Krishna Jayanthi Celebration / Lakshya Vlogs / Lakshya Junction

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • #krishnajayanthicelebration #krishnajanmashtami #gokulashtami #gokulashtamispecial
    Subscribe us bit.ly/Lakshya...
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    Click here to also watch :
    Mohy கேட்ட கருங்காலி மாலை : • Mohy கேட்ட கருங்காலி ம...
    ஆடி முடிஞ்சும் இவ்ளோ Offers-ஆ : • ஆடி முடிஞ்சும் இவ்ளோ O...
    Vara Mahalakshmi Poojai : • Vara Mahalakshmi Pooja...
    1 Pot Sambar Rice & Suji Jamoon : • 1 Pot Sambar Rice & Su...
    உப்பு கறி & பலாப்பழம் அல்வா : • உப்பு கறி & பலாப்பழம் ...
    என் காலுக்கு வந்த சோதனை😔 : • கடைசி வழி இதுதான் / என...
    மாடியில் மண்பானை சமையல் : • மாடியில் மண்பானை சமையல...
    24 லட்சத்துல வீடா ? : • 24 லட்சத்துல வீடா ? | ...
    என் முதல் வைரம் : • என் முதல் வைரம் | 1st ...
    Chicken Thali : • Chicken Thali | Specia...
    Automatic -Uh Dosa சுடலாமா | Pink Javvarisi Dosa : • Automatic -Uh Dosa சுட...
    Mutton Leg Piece & Ghee Rice | Wednesday Vlog : • Mutton Leg Piece & Ghe...
    Grand Furnitures : • Grand Furnitures | Sm...
    வீட்டில் கண்டிபா இது இருக்கணும் : • வீட்டில் கண்டிபா இது இ...
    Infused Prawn & Chicken | Summer Special Lunch : • Infused Prawn & Chicke...
    Most Beautiful City In Malaysia : • Most Beautiful City In...
    Coconut Mutton & Fish Gravy : • Coconut Mutton & Fish ...
    1st Day In Little India : • 1st Day In Little Indi...
    Malaysian Nasi Lemak : • Malaysian Nasi Lemak |...
    அட்சய திருதிக்கு நகை வாங்க போலாமா : • அட்சய திருதிக்கு நகை வ...
    Summer Facial To Get Bright : • Summer Facial To Get B...
    ____________________________________________________
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: ...
    ____________________________________________________
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 289

  • @LakshyaJunction
    @LakshyaJunction  Рік тому +8

    SHORTS : ua-cam.com/users/shorts12pKjTNBsYU?si=j6bcWN5BOuHnvR5F

  • @lakshmis6119
    @lakshmis6119 Рік тому +169

    பண்டிகை என்றாலே நீங்க போடும் வீடியோ எல்லாமே நன்றாக இருக்கிறது. 👌👌👌

  • @umashankar-tt8ws
    @umashankar-tt8ws Рік тому +36

    Unga video ku tha nan ivlo neram wait pannitu iruthan😅

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 Рік тому +35

    எல்லா பண்டிகைளை நீங்கள் நன்றாக அழகாக திருப்பத்தியாக செய்கீர்கள் superb Happy Krishna Jayanthi sister..lots and of blessing to Mohan..from Janaki Mumbai

  • @baluinbam1490
    @baluinbam1490 Рік тому +48

    அருமை . லஷ்மி நீங்களும், மோகனும் , நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்த்துக்கள்.🤗

  • @velocity4682
    @velocity4682 Рік тому +4

    எப்படி மேம் இவ்வளவும் பண்றிங்க ரெசிபி அனைத்தும் சூப்பர் 💗💗💗

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 Рік тому +7

    சூப்பரா வணங்குறீங்க கிருஷ்ணர் எனக்கும் குழந்தை வரவேணும் அம்மா கேளுங்க அம்மா கிருஷ்ணர்கிட்டத வருஷம் என் குழந்தையோட கிருஷ்ண ஜெயந்தி எல்லாம் சந்தோஷமா கும்பிடணும் மாமா

  • @rekhabalaraman5754
    @rekhabalaraman5754 Рік тому +2

    Akka romba romba nalla oru pastive vaibhava erunthadhu

  • @hemadictation123
    @hemadictation123 Рік тому +10

    கிருஷ்ணர் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கட்டும்🎉🙏💛

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +2

    சூப்பர்👌👌👌
    அருமையாக இருக்கிறது.பண்டிகைகளை சந்தோஷம் கலந்த முகமலர்ச்சியுடன் கொண்டாடுவதை பார்க்கும் போது அழகாக இருக்கிறது.அலங்காரம் செம👌👌👌💐💐🎉🎉🎉 கிருஷ்ணன் எல்லா வளங்களும் தருவார்

  • @tamilarasis3930
    @tamilarasis3930 Рік тому +2

    அழகு கிருஷ்ணா அழகு 🙏🙏🌸👌👌பூஜை அழகு . 👌👌

  • @subamalathi1127
    @subamalathi1127 Рік тому +1

    Endha video fulla pathan mam romba interesting a erundhuchi so cuteeeeee❤❤❤❤❤❤

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs Місяць тому

    கிருஷ்ண ஜெயந்தி பூஜை அருமை சகோதரி வில்லிக்குள் இவ்வளவு ஈரமான மனஸா!!!!!!!

  • @AJ-gf9cy
    @AJ-gf9cy Рік тому +1

    Indha கோகுல அஷ்டமியில் நீங்கள் நீனைத எல்லா காரியங்களும் வெற்றி பெற இறைவன் அருள் புரிவார்

  • @Monojkumar-o7q
    @Monojkumar-o7q Рік тому +1

    Mohan costume super. Mohan poojai panna nalla irukum

  • @MeenaKumari-ep7nj
    @MeenaKumari-ep7nj Рік тому +1

    ரொம்ப ரொம்ப மனசுக்கு திருப்தியா இருக்கு உங்க வீட்டு பூஜையை நிறைவு

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому +5

    இனிய வணக்கம் சிஸ்டர் அருமை அருமை அருமை பிரசாதம் கோலம் அலங்காரம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை இறைவன் அருள் எப்போதும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் சுகமே சூழ்க 💒💒💒🍫🍫🍫

  • @vijayakaviya1023
    @vijayakaviya1023 Рік тому +1

    ரொம்ப அழகா பொறுமையா ஒரு ஷூட்டிங் சட் டவுன்ல கூட இவ்ளோ சூப்பரா செஞ்சி இருக்கீங்க அழகா இருக்கு உங்க வீடியோ எல்லாமே நான் பார்த்துருவேன் அக்கா❤️❤️

  • @keerthisivam5651
    @keerthisivam5651 Рік тому +2

    Festival nale neenga pannurathu romba superb pa irrukum

  • @vishnupriya8900
    @vishnupriya8900 Рік тому +1

    Akka.... Namma enna pirasatham kannanuku vachalum athula oru thulasi ah pottu kannanu ku padainga... Apo tha krishna yethuppar....apdi potalana Namma yethana pirasatham vachalum yethukka mattar.... Yenaku therinjatha saolren akka.... Unga video yenaku rompa pidikkum.... Nega sami ku pirasatham seirathu rompa pidikku ❤

  • @thenravi4501
    @thenravi4501 Рік тому +2

    கோவிலுக்கே போனமாதிரியான அனுபவம் வாழ்த்துக்கள்

  • @shamgowri6599
    @shamgowri6599 Рік тому +1

    Romba alagu sister nenga panradhum sari pesaradhum sari nenga romba sweet. Kutti krishna va alaga welcome pannenga

  • @padmalakshmi6428
    @padmalakshmi6428 Рік тому +17

    Super decoration and you really enjoy what you are doing mam❤

  • @dhinamorupoluthu
    @dhinamorupoluthu Рік тому +3

    Great mam.. epadi ungalala Mattum mudiyuthu tension ilama cool ah pandreenga👏👏

  • @SathyaMS
    @SathyaMS Рік тому +3

    அக்கா வணக்கம் கடைசியா போட்ட வீடியோல கருங்காலி மாலையைப் பற்றி கூறினீர்கள். மிகவும் அருமையாக இருந்தது நான் நேரில் சென்று அவர்களிடம் இருந்து வாங்கினேன் மிக்க மகிழ்ச்சி

  • @rajagopalanayyasamy692
    @rajagopalanayyasamy692 Рік тому +2

    Super poojai ka.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Рік тому +1

    சூப்பர்... ஹரே ராம.... ஹரே கிருஷ்ண🙏🙏🙏🙏

  • @sreeandal2184
    @sreeandal2184 Рік тому +6

    Very spritual & Devine . Back drop decoration nice. 🎉🎉🎉 All the food preparation 😋 super 👌 👍

  • @guruprasad7255
    @guruprasad7255 Рік тому +4

    Romba supera irukku unga Krishna jayanti celebration romba va colour fulla irukku❤

  • @menakasaravanan119
    @menakasaravanan119 Рік тому +3

    Hiiiiiiiiii mam ungalukku vara pora மருமகள் ரொம்ப கொடுத்து வைத்தவர்.... Paarkavey romba azhaga eruku....😊👌👌👌👌👌😍😍😍😍😍😍👍

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 Рік тому +1

    சூப்பர் அக்கா கிருஷ்ணன் ரொம்ப அழகா இருக்காங்க நிக்களும் ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா 👍🏼👍🏼🥰🤩💖👋🏿👋🏿👋🏿👋🏿

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Рік тому +1

    Arumai arumai Krishnan arul paripooranamaaka kidaikattum mam😊👍🙏🙏

  • @RajuRaju-fr9en
    @RajuRaju-fr9en Рік тому +1

    Romba.suppar

  • @bhavanisaravanan3499
    @bhavanisaravanan3499 Рік тому +3

    Super akka dedication, bhakthi is awesome. Thanks for your inspiration. Happy Krishna jayanti.

  • @jayabarathi1755
    @jayabarathi1755 Рік тому +3

    சூப்பர்ர் சிஸ்டர் எல்லாமே சூப்பர் ...உங்க வீடியோ க்குத்தான் வெயிட் பண்ணன் பார்த்ததும் ஒரு நிம்மதி ..👌🏽👌🏽❣️❣️

  • @indhumathyindhumathy7551
    @indhumathyindhumathy7551 Рік тому +1

    Baby ma sama decorations🎀 😍😍😍😍😍😍 baby ma krishnar sema 👌👌👌👌 and snacks la yummy baby ma video paakkum pothe samaiya ah irukku baby ma once seconds ungalukkum happy krishna jayathi baby ma god bless you💞💞💞💞💞

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Рік тому +14

    Superb decoration, preparation and presentation.
    God bless your family madam

  • @saralamadhan2511
    @saralamadhan2511 Рік тому +1

    Akka plz paniyaaram recipe share pannunga

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 Рік тому +7

    ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻
    Super akka🎉🎉🎉

  • @sangeesangeeetha6461
    @sangeesangeeetha6461 Рік тому +2

    Unga veettu pakkathula erundha niraya prasaadham engalukku kidaikkum sis❤👌

  • @venilvk31
    @venilvk31 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @PadmavathyVellat
    @PadmavathyVellat Місяць тому

    Sweet Krishnan Radha Photo. Neenghal evolo sappadu vecha engha veetila sapita venama. Sister soopper.❤❤❤

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 Рік тому +1

    Super akka unga videos ellame enaku romba pidikum

  • @செல்வி-ந6ற
    @செல்வி-ந6ற Рік тому +2

    என்பெயர். செல்வி. கிருஷ்ணன் ஜெயந்திசூப்பர்.

  • @vedasridhar1379
    @vedasridhar1379 Рік тому +1

    ரொம்ப ரொம்ப அருமையாயிருக்கு.❤

  • @aksharasdream7149
    @aksharasdream7149 Рік тому +1

    Hi good morning happy krishna jayanthi sister varalakshmi nonbu vinayagar chadhurthi saraswathi pooja krishna jayanthi innum ella function m super ah decorations panni celebrate panringa.function vandhslae unga video kaga mattum waiting . Vazhga valamudan om shanthi 🙏🙏🙏

  • @alagumathipalaninathan229
    @alagumathipalaninathan229 Рік тому +1

    Very nice mam .it's impossible for everyone to do this in a short time.

  • @amudharavichandran7021
    @amudharavichandran7021 2 місяці тому

    சகோதரி உங்க பூஜை மிக மிக அழகு வீரா சீரியல் உங்க நடிப்பு ரொம்ப பிரமாதம்

  • @vikashinivikashini3791
    @vikashinivikashini3791 2 місяці тому

    ❤ அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ❤

  • @janakarthikk9408
    @janakarthikk9408 Рік тому +1

    சூப்பர் அக்கா எல்லாமே நல்லா இருந்தது😊😊

  • @sadhanasadhu4751
    @sadhanasadhu4751 Рік тому +1

    அருமை ❤ சூப்பர் sema video

  • @ARUNDHATHIACHARYA-g6k
    @ARUNDHATHIACHARYA-g6k Рік тому +1

    Excellent. Excellent. Excellent👌 🙏🙏🙏🙏

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Рік тому +1

    மேடம் காண கண்கொள்ளா காட்சி

  • @devakimanohar6800
    @devakimanohar6800 Рік тому +2

    Krishnan swami looking cute and very nice and all prasad am also super ma🙏🏼👍👌💐😊

  • @aarthiSanthosh-z2g
    @aarthiSanthosh-z2g Рік тому +2

    Super mammy🥰🥰 thank you so much this Aparsunaity watching the krishana ma love you. Mammy🥰🥰

  • @SaranyaanandSaranyaanand-z2e
    @SaranyaanandSaranyaanand-z2e 2 місяці тому +1

    Super Akka👌🙏🙏🙏❤

  • @MuthuP-im7pk
    @MuthuP-im7pk Рік тому +3

    வீடு அழகா அழகா சூப்பரா இருக்கு

  • @subhashinisaravanan6012
    @subhashinisaravanan6012 Рік тому +7

    Cute Krishna ❤vlog full ah postive vibes❤

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Рік тому +2

    Super ra irukku madam... Prasadam semma..👌😁😁😁🙏

  • @tamilselvik1550
    @tamilselvik1550 Рік тому

    Manusukku niraivaa irukkunga👌👌👌

  • @sudhasudha4593
    @sudhasudha4593 Рік тому +1

    Spra irundhuchu ka video ❤❤❤

  • @santhisanthi1296
    @santhisanthi1296 Рік тому +1

    Kana Kan Kodi venum sissy arumai........🙏💐

  • @raguraman8689
    @raguraman8689 Рік тому +1

    Unga vedio super mam pala varusama unga rasikai mam starting serial la ungala rompa pitikum mam by Maha Ragu 🙏😍

  • @rajalakshmi1809-p9t
    @rajalakshmi1809-p9t Рік тому +3

    Krishna Jayanti Super Vlog❤❤🎉

  • @RifniMohamed
    @RifniMohamed Рік тому +2

    Happy krishna jayanthi lakshmi aunty family god bless you.❤
    Krishna jayanthi vlog super lakshmi aunty.❤
    Good afternoon lakshmi aunty.❤

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Рік тому +1

    Krishna Jayanthi Celebration Excellent sister1👏👏👏🙏🙏

  • @Gnp962
    @Gnp962 Рік тому +1

    krishna jayanthi vlog super ❤

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Рік тому

    க்ருஷ்ணாக்கு நீங்கள் ஆட்டின கிலுகிலுப்பை நன்றாக இருக்கு

  • @kalaiyer5348
    @kalaiyer5348 Рік тому +2

    Awesome Lakshaya so many home made items
    Wow amazing. Decoration also super.

  • @VaishuR-v6r
    @VaishuR-v6r 2 місяці тому

    Very nice poojai satisfied presentation good

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Рік тому +2

    Super akka, final part of this video was really nice...
    Because u have said the truth and depth of pious 100%

  • @MeghashPriyan-tf5wi
    @MeghashPriyan-tf5wi Рік тому +1

    Arumai sister

  • @lushanthu7399
    @lushanthu7399 Рік тому +1

    🤩😍wow wow

  • @neelavathi.neela.7268
    @neelavathi.neela.7268 Рік тому +1

    Romba nalla iruku paakumpothu kannir vanthuruchu yanu theriyla

  • @vasumathikannan6923
    @vasumathikannan6923 Рік тому

    Decorations and prasadham all are super
    Kannan is very cute

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 Рік тому +1

    Arumai

  • @prems4833
    @prems4833 Рік тому +1

    Veedu Arumai Lakshmi Amma

  • @umaga2523
    @umaga2523 Рік тому +1

    Super decoration akka semma,I love Krishna ❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Рік тому +2

    Wow superb sis awesome pooja and lovely dishes u cooked ❤❤❤🙏🙏👏👏🥰

  • @shansuganya95....
    @shansuganya95.... Рік тому +1

    Kinderjoy is ultimate❤ akka...

  • @bhuvaneswaris5305
    @bhuvaneswaris5305 Рік тому +1

    Kutty Krishnan super, all recipe preperations are yummy, your decorations vera level,

  • @priyad982
    @priyad982 Рік тому +2

    👌 Nenga great. God bless you & your family

  • @deepikk7432
    @deepikk7432 Рік тому

    What a dedication and support from family..all blessings vl b there...making these many dishes itself take lot of energy..great mam😊

  • @muthujanaki9266
    @muthujanaki9266 Рік тому +1

    Super akka

  • @shineer1701
    @shineer1701 Рік тому +1

    Really nice and happy to watch

  • @karthinandhu2565
    @karthinandhu2565 Рік тому +1

    Super akka❤🙏🌹

  • @raghup9494
    @raghup9494 Рік тому +3

    Very very nice😊😊😊 super👌👌👌 sister sema alagu krishan❤❤❤❤

  • @sujisudhakar3557
    @sujisudhakar3557 Рік тому +2

    Akka no words to say its mesmerizing

  • @tamilkodi4551
    @tamilkodi4551 Рік тому +2

    Sirappu....manam diraitha Krishna jayanti kondatam

  • @saravanansaran8158
    @saravanansaran8158 Рік тому +2

    Hii mam video yesterday la irunthu wait panren akka 🎉i love you mam❤🎉🎉🎉

  • @Gaya-qs5jf
    @Gaya-qs5jf 2 місяці тому

    Unga videos ellamey super

  • @Elango-pu6oj
    @Elango-pu6oj Рік тому +1

    Mam jothi tv unga pooja than varuthu mam

  • @surekhasamayal
    @surekhasamayal Рік тому +1

    ரொம்ப நல்ல இருக்கு அக்கா ❤❤❤

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Рік тому +2

    Super cute Amma 👌👌🙏🙏🙏🙏

  • @navimass9816
    @navimass9816 Рік тому +1

    Super Akka very nice

  • @Mallikamandhiram
    @Mallikamandhiram Рік тому +1

    Wow wow wow wow super 🎉🎉🎉🎉🎉mam

  • @KarthigaA.karthiga
    @KarthigaA.karthiga Рік тому +2

    Nethu poduvinganu wait panna ❤❤❤❤

  • @sureshkumar.ssureshkalai257
    @sureshkumar.ssureshkalai257 Рік тому +1

    vera level realy super

  • @RekhaRekha-ds8ew
    @RekhaRekha-ds8ew Рік тому +1

    Cute baby Krishna. Yummy recipes

  • @vinothinibalraj6806
    @vinothinibalraj6806 Рік тому +1

    Unga pooja silver collection video podunga mam...