NASA வாய் பிளந்து பார்த்த சம்பவம் | SpaceX’s Polaris Dawn Explained | Tamil | TP

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 137

  • @cannaneravindrane8501
    @cannaneravindrane8501 4 дні тому +6

    நல்ல தரமான பதிவு! தொடரடும் உங்கள் சேவை!

  • @kumaravelkanagasabapathy7094
    @kumaravelkanagasabapathy7094 5 днів тому +9

    அருமை நண்பா உனது செய்தி எல்லாம் மிகவும் அருமையானது

  • @lingalinga148
    @lingalinga148 5 днів тому +15

    இதுதான் விக்கி . யாரும் தராத அற்புத பதிவு .

    • @sathishpriyaa
      @sathishpriyaa 2 дні тому

      Hello mr GK theriyuma 😂

    • @lingalinga148
      @lingalinga148 2 дні тому +1

      @@sathishpriyaa உங்க அளவுக்கு இல்ல.

  • @thangapandiankumar6989
    @thangapandiankumar6989 5 днів тому +8

    ஓணம் நல் வாழ்த்துகள் விக்கி சகோ ❤❤❤❤

  • @thiruchelvamanbhalahan6793
    @thiruchelvamanbhalahan6793 4 дні тому +4

    This is the good video you chare to the public to get the knowedge but the risk u talk about is nothing to compare to the world population but the people ready to take the risk with the knowedge I can see in the national people they risk it and do it, because they do have the knowedge an action, As a Asian people we need more knowedge and fear we must eliminate the fear.

  • @venkatesanm7141
    @venkatesanm7141 5 днів тому +4

    Very good spech 🎉

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 5 днів тому +5

    நன்றி விக்கி 👍

  • @chintuz1002
    @chintuz1002 5 днів тому +6

    அந்த சுனிதா இந்தியா பூர்வகுடின்னு வெக்கமே இல்லாம சொல்றிங்க ஆனா அந்த அம்மா அமெரிக்கா குறியுரிமை மட்டும் இல்லாம வெள்ளை காரண கல்யாணம் பண்ணி இந்தியாவிற்கு சம்மந்தமே இல்லாம வாழுறங்கு 😂

  • @hindustani3398
    @hindustani3398 3 дні тому +2

    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
    இந்த பிரபஞ்ஞத்திலேயே மிகவும் அழகான அருமையான, அதிசயமான இயற்கை வளங்கள் மிகுந்த இந்த பூமியை இறைவன் படைத்து மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், விலங்குகள் என எல்லோரும் வாழ்வதற்கான அமைப்பினை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்தால்? மனித மிருகமோ! இயற்கையான இந்த பூமியை எப்படி எல்லாம் நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறான் பார்க்கலாமா?
    1. காடுகளையும், மலைகளையும் அழித்து நாசப்படுத்துகிறான்.
    2. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இராசயன ஆலைகளின் கழிவுகளை கடல்களின் பக்கம் திருப்பி கடல் தண்ணீரை எப்படி எல்லாம் நாசபடுத்த முடியுமோ அப்படி எல்லாம் இந்த மனித மிருகம் வளர்ச்சி என்ற பெயரில் நாசபடுத்திக் கொண்டு இருக்கிறான்.
    3. பெரிய பெரிய ஆலைகள் வளர்ச்சி என்ற பெயரில் கார்பன் டை ஆக்ஸைடு என்ற நச்சு வாயுக்களை கக்கி கொண்டு இருப்பது நாளடைவில் மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜன் என்ற சுவாச வாயுவை நச்சு வாயு வாக மாற்றிக் கொண்டு வருகிறான்.
    4. பெரிய பெரிய ஆலைகள் வளர்ச்சி என்ற பெயரில் நச்சு வாயுக்களை கக்கி ஓசோன் மண்டலத்தையே ஓட்டையை போட்டுவிட்டான் இந்த நாசக்கார மனிதன்.
    4. இயற்கையான பூமியில் மனிதன் இயற்கையான காடுகளை உருவாக்கி மழையை பெருக்கி இந்த பூமியை செழிப்பான பூமியாக மாற்ற சொன்னால்? இந்த மனிதன் பூமியை. ஆழம் பார்க்கிறேன். என்று சொல்லி சொல்லி பூமியை தோண்டி தோண்டி நாசப்படுத்தி கொண்டு இருக்கிறான்.
    5. மனித இனத்தையே அழிக்க நினைக்கும் இந்த கேடுகெட்ட மனிதன் பூமியையே அழிக்கும் பெரிய பெரிய அணு உலைகள் மற்றும் அணு குண்டுகள் ஆயிரக்கணக்கில் இவைகள் தான் மனிதன், பூமிக்கும் மனிதனுக்கும் செய்யும் வளர்ச்சியா?
    இதில் புதிய பூமியை கண்டு பிடித்து இந்த மனிதன் என்னதான் கிழிக்க போகிறானோ?
    இந்த கேடுகெட்ட மனிதனுக்கு இறைவன் கொடுத்த பூமியை காப்பாற்ற வக்கில்லை புதிய பூமியை தேடுகிறானா?
    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

  • @user-ph7gu6wx4i
    @user-ph7gu6wx4i 5 днів тому +11

    புதிய.கேள்விபடாத.
    ஆச்சிறியகரமான!!!
    தகவல்கள்❤.சிறப்பு

  • @RanjithKumar-po3wn
    @RanjithKumar-po3wn 5 днів тому +9

    நான் வெளிநாடு போறதுக்கு ஆசைப்பட்ட அது என்னால முடியல இதுல எங்க நிலாவுக்கு நான் போக முடியும்

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 5 днів тому +3

    Congratulations to space x🎉❤

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 днів тому +3

    Excellent news thanks bro vicky 🙏 from Penang Malaysia 🇲🇾

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 5 днів тому +23

    வேற லெவல் விக்கி இந்த வீடியோவுக்காக காத்திருந்தேன் தமிழ் ட்யூப் டூப்பில் , ஆனால் முதலாவதாக வந்தது நீதான் சில நாள் பிந்தினாலும் பதிவு அருமை .

    • @gkvind5978
      @gkvind5978 5 днів тому +1

      It will be good if you give comments with respect ,, “vaa, po, ni” apadi solra habbit Nammala vitu epothan pogum theriyila 😢 chinna pillaigalai Vaanga , ponga apadila solrom but periyavangaluku mariyaathai kudukaama irukom 😮

    • @TamilPokkisham
      @TamilPokkisham  5 днів тому +3

      Nanri nanba

    • @TamilPokkisham
      @TamilPokkisham  5 днів тому +6

      @Gkvin5978 mariyadhai kodukka veandiya idathil kodukkalam...nanbargalidam mariyadhai veandame nanba

    • @dhushyanthanethirmanasingh4613
      @dhushyanthanethirmanasingh4613 4 дні тому

      Viki leaks 😊

  • @KaranRavindhran
    @KaranRavindhran 5 днів тому +5

    Great info, thanks Vicky 👍

  • @kumarkannan683
    @kumarkannan683 5 днів тому +3

    சூப்பர் விக்கி❤

  • @bookvoice-stalinche2
    @bookvoice-stalinche2 5 днів тому +2

    Soviet unionல இருந்த மொத்த aircraft carriers எண்ணிக்கை இப்போது ஏன் ரஷ்யா ஒரே ஒரு aircraft carrier மட்டுமே வைத்து உள்ளது. Soviet unionனிடம் அதிக aircraft carriers கடந்த காலத்தில் இருந்தது எனில் அவை இப்போது என்ன ஆனது? Video pooduga bro

    • @ChakaravarthiTG
      @ChakaravarthiTG 3 дні тому

      Palasu airuchu repair airuchu manintenance selavu athigam scramble pannitanga. ithuku ethuku video

  • @dharmarajk3275
    @dharmarajk3275 5 днів тому +3

    சூப்பர்,ஆனா சுற்றுலாவிற்கு என்ன செலவு ஆகும்

  • @balajiprasad4753
    @balajiprasad4753 5 днів тому +3

    Suuuuuuuuper Vicky Bro ❤️👍

  • @maheshwarin7600
    @maheshwarin7600 4 дні тому +37

    பூமி தான் கடவுள் மனிதனுக்கு கொடுத்த இடம் இந்த பூமியில் நாசம் பண்ணிட்டு இப்போ விண்வெளிக்கு கிளம்பி விட்டார்களா???? 😢😢😢நடக்காது கடவுள் இந்த பூமியை தான் மனிதனுக்கு கொடுத்து யுள்ளார் 😊😊பூமி தான் சிறந்த இடம் 👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿மனிதன் வாழ 👌🏿👌🏿👌🏿👌🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

  • @PalaniNaran
    @PalaniNaran 4 дні тому +1

    அன்பு தமிழ் நெஞ்சிங்களுக்கு 🥰🥰🥰 தமிழன் 💐💐💐🙋‍♂️🙋‍♂️🙏🙏

  • @kesavansilvamalar
    @kesavansilvamalar 5 днів тому +2

    Nice and good topic👌🏼🙏🏻💐❤🇲🇾

  • @segararun
    @segararun 5 днів тому +2

    விண்வெளி பற்றிய காணொளியில் ஆரம்பம் முதல் இறுதி எவ்வளவு நன்மை தீமை பற்றி. உங்கள் காணொளியை பார்த்தாலே ஒரு புரிதல் உணடாகும்்

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 5 днів тому +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @PriyaDharshihi
    @PriyaDharshihi 5 днів тому +2

    Good business by space x

  • @johnsonp7128
    @johnsonp7128 5 днів тому +2

    Nalla thahaval brother.

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 5 днів тому +2

    Private sectors, Private நிறுவனம், விண்வெளி Tourism, Contractல sign, Spaceல, Engineer, Space walk, Radiation பாதிப்பு, Civilian astronauts, successful ஆ, Project, Air lock, Space suit, Samage, Enter ஆக, Normal ஆ, Risk, Extra luggage,commercial ஆ, எல்லா Gameலயும், முடிந்தளவு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துங்கள் நண்பரே.🎉🎉🎉

  • @senniappank5946
    @senniappank5946 5 днів тому +6

    விக்கி.நாங்க அங்கு போய்.அங்கயும் இந்த விக்கி லைக் பன்னவோம் சேர் பன்னுவேம்

  • @gopalmala
    @gopalmala 4 дні тому

    Very well explained

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 дні тому

    Super update Vicky Anna ❤

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 5 днів тому +1

    நானும் அங்குதான் உள்ளேன் விக்கி.. இங்கும் ஒரே கூவநாற்றம்…றோட்டும் உள்ளது.. பஸ் ஓடுது

  • @baskarrajagopal3716
    @baskarrajagopal3716 5 днів тому +2

    Plz don’t spoil spaces. We r all occupied first forest next spaces . First we are occupied forest . We r all face climate change . Then we occupied space ?

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 2 дні тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @gopalsuriya3046
    @gopalsuriya3046 День тому

    இயற்கையை அழிக்கப்படுது, அதற்கான பதில் இயற்கையே. தரும்

  • @thennarasanbtlk5301
    @thennarasanbtlk5301 4 дні тому

    வணக்கம், கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் இது சம்பந்தமா ஒரு வீடியோ போடுங்க. சிலர் இத கடைபிடிக்குறது இல்லை.

  • @TrollcommentsTN55
    @TrollcommentsTN55 5 днів тому

    Super Vicky bro....

  • @jaichandran8233
    @jaichandran8233 4 дні тому

    Thanks

  • @dineshruban7259
    @dineshruban7259 5 днів тому

    Good job vicky 🎉

  • @PriyaPriya-nd9mm
    @PriyaPriya-nd9mm 4 дні тому

    Super anna😮

  • @thiruselvan3785
    @thiruselvan3785 5 днів тому

    Thanks Viky

  • @ragavendranm1815
    @ragavendranm1815 4 дні тому

    Earth is a good place 👍

  • @FindOut333
    @FindOut333 5 днів тому +1

    Bro UAE la tax illa nu kelvipatan tax vangama government eapadi run pandran aadhukana detaill video poduringala aadhuvum tax vangama aavungalodiya government people ha Nala pathukuranga so video poduringala please

    • @slashganesh
      @slashganesh 5 днів тому +1

      Population and economy simple..

  • @krishBeingHuman-TryToBeNa
    @krishBeingHuman-TryToBeNa 5 днів тому +5

    Sunitha williams மற்றும் அவருடன் இருப்பவரை காப்பற்றமுடியாதா?

  • @Geetalakshmi-q5j
    @Geetalakshmi-q5j 5 днів тому +4

    Unga pinnaadi irukkara books ellaam summa show daane. Edhaiyum padichirukka maatteenganu theriyum

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 5 днів тому

    நன்றி

  • @balasubramaniamsubramaniam815
    @balasubramaniamsubramaniam815 5 днів тому

    Thanks Bro

  • @dineshdini7336
    @dineshdini7336 4 дні тому

    Hi.. pls research about Immediate chantix & speak about it.. recently Amitabh Bachchan got into a controversy on it

  • @Madhusudhan-ug3wb
    @Madhusudhan-ug3wb 4 дні тому

    Good morning Vicky, I want to gift a book on Thomas Sankara to my team mate and I see lot of books available in Amazon and can u pls.tell me which book will be easy and better to understand.
    I came to know about him by your video.. thanks to u bro for sharing that video...
    Madhu from Bangalore..

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 5 днів тому

    Super news Vikky namaste

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 5 днів тому

    great job 😊

  • @VinoVinod-bk4re
    @VinoVinod-bk4re 4 дні тому

    Nice

  • @bharathkumarg7649
    @bharathkumarg7649 5 днів тому

    Excellent

  • @baskarrajagopal3716
    @baskarrajagopal3716 5 днів тому

    Sir u r msg very valuable. I always I agree . But world going on actifishell men

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 5 днів тому

    சூப்பர்

  • @MohanMohan-yd8cs
    @MohanMohan-yd8cs 5 днів тому

    Best 🎉

  • @balaaraja5408
    @balaaraja5408 4 дні тому

    பாதுகாப்பு வரையறைகள், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி, கதிர் வீச்சு போன்ற பாதுகாப்பு குறித்து சரியான அறிக்கையை வெளியிடுவாறா? elan musk

  • @SamyTR-n3u
    @SamyTR-n3u 5 днів тому +1

    வேண்-டாம்

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 5 днів тому

    Wow 🤩

  • @mechlover8936
    @mechlover8936 4 дні тому

    அன்னபூர்ணா உரிமையாளர் GST பற்றி பேசியதை கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும் விக்கி அன்னா

  • @PS-pi6hv
    @PS-pi6hv 5 днів тому

    What about return of sunita williams and the other

  • @karthickraja1994
    @karthickraja1994 5 днів тому

    Speace X. Russia Technology wise very Advanced but velya thereyathu

  • @baskarrajagopal3716
    @baskarrajagopal3716 5 днів тому

    Never beat nature but u have to try . word face lot of climate changes it’s true

  • @rkumaraswamy
    @rkumaraswamy 5 днів тому +1

    எனக்கு எதற்கு அதெல்லாம்?
    பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.😜

  • @user-iw5mg1en3h
    @user-iw5mg1en3h 5 днів тому

    9:33 Am Malaysia ❤❤❤super

  • @karthickraja1994
    @karthickraja1994 5 днів тому +1

    Technology wise Speace X very very bad ya technology wise not improved 0.000000001 not completed ya

  • @manikandanmani9572
    @manikandanmani9572 3 дні тому

    Nan indru eliyanai par then
    Niraya pesunom

  • @rinsonjamesedakunnathu2124
    @rinsonjamesedakunnathu2124 День тому

    ❤❤❤❤

  • @jegatheeseponniah5413
    @jegatheeseponniah5413 4 дні тому

    🙏

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 5 днів тому

    At the end wanted to go up and get lost at space… so we can travel far in the form of soul to mars… 🧐

  • @chandrashekark6466
    @chandrashekark6466 5 днів тому

    It's polarise DAWN not down.

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 5 днів тому

    So they rocked ; we shocked 😂😂😂

  • @tulesh100
    @tulesh100 5 днів тому

    Mantri🙏🙏🙏

  • @Marypaulraj004
    @Marypaulraj004 5 днів тому

    Hi

  • @shalini1270
    @shalini1270 5 днів тому +1

    I will die of panic attack 😅

  • @ramalingamrajeshkumar7348
    @ramalingamrajeshkumar7348 5 днів тому

    👍

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 5 днів тому

    👍🏼

  • @mythilysurenthiran7945
    @mythilysurenthiran7945 4 дні тому

    Athani jaium pidichchu anuppungo😂

  • @gobiboys9923
    @gobiboys9923 5 днів тому

    🎉🎉🎉🎉

  • @user-eq9ij9ql1i
    @user-eq9ij9ql1i 4 дні тому

    பூமியே விண்வெளியில் தான்யா இருக்கு

  • @rajeevshashidharan2577
    @rajeevshashidharan2577 5 днів тому +2

    Who is your audience?? Let me guess Tamil people living in USA…

  • @sivalingam6729
    @sivalingam6729 5 днів тому

    🎉🎉🎉❤

  • @rajadurga2944
    @rajadurga2944 5 днів тому

    💕👍🏻

  • @simplyexplain8588
    @simplyexplain8588 5 днів тому

    Space tourism lead to disaster like titan submersible incident

  • @nilojan6461
    @nilojan6461 4 дні тому

    Titan கப்பல் நிலைதான் வரும். இது

  • @jaiganesh2818
    @jaiganesh2818 5 днів тому

    Suma irunga da. Earth 🌎 la first nalla vazhunga da..

  • @Yayo2030
    @Yayo2030 4 дні тому

    சும்மா அடுச்சுவிடு விக்கி.. ஸ்பேஸ் வாக்கா செஞ்சாங்க.. கம்பிய புடுச்சுகிட்டு தொங்கினாங்கனு சொல்லலாம்.. 😂

  • @vaishniumasangar6613
    @vaishniumasangar6613 5 днів тому

    I am not Elen. I am ellalan Or cheran

  • @RajaaNadar
    @RajaaNadar 5 днів тому +1

    இன்னுமாடா இந்த வின்வேளிய நம்பிட்டு இருக்கிங்க...
    டெய் இது எல்லாம் டுபாகூர் வேலை,இதை பார்த்து யாரும் டைம் வேஸ்ட் பன்னாதிங்க...
    வேலை பார்க்க போங்க...

  • @immudirathinasamy2255
    @immudirathinasamy2255 5 днів тому

    First ❤

  • @karthickraja1994
    @karthickraja1994 5 днів тому +1

    Vicky Speace X Not A Real Water is a Speace X waste

  • @elvynwatson7033
    @elvynwatson7033 5 днів тому +2

    BJP IT Wing Vicky.... Coimbatore hotel issue va pathi pesave illa

  • @chandruvelur124
    @chandruvelur124 5 днів тому +1

    😂❤🎉

  • @abrahamjustin6349
    @abrahamjustin6349 5 днів тому

    1st comment 😅

  • @nilojan6461
    @nilojan6461 4 дні тому

    மக்களாகிய நமக்கு இது தேவை இல்ல தம்பி. இருக்கும் பூமியை நன்றாக வைத்திருந்தாலே போதும்.

  • @kalaivanankalaida277
    @kalaivanankalaida277 5 днів тому +1

    Vikki moodittu pods innoru time tiruma paththi thappa post Potts seruppala adippen😂

  • @Bharath-fp5yo
    @Bharath-fp5yo 4 дні тому

    என்னால் அங்கு செல்லவெ முடியாது 😅

  • @nesakumari8318
    @nesakumari8318 5 днів тому +2

    Sunitha already dead

  • @hindustani3398
    @hindustani3398 3 дні тому +1

    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
    இந்த பிரபஞ்ஞத்திலேயே மிகவும் அழகான அருமையான, அதிசயமான இயற்கை வளங்கள் மிகுந்த இந்த பூமியை இறைவன் படைத்து மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், விலங்குகள் என எல்லோரும் வாழ்வதற்கான அமைப்பினை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்தால்? மனித மிருகமோ! இயற்கையான இந்த பூமியை எப்படி எல்லாம் நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறான் பார்க்கலாமா?
    1. காடுகளையும், மலைகளையும் அழித்து நாசப்படுத்துகிறான்.
    2. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இராசயன ஆலைகளின் கழிவுகளை கடல்களின் பக்கம் திருப்பி கடல் தண்ணீரை எப்படி எல்லாம் நாசபடுத்த முடியுமோ அப்படி எல்லாம் இந்த மனித மிருகம் வளர்ச்சி என்ற பெயரில் நாசபடுத்திக் கொண்டு இருக்கிறான்.
    3. பெரிய பெரிய ஆலைகள் வளர்ச்சி என்ற பெயரில் கார்பன் டை ஆக்ஸைடு என்ற நச்சு வாயுக்களை கக்கி கொண்டு இருப்பது நாளடைவில் மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜன் என்ற சுவாச வாயுவை நச்சு வாயு வாக மாற்றிக் கொண்டு வருகிறான்.
    4. பெரிய பெரிய ஆலைகள் வளர்ச்சி என்ற பெயரில் நச்சு வாயுக்களை கக்கி ஓசோன் மண்டலத்தையே ஓட்டையை போட்டுவிட்டான் இந்த நாசக்கார மனிதன்.
    4. இயற்கையான பூமியில் மனிதன் இயற்கையான காடுகளை உருவாக்கி மழையை பெருக்கி இந்த பூமியை செழிப்பான பூமியாக மாற்ற சொன்னால்? இந்த மனிதன் பூமியை. ஆழம் பார்க்கிறேன். என்று சொல்லி சொல்லி பூமியை தோண்டி தோண்டி நாசப்படுத்தி கொண்டு இருக்கிறான்.
    5. மனித இனத்தையே அழிக்க நினைக்கும் இந்த கேடுகெட்ட மனிதன் பூமியையே அழிக்கும் பெரிய பெரிய அணு உலைகள் மற்றும் அணு குண்டுகள் ஆயிரக்கணக்கில் இவைகள் தான் மனிதன், பூமிக்கும் மனிதனுக்கும் செய்யும் வளர்ச்சியா?
    இதில் புதிய பூமியை கண்டு பிடித்து இந்த மனிதன் என்னதான் கிழிக்க போகிறானோ?
    இந்த கேடுகெட்ட மனிதனுக்கு இறைவன் கொடுத்த பூமியை காப்பாற்ற வக்கில்லை புதிய பூமியை தேடுகிறானா?
    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

  • @sridharacu7743
    @sridharacu7743 4 дні тому

    Thank you sir

  • @S.Magendiran
    @S.Magendiran 5 днів тому

    Thanks 🙏