Dr.அகிலா THE ULTIMATE ரத்தம் vs தக்காளி சட்னி!!! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @chitrar807
    @chitrar807 5 років тому +9

    உங்க நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டு இருக்கிறேன் அருமை சார் நன்றிகள் பலப்பல

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 5 років тому +11

    உண்மை முற்றிலும் உண்மை. என் தந்தை அவரது சகோதரர்களுக்கு விட்டுக் கொடுத்தார். என் கணவர் அவரது சகோதரிக்கு விட்டுக் கொடுத்தார். உறவுகள் அத்தனை பேருக்கும் எங்களை மிகவும் பிடிக்கும். எந்த ஒரு விழா என்றாலும் எங்களுக்கும் சேர்த்து புதுத்துணி வாங்கிக் கொடுத்து கொண்டாடி மகிழ்வார்கள். இந்த பதிவு அனைத்து உறவுகளையும் மேம்படுத்தச் செய்யும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றிகள் பல கோடி. வாழ்க வளமுடன் தம்பி.

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா நமஸ்காரம்

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 5 років тому +13

    அருமை ஜீ எவ்வளவு பெரிய வழக்குகளை ஈசியாக தீர்த்து விட்டீர்கள்
    வாழ்க வளமுடன்
    நம்பிக்கை வேண்டும்
    வாழ்க வாழ்க உங்கள் நற்பணிகள்

  • @RKMUTHU22
    @RKMUTHU22 5 років тому +11

    விட்டுக் கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் அதை செய்து பார்க்கும்போது தான் கிடைக்கும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @semmaimuganesansemmaimuganesan
    @semmaimuganesansemmaimuganesan 4 роки тому +1

    அய்யா பணிவான வணக்கம். ஒரு நீதி தேவதயையும் நியாயமும் ஸ்ரீ ஆண்டாள் உங்களின் மூலம் அருள் பாலிக்கிறார். எல்லா மக்களும் அனுகூலம் அடைய கண்டிப்பாக பார்க்க கடவுள் அருள் புரியவேண்டும்.

  • @nagajothi9484
    @nagajothi9484 5 років тому +6

    Great Sir.. Vazgha Valamudan...

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 5 років тому +12

    நீங்கள் சொல்வது 100% ஹால்மார்க் உண்மை...

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள்

    • @sudhasadha9809
      @sudhasadha9809 5 років тому

      @@vasthusivapprakasam1892 sairat program is release date

  • @rathinap6166
    @rathinap6166 5 років тому +4

    உங்களால் மட்டும்தான் இப்படிப்பட்ட சிறந்த அறிவுரைகளைக் கூறமுடியும் ஐயா.வாழ்கவளமுடன்.

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 5 років тому +5

    அருமை.. சமுதாயத்தில் நிட்யமாக மிக அதிக அளவில் மனித உறவுகளை மேம்படுத்தும்..நன்றி. ஐயா..

    • @RameshRamesh-pb4hw
      @RameshRamesh-pb4hw 5 років тому

      Seethapathi sir, you are really great sir, santharpam kidaikkum pozhuthu vasthuvudan neril santhippom, ungalaiyum ungal manaviyaiyum kadavul nandraga vaithirukka vendugiren sir, pathikka pattavarkalukkuthan ungal arumai theriyum sir, thank you sir

  • @chitrar807
    @chitrar807 5 років тому +5

    இன்னிக்கு நாட்டின் பிரச்சினை வீட்டில் பிரச்சினை சொத்து ஆகத்தான் அதற்கான பதில் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பலப்பல

  • @தமிழ்மொழிகிரிதரன்

    சார் இந்த நிகழ்ச்சி மட்டும் எத்தனையோ தடவை பார்த்து விட்டேன் நன்றி சார்..

  • @dhanalakshmikarthikeyan9621
    @dhanalakshmikarthikeyan9621 5 років тому +27

    சொக்கரின் தீர்பில் உறவுகள் மேம்படும்.. நன்றி ஐயா.

  • @ushanandhini6318
    @ushanandhini6318 5 років тому +4

    Thank u for ur advice sir...

  • @sadhasivam3862
    @sadhasivam3862 5 років тому +2

    மிக மிக பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன் ஐயா

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 5 років тому +5

    அருமை .... அருமை ... அருமை சார்

  • @ashwinik3427
    @ashwinik3427 5 років тому +3

    Arumai Anna... Super speech Anna... Vaazhga Valamudan... 🙏🙏🙏

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 років тому +7

    Thank you very much sir your a great person. Your kind advices has changed my life and now I am living the best life. Thank you very much sir. Great Great great great 🙏🙏🙏🙏

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @b.akshaya5thc712
    @b.akshaya5thc712 5 років тому +4

    Good message sir

  • @saravananrajaraman
    @saravananrajaraman 5 років тому +4

    Thank you so much sir right thing

  • @rajashekaran4343
    @rajashekaran4343 3 роки тому +1

    நன்றி 👌👌🙏🙏🙏

  • @tamilcrown9502
    @tamilcrown9502 4 роки тому +1

    அருமை, நன்றி

  • @loganayahi3066
    @loganayahi3066 5 років тому +4

    Super arumai anna 👌👌🙏🙏

  • @sangithanga
    @sangithanga 4 роки тому

    You are doing wonderful job sir. Hats off to you sir. Very happy to see your advice to those people in this video.

  • @halduraikr5585
    @halduraikr5585 5 років тому +2

    Anna thank you well said everyone should follow this thank you all is well sarvam krishnarpanam

    • @-MECH--KANNANT
      @-MECH--KANNANT 5 років тому

      Haldurai KR b b app won Chiao media.giphy.com/media/NTY1kHmcLsCsg/giphy.gif media.giphy.com/media/NTY1kHmcLsCsg/giphy.gif media.giphy.com/media/NTY1kHmcLsCsg/giphy.gif media.giphy.com/media/NTY1kHmcLsCsg/giphy.gif media.giphy.com/media/s4GPaO3Biktkk/giphy.gif media.giphy.com/media/NTY1kHmcLsCsg/giphy.gif

  • @மா.சுரேஷ்குமார்மாணிக்கம்

    அருமையான அனுபவம் கிடைத்தது அண்ணா

  • @svlifestyle5068
    @svlifestyle5068 5 років тому +4

    Valga valamudan, thank you brother

  • @hyperharishrajeshkumar8700
    @hyperharishrajeshkumar8700 5 років тому +4

    very nice

  • @gunasekaranp5866
    @gunasekaranp5866 5 років тому +2

    Anna this program is very very super. This I seeing that time I am crying why this problems I have same problem in my family. I live it my brother's. I am happy. Thanking thanking. Thousands of thanks thousands blessing of Anna. I like very much.

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் குணசேகரன்

    • @gunasekaranp5866
      @gunasekaranp5866 5 років тому

      Please can I will speak to Anna. Please give the WhatsApp number I have problems to my sister's family. Please help me Anna. I live in Mangalore.

    • @vinithavinitha2639
      @vinithavinitha2639 5 років тому

      @@gunasekaranp5866 powrnami anaiku thirusendur ponga sir....anga chokalingamsir erupar pathu nerla pesunga .....

    • @starrenuka9528
      @starrenuka9528 4 роки тому

      @@vasthusivapprakasam1892 ஐயா கணவர் பிரிந்து நாடோடி போல சுற்றுகிறார் வாழறேங்கறார் வேண்டாங்கிறார் மாற்றி மாற்றி பேசுகிறார் முறுக்கு பாலகாரம் செய்து தாய் வீட்டில் இருக்கிறேன் 9வயது பெண் குழந்தையுடன் அவரை மறந்து வாழ முடியவில்லை வழி கூறுங்கள் தகப்பனிடம் கேட்பது போல் கேட்கிறேன்🙏

  • @licanbumani5966
    @licanbumani5966 5 років тому +2

    Excellent sir. I m also one son n I have one daughter only.

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 5 років тому +2

    Absolutely honest wonderful amazing speech

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள்

  • @NamMediaLive
    @NamMediaLive 5 років тому +3

    இந்த பூமி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. மிக அருமையான பதிவு.

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому +1

      இதுதான் அண்ணா உண்மை வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @nrmoganraju8525
    @nrmoganraju8525 5 років тому +3

    நன்றி

  • @nilla4371
    @nilla4371 5 років тому +6

    உண்மை சார்....

  • @annaimani3449
    @annaimani3449 4 роки тому +1

    அருமை சார் எங்க வீட்டுல 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து பிரிக்கிற ஐடியால இருக்காங்க பெண் 2 ஆண் 2 எங்க குடும்பத்தில் பெண்கள் கஷ்டப்படுறாங்க சொத்தின் மதிப்பு ரூபாயை மூன்று பேருக்கும் கொடுக்கணும் என்பது என்னுடைய விருப்பம், ஆசை உங்கள் பதிவு பார்த்தேன் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது

  • @ssugirtha1743
    @ssugirtha1743 5 років тому +4

    அருமை

  • @RajaRaja-kv1oh
    @RajaRaja-kv1oh 5 років тому +4

    சூப்பர் சார் நீங்க சொன்னத மனபூர்வமா ஏற்த்துட்டா குடும்ப சன்டையே இருக்காது சார் நன்றி சார்

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому +1

      மருந்து முதலில் கசக்கும்..... முடிவில் சந்தோஷமாக இருக்கும்

  • @RaviKumar-sf1tw
    @RaviKumar-sf1tw 5 років тому +2

    ஐயா வாழ்க வளமுடன் தங்கள் சேவை தொடர வேண்டும்

  • @anithadeepak398
    @anithadeepak398 5 років тому +3

    Sir you said vitta kudathavangaloda passanga romba nalla iripanga. Mukesh Ambani saved his brother few days ago, I guess that is why his children are happily married today. Thanks to u for making me a better person

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому +1

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் அனிதா தீபக்

    • @anithadeepak398
      @anithadeepak398 5 років тому

      Thankyou sir

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 років тому

      மேலே ஒருவர் மகாபாரதக் கதையை குறிப்பிட்டு பாண்டவர்கள் விட்டுக்கொடுத்திருக்கலாமில்லையா?.கிருஷ்ணன் துணையோடு பாண்டவர்கள் போரிட்டுத்தானே வென்று தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டச் சொன்னார். நியாயத்தின் பக்கம்தானே கிருஷ்ணன் நின்றார்.அதுதானே தர்மம் என்ற பொருளில் பதிவிட்டுள்ளார். இங்கே நீங்கள் முகேஷ் அம்பானி அனில் அம்பானி சகோதரர்களின் நடப்பு நிகழ்வுகளைக் குறிப்பிட்டு விட்டுக் கொடுத்த முகேஷ் அம்பானி மன நிம்மதியோடு நன்றாக வாழ , பிரதமர் மோடியாலும் காப்பாற்ற முடியாத படுபாதாளத்துக்கு அனில் போய்விட்டார் என்கிறீர்கள்.தற்போது நடக்கும் நிகழ்வு படியே நமக்கு கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. சகோதரருக்குள் குரோதம் வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என வாழ்க்கை தத்துவத்தை பின்பற்ற சொல்கிறார் டாக்டர் ஆண்டாள்.P.சொக்கலிங்கம்.அப்படி விட்டுக் கொடுத்தவர்கள் கண்டிப்பாக நிம்மதியாக தூங்கி எழுவார்கள். குரோதம் எண்ணம் கொண்டவர்கள் கடைசிவரை நிம்மதியாக வாழப்போவதில்லை.அவர்களை விட்டு விடலாம். வாழ்க வளமுடன்.

  • @msrmsr1184
    @msrmsr1184 5 років тому +3

    What a great speech and explanation
    Nobody dare to speak like him
    Vaalga valamudan
    If all human have give and take attitude this world will be peace

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 років тому +1

    VANAKAM SIR
    Good welcome for more vedieos
    Example ku neril koopittu Evanga manasa
    Mathikittanganu solli solrathu + point
    Antha paavam adutha jenmam thodaramal
    Thadukira ungal steps muyarchi VAZHGA
    GOOD BOOST UP
    GOOD AWARENESS IN KARMA
    TO FOLLOW OUR TRADTIONL WAY OF MOVING WITH MALE & FEMALE
    NEENGA
    SOLRA KARUTHU DISTURBUNCE
    CRITICISM ELLAMAL YELLORUKUM POI SERUM. FOR THAT ONLY

  • @sathyasenthilnehru1492
    @sathyasenthilnehru1492 5 років тому +3

    Arumai

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 4 роки тому +1

    Sir ur really very very great 🙏🙏🙏

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 років тому +1

    Thank you sir valga valamudan all'is well God is great As Chakravarthy chettipalli orppam bargur krishnagiri thank God

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் சக்ரவர்த்தி

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 5 років тому +1

    Very real message thank you very much sir thanks universe

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் நதியா

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому

    நன்றி நன்றி 🙏🙏

  • @malathymani1397
    @malathymani1397 5 років тому

    Thankful sir, I accept my brother

  • @arumugamcg787
    @arumugamcg787 4 роки тому +1

    இறைவன் அவதாரம் ஜி நமஸ்தே

  • @bharathir8337
    @bharathir8337 5 років тому +1

    Thank you sir

  • @தமிழ்மொழிகிரிதரன்

    வணங்குகிறேன் சார்

  • @jothig9204
    @jothig9204 4 роки тому

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @meenapuratchi107
    @meenapuratchi107 4 роки тому +1

    வாழ்க வளமுடன் ௮ண்ணா

  • @anbusaivelanmvp2399
    @anbusaivelanmvp2399 5 років тому +5

    ஓம் சாய் ராம் நன்றி ஐயா

  • @duraisamy5360
    @duraisamy5360 5 років тому +10

    சொத்து இன்றைக்கு வரும் நாளைக்கும் போகும் உறவுகள் நிலைபெற்றால் போன சொத்துகள் அனைத்தும் பல நூறு மடங்காக திரும்பும் இது உண்மை

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் நண்பா

  • @tariniarts3882
    @tariniarts3882 4 роки тому

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Great

  • @inyuvar2032
    @inyuvar2032 5 років тому +3

    Sir super

  • @inyuvar2032
    @inyuvar2032 5 років тому +3

    True word

  • @logeswaribalakrishnan3586
    @logeswaribalakrishnan3586 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @sangeetha2194
    @sangeetha2194 4 роки тому

    அருமை அண்ணா சொத்து முக்கியம் அல்ல சொந்தம் முக்கியம் க்ரேட் "அண்ணா சங்கீதா almbadi"

  • @sheebajeyakumar3122
    @sheebajeyakumar3122 5 років тому +1

    Great sir

  • @lingakumar255
    @lingakumar255 4 роки тому

    superb!

  • @mohidiya
    @mohidiya 5 років тому +2

    Manasachi irukkiravarkalukku ithu Oru nalla padam.particular

  • @abinidhikarur2227
    @abinidhikarur2227 5 років тому +3

    Great topic

  • @komalasenthil5729
    @komalasenthil5729 3 роки тому +1

    Super Anna

  • @NandaKumar-iw2wl
    @NandaKumar-iw2wl 5 років тому +3

    Unnmai sir super Sir

  • @msv4727
    @msv4727 4 роки тому +1

    கண்ணு கலங்கிடுச்சு... சூப்பர் சார்

  • @Veeralakshmialagumurugan
    @Veeralakshmialagumurugan 5 років тому

    Sir...ennil mattrathai kanten...nantri sir...

  • @kaleeswarithuviram1948
    @kaleeswarithuviram1948 5 років тому +1

    Sir I believe you en husband sister mother friend ellarukkum help pannuvanga enna kettalum seivanga so en pulla nalla irukkumnu neneipen

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      இதுதான் உண்மை காளீஸ்வரி வாழ்த்துக்கள்

  • @suganyamahesh2267
    @suganyamahesh2267 5 років тому +1

    Anna ooru peru ellam asalta soldringa....sema guts na

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 Рік тому +1

    👌👌👌👌👌👌

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 роки тому

    Om Namashivaaya.

  • @logeswaribalakrishnan3586
    @logeswaribalakrishnan3586 4 роки тому

    Super

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Рік тому +1

    🙏🙏🙏

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 4 роки тому +2

    கண்கள் குளமாகிவிட்டன. மனிதன் மனிதநேயத்துடன் வாழ்வதற்கு தகுந்த அறிவுரைகளை வழங்கிய மாமனிதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @yasodhaithirumanan5759
    @yasodhaithirumanan5759 5 років тому +2

    Arpputham sir arpputham

  • @Pairavarajesh
    @Pairavarajesh 4 роки тому +3

    உண்மையில் ஒருவராக பிறந்து பாசத்திற்க்கும் உறவுக்காக ஏங்கும் ஏக்கம் சொல்லி புரிய வைக்கஇயலாத விசயம்

    • @balakrishnana3362
      @balakrishnana3362 3 роки тому

      00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000y

  • @baluschool6463
    @baluschool6463 Рік тому +1

    I love you anna

  • @santhiraja2095
    @santhiraja2095 5 років тому +2

    சொக்கலிங்கம்ஐயாஉங்கள்பதிவுநிறையபர்த்துஇருக்கிரேன்எனதுகணவர்தம்பி2 தங்கை1அக்க1வளார்துகல்யணம்பன்னிவைத்துஇப்பேதுகடன்பிரச்சனைதொலில்நஷ்டம்எங்கள்பிள்ளைகளைஎப்படிபடிக்கவைப்பதுதிருமணம்செய்வதேஎன்றுதெரியவில்லைஉங்கள்பதிவுகோட்கும்போதுஒருதைரியம்கிடைக்கும்உங்களைஒருமுறைசந்திக்கும்பக்கியம்வோண்டும்

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 Рік тому +1

    🌹🌹🌹👍

  • @alangulamramasamymeena4861
    @alangulamramasamymeena4861 4 роки тому

    ஐயா நான் உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு எனக்கு ஊரு வந்து திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் உங்கள பாக்கணும்னு ரொம்ப ஆசையா

  • @shalinimurali
    @shalinimurali 3 роки тому

    Sir praperty seepch i am very amosnal sir how many times I will call but not canyct

  • @nikeshsuresh2362
    @nikeshsuresh2362 5 років тому +2

    👏👏👏👏👏👏

  • @gksonlinetutoring7652
    @gksonlinetutoring7652 4 роки тому

    👍

  • @keerthisaayee3495
    @keerthisaayee3495 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @selvarajt1387
    @selvarajt1387 5 років тому +2

    Tq

  • @vtechsundartech9181
    @vtechsundartech9181 4 роки тому +1

    Sir advocate polapula kai vachitingale

  • @p.kumaresan332
    @p.kumaresan332 5 років тому +2

    எப்படி இதை கேட்டு கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்களோ?

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  5 років тому +1

      நீங்கள் எப்படி உங்கள் வேலைகளுக்கு நடுவே நேரம் எடுத்து இந்த வீடியோவை கண்டு மகிழ்ச்சி அடைந்தீர்களோ அதே போல் தான் அனைவரும் ஐயா...

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  5 років тому

      Ahaaaaaaa sema அண்ணா

  • @rameshu3808
    @rameshu3808 2 роки тому

    🙏❤❤❤❤🙏

  • @selvig2676
    @selvig2676 5 років тому

    Annan nalla pathukittA vittukodukalam but ethiriyapatha Enna pannamudiyadhu.

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 роки тому +3

    அருமை. உயர்ந்த எண்ணம் உள்ளவர் நீங்கள்.
    ஆனால் very contradictory judge ment.
    அப்படி பார்த்தால் காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடுத்துவிடலாமா?. பதில் சொல்லவும்.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  4 роки тому

      பாகிஸ்தான் இந்தியாவோடு சேர்த்தால் எல்லாம் நல்லபடியாக நடந்து விடும்

    • @tariniarts3882
      @tariniarts3882 4 роки тому +1

      Super sir👌👌👌

  • @pr.grajesh2849
    @pr.grajesh2849 5 років тому +2

    Ippathan neenga pesurathu parthen arumai pesureega unmai pesureega appu

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому

      இன்னும் பாருங்கள் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாய் இருக்கும் அண்ணா

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 5 років тому +1

    சார் விட்டு கொடத்தவர் கெட்டு போனதா சரித்திரம் இல்ல சார் நன்றி சார் வாழ்க வளமுடன் சார்

  • @prabuk9140
    @prabuk9140 3 роки тому +2

    ஒரு தாய் தகப்பனுக்கு பிறந்திருந்தா விட்டு குடுங்கன்னு சொல்றீங்களே அவிங்க சூல்நிலை
    அந்த பணத்துல அவர்களுக்கும் தேவை இருந்திருந்தால் தாய் தந்தையை குறை சொல்ல முடியுமா ...உங்களுடைய நாவில் இப்படி ஒரு வார்த்தையை என்னால் ஜீரனிக்க முடியவில்லை ஐயா

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 роки тому

      நான் எதுவும் தவறாக சொல்லவில்லையே

  • @maheshwaran2752
    @maheshwaran2752 5 років тому

    Ya 6:52

  • @prasanaa2932
    @prasanaa2932 4 роки тому

    Anna nenga courtta close panniruvinga pola😊😊😊😊😊😊

  • @C.Soundiaraj
    @C.Soundiaraj 5 років тому +8

    விட்டு கொடுத்தால் கெட்டு போவதில்லை

  • @indrat229
    @indrat229 4 роки тому +1

    வணக்கம் ஜி...
    அப்பா எனக்கு எழுதி குடுத்தாங்க.10,லச்சம்சொத்து.என்கடனுக்குகாக 5 லச்சம்பாதி இடத்தை வித்துட்டேன்.இப்ப அண்ணா என்மேல் வக்கில்நோட்டிஸ்குடுத்துட்டாங்க.நான் விற்ற இடமும் வேனேம்னு கேக்குறாங்க நான்பாதிஇடத்தை எடுத்துக்க சொல்லிட்டேன் .எல்லாஇடமும்வேனும்னுகேஸ்போட்டுருக்காங்க.நான் என்ன செய்ரது.எனக்கு நல்லசெய்தி சொல்லுங்க சாமி..எனது ஊர் தஞ்சாவூர்

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  4 роки тому

      Zoom செயலி வாயிலாக உங்கள் கேள்விகளை கேட்டு பதில் பெறலாம்

    • @indrat229
      @indrat229 4 роки тому +1

      @@andalpchockalingam9326 வணக்கம் ஜி.zoomசெயலி வாயிலாகன்னு சொல்லுரிங்க மன்னிக்கவும் இதன் அர்த்தம் புரியல ஜி

  • @sarojaselvam8329
    @sarojaselvam8329 5 років тому +5

    Sir enakku sothu problem illai sir,but my father had 2 wives, so my perimma pasankalukku enkalai kandal pidikathu, ourkal sapam nangal kastapadukirom

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 5 років тому +3

      யாருடைய சாபமும் உங்களை தொந்தரவு செய்யாது சரோஜா அம்மா...... லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்து வாருங்கள் திருச்செந்தூர் முருகனோடு கடலில் குளித்து விட்டு தரிசனம் செய்ய வேண்டும் அம்மா வாழ்த்துக்கள்

    • @sarojaselvam8329
      @sarojaselvam8329 5 років тому

      @@vasthusivapprakasam1892 thank u so much for ur reply sir

  • @muralitharan8010
    @muralitharan8010 5 років тому +1

    sir.vitukudunganu solreenga.but mahabharatham la pandavas en vitu kodukala.lord krishna yen atha force pannala.bcoz namma property namaku varavendiya property ya namma knowledge oda nama kitta ketu vaanganum yara irunthaalum athan right.pandavas ta kauravaas kekala eduthukittanga.so athu wrong.

  • @subramanisubramani676
    @subramanisubramani676 3 роки тому +1

    அப்பா முழு சொத்தை தம்பி பெயரில் எழுதிவைத்துள்ளார். எனக்கு எது இல்லை என்று எழுதியுள்ளார். அவர் இப்போழுது உயிருடன் இல்லை சொத்து எழுதினாது எனக்கு தெரியது தம்பியின் மனைவி வீட்டின் முன் பகுதியை அவர்கள் வாங்கின கடனுக்காக விற்றுவிட்டால் அதனை கேள்விபட்டு நானும் என் கணவரும் கடன் வாங்கி விற்றவரிடம் டைம் கேட்டு அந்த பணத்தை வட்டிமுதலுமாய் கடங்காறுக்கு செட்டில் பண்ணோம்13,8000 இப்போ நாங்கள் வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறோம்.அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் தம்பி அவனாது மனைவி எங்களை அழைக்கூடமாட்டார்கள் வாசனையே இல்லாதவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்சொன்னதுநாங்கள் வாங்கினோம் எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர். இதற்கு என்ன வழி பதில் கூறுங்கள் ஐயா மிகுந்த மண ஒசலில் உள்ளேன் உங்களது வார்த்தை மன தைரியத்தை கொடுக்கிறது நன்றி ஐயா

    • @subramanisubramani676
      @subramanisubramani676 3 роки тому

      13,80,000 நாங்கள் கொடுத்துள்ளோம்