மாசிலா உண்மை காதலே

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 480

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 11 місяців тому +9

    சத்தியமா சொல்றேன்...தலைவரின் தீவிர ரசிகன் நான்...இந்த பாடலை கேட்டாலே மனதில் அவ்வளவு சந்தோசம்...இனிமையான ராகம்

  • @sheerinsheeba6731
    @sheerinsheeba6731 Рік тому +15

    என்ன ஒரு அற்புதமான குரல்வளம். இறைவனின் அருளால் வயது முதிர்ந்த காலத்தில் உயர்த்தப்பட்டுள்ளார்.

  • @dharmalingam4026
    @dharmalingam4026 3 роки тому +15

    தாயே நீங்கள் எங்கள் தேசத்திற்கு கிடைத்த பொக்கிசம்.வாழ்க நூறுஆண்டுகள்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 роки тому +23

    என்ன அருமையான👌🏻 குரல் வளம் ரமனியம்மா பாட்டி. 🥰😍💖🙌🏻🌟🎼🎤

    • @krisgray1957
      @krisgray1957 Рік тому +1

      ரமணியம்மா

    • @Pushpa-jk3vz
      @Pushpa-jk3vz 9 місяців тому

      ​@@krisgray1957😂rzam

    • @Babynaveen
      @Babynaveen 8 місяців тому

      ​@@krisgray19571m❤arttdj

  • @madhina17
    @madhina17 4 роки тому +8

    இருவரின் குரல்களும் பாட்டின் அழகும் அர்த்தங்களும் இன்றி அமையாத அற்புதங்கள் இருவருக்கும் நன்றி, வாழ்க வளமுடன்......... 💐💐💐

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 роки тому +62

    இவ்வளவு முதுமையிலும் பிசிரடிக்காத இனிமையான அற்புதமான குரல் வாழ்க அம்மா நீங்கள்

    • @balasubramaniamps5966
      @balasubramaniamps5966 3 роки тому +4

      ரமணி அம்மாள் இன் குரல் பிசிறு இல்லாமல் இருந்தது அவருடன் சேர்ந்து பாடியவர் இன் குரல் ஏ எம் ராஜா வை நினைவு கூர்ந்தது

    • @AshrafAli-dy5tr
      @AshrafAli-dy5tr 3 роки тому +5

      உண்மை காதல்தான் சந்தேகம்
      இல்லை

    • @sheelapaulson1245
      @sheelapaulson1245 3 роки тому +2

      👍👍👍👍👍

    • @radhakirushnan-qt9hx
      @radhakirushnan-qt9hx Рік тому

      @@sheelapaulson1245 :

    • @sekarvara6094
      @sekarvara6094 Рік тому +2

      Ramani ammal wave

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 роки тому +26

    நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல். தங்கள் இருவரின் குரலும் மிக அருமை.

  • @rajaratnamparamamurthy3704
    @rajaratnamparamamurthy3704 3 роки тому +7

    இனிமைக்கு இனிமை சேர்க்கும் அற்புத குரல் வளம். துணிவோடு மேடை ஏறிய உங்களை மனதார பாராட்டுகின்றேன்.👏👏👏👏👏👏💐💐💐💐🙏

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 2 роки тому +1

      congratulation once again v got am raja bhanumayhy song.thanks lot

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +4

    அருமையாக பாடுகிறார்கள்.
    திறமையான கேள்வி..
    என்ன பதில் எழுதுவது....உண்மையான அன்பு...உண்மை தான்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +2

    சூப்பர் சூப்பர் கணீர் கணீரென்று உங்கள் குரலில் பாடல் கேட்கவே அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Fakirmohideen-q7t
    @Fakirmohideen-q7t Рік тому +9

    தம்பியின் குரல்வளம் இயற்கையான பாடலைப் போலவே ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள் பல உங்களுக்குரித்தாகட்டும்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 роки тому +2

    மாசிலா... பாடும் போதே என்ன ஒரு பாடல் ரசனை. ரமனியம்மா. 🥰😍😍😍🎼🎤✨👌🏻

  • @ThuraiMugil
    @ThuraiMugil 3 роки тому +46

    தாயே, என்ன அருமையாக நீங்கள் பாடுகிறீர்கள்.

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www 7 місяців тому +1

    உடம்பு புல்லரித்து விட்டது❤❤❤ இருவரின் குரலில் பாடல் மிக அருமை❤

  • @krishnanm9660
    @krishnanm9660 3 роки тому +1

    ராக்சா ரமணியமாள் சுப்பரோ சுப்பர் அறிமுகம் செய்த ZEE தமிழ் சேனலுக்கும நன்றி

  • @Ranjini-q7m
    @Ranjini-q7m 3 місяці тому

    அருமை குரல், திறமநல்லா எண்ணம் இவரய் வெளி உலகு க்கு அறிமுகம் செய்து பாராட்டங்களும் அவருக்கு ஒமன நிறைவும் தந்த kullu வுக்கு நன்றி 👌👍💐🙏

  • @tamilarasuarasu7280
    @tamilarasuarasu7280 3 роки тому +40

    கடைசி காலத்தில் இவ்வளவு அருமையான வாய்ப்பு.
    அழகாக பாடுகிறார்

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 4 роки тому +7

    அருமை இந்த வயதில் இப்படி ஒரு குரல் அருமை தாயே வாழ்த்துக்கள்

  • @rjrock5511
    @rjrock5511 3 роки тому +11

    ரமணி அம்மாள் அவர்களின் ரிதங்கள் ரீங்காரிக்கட்டும்.

  • @srirankan2651
    @srirankan2651 3 роки тому +2

    So talented lady……. Good job….. thanks ☺️ 😊 🙏 மாசிலா உணமைக் ❤️ காதலே.....

  • @palanivelurethinasamy7361
    @palanivelurethinasamy7361 3 роки тому +2

    என்ன ஒரு நினைவு தமிழர்கள் மனதில் நீங்கா நினைவு வாழ்த்துக்கள் வணக்கம் வளமுடன் வாழ.

  • @RAJENDRANG-li2ff
    @RAJENDRANG-li2ff 5 місяців тому +2

    அம்மா பல நூற்றாண்டுகள் வாழ வேண்டும் என்பதே எங்கள் அவா

  • @sarala3197
    @sarala3197 4 роки тому +13

    பாட்டிமா சூப்பரா போடுறீங்க லைக் ஷேர் எல்லாமே உங்களுக்காக பண்றோம்

  • @SamsungJ-kh9ow
    @SamsungJ-kh9ow 3 роки тому +4

    என்ன ஒரு இனிமையான குரல் சூப்பர் அம்மா

  • @muralidasb8504
    @muralidasb8504 2 роки тому

    அருமை அருமை. ஆரம்பத்திலெ கொஞ்சம் தடுமாறினாலும் பிறகு ஆகா... ரசனையோடு பாடினார் அம்மா. ஆண் குரல் மிக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @vellagovender841
    @vellagovender841 10 місяців тому +1

    Just looov this old song hats of to both of ur Singers god bless ull South africa

  • @akilaiyer3620
    @akilaiyer3620 2 місяці тому

    Both young boy as well old lady sang with melody.But it is amazing to hear old lady singing beautifully at this age. Hats off to both

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 роки тому +2

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 👍 🙏🙏🙏❤️❤️❤️

  • @murugesan.a.5210
    @murugesan.a.5210 2 роки тому +3

    இசை பாடல் குரல் இனிமை,இனிமை

  • @LIVINGLEE1313
    @LIVINGLEE1313 Рік тому +3

    தலை வணங்குகிறேன் தாயே!🙏

  • @padmarao2333
    @padmarao2333 3 роки тому +12

    Omg. Ramani Madam's voice simply superb. Crystal clear voice. That guy's voice also superb. Both of them sang that old song beautifully. Godbless them.

  • @johnbaptist8193
    @johnbaptist8193 Рік тому +1

    This old person’s singing ability is beyond her age. I am amazed!

  • @RajiRaji-wx4ol
    @RajiRaji-wx4ol 4 роки тому +17

    Brother and Patti a super..... From Sri Lanka 👌😍👌👌👌🙏

  • @nallathambi9465
    @nallathambi9465 Рік тому

    நீங்கள் இருவரும் பாடுவதை எத்தனை முறை கேட்டாலும் ஆசை தீர வில்லை.

  • @astella3
    @astella3 2 роки тому +4

    அற்புதமான நல்லிணக்கம்

  • @mruthyumjayan2288
    @mruthyumjayan2288 3 роки тому +16

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട് രണ്ടുപേരും നന്നായി പാടി ആശംസകൾ 🌹🌹🌹

  • @rbalachandran880
    @rbalachandran880 2 роки тому +4

    Very excellent performance. Oh God how much hidden talents

  • @bernardkarunakaran1947
    @bernardkarunakaran1947 3 роки тому

    மிகவும் சிறப்பாக இருந்தது. வாழத்துக்கள்

  • @MaryMary-mo1cv
    @MaryMary-mo1cv Рік тому +1

    Arumai... Wonderful singing paatima...

  • @neethivendhan7004
    @neethivendhan7004 10 місяців тому +1

    சுந்தரம்மாள் போல் கம்பீரமான குரல் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் பாடல்.உடன் பாடுபவர் நோட்ஸ் வைத்து பாடுகிறார்.என் தாய் மனப்பாடம் வைத்து பாடுகிறார்.வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்.

  • @dhuriyan786
    @dhuriyan786 2 роки тому

    Vera Vera level kethu

  • @ಶ್ರೀನಿವಾಸಟಿ.ಎನ್

    I am Kannada but I liked this song very much I don't know that people who dislike this song

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 3 місяці тому

    Super, very super!Very wonderful modulatios at this age!It's a lesson to all young singers. Age no bar.Only mindset and dedication to sing this lovely song.

  • @raghuraman7362
    @raghuraman7362 3 роки тому +1

    ஆஹா பாட்டியின் குரல் அருமை

  • @ravinderanravi3363
    @ravinderanravi3363 3 роки тому

    Super பாட்டிமா👌👌👌

  • @lufnamaryam4901
    @lufnamaryam4901 3 роки тому +4

    masha allah.. spr voice gradma....🤩🤩🥰♥️♥️😍😍👍

  • @selvams9796
    @selvams9796 3 роки тому +20

    Voices of both of them are excellent.

  • @sweet-b6p
    @sweet-b6p Рік тому

    Wow sema sema Ramani ammaa long Life all

  • @astella3
    @astella3 2 роки тому +1

    சூடான குரல் ரமணி

  • @ravikanagu320
    @ravikanagu320 4 роки тому +7

    Super amma❤❤❤❤

  • @saminathanponnusamy9789
    @saminathanponnusamy9789 3 місяці тому

    அருமையான பாடல் குரல் வழம் அருமை

  • @shivashankar6218
    @shivashankar6218 2 роки тому +4

    God bless you both nice voice 🙏
    Singars no age, great 👍 selection is all so good wether rich or poor

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 2 роки тому +1

    சூப்பர் அம்மா நல்ல குரல்

  • @rosyarmoogam8770
    @rosyarmoogam8770 3 роки тому

    Ramani AmmA is too good
    Thanks Ma well done
    From South Africa

  • @ranig7909
    @ranig7909 2 роки тому

    அம்மா இனிமையான குரலில் பாடுகிறீர்கள்

  • @mycrafts8139
    @mycrafts8139 2 роки тому +1

    Super👍👌👏👏👏👏

  • @kalaimathi3825
    @kalaimathi3825 2 роки тому

    Patti amma i ❤❤❤❤❤❤❤❤❤❤you lots semma 👍👍👍👍👍👍👍super 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @daspk2144
    @daspk2144 3 роки тому +7

    big salute from Kerala

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 роки тому

    அம்மா அருமையா பாடுறீங்க . உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது.

  • @lakshmanans270
    @lakshmanans270 3 роки тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 роки тому

    அருமை யான குரல் வளம் தொடரட்டும் உங்கள் குரல்

  • @MusicinGrooves
    @MusicinGrooves 3 роки тому +5

    wonderful rendering
    encourage more senior singers like them to give them also an platform to perform.

    • @aroathi987
      @aroathi987 3 роки тому

      மிக.அருமை.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Рік тому

    OMG….. what a talented women. No paper, 💐💐💐💐💐💐

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 3 роки тому +17

    Raja and Jikki would have definitely appreciated these alternate voices.The song still tugs at my heart which I heard some 65 years ago.Long live these immortal songs.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +1

    புரட்சித்தலைவர் பாடலை பாடிய ரமணி அம்மாள் நீடூழிவாழ்க

  • @n.krishnamoorthy9991
    @n.krishnamoorthy9991 Рік тому

    மறைந்தாலும் மறக்கமுடியுமா இந்த ரமணிஅம்மாளை

  • @cheramangalamsivadas2150
    @cheramangalamsivadas2150 Рік тому

    Very Good.Superb Twin Singers

  • @kichumulu6101
    @kichumulu6101 4 роки тому

    Super song. Valthukkal ramani patti. Valga valamudan

    • @yogarajahthirumany3137
      @yogarajahthirumany3137 4 роки тому

      மணியம்மாள் வாழ்த்துக்கள்
      தொடர என் இதயபூர்வமான
      ஆசிகள்..............

  • @sakthiraju8978
    @sakthiraju8978 3 роки тому

    முதுமையிலும் இளமை.ஆகா என்ன அழகு

  • @shaibrahim2653
    @shaibrahim2653 2 роки тому

    சூப்பர்குரல்வாழ்த்துகள்

  • @thayanithybala6613
    @thayanithybala6613 3 роки тому +3

    Super song.Both of them voice is super!👍🥀🌹🌹

  • @gilbert4862
    @gilbert4862 21 день тому

    நம்ப முடில 💐💐💐💐💐🥰🥰🥰🥰👏👏👏👏.

  • @nazeernazeer3566
    @nazeernazeer3566 3 роки тому

    Superb well done to iam from Sri Lanka

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Рік тому +2

    I out of my deep heart appreciate Ramaniamma for her boldness and her sweet voice even at this age.She has no shyness or artificiality in stage performance.

  • @kamalamkamalam6928
    @kamalamkamalam6928 2 роки тому

    அருமை அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @VijayaLakshmi-vv3mr
    @VijayaLakshmi-vv3mr 2 роки тому

    அருமை அம்மா வாழ்த்துக்கள்

  • @pushpanandkumar4899
    @pushpanandkumar4899 3 роки тому +6

    Amma your voice so melodious. just mesmerising.too good.

  • @vellagovender841
    @vellagovender841 Рік тому +1

    Just loooov this song to the Singers and the ochestra well done keep it up old is gold South africa

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 роки тому

    அருமை அருமை அருமை
    வாழ்த்துக்கள் அம்மா

  • @emkay007
    @emkay007 Рік тому

    Aparithamaana anbu pozhindhu engaLai magizhchhi adaiya vaithu vittadhu. Mikka Nandri.

  • @priyadarshanisahanmugaraj8209
    @priyadarshanisahanmugaraj8209 4 роки тому +7

    வாழ்த்துக்கள் அம்மா

  • @josephrajadurai2429
    @josephrajadurai2429 3 роки тому +5

    Nice voice with good expressions! Congrats!

  • @prmahadevan2525
    @prmahadevan2525 2 роки тому +2

    Ramani Amma voice is EXCELLENT.

  • @usharanis9848
    @usharanis9848 3 роки тому

    பார்க்காமலே பாடுகிறார்கள் வாழ்த்துக்கள்

  • @vedhamanimoris6868
    @vedhamanimoris6868 2 роки тому +1

    what a voice ?????grandma is having wonderful voice......male singer voice also good,,,,nice orchestra......

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 4 роки тому +9

    Evergreen MGR film song
    Ramani amma voice super!

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 роки тому +21

    Ramani Amma Well done.

  • @prabhufghhh7450
    @prabhufghhh7450 2 роки тому +3

    Wow super😘😍😘😀

  • @vijayalakshmi8815
    @vijayalakshmi8815 Рік тому

    Super amma alla pattum parkamal padarega 👌👌

  • @gunabalan7691
    @gunabalan7691 3 роки тому +6

    Great soul and great great voice 👌❤️ wonderful 👍 mother ❤️🌅.

  • @ktvvinayakam774
    @ktvvinayakam774 4 роки тому +13

    அம்மா சூப்பர் 🔥

  • @shrimonigatex9077
    @shrimonigatex9077 3 роки тому

    ரசிக்கும். பாடல். அருமை

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 роки тому +2

    ROCK STAR RAMANI AMMA SUPER SUPPER AMMA GOD BLESS YOU LIVE LONG LIFE WITH GOOD HEALTH AND WEALTH.

  • @karnikasingam9003
    @karnikasingam9003 3 роки тому

    பாட்டியம்மா 👸உங்கள் பணி 🎤 மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 👏

  • @Murphy14172
    @Murphy14172 3 роки тому

    அருமை அண்ணா அசத்திட்டிங்க

  • @paramasihvan6659
    @paramasihvan6659 2 роки тому

    இனிமை இனிமை இனிமை

  • @nallathambi9465
    @nallathambi9465 Рік тому

    ஆண்குரல் அற்புதம்

  • @winnerjayaraman776
    @winnerjayaraman776 2 роки тому

    Padalaipaadum thangaikku valthukkal

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 4 місяці тому

    Vazhga valamudanum nalamudanum pallandu