Chennai Rain Floods: தத்தளிக்க காரணம் யார்? The Imperfect Show 15/11/2021

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 339

  • @wowvow3483
    @wowvow3483 2 роки тому +63

    வெரட்டி.. வெரட்டி.. வெளுக்கத் தோணுது..
    #WeStandWithSuriya

  • @natarajanchinnaiyan8487
    @natarajanchinnaiyan8487 2 роки тому +50

    அடுத்த படம்.
    தைலாபுரம் வழங்கும்.
    மரம் வெட்டியும் பணப்பொட்டியும்.

    • @vijayakalai1999
      @vijayakalai1999 2 роки тому

      Director Mohan G 🤣🤣

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 2 роки тому

      "நெருப்பு சட்டியும்"விட்டுட்டீங்களே..

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +63

    தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்து கொள்ள வேண்டாம் என்று நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • @senthils4862
      @senthils4862 2 роки тому +1

      தரம் தாழ்ந்த பொறுகிபய சூர்யா காசுக்கு பிணம் திண்ணும் பய அவன்...

    • @ariyaratnamsinniah9258
      @ariyaratnamsinniah9258 2 роки тому +10

      @@senthils4862
      கோவிலுக்கு உள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்பவன், மதத்தின் பெயரைச்சொல்லி
      மக்கள்பணத்தை கொள்ளயடிப்பவன் எல்லோரையும் தரம் உயரந்தவர்களாக நினைப்பவர்களுக்கு
      சூர்யா தரம்தாழ்ந்தவராகத்தான் தெரிவார்.

    • @ArjunKumar-qj3ey
      @ArjunKumar-qj3ey 2 роки тому +2

      @@senthils4862 டேய் ஒத்தா ஓட்டு 😂😂..சிரிப்பு காட்டாம ஓடிடு #GOAT_IN_BOAT 😂

  • @pipelineworkformula3306
    @pipelineworkformula3306 2 роки тому +16

    ஆக சிறந்த அன்னை வையிற்றில் பிறந்த எல்லோர்க்கும் முற்போக்கு சிந்தனை இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் யாவும் நமதே எல்லாம் நமதே வழ்க சூர்யா அண்ணன்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 роки тому +27

    மாடு என்றால் எல்லா மாடுகளும் கவனிக்கப்பட வேண்டும்.ஆனால்
    பசு மாட்டுக்கு மட்டும் ஆம்புலன்ஸ் ?
    என்னடா இந்த மக்கள்! அறிவு பூர்வமான சிந்தனையே கிடையாதா?

  • @padaikathant3437
    @padaikathant3437 2 роки тому +29

    We stand with சூர்யா

  • @buvanesanp4319
    @buvanesanp4319 2 роки тому +16

    சென்னையில் நீர் வடியாததற்கு அரசு மட்டுமே பொறுப்பா சிபி?
    பல ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் வடிகால்களில் இருந்து எடுத்தார் களே
    இதற்கு மக்கள் பொறுப்பு இல்லையா?.

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 2 роки тому +1

      பொறுப்பற்ற மக்கள்!

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому +1

      @@sivaramansiva8418 இவர்கள் அதைப்பற்றி பேசாமல் காமெடி செய்கிறார்கள்

    • @rajamanickamrathnagopal6468
      @rajamanickamrathnagopal6468 2 роки тому

      Yes absolutely 💯 correct

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 2 роки тому +20

    சூர்யாவின் அடுத்த படம்..
    "எதற்கும் துணிந்தவன்"..

    • @senthils4862
      @senthils4862 2 роки тому

      முதலில் படம் வெளியே வரட்டும் பார்ப்போம்...

    • @chenkadhirvelb
      @chenkadhirvelb 2 роки тому +2

      @@senthils4862 படத்தின் பெயரே சாதி மத வன்முறை அரசியல் அமைப்புக்களுக்கு எதிர்ப்பது போல் இருக்கிறது...
      நல்லது பார்க்கலாம் ..

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 2 роки тому +51

    வன்முறை அரசியலை வேரறுப்போம்..
    ஜாதி அரசியலை வென்றெடுப்போம்..
    #WeStandWithSuriya

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 роки тому +8

    இது போன்ற மழை மற்றும் பெரு வெள்ளங்களில் இருந்து சென்னையை காப்பாற்ற சென்னையில் அல்லது சென்னைக்கு மிக அருகில் அணைகள் கட்டலாமே மற்றும் புதிய ஏரிகள் உருவாக்கலாமே.... அதன் மூலம் இது போன்ற நேரங்களில் வீணாக கடலில் கடக்கும் நீரை சேமிக்கலாம் தானே.... தமிழக அரசு ஏன் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிக்ககூடாது அல்லது புதிய ஏரியை உருவாக்க கூடாது???? அதற்கு ஏதாவுது சாத்தியம் இருக்கிறதா????? #commentshow #ipsvikatan #vikatan

  • @ramarmagaranji6406
    @ramarmagaranji6406 2 роки тому +1

    சிறப்பான நக்கல் நையாண்டி கேலி
    லொல்லு காட்டம் எல்லாம் மிக அருமை
    இருவரும் நல்லவிவாதம்
    செய்திகள் அருமை,,

  • @sptrayappa8
    @sptrayappa8 2 роки тому +9

    Today trending #WeStandwithSuriya #பணம்பறிக்கும்பாமக

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 2 роки тому +27

    ஆடு அண்ணாமலை நல்ல காமெடி பீஸ். 😀😂😀

  • @b.pavithra6250
    @b.pavithra6250 2 роки тому +10

    #பணம் பறிக்கும் பாமக

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 роки тому +27

    ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. 2015 இல் வெள்ளம் வந்தபோது ஜெயா அரசு எப்படி செயல்பட்டது, 2021 இல் வெள்ளம் வந்தபோது ஸ்டாலின் அரசு எப்படி செயல்பட்டது என்று விளக்கமாக வந்துள்ளது.மக்களே படியுங்கள்.

    • @moorthymurle3154
      @moorthymurle3154 2 роки тому +1

      Yes 👏

    • @senthils4862
      @senthils4862 2 роки тому

      இரண்டாநாளிலில் தண்ணீர்ரை வெளியேற்றினார் என்பதே திருட்டு திமுக தெரிந்து கொள்ள வேண்டும்..

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 2 роки тому +21

    *இது மருத்துவர் ஐயாவுக்கு கிடைத்த வெற்றி - மஞ்சள் படை*
    *எதுடா..?*
    *T20 World Cup ஆஸ்திரேலிய வெற்றிண்ணே......*
    *எதே.........😀🚶🏻‍♂️ # Rj #*

  • @avinasdk
    @avinasdk 2 роки тому +5

    இன்றைக்கு நகைச்சுவையும் நக்கலும் கொஞ்சம் அதிகம் 🤣🤣🤣👌👌👌👌👌👏👏👏

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 2 роки тому +11

    பதவியில் இருப்பவர்களை விட, ஒப்பந்தம் பெற்றவர்ககளைவிட அதிகாரத்தில் உடனிருந்துவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +21

    "ஒரு காலத்தில் ஒற்றை தேசியக்கொடிக்காக போராடிய நாடு... இன்று ஓராயிரம் கட்சிக்கொடிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறது".

  • @kalidasskali2179
    @kalidasskali2179 2 роки тому +5

    வணக்கம் உங்களுடைய நிகழ்ச்சி ரொம்ப அருமையா இருக்கு ஆனால் உங்களுடைய தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளது அதை நம் மொழியில் வைத்தால் நல்லா இருக்கும்

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 2 роки тому +1

    👌👌 Today the speech of both is very clear. Thanks. Jaihind.

  • @Leaderprabu
    @Leaderprabu 2 роки тому +16

    ஆட்சியாளர்கள் சரியா பண்ணல. சரி. Approval அதாவது அங்கீகாரம் கொடுத்தது யாரு? அந்த இடத்துல குடி போகும் முன்னாடி யோசிக்காதது யாரு? மக்கள் எங்க வீடு இருக்கோ அங்கதான் போவாங்க. அப்போ வீடு கட்ட அனுமதி தந்த அதிகாரிகளை ஏன் ஒன்றும் சொல்லவில்லை?

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 роки тому +1

      அதானே. அதிகாரிகளுக்கும் பங்கா?

    • @drjohn6729
      @drjohn6729 2 роки тому

      அரசியல்வாதிகள் ஓட்டு வாங்குவதற்கு மக்களுக்கு பயப்படுவது மாதிரி ஓரளவுக்கு நடிப்பார்கள். ஆனால் நமது நாட்டில் எந்த அதிகாரியும் ஊழல் செய்ய பயப்பட மாட்டார்கள். எப்படி ஊழல் செய்யலாம் என்று அரசியல்வாதிகளுக்கு சொல்லிக் கொடுப்பதும் அதிகாரிகள் தான். இதுவரை நமது நாட்டில் எந்த அதிகாரியாவது சரியாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார்களா? இல்லை. இனியும் தண்டனை கிடைக்காது

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 2 роки тому

      ஏரில வீடு கட்டி லாரில தண்ணி வாங்கி குடிக்கிறோம் என்று சொன்னார்கள் இப்போ லாரியே தண்ணில போயிட்டு இருக்கு

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 2 роки тому +14

    மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை மாறுகால் மாறு கை எடுக்க வேண்டும் அல்லது குறைந்தது இரண்டு ஆயுள் தண்டனையாவது வழங்க வேண்டும்.கொள்ளை அடித்த கோடிகளையும் மீட்டு அரசின் கஜானாவில் ஒப்படைக்க வேண்டும்.

    • @puthiaraj6207
      @puthiaraj6207 2 роки тому +1

      சட்டம் போட வேண்டியதே அந்த சண்டாளர்கள்தானே !

    • @arulsigamonyjeyasingh1885
      @arulsigamonyjeyasingh1885 2 роки тому

      குமரி குமாரிகளின் ஆபத்தான நீச்சல் பயிற்சி கண்டனத்திற்குரியது

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 2 роки тому +11

    அந்த கட்சி அப்பனுக்கும், மகனுக்கும் பொட்டி வாங்குவது வழக்கம்.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 2 роки тому +17

    தி.நகர் வெள்ள வடிகால் டெண்டர் - வேலுமணி & Co வா.
    காசு, பணம்,துட்டு, மணி, மணி... எல்லா முன்னாள் மணியான (?) அமைச்சரும் ஊழலா? துட்டு பார்த்தனரா? மக்களின் துயரம் இவர்களுக்கு விளையாட்டா? ஸ்மார்ட் சிட்டியாவது கணவா.?

  • @arivudainambi2561
    @arivudainambi2561 2 роки тому +8

    Psbb school அடுத்து chinmaya அடுத்து எந்த school? வேதனை...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому +4

    வடிகாலுக்கான நீதியை விரைவாக வழங்கினால் அடுத்த மழைக்காவது மக்கள் மகிழ்வர்.

  • @prbalajiprasad
    @prbalajiprasad 2 роки тому +1

    Charan & Cibi bro.,
    Myself & my father is great fan of you both. We love your program presentation with comedy & great content. Pls keep doing. My question is “what happened to our FM PTR.Thiyagarajan Sir? “

  • @mahendrana9467
    @mahendrana9467 2 роки тому +7

    சமீபத்தில் ஒரு ஊரின் பெயரை வண்ணக் குளம் என்று மாற்றியதை போல் சென்னையெ சென்னை குளம் என்று மாற்றி விடலாம்.

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 2 роки тому

    இன்றைய நிகழ்வு நன்று... IPS👌👌👋

  • @asaithambi4924
    @asaithambi4924 2 роки тому +12

    முதலில் பசுமாட்டிலிருந்து பாலை திருடி குடிக்காமல் இருக்க வேண்டும்.... பொதுவாக உத்தரபிரதேச சங்கிகள் ... இதைத்தவிர பசுவை காப்பாற்ற சிறந்த வழியில்லை..

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 роки тому +8

    பாஜகவினரின் அலம்பல்தாங்கமுடியலதண்ணீர்இல்லாதசாலையில்படகுஓட்டுவதுடயரில்பயனம்டிராக்டரில்பயனம்எல்லாம்எதற்க்குபோட்டோஎடுக்கமட்டும்தான்அதனால்மக்களுக்குஎன்னபயன்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +4

    ஒவ்வொரு பருவமழை காலத்திலும் "கடலூர்" மாவட்டத்தை தேட வேண்டியிருக்கிறது.

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 2 роки тому +1

    ராமதாஸ் & அன்பு மணி க்கு ஸ்வீட் பாக்ஸ் கிடைத்து ரொம்ப நாள் ஆச்சி..

  • @statsbulls
    @statsbulls 2 роки тому +3

    I like the way Saran holds his tongue and let Sibi mocks the authorities 😀 @sibi - அண்ணன் உஷார். But நீ நடத்து பா. என்ன வந்தாலும் விகடன் பார்த்துக்கொள்ளும். 😉

  • @Leaderprabu
    @Leaderprabu 2 роки тому +7

    எளிமையான மக்களை ஆக்கிரமிப்பு என்று அகற்றும் அரசு கல்லூரிகள், பள்ளிகள், நட்சத்திர விடுதிகள், அரசு அலுவலகங்கள் இவைகளை ஏன் அகற்றவில்லை?

  • @logabalan4414
    @logabalan4414 2 роки тому +1

    Thavaru seithavargal ,atharkundana thandanayai anubavithe aagavendum bro.

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 2 роки тому +1

    சிபி உங்க மீசை superb!!!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +5

    சென்னையில் கடந்த 5 நாட்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 லட்சம் உணவு பார்சல்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

  • @Rithish2006
    @Rithish2006 2 роки тому +3

    வேளச்சேரி ஏரியை யார் ஆட்சியில் தூர்வாரினார்கள் என்று கூறவும் சிபி &சரண் @கருத்துரை பகுதி

  • @rajendrakumar-zm8vs
    @rajendrakumar-zm8vs 2 роки тому

    You guys rock with reality information, its good keep doing we are with you guys.
    Appreciated

  • @venkateshs2283
    @venkateshs2283 2 роки тому +2

    We stand with suriya, 🙏

  • @mathivadhaninambivayal4042
    @mathivadhaninambivayal4042 2 роки тому +1

    மகிழ்ச்சி

  • @danielvenkat3748
    @danielvenkat3748 2 роки тому +11

    ஆக பொட்டி வாங்குவது தான் உங்க பொழைப்பு.

  • @amirthraj5333
    @amirthraj5333 2 роки тому +1

    All people from entire state are settling in chennai.No place in chennai.This one of the main Reason for water stagination.

  • @moulisramasamy
    @moulisramasamy 2 роки тому +3

    Cibi anna.. How is ur kutti devathai.. Enna peru vechu irukkeenga # comment show question

  • @rasimanian864
    @rasimanian864 2 роки тому +6

    இன்னும் 30 ஆண்டுகளில் தமிழ்தாட்டிற்கே தண்ணீரில் கண்டம் ஏற்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தற்போதைய மழைப்பொழிவும் அதனை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. இதனை உணர்ந்து அரசாங்கமும் மக்களும் செயல்பட வேண்டும்.
    குழந்தைகள் தினத்தை யாருமே நினைவு கூறாதது ஏன்?

    • @loveisgod2602
      @loveisgod2602 2 роки тому

      இப்போதுகூட மழை இல்லாத பல ஊர்கள் இருக்கின்றன.

  • @vina7590
    @vina7590 2 роки тому +15

    சிபி மற்றும் சரண் அண்ணா
    எனக்கு தங்கை இல்லை ஆனால் பாலியல் துன் புறுத்தலின் காரனமாக தற்கொலை பண்ணிக்கொண்ட சகோதரியின் அண்ணணாக கேட்கிரேன் அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்🙏🙏🙏
    என்னால் இரவு தூங்க முடியவில்லை தயவுசெய்து சொல்லுங்கள்🙏🙏🙏

    • @rajendrans5660
      @rajendrans5660 2 роки тому

      ATHAI cut pandrathuthaan suitable thandanai....................

    • @2mizpah
      @2mizpah 2 роки тому

      கலகம் அல்ல சிபிராசா கழகம்
      "ழ".முக்கியம் அமைச்சரே😄
      எங்க மருக்கா சொல்லுங்க
      "கயகம்" கயகம் No a கலகம்

  • @aravindhanselvaraj850
    @aravindhanselvaraj850 2 роки тому +4

    முதல்வர் செய்தி ஒரு வரியில் முடித்து விட்டு.. பாஜகவின் செய்தியை இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பேசுகின்றனர்

  • @gunasekaranm3995
    @gunasekaranm3995 2 роки тому

    சூப்பர் தலைவா

  • @sakthivelb741
    @sakthivelb741 2 роки тому +5

    திருக்குறளை முஸ்லிம்களும் பிராமணர்களும் சிலாகிப்பதில்லை மேற்கோள் காட்டுவதில்லை.என் கருத்து தவறாக கூட இருக்கலாம்

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 2 роки тому

      சரியே!அதை பற்றி அக்கறை இல்லை! திருக்குறள் உலக பொதுமறை தான்!

  • @brokenarrow5590
    @brokenarrow5590 2 роки тому +2

    Suriya🔥🔥🔥🔥🔥🔥

  • @விஜயன்
    @விஜயன் 2 роки тому +13

    அடுத்து மே மாதம் ஒரு முறை வெறும் படகை கயிறு கட்டி இழுங்க Mr ஜல்சா கட்சி😀😀😀

  • @dharanyasiva3187
    @dharanyasiva3187 2 роки тому

    Mr. As a media what is your contribution but focusing video and talk is very easy task. Avoid unnecessary comments and keep vikatan respect

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +8

    தமிழக அரசு நாளை "வலிமை" சிமெண்டை அறிமுகம் செய்கிறது.

  • @mohamedthameem1566
    @mohamedthameem1566 2 роки тому

    They must be careful in this situation.. please take care of your health folks

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +2

    "தாய்" உலகின் தோற்றம். "தாரம்" உலகின் வளர்ச்சி.

  • @srishastihasri631
    @srishastihasri631 2 роки тому

    Nice show

  • @thirunavukkarasugovindhaar8169
    @thirunavukkarasugovindhaar8169 2 роки тому +3

    அரசியல்வாதிக்கு அரசு அதிகாரி சரியான திட்டத்தைகொடுக்காததே காரணம்

  • @moorthyr5898
    @moorthyr5898 2 роки тому

    Niraya nagaipu sirappu

  • @chandrasekaran1412
    @chandrasekaran1412 2 роки тому +1

    திட்டங்களை வகுத்து கையெழுத்திட்ட அதிகாரிகளைப் பற்றி பேசுங்கள் மகாஜனங்களே!!!

  • @gurukrishna672
    @gurukrishna672 2 роки тому +2

    Any american colors students like me watching imperfect show

  • @rajamanianand8213
    @rajamanianand8213 2 роки тому +1

    Has it rained because of Modiji?
    This is a easy way to overcome the problem

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 роки тому +4

    விழுப்புரம் அருகில் உள்ள அணையை வெடி வைத்து தகர்க்க இது உகந்த நேரமா? வெள்ளம் ஊருக்குள் பாயாதா? #Commentshow

  • @kulanthaiprabakarankulanth1726
    @kulanthaiprabakarankulanth1726 2 роки тому +1

    இது இயற்கையின் செயல் இதை கட்டுப்பத முடியாது

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +2

    சற்று முன் கிடைத்த செய்தி."அண்ணா பல்கலைக்கழகம் வரும் டிசம்பர் மாதம் 13ம் தேதி முதல் பொறியியல் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது".

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +3

    சற்று முன் கிடைத்த செய்தி."போக்குவரத்து துறை ஆணையராக நடராஜன் ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு".

  • @nilaconstructionsandinteri9127
    @nilaconstructionsandinteri9127 2 роки тому

    ஊருக்கு ஊர் மேம்பாலம் கட்டுறாங்க ஆனா ஏன் பெருமளவில் அணைகள் கட்டப்படுவதில்லை..

  • @a.karthik7124
    @a.karthik7124 2 роки тому

    sema kalaai

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 роки тому +3

    சங்கிகலாகொரானாவால்பாதிக்கப்பட்டமனிதனுக்குஆக்சிஷன்சிலின்டர்கிடைக்காமல்உயிர்இழந்தார்கள்அதற்குஎன்ன இவர்கள்என்னசெய்தார்கள்மனித உயிரைவிடமாட்டின்உயிர்விலைமதிக்கமுடியாததா?

  • @KarthiKeyan-wf6rq
    @KarthiKeyan-wf6rq 2 роки тому

    Maadugal mukiyam thaan athavida intha naatu ponugala kapatharathunu solunga

  • @mmuru01
    @mmuru01 2 роки тому +1

    Ask UP CM, what is happening to the male calves ( kalai kannu kutti ) ?

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 2 роки тому

    welcome vikatan and Saran.sibi

  • @yuvarajs509
    @yuvarajs509 2 роки тому +2

    We stand with sooriya

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 роки тому

    When kki was under Thiruvancore Samasthanam, if people suffered due to drought without rain . The representatives went to Raja and invite him to Kki. without saying their sufferings. Raja would understand the situation and gave appointment of his visit. During his journey towards kki, when he entered the border VILLUKURI, rain started and witnessed through out the district and people would be very happy.

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 2 роки тому +2

    மனிதநேயம்மிக்கவர் சூர்யா

  • @saravananvlogKWI
    @saravananvlogKWI 2 роки тому

    #jaibhim #weStandwithSurya

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை நீர் செல்லும் வாய்க்கால் அணைத்தும் ஆக்கிரமிப்பில் காணமல் போனதும் ஒரு காரணம்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +1

    Thumbnail ultimate ya 😀😀😀😀😀😀 vikatan

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 2 роки тому +5

    *வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் -பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்...*
    *அப்படி நல்லா சொல்லுங்க..மரியாதையெல்லாம் அங்க கேட்டுதான் வாங்க வேண்டி இருக்கு...!!!😀 # Rj #*

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 роки тому

    Thalapathi orders. Online exam and ensure 100 per cent success for all students who are poor and from villages to give them relief anxiety about NEET!!!!!!!!!!!!!!!!!!!

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 роки тому

    சவுண்ட் இன்று நல்லாதான் இருக்கு.. நாளைக்கு இருக்குமா?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +3

    ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தக்கோரி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

  • @kayambua2276
    @kayambua2276 2 роки тому

    Good

  • @ajiths558
    @ajiths558 2 роки тому

    saran bro we know our kk dist. so we enjoying the rain

  • @drndigifocus9989
    @drndigifocus9989 2 роки тому

    அவங்க வீட்டுக்கு போய் பார்த்தா தெரிஞ்சிடுமா செம்ம counter

  • @devendranvenkataperumal8103
    @devendranvenkataperumal8103 2 роки тому

    super Sibi

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 роки тому +1

    கொ டு த் து ட் டா லு ம்......!!!!! 1000 கோடி கேட்டால் 1 கோடி கொடுப்பாங்க...

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +2

    சென்னை வடிகால் வாரியம் கட்டுவது கூறி முனறகேடு செய்த வேலுமணி &கோ திநகர் வெள்ளம் வடிகால் திட்டத்தில் ஊழல் காசு பணம் துட்டு மணி 😃😃 மணி முன்னாள் அமைச்சர்கள் ஊழல் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது மக்கள் வேதனை

  • @yogeshkumar4887
    @yogeshkumar4887 2 роки тому +2

    First central need to give pending gst amount

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 2 роки тому +4

    பள்ளி தலைமை ஆசிரியர் கோவையில் கைதானதை..
    பெங்களூருவில்வைத்து கைது என்று ஏன் காவல்துறை சொன்னது....

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +3

    தமிழகத்தில் தற்போது 1.25 கோடி கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

  • @jeyarammoorthy1173
    @jeyarammoorthy1173 2 роки тому +1

    நாடு முழுவதும் பொள்ளாச்சியாக மாறிவருகிறது.

  • @umapathiarumugam8749
    @umapathiarumugam8749 2 роки тому

    Sappi sakaravarthi enda nalu varusama ennada

  • @autokaaran2400
    @autokaaran2400 2 роки тому

    🙏

  • @selvarasukiruba7236
    @selvarasukiruba7236 2 роки тому

    எவ்வளவு மழை பெய்தாலும் பாதிக்காத ஒரே இடம் எங்க ஏரியாதான் கடலூர் மேற்கு,மாவட்டம் தொழுதூர் ஏரியாதின்

  • @gopinathpsg
    @gopinathpsg 2 роки тому +1

    ஐயா அந்த பழைய பாக்கி 15 லட்சத்தையும் குடுத்தா நல்லா இருக்கும்... 🤔🤔🤔

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 роки тому +2

    அண்ணாத்தே படம் சன் பிக்சர்ஸ்க்கு லாபமா? நஷ்டமா?.# COMMENT SHOW QUESTION

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 2 роки тому +1

      ரொம்ம்ப முக்க்கியம்!பள்ளிக்கூடம் தெறந்தாச்சி புள்ளைங்கள அனுப்ப பாருங்க சாமி!

  • @balajisomasundaram896
    @balajisomasundaram896 2 роки тому

    I stand by #Suriya