Tirunelveli Kootanchoru திருநெல்வேலி கூட்டாஞ்சோறு

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Tirunelveli Kootanchoru திருநெல்வேலி கூட்டாஞ்சோறு
    பொன்னி புழுங்கல் அரிசி 1/4Kg
    து.பருப்பு 100 Gms
    புளி பெரிய எலுமிச்சை அளவு
    முருங்கை கீரை 1 கைப்பிடி
    வாழைக்காய் 1
    கத்திரிக்காய் 1/4 Kg
    மிளகாய் வத்தல் 1
    கேரட் 2
    அவரை காய் 10
    பீன்ஸ் 1
    உருளை கிழங்கு 1
    சின்ன வெங்காயம் 10
    கடுகு, ,எண்ணெய் தேவையான அளவு
    அரைப்பதற்கு
    மிளகாய் வத்தல் 10
    சீரகம் 1 ஸ்பூன்
    பெருங்காயம் சிறிதளவு
    பூண்டு 10 பல்

КОМЕНТАРІ • 2