போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் ஊனமுற்றவர்கள் என்ற சனாதன உண்மையை உரக்க சொன்ன மஹா விஷ்ணுவிற்கு நன்றி, நாளை நீதிமன்றம் சென்று இதே கருத்தில் உறுதியாக இருப்பாரா அல்லது மன்னிப்பு கேட்டு சாவர்க்கர் வாரிசு என்று நிருபிப்பாறா
கருணாநிதிக்கு மகனாக பிறந்த ஒரே ஒரு காரணத்தால் அவனை தலைவனாக ஏற்று கொள்ள வேண்டும் என்பது அந்த தொண்டர்கள் செய்த பாவம்... கருணநிதிக்கு மகனாக பிறந்தவர் செய்த புண்ணியம்😂😂😂😂😂😂😂 சரியா😂😂😂😂😂
மகா விஷ்ணு போன்ற உங்களின் தர்க்கம் செல்லாது. கருணாநிதி மகனோ யார் மகனோ மக்கள் ஓட்டு போட்டுதான் தேர்ந்தெடுப்பார்கள். மந்திரம் சொல்லி எதையும் சாதிக்கலாம் சொன்ன இவர் இப்போது சிறையில் இருக்கிறார். மந்திரம் உண்மையானால் இவன் இப்போது வெளிய வந்திருப்பான்😅😅😅😅 இந்த மகானோட காமத்தை பற்றிய கருத்தெல்லாம் சங்கிகளுக்கு சாலப் பொருந்தும்😂😂😂 அது சரி 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தற்குறியெல்லாம் கருத்து சொன்னா மூளை இல்லாதவன் ரசிக்கத்தான் செய்வான்.
How to contact ur channel sir. I m also victimized in this type of issues which I m facing till date past 6 years....I'll voice it sir ...how to contact sir
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும். முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்; இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்றறியவேண்டும். சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்.
ஐயா, அவர் சொல்றபடி பார்த்தா.. நான் போன ஜென்மத்தில செய்த புண்ணியத்துக்கு இந்த சென்மத்தில டாக்டராகி இன்னும் நல்லா புண்ணியம் பண்ண்ணும்னு எனக்கு விதிக்கப்பட்டிருந்தா நான் NEET எழுதாம வீட்டில உட்கார்ந்து இருந்தாலே டாக்டர் ஆயிடணும்லே? உடம்பு சரியில்லை.. எதுக்கு மருத்துவமனை போகணும். எல்லாம் நாம முன்னாடி பண்ணிய பாவ புண்ணீயத்துக்கு ஏத்தாப்ல ஒண்ணு சரியாயிடும் இல்லாட்டி அவஸ்தைப்படுவேன். அப்படித்தானே?.அப்புறம் என்னாத்துக்கு ட்ரிட்மெண்டு, ஹெல்த் இன்ஸ்யுரன்ஸ்?.. இந்த பாவ புண்ணிய போதனைகள் எல்லாம் மேலே இருக்கவன் மேலேயே இருக்கிறதுக்கும் கீழே உள்ளவன் மேலே வர முயற்சிக்காம கீழேயே இருப்பதற்கும் வசதியான தத்துவம்!
Understanding the Universal Self and the Power of Silence; The concept of the universal self is a cornerstone in many spiritual and philosophical traditions. It posits that all beings are fundamentally connected, sharing a common essence or consciousness. This interconnectedness implies that we are all part of a larger whole, a cosmic tapestry woven together by unseen threads. Recognizing this interconnectedness can profoundly affect our perception of ourselves and the world around us. It fosters a sense of empathy, compassion, and humility. When we see ourselves as part of a larger whole, it becomes difficult to justify actions that harm others or create divisions. The desire to avoid unnecessary words stems from this understanding. Words, while powerful tools for communication, can also be used to create barriers, misunderstandings, and divisions. A person who truly understands the interconnectedness of all beings is more likely to approach communication with a sense of reverence and respect. They may be mindful of the potential impact of their words and choose to speak thoughtfully and carefully
இவர் பேசும் முதல் பேச்சல்ல இது இவர் ஏற்கெனவே பல மோட்டிவேஷன் Speech கொடுத்திருக்கிறார் மேலும் பல அரசியல் தலைவர்களின் ஆசிர்வாதமும் உண்டு அப்படியிருக்க இவர் இப்படிதான் பேச வேண்டும் என்று அந்த பிரச்சனைக் கூறிய பள்ளியில் சொல்லவும் இல்லை அவர் அப்படி ஒன்றும் இல்லாததை பேசவில்லை மற்ற மதங்களில் உள்ள பொதுவான பாவ புண்ணிய விஷயங்களைதான் பேசியுள்ளார் இதனால் அவர் பேசியதை ஞாயப்படுத்தவில்லை இவர் இப்படிப்பட்ட பேச்சாளர் என்று தெரிந்து தான அந்த பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது அவர் அவருக்கு தெரிந்ததை தான் பேசியுள்ளார் உடனே இவர் மற்ற மதத்தை ஒற்றுமை படுத்தவில்லை இந்து மதத்தை மட்டுமே ஒற்றுமையாக இருக்கச் சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் திசை திருப்பப் பார்கிறார் இவர் பேசுவது தான் தவறு
Standup comedian ஆக கடை விரித்து பார்த்தார்.....போனி ஆக வில்லை.......சினமா இயக்குனர் ஆக பார்த்தார்...... செல்ப் எடுக்கல.......அடுத்து ஆன்மிகத்தை வைத்து வியாபாரம் செய்து பார்த்திருக்கிறார்.........business pickup ஆகிவிட்டது. ஆன்மிகம் மிக பெரிய business. சுலபமா மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து விடலாம்.
Please accept that the Hindu religion has a lot of knowledge that is being ignored. There are mantras that give knowledge to people who understand it. Again, to people who understand it, not people, you only look at literal meaning. From homoeopathy, we get alloeopathy (medicine). From meditation, you can discipline and help you beat bad habits. We don't want to learn from our literature solution, but if the same thing is given in Western literature or by a Westerner, we then look it at knowledge we should learn.
@@Açhaath ஒரு 30 வயது சிறிய பையனின், 20 நிமிட காணொளியை கேட்டு, 80 வருட கிழட்டு மற்றும் உருட்டு திராவிட தலைவர்கள், தங்களது ஊழல் பிழைப்பில் அடி விழுந்து விடுமோ, எங்கு தமிழக இளைய தலைமுறை இந்த திராவிட அரசியலை விட்டு விலகிச் சென்று விடுமோ, மேலும் தங்களது வாரிசு அரசு சாம்ராஜ்யம் கவிழ்ந்து விடுமோ என்று பயந்து பிதற்றுவது பார்க்கும் பொழுது, தம்பி மகாவிஷ்ணு செய்த காரியம் மிக சிறப்பானது என்று தெரிகிறது, தமிழ் மண்ணில் கடந்த 80 ஆண்டு காலமாக திராவிடம் என்று குடும்ப அரசியல் செய்து வரும் ஒரு குடும்பம் நடுங்குவதை பார்க்கும் பொழுது பங்களாதேஷில் ஷேக் ஹசீனா குடும்பம் நடுங்குவது நமது கண்ணில் தெரிகிறது.
@@sudhakaran8281 ஒரு 30 வயது சிறிய பையனின், 20 நிமிட காணொளியை கேட்டு, 80 வருட கிழட்டு மற்றும் உருட்டு திராவிட தலைவர்கள், தங்களது ஊழல் பிழைப்பில் அடி விழுந்து விடுமோ, எங்கு தமிழக இளைய தலைமுறை இந்த திராவிட அரசியலை விட்டு விலகிச் சென்று விடுமோ, மேலும் தங்களது வாரிசு அரசு சாம்ராஜ்யம் கவிழ்ந்து விடுமோ என்று பயந்து பிதற்றுவது பார்க்கும் பொழுது, தம்பி மகாவிஷ்ணு செய்த காரியம் மிக சிறப்பானது என்று தெரிகிறது, தமிழ் மண்ணில் கடந்த 80 ஆண்டு காலமாக திராவிடம் என்று குடும்ப அரசியல் செய்து வரும் ஒரு குடும்பம் நடுங்குவதை பார்க்கும் பொழுது பங்களாதேஷில் ஷேக் ஹசீனா குடும்பம் நடுங்குவது நமது கண்ணில் தெரிகிறது.
The message was not anything new . He was invited to give a talk and he gave a talk what he believes in ! May be he could have delivered it more subtly as these were children !
நாங்கள் உயிர் கொடுத்து அனைவரும் பகுத்தறிவு பேசிக் கொண்டிருக்கிறோம் இந்த கல்வி அமைச்சர் பச்சைக் கயிறு கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சங்கீ என்ன நியாயம் அமைச்சர் முதல் அவர்களே?
Ji actually that guy came into the talking field to make money. Don't expect something big from him... He was never an aanmeegam expert nor expert in madham... He is half baked.... He is just making money that's all.
திமுக அரசால் சாட்டை துரைமுருகனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீஸ் அதிகாரிகள் சவுக்கு சங்கருக்கு செய்தி அனுப்புகிறார்கள், சீமானின் பரிந்துரையின் பேரில் காவல்துறை உயர் பதவிகள் நடக்கின்றன, முதல்வரால் ஆட்சியை திறம்பட நடத்த முடியாவிட்டால், வேறு ஒரு திமுக அமைச்சரை அந்த பதவிக்கு கொண்டு வருவது நல்லது!
அருமையான பதிவு. பிற்போக்குவாதிகளுக்கு சரியான செருப்படி.......
போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் ஊனமுற்றவர்கள் என்ற சனாதன உண்மையை உரக்க சொன்ன மஹா விஷ்ணுவிற்கு நன்றி, நாளை நீதிமன்றம் சென்று இதே கருத்தில் உறுதியாக இருப்பாரா அல்லது மன்னிப்பு கேட்டு சாவர்க்கர் வாரிசு என்று நிருபிப்பாறா
Nee periya ypgiya
இருள்சேர் இருவினை என்றது திருக்குறள். அர்த்தம் என்ன?
கொரானா காலத்தில் மாஸ்க் போட்டாரா இல்லையா, இவருடைய சொந்த, பந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவாரா மாட்டாரா.
மாணவர்களிடம் அறிவியல் சார்ந்த உரையாடல்கள் மட்டுமே இருக்க வேண்டும்
Verum ariviyal 😂
Tasmac vazkha
கருணாநிதிக்கு மகனாக பிறந்த ஒரே ஒரு காரணத்தால் அவனை தலைவனாக ஏற்று கொள்ள வேண்டும் என்பது அந்த தொண்டர்கள் செய்த பாவம்...
கருணநிதிக்கு மகனாக பிறந்தவர் செய்த புண்ணியம்😂😂😂😂😂😂😂 சரியா😂😂😂😂😂
Dai ...kalaingar ku irukura brain la oru 2 percent irukum ma da unaku.. bodysoda suma comments solla mattum aatikitu vanthuruva
மகா விஷ்ணு போன்ற உங்களின் தர்க்கம் செல்லாது. கருணாநிதி மகனோ யார் மகனோ மக்கள் ஓட்டு போட்டுதான் தேர்ந்தெடுப்பார்கள். மந்திரம் சொல்லி எதையும் சாதிக்கலாம் சொன்ன இவர் இப்போது சிறையில் இருக்கிறார். மந்திரம் உண்மையானால் இவன் இப்போது வெளிய வந்திருப்பான்😅😅😅😅
இந்த மகானோட காமத்தை பற்றிய கருத்தெல்லாம் சங்கிகளுக்கு சாலப் பொருந்தும்😂😂😂
அது சரி 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தற்குறியெல்லாம் கருத்து சொன்னா மூளை இல்லாதவன் ரசிக்கத்தான் செய்வான்.
Teacher Sankar have full vison and wisdom but all other stupid teachers lost their eyes and mind like dump...
What vision ,both don't have manners
இன்னொரு பிரேமானந்தா தலையெடுக்க விடக்கூடாது
Ok Paul 😊
அவர் சொல்வது ஒன்னும் தப்பில்லையே உனக்கு தவறாக தோன்றினாள் உன்னுடைய மனதை தான் மனநலம் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்
You are wrong
இவன் இரண்டாம் நித்யானந்தா / வருங்கால நித்யானந்தா
Correct bro
How to contact ur channel sir. I m also victimized in this type of issues which I m facing till date past 6 years....I'll voice it sir ...how to contact sir
கட்டதுரைக்கு கட்டம் கட்டிட்டாங்க....
மந்திரம் சொல்லி எதிர்ப்பு வராமல் செய்திருக்கலாமே இவர்
Manthiramum kedayaathu ,dua vum kedayaathu
அடுத்த நித்தியானத ஆசாமி இவந்தான் அவன் குறிவைப்பது பெணகள் பாடசாளை
பாடசாலை
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும்.
முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்; இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்றறியவேண்டும்.
சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்.
“To inculcate scientific temperament “is a line in directive principles to the state in the constitution ..pls tell maha vishnu
Like Sex samiyar Maha vishnu.
ஐயா, அவர் சொல்றபடி பார்த்தா.. நான் போன ஜென்மத்தில செய்த புண்ணியத்துக்கு இந்த சென்மத்தில டாக்டராகி இன்னும் நல்லா புண்ணியம் பண்ண்ணும்னு எனக்கு விதிக்கப்பட்டிருந்தா நான் NEET எழுதாம வீட்டில உட்கார்ந்து இருந்தாலே டாக்டர் ஆயிடணும்லே? உடம்பு சரியில்லை.. எதுக்கு மருத்துவமனை போகணும். எல்லாம் நாம முன்னாடி பண்ணிய பாவ புண்ணீயத்துக்கு ஏத்தாப்ல ஒண்ணு சரியாயிடும் இல்லாட்டி அவஸ்தைப்படுவேன். அப்படித்தானே?.அப்புறம் என்னாத்துக்கு ட்ரிட்மெண்டு, ஹெல்த் இன்ஸ்யுரன்ஸ்?.. இந்த பாவ புண்ணிய போதனைகள் எல்லாம் மேலே இருக்கவன் மேலேயே இருக்கிறதுக்கும் கீழே உள்ளவன் மேலே வர முயற்சிக்காம கீழேயே இருப்பதற்கும் வசதியான தத்துவம்!
Fool
L@@rajeshkumar-yv9htWho? You are really fool! You can never be changed.
Understanding the Universal Self and the Power of Silence;
The concept of the universal self is a cornerstone in many spiritual and philosophical traditions. It posits that all beings are fundamentally connected, sharing a common essence or consciousness. This interconnectedness implies that we are all part of a larger whole, a cosmic tapestry woven together by unseen threads.
Recognizing this interconnectedness can profoundly affect our perception of ourselves and the world around us. It fosters a sense of empathy, compassion, and humility. When we see ourselves as part of a larger whole, it becomes difficult to justify actions that harm others or create divisions.
The desire to avoid unnecessary words stems from this understanding. Words, while powerful tools for communication, can also be used to create barriers, misunderstandings, and divisions. A person who truly understands the interconnectedness of all beings is more likely to approach communication with a sense of reverence and respect. They may be mindful of the potential impact of their words and choose to speak thoughtfully and carefully
இப்ப தான் இவர இன்னும் பிரபலமாக்குகிறீர்கள்
மாணவர்கள் நினைக்கும் நாடு எங்கப்போகுது தெரியல
That speech was really great, I think that another guy has taken that in wrong way. And you tried your worst politics
மஹா virakthi👍
Super.
அமைச்சரின் பேசு தனது கையால் ஆகாத தனத்தை வெளிப்படுத்துகிறது
இவர் பேசும் முதல் பேச்சல்ல இது இவர் ஏற்கெனவே பல மோட்டிவேஷன் Speech கொடுத்திருக்கிறார் மேலும் பல அரசியல் தலைவர்களின் ஆசிர்வாதமும் உண்டு அப்படியிருக்க இவர் இப்படிதான் பேச வேண்டும் என்று அந்த பிரச்சனைக் கூறிய பள்ளியில் சொல்லவும் இல்லை அவர் அப்படி ஒன்றும் இல்லாததை பேசவில்லை மற்ற மதங்களில் உள்ள பொதுவான பாவ புண்ணிய விஷயங்களைதான் பேசியுள்ளார் இதனால் அவர் பேசியதை ஞாயப்படுத்தவில்லை இவர் இப்படிப்பட்ட பேச்சாளர் என்று தெரிந்து தான அந்த பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது அவர் அவருக்கு தெரிந்ததை தான் பேசியுள்ளார் உடனே இவர் மற்ற மதத்தை ஒற்றுமை படுத்தவில்லை இந்து மதத்தை மட்டுமே ஒற்றுமையாக இருக்கச் சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் திசை திருப்பப் பார்கிறார் இவர் பேசுவது தான் தவறு
இதுதான் உண்மை
Well done brother
டேய் முதல்ல அவன் பேசினத போட்டு காட்டுடா, அதுல தவறு இருக்குதான்னு நாங்கள் பார்த்துகிறோம்...
Pesunatha neengale poi paathitu vaanga, UA-cam la thaan irruku
De kumbudren saami avan mosam athaan daa pesunaan
பேச அனுமதி கொடுத்தது யார்.விசாரணை என்ன ஆனது.
மிக தெளிவான பேச்சு தொடர்வீர்கள் என நம்புகிறோம்
Standup comedian ஆக கடை விரித்து பார்த்தார்.....போனி ஆக வில்லை.......சினமா இயக்குனர் ஆக பார்த்தார்...... செல்ப் எடுக்கல.......அடுத்து ஆன்மிகத்தை வைத்து வியாபாரம் செய்து பார்த்திருக்கிறார்.........business pickup ஆகிவிட்டது.
ஆன்மிகம் மிக பெரிய business. சுலபமா மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து விடலாம்.
It's wrong plz know him and talk , this you tube channel is only talking about him for trp
2:42
Idhu Ashok nagar school la nadathchi . Not saidapet
Please accept that the Hindu religion has a lot of knowledge that is being ignored. There are mantras that give knowledge to people who understand it. Again, to people who understand it, not people, you only look at literal meaning. From homoeopathy, we get alloeopathy (medicine). From meditation, you can discipline and help you beat bad habits. We don't want to learn from our literature solution, but if the same thing is given in Western literature or by a Westerner, we then look it at knowledge we should learn.
டேய் ...நீ உட்கார்ந்து இருக்கிறதே இந்து பூமியில தான்டா
Pondhu bhoomi varathuku munadeya naanga Inga orunthom da
அப்படியாடா எங்களுக்கு இது தெரியாதே😮😮😮😮
இல்லை பார்.....பன்
விந்து பூமிலடா.....
Jothikrishna: nee pora bus car yellame European kandu pidithathu thanda, nee saapidura noodles kooda china Karan kandupudithathu thaanda thendamey!
மஹா விஷ்ணு பேசிய முழு காணொளி கேட்டால், அவர் தப்பாக பேசிய மாதிரி தெரியவில்லை. இதில் திராவிட அரசியலின் பயம் தெரிகிறது.
Thappa thaanda pesi irukaan
@@Açhaath
ஒரு 30 வயது சிறிய பையனின், 20 நிமிட காணொளியை கேட்டு, 80 வருட கிழட்டு மற்றும் உருட்டு திராவிட தலைவர்கள், தங்களது ஊழல் பிழைப்பில் அடி விழுந்து விடுமோ, எங்கு தமிழக இளைய தலைமுறை இந்த திராவிட அரசியலை விட்டு விலகிச் சென்று விடுமோ, மேலும் தங்களது வாரிசு அரசு சாம்ராஜ்யம் கவிழ்ந்து விடுமோ என்று பயந்து பிதற்றுவது பார்க்கும் பொழுது, தம்பி மகாவிஷ்ணு செய்த காரியம் மிக சிறப்பானது என்று தெரிகிறது, தமிழ் மண்ணில் கடந்த 80 ஆண்டு காலமாக திராவிடம் என்று குடும்ப அரசியல் செய்து வரும் ஒரு குடும்பம் நடுங்குவதை பார்க்கும் பொழுது பங்களாதேஷில் ஷேக் ஹசீனா குடும்பம் நடுங்குவது நமது கண்ணில் தெரிகிறது.
Venkatesh4870: sollitala aduthu Unakku oru handicapped child or grand child pirakkum, nee pesiya thavarana wordsku.
@@sudhakaran8281
ஒரு 30 வயது சிறிய பையனின், 20 நிமிட காணொளியை கேட்டு, 80 வருட கிழட்டு மற்றும் உருட்டு திராவிட தலைவர்கள், தங்களது ஊழல் பிழைப்பில் அடி விழுந்து விடுமோ, எங்கு தமிழக இளைய தலைமுறை இந்த திராவிட அரசியலை விட்டு விலகிச் சென்று விடுமோ, மேலும் தங்களது வாரிசு அரசு சாம்ராஜ்யம் கவிழ்ந்து விடுமோ என்று பயந்து பிதற்றுவது பார்க்கும் பொழுது, தம்பி மகாவிஷ்ணு செய்த காரியம் மிக சிறப்பானது என்று தெரிகிறது, தமிழ் மண்ணில் கடந்த 80 ஆண்டு காலமாக திராவிடம் என்று குடும்ப அரசியல் செய்து வரும் ஒரு குடும்பம் நடுங்குவதை பார்க்கும் பொழுது பங்களாதேஷில் ஷேக் ஹசீனா குடும்பம் நடுங்குவது நமது கண்ணில் தெரிகிறது.
Entha naalla varai muslim and Christian govt aided school nadakuratha pathiyum pesuna nalla erukkum
Case podaratha thavira intha atchila vera onum panidathiga
இரண்டும் ஒன்றுதான்
Ungaladu pechu nalla illai. Worst
உங்களை மாதிரி ஆளுக இதை பெரிய விஷயமாக மாற்றுகிறார்கள் கிறித்துவ பள்ளிகளில் இன்றும் காத்தலீசம் என்னும் கல்வி உள்ளது
Intha point thappa sollitar ji but unmai ji: Mantharam sonna parakkalam intha sentence thappu. But siddargal seithathu unmai...
The message was not anything new . He was invited to give a talk and he gave a talk what he believes in ! May be he could have delivered it more subtly as these were children !
Stop spreading nonsense without understanding the truth.
Vikatan was, is and will always be a thimuka media maama
thimuka meaning enna bro?
திமுக @@shivcharan1472
Superb...
தம்பி நீங்க ஒரு நல்ல சொம்பு தூக்கி தான் என்பது நல்லா தெரியுது
Pure politics
போங்கடா சனாதன எதிர்ப்பு கும்பல்கள்
அருமையான பதிவு
Wtt going on Christian schools. During my school days first period Jesus story taught by christian teacher.
That is Christian school. This is govt school.
கிறிஸ்தவ போதனைகள் தவறுனு நீங்களே ஒத்துகொண்டீர்...அப்புறம் ஏன் மஹா விஷ்ணு பேசியது மட்டும் சரினு சொல்றீங்க?
Then why they are teaching non believers of God ,
Manavargalukku thaan pollution pathi solanum..
Avar than first yee sonnare ya , thaniya ketu iruntha thaniya pathil solliruppen , public ahh ketathala ingayee pathil solrennaru. ,atha vittuttu yellathaum pesiringa
நாங்கள் உயிர் கொடுத்து அனைவரும் பகுத்தறிவு பேசிக் கொண்டிருக்கிறோம் இந்த கல்வி அமைச்சர் பச்சைக் கயிறு கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சங்கீ என்ன நியாயம் அமைச்சர் முதல் அவர்களே?
vallalar patri pesum innoruvar yaarnga?
Ji actually that guy came into the talking field to make money. Don't expect something big from him... He was never an aanmeegam expert nor expert in madham... He is half baked.... He is just making money that's all.
அவர் ஆன்மீகத்தை பற்றி ஒரு வார்த்தை சொல்லிட்டாரு. ஆனால் சாதிய பத்தி எதுவுமே சொல்லலே அவரு... விலை மாது மீடியா
Dei christian school laiyum ithae than da panranga...atha evanavuthu kekuringala da....
Thirukural hindu madham sarndha noola😂 ulaga pothumaraina sirku ennanu theriyala pola😂
திமுக அரசால் சாட்டை துரைமுருகனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீஸ் அதிகாரிகள் சவுக்கு சங்கருக்கு செய்தி அனுப்புகிறார்கள், சீமானின் பரிந்துரையின் பேரில் காவல்துறை உயர் பதவிகள் நடக்கின்றன, முதல்வரால் ஆட்சியை திறம்பட நடத்த முடியாவிட்டால், வேறு ஒரு திமுக அமைச்சரை அந்த பதவிக்கு கொண்டு வருவது நல்லது!
200 உபி
Bjp sakkadai peethini. Maatu moothiram nai pee thingum gumbal thana nee.
Coffe ,tea ,ghee . milk? sweets
@@rajeshkumar-yv9ht arivu valandhurukanumey ithellam sapta. Kolupputhan irukku. Moolaikku pathila.
Ellaai, like vikaten, imperfect show nadathitanpola, etha avan pesenathupolave iruku
Give offer letter to him
It is business profit making co he has
Antha video parunga, antha teacher atha pathi pesuvae ella
Dai ozhugaa sollu da.. FYI.. Maanavargalukku kitta avar sollumbodhu avanga adhe support panni dan kettu respond pannanaga.. Illama oppose pannala avara..
valarthu vittathe SUN TV dhaana
A kanjava nippatungaea
Read some good books
Kpngala
Vayathukkum meinyanam pathi pesurathukkum samathamae ella..
Neega engineering mudichuthu mediala erukka thaguthi ella nu sollalamaa😮
He is speaking spiritual , now you are doing agenda 😂 ( DMK upi )
You need spiritual education
U need common sense
S then only we can understand spiritual
Mahavishnu excellent speech.
Stop making up stories 🤬
Thevaillatha news..
Nee yaru oi atha mudivu panrathuku
Vera bajanai pattu patheevum seenum unaku
Agenda
Vikatan means comedy
அடுத்த கருப்பு சட்டை ஆரம்பிச்சுட்டாய்யா?
Anbil Mahaesh should resign.
Hello bro. just go and check. in so many schools christianity related topics are taught. i think you are convereted chrisyian.