வாத்தியாரா?? நடுவரா?? மனம் திறக்கிறார் லியோனி....

Поділитися
Вставка
  • Опубліковано 22 вер 2024
  • #LeoniTalkies #DindigulLeoni
    -----------------------
    Welcome to the Official UA-cam Channel of the Stalwart of Pattimandram "Dindigul I.Leoni". If you like the Content, All you need to do is LIKE, SHARE and SUBSCRIBE to "LEONI TALKIES". Do hit that BELL icon and Turn ON the Notifications! Checkout this Space for much more interesting content!
    சந்திப்போம்! சிந்திப்போம்!
    என்றும் அன்புடன்
    உங்கள் லியோனி /\
    -----------------------
    Follow me on
    Facebook - / leonitalkies
    Twitter - / dindigulleoni
    Instagram - / dindigulleoni

КОМЕНТАРІ • 104

  • @saswinTheju
    @saswinTheju 4 роки тому +9

    லியோலி ஐயா எங்க தலைவர். மருமகளின் கேள்விகளும் எங்கள் தலைவரின் பதில்களும் மிக அருமை.
    நான்
    சகாதேவன்
    சிங்கப்பூரில் இருந்து.

  • @sudalaiprabhu229
    @sudalaiprabhu229 4 роки тому +5

    My mother is also from dindigul...whenever she sees your face on tv she will be very eager to watch it..Thank you sir for your mission of spreading hapiness

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 4 роки тому

    Excellent and exciting. ...I am a Christian preacher and whenever I read Bible I used to take notes in several topics and I am having hundreds of note books.....this is the secret of the success of shining stars like Bro Dindigul lieoni. . In the name of the Father and son and holy spirit I bless you and your daughter in law and your family members...

  • @rajanselvaraj6974
    @rajanselvaraj6974 4 роки тому +1

    மேடைகளை தவிர்த்து ஓர் நல்ல நிகழ்வை பகிர்ந்த பாசமிகு ஐயாவிற்கும், தங்கள் மருமகளுக்கும் வாழ்த்துக்கள்.எளிமையான நல்ல பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டீர்கள் . பாராட்டுக்கள் . வாழ்க தமிழ்.

  • @jayarani2277
    @jayarani2277 4 роки тому +4

    ஒரு ஆசிரியர் எவ்வாறு வாழவேண்டும்
    என மிகச்சிறப்பான வாழ்வை வாழ்ந்து காட்டிவரும் நீங்கள் இந்த நேர்காணல் மூலம் எந்த சூழலிலும் இனிமையான இல்லற வாழ்வை நடத்த முடியும் என சாதித்து காட்டடி விட்டீர் .மிகவும் சிறப்பு 👍🙋‍♀️👏👏👏👏

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 4 роки тому

      எல்லாம் சரி ஆனால் ஒரு அயோக்கிய பய கூட்டத்தை ஆதரிக்கும் ஒரு திமுக அடிமை அந்த வழியில் பார்த்தால் அரசியல் அறிவற்ற மனசாட்சி இல்லாத மடையன்......தான் லியோனி ஐயா.... அவர்கள்

  • @annasingaravelu7129
    @annasingaravelu7129 4 роки тому +2

    எதார்த்தமான பேச்சு..
    அண்ணன் எப்பவுமே ஸ்பெசல்தான்...

  • @rafimohamedrafimohamed8177
    @rafimohamedrafimohamed8177 4 роки тому +1

    Very nice.👌👍🍀🌹🌸🌼🌻🌺🌷💚💛💜💘

  • @elangovannarayanan5323
    @elangovannarayanan5323 4 роки тому +1

    வாழ்த்துக்கள் லியோனி ஐயா.தங்கள் மருமகளின் நேர்காணல் முயற்சி நன்று. அவரது இந்த முயற்சியல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sheelaroy3684
    @sheelaroy3684 4 роки тому

    Excellent Sir.. 🙏👏👏👏

  • @kcgayathri9804
    @kcgayathri9804 3 роки тому

    நீங்க உண்மையாவே நல்லா மருமகள் செய்திவசிப்பாளர் மட்டும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அக்கா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kalamchandru3558
    @kalamchandru3558 4 роки тому +1

    புதுமையா தன்னை எப்போதும் வெளிப்படுத்த நினைக்கும் லியோனி அய்யாவுக்கு வணக்கம். தொகுப்பு எடுக்கிறது 10 அறிஞர் என்னை உற்சாகப்படுத்தி அனுப்புவதா நான் உணர்வேன் என்பது எங்கள மாதிரி இளைய தலைமுறைக்கு நல்ல ஆலோசனை. தங்கைக்கு செய்தி வாசிப்பாளராக தமிழ்நாட்டை வளம் வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள நேர்காணல் .

  • @masterchennai8473
    @masterchennai8473 4 роки тому +3

    நன்றி ஐயா

  • @vengatasalamj8294
    @vengatasalamj8294 4 роки тому +4

    அருமை அருமை 👌

  • @judehorne8393
    @judehorne8393 2 роки тому +1

    தலைவா நீங்க எப்பயுமே 👌👌

  • @mohammedjjcet
    @mohammedjjcet 4 роки тому +4

    So nice.. interview.. humorous king....all the best from Dubai..Ali Bhai

  • @Sentkum7
    @Sentkum7 4 роки тому +3

    Ayya
    I'm big fan of ur Pattimandram audio casette frm 1993 and also kalaignar TV videos,. my Father native place is dindigul
    I subscribed & seen videos in ur channel is Nice & Good ayya

  • @ponrajnadar670
    @ponrajnadar670 4 роки тому +3

    Congratulations Sir, Super family and best Maurumagal.

  • @kosopet
    @kosopet 4 роки тому +2

    I'm Amazed..physics teacher ..
    Very learned family ..

  • @monicachetty8569
    @monicachetty8569 4 роки тому +5

    Supera irundichi sir
    Love from Mumbai

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому

    திரு. ஐ. லியோனி சார். வாழ்த்துக்கள்.

  • @mohammedrafeekmohammedrafe6995
    @mohammedrafeekmohammedrafe6995 4 роки тому +2

    சூப்பர் சர்! Idupondra நிறைய நிகழ்ச்சிகளை கொடுக்கணும் சார். வாழ்த்துகள். தங்கை mrs. சிவக்குமார் அவர்களுடைய இலட்சியம் நிறைவேற எனது பிரார்த்தனைகள்!

  • @jhonestewart2023
    @jhonestewart2023 7 місяців тому

    லியோனி சார் பேச்சை 15 வருடங்கள் கேட்டு இருக்குரேன் மிகவும் அருமையாக பேசுவார்.ஆனால் அரசியல் பேச ஆரம்பித்தார் அன்று முதல் நிரைய போய் கலையும் சொல்வார் 😂😂😂 இருந்தாலும் நானும் ஒரு ரசிகன் ❤ வாழ்க வளமுடன் ❤

  • @va-runvlogs2233
    @va-runvlogs2233 4 роки тому +2

    Leoni sir speech is all time stress buster for me..hats off sir..

  • @90skidsmedia45
    @90skidsmedia45 4 роки тому +1

    Sir. Your speeches always liked me and also my family every pattimantram watched with my family 👌

  • @jeyakodi6968
    @jeyakodi6968 4 роки тому +2

    உங்கள் தம்பி ராஐரசரர் தலைமை ஆசிரியர்ராக பணிபுரிந்த போது அந்த பள்ளிக்கு அடிக்கடி வருகை தந்து எங்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த ஆசானே வாழ்த்துக்கள்.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 4 роки тому +2

    Sir....You are pride of Tamils......from Nellai.....THANKS

  • @kuppumanikp.2019
    @kuppumanikp.2019 4 роки тому +2

    லியோனி ஐயா தாங்கள் கலைஞர் ஐயா அவர்களின் குறும்பு மகன் என்று மிகவும் பிடிக்கும். மாமனாரின் அன்பு மருமகளாக கேள்விகள் கேட்டால் பதில் மட்டுமில்லாமல் வாழ்த்துக்களை வாரித்தந்த வள்ளல். அண்ணன் லியோனி அவர்கள் மீது அன்பு பண்பு பாசம் கலந்ததற்கு காரணம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.என் கொள்கை வழி இது தான் என்று இன்று வரை உறுதியாக இருக்கும் அந்த உயர்ந்த நோக்கம். உயிர் காப்பான் தோழன் ‌என்று வறுமை காரணமாக நண்பர் டீ காபி வாங்கி கொடுத்ததையும் உயர்ந்த நிலையில் ‌இருக்கும இப்போது நினைத்துப் பெருமையாக பேசி ஏழை நண்பரை நினைவு கூர்ந்தீர்கள்‌.‌இது உங்கள் பெருந்தன்மையுடன் நன்றி மறவாத‌ உள்ளத்தை ‌காட்டுகிறது. பட்டி மன்றங்களில் எல்லோரையும் அரவணைத்தப்பேச்சும் நகைச்சுவை மிக்க உவமைகளும் எல்லாப் பாடல்களும் முழுமையாக பாடி அனைவரையும் ஈர்க்கும் தன்மை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த சிறப்பான தமிழுக்கும் தலை வணங்கி உங்கள் உடன் பிறந்த தங்கையாக எண்ணி மட்டற்ற பெருமை பட்டுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ள வேண்டும் அண்ணா ! வாழ்த்துங்கள் அண்ணா ! மனதார நன்றி கூறி ‌வணங்குகிறேன் அண்ணா.

  • @sundaramorrthy5057
    @sundaramorrthy5057 4 роки тому +3

    வாழ்த்துக்கள் ஐயா🌹🌹

  • @iruthayaraj2235
    @iruthayaraj2235 4 роки тому +2

    Super sir unkal speech Roma putikkum

  • @shanmugamr1
    @shanmugamr1 4 роки тому +5

    Nice interview. Expect this more

  • @albertnoyel3027
    @albertnoyel3027 4 роки тому

    Supper sir ,mam

  • @saravananponnusamy8852
    @saravananponnusamy8852 4 роки тому +8

    Fantastic interview with your daughter in law

  • @jothibasa5926
    @jothibasa5926 4 роки тому +1

    சூப்பர் பேட்டி மிக்க மகிழ்ச்சி ஆக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kallakurichiseema
    @kallakurichiseema 4 роки тому +7

    Anni u r gifted to interview a ultra legend... And appa am also eagerly waiting to take interview for u....

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 роки тому +4

    திண்டுக்கல் அஷ்டஅவதாநி பன்முக புழமைமிக்க திரமைமிக்க திரு லியேனிஎனதுமாவட்டம் என்பாதல்நான்பெருமைகொள்கின்ரேன்👍👍👍👍🙏

  • @rubensamuelpaul7181
    @rubensamuelpaul7181 4 роки тому +2

    Congratulations super sir(srilanka)

  • @anwerbasha7116
    @anwerbasha7116 4 роки тому +1

    Inshaallah .....i will be meet you respect leoni sir....

  • @reeta6558
    @reeta6558 4 роки тому +6

    He is my great and best science teacher during i am studying at 8th standard....

    • @leonitalkies
      @leonitalkies  4 роки тому +1

      Reetreetaamena jp hi my dear st Marys student

    • @MANOJKUMAR-ys8xf
      @MANOJKUMAR-ys8xf 4 роки тому +3

      He is my science teacher at 8 th standard. His teaching is very amazing ......He is very talent ......

  • @bilenthiranraja7678
    @bilenthiranraja7678 4 роки тому +3

    Congratulations Leoni sir , well talent person

  • @mahendranmahendran1185
    @mahendranmahendran1185 4 роки тому +2

    Super

  • @sivakumars7762
    @sivakumars7762 4 роки тому +5

    He is my best friend.kutty kalaivanar I'm from West Arockiamatha street,Dindigul and GTNArts College.retired manager from RBI.

  • @george5870
    @george5870 4 роки тому +2

    Alagana interview... Super sir..

  • @KrishnamurthyA1980
    @KrishnamurthyA1980 4 роки тому

    எத்தனை பேர் பட்டிமன்றம் நடத்தினாலும் அது நகைச்சுவைப்பேரரசர் திரு.லியோனி நடத்தும் பட்டிமன்றம் போல் வராது.

  • @babulijumon4081
    @babulijumon4081 4 роки тому +2

    very nice without politics

  • @edwinjose6634
    @edwinjose6634 4 роки тому +1

    Nice interview very interesting we like this very much

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 4 роки тому +3

    சூப்பர் சர்!

  • @rubensamuelpaul7181
    @rubensamuelpaul7181 4 роки тому +4

    ஐயா சின்ன ஒரு வேண்டுகொள்.தயவு செய்து உடற்பயிற்சி செய்யுங்கள்.உங்களின் ரசிகன் நான்

  • @mohamedrawthar1031
    @mohamedrawthar1031 4 роки тому

    மிக மிக அருமை

  • @jebakumar357
    @jebakumar357 4 роки тому +2

    Praise God,,nice family,,2020NSK ,,Mr.Leoni sir

  • @dominic8551
    @dominic8551 4 роки тому +1

    excellent

  • @devaprabhu7842
    @devaprabhu7842 4 роки тому +2

    Nice Leone sir nice interview god bless you

  • @Summavideopoduvom
    @Summavideopoduvom 4 роки тому +9

    He is my teacher on my 9th standard

  • @ameer-xe6ur
    @ameer-xe6ur 4 роки тому +1

    Thanks

  • @michaeljaisingh1685
    @michaeljaisingh1685 4 роки тому +4

    Leonie so interesting ur Frind story.

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 4 роки тому +1

    நன்று, இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @tamilselvandanielselvan5266
    @tamilselvandanielselvan5266 4 роки тому

    அருமை 👌

  • @khajanajumudeen4971
    @khajanajumudeen4971 4 роки тому

    Can't any words to say really super

  • @banupriya1837
    @banupriya1837 4 роки тому +3

    Nice interview 👌👌👌and karpagam super dear
    Keep going on ur dream d

    • @Karpu15
      @Karpu15 4 роки тому +1

      Thank u d...sure d

  • @srkpm66
    @srkpm66 4 роки тому

    உங்களின் யதார்த்த பேச்சு உங்களின் பலம்!! உங்களின் நகைச்சுவைக்கு Moses எனும் நண்பனின் உந்துதலும் இருந்தது என்பது புதிய தகவல். அந்த நண்பனை மீண்டும் தொடர்பு கொண்டு பேசுங்கள். இளமை என்றும் தங்கி இருக்கும். உங்களின் நகைச்சுவை கலந்த பேச்சாற்றல் என்றும் தொடர வாழ்த்துகிறேன்! -Aliyar Sahib, Washington DC

  • @sharmilar6876
    @sharmilar6876 4 роки тому +4

    Karpagam super d...

    • @Karpu15
      @Karpu15 4 роки тому +1

      Thanks dr

  • @noorksa2166
    @noorksa2166 4 роки тому

    Wow very very good super

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 4 роки тому

    சூப்பர் சார்
    உங்கள்9ம் வகுப்பு மாணவன்னு சொல்லிக்க பெருமை படுகிறேன்

  • @திருச்சிபிருந்தா

    Love u APPA...

  • @hemas8831
    @hemas8831 4 роки тому +1

    Super sir

  • @vigneshv2396
    @vigneshv2396 4 роки тому

    Sir ungala pakanum pola eruku sir unga voice super sir

  • @murugesann5211
    @murugesann5211 4 роки тому +1

    Vazha lioni

  • @PREMKUMAR-qh3rw
    @PREMKUMAR-qh3rw 4 роки тому +2

    Nice interview

  • @muthupandi9495
    @muthupandi9495 4 роки тому +1

    இரண்டு எஐமானுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று சொன்னவர் இயேசு என்று சொல்லுங்க ஜயா.மிக நன்று.

  • @thiyagarajanpalanivel6471
    @thiyagarajanpalanivel6471 4 роки тому

    Leoni sir yur interview is very super

  • @ramr2500
    @ramr2500 4 роки тому

    Good sir...💪💪💪

  • @AliAli-lw7ld
    @AliAli-lw7ld 4 роки тому +1

    Good talks

  • @appujohn7080
    @appujohn7080 4 роки тому

    Super leoni sir

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 роки тому +2

    Ayyasuper

  • @joyanthony6972
    @joyanthony6972 4 роки тому

    👍👍👍

  • @sudhasudha622
    @sudhasudha622 4 роки тому

    Very Nice interview..siissy unga face therira maari interview edunga..keep rocks..

  • @sebastianmerina2282
    @sebastianmerina2282 4 роки тому

    தங்கள் கருத்துக்கு நன்றி

  • @murugesann5211
    @murugesann5211 4 роки тому

    Ellamellarukkum

  • @mujeeburahaman4658
    @mujeeburahaman4658 4 роки тому

    ஐய்யா லியோனி எனக்கு புடிச்ச உங்க காமேடி பஸ் உள்ள அவ்வுளவு எடம் இருந்தாலும் பஸங்க படியில்ல தொங்கிட்டு வருவான்ங்க உள்ளே இருந்து பெரியவர் ஏன்டாப்பா படியில தொங்குரிங்க கேட்ட உன் மாடியிலயா தொங்கு வாங்கே

  • @dr.u.narayanasamyph.d6052
    @dr.u.narayanasamyph.d6052 4 роки тому

    Nature star

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 4 роки тому

    Super anna govinda raj

  • @padmasrikanth5199
    @padmasrikanth5199 4 роки тому

    Ungaludai palaiya (Arasiyal illatha) nagaisuvaiyana pattimemdram ellam leoni talkies la upload pannlame

    • @leonitalkies
      @leonitalkies  4 роки тому

      padma srikanth kandippa pandren brother

  • @jothibasa5926
    @jothibasa5926 4 роки тому

    நீங்கள் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டிமன்றம் நீங்கள் நடுவராக நடத்தி ஆயிரக் கணக்கான பெண்கள் பொதுமக்களை சிரிக்க வைத்து மகிழ்வித்தீர்கள்.அது மறக்க முடியாத நினைவுகள்

  • @ashsheikkanzullahal.muayyi2642
    @ashsheikkanzullahal.muayyi2642 4 роки тому +1

    வைதோகி காத்திருகந்தாள்

  • @murugesann5211
    @murugesann5211 4 роки тому

    Jananayagam

  • @murugesann5211
    @murugesann5211 4 роки тому

    Periyar anna kalaingar stalin vazha

  • @k.aantony4892
    @k.aantony4892 3 роки тому

    Ĺeo ngoppen mavane singamda

  • @murugesann5211
    @murugesann5211 4 роки тому

    Mura soli thamizh

  • @jehualex117
    @jehualex117 4 роки тому +1

    Suma Iruka mudialaya sir

  • @muthumohamednaina1262
    @muthumohamednaina1262 4 роки тому +1

    Super

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 роки тому +1

    Ayyasuper

  • @ganesarul
    @ganesarul 4 роки тому

    Super