100 வருடங்களை கடந்தும் சிறப்பாக இயங்கும் உணவகம் | MAYAVARAM CANTEEN | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • The mayavaram lodge & canteen
    Contact : 0431-2704089., 0431- 2711400.,
    Cell: 9843033700
    Address : 87/1, Vanapattarai Steet, Teppakulam Post,
    Tiruchirappalli, Tamil Nadu 620002.
    goo.gl/maps/uo...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 120

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Місяць тому +18

    The mayavaram lodge & canteen
    Contact : +91 0431-2704089
    Address : 87/1, Vanapattarai Steet, Teppakulam Post,
    Tiruchirappalli, Tamil Nadu 620002.
    goo.gl/maps/uovBPwfxxAWHtiky5

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +16

    MSF என்றாலே சிறப்பு தான்!!அந்த வகையில் இந்த VIDEO வும் இன்னும் சிறப்பு தான்!!வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @aysuad
    @aysuad Місяць тому +6

    தரம்+குணம்+சேவை = சிறப்பான வியாபாரம்.
    வாழ்க, வளர்க.‌ பதிவிற்கு நன்றி.

  • @SenthilKumar-lo3bj
    @SenthilKumar-lo3bj Місяць тому +15

    இதை பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் எல்லாம் நம்மிடம் தோன்றுகிறது உங்களின் பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @ravir6052
    @ravir6052 Місяць тому +10

    அருமையான பதிவு இதுபோன்ற பழைய உணவகங்களை தேடித்தேடி நீங்கள்தான் தருகிறீர்கள் நன்றி வணக்கம்

  • @rcsekar3897
    @rcsekar3897 Місяць тому +8

    போன வருஷம் ஏப்ரல் மாசம் இங்கே சாப்பிட்டேன். ரொம்ப கேவலமா இருந்தது. இப்போது நன்றாக இருக்கும் என்ற செய்தி மிக்க நன்று

    • @wolfsr9259
      @wolfsr9259 Місяць тому

      இல்ல, இப்ப ரொம்ப சுமார். பக்கதுல உள்ள மதுரா lodge இல் சாப்பாடு நன்றாக இருக்கும்.

    • @Ravi-q3j
      @Ravi-q3j Місяць тому +1

      Ne saapdum saapatta kevalama solladha 😊 unakkum kedaikudhu paaru . Ungalukku pudikala nu sollunga

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Місяць тому +5

    My grandfather is from trichy, he moved to Chennai to live with his son, and sold all interests in trichy.
    Whenever he went back he used to stay in Mayavaram lodge in 1990s.
    I have stayed along with him and also remember the restaurant.
    It is exactly the same as how it was before !

  • @cvg706
    @cvg706 Місяць тому +3

    An excellent Coverage about the Canteen and Lodge.Let the third Generation of the legendary family continue to render quality Service to their Clients.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +9

    இன்றைய நிலையில் குறைந்த விலையில் தங்குமிடமும்,நல்ல உணவகமும் அமைவது சிரமம்!!ஆனாலும் இன்னும் சில நல்ல மனிதர்கள் அதை செய்வது சிறப்பு!!வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +9

    தொழிலை பழமை மாறாமல் செய்வதில் ஒரு மிகப் பெரிய மன நிறைவு கிடைக்கும்!!அதிலும் உணவு சார்ந்த தொழில் என்றால் இன்னும் மன நிறைவு அதிகம் கிடைக்கும்!!இதன் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்!!

  • @sgov2835
    @sgov2835 Місяць тому +3

    Takes me back to those years - 50-52 years ago. Same old set up - Will visit once I am there.

  • @svkanti1
    @svkanti1 9 днів тому

    I have stayed in this Hotel in 1988 while I was working and travelling all across TN from Madras. Nothing has changed from those times. The Blue board is still intact. Hope to visit this place again. Nostalgic memories.

  • @prasannaa8099
    @prasannaa8099 Місяць тому +46

    இங்கே நான் தங்கி உள்ளேன். முதலில் ரூம் தரவில்லை பிறகு எனக்கு தெரிந்த கடைக்காரர் போன் செய்த பிறகு ரூம் தந்தார்கள். வீட்டில் இருப்பது போல இருக்கும். உணவும் வீட்டில் சாப்பிடது போல இருக்கும்.

    • @bhuviayish9422
      @bhuviayish9422 Місяць тому +4

      ​over rate

    • @muraliram3840
      @muraliram3840 Місяць тому +2

      Price too much

    • @mri3384
      @mri3384 Місяць тому +4

      250 is too much?

    • @sridharchandrasekar8371
      @sridharchandrasekar8371 Місяць тому

      திருச்சியில் 250 ரூபாய்க்கு அறை கிடைக்காது சகோ ​@@mri3384

    • @raviganesh6517
      @raviganesh6517 5 днів тому

      ​@@mri3384ரூம் rent ஆ ?

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 18 днів тому +2

    Joseph college படிக்கும்போது சாப்பிட்ட அனுபவம் 25 வருட பழைய நினைவுகளை கிளறுகிறது....மனசு வெறுமையாக இருக்கு. ஏதை நோக்கி ஓடுறோம்..

    • @raviganesh6517
      @raviganesh6517 5 днів тому

      மரணத்தை நோக்கி, அதை உணராமலே

  • @bennytc7190
    @bennytc7190 Місяць тому +4

    The second episode of the same mess. Good. All the best. Waiting for next positive encouraging video from MSF ❤❤❤❤👏👏👏👏👏👍⚘🙏🙋‍♂️😃😃😃

  • @mohanrms3919
    @mohanrms3919 Місяць тому +3

    பார்க்கும் போதே தெரிகிறது சுவையின்அருமை

  • @kvrr6283
    @kvrr6283 Місяць тому +5

    சமையல் கேட்டரிங் லீசுக்கு எடுத்த மாமி ரொம்ப கடுப்புடன் தான் எப்பவும் காட்சியளிப்பார். சுத்தம் என்பதே இருக்காது.
    நிர்வாகம் அவர்களே திரும்ப எடுத்தது ரொம்ப நல்ல விஷயம்.போன வருடம் அங்கு பக்கத்து லாட்ஜில்(சகோதரர்) தங்கி இங்கு உணவு எடுத்து வருத்தப்பட்டேன். இப்ப திரும்ப போக வேண்டும் என்று தோன்றுகிறது.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому +2

    ஒருவருக்கு ஒரு டேபிள்.
    அது நல்ல விஷயம். என்ன
    வென்றால். சிலர் தும்முவார்கள். அந்த
    துன்பம் தவிர்க்கப்படுகிறது.
    நன்றி. சீரங்கத்தார்

  • @UmaMaheswari-k8g
    @UmaMaheswari-k8g Місяць тому +2

    Very happy to see the video.
    But please don't wrap plastic sheet in karandi.
    தயவு செய்து கரண்டியில் பிளாஸ்டிக் paper sutri பொங்கல் பரிமாறுவது தவிர்க்கவும்.
    உடலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் ஷீட் use பண்ண வேண்டாம்

  • @arasuswaminathan5457
    @arasuswaminathan5457 16 днів тому +1

    Review Seetharama Vilas, Aduthurai. பழமையான, தரமான உணவகம்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Місяць тому +5

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @UttamKumar-w5q
    @UttamKumar-w5q Місяць тому +5

    Mayavaram Canteen and lodging is one of the best not only in Tiruchi city,,but the whole of South India also

    • @G.Sundar492
      @G.Sundar492 Місяць тому

      Oh no sir, in all India 😅 best joke

  • @balakrishnanpn9517
    @balakrishnanpn9517 Місяць тому +3

    I used to stay in this place regularly in 1977,I was in Pharma marketing, can't forget Mani Maama.PNB

  • @sweetspeechtamil
    @sweetspeechtamil Місяць тому +2

    It's a really good and wonderful role of this hotel and lodge . But this kind of activity should be all over tamilnadu for the society and the elderly people who can afford easily. If these people make franchise of the best patent all over the country, which is more appreciated since they are service motivated and not profit alone motivated. God bless them all.

  • @senthilsir1747
    @senthilsir1747 Місяць тому

    மறக்க முடியாத விளம்பரம் செய்து கொள்ளாமல் அருமையாக கண்டிப்புடன் அன்புடன் நடந்து கொள்வார்கள். ஒரு முறை எனது அறையில் எனது துணிகளை ஹேங்கரில் விட்டு விட்டு இரயிலில் உட்கார்ந்து டன் போன் செய்து ஞாபகப் படுத்திய போது அதற்கு முன்னாலேயே அவர்கள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தி வைத்திருந்து அடுத்த தடவை அங்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு அடுத்த முறை வந்து தங்கி வாங்கிக் கொண்டு வந்தேன். அவ்வளவு நம்பிக்கை நாணயம் மிக்க குடும்பம். இல்லாவிடில் நநூறு வருடம் ஹோட்டல் நடத்த முடியுமா. அவர்கள் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். நன்றி.

  • @balakrishnanpn9517
    @balakrishnanpn9517 Місяць тому +2

    In 1977 I used to stay there and Mani Maama will keep a bath attached room for me out of the 10 such rooms they had,more common rooms were available during those days.

  • @rajasridhar8534
    @rajasridhar8534 Місяць тому +3

    Another GEM from MSF

  • @ramajayamsanthanam4845
    @ramajayamsanthanam4845 Місяць тому +2

    It’s our usual halt place whenever we are visiting our kuladeivam temple , we are from Trichy and settled in Chennai now… m

  • @natarajankrishnamoorthy9347
    @natarajankrishnamoorthy9347 Місяць тому +1

    We visited this hotel last month . Tasty food. Car parking. Homely feeling.

  • @VivekVijaya
    @VivekVijaya Місяць тому +4

    அருமையான பதிவு சகோ

  • @raghavanrajasubramaniam1226
    @raghavanrajasubramaniam1226 17 днів тому

    Great work !! Need many Mayavaram canteen cum lodges in Tamilnadu

  • @krishnamaya90
    @krishnamaya90 Місяць тому +3

    ஆம்.Maayram லாட்ஜ் நல்ல இடம் தங்குவதற்கு. டிஃபன் மீண்டும்.நல்ல சுவை.

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Місяць тому +2

    Suresh All the best ❤. MSF

  • @chinnarajan7908
    @chinnarajan7908 Місяць тому +2

    This is where I used to stay in Trichi❤

  • @pushpanathans9426
    @pushpanathans9426 7 днів тому

    Perfect place

  • @pathmanathanarumainayagam9254
    @pathmanathanarumainayagam9254 Місяць тому +2

    Very good. Thank you

  • @D_eat
    @D_eat 11 днів тому

    My dad's fav 🎉

  • @senthilsir1747
    @senthilsir1747 Місяць тому

    மீண்டும் சந்திப்போம்.

  • @balam9057
    @balam9057 Місяць тому +2

    SUPER A IRUKU ALL FOODS

  • @sudhakarmani3625
    @sudhakarmani3625 12 днів тому

    Iam also from Trichy afternoon lunch also gud in tis place iconic place

  • @sadagopanbashyam5266
    @sadagopanbashyam5266 4 дні тому

    I have stayed in this lodge.

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Місяць тому

    1:01 It's their hardwork in their Career.

  • @mhs66
    @mhs66 Місяць тому

    I used to go for tiffin during my bachelor life in early eighties. Homely type of vegetarian food is the reason. Stay also safe and economical. Very nearer to Rockfort temple. Barma bazaar.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Місяць тому +1

    MSF FANS LIKE PODUGA

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Місяць тому +2

    Hi suresh சூப்பர் டா கலக்கு

  • @adamu6151
    @adamu6151 22 дні тому +1

    I stayed here during 90s, not neat and clean, i don't know how 11:16 is now, nearby this lodge Rama's cafe tiffin, lunch àre very good. Here tiffin did not satisfy me.

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Місяць тому +2

    Valthukal varuvan
    Naan uk la erunthu

  • @muruganks1581
    @muruganks1581 Місяць тому +2

    Super 👌 👍

  • @ariyalurthalapathi1456
    @ariyalurthalapathi1456 Місяць тому +1

    வாழ்த்துக்கள் S. தளபதி, அரியலூர் .

  • @devagirigiri5987
    @devagirigiri5987 17 днів тому

    உண்மை நான் திருச்சியில் 37.வருசம் இருந்தேன்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Місяць тому +2

    திருநெல்வேலி சந்திரவிலாஸில் இதுபோல் தனித்தனி டேபிள்.

    • @rajagopalanr3535
      @rajagopalanr3535 16 днів тому

      Sir, but quality of chandra vilas drastically come down post retirement of old cooks in 2014

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Місяць тому +4

    1980 வாக்கில் மாயவரம் லாட்ஜில் ரூம் போட்டு தங்குவது எளிதாக இருக்காது. அவ்வளவு உஷாராக இருப்பார்கள்.

  • @subramaniams6091
    @subramaniams6091 Місяць тому +1

    Thanks 🙏

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya Місяць тому +2

    நூராண்டுவாழ்க

  • @PrabhaKaran-jk3vp
    @PrabhaKaran-jk3vp Місяць тому +1

    Suresh sir vanakkam prabha

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Місяць тому +2

    இவங்க சேவை மாலையில் நன்றாக இருக்கும் ...

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 Місяць тому +2

    Pm 3 sweet Tiffun poduinga sir

  • @thiruvengadam2750
    @thiruvengadam2750 Місяць тому +1

    வழக்கமான தங்குபவர்களுக்கு அவர்கள் சேவை வரலாறு. செல் போன் வசதி இல்லாத காலம்.தங்கி இருந்த ஒருவரின் மகள் தவறிவிட்ட செய்தி ஓட்டல் நிர்வாகம் பெற்றது. வெளியே சென்று திரும்பும் போது ஊர் செல்ல டாக்சி ஏற்பாடு. கூட இருந்த என் அண்ணாரிடம் மட்டும் விபரம் சொல்லி அனுப்பி வைத்தார்.

  • @jankyraman
    @jankyraman Місяць тому

    Is it mayura lodge nearby manikoondu.

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Місяць тому +2

    வணக்கம் நண்பர்களே

  • @SURESHKUMAR-dj5xc
    @SURESHKUMAR-dj5xc Місяць тому +2

    is there a car parking area?

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Місяць тому +3

    Welcome வணக்கம் sir❤❤❤

  • @Sugumarraju-i9x
    @Sugumarraju-i9x Місяць тому +3

    பெயர் தான் மாயவரம் லாட்ஜ் ஆனால் இருப்பது.
    திருச்சி யில்

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 18 днів тому

      மாயவரத்தில் உள்ளது‌ காளியாகுடி‌ ஹோட்டல்!

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Місяць тому +1

    👌👌👌👌

  • @muralis9243
    @muralis9243 Місяць тому +1

    👍

  • @venkatpadma2000
    @venkatpadma2000 Місяць тому +2

    Now canteen not run by the hotel authorities instead by outsiders .Quality not as good as like earlier.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Місяць тому

      Please watch this full video sir., The canteen in charged

  • @DoraisamiR-g2m
    @DoraisamiR-g2m Місяць тому +2

    முன்பு மாதிரி சாப்பாடு, டிபன் கிடையாது

  • @GKHasiniRocks
    @GKHasiniRocks Місяць тому +1

    Idli 10rs and dosa 50rs are looks costly for daily eating people

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Місяць тому +1

    Msf🎉🎉🎉🎉

  • @muralir8616
    @muralir8616 Місяць тому +2

    எழுத்துக்கள் எல்லாவற்றையும் மறைக்கிறது. வீடியோ எடுத்ததே வீணாக போகுது.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Місяць тому +2

    இவங்க சேவை மாலையில் நன்றாக இருக்கும் காலையில் கிடைக்காது.😮

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Місяць тому +2

    My father. fayarat hotel

  • @jonsantos6056
    @jonsantos6056 28 днів тому

    Behind Chatiram bus stand

  • @ansansflo
    @ansansflo Місяць тому +2

    👏👌👍

  • @renukasvk3844
    @renukasvk3844 21 день тому

    100 மிதிவண்டி நிலையங்கள் உள்ளன?
    ஏன் இந்த பாகுபாடு?
    உணவகம் ஏன் முக்கியம்?

  • @saravanabavank7336
    @saravanabavank7336 20 днів тому

    Location map pl

  • @balanr1729
    @balanr1729 22 дні тому

    தங்குவதற்கு வாடகை என்ன வாங்குகிறார்கள். குளிர் சாதனை அறை வசதி உண்டா.
    தெரிவிக்கவும்.
    நான் தெப்பக்குளம் ER HIGH SCHOOL ல 67-70 இல் படித்தவன்.😊

  • @sudhakarmani3625
    @sudhakarmani3625 12 днів тому

    Has he said all pharma company higher offical are stay here only less room rent and clean

  • @senthilsir1747
    @senthilsir1747 Місяць тому

    சார் எனக்கு இப்பொழுது 77வது வயதில் உள்ளேன். மிகவும் மகிழ்ச்சி அளித்தது. நானும் மற்றவர்களுக்கு செய்தி அனுப்பி உள்ளேன்.

  • @kidsnchildrencorner7533
    @kidsnchildrencorner7533 Місяць тому +1

    What is the room rent

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Місяць тому +1

      Please Watch full video sir.., All details there

  • @chinnarajan7908
    @chinnarajan7908 Місяць тому +3

    Iused to stay here 10days in a month from1975 to 1982

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 Місяць тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiyanarayanannagarajan1558
    @sathiyanarayanannagarajan1558 Місяць тому +5

    I think u have already uploaded this video a few years before sir

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Місяць тому +5

      @@sathiyanarayanannagarajan1558 updated one… improvements in food and service

    • @kvrr6283
      @kvrr6283 Місяць тому

      அது வேற மாமி

  • @deivanayagamgdm7525
    @deivanayagamgdm7525 12 днів тому +1

    Very worst

  • @kumarashok8280
    @kumarashok8280 Місяць тому +1

    MSF விளம்பரங்கள் எரிச்சலை ஏற்படுத்துகிறது

  • @Master-i4u
    @Master-i4u Місяць тому

    ரேட் ஓவர் ட🥺

    • @srikanths2741
      @srikanths2741 Місяць тому +1

      Rs.90 lunch nalla rate dhan..food look good too.

  • @dailylife112
    @dailylife112 Місяць тому +2

    That person is very arrogant when enquired about the room in their lodge.

    • @mri3384
      @mri3384 Місяць тому

      ஐயர்வாளுக்குதான் தருவாங்களோ? அவங்களை சொல்லி குத்தமில்லை.

  • @visweswaranmani5546
    @visweswaranmani5546 3 дні тому

    Please do not follow the dirty habit of pouring sambar on pongal. Sambar and chutney should be served separetly. Most of the hotels are still following the same dirty habit.try to improve.

  • @rbalu5249
    @rbalu5249 29 днів тому +1

    Very very unhygienic place .

  • @pink_8
    @pink_8 Місяць тому +2

    Surprised that you are promoting such tasteless restaurant. I have stayed there and had such tasteless food

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Місяць тому +1

      now they changed the cooking team brother., Now the food is good.

    • @thiruvengadam2750
      @thiruvengadam2750 Місяць тому

      @@pink_8 you hv full right to post Ur opinion. Now try to hv current status ( even without showing Urself) & post. If not you will be in the list of persons those who are trying to be different & getting media attention.

  • @wolfsr9259
    @wolfsr9259 Місяць тому +2

    பழைய காலத்து ரூம்கள், இப்போ டிஃபன், சாப்பாடு சுமா‌ர் தான்

  • @bhaskarji9200
    @bhaskarji9200 18 днів тому

    திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் துறையூர் லால்குடி வட்டங்களில் புகழ்பெற்ற மாயூவரம் லாட்ஜ். அரிசி உப்புமா பிரபலம்.