ஹாய் நண்பர்களே நான் ஏற்கனவே சொன்னது தான்... ஒரே ஆர் ஜே யின் குரலில் இனி கதைகள் வராது... பல குரல்களில் நாவல்கள் வரும்.. அடுத்த சேனல்களில் இப்படி ஒரே குரலில் வேண்டும் என்று யாரும் கேட்பது இல்லையே... இங்கே மட்டும் திரும்ப திரும்ப கேட்கும் போது புதிதாக குரல் கொடுபவர்கள் மனம் உடைந்து போகலாம்... அதனால் புதிதாக குரல் கொடுப்பவர்கள் குறை நிறைகளை சுட்டி காட்டி ஊக்கப்படுத்தும்படி வாசகர்களை அன்பாக கேட்டு கொள்கின்றேன்... உங்கள் ஆதரவை வேண்டும்.. ஆத்விகா பொம்மு .
எல்லாம் சரி உங்கள் வாசகர்கள் தங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்ற உங்களுக்கு மனது இல்லை உங்கள் படைப்புகளில் இடம் பெற்ற ரகசிய ஸிநேகிதனே கதையின் இரண்டாம் பாகம் எழுதுங்க என்று கேட்டிருந்தோம் அதுக்கு எந்த ஒரு பதில் இல்லை அதுவும் உங்களுக்கு சாதரண படைப்பு இல்லை 100KVivars படித்த ஒரு படைப்பு அதற்கு ஏன்முன்னுரிமை தரமாட்டேன் என்கிறீகள் மற்ற கதைகள் அத்தனைக்கும் இரண்டாம் பாகம் வந்து விட்டது இனிமேலாவது வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு எழுதுங்க நன்றி
அன்பு உறவுகளே!! நான் உங்கள் தோழி தேஜா🌹 ... பொம்மு நாவலில் என்னுடைய முதல் கதை இது... பட்டமானது உயர பறக்க வேண்டுமெனில் நூலும் அதனை பற்றி பிடிக்க ஒரு கையும் நிச்சயம் அவசியம்... அதுபோல நாவலுக்கு உயிர் கொடுக்கும் ஒவ்வொரு குரலுக்கும் உங்கள் ஊக்குவிப்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறேன்..❤️❤️❤️ அது போல என்னுடைய இந்த முதல் கதைக்கு ஆதரவளித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 💓💓💓💓💓🌹🌹🌹
மனைவியின் துரோகத்தால் வலியால் தவிக்கும் நாயகன்இன்னொரு பெண்ணின் வலியை தீர்க்கும் மருந்தாக மாருவது இனிமை எந்த சூழ்நிலையிலும் பெண்கள் துவண்டுவடாமல் துணிந்து நின்று வாழ்ந்து நல்ல தாயாய் சிறந்து நின்ற மாதவியின் காதபாத்திரம் சிறப்பு துரோகத்தை துரோகத்தால் வென்ற முடிவு சிறப்பு வழக்கம் போல் காதலிலும் அதை வர்ணிக்கும் விதமும் சூப்பர் .வாசிப்பும் அருமை.என்ற போதும் சுந்தரி சகியின் குரலில் இந்த நாவலை ரசித்து இருந்தால் இன்னும் இனிமையாக இருக்கும் ஆத்விகா ஜி .
கதை அருமை வசிக்கும் குரலும் அருமை நீங்கள் குறிப்பிட்டது போல ஒரே ஆஜே இல்லை விட்டாலும் பரவாயில்லை உங்கள் கதைக்காக காத்திருக்கிறேம் வசிக்கும் குரலும் அருமை தான் சகேதரி
முதலில் குரல் மாற்றம் செய்தது மிகவும் நன்றி ஐசு...எல்லாருக்கும் வாய்ப்பு, அதை மிகவும் வரவேற்கிறேன்... நேற்று காதல் இராட்சஷியே கேட்டேன்... படு மோசம்..கதையையும் குரலையும் சொல்லவில்லை...வாசித்ததை சொன்னேன்.. வாசிப்பில் தடுமாற்றம் தான் கதை முழுவதும்..விட்டு விட்டு படிப்பதால் எங்களுக்கு கேட்கும் நேரமும் அதிகம்..waste of time... அட்லீஸ்ட் ஒய்வு எடுத்தப் பிறகு வாசித்து இருக்கலாம்... Irritating.. ஒரே குரலில் கேட்டு கேட்டு பிடிக்கலை... இவ்வளவு தவறு இருந்தும் நம்மாளுங்க சுந்தரிய கேட்பது வியப்பா இருக்கு.. எவ்வளவு பொறுமை அவர்களுக்கு.. நிச்சயம் எனக்கு இல்லை... எனக்கு கதை முக்கியம் ..விடாமல் படிப்பதன் மூலம் கதை சுவாரஸ்யம் முக்கியம்...நேரம் மிக மிக முக்கியம்.... இந்த கதையும் சூப்பர்.. வாய்சும் சூப்பர்.. இடம் மாறும் கணங்கள் கதை கேட்டேன்..அந்த வாய்சும் சூப்பர்... வாழ்த்துக்கள்... தேஜா செம வாய்ஸ்...சூப்பர்..குட்... நல்ல முடிவு ஐசு...வரவேற்கிறேன்...
சுந்தரி வாசிக்கிறதுல தடுமாற்றம் இருந்தாலும் அவங்க வாய்ஸ் கணீர்னு இருக்கும்..யாரோட குரலையும் இனி இப்டி குரலை சொல்லாதீங்க..அவங்க குரல்ல தடுமாற்றம் இருந்தாலும் அவங்க நல்லா தான் வாசிக்கிறாங்க..
கதாநாயகன் கரிகாலன் பாத்திரம் அருமை மாதவி கதாபாத்திரம் வலியை உணரவைத்தது ஆதித் அருமை மதுபாலா முடிவு இன்னும் கொஞ்சம் கஷ்டம் அனுபவித்தபின் கொடுத்து இருக்கலாம் நாவல் அருமை அடுத்த நாவல் பதிவிடுங்கள் நன்றி
மிகவும் அருமையான கதை சகோதரி.... உங்கள நாவல் எப்போதும் அருமையாக தான இருக்கும். இதுவும் அப்படியே இருந்தது.... அடுத்து நிஜத்தின் நிழல் நாவலை நீங்கள் போட வேண்டும். இது என் வேண்டுகோள்.... இந்த குரலும் அருமையாக உங்கள் கதைக்கு பொருந்தி உள்ளது..... நன்றி
ஆத்வி ஜி ..வளமைப்போல் கதை சூப்பர்..வாழ்த்துக்கள் 👏👏👏👌👌💐💐💐 "அதிலும் உன் முகத்த இட்டே இருந்து பார்த்தா பயந்து வருது"... சிரிக்க வைத்தது. புதியவர் தேஜா..ஜி குரலோசை நன்று..👌👌👍🌹🌹நீங்கள் இன்னும் நிறைய ஆடியோ நாவல் வாசிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
ஆத்விகா உங்கள் கதை அனைத்தும் அருமை நான் உங்க கதையின் ரசிகை ஒவ்வொரு கதையும் இரண்டு முன்று முறை கேட்பேன். ஆ ஜே தேஜா அருமை தான் ஆனால் உங்கள் கதைக்கு வரும் காதல், திமிர் மற்றும் ,கிண்டல் போன்ற உணர்வுக்கு யாதவி ,பிரியா மோகன், சுந்தரி இவர்கள் தான் படிப்பது பொருத்தம்.
நாவல் அருமை நாயகன் கரிகாலன் சூப்பர் பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்து தனித்துவம் பெறுகிறார் ஒருபெண் எப்படிஇருக்ககுடாது என்பதற்கு மதுபால குரல் அருமை தேஜா நன்றி
ஹாய் நண்பர்களே
நான் ஏற்கனவே சொன்னது தான்... ஒரே ஆர் ஜே யின் குரலில் இனி கதைகள் வராது...
பல குரல்களில் நாவல்கள் வரும்..
அடுத்த சேனல்களில் இப்படி ஒரே குரலில் வேண்டும் என்று யாரும் கேட்பது இல்லையே...
இங்கே மட்டும் திரும்ப திரும்ப கேட்கும் போது புதிதாக குரல் கொடுபவர்கள் மனம் உடைந்து போகலாம்...
அதனால் புதிதாக குரல் கொடுப்பவர்கள் குறை நிறைகளை சுட்டி காட்டி ஊக்கப்படுத்தும்படி வாசகர்களை அன்பாக கேட்டு கொள்கின்றேன்...
உங்கள் ஆதரவை வேண்டும்..
ஆத்விகா பொம்மு
.
Yes. Exactly
Ok ok sorry
எல்லாம் சரி உங்கள் வாசகர்கள் தங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்ற உங்களுக்கு மனது இல்லை உங்கள் படைப்புகளில் இடம் பெற்ற ரகசிய ஸிநேகிதனே கதையின் இரண்டாம் பாகம் எழுதுங்க என்று கேட்டிருந்தோம் அதுக்கு எந்த ஒரு பதில் இல்லை அதுவும் உங்களுக்கு சாதரண படைப்பு இல்லை 100KVivars படித்த ஒரு படைப்பு அதற்கு ஏன்முன்னுரிமை தரமாட்டேன் என்கிறீகள் மற்ற கதைகள் அத்தனைக்கும் இரண்டாம் பாகம் வந்து விட்டது இனிமேலாவது வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு எழுதுங்க நன்றி
I support you
Correct sister 👍
அன்பு உறவுகளே!! நான் உங்கள் தோழி தேஜா🌹 ... பொம்மு நாவலில் என்னுடைய முதல் கதை இது... பட்டமானது உயர பறக்க வேண்டுமெனில் நூலும் அதனை பற்றி பிடிக்க ஒரு கையும் நிச்சயம் அவசியம்... அதுபோல நாவலுக்கு உயிர் கொடுக்கும் ஒவ்வொரு குரலுக்கும் உங்கள் ஊக்குவிப்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறேன்..❤️❤️❤️ அது போல என்னுடைய இந்த முதல் கதைக்கு ஆதரவளித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 💓💓💓💓💓🌹🌹🌹
வாழ்த்துக்கள் சகோதரி...நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு... உங்கள் குரலில் நாவல் கேட்டு இருக்கிறேன் ... மிக்க மகிழ்ச்சி
தோழிதேஜாவுக்கு வணக்கம் உங்கள் குரல் அருமை வாழ்த்துக்கள்
Thank you so much
Congratulations. We support you
குரலும், வாசிப்பும் சரியாக கவரும் வகையில் இருந்தால் குறை சொல்ல ஒன்றுமில்லையே. சிறக்கட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள். 👍
Wow super thank you I miss you sweet Sundari
மனைவியின் துரோகத்தால் வலியால் தவிக்கும் நாயகன்இன்னொரு பெண்ணின் வலியை தீர்க்கும் மருந்தாக மாருவது இனிமை எந்த சூழ்நிலையிலும் பெண்கள் துவண்டுவடாமல் துணிந்து நின்று வாழ்ந்து நல்ல தாயாய் சிறந்து நின்ற மாதவியின் காதபாத்திரம் சிறப்பு துரோகத்தை துரோகத்தால் வென்ற முடிவு சிறப்பு வழக்கம் போல் காதலிலும் அதை வர்ணிக்கும் விதமும் சூப்பர் .வாசிப்பும் அருமை.என்ற போதும் சுந்தரி சகியின் குரலில் இந்த நாவலை ரசித்து இருந்தால் இன்னும் இனிமையாக இருக்கும் ஆத்விகா ஜி .
Y adament
கதை அருமை வசிக்கும் குரலும் அருமை நீங்கள் குறிப்பிட்டது போல ஒரே ஆஜே இல்லை விட்டாலும் பரவாயில்லை உங்கள் கதைக்காக காத்திருக்கிறேம் வசிக்கும் குரலும் அருமை தான் சகேதரி
Novel arumaiyaga irugu analyum sundari akka voice missing intha akka voice super
RJ priya mohan voice ultimate
முதலில் குரல் மாற்றம் செய்தது மிகவும் நன்றி ஐசு...எல்லாருக்கும் வாய்ப்பு, அதை மிகவும் வரவேற்கிறேன்...
நேற்று காதல் இராட்சஷியே கேட்டேன்... படு மோசம்..கதையையும் குரலையும் சொல்லவில்லை...வாசித்ததை சொன்னேன்.. வாசிப்பில் தடுமாற்றம் தான் கதை முழுவதும்..விட்டு விட்டு படிப்பதால் எங்களுக்கு கேட்கும் நேரமும் அதிகம்..waste of time... அட்லீஸ்ட் ஒய்வு எடுத்தப் பிறகு வாசித்து இருக்கலாம்... Irritating..
ஒரே குரலில் கேட்டு கேட்டு பிடிக்கலை... இவ்வளவு தவறு இருந்தும் நம்மாளுங்க சுந்தரிய கேட்பது வியப்பா இருக்கு.. எவ்வளவு பொறுமை அவர்களுக்கு.. நிச்சயம் எனக்கு இல்லை...
எனக்கு கதை முக்கியம் ..விடாமல் படிப்பதன் மூலம் கதை சுவாரஸ்யம் முக்கியம்...நேரம் மிக மிக முக்கியம்....
இந்த கதையும் சூப்பர்.. வாய்சும் சூப்பர்..
இடம் மாறும் கணங்கள் கதை கேட்டேன்..அந்த வாய்சும் சூப்பர்... வாழ்த்துக்கள்...
தேஜா செம வாய்ஸ்...சூப்பர்..குட்...
நல்ல முடிவு ஐசு...வரவேற்கிறேன்...
Thank you so much akki💖
Yes
சுந்தரி வாசிக்கிறதுல தடுமாற்றம் இருந்தாலும் அவங்க வாய்ஸ் கணீர்னு இருக்கும்..யாரோட குரலையும் இனி இப்டி குரலை சொல்லாதீங்க..அவங்க குரல்ல தடுமாற்றம் இருந்தாலும் அவங்க நல்லா தான் வாசிக்கிறாங்க..
Yes
Hii Teju sis... பொம்மு நாவலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... சுந்தரி sis um ரொம்ப மிஸ் பண்றோம்...
Thank you
ஆத்விகா பொம்மு நாவல் சுந்தரிமேடம் குரலுக்குதான் இனிமையா இருக்கும்
🙏 ஆத்விகா கடைசி மூன்றுநாவல்கள் சுவார்சியமாக இல்லை இதுநம் ஆத்விகா நாவல்தானா சந்தேகமாகவுள்ளது இதுஎன்தனிப்பட்ட கருத்து ஆத்வீகாஜி சுந்தரியின்குரலை யும் மிஸ்பன்றேன்
நான் கேட்கவே இல்லை
Yes
Nice story n ur fast moving also super
கதாநாயகன் கரிகாலன் பாத்திரம் அருமை மாதவி கதாபாத்திரம் வலியை உணரவைத்தது ஆதித் அருமை மதுபாலா முடிவு இன்னும் கொஞ்சம் கஷ்டம் அனுபவித்தபின் கொடுத்து இருக்கலாம் நாவல் அருமை அடுத்த நாவல் பதிவிடுங்கள் நன்றி
வாய்ஸ் நல்ல இருக்கு குழந்தை வாய்ஸ் 👌❤️❤️❤️❤️
Teju, you have sweet voice ❤. Story awesome Advika Pommu❤. My favorite RJs Priya ,Yaathavi
Wow…….Mesmerising voice👌👌👌👌
Thank you
This is another one of sadhuranga maedai, wow super 👍
Nice story and nice voice sis vazhga valamudan
Edir parka la sis evolve fast a next novel weekly 2 novel 👍👍👍
Pommu novels are ultimate 🎉 l miss priyamohan voice
நல்லா குரல் வளம் ❤❤👌👌👌👌👌கதை சூப்பர்
எல்லோர்க்கும் வாய்ப்பு கொடுக்கவும் 💐💐
Super nice story 🙂🙏👌🌹🌹🌹🌹🌹🌹
Welcome Pommu Novel Sis .But எங்கள் குரலரசி missing😔
Super novel with differwnt story voice also nice 💗💗💗💗
Thank you
மிகவும் அருமையான கதை சகோதரி.... உங்கள நாவல் எப்போதும் அருமையாக தான இருக்கும். இதுவும் அப்படியே இருந்தது.... அடுத்து நிஜத்தின் நிழல் நாவலை நீங்கள் போட வேண்டும். இது என் வேண்டுகோள்.... இந்த குரலும் அருமையாக உங்கள் கதைக்கு பொருந்தி உள்ளது..... நன்றி
Thank you
I miss sweet sundari
Nice story story telling very nice
வணக்கம் தேஜா சகி உங்க குரலில் நான் நெறைய நாவல் கேட்டிருக்க. பொம்மு நாவல்ல கேக்குறது இன்னும் சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள்
Thank you so much ❤️
ஆத்வி ஜி ..வளமைப்போல் கதை சூப்பர்..வாழ்த்துக்கள் 👏👏👏👌👌💐💐💐 "அதிலும் உன் முகத்த இட்டே இருந்து பார்த்தா பயந்து வருது"...
சிரிக்க வைத்தது.
புதியவர் தேஜா..ஜி குரலோசை நன்று..👌👌👍🌹🌹நீங்கள் இன்னும் நிறைய ஆடியோ நாவல் வாசிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
Thank you so much ❤️
@@dilanshahana1535 😉
கரிகாலன் மற்றும் மாதவி கரிகாலனின் தாய் மற்றும் தந்தை கதாபாத்திரங்கள் அருமை ❤❤❤
கதை அருமை சகோதரி 👍🌹🙏 😊 குரலும் அருமை சகோதரி 👍🌹🙏😊
Thank you
Super thanks
Story is very super and voice is very nice 👍👍☝️🙏🏻🙏🏻🙏🏻
Thank you
பொம்மு நாவல் சூப்பர் சூப்பர் thanks
Super sis voice and story
Thank you
வாய்ஸ் செம 🤗🤗🤗
Thank you
ஆத்விகா உங்கள் கதை அனைத்தும் அருமை நான்
உங்க கதையின் ரசிகை
ஒவ்வொரு கதையும் இரண்டு முன்று முறை கேட்பேன்.
ஆ ஜே தேஜா அருமை தான்
ஆனால் உங்கள் கதைக்கு
வரும் காதல், திமிர் மற்றும் ,கிண்டல் போன்ற உணர்வுக்கு யாதவி ,பிரியா மோகன், சுந்தரி இவர்கள் தான்
படிப்பது பொருத்தம்.
Good story, nice voice ❤😊
Super. Congrats.
Like to hear from sweet sundari soon! ❤️
Pomu navalnale sunthari voice madunthan Nala erukum
Sweet sundari voice missing nice story
Tq so much sis
Morning ungal novela parthathum face la magizuchi mam
தேஜா உங்கள் குரல் super ❤👍👍👍👍👍
Priya Mohan voice😂😂🎉 ennui superra eruthirukummmm
இரண்டு பகுதியும் அருமை 💗🎉
Nice story.... Nice voice and super reading madam....
Thank you
Nice
அருமையான கதை சகோதரி. வாரம் ஒரு கதை போடுங்க ப்ளீஸ். வாசித்த சகோதரி ஒரு ஓ போடுறன். 👏👏👏👏👏
Thank you
Story ultimate, Theja sis voice double ultimate ❤❤
nice story
Nice story and voice
Thank you
Very nice and interesting stry with ur sweet voice sis😊
Sweet sunthari kuralil kathai kettu viddu veru kuralil ungal kathai ketga pidikkavillai
Unga voice super keep it up nice
Thank you
கதையும்.வாசிப்பும் அருமை
Aadvika mam romba thanks ugga novels fasta upload panneyadhuku🙏Teju voice nice 👍 but avga voice kulandhi kural ugga story ku suite agala pommu novel kettadhu poll illi normal ah oru novel kettka feel avlodhan ugga story Heroes yellam romba smart ah erupaga kadhi kettka interesting ah erkum adhu ku karanam voice dhan sundari sister illanalu Rj chitra voice kuda ugga story ku nalla erundhadhu yadhavi eippadi yaravadhu poduga yar manadhum nogadikum nokam illa but pommu novel Heroes ketha katradhu sundari sister voice dhan Nice story 💯💯💯💖💖💖💖
Yes..pommu novel pol illai vera kathai pole irukku....
Nice voice, nice story
Very nice story
Voice and story very very nice
Nice story sister and nice voice
Nice voice modulation
Thank you
Yes correct pommu mam
நாவல் சூப்பர் சகோதரி ❤️
நாவல் அருமை நாயகன் கரிகாலன் சூப்பர் பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்து தனித்துவம் பெறுகிறார் ஒருபெண் எப்படிஇருக்ககுடாது என்பதற்கு மதுபால குரல் அருமை தேஜா நன்றி
Thank you
Miss you sunthari mam 😔 please consider Pannuga pommu mam
Entha sister vasippathu trainil pogupothu kettal eppadi erukkumo appadi ullathu
🙆
Sundari dr vaasikalaya
Story super 👌
Super story and nice narration
Thank you
Pls alaramari vasikathinka pommu novelai bold vasikanum
Sundari voice is perfact
Voice,👌👌👌 continue
Super super super super super super super super super super
Welcome Teja sweet voice 👍
Thank you akki
Very pleasant voice, beautiful reading & excellent novel. Really really enjoyed a lot. Thanks a lot to both pommu & Theja😊🙏
Very very nice and thanks
Thank you so much for your all comments
பொம்மு நாவல் ஸ்வீட் சுந்தரி குரல் தான் நல்லா இருக்கும்
Voice and story super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤
Thank you
Voice and story super sis.....
பிரிய குரலில் நாவல் போடுங்க ❤
Nice voice sis... But miss you sundari sis
Thank you
Super voice sis........
Thank you
Good morning ❤️❤️
Next story Priya Mohan voice pls
Super voice sis
கதை அருமை
❤❤❤❤❤
சுந்தரி சகோதரி எங்கே📍❓
Oo tnq sisy.... Vasipppathu yaru
Rj Teju
கதைசூப்பர் சகோ ❤️❤️❤️
Thank you
Nice reading 🥰
Thank you
அருமையான கதை
NICE VOICE😁😁😁
சூப்பர்
👌🏾👌🏾👌🏾👌🏾💜💜💜💜💜👍🏻👍🏻👍🏻👍🏻
I love sundari voice
Rj Priya Mohan ah வாசிக்க சொல்லுங்க pls 🙏 next novelல். இவங்களும் நல்லா வாசித்தார்கள்
அவங்களுக்கு குரல் நல்ல இரு க்கும் மனோகசங்கரி தகுரலும்நல்லா இருக்கும்
Thank you
👍👍👍👍