Daily Vlog is Fun 😍 Shall we do it daily 🥳 | ND Talks | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2023
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
    ------------- CONNECT --------------
    ▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ UA-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #ndtalks #dailyvlog #fun

КОМЕНТАРІ • 110

  • @SakthiSathi-uq8jg
    @SakthiSathi-uq8jg 8 місяців тому +7

    Ok visayathukku varan eillarum ஓரு இறுக்கமான மன நிலையில் எல்லாயாருடைய வாழ்க்கை போகுது so athanala ningka நகைச்சுவை புத்தகங்கள் படிச்சு கொஞ்சம் எல்லோருக்கும் சிரிப்பு கொடுக்கலாம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f 8 місяців тому +3

    Ungal amma family elorayum arimuga paduthugal.😊

  • @balamithra4901
    @balamithra4901 8 місяців тому +3

    Anna till now unga books collection oru video podunga anna 😊

  • @Gunaseelan.P
    @Gunaseelan.P 8 місяців тому +3

    Plan a meetup with all subscribers....❤❤ Super man...keep going.....

  • @NethajiSubashChand
    @NethajiSubashChand Місяць тому

    வணக்கம் நிதிலன்.
    ஒரு சங்கதி.
    ஓடும்போதும்
    நடக்கும்போதும்
    சாலையின் வலப்புறமாகவே ஓடுங்கள்....
    இடப்புறம் வண்டியோட்டுவதற்கே சரியானது.
    வலப்புறம் செல்கையில்
    எதிர்வரும் வாகனங்களை நீங்கள் கடத்தல் எளிது..குறிப்பாக தறிகெட்டுவரும் வாகனங்களாயிருப்பின்.
    நீங்கள் இடப்புறமாகவே செல்லும்போது.
    உவமையாக
    ஒருவன் வழிப்பறி செய்ய சைக்கிளிலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ வருகின்றான் எனில் உங்களால் காணவியலாது.
    அல்லது ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வருகின்றது என்பதையும் உங்களால் பார்க்கவியலாது.
    ஆகவே
    சாலையில் ஓட நடக்கும் வேலைகளில் வலப்புறமாகவே செல்க
    🙏
    நன்றி

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் 8 місяців тому

    சகோதரா ,தாங்கள் சமுதாயத்திற்காகு ஒரு நல்ல வழிகாட்டி யாக அம்மையப்பரால் அனுப்பபட்டுள்ளீர்கள். மக்கள் இப்படி நல்ல வழியில் செல்பவர்களின் தினசரி வழக்கமான வாழ்வியல் எப்படி இருக்கும் என்று உணர்ந்து அதன்படி நாமும் அமைத்துகொள்வோம் என்று நினைப்பார்கள். அவ்வளவு ஏன் எனக்கு 52,வயது ஆகிறது எனக்கே அந்த எண்ணங்கள் உண்டு.நல்ல எண்ணம் கொண்ட சமுதாய சீர்திருத்தவாதிகள் ,அது ஆண்மிகமாகட்டும் ,அரசியலாகட்டும் ,பொது வெளி பிரபலங்களாகட்டும்.இவ்வளவு நல்ல எண்ணம் கொண்டவர்கள் நம்மைபோலத்தான் அவர்களது தினசரி வாழ்வியல் அமைந்துள்ளதா ? இல்லை வேறு நல்ல எண்ணங்கள் & வழிகாட்டுதல் தோன்றுவதற்க்காக எதாவது பயிற்ச்சிகள் செய்கிறார்களா?என்ற எண்ணம் உண்டு. அதனால் தங்களின் அதி காலை படுக்கையில் இருந்து எழுவதிலிருந்து ,இரவு உறங்க போவது வரையிலான அனைத்து தினசரி வாழ்வியலையும் எதார்த்தமாக சினிமாத்தனம் இல்லாமல் அதாவது கண்டெண்ட்டுக்காக ,வீடியோவுக்காக இல்லாமல் எதார்த்தமாக பதிவுபண்ணி பதிவிடுங்கள். அது நிறையபேரின் ,இந்தமாதிரி நல்லொழுக்கவழியில் செல்ல நிறைய நாம் மெனக்கெடவேண்டியிருக்குமோ,இல்லை நிறைய பயிற்ச்சிகள் ஏடுக்கவேண்டியிருக்குமோ..... இந்த ஐயப்பாடுகள் நீங்கவே எனது இந்த கருத்து சகோதரா.
    தமிழ்செல்வி கோயம்புத்தூர்

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 8 місяців тому +1

    Indha cinna kulandhaikkulle ivvalavu arivu thiramaiya very proud of you.

  • @KarthikaRaghavan
    @KarthikaRaghavan 8 місяців тому +3

    About daily vlogs, dont share too much personal information(it is generally a good practise to not mix work and personal life too much -- draw a line), but yes you can share everything under the sun apart from that. All the best.

  • @kavithak3325
    @kavithak3325 8 місяців тому +3

    Good to see you smiling 😊
    Very nice to see the home & the computer table

  • @harisarran3aappanna110
    @harisarran3aappanna110 8 місяців тому +1

    Hi nitnilan. First video analum super ah irundhadhu.nango RAJA STREET la irukom.COIMBATORE PEOPLE, CLIMATE allways nice.aanaal chinna varutham yennoda pacha colour kosu bat thookindu vandhutingale😂😂😂

  • @pkarthikeyan36
    @pkarthikeyan36 8 місяців тому

    Super message bro !!! Good Start . wishing you all success

  • @muralidharan2727
    @muralidharan2727 8 місяців тому +1

    அருமை சகோதரரே இந்த vlog ஐ தொடர்ந்து பதிவிடவும் நன்றி 🙏🙏🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 8 місяців тому

    All the best🎉

  • @manosaravanan1799
    @manosaravanan1799 8 місяців тому +2

    First day vlog really good nithilaa 👍pl do more vlog also pl introduce ur mom dad n other family members too...good start Nithilaa keep rocking 🎉thanks for sharing 😊

  • @priyasrini5759
    @priyasrini5759 8 місяців тому

    nallavey iruku bro,keep going on, like ur back ground ulaippu 🙏

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 8 місяців тому

    😊 glad to see in the other form
    Happy to see.

  • @surej6071
    @surej6071 8 місяців тому

    Reel la patha ungala real la pakkurom. Romba santhosham. Nice message at the end. Altogether good start 👌.

  • @sindhudoss3786
    @sindhudoss3786 8 місяців тому

    Nice to see you with more energetic Nithilan, wish you all the best

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 8 місяців тому +4

    First day!! very good start 👌. Don't worry about the videos, I'm ok with this. This is your life Nithilan, you are the one to take care of that. So all the best, don't bother what people say or comment.

  • @subashSIVAM
    @subashSIVAM 8 місяців тому

    Supper na keep going na❤❤

  • @sharmila4592
    @sharmila4592 8 місяців тому

    Keep rocking nithilan 👍🏽

  • @nithinb369
    @nithinb369 8 місяців тому

    Nice bro.... Superb.... Simple and good

  • @shruthikarthi6655
    @shruthikarthi6655 8 місяців тому

    Super bro....very nice..we are waiting to see u in cbe...

  • @tamilantamilan7754
    @tamilantamilan7754 7 місяців тому

    Super thampi

  • @raji6000
    @raji6000 8 місяців тому

    Super,👌ஆன்மீகம் புராணம் international news vlog chance ah illa semma Congrats

  • @nandhinimeiyappan3317
    @nandhinimeiyappan3317 8 місяців тому

    Super bro. Best wishes. Do it everyday

  • @sathyas6777
    @sathyas6777 8 місяців тому

    Nice to see your vlog as natural way,,😊

  • @gopisuresh6690
    @gopisuresh6690 8 місяців тому

    Valthukkal continue pannunga

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 8 місяців тому

    Wow! The screen room looks like sound-proofed but still whenever outside sounds comes neenga apde manage pandreenga unga videos la👍Yes notebooks and pen style taking notes dhan bestu. Waiting for your stick pens collections vlog☺️

  • @manoji9521
    @manoji9521 8 місяців тому

    Superb anna😃

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 8 місяців тому

    Nithilan sir nice to see you in daily vlogs..

  • @Vanthavelai
    @Vanthavelai 8 місяців тому

    Keep them coming sir. 👍🏼

  • @Ram_KP
    @Ram_KP 8 місяців тому

    All the best 👍

  • @sreeshyam5386
    @sreeshyam5386 8 місяців тому

    Suoer wonderful expect more and more videos from ur daily vlogs

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 8 місяців тому

    Nice keep rocking pa .

  • @purnimajagannathan7860
    @purnimajagannathan7860 8 місяців тому

    Yes I listen to you everyday thanks for all your hardwork

  • @vidhusri1623
    @vidhusri1623 8 місяців тому

    Very nice and natural vlog 👌👌👍👍👍

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 8 місяців тому

    Excellent please continue

  • @RevathiRevathi-sg2ke
    @RevathiRevathi-sg2ke 8 місяців тому

    ❤ great bro, another side of nithilan anna😊

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 8 місяців тому

    Nice nethilan keepetap

  • @sankarkumar8275
    @sankarkumar8275 8 місяців тому

    Superb bro

  • @GANA3369
    @GANA3369 8 місяців тому

    Good try Nithilan. Keep going. As you said you are so conscious while vlogging but it looks good. All the best

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 місяців тому

    Good..wow 😊🎉

  • @jaglinuxmint
    @jaglinuxmint 8 місяців тому

    Good please continue daily vlog

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 8 місяців тому

    Super bro 😊

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 8 місяців тому

    Vanakkam nithilan 👌👌👌👌🤝💐💐

  • @SivaJothiMayam
    @SivaJothiMayam 8 місяців тому

    ✨ 🦚 வேண்டாததை களை எடுப்பது நல்ல பழக்கம் தான் 🎉🎉

  • @Chanchan033
    @Chanchan033 8 місяців тому

    Please do daily vlogs..its really motivating.. also show your spritual routine..

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 8 місяців тому

    Super brother

  • @renukaperumal4794
    @renukaperumal4794 8 місяців тому +1

    Don't worry kanna, new nayi kutty vangi tharen 😂

  • @Bkoso
    @Bkoso 8 місяців тому

    Nearest kovai kutralam and palakad video podunga bro

  • @Mohanakannan369
    @Mohanakannan369 8 місяців тому

    அருமை அண்ணா... உங்கள் நண்பர்கள் கூட ஒரு உரையாடல் பற்றி போடுங்க....
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @poornimagva9020
    @poornimagva9020 8 місяців тому

    Wowo... Keep doing

  • @lalithakarthikeyan7110
    @lalithakarthikeyan7110 8 місяців тому

    Nice bro 👌👌👌👌

  • @JayaPriya
    @JayaPriya 8 місяців тому +2

    ✨Nice vlog anna☺️👍🏽
    Anna You should show ur books collection & Can u suggest any Good Tamil Book which is Translated in English 🤔coz Tamil Teriyadu💁🏽‍♀️😋

  • @user-db3dm1hy7x
    @user-db3dm1hy7x 8 місяців тому +1

    nala iruku coimbathur suthi kaatunga

  • @l.ssithish8111
    @l.ssithish8111 8 місяців тому

    நல்வரவு நண்பரே மகிழ்ச்சி தொடரட்டும்

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 8 місяців тому

    வணக்கம் நித்திலன்

  • @45836
    @45836 8 місяців тому

    என்னாச்சுன திடினு இந்த முடிவு 😊

  • @Anushiva99
    @Anushiva99 8 місяців тому

    நன்றாகவே உள்ளது தம்பி. எல்லாவற்றிலும் தெரிகின்ற Sincerity ..👌👌 சிலநாட்கள் முன்பு நீங்கள் Suggest செய்த Bodies series பார்த்துக் கொண்டிருக்கிறேன். Superb.. பல நேரங்களில் Dark series நினைவு வருகின்றது. மேலும்..நித்திலன்..1940 இல் வரும் Sergeant Karl Whiteman ஐப் பார்க்கும் போது..உங்கள் சாயல் நுண்ணியதாகத் தெரிகிறது. 😅

  • @SRMS1226
    @SRMS1226 8 місяців тому

    Great

  • @SakthiSathi-uq8jg
    @SakthiSathi-uq8jg 8 місяців тому +1

    Ungka vedio eillam puthasam sampantham eruku athu enaku rompa pudikum yenna na oru somperi . Athanalathan nigka padichisu sollurathun kedupan

  • @viswanathbalasubramanyam3458
    @viswanathbalasubramanyam3458 8 місяців тому

    Good

  • @R-user63
    @R-user63 8 місяців тому +1

    Vlog naturala erundale nala erukum.. So neenga panradu apde podunga..edukunu content vendam..Daily ok va therila... May b weekly once... You can gather all the days effort in one video so week once.

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 8 місяців тому

    Yez let's vlog it

  • @suresshm
    @suresshm 8 місяців тому

    Go on bro. Give it a shot for 1 or 2 weeks and lets see how it goes.
    You'll definietly improve the content as days goes by.

  • @divyavedarathinam7070
    @divyavedarathinam7070 8 місяців тому

    Neer kovai nu tablet iruku, atha water la mix panni, nethi la pottukonga anna.

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 8 місяців тому

    வணக்கம்

  • @dhinesh207
    @dhinesh207 8 місяців тому +1

    We want daily vlogs

  • @Chanchan033
    @Chanchan033 8 місяців тому

    Show Self Enquiry routine

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 8 місяців тому

    சின்ன வயசில கோயமுத்தூர்ல உயிர் காலேஜ்(செத்த காலேஜ்ன்னும் சொன்னாங்க) போயிருக்கேன்.அப்போ பயமும் பிரமிப்பா இருந்தது. இப்போ இருந்தா vlog பண்ணுங்க சகோ🎉

  • @Chanchan033
    @Chanchan033 8 місяців тому

    Show your book collections

  • @Nambirani
    @Nambirani 8 місяців тому +1

    Ammava videola kaminga thambi🎉🎉

  • @subaskumar1784
    @subaskumar1784 8 місяців тому

    Some get together party in 2024...it will encourage all of them. .. The expenditure can be divided by all..... Good night bro... Thanks for your answer to my question.....

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f 8 місяців тому

    Hi anna 😊

  • @vijayapriya1353
    @vijayapriya1353 8 місяців тому +1

    அதிகமாக work out பண்ண வேண்டாம் covid தடுப்பு ஊசி போட்டிருந்தால் அதிக work out பண்ணினால் hart attack வரும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் நல்ல எண்ணத்தில் தான் சொல்கிறேன்

  • @shatikshatik5375
    @shatikshatik5375 8 місяців тому +1

    Kalyaanam ayuduchaa???

  • @healthyfy7892
    @healthyfy7892 8 місяців тому

    Bro what is your meditation routine

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 8 місяців тому +1

    Enaku ungaloda books collection kamiga sir

  • @priyanganagaraj873
    @priyanganagaraj873 8 місяців тому

    ❤🎉

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 8 місяців тому

    Magilchi Magilchi 💙💙💙

  • @lightinfinite7487
    @lightinfinite7487 8 місяців тому

    தினமும் உடற்பயிற்சிக்கு வெளிய போக போறீங்க.
    அன்றைய தேதி என்றவோ, உதாரணமாக நாளை 22, எனில் நீங்கள் சந்திக்கும் 22 ஆவது நபரை இரண்டு நிமிடம் பேட்டி எடுக்கலாம். கேள்விகன் புதிகாக சுவாரச்யமானதாக தயார் செய்து கொள்ளலாம்.

  • @Rapunzel1330
    @Rapunzel1330 8 місяців тому

    ena work pandreenga a anna

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 8 місяців тому

    Nenga epadi time management pandriganu solluga

  • @monikag2299
    @monikag2299 8 місяців тому +1

    Ada annava pakkanum na kalaila race course poira vendithu than

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 місяців тому +2

    Hi Chi. Nithilan, I consider you a Hero. Please don't over do it. Take care. Generous Blessings. Miss India🕉️🕉️🕉️🕉️🕉️

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 8 місяців тому +2

    Amma va kaatunga bro

  • @saisaranya1109
    @saisaranya1109 8 місяців тому

    Sir how can i talk to you, I have many things want to talk to you abt souls

  • @Chanchan033
    @Chanchan033 8 місяців тому

    What i eat in a day vlog

  • @thilagaraj8316
    @thilagaraj8316 8 місяців тому

    🙏🙏🙏🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 місяців тому +1

    Shorts mari podalam🎉

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 8 місяців тому

    👍👍👍👌👌👌👌

  • @vedlak1470
    @vedlak1470 8 місяців тому

    Andha yellow teddy bear still missing😢

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 місяців тому

    Unga yoga routine vedio podunga🎉

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 8 місяців тому +1

      Yes Nithilan bro. I too want to know as well to follow 😂👏🤭👋🤝👌

  • @gomathimarisami2746
    @gomathimarisami2746 8 місяців тому

    Thami jappan language complete pannitingala?

  • @jayaclayart_6
    @jayaclayart_6 8 місяців тому

    Anna super ah panaraiga but innu koncha shy agamah jolly ah panuga nah unga videolaiyeh theriyuchuthu niga shy anathu na

  • @nandhinimeiyappan3317
    @nandhinimeiyappan3317 8 місяців тому

    Change Camera angle bro

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 8 місяців тому

    Super Nithilan, keep it up.

  • @SabariSabari-lc2kp
    @SabariSabari-lc2kp 8 місяців тому

    Sir, Please Answer this.
    Kadavul varam kudukiren endru sonnal enna varam keatpergal.
    Pls answer today.

    • @NDTalks
      @NDTalks  8 місяців тому +2

      I want to go back and never come back again ☺️ be Brahmam ☺️

  • @Chanchan033
    @Chanchan033 8 місяців тому

    Tell a story of your new habit that you got it from book