குறைந்த விலையில் மரச்செக்கு இயந்திரம் || Vaagai Mara Chekku Oil Machine || Sakalakala Tv ||

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 182

  • @muthuhaniffa7448
    @muthuhaniffa7448 4 роки тому +42

    Very very useful Channel. பேட்டியின்போது எங்க மனசுல என்னென்ன கேள்விகள் எழுதோ, அந்த கேள்விகளை நீங்கள் உடனுக்குடனே கேட்டு தெளிவுபடுத்திவிடுகிறீர்கள். நல்ல எண்ணம் கொண்ட மனிதராக இருக்கிறீர்கள். உங்கள் சேனல் மெம்மேலும் வளர வேண்டும். நீங்களும் நீண்ட ஆயுளோடும், நிறைந்த செல்வத்தோடும், நோய்நொடியற்று வாழ வேண்டுமென வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @leoking361
    @leoking361 5 років тому +11

    உங்கள் பதிவுகள், தொழில் முனைவோருக்கு உதவியாக உள்ளது.

  • @velliselvam2144
    @velliselvam2144 4 роки тому +4

    புதிய தொழில் முனைவோர்க்கு நல்ல ஊக்குவிக்கும் நன்றி 🏆🏅🇮🇳

  • @MaheshKumar-ld3fg
    @MaheshKumar-ld3fg 4 роки тому +7

    நல்ல மனம் உள்ள மனிதன் தமிழன் தான் வாழ்க தமிழ்

  • @velliselvam2144
    @velliselvam2144 4 роки тому +2

    தகவல்க்கு மிக்க நன்றி அண்ணா அடுத்த காணொளி ❤❤❤❤🧠🇮🇳🏅

  • @ganeshmurugan8306
    @ganeshmurugan8306 5 років тому +20

    My grand father and dad business..
    I love this....

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 4 роки тому

    Sirappana padivu arumaiyana kelvigal arokkiyamana neermaiyana badilgal vaalzthukkal💐💐💐

  • @newdimensions...3970
    @newdimensions...3970 4 роки тому

    Very nice video sir.... Your questioning timing and jovial nature are great...
    Particularly in this video the life of maracheku and the cost of replacement for wood was very timely and appropriate.
    Thank you.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 роки тому

    WOW, MASHA ALLAH MR. SHAHUL HAMEED AND ASSOCIATES.

  • @tntjjs8421
    @tntjjs8421 4 роки тому +6

    அருமையான வீடியோ சகோதரர்க்கு என்னுடைய வாழ்த்துக்கல்

  • @meenas7140
    @meenas7140 4 роки тому

    உண்மையிலே பயனுள்ள தகவல்கள்.நன்றி

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 4 роки тому

    very nice information good thanks

  • @soundarrajan88
    @soundarrajan88 5 років тому +4

    Ji all works are good and super keep doing.
    Electric cycles assembling place in Chennai pathi podunga ji

  • @abilashranjan4735
    @abilashranjan4735 5 років тому +3

    Vaaya vaaya youth man arunai always arumai

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 роки тому +1

    சகலகலா TV.
    நல்ல முயற்சி.👌
    என் அனுபவத்தில் சொல்கிறேன்.
    நாமே பொருளை வாங்கி கொடுத்து நேரடியாக கண்முன்னே அரைத்து வாங்கி வருவதுதான் கலப்படமற்ற 100% சுத்தமான எண்ணை.
    மற்ற எதுவுமே கலப்படம்தான்.
    கடைகளில் 40% கலப்படம் என்றால் ஆயில் மில்களில் ஏற்கனவே ஆட்டி பாட்டில்களில் வைத்திருப்பவை 20 முதல் 30 % கலப்பட எண்ணையாகும்.
    நாமே அரைப்பது ரூ15 முதல் 25 வரை கூடுதல் செலவாகும்.
    ஆனால் சிரம் பாராமல் செய்ததால் சுத்தமான எண்ணைக்கு‌ உத்திரவாதம் உண்டு.

    • @villlifeTamilnadu
      @villlifeTamilnadu 4 роки тому +2

      Appdi illinga, neraya Peru kalapadam pannama aatti adharkku undaana price vachu sales pannaraanga,my father doing pure oil sales,naanga adhula irunthu yeduthhu thaa yenka veettu samayalukku use pannarom sir

  • @rameshm.r.1243
    @rameshm.r.1243 5 років тому +5

    👌 அருணை சுந்தர் 👌

  • @OnlineAnand
    @OnlineAnand 5 років тому +1

    அருமை

  • @vijikarthikk6952
    @vijikarthikk6952 4 роки тому

    Arumaiyana padhivu sir

  • @viraj5721
    @viraj5721 4 роки тому +1

    Nalla pathivu

  • @riyalucky6200
    @riyalucky6200 4 роки тому

    First time unga vedio pesuren.. Interview edupavarum nala pesuraru.. Antha kadai owner romba nala vara theriyuraru..

  • @விக்னேஷ்கண்டியர்

    அருமை தேவையான பதிவு வாழ்த்துக்கள்

  • @SURESHK-my5ze
    @SURESHK-my5ze 4 роки тому

    Very very good..

  • @VimalrajM-fy1ki
    @VimalrajM-fy1ki 3 роки тому

    இரும்பு செக்குல உள்ள உரல் enna material of steel.....

  • @veerathamizhan7803
    @veerathamizhan7803 4 роки тому

    Anna u r a great antenpreunar,my choice to elect u as a national development minister

  • @rajendranm12
    @rajendranm12 4 роки тому

    SAKALAKALA ROMBA KALAKKAL VAAZHTHUKKAL

  • @vallamsamaiyal
    @vallamsamaiyal 3 роки тому

    Anchor super😀inna baay 160 ka vikkuthu

  • @gopalakrishna1723
    @gopalakrishna1723 5 років тому

    வாழ்த்துக்கள் சார்இது தான் உண்மை .

  • @velmurugans1544
    @velmurugans1544 5 років тому +1

    Good work

  • @CISSATHEESHPKD06
    @CISSATHEESHPKD06 5 років тому

    Super sir.mikka nantri

  • @r.udhayakumarr.udhayakumar282
    @r.udhayakumarr.udhayakumar282 5 років тому +1

    Healthy video anna

  • @vigneshkumar9610
    @vigneshkumar9610 4 роки тому

    Useful video

  • @haisridhar10
    @haisridhar10 5 років тому +3

    Shakul boy...keep it up.

  • @mpk3670
    @mpk3670 4 роки тому +2

    Oil Bangalore my courier Panama mudiumma

  • @antonchristopher4172
    @antonchristopher4172 4 роки тому +8

    எனக்கும் இந்த மரசாசெக்கு 2 Londonல கொண்டு வந்து எண்ணை அட்ட வேண்டு்ம். ஆர்வமாக உள்ளது விசாரித்து அனுமதி எடுக்க வேண்டும்.🙏🙏🙏

  • @மாப்ஜான்நாமக்கல்

    ஓட்ட போன்ல வராது சூப்பர் சார்

  • @kasivenkatesh446
    @kasivenkatesh446 5 років тому +1

    Sir neenga sonna maari Inverted LED bulb vaangunen.... But adhu kaila vechaa eriyudhu.... But holder la irukumbodhu current ila na erila.... Main off panna eriyudhu.... Epdi handle panradhu sir

    • @smsyedmd
      @smsyedmd 5 років тому +1

      Brother If you are using inverter connection in your home. Then it will not work.

    • @kasivenkatesh446
      @kasivenkatesh446 5 років тому

      @@smsyedmd Brother.. At present UPS veetla ila.... But inverter ku wiring irukum nu ninaikuren..... Inverter ku wiring panirundhalum indha BULB work aagadha?

    • @smsyedmd
      @smsyedmd 5 років тому +1

      @@kasivenkatesh446 yes brother inverter wireing panni iruntha work aagathu.

    • @varadarajanganesan9772
      @varadarajanganesan9772 5 років тому +1

      நான் நேத்து தான் வாங்கினேன், 12w 550ரூ. கரண்ட் போனா தான் தெரியும்.😀

    • @kasivenkatesh446
      @kasivenkatesh446 5 років тому

      @@smsyedmd Ohh seri bro.... Thanks for ur replyy

  • @amithkanna6436
    @amithkanna6436 4 роки тому +3

    Single phase or 3 phase

  • @chandrakumar4999
    @chandrakumar4999 4 роки тому +1

    Arumai...arumai...👌👌👌👌👍👍👍👍

  • @senthilKumar-wi8id
    @senthilKumar-wi8id 4 роки тому +5

    அண்ணே!!! எங்க ஊர்ல கடலை எண்ணை லி200 அதுவும் மரசெக்கு இல்ல. பாய் மரசெக்கு எண்ணை 180க்கு தர்ரார் அதபோய் அதிகம்னு சொல்ரிங்க!!!நன்றி சகோ!!!🙏🙏🙏🙏

  • @பாலன்-ர8த
    @பாலன்-ர8த 3 роки тому

    மரச்செக்கு எண்ணெய் machine போட்டால் என்னென்ன சான்றிதழ் (satefecat) வாங்க வேண்டும் எங்கே போய் வாங்குவது தெளிவாக சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @newdimensions...3970
    @newdimensions...3970 4 роки тому

    Also sir if anywhere traditional cow pulling type marachekku available means please share a video.
    Some people like to do it in traditional way.

  • @prashanthr601
    @prashanthr601 4 роки тому +3

    I am from TVM and I have interest to do this business.. Tell me the manufacturing location.. I will go directly

  • @brightnbest9546
    @brightnbest9546 4 роки тому +1

    Always Mass!!

  • @seyonagro6057
    @seyonagro6057 4 роки тому

    Super

  • @SathishKumar-wz3pg
    @SathishKumar-wz3pg Рік тому +1

    vaagai Tree 🌳

  • @sridhart6594
    @sridhart6594 5 років тому

    Plastic petrole pathi konjam video podunga ji

  • @vinothjijan6114
    @vinothjijan6114 5 років тому

    Super sir

  • @lollipopchannel315
    @lollipopchannel315 5 років тому

    Nice

  • @thala_manoj46_15
    @thala_manoj46_15 3 роки тому

    15kgatura mathiri ula mara cheku rate solunga

  • @anakanahaja7281
    @anakanahaja7281 4 роки тому

    இது solar energy மூலம் இயக்க முடியுமா

  • @rajurajan695
    @rajurajan695 3 роки тому

    கடைக்காரர் : இதெல்லாம் காட்டு வாகை தான்.
    பேட்டி எடுப்பவர் : ஓ... இதெல்லாம் காட்டு வகை தானா??.
    கடைக்காரர் : ஆமா ஆமா
    பேட்டி எடுப்பவர் : எந்த வகையான மரம் இதெல்லாம்???
    கடைக்காரர் : 😡😡🤬🤬🤬🤬🤬

  • @rajitha.mrajitha1989
    @rajitha.mrajitha1989 4 роки тому

    Single phase not available?

  • @ragus4880
    @ragus4880 5 років тому +11

    தரமான பொருள் விலை கொஞ்சம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது

  • @sruthiswathi4432
    @sruthiswathi4432 3 роки тому

    To day market groundnut seeds in a over India markets

  • @MaheshKumar-ld3fg
    @MaheshKumar-ld3fg 4 роки тому

    வாழ்துகள் அண்ணன்

  • @janufansingarajah5563
    @janufansingarajah5563 3 роки тому

    I'm srilanka, I need this one. how can get???

  • @cricketcorner5714
    @cricketcorner5714 4 роки тому

    Like thiruvannamalai vanthathala😊

  • @dhaneshpv2432
    @dhaneshpv2432 4 роки тому

    Coconuts oil marachakku rate how much

  • @myarvind
    @myarvind 5 років тому

    What is the rate for extracting oil from material provided by the customer? I need Only extraction charges per kg or per litre.
    What do they do with the waste? What is the rate of the leftover waste.

  • @gunasuriyan758
    @gunasuriyan758 4 роки тому

    Niz sound level

  • @skrishna2749
    @skrishna2749 4 роки тому +1

    Okay 👌😊🆗👌

  • @sivakumarv758
    @sivakumarv758 5 років тому +5

    Motor specifications... Single phase or three phase??

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому

      Single

    • @padmanaban6988
      @padmanaban6988 5 років тому

      3phase motor 3hp போடுவது நல்லது.

    • @veerukrish3550
      @veerukrish3550 4 роки тому

      Motor ku thani rate ah illa machine ooda sethu amount ah

    • @padmanaban6988
      @padmanaban6988 4 роки тому

      @@veerukrish3550 மரச்செக்குக்கு விலை குறிப்பவர்கள் அனைவரும் மோட்டாருடன் சேர்த்து தான் சொல்வார்கள்.

  • @tulip2858
    @tulip2858 4 роки тому

    Ladies entha business start pannalama

  • @thala_manoj46_15
    @thala_manoj46_15 3 роки тому

    Rate solunga anna

  • @ChandraShekhar-rg4le
    @ChandraShekhar-rg4le 5 років тому +1

    Sir namakku oil venu na anupprangla
    I'm from Bangalore

  • @mayamurugan7621
    @mayamurugan7621 3 роки тому +1

    How much machine

  • @100acre
    @100acre 4 роки тому

    Utuber one question u didn't ask being using actress jothika oil rate tis much means ok but y chekku oil selling for high without any ads tat too also ingredients all using frm our land only just bcoz of healthy keeping high rate tats y still most of people buyg gold winner ready to accept cancer too....wat u feel abt tis tel me

    • @dineshdk2498
      @dineshdk2498 4 роки тому

      Just enquire the prices of groundnuts, sesame per kg then for 1 ltr oil u need to crush 2.5kgs.... u itself calculate and see.... if u spend for dis u can b healthy and it will reduce ur medical expenses

    • @100acre
      @100acre 4 роки тому

      @@dineshdk2498 ji but nowdays adulteration even n chekku oil using sulphur etc ....lik organic vegetables, a1,a2 cross breeds milk selling n high prices 90 rs people thinkg prompt a2 milk nu..but mixed..

    • @dineshdk2498
      @dineshdk2498 4 роки тому

      U askd y chekku oil so costly right... for dat only i replied sis... adulteration s diff topic... choice s urs... if u want namesake oil for low price then buy wat jyothika modelling..... u and me everybody knows truth but we acting like a blind jus bcos we r able to purchase products at cheaper price

    • @100acre
      @100acre 4 роки тому

      @@dineshdk2498 mm all using the situation and earning....

  • @sivajigopal
    @sivajigopal 4 роки тому

    Hi sir good afternoon!
    I need coconut oil cake sir can u please help me sir.

    • @vasuthevans8899
      @vasuthevans8899 4 роки тому

      Wood pressed black sesame oil:280/- 2) wood pressed peanut oil 220/- 3) coconut oil:220/-. Contact.+919566263112. Comp: Smvvt export

  • @venkateshvelu1158
    @venkateshvelu1158 4 роки тому

    திருவண்ணாமலை ல எந்த இடம்

  • @rameshkumars9985
    @rameshkumars9985 4 роки тому

    Sir car bike wash motor low price enga kidaikum solunga sir

  • @nAarp
    @nAarp 5 років тому +3

    எங்க வீட்டு அருகே 2 ரைஸ் மில் இருக்கு நான் வைப்பதற்கு அனுமதி தருவார்களா

    • @padmanaban6988
      @padmanaban6988 5 років тому +4

      ரைஸ் மில்லுக்கும் மரசெக்குக்கும் என்ன சம்பந்தம்.??தாரளமாக தருவார்கள்.fssai சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும்.நீங்கள் தொழிலை ஆரம்பித்து விட்டு வாங்கி கொள்ளலாம்.பெரிய மளிகை கடையில் கேட்டால் அதிகாரி யார்?ஆபீஸ் எங்கிருக்கிறது?என்ற விபரம் சொல்லுவார்கள். Fssai லைசன்சிலும் 100₹ 300₹ 3000₹ என வகைகள் உள்ளன.அதிகாரியிடம் கேட்டால் விளக்குவார்.பஞ்சாயத்தில் தொழில் உரிமம்,பெற வேண்டும். அது எளிதான வேலை தான்.மின் வாரியத்தில் சிறு தொழிலுக்கான,அல்லது வணிகத்ததுக்கான மின் இணைப்பு பெற வேண்டும்.அதுவும் எளிதில் கிடைத்து விடும்.ஆனால்,பணம் செலவாகும்.பிற விஷயங்கள் போக போக நீங்களே தெளிவாகி விடுவீர்கள்.(மின் இணைப்பு 3phase வாங்குவது நல்லது.3hp மோட்டார் தான் இழுவை இருக்கும்.)

    • @thomaskthomas7414
      @thomaskthomas7414 4 роки тому

      Useless guy

    • @epicreviewtamil3160
      @epicreviewtamil3160 3 роки тому

      @@padmanaban6988 sir,industrial or commercial phase?
      We hv industrial phase only,10hp!

    • @padmanaban6988
      @padmanaban6988 3 роки тому

      @@epicreviewtamil3160 நீங்கள் ஏற்கனவே தொழிற்சாலைக்கான மின் இணைப்பு பெற்றிருந்தால் அதுவே போதுமானது.ஆனால்,உற்பத்தி செய்யும் பொருளை மட்டுமே விற்க முடியும்.உதாரனமாக,நீங்கள் விளக்கெண்ணை தயாரிக்காவிட்டாலும், விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும்.ஆகவே,வியாபார இணைப்புக்கு மாறி கொள்வதே நல்லது.கூடுதலாக விற்பனைக்கு பலபொருட்களை சேர்த்து கொள்ளலாம்.பனங்கருப்பட்டி,சிறு தானியங்கள் மாவு வகைகள்.அப்பொழுது தான் கூலி கட்டுபடியாகும்.எந்த பொருட்களை இணைப்பது என்பது பற்றி வாடிக்கையாளர்களே உங்களுக்கு பாடம் எடுப்பார்கள்.உங்கள் ஏரியா லைன்மேனை கலந்தாலோசிக்கவும்.

  • @narayanamoorthy9683
    @narayanamoorthy9683 5 років тому

    Enga oorula nalla ena 300 and kadala ena 170...aana Mara check illa

  • @Vinomar1990
    @Vinomar1990 5 років тому +19

    நல்லெண்ணெய் ரூ 250 கு வாய்ப்பேயில்லை

    • @ஜெமினிரங்கா
      @ஜெமினிரங்கா 3 роки тому

      திருவண்ணாமலையில் விலை ஏப்போதும் குறைவு தான்

    • @dharunkumar5317
      @dharunkumar5317 2 роки тому +1

      வாய்ப்பு உள்ளது மூலப்பொருள் விவாசிகளுக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று அவர்களிடமிருந்து மிக மிக குறைந்த விளைக்கு வாங்கினால் கிடைக்கும்

  • @TinyTimes2024
    @TinyTimes2024 5 років тому

    Evlo price sir

  • @satheshchandrasekaran6888
    @satheshchandrasekaran6888 4 роки тому +1

    Final 'enna baai'😂

  • @tamiltec1927
    @tamiltec1927 5 років тому +1

    Ok

  • @arunachalamar5898
    @arunachalamar5898 5 років тому +1

    Sir nalla Ennai 250.00 ku vaipu illa. MARACHEKKU il. Irrumbu Chekku endral sattru vaipu irruku

    • @padmanaban6988
      @padmanaban6988 5 років тому +2

      எந்த செக்காக இருந்தாலும் வாய்ப்பில்லை,மரசெக்காக இருந்தால் 400க்கு தான் விற்க முடியும்.இரும்பு செக்காக இருந்தால் 3%கூடுதலாக பிழிதிறன் இருக்கும்.குறைந்தபட்சம்380|=க்கு விற்க முடியும்.

    • @saravanann3133
      @saravanann3133 5 років тому

      இரும்பு செக்கு எள்ளுஎன்னை விலை இன்று 400 . கடலை எண்ணெய் 200 பாய் கலப்படம் செய்றான்

  • @arunbharath4548
    @arunbharath4548 5 років тому +2

    Sun flower oil la sapta sangudhan

    • @arunachalamar5898
      @arunachalamar5898 5 років тому +1

      No ungal karuthu thappu brother. Orginal Sunflower Oil o Refined pannama cooking ku use pannunga . Entha oil vendumannulum use pannunga. Refined oil than problem. Antha antha area vuku oru seed intha iyarkai kodhuirruku. For example north side kadugu ennai use pannuvanga. Like that

  • @GaneshGanesh-if9pt
    @GaneshGanesh-if9pt 5 років тому

    எண்ணை நம்பி வாங்களாமா

  • @Sampath-agri17
    @Sampath-agri17 5 років тому

    Sir enga erya

  • @spasmoproxivan2224
    @spasmoproxivan2224 4 роки тому

    Price

  • @MosesKrishnagiri
    @MosesKrishnagiri 4 роки тому +1

    வேலை செய்ய போன் நெம்பர் என் இப்படி

  • @janarthanan_v
    @janarthanan_v 4 роки тому

    Anna address solluga na

  • @a4angelcraftart105
    @a4angelcraftart105 4 роки тому

    Like it

  • @udayamoorthi7362
    @udayamoorthi7362 5 років тому +4

    NEXT revolt rv400 in chennai

  • @farmpartner8561
    @farmpartner8561 5 років тому +2

    ஓட்டஃபோன்னா கெடைக்காது🤓

  • @k.soundar7840
    @k.soundar7840 5 років тому +6

    சூப்பு ரா இருக்கங்க
    அருமையா இருகங்க னு சொல்லலாம்

  • @sirajudeena.n.m2208
    @sirajudeena.n.m2208 3 роки тому

    கொச்சம் அரசியலும் பேசுங்க பாஷு ஒங்கள மாதிரி ஆளுகள்ளாம் அரசீயலுக்கு வர்ன புரோ

  • @rubeshkumaran2971
    @rubeshkumaran2971 5 років тому +4

    Ellu 2.3Kg pota dhan 1 liter nallah ennai varum...idhula enga da Rs.250 ku kuduka mudium...1 Kg ellu - 130 😂

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 5 років тому +2

      லிட்டர் ரூ400 ஆகும்

    • @raam1702
      @raam1702 5 років тому

      Bai mothama yellu eduparu....namalala edukka mudiyuma

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 5 років тому +2

      @@raam1702 20 அல்லது 25. கிலோ வாங்கி நாமே நேரடியாக அரைத்து வாங்கிக் கொள்ளலாம்....செக்கின் கொள்ளவை பொறுத்தது.....எள்/மணிலா வியாபாரிகளிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
      சில இடங்களில் செக்கு வைத்து இருப்பவர்களே எ ள், மணிலா விற்பனை செய்வார்கள் ..அங்கேயே வாங்கியும் அரைத்துக் கொள்ளலாம் .....
      கடைகளில் செக்கு எண்ணெய் என்று விற்பனை செய்வதெல்லாம் கலப்படம் .....நாமே நேரடியாக அரைத்துக் கொள்வது தான் சிறந்தது

    • @rubeshkumaran2971
      @rubeshkumaran2971 5 років тому +3

      @@raam1702 aiyoo thambi nee mothama 100 ton eduthaalum..125 ku kammi kedayadhu...naangalum chekku ennai aati dhan vikkurom...ellu rate past 1 year ah Rs.120 ku mayla dhan

    • @raam1702
      @raam1702 5 років тому

      @@rubeshkumaran2971 yennathan appadi kalapadam seiranga sir

  • @Rvisaction
    @Rvisaction 5 років тому +1

    Aiya revolt yaaaa🙃

  • @saleemmalik1804
    @saleemmalik1804 3 роки тому

    Rice

  • @ezhilarasan6499
    @ezhilarasan6499 3 роки тому

    Yella ore rate 1.20,1.10.1.20 pogada

  • @tripopediamax9576
    @tripopediamax9576 3 роки тому

    maram valakuradhu nee thinradhuku..... appidi dhana.... idhula nalla vishayam vera.

  • @saleemmalik1804
    @saleemmalik1804 3 роки тому

    Hi

  • @tripopediamax9576
    @tripopediamax9576 3 роки тому

    enna reaction p#^@@ da adhu....adei apppaaaaaaa

  • @AnujKumar-md6br
    @AnujKumar-md6br 3 роки тому

    Anyone translate in english please

  • @kanchanakanchana5278
    @kanchanakanchana5278 4 роки тому +1

    ஐயா என்க்கு கல் மரச்செக்கு விலை 20kg எவ்வளவு sir

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 4 роки тому

    🙏👍

  • @sarankumar4122
    @sarankumar4122 3 роки тому +1

    யாரும் இவனுங்கள நம்பாதீங்க

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 2 роки тому

      ஏன் விபரமாக சொல்லுங்கள்

  • @jack110i
    @jack110i 5 років тому

    ஓட்ட ஃபோனா? வோடா ஃபோனா