திண்டுக்கல் ஐ லியோனியின் மாமியார் vs மருமகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 85

  • @chandrasekaran2504
    @chandrasekaran2504 4 роки тому

    அற்புதமான ஏற்பாடு அறுமை யான முடிவு நன்றி ஐயா!!!

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 4 роки тому +1

    லியோனி ஐயா... ஆண்டவர் உங்களுக்கு நல்ல பேச்சுத்திறமை, நல்ல மனைவி, நல்ல ஆரோக்கியம், நல்ல பிள்ளைகள் , நல்ல மருமகள், நல்ல பேரப்பிள்ளைகளை தந்துள்ளார்...இதற்கு காரணம் நீங்கள் வணங்கிய ஏசு கிறிஸ்து உங்களை அதிகம் நேசிக்கிறார்...இவ்வளவு தூரம் நீங்கள் உயர்ந்திருப்பதற்கு காரணம் கிறிஸ்து...Pls watch SATHIYAM news channel on Friday 22nd of May.at 7.00 PM.GOD BLESS YOU AND ALL YOUR FAMILY MEMBERS ..

  • @jprjpr9071
    @jprjpr9071 4 роки тому +5

    வணங்குகிறேன் அய்யா நான் தஞ்சாவூர் மைக்கேல் ஜான்பீட்டர் மிகவும் மகிழ்ச்சி அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மாவும் தங்கையும் அருமையாக பேசியதற்கு நியாமான தீர்ப்பை வழங்கிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி அதிக சிரிப்புடன் கூடிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குங்கள் ஏன் என்றால் இங்கே மன இருக்கத்தின் காரணமாக தற்கொலைக்கு ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நீங்கள் சிரிப்பை மருந்தாக கொடுக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் அய்யா நன்றி வணக்கம்

  • @george5870
    @george5870 4 роки тому +2

    Sakothari karpagam Arumaiyana pathivu... Neengal miga periya pattimandra peatchalaraga Varuvierkal. Leoni sir in Adutha Vaarisu.. Valthukkal sakothari.

  • @PREMKUMAR-qh3rw
    @PREMKUMAR-qh3rw 4 роки тому +4

    பேச்சாளர்கள் நின்று பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் ஆனால் இது மேடை அல்ல வீடு தானே பரவாயில்லை . நன்றாக இருந்தது . இருவரும் மாறி மாறி கருத்துக்களை கூறியுள்ளார்கள். லியோனி அய்யாவின் அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் அய்யா . நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @sugunar2024
    @sugunar2024 4 роки тому +2

    Ungaloda miga periya fan Nan very nice talking unga Mrs. Pesi parthiruken . marugal pesi endru than first Time parkuren nice voice

  • @brittoraj79
    @brittoraj79 4 роки тому +4

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான படைப்புகளை வெளியிட்டு சிறப்பித்து மகிழ்வித்து வரும் தங்களை வணங்கி மகிழ்கின்றேன்..

  • @Drstephenmickelraj
    @Drstephenmickelraj 4 роки тому +5

    சிறப்பான பட்டிமன்றம்.. அருமையான முயற்சி..
    அன்பான நல்வாழ்த்துகள்.

  • @srimathivathanan9753
    @srimathivathanan9753 4 роки тому +2

    நான் சிறிலங்கா ஒவ்வொரு பட்டிமன்றமும் பார்ப்பேன் ஆனால் இது அருமையோஅருமை சேர் எனது வாழ்த்துக்கள் உங்கள் மாமியாருக்கு மருமகளுக்கும்

    • @rajanrajenthiran9131
      @rajanrajenthiran9131 4 роки тому

      Nanum SL than.மிக அருமை

    • @shajeejaya4490
      @shajeejaya4490 4 роки тому

      நாங்கள் பிரான்ஸ் நாட்டில் வாழ்கின்றோம் அருமையான மாமியார் மருமகள் பேச்சு மிகவும் அருமை நன்றி

  • @vimalafra1772
    @vimalafra1772 4 роки тому +1

    Ayya pattrimantram super erantu naber nalla pesinanga ayya unga familya parthu ellorum thirunthanum super family nallarukkanum

  • @nandhinikrishnan4394
    @nandhinikrishnan4394 4 роки тому

    Super speech karpaga sivakumar

  • @veerappankaruppaiah7438
    @veerappankaruppaiah7438 4 роки тому +2

    அருமையான பதிவு ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க

  • @satheeshleo2118
    @satheeshleo2118 4 роки тому +6

    அமுதா லியோனி அவர்களே, நீங்கள் பேசிய மது ஒழிப்பு point, மிக அருமை 👌

  • @kallakurichiseema
    @kallakurichiseema 4 роки тому +1

    Congratulations amma and Anni.... 😍😍...different type of debate.... Always appa ozm.....

  • @thangavel1109
    @thangavel1109 4 роки тому +1

    Amma nanri .karuppagamvalli so do much very very funny. Spiking Nanri nanri. Thanks for family God bless you. Natuvar Aiya nantri,( Tamil Nadu Government Government Government. No Good, No Good) , okay sir . IAM Thangavel Singapore Working. Singapore Government Very good , food Keep , Money keep ,all allso many many Keep. Singapore Government Very good best.

  • @krizna4161
    @krizna4161 4 роки тому +5

    நல்ல முயற்சி நன்றி

  • @raghuramanrv8931
    @raghuramanrv8931 4 роки тому +1

    Very intelligent daughter in law God will bless your family sir

  • @sudhasudha622
    @sudhasudha622 4 роки тому

    Very Nice speech..

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 4 роки тому

    Thanks

  • @anwarumar1328
    @anwarumar1328 4 роки тому

    சூப்பர்

  • @ariffmohammed6666
    @ariffmohammed6666 4 роки тому +2

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 місяці тому

    👌👌👌🎉🎉🎉

  • @gurushankar9713
    @gurushankar9713 4 роки тому +2

    அருமை.மக்களுக்குதேவையானபேச்சுஅறிவுரைகள்அரசுசெய்யவேண்டியவைஎன்னதீரப்பும்சூப்பர்

  • @estherrani3221
    @estherrani3221 4 роки тому

    Murugeshan Andaman. Ungal patrimanram Nan Athigamage parppathundu ungal kudumba patrimanram. Arumi.Nanri sir.

  • @Sharmi2812
    @Sharmi2812 4 роки тому +2

    Very nice appa
    Siva anna valthukal

  • @Bala.1418
    @Bala.1418 4 роки тому +4

    அருமை... நல்ல தீர்ப்பு

  • @anwerbasha7116
    @anwerbasha7116 4 роки тому +1

    Inshaallah .....i will be meet you respect leoni sir....

  • @joshuajoshua7772
    @joshuajoshua7772 4 роки тому +1

    SUPER KARPAGASIVAKUMAR

  • @sivakamibalasubramaniyan4877
    @sivakamibalasubramaniyan4877 4 роки тому +1

    பட்டிமன்றம் சிறப்பு.

  • @akgroups4800
    @akgroups4800 4 роки тому

    Thankyou sir very good information

  • @a.sivakumarkumar9164
    @a.sivakumarkumar9164 4 роки тому

    Super super

  • @maragatharajan284
    @maragatharajan284 4 роки тому +1

    ரொம்ப நல்ல தகவல்

  • @shanmugamsubramanian2496
    @shanmugamsubramanian2496 4 роки тому +1

    சபாஷ். சிறப்பு.

  • @Balashanmugam__
    @Balashanmugam__ 4 роки тому +2

    அருமையான பட்டிமன்றம் ஐயா நன்றி

  • @francisxavier6443
    @francisxavier6443 4 роки тому +1

    சுப்பர்

  • @noormohamed220
    @noormohamed220 4 роки тому +5

    அருமை அருமை அருமை மாமனார். மாமியார். மருமகள். பட்டிமன்றம். சூப்பர் டிக்கட் வாங்காமல். பார்த்துவிட்டொன்.ஐயா. வணக்கம்

  • @muthunilavan6714
    @muthunilavan6714 4 роки тому +4

    சிவா, மாப்பூ! அருமைடா! மாமியார் மருமகளுக்கு அணிமாற்றித் தந்திருந்தால் இன்னும் சூடு பறந்திருக்கும் என்பது என் கருத்து. என்றாலும் உனதிந்த யோசனையே அருமை! 👏(தலைவன் வழக்கம் போல..!)

  • @vjjay60
    @vjjay60 4 роки тому +2

    Arumai Yana idea iya...veetileye ullarvargala vachu Patti mandabam podarathu...puthusavum iruku..

  • @தோழன்ராஜா
    @தோழன்ராஜா 4 роки тому +3

    நடுவர் அப்பா
    ஒரு அணியில் அம்மா
    இன்னொரு அணியில் அண்ணி
    இயக்கம் அண்ணன்....
    வாழ்த்துக்களுடன் தம்பி...♥️

  • @ramasamyram7044
    @ramasamyram7044 4 роки тому +2

    மக்களுக்கு சிரிப்புபோடு கருத்துக்களை சொல்வதில் உங்களை மிஞ்சியவர் எனக்கு தெரிந்து யாருமில்லை ஐயா

  • @bakthi234
    @bakthi234 4 роки тому +2

    நடுவர் அவர்களுக்கு வணக்கம்.... அருமையான பதிவு

  • @rameshdharsan8191
    @rameshdharsan8191 4 роки тому +1

    தாங்களுக்கும்.தாங்கள்
    குடும்பத்திர்க்கும்.நன்றி
    நன்றி. நன்றி

  • @mohammedrafeekmohammedrafe6995
    @mohammedrafeekmohammedrafe6995 4 роки тому +2

    சூப்பர் சர். Nalladdhoru குடும்பம், பல்கலைக்கழகம்

  • @safreenaabdullah4553
    @safreenaabdullah4553 4 роки тому +1

    Super anna

  • @jesurajakumar2575
    @jesurajakumar2575 4 роки тому +1

    Super

  • @michaeljaisingh1685
    @michaeljaisingh1685 4 роки тому

    Mr.Leoni ur Advice nice

  • @shaikhmohamed2065
    @shaikhmohamed2065 4 роки тому

    சூப்பர் சார் போலாம் ரைட்

  • @moorthypriya9733
    @moorthypriya9733 4 роки тому +1

    Super sir

  • @nurulamin9516
    @nurulamin9516 4 роки тому

    Super sir.

  • @sr.jasintharani3346
    @sr.jasintharani3346 4 роки тому

    Very good effort and best wishes.

  • @satheeshleo2118
    @satheeshleo2118 4 роки тому +3

    சாமானியன் மக்களுக்கு போய் சேர்வது மாரி நீங்க சொன்ன தீர்ப்பு , உங்கள் பானியில், மிக அருமை 👏👏👏

  • @satheeshleo2118
    @satheeshleo2118 4 роки тому +2

    Dei karuppu (aanty) teacher nu proof panitiye paa👌👌🥰🥰👏👏👏👏

  • @hawwaaliyar5326
    @hawwaaliyar5326 4 роки тому +1

    💐💐💐💐

  • @SivaKumar-ft8ko
    @SivaKumar-ft8ko 4 роки тому

    👍

  • @ramarram7605
    @ramarram7605 4 роки тому +2

    வணக்கம் ஐயா அருமை. வெளிநாடுகளில் உள்ளவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்துங்கள் ஐயா வணக்கம்.

  • @sivakamibalasubramaniyan4877
    @sivakamibalasubramaniyan4877 4 роки тому +1

    Am sivahami Bakiaraj from Thiruvarur. Bakiaraj Gmmco at karaikal

  • @karalmarkx9416
    @karalmarkx9416 4 роки тому

    Well done 👍

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 4 роки тому

    Valdugal

  • @albertnoyel3027
    @albertnoyel3027 4 роки тому

    அரசே மது குடிக்க கடைய துரந்து வைக்குது நீ என்ன குடிக்க கூடாது என்று சொல்வது என்று கூறி என் கணவர் என்னைஅடித்துவிட்டார்

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 4 роки тому

    well done leoni sir

  • @abufarzana
    @abufarzana 4 роки тому

    நல்ல முயற்சி... இன்னும் பல தலைப்புகளில் பேசுங்கள்...

  • @sivakamibalasubramaniyan4877
    @sivakamibalasubramaniyan4877 4 роки тому

    💐💐💐💐💐💐💐💐

  • @Mkhader786
    @Mkhader786 4 роки тому

    Test Kit Not 4 - 7 it's 400 - 700. Congratulations to Leoni Talkies.

  • @arasukanniappan5518
    @arasukanniappan5518 4 роки тому

    V,e,goot

  • @suseelalogan3117
    @suseelalogan3117 4 роки тому +1

    Maami Matumakal Pechchukal Rompa nanraaka itunthathu Enathu 3 pillaikal Doctorkalaaka. Ituppathuthaan enakku ippoothulla kavalaiyaaka Itukkirathu Thenamum kanneer vidukiren en pillaikalai doctors kalukku padippithamaikkaaka

  • @sivakamibalasubramaniyan4877
    @sivakamibalasubramaniyan4877 4 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @musaminqatar5324
    @musaminqatar5324 4 роки тому +1

    GOOD luck Qatar

  • @Jegatheesan723
    @Jegatheesan723 4 роки тому

    Nalla irukkuya you dupe channel varuvaaiy

  • @trendingtoday3375
    @trendingtoday3375 4 роки тому

    St.Mary's Hr sec school ku vaanga sir

  • @ahakkeem
    @ahakkeem 4 роки тому +3

    Kamban veetu kattuthirium kavi padum

  • @srisoftengg
    @srisoftengg 4 роки тому +1

    K

  • @victerpaulvicterpaul4589
    @victerpaulvicterpaul4589 4 роки тому

    sir howe are u

  • @ckkmoorthy1881
    @ckkmoorthy1881 4 роки тому

    X

  • @anandm8499
    @anandm8499 4 роки тому

    அஞமை

  • @பலவான்கைஅம்பு

    Sir, நீங்க நடுவர் என்பதை மறந்துவிட்டு ரசிகர் என்ற நிலையில் அமர்ந்து துணைவியார் பேசுவதை ரசிப்பது போல் தெரிகிறது.இடையில் வாய் திறக்காமல் எப்படி இருக்கிறீர்கள்?..

  • @pandianv138
    @pandianv138 4 роки тому

    Super

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 4 роки тому

    Super

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 4 роки тому

    Super

  • @sakthimedia1751
    @sakthimedia1751 2 роки тому

    Super