கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | பகுதி 6 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Nenjukku Neethi

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 5 років тому +30

    ஐயா உங்களது கலைஞரின் நெஞ்சுக்கு நீதி தொடர் சொற்பொழிவு மிகுந்த ஆர்வமுடன் கேட்டு வருகிறேன் என்னிடத்தில் கலைஞர் அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஆறு பாகங்களும் உள்ளது அது கலைஞர் குறிப்பிடுவதைப் போல் அவருடைய வரலாறு மட்டுமல்ல தமிழகத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்து இருக்கிறது அவர் கைப்பட எழுதிய அந்த சுயசரிதை என் நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது அந்த மாபெரும் மனிதனின் சாதனை சரித்திரம் தங்களைப் போன்ற அறிவார்ந்த அறிஞரின் வாயால் சொல்லக் கேட்கும்போது என்மனம் பெருமிதம் கொள்கிறது

    • @amsamconstructions461
      @amsamconstructions461 4 роки тому +2

      ஏற்கனவே கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படித்திருந்தாலும் உங்களுடைய நடையில் அதைக் கேட்கும் போது மனதில் நன்றாக பதிவாகிறது

  • @rvkumaran
    @rvkumaran 5 років тому +6

    அருமை. தங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க இனிமை. வாழ்க உங்கள் நாவண்மை.

  • @amjith925
    @amjith925 2 роки тому

    நான்காவது முறையாக கேட்கிறேன்....

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +2

    கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 6 மிகவும் சிறப்பான பேச்சு விளக்கமாக விளக்கி பேசிய உரை அய்யா

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 4 роки тому +2

    மிக மிக அருமையான பதிவு.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +4

    வளர்க கலைஞரின் புகழ் வாழ்க திமுக வாழ்க திராவிடம்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 5 років тому +5

    Very informative speech. I thank kulukkai for uploading this speech in UA-cam.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +2

    சுபவி அய்யா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @MohanRaj-ot6wx
    @MohanRaj-ot6wx 5 років тому +6

    great ayya

  • @arthisheela3763
    @arthisheela3763 5 років тому +1

    சுப.வீ அய்யா, இதுவரை நீங்கள் பேசியதில் இந்த உரையில் தான் சிறு தடுமாற்றம் ஏற்பட்டதாக எனக்கு தோன்றியது.
    எப்போதும் போல இந்த உரையும் பட்டாசு தான் 😊

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 роки тому

    NENJIKKU NEETHI IS POKKISHAM. HEARING FROM PROF. SU BA VEE IS VERY PLEASANT NOT ONLY PROFESSOR QUOTES ONLY DR.KALAIGNAR BUT ALSO BRINGS THANTHAI PERIAR AND OUR BELOVED ANNA.

  • @ConDual020
    @ConDual020 Рік тому

    நீ உனக்காக உருவாகும் நியாயம் ஒரு நாள் அதுவேஹ் உனக்கு அநியாயமாக
    கூடும்.இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்ல கூடும்.
    My favourite thought :
    Life is full of
    Contradictions & Dualities
    " Whichever interpretation prevails at a given time is a function of power and not truth.”
    You need Power only when you want to do something Harmful, Otherwise Love is Enough to get everything done

  • @arumugamaru9172
    @arumugamaru9172 3 роки тому

    ஐயா இன்று தளபதி ஆட்சியில் மீண்டும் திருக்குறள் பேருந்துகளில் இடம் பெற்றுள்ளது ! மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது!

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 5 років тому +8

    Arumai ayya 🙏

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 4 роки тому +2

    அய்யா வணகக்கம்.

  • @vinothkrishnan6439
    @vinothkrishnan6439 5 років тому +7

    அருமை ஐயா. கலைஞர் அவர்களை பற்றி இருந்த தவறான புரிதல்கள் இப்போது விலகி உள்ளது. நன்றி

  • @thiyagur2369
    @thiyagur2369 5 років тому +9

    அருமை ஐயா👏.

  • @ramankrishana1387
    @ramankrishana1387 3 роки тому

    Looking
    Good

  • @கொல்லால்எச்ஜோஸ்

    அருமை அருமை தொடர்ந்து கேட்கிறேன் மிக அருமை

  • @etabrikkumar274
    @etabrikkumar274 5 років тому +7

    👌👌👌👏👏👏

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +3

    வாழ்க திமுக வளர்க திராவிடம்

  • @lakshmiamma658
    @lakshmiamma658 5 місяців тому

    பஆரூக்மரக்காயர்முதழ்அமைச்சர்

  • @sushmithasomasundharam5284
    @sushmithasomasundharam5284 5 років тому

    Arumayana urai iyya... Adutha sorpozhivukkaga kaathirukkirom

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    1991இல் இந்திய பிரதமராக சார்ஜ் பெர்னாண்டஸ் இருந்த காலத்தில் கலைஞர் கருணாநிதி

  • @sundaresansubramanian1122
    @sundaresansubramanian1122 Рік тому

    Neniariya aneethi

  • @pandithurai6698
    @pandithurai6698 5 років тому +1

    Perundal manna near Palakkadu.
    Nahala puram Thirunelveli district. From your speech I have learned. 1956 July to 1957 October. Muller, name of the doctor

  • @பெரியார்தாசன்

    “மரணவியாபாரி - பெரியார்தாசன் Newway Thought” பார்த்து அரசியல் விழிப்புணர்வுக்கு அனைவருக்கும் பகிருங்கள்

  • @arunbarath1382
    @arunbarath1382 3 роки тому

    துரை 35:08 😍😂🔥

  • @English77888
    @English77888 3 роки тому

    எப்படிப்பட்ட சாதனைகள்.
    இணையில்லா சாதனைகள்

  • @Sweety-un7yo
    @Sweety-un7yo 3 роки тому

    Walsingham Tamilnathirku besides throkhanghaleai 600 pakudei potealum kaneadhu koleaikarean karunanidhi ,poreampoku karunanidhi ,subway beers Pandora our aeatcheakaleai

  • @minervaplus1200
    @minervaplus1200 11 місяців тому

    லஞ்சம் ஒழிப்பு திட்டங்கள் தேவை.

  • @narendran7381
    @narendran7381 5 років тому

    How come god gets all the credits when something good happens? But when something bad happens it’s our karma?

  • @mohamedkader2839
    @mohamedkader2839 5 років тому

    7th part is missing