அப்பா கண் முன்னே இருந்தும் கூட அவரின் அன்புக்காக இத்தனை ஆண்டுகளாக ஏங்கித்தவிக்கும் மனசுக்கு தான் தெரியும் இப்பாடல் எத்தனை மரணவலியை கொடுக்கும் என்று......💔🙃😭
மகளின் கண்ணீரை காண பொறுக்காத அப்பாவும்...அவரின் அழுகை நிறுத்த சிரிக்க முயற்ச்சிக்கும் மகள்களும்...இருக்கும் வரை காதல் தோற்றுப்போவதில்லை...!! மகள்கள் தன் அப்பா மீது அதிக அன்பு வைக்க காரணம் அவர்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே ஆண் தந்தை மட்டுமே...💖✨️
எனக்கு புரியல எனக்கு இப்ப எதுக்காக அழுக வருதுனு💕💞❤ என் அப்பா தான் என்னோட உலகம். நான் சத்தியமா என் அப்பா கஷ்டபடுற மாதிரி எதுவும் பண்ணமாட்ட . அவரு ஆசைப்பட்ட எல்லாத்தையும் நான் கண்டிப்பா செய்வேன்💗
പാട്ട് എന്ത് ഭംഗിയാണ് കേൾക്കാൻ Something like a sadness when you hear this😔.Anyone who loves their father can never forget this song. കണ്ണടച്ച് ഒന്ന് കേട്ടു നോക്കണം ❤👍
*English Lyrics and Translation* (1) ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு.. பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு.. aariroa aaraariroa idhu thandhdhaiyin thaalaattu.. poomiyae pudhidhaanadhae ivaL mazhalaiyin mozhi kaettu.. Aariro, Aarariro.. This is a father’s lullaby.. The Earth has renewed hearing her prattle.. (2) ஓ… தாயாக தந்தை மாறும் புது காவியம்.. ஓ…இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்.. இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே.. கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே.. விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே.. thaayaaga thandhdhai maaRum pudhu kaaviyam.. oa…ivan varaindhdha kiRukkalil ivaLoa uyir oaviyam.. iru uyir ondRu saerndhdhu inggu oar uyir aagudhae.. karuvaRai illai endRaboadhum sumandhdhida thoaNudhae.. vizhiyoaram eeram vandhdhu kudai kaetkudhae.. This is a new epic, where the father becomes mother.. She is the life art, born from his scribbles.. Here two lives merge to form one life.. Though there is no womb, he yearns to carry her.. The wetness in the eyes asks for umbrella.. (As the overwhelming emotions cause tears to flow) (3) முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே, மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே! வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே! பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே! இதுபோல் ஆனந்தம் வேறில்லையே! இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே.. ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே.. விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே! munnum oru sondhdham vandhdhu mazhai aanadhae, mazhai nindRu poanaal enna maram thooRudhae! vayadhaal vaLarndhdhum ivan piLLaiyae! piLLai poal irundhdhum ivaL annaiyae! idhuboal aanandhdham vaeRillaiyae! iru manam ondRu saerndhdhu inggae maunathil paesudhae.. oru nodi poadhum poadhum endRu oar kural kaetkudhae.. vizhi oaram eeram vandhdhu kudai kaetkudhae! Once before, a relationship came and caused rain.. What if the rain has ceased? The tree continues to drizzle.. Though he has years to his credit, he is still a kid.. Though she is like a kid, she is indeed a mother.. There is no such happiness like this.. The two hearts has synchronised and talking through silence.. Could hear a voice say, Just one second is enough.. The tears brimming in the eyes asks for umbrella.. (4) கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்.. கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்.. அடடா தெய்வம் இங்கே வரமானதே.. அழகாய் வீட்டில் விளையாடுதே.. அன்பின் விதை இங்கே மரமானதே.. கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே.. பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே.. விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே! kaNNaadikku pimpam adhai ivaL kaattinaaL.. kaetkaadha oar paadal adhil isai meettinaaL.. adadaa theyvam inggae varamaanadhae.. azhagaay veettil viLaiyaadudhae.. anpin vidhai inggae maramaanadhae.. kadavuLai paarthadhillai ivaLadhu kaNkaL kaattudhae.. paasathin mun indRu ulagin aRivugaL thoaRkudhae.. vizhiyoaram eeram vandhdhu kudai kaetkudhae! She showed the reflection of a mirror.. She set tunes for the unheard song.. What a wonder, the God has become the boon.. And is beautifully playing around the house.. The seed of love has blossomed into a tree here.. The unseen God is revealed in her eyes.. Before the affection, the knowledge of the world loses.. The tears brimming in the eyes asks for umbrella..
No Bro.. After this movie people started to note GV more.. Because he did more than the screenplay with his music.. He gave life to their acting.. with GVs music and Chiyaans acting we all cried... Chiyaan did 50 and the rest 50 which made us cry is GV... Definitely GV.
ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ஓ தாயாக தந்தை மாறும் புதுக் காவியம் ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் ஆண் : இரு உயிா் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிா் ஆகுதே கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு பெண் : ………………………………… ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே ஆண் : இது போல் ஆனந்தம் வேறில்லையே இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள் அடடா தெய்வம் இங்கே வரம் ஆனதே அழகாய் வீட்டில் விளையாடுதே அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ஆண் : கடவுளை பாா்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
Think thank a day with out your dad the day will not be a good day. If you're dad is not there you will not be here. You know the pain and filings when you go to another house
Indha paata ketkumbodhu, oru melting feeling varum, kangal oram kanneer sottum😢😢 But, such a beautiful song , music and wonderful act of chiyaan vikram❤😘😍😇
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ஓ... தாயாக தந்தை மாறும் புதுக் காவியம் ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே ......... விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே இது போல் ஆனந்தம் வேறில்லையே ............ இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள் அடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே அழகாய் வீட்டில் விளையாடுதே அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ............... கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே...... பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே....... விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
இந்த பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்டாலே எனது கண்களில் கண்ணீர் வழிகின்றது I love my dad My dad my hero Eppevum ende life miss panne kooda ndu nenekkire person my dad
Nope because it framed heart melting movie if they make part 2 the legendary part one's name will be spoiled and we have lost a gem Na. Muthukumar for lyrics so It should not continued
Yanaku appanra feel kuduthathu yan anna thaa😢😢😢😭😭😭😭yan anna intha sng la oru line dedicate கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோனுதே 😢😢😭😭😭I miss u lot anna
பூமியே புதிதானதே இவளின் மழலையின் மொழி கேட்டு தந்தை பாடும் தாலாட்டை இவ்வளவு அழகாக எந்த ஒரு கவிஞனும் எழுத முடியாது நா முத்துக்கும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு
பெண்குழந்தை வாழும் வீடு பல கடவுள்கள் உள்ள கோவிலுக்கு இணையானது.. ஏனோ தெரியவில்லை, என் 7 மாத மகளை மடியில் வைத்துக்கொண்டு இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் கொட்டுகிறது..
Chiyaan Vikram Super Acting...❤️❤️❤️❤️🥰🥰🥰 Daiva Thirumagal Super movie...❤️❤️❤️🥰🥰🥰 G V Prakash Magical Music...🎼 Haricharan Great voice...🎤 Nice song...❤️❤️
My. Dad passed away before four years i. Am. Just thirteen years i. Miss my dad. A lot . guys please respect your dad . he. Is. Your first. Teacher who guides you in. The. Right path . love you. Appa happy. Father's day apps😭😭😭😭😭
A Love of a dad is unexplainable as a typical daughter my eyes get filled with tears whenever i hear the word dad.... The word dad is composed of many emotions🌺no matter what happens My love for my dad will never end... It will remain the same and it is endless🎉♥️I have done a thing which you didnt adore.... Im really sorry My Dad i promise that in upcomming years i wont do any things which you dont adore😥Love You to the infinite Dad😻😘😘i have never said and no one knows that how much i love you... But i swear that You are my everything...✨️🎈🎀
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு தாயாக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம் இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே.. ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே மழை நின்று போனால் என்ன மரம் தூருதே வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே இதுபோல் ஆனந்தம் வேறில்லையே இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே ஒரு நொடி போதும் போதும் என்று ஒர் குரல் கேட்குதே விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள் அடடா தெய்வம் இங்கே வரமானதே அழகாய் வீட்டில் விளையாடுதே அன்பின் விதை இங்கே மரமானதே கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
There is no need of knowing this language for listening this song.Because any person hearing this song from any region can enjoy this song by listening to it.Because it is a song that make people to think about their father or daughter... Awesome song😘😘😘love it♥️♥️
The best man who supports his little gal in all ways and executes things whichever his gal thinks in mind ..no man can replace a father in a gals lyf ..luv u paa😍😍
இந்த பாடலை கேட்டவுடன், தான் பெற்ற பிள்ளைகளை நினைத்து கண் கலங்கும் அனைத்து தந்தைக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் இதில் நானும் ஒரு தந்தை என சொல்வதில் பெருமை கொள்கிறேன்................................ 28 ஜூன் 2021ழும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்
அப்பா இல்லா குழந்தக்கு தான் தெரியும் அப்பாவின் அன்பு என்னவென்று 🥺🥺😇😇😇❣️❣️❣️❣️
Appa irukura vangalukum andha anbu theriyum 😊 adhik oru magal thaan naan 🥰 love you appa❤
😊😢
அப்பா கண் முன்னே இருந்தும் கூட அவரின் அன்புக்காக இத்தனை ஆண்டுகளாக ஏங்கித்தவிக்கும் மனசுக்கு தான் தெரியும் இப்பாடல் எத்தனை மரணவலியை கொடுக்கும் என்று......💔🙃😭
I can understand 🥲🥲🥲🥲🥲🥲
👍❤️
💯💯💯
Naanu adhe situation la tha iruke appa Pasatha konjo kuda pathadhu ila
Kalam bathil sollum ellarukkum❤❤❤❤
மகளின் கண்ணீரை காண பொறுக்காத அப்பாவும்...அவரின் அழுகை நிறுத்த சிரிக்க முயற்ச்சிக்கும் மகள்களும்...இருக்கும் வரை காதல் தோற்றுப்போவதில்லை...!!
மகள்கள் தன் அப்பா மீது அதிக அன்பு வைக்க காரணம் அவர்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே ஆண் தந்தை மட்டுமே...💖✨️
அந்த அன்பு கூட சில மகள்களுக்கு எட்டாக்கனியான ஏமாற்றம் தான்
❤️
அப்பாவுக்கு அடுத்து அண்ணா தான்
The pure love give to me
❤❤❤❤❤❤
@@Blue_angel_6527💯🙂💔
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே what a line heart melting😢😢👌👌
Yes
Translate please?
@@anjalikv4678 " I've never seen god, but her eyes have shown it to me"
B
Song written by NA.Muthukumar sir
ஊர் எவ்வளவோ குறைகள் கூறினாலும் தன் தந்தையை எப்போதும் ஒரு தலைவனாகவே பார்க்கும் குழந்தை❣️
My Dad my hero
𝕮𝖔𝖗𝖗𝖊𝖈𝖙
Unmai
❤
தந்தை இருந்தும் அன்பு கிடைக்காததுதான் இவ்வுலகில் பெரிய வலி😔😔
🥺🥺🥺
😢😢
🥺🥺ama 🥹
😢😢ama
Kandippa 😓🥺
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே!!
சாகா வரம் என்பார்கள் அது இதுதான் !
நீ உன் கவிதையால் மக்கள் மனதில் என்றும் உயிருடன் இருக்கிறாய் அண்ணா
Semma bro
🙏🌺🌺🌺🌺
யா௫க்கல்லம் இந்த படம் மிகவும் பிடிக்கும் 👍👍👍👍
My Favorite Song 😘😘😘
@@r.karthikakarthika1956 l👍
@@r.karthikakarthika1956 lllllllllplp
Qq
Mee to
எனக்கு புரியல எனக்கு இப்ப எதுக்காக அழுக வருதுனு💕💞❤
என் அப்பா தான் என்னோட உலகம்.
நான் சத்தியமா என் அப்பா கஷ்டபடுற மாதிரி எதுவும் பண்ணமாட்ட . அவரு ஆசைப்பட்ட எல்லாத்தையும் நான் கண்டிப்பா செய்வேன்💗
പാട്ട് എന്ത് ഭംഗിയാണ് കേൾക്കാൻ Something like a sadness when you hear this😔.Anyone who loves their father can never forget this song. കണ്ണടച്ച് ഒന്ന് കേട്ടു നോക്കണം ❤👍
*English Lyrics and Translation*
(1) ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு.. பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு..
aariroa aaraariroa idhu thandhdhaiyin thaalaattu..
poomiyae pudhidhaanadhae ivaL mazhalaiyin mozhi kaettu..
Aariro, Aarariro.. This is a father’s lullaby..
The Earth has renewed hearing her prattle..
(2) ஓ… தாயாக தந்தை மாறும் புது காவியம்.. ஓ…இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்.. இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே.. கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே.. விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
thaayaaga thandhdhai maaRum pudhu kaaviyam..
oa…ivan varaindhdha kiRukkalil ivaLoa uyir oaviyam..
iru uyir ondRu saerndhdhu inggu oar uyir aagudhae..
karuvaRai illai endRaboadhum sumandhdhida thoaNudhae..
vizhiyoaram eeram vandhdhu kudai kaetkudhae..
This is a new epic, where the father becomes mother..
She is the life art, born from his scribbles..
Here two lives merge to form one life..
Though there is no womb, he yearns to carry her..
The wetness in the eyes asks for umbrella..
(As the overwhelming emotions cause tears to flow)
(3) முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே, மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே! வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே! பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே! இதுபோல் ஆனந்தம் வேறில்லையே! இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே.. ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே.. விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே!
munnum oru sondhdham vandhdhu mazhai aanadhae,
mazhai nindRu poanaal enna maram thooRudhae!
vayadhaal vaLarndhdhum ivan piLLaiyae!
piLLai poal irundhdhum ivaL annaiyae!
idhuboal aanandhdham vaeRillaiyae!
iru manam ondRu saerndhdhu inggae maunathil paesudhae..
oru nodi poadhum poadhum endRu oar kural kaetkudhae..
vizhi oaram eeram vandhdhu kudai kaetkudhae!
Once before, a relationship came and caused rain..
What if the rain has ceased? The tree continues to drizzle..
Though he has years to his credit, he is still a kid..
Though she is like a kid, she is indeed a mother..
There is no such happiness like this..
The two hearts has synchronised and talking through silence..
Could hear a voice say, Just one second is enough..
The tears brimming in the eyes asks for umbrella..
(4) கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்.. கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்.. அடடா தெய்வம் இங்கே வரமானதே.. அழகாய் வீட்டில் விளையாடுதே.. அன்பின் விதை இங்கே மரமானதே.. கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே.. பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே.. விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே!
kaNNaadikku pimpam adhai ivaL kaattinaaL..
kaetkaadha oar paadal adhil isai meettinaaL..
adadaa theyvam inggae varamaanadhae..
azhagaay veettil viLaiyaadudhae..
anpin vidhai inggae maramaanadhae..
kadavuLai paarthadhillai ivaLadhu kaNkaL kaattudhae..
paasathin mun indRu ulagin aRivugaL thoaRkudhae..
vizhiyoaram eeram vandhdhu kudai kaetkudhae!
She showed the reflection of a mirror..
She set tunes for the unheard song..
What a wonder, the God has become the boon..
And is beautifully playing around the house..
The seed of love has blossomed into a tree here..
The unseen God is revealed in her eyes..
Before the affection, the knowledge of the world loses..
The tears brimming in the eyes asks for umbrella..
ஆண் பிள்ளைகள் பிறந்தது கடவுள் படைத்த வரம் என்றால் பெண் பிள்ளைகள் தான் கடவுளாக பிறந்த வரம்....❤️
എനിക്ക് ഇഷ്ട്ടമുള്ള പാട്ടുകൾ എല്ലാം GV compose ചെയ്തതാവും. ❤❤GV fans like here
🙋🏻♂️ Chiyaan vikram inte acting ne sammathikkanam
@@christianknight1810 pi SFX
@@shanmugapriya2850 podi myre SFX kaanikkan ithu action padam onnum allalo vivarakedu inte ange attam aanu 🤦🏻♂️
@@shanmugapriya2850 oraalda kazhivine angeekarikkan padikkanam
Me here at 2021
Oscar is a little thing,the entire movie,songs,acting deserves more than that I love it❤️.
💯💯
Actually remake
IGN Production j
Yes
A. Krithik
போனால் வராது பொழுது போனால் கிடைக்காது பாடல் ..💜 amazing lines
கேட்கும் போது எல்லாம் அப்பா ஞாபகம் வருகிறது..... 😭😭.,..
Gnight 😘
Don't feel akka ....
8m8ijjji88
Peoples failed to note GV Music and Haricharan voice.!! 😭😭👑❤
Nj899uaà a mmm1 ...n o
N I'm
No Bro.. After this movie people started to note GV more.. Because he did more than the screenplay with his music.. He gave life to their acting.. with GVs music and Chiyaans acting we all cried... Chiyaan did 50 and the rest 50 which made us cry is GV... Definitely GV.
Correct
n😅😴😮😮😮😍❤😂🎉nvb😊kl o
😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😊😅😅😊@@RajeshKumar-yb8zk
Enakku romba pidicha movie na yevlo time paathalum aluva
முத்துக்குமார்.. ஜிவீ பிரகாஷ் ... ஹரிச்சரன் ... விக்ரம் .. இந்த பாடலின் உயிரோட்டம்
GV Prakash fans hit like!
Me
Mr
Me
@@shamlinsha1125 😘 and up iyq ae up into dodiya itz cash card ♠️
U1 & GV always favourite ❤️😘
Caption : If you are a girl. Try not to cry🥺
I'm trying my best but I can't
Im trying but i can't because i never get dads love😢😣
ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
ஓ தாயாக தந்தை மாறும்
புதுக் காவியம் ஓ இவன்
வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்
ஆண் : இரு உயிா் ஒன்று
சோ்ந்து இங்கு ஓா் உயிா்
ஆகுதே கருவறை இல்லை
என்ற போதும் சுமந்திடத்
தோணுதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே
ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
பெண் : …………………………………
ஆண் : முன்னும் ஒரு சொந்தம்
வந்து மழை ஆனதே மழை நின்று
போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே
ஆண் : இது போல் ஆனந்தம்
வேறில்லையே இரு மனம்
ஒன்று சோ்ந்து இங்கே
மௌனத்தில் பேசுதே ஒரு
நொடி போதும் போதும் என்று
ஓா் குரல் கேட்குதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே
ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
ஆண் : கண்ணாடிக்கு பிம்பம்
அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓா் பாடல் அதில்
இசை மீட்டினாள் அடடா
தெய்வம் இங்கே வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே
ஆண் : கடவுளை பாா்த்ததில்லை
இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின்
அறிவுகள் தோற்குதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே
ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
Super
Gets the chance
There is no one in this world who saw this flim and didn't cry 🤧
Yes yes
😫😫😫😫😫
ARMyyyyyyyy 🔥💜
@@jamu5332 yessssssss💜💜
Yes thats what i always say wish there were more comedy scenes than the sad moments
Endha song romba pudikum 😘😘😘😘i miss u my dad
Every daughter is a princess of her own world because her father is a perfect king in her world....❤
Yes but my dad not think about me 😢
@@ajaikumarrengaraju7553 think every situation from ur dad's place and u will realise it soon dude...
Think thank a day with out your dad the day will not be a good day. If you're dad is not there you will not be here. You know the pain and filings when you go to another house
@@kokiragav3737 yes it is true dude... every dad is the best king for their children....
Yes dude father is a god for us no one is important in our life only our father and mother is a god
Ith pole abhinayikan lokath vere arkengilum patumoo Vikram sir u r great...
അതെ,
വിക്രം പൊളിയല്ലേ
💯💯🥺🥺✌️
Mcgj
,u421141@@SuryaSurya-mm7ws g v a
ചുമ്മാ വായിൽ വരുന്നത് പറയാതെ ബാക്കി ഉള്ള നടന്മാരൊക്കെ മോശമാണോ
True.. 👍👏
😔 எனக்கு அப்பா இல்லை இந்த பாட்டு கேட்க்கும் போது எனக்கு அழுகை வருது 😭
Don't feel ❤️
எனக்கும் இல்லைதான் 😔😔😔
Don't feel
Don't fell😭
🙏🌺🌺🌺🙏
தாயாக தந்தை மாறும் ஒரு காவியம்❤
Yes
😍❤️
ultimate acting Vikram
Darshan Jay
it's exslant
neer solla thevajila enaku therium
Tamilselvi Balakrishnan un
💯 % agree bro
Indha paata ketkumbodhu, oru melting feeling varum, kangal oram kanneer sottum😢😢
But, such a beautiful song , music and wonderful act of chiyaan vikram❤😘😍😇
G.V. Music + Muthukumar Lyrics + Vikram's Beyond Oscar preformance = Tears in eyes every second
and Haricharan's voice
Nice
@@tirshalaxmanantirshalaxman1204 😍
You forget the voice of this song it make the song more soothing and perfect, (Haricharan)
Haricharan...😍😍
RIP.. The Legend..
Na. MuthuKumar sir..
😢😢😢😢😢
*l lii jj\lld&ïlllllkgo KY&llq
N we 4 join o weed
Me too
😥😥😥 great lyricist
Can't believe he is no more.. Tears stil roling down
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்...நா முத்துகுமார் ❤
தெய்வத்துவமான வரிகள் ❤️❤️🔥நா. முத்துக்குமார் 💖💯 ஜி.வி அண்ணா கண் கலங்குது நா 🥺🥺
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுத்தே, stole my heart ❤❤
தந்தையின் அன்பு தவம் இல்லாமல் கிடைத்த வரம் 😍🥰
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
ஓ... தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்
ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே .........
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே
இது போல் ஆனந்தம் வேறில்லையே ............
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ...............
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே......
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே.......
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
Yanku Appa ila
Or uoip
BALA JEYAKUMAR o
😍😍
🤩
Most fav lines kadavulai parthadjillai ivaladhu kangal kattudhe,iru manam ondru serndhu ingu mounathil pesudhe...
இவன் வரைந்த கிருக்கலில் இவள் ஓர் உயிர் ஓவியம்❤️😍. Just getting into out of world .
After MK 💕 DIMPAL promo video in BB3 Asianet ...
Who ever reading this comment
Pray for DIMPAL .... 💕to get more stronger
God bless you🌹💕
Me too....bb editor karayippichu...💔
😇😇
Yes😫🥺🥺🥺
❤️❤️❤️❤️dimpu❤️❤️❤️❤️
Yes
இந்த பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்டாலே எனது கண்களில் கண்ணீர் வழிகின்றது
I love my dad
My dad my hero
Eppevum ende life miss panne kooda ndu nenekkire person my dad
Vikram's innocent acting gvp's composition muthukumar's lyrics just osm ❣️❤❤
Honestly, they should make a movie where Nila goes looking for Krishna now's she's older
This is a sequel I'd spend my money on. Goddamn!
Inda Love uh punda lam venam inga!
But then it would have like a resemblance of Kannathil Mutthamittal
Nope because it framed heart melting movie if they make part 2 the legendary part one's name will be spoiled and we have lost a gem Na. Muthukumar for lyrics so It should not continued
Intha kekkem pothe enga appa va romba Miss pantra love u appa miss u..❤️
Here after my daughter’s birth. Thank you GV Prakash for the wonderful song. And wishes to you on becoming a father of girl. 🥰
நேற்று என் மகள் முதன் முதலில் அப்பா என்று அழைத்த போது நான் கன்னீரீல் நினைந்தேன் 😍😍
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே😟😒😖😥
நா .. முத்து குமார். ஐயா🙏🙏🙏
Miss you Na muthukumar sir . விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே 😞
Yazh Tv y
Me too
இந்த பாடலை கேட்கும்போது நம் கண்கள் நம்மை அறியாமலேயே முடிக்கொள்கிறது.மனதில் உள்ள பாரம் குறைகிறது...
Mm fact bro
True bro
Yanaku appanra feel kuduthathu yan anna thaa😢😢😢😭😭😭😭yan anna intha sng la oru line dedicate கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோனுதே 😢😢😭😭😭I miss u lot anna
பூமியே புதிதானதே இவளின் மழலையின் மொழி கேட்டு தந்தை பாடும் தாலாட்டை இவ்வளவு அழகாக எந்த ஒரு கவிஞனும் எழுத முடியாது நா முத்துக்கும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு
கடவுளை பார்த்ததில்லை, இவளது விழி காட்டுதே😍😍😍
Yes
Chiyaan Vikram sir Huge respect & lots of love from kerala ❤
❤
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிதுகள் தோற்க்குதே what a line 😘😘
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழையானதே
மழை நின்று போனால் என்ன மரம் தூருதே!!!♥️🥺
Nan yevllo periya kastathil irunthalum yen ponnu mugathai parthale pothu happya aairuven..........I love My.....sami kutty 😘😘😘
பெண்குழந்தை வாழும் வீடு பல கடவுள்கள் உள்ள கோவிலுக்கு இணையானது.. ஏனோ தெரியவில்லை, என் 7 மாத மகளை மடியில் வைத்துக்கொண்டு இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் கொட்டுகிறது..
Nice
Matiku povatha
🤗
Ssss
😭 me miss my dad😭💔
இருமனம் ஒன்று சேர்ந்து இங்கே ஓர் உயிர் ஆனதே.....😍😍😍 பணத்திற்காக குடும்பத்தை பிரிந்து வெளி ஊரில் வேலை செய்யும் என் அப்பாவை நினைக்க வைக்கிறது.😣😍😍😍😍😍
🙏🌺🌺🌺🌺🌺🙏
Heart is melt in this song
Chiyaan Vikram Super Acting...❤️❤️❤️❤️🥰🥰🥰
Daiva Thirumagal Super movie...❤️❤️❤️🥰🥰🥰
G V Prakash Magical Music...🎼
Haricharan Great voice...🎤
Nice song...❤️❤️
Such a wonderful song.... Truly a tribute to all amazing dads in this whole entire world 🌎
monisha elangeswaran 🎼🎼🎼🎼🎼
thank you honey! xoxo
monisha elangeswaran
monisha elangeswaran so happy
Nice song
This movie deserves a Oscar❤ there's no one in this world who see this film and cry❤
தினமும் ஒரு முறையாவது இந்த பாடல் கேக்கரவங்க லைக் போடுங்க 😘😘😘
I can't because I always crying hear it song by I loved😭💖
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே...👌❣️❣️❣️❣️💕
Thissongsvar
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ❤️❤️❤️
0:39 what a feel😌😇
My. Dad passed away before four years i. Am. Just thirteen years i. Miss my dad. A lot . guys please respect your dad . he. Is. Your first. Teacher who guides you in. The. Right path . love you. Appa happy. Father's day apps😭😭😭😭😭
Don't worry ur father is always with u and he will bless u and ur family
😭😭😭😭
Don't worry your dad will always with u only though he is not in the world he is in your blood and always with u don't worry
@@kanishkaarjunan3073 can oi mm
🥺🥺😭😭
Sara Arjun fans onnum ille ?
Her acting was natural
Sara soo cute 😍😍
G dry cm no
Koop was
S
ഞാൻ ഇപ്പോൾ 6മാസം ഗർഭിണിയാണ്... ഞാൻ ദിവസവും കേൾക്കുന്ന ഒരു പാട്ടാണ് ഇത്.... എന്റെ കുഞ്ഞാവ ഇത് കേൾക്കുമ്പോ ഇപ്പോൾ കൂടുതലായി അനങ്ങും ❤
A Love of a dad is unexplainable as a typical daughter my eyes get filled with tears whenever i hear the word dad.... The word dad is composed of many emotions🌺no matter what happens My love for my dad will never end... It will remain the same and it is endless🎉♥️I have done a thing which you didnt adore.... Im really sorry My Dad i promise that in upcomming years i wont do any things which you dont adore😥Love You to the infinite Dad😻😘😘i have never said and no one knows that how much i love you... But i swear that You are my everything...✨️🎈🎀
Hope ur dad sees it
❤❤
Mk dimpi video ivide kondethichu. Ith kandillengil nashtaayi poyene❤❤
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூருதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
Cha enna song da...one tym kooda azhama ketadhu ila...😊
Such a heart touching song...😚😚😚😚😙😙😗😗😗😗😗😗
Yes you're correct🙂
கண் மூடி இந்த பாடலை கேட்டு ரசித்த அனுபவம் உண்டா யாருக்காவது??.....
s
எனக்கு உண்டு
😭😭
Ennku irukuthu pa aintha feeeling vara leval
எனக்கு உண்டு
Anyone in 2025
Vikram performance👏👏🙏🙏🙏
This song actually made me cry 🌸💖
Leena Thomas ..mee to😢😢
i love my daddy
Ya me too
😭😭😭😭miss u dad
Even I cried a lot after seeing this movie
In my life
Happy father's day
I dedicate this song all father's... ♥️♥️
Vikram - GVP hatsoff
Love from Kerala ❤️❤️❤️❤️❤️❤️
No one going to take care a daughter more than her father .. ❤️ everyone will felt for this song 💯
No sis 🥲my Queen's dad lift his age 15🥺🥺 but his dad and mom love married 🥺🥺all dads are not good 🥲🙂
கமல் என்னும் சிறந்த நடிகர் கு பிறகு விக்ரம் அண்ணன் தான் 💙☹️
யாரல்லம் 2021 வ௫டம் பாத்திங்கா
Me
Me
Me
Me
Most Underrated Music director in Tamil Industry 😊 GVP 🔥
நா. முத்துக்குமார் இந்த பாடலின் வரிகளில் கூட படத்தின் முடிவு கூறிவிட்டார்.. பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே.. என்று...
മലയാളികൾ ആരെങ്കിലും ഉണ്ടോ?
Und
Malayali evideya illathe ?🥰🥰
@@asnau.k9898 .in j.a
.Mmoppp0hji0000kppk9o98 ĺ...
ZSSD9
8o90 i have
A
..Ll88888888
Oo
அழகான கவிதை சொல்லவா
"அப்பா"
anbana kavithai sollava
"Amma"
@@amgautam1137 vera level
Yes miss you 😭😭😭my dad
Super
💞💕
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே ✍️அருமை முத்துக்குமார் அண்ணா பாசம் வைக்க அறிவு தேவை இல்லை
2:03 that glide with camera 👌👌👌
1:13 that bgm😍😘😘😘❤️
There is no need of knowing this language for listening this song.Because any person hearing this song from any region can enjoy this song by listening to it.Because it is a song that make people to think about their father or daughter... Awesome song😘😘😘love it♥️♥️
Vikram s acting and G.V's music definitely deserved a national award...
ഇത് പോൽ ആനന്ദം വേറില്ലയേ❤️
Anyone in 2024 August? ❤
❤
Me😥
Me
Eeee pattin vllathaa cuttenss annu😘☺️vallatha feeelum😇🤩💝
Where is this GV now ?? PLz come back GV🙂
எனக்கு அம்மா கிடையாது 3வயசில போய்ட்டாங்க அப்பா அண்ணா தான் என்னைய வளத்தாங்க
I live for my dad and anna
I miss you amma
Intha movie climax pattha enku alugai vanthurum 😭😭❤❤ super movie ❤
2:21 this is my fav line❤️❤️
Most fav line This line I decided to my Daughter
மிஸ் யூ பா ❤❤
The best man who supports his little gal in all ways and executes things whichever his gal thinks in mind ..no man can replace a father in a gals lyf ..luv u paa😍😍
இந்த பாடலை கேட்டவுடன், தான் பெற்ற பிள்ளைகளை நினைத்து கண் கலங்கும் அனைத்து தந்தைக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்
இதில் நானும் ஒரு தந்தை என சொல்வதில் பெருமை கொள்கிறேன்................................
28 ஜூன் 2021ழும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்