🔴 நேரலை: 18-06-2022 பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - மேலூர் (தும்பைப்பட்டி) | மதுரை

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • அறிவிப்பு: பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்
    நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஐயா பிறந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில்
    நாம் தமிழர் கட்சி மற்றும் கக்கன் அவர்களின் அறக்கட்டளை சார்பாக வருகின்ற 18-06-2022 சனிக்கிழமையன்று மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
    மாலை 05:00 மணி: மலர்வணக்க நிகழ்வு
    மதுரை மேலூர் நகரத்திலுள்ள ஐயா கக்கன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார்.
    மாலை 05.15 மணி: வாகனப்பேரணி
    மேலூரிலிருந்து தும்பைப்பட்டி நினைவில்லம் வரை
    மாலை 06:00 மணி நினைவில்லம் பார்வையிடல்
    தும்பைப்பட்டியில் உள்ள ஐயா கக்கன் அவர்களின் நினைவில்லத்தை தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பார்வையிடுகிறார்.
    மாலை 06:30 மணி: புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - தும்பைப்பட்டி
    புகழ்வணக்க உரை: செந்தமிழன் சீமான்
    தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtami...
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

КОМЕНТАРІ • 75