உன் மௌனமே என் இசையாக | ஆத்விகா பொம்மு| RJ பிரியா மோகன் | tamil Audio novels| Aadvika Pommu

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 554

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +38

    Superb Thankyou Verymuch .
    ஆத்விகா பொம்மு நாவல்+ பிரியா மோகன் குரலில்.... Thankyou verymuch ❤🥰

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 Рік тому +72

    ஆத்விகா உனது இந்த நாவல் பிரமாதம், இதில் வன்முறை இல்லை , காதல் ரசம் தூக்கலாக இல்லை. எல்லாம் இருக்க வேண்டிய விகிதத்தில் கலந்து எழுதியுள்ளாய் . ❤ நீ இந்த நாவலை ப்ரியா மோகனை rj வாழ்க தேர்ந்தெடுத்தது மிகவும் அருமை. 8-30 நேரம் போனதே தெரியவில்லை. கடைசியில் பாட்டியை திருத்தி குழந்தையை வளர்க்க செய்தது மிகவும் அருமை. நீ எழுதிய நாவல் வைரம் என்றால், ப்ரியா அதனை பட்டை தீட்டி, அழகான ஆபரணமாக்கிவிட்டாள். So be careful in choosing your RJ. That is my advice.வாழ்க வளர்க வளமுடன்.❤😊❤🎉🎉🎉❤❤❤

    • @megalakathan
      @megalakathan Рік тому +1

    • @devilrider3995
      @devilrider3995 Рік тому

      Aadvika sis mind blowing... I am a new fan of your writings.... Thank you for your such writings...

  • @sumithasumitha6774
    @sumithasumitha6774 Рік тому +45

    ஆத்விகா உங்களால மட்டும் தான் இதுபோன்ற உணர்வுபூர்வமான கதைகளை எழுத முடியும்... நான் பார்த்து வியந்த ஒரு சிறந்த மிக சிறந்த ஒரு எழுத்தாளர் நீங்கள் மட்டுமே...

    • @VaidekiChinadurai-me5mw
      @VaidekiChinadurai-me5mw Рік тому +2

      உணர்வுபூர்வமான நாவல் மட்டும் அல்ல வித்தியாசமான விருவிருப்பான கர்பனைக்கும் எட்டாத வகையில் நகைச்சுவை கலந்து தற்போது உள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு எழுதக்கூடிய அருமையாக ஆசிரியர்

    • @sukanyavaradarajan2486
      @sukanyavaradarajan2486 6 місяців тому

      L​@@VaidekiChinadurai-me5mw

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Рік тому +51

    பிரியாவின் மயக்கும் குரலில் ஒரு சாதாரணமான கதை கேட்டால் கூட பரவசமாகதான் இருக்கும்.....அப்படி இருக்க இது ஒரு அற்புதமான கதை இதை நம்ம பிரியா வாசித்தால் கேட்கவும் வேண்டுமா , அசத்தி விட்டீர்கள் பிரியா 👌👌👌அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பாடலும் அருமை👌👌👌நன்றிகள் பல 🙏🙏🙏 கதையை படைத்த ❤❤❤பொம்மு❤❤❤விற்கும் , கதையை படித்த❤❤❤ பிரியா❤❤❤ விற்கும் .

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Рік тому +10

    கதை மிகவும் அருமை சகோ அதுவும் பிரியாவின் குரலில் கதை கேட்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது பொம்மு சகோதரிக்கு உங்கள் கதையை பிரியா மோகனின் குரலில் கேட்கும் போது அதனுடனே வாழ்வது போன்ற ஒரு உணர்வு சகோ இதை உணர்வு பூர்வமாக கூறுகிறேன் சகோதரி இந்த உணர்வை அளித்த உங்களுக்கும் அந்த உணர்வை ஏற்படுத்ததய குரலுக்கும் வாழ்த்துக்கள் நன்றி சகோ மீண்டும் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி நான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +6

    Wow Superb அருமையான கதை. ஆத்விகா பொம்மு அவர்களின் மற்றைய நாவல்களிலிருந்து முற்றுமுழுதாக வித்தியாசமான கதை.... அருமையான மென்மையான காதல் கதை. வம்சி. தேன்மொழி....அவனின் கண்ணம்மா.. அருமையான கதை மென்மையான காதல் மென்மையான கதைக்கு மெருகேற்றிய இனிமையான பிரியாவின் குரலும்...இடையிடையே யாதவியின் இனிமையான குரலில் ஒலித்திருந்த பாடல்களும் அருமை ...அருமை.❤ மென்மையான காதல் கதை பிரியாவின் குரலில் இனிய தென்றலாய் வருடிச் சென்றது.. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அருமை 😘😘😘😘 அருமையான நாவலை பிரியாவின் குரலில் பதிவேற்றியமைக்கு மிக்க நன்றிகள் 🥰🥰🥰🥰🥰🥰

  • @babymanikandan6729
    @babymanikandan6729 Рік тому +39

    ஒவ்வொரு மடல் வாசிப்பும்..... உங்கள் குரல்... புகழ வார்த்தைகளே இல்லை பிரியா.
    பொம்மு mam உங்களின் மேல் எனக்கு பல மடங்கு மரியாதை உயர்ந்துவிட்டது. மிக மிக அருமையான நாவல். வாழ்த்துக்கள்🎉

  • @bhavanidhanasekar6285
    @bhavanidhanasekar6285 Рік тому +95

    பிரியா சகோதரி உங்கள் குரலில் வாசிக்கும் அனைத்து கதையும் நான் கேட்பேன் . எனக்கு உங்கள் குரல் மிகவும் பிடிக்கும் பெம்மு மேடம் உங்கள் கதைஅருமை

  • @nageshwari8202
    @nageshwari8202 Рік тому +16

    எத்தனையோ கதை வாசிக்க கேட்டு இருக்கிறேன் ஆனால் இந்தக் கதையில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை மிகவும் அற்புதமான காதல் கதை வம்சியின் காதல் மிகவும் அற்புதமான ஆழமான காதல் அதுவும் உங்கள் குரலில் கேட்பது மிகவும் அற்புதம் உங்கள் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோதரி I love your voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @SivaKumar-rk7yc
    @SivaKumar-rk7yc Рік тому +21

    பிரியா மேடம் சூப்பர் சூப்பர்.ஆத்விகாஜி கதை சூப்பர்.சுந்தரி மேடம் அப்பரம் நான் உங்களின் கதையை பிரியாவின் குரலில் மிகவும் ரசித்தேன்❤ நன்றி.

  • @roselinevinoth0607
    @roselinevinoth0607 Рік тому +11

    அருமையான கதை மற்றும் மிகவும் பொருத்தமான குரல் சகோதரி. உங்கள் எல்லா நாவல்களுக்கும் எப்போதும் பிரியாவைத் தேர்ந்தெடுங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Рік тому +15

    சூப்பர் கதை பொம்மு சகோதரி, மனதை தொட்ட கதை, நன்றி, பாடல் தேர்வு சூப்பர், குரல் மிகவும் அருமை, பிரியா சகோதரி,,

  • @Pathimaabdul
    @Pathimaabdul Рік тому +4

    இந்த மாதிரி தித்திக்கும் காதலும் அன்பும் கதையில் மட்டுமே தான் கேட்க முடிகிறது❤❤❤மிகவும் அழகாக கதைஅதோடுஉங்கள் குறலின்நலினம் அறுமை அழகு❤❤❤சகோதரி

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi Рік тому +7

    வாவ் அருமை சகோதரி அருமையான குரல் இனிமை யான பாடல் வரிகள் அருமை சகோதரி மிகவும் அருமை நன்றி அருமையான நாவல் ஆத்விகா பொம்மு நாவல் என்றாலே மிகவும் பிடிக்கும் சகோதரி அருமை சகோதரி நன்றி ❤❤❤ thanks 👍👍🙏🙏

  • @muthumano7300
    @muthumano7300 Рік тому +12

    நாவல் மிகவும் அருமை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்று பல நாவல்கள் எதிர்பார்க்கின்றோம் தங்களின் நாவலுக்கு உயிர் கொடுத்த பிரியா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் எனது அன்பும் மகிழ்ச்சியும் சகோதரி such a beautiful heart touching voice so sweet keep rocking♥️♥️❤️

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Рік тому +20

    ஹாய் யாதவி உங்கள் குரலில் பாடல்கள் மிகவும் அருமை பொம்மு மேம் ப்ரியாமோகன். யாதவி மூவரும் எங்கள் அனைவரையும் ஒரு அழகான பதிவு கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டிர்கள் நன்றி நந❤❤❤

  • @sarosaravanan1368
    @sarosaravanan1368 Рік тому +19

    பிரியா மோகன் குரலில் உங்கள் கதை மிகமிக அருமை ❤❤❤

  • @mathanpriya8728
    @mathanpriya8728 9 місяців тому +7

    கதை சூப்பர் ❤❤❤

  • @pkp708
    @pkp708 Рік тому +31

    ஆத்விகாமா பார்முக்கு வந்துட்டீங்க சூப்பர் அதுவும் நம்ம gulfi குரலில் தேன் சொட்டுகிறது அசத்தல் நன்றி நன்றி நன்றி

  • @reenap603
    @reenap603 Рік тому +13

    பொம்மு நாவல் மிக சிறப்பு சகோதரி பிரியாவின் குரலில் கதை கேட்பது மிகவும் அருமை

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 Рік тому +3

    என்ன ஒரு அருமையான கதை தென்றல் பட்ட கஷ்டத்தில் மனம் கனத்துவிட்டது கண்ணம்மா கண்ட சந்தோசத்தில என் மனம் லேசா கி விட்டது உணர்வுபூர்வமாக உச்சரித்த பிரியாவிற்கு நன்றிகள் பல🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Рік тому +30

    வாவ் ஆத்விகா சகோதரியின் நாவலில் ப்ரியாம்மா குரல் மிகவும் அருமை அருமை சகோதரி.

  • @AnuAnu-ge1gy
    @AnuAnu-ge1gy Рік тому +10

    ❤no words my first comment உங்களுடைய கதை நிறைய கேட்டிரு க்கிரேன் இரவு முழுவதும் கேட்டேன் நோ words என்கண்களில் கண்ணீர் வழிகிறது. Thanks Mam Priya Thank u yadhavi Thanks ❤❤❤❤❤

  • @BASSNOVEL
    @BASSNOVEL Рік тому +35

    தேன்மொழியின் மௌனம் பேசிய மொழி கவித்துவமாக இருந்தது.ஊமை என்றாலும் உள்ளம்இருக்கிறது என உருக வைத்த வரிகள் அருமை சகோ...அதிலும் பெண்மையை உயர்த்தி பிடித்த வரிகள் உயர்வின் உச்சம்..பெண்மையின் கர்வம் கூட அழகாக இருந்தது..வரிகள் அத்தனையும் உயர்வாய் இருந்தது...வாழ்த்துக்கள்..

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 Рік тому +17

    என்ன வாய்ஸ் சூப்பர் பிரியா உங்க வாசிப்பில் கதை கேட்கும் போது அப்படி ஒரு மண நிம்மதி

  • @jiji_jeshchandran9225
    @jiji_jeshchandran9225 Рік тому +31

    அருமையான கதை பொம்மு மேடம் . உங்களின் கதைக்கும் பிரியா அவர்களின் குரலுக்கு நான் அடிமை. வாழ்க வளமுடன், நன்றி.

  • @muruganv.murugan5236
    @muruganv.murugan5236 Рік тому +6

    Voice super.priya mohan name parthathum story katten. Your voice kku adimai.super.♥️♥️♥️♥️♥️♥️♥️👏👏👏👏👏👏👏👏

  • @ramyak8687
    @ramyak8687 Рік тому +8

    Pommu mam story சூப்பர்... பிரியா mam voice supper... இதுல அல்டிமேட் highlight songs தான் ❤❤❤❤❤

  • @naveenagovindachetty49
    @naveenagovindachetty49 Рік тому +11

    கதை கேட்க கேட்க உண்மையில் நெகிழ்ந்து போனது என்னவோ! என் மனம் தான். உண்மையாகவே கதையும் அதன் கருத்தும் அதை செவிக்கு சேர்த்த குரலும் அத்தனை அருமையாக இருந்தது.
    சின்ன வயதில் இருந்தே எனக்கு போலீஸ் அரசியல் என்றாலே பிடிக்காது. ஆனால் உங்கள் கதைகளில் வரும் அதிவீரமான, அதிரடி கதாநாயர்கர்களை பார்த்து தான் போலீஸ் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். அரசியல் அதிகாரி என்றால் இப்படி தான் நடங்க வேண்டும் என்று புரிந்து அந்த கதாபாத்திரங்களையும் விரும்ப ஆரம்பித்து விட்டேன்.
    உண்மையாகவே உங்கள் கதைகளில் எனக்கு பிடித்ததே அதிரடி அட்டகாசங்கள் செய்யும் கதாநாயகர்கள் தான்.
    இப்போது இந்த மென்மையான காதல் கதை மனதை மயக்குகிறது. இதன் தொடர்ச்சியாக யாதவ் கிருஷ்ணா வை மையமாக வைத்து உங்கள் கற்பனைக்கேற்ப மாறுபட்ட கோணத்தில் கதை தொடர்ந்தாள் நிச்சயமாக சந்தோஷப்படுவேன். உண்மையில் அப்படி ஒன்றை எதிர்பார்க்கலாமா?

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 Рік тому +7

    Very different story..tq to writer...U miss RJ Priya.. unbelievable and superb voice..
    I feel some tears in my eyes 😢

  • @MuruganMurugan-jp5lo
    @MuruganMurugan-jp5lo Рік тому +12

    உங்கள் குரல் மிகவும் அழகாய் உள்ளது நீங்கள் பாடும் போது இன்னும் இனிமையாய் உள்ளது

  • @mehalapraba9911
    @mehalapraba9911 Рік тому +5

    உணர்வு பூர்வமான கதை.அதை பாடலுடன் கேட்பதற்கு இனிமையான இருந்தது. பிரியாவின் குரலும் அருமை.

  • @JayJaysudha
    @JayJaysudha Рік тому +24

    Yes.. பொம்மு mam கிட்ட இப்படி மென்மையான காதல் நாயகனை எதிர்பார்க்கவில்லை...superb..as usual பிரியா 😍... ஆமா நாவல் முழுவதும் பாட்டெல்லாம் யாதவி வந்து பாடிட்டு போனங்களே 🤔

  • @pramilabright619
    @pramilabright619 Рік тому +4

    நாவலை வார்த்தை வழி விளக்கியதை விட இசையின் மூலமும் மௌனத்தின் மூலமும் விவரித்துள்ளீர்கள்.கதை முழுவதும் கேட்டு முடியும் வரையுமே இசையின் இனிமை.இந்த நாவலை தந்தமைக்கு உண்மையாகவே ரொம்ப நன்றி. Hands off.❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranidevendran2472
    @ranidevendran2472 Рік тому +15

    ❤❤❤🎉🎉 ப்ரியா மா நன்றி எங்களது வார இறுதியை அர்த்தமுள்ள நாட்களாக அமைத்தமைக்கு நன்றி

  • @Bhuvaneswari_bb
    @Bhuvaneswari_bb 2 місяці тому +8

    நாவல் அருமை பொம்மு சிஸ்டர் குரல் பிரியா மோகன் சூப்பர்❤❤❤❤❤

  • @ammanladiestailorchannel8918
    @ammanladiestailorchannel8918 Рік тому +8

    Bommu madam super engaloda priya mohan kuralil story vazhangiyatharku. Super ❤❤❤❤ ❤❤❤❤❤❤❤

  • @jayanthir970
    @jayanthir970 Рік тому +5

    In this story I I liked that letters which were written by thenmozhi are very interesting .that's all highlight in the story. Heart touching story.

  • @bhuvanav4113
    @bhuvanav4113 7 місяців тому +4

    கதை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி. மெய்சிலிர்த்துவிட்டது ஆங்காங்கே.. கதை எழுதியவர்க்கும் வாசித்தவர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... 💐💐💐💐💐💐

  • @vasanthimurukesan9063
    @vasanthimurukesan9063 Рік тому +35

    பொம்மு மேடமின் கதையில் பிரியா மோகனின் குரலில் கதை அருமையாக இருந்தது பிரியாவின் குரலில் தினமும் கதை கேட்க ஆவலாக இருக்கிறேன் பிரியாவின் குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +8

    Priya hats off to ur voice. 👏👏👏🙌🙌🙌🙌🙌 Pommu ma'am im addicted to ur stories. Beautiful creator you are. You are one of the best creator of ur stories. Priya once again im happy to hear Pommu ma'am in ur beautiful voice. 👏👏👏👏👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @pikapoke03
    @pikapoke03 11 місяців тому +5

    Nice story. Brothers bonding super.part 2 plz. Gotham Krishna marriage track podunga

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Рік тому +5

    ஆத்விகா ஜி உங்கள் நாவல்கள் எல்லாமே அருமை ஆனால் இந்த நாவல் அருமையே அருமை வாசிப்பு இனிமையான இதம் தந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பிரியா.

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 6 місяців тому +4

    பொம்மு, நாவல் சுவாரஸ்யமாக இருக்கிறது❤❤.பிரியா வின் voice my favourite ❤❤.

  • @sangeethachelliah5695
    @sangeethachelliah5695 Рік тому +9

    Hi Pommu very nice story great work. You made it wonderful by choosing Priya's voice to this excellent presentation ... Priya you are keep adding Feather to your crown by selection of stories.... Priya and Pommu looking more from you both.

  • @boyever44
    @boyever44 Рік тому +15

    Paattu paadiyathu Rj.Yathavi ah...Rj priya as usual goodwork ❤..novel was awesome 🎉❤❤❤❤❤😊

  • @thenmozhi497
    @thenmozhi497 Рік тому +4

    Super novel, priyavin kuralil கேட்கவு ம் வேண்டுமா 👌👌super🥰🥰

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 Рік тому +5

    Very fantastic story thank you madam 🙏🏿🙏🏿🙏🏿

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 Рік тому +16

    ப்ரியா உங்கள் குரலும் அதன் உச்சரிப்பும் அருமை ❤❤❤❤❤

  • @EagerLake-ip6cs
    @EagerLake-ip6cs 6 місяців тому +2

    ❤ super voice 👌
    Super story ❤
    Super love
    Kaditham padikumbothu voice ❤
    Varigal ❤❤❤❤

  • @DhanamPrabhuraj-co1ir
    @DhanamPrabhuraj-co1ir Рік тому +6

    Apt voice for this story. We r hearing Thenmozhi voice by priya

  • @suguna251
    @suguna251 Рік тому +4

    Story romba romba arumaiya intresting ah irunthuchi priya mam voice amazing kathai vaasipu arumai thank you 🥰🥰

  • @bharathisankar3396
    @bharathisankar3396 Рік тому +8

    Good morning Priya sister story semmaya irukkirathu thank you so much sister

  • @sethus5884
    @sethus5884 Рік тому +5

    உங்களின் நாவல் உயர்ந்தது.சிறந்தது.புதுமையானது.தனித்தன்மையானது.

  • @priyapriyasekar4561
    @priyapriyasekar4561 Рік тому +5

    Mam unga novelaye enaku romba piditha novel I like this every line. Thankyou mam and priya voice very nice

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 6 місяців тому +2

    யாதவ் கிருஷ்ணா அருமையான கதாபாத்திரம் நன்றி சூப்பர் ❤❤

  • @manjhulaam1105
    @manjhulaam1105 Рік тому +18

    Wow Priya mohan voice super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ & pommu novel very nice !!!

  • @prabancham772
    @prabancham772 6 місяців тому +7

    தேடும் விழிகள் தொலைந்த மொழிகள், அதியமான், ரகசிய ஸ்நேகிதனே indha stories enaku pidikum. Indha story romba length ah iruku sis.

  • @Arockiam1978
    @Arockiam1978 Рік тому +3

    Very very nice and thanks for your sweet voice and super motivational story and vamshi super husband and nice and thanks 🙏🙏👍😅

  • @kathainoolgam
    @kathainoolgam Рік тому +18

    நெஜமாவே திரும்பி தான் அவங்க கதையைக் கேட்பதற்கு சூப்பரா இருக்கு

  • @malathiramaswamy2913
    @malathiramaswamy2913 Рік тому +3

    Pommu sister thank you for giving lovable story. I am stunning about then mozhi and vamsi character priya sister heart touching voice.

  • @velrajnvb4804
    @velrajnvb4804 Рік тому +13

    பிரியா உங்கள் குரல் மிகவும் பிடிக்கும்🎉🎉🎉🎉🎉🎉

  • @rjr1405
    @rjr1405 Рік тому +17

    Thanks for giving this novel to Priya Mohan...

  • @geetharaniparanitharan2414
    @geetharaniparanitharan2414 3 місяці тому +3

    Super story ❤ dialogue super🎉 nice voice 🎉🎉❤ touching story 🎉

  • @kanagalakshmi7316
    @kanagalakshmi7316 Рік тому +23

    Thanks for uploading new novel with priya mohan voice ❤❤❤

  • @thenmozhi497
    @thenmozhi497 Рік тому +8

    அருமையானா நாவல், பிரியாவின் வாசிப்பில் 👌👌👌

  • @sudhar7922
    @sudhar7922 Рік тому +21

    கதையும் குரலும் நல்லாருக்கு சகோதரி

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh 9 місяців тому +3

    அருமையான கதை
    பிரியா மேடம் குரல் கொடுத்து அருமை
    பிரியா மேடம் I love you

  • @SenthilSenthilmeckanik-me1
    @SenthilSenthilmeckanik-me1 Рік тому +6

    கதை அருமை எனக்கு சொல்ல வார்தைகளே இல்லை.ப்ரியா மேம் நீங்க பாடுவதும் கதாபாத்திங்களுக்கு தகுந்தார் போல் உணர்வுகள் அமேஷிங்.🙏🙏🙏

  • @leelagpay8220
    @leelagpay8220 Рік тому +15

    அருமையான மென்மையான காதல் கதை❤❤❤❤

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Рік тому +6

    Inisi isai thulum Priya Mohan voice😂😊🎉 Arumayana novel 👌🤗Malai saralla in between songs💞🥰 so sweet and melodious voice. Thanks to Pommu novel. Blessings Priya Mohan🧚‍♂️🌹💞

  • @indirakarthi3156
    @indirakarthi3156 Рік тому +10

    மேம்..உங்க கதைக்கு மிக அருமையாக வாசிப்பது ப்ரியாவின் குரல்ல இன்னும்கூட கதை கேட்க தோணுதுங்க....😍😍💞💞💯💯👌👌

  • @manimozhimanimozhi1258
    @manimozhimanimozhi1258 19 днів тому +1

    Today I read gowthem story, after saw Vamsi story then yathav story wow very nice mam.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 6 місяців тому +2

    Intha story 3 times kettuten but ippatha comments la pakren na comments kodukave illa, ❤❤❤❤ apadina enna artham comments panna kuda maranthuten avalo super novel this is my one of the favourite. Songs ultimate ❤❤❤❤part 2 ipoatha parthen kekkaporen

  • @ves510
    @ves510 Рік тому +7

    Super storie and also rj Priya mohan ❤❤❤ voice amazing

  • @divyamanju4038
    @divyamanju4038 Рік тому +6

    Pommu romantic queen proves her writing again in novel , speechless journal amazing wonderfull additional priya voice both Good combination my ❤ for both

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 6 місяців тому +4

    Touching story and super voice vazhga valamudan

  • @salvamsalvam2307
    @salvamsalvam2307 11 місяців тому +2

    Super super sister unga song very nice noval adhai Vida super vaasippu arumai so thank you sister

  • @manorajes1420
    @manorajes1420 Рік тому +37

    ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை குரல் ரொம்ப அருமை ஒரு கதையை கேட்க குரல் சரியாக இருந்தால் தான் அதையும் கேட்க்க ஆசையை ரசனையை இருக்கும் கதை ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +6

    Story romba supera irundhuchu 👍

  • @dilani760
    @dilani760 Рік тому +15

    Piriya mohan voice super super & bommu story very nice

  • @PushpaS-o5s
    @PushpaS-o5s 9 місяців тому +3

    பிரியா மோகன் உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு அதைவிட உங்க கதை செம.... வாழ்த்துக்கள்

  • @premadhamodharan5949
    @premadhamodharan5949 9 місяців тому +8

    ஆத்மிகா பொம்மு அவர்களுக்கு சமீபகாலமாக உங்கள் கதைகளை கேட்டு வருகிறேன் உங்களின் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ப்ரியா மோகன் அவர்கள் மிக நன்றாக கதை வாசிக்கிறார்

  • @naliniraja5893
    @naliniraja5893 Рік тому +7

    Athivika mam story was simply awesome, priya u have a magnetic voice which mesmerise the listeners, meanwhile galatta kadal enna achuu.. waiting to listen ur voice ❤❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Рік тому +9

    Wow!!!!what a wonderful feeling ✨️ 💕 n fantastic ❤️ story??. I really appreciate ur this particular ❤story.
    Something entirely different from your all other novels. Really amazing n amsueing me.
    Priya mams sweet voice give more added attraction to this. Narration n modulation was so very 👌🏼 awesome.
    Very very interesting

  • @abiramid.ponnusamy7013
    @abiramid.ponnusamy7013 Рік тому +9

    Supper story n beautiful voice I love it god bless ❤

  • @malar5062
    @malar5062 Рік тому +3

    Super 👍 thank you so much for the story and very sweet voice Priya 🎉🎉🎉🎉

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 6 місяців тому +2

    Such a beautiful, lovely, sentimental, emotional love story. Then Vamsi lovely pair....my other favorite character Yaathev & Vasanthi

  • @kesavikesavan2372
    @kesavikesavan2372 Рік тому +5

    Unga voice herion letter padikkum pothu masthaani flim la heroin voice mari irruku so sweet sis🎉❤

  • @geethachandrasekaran2029
    @geethachandrasekaran2029 Рік тому +2

    Super priya and aathvika mam amesing story

  • @mi0742
    @mi0742 9 місяців тому +3

    Very nice story. Feeling good to hear rj priyamohgan voice always.

  • @vanajagopal6673
    @vanajagopal6673 11 місяців тому +3

    கதை மிகவும் அருமையாக இருந்தது சிஸ்டர். வா சிப்பும் அருமை தேன்மொழி கதாபாத்திரம் அருமையாக

    • @vanajagopal6673
      @vanajagopal6673 11 місяців тому

      தேன்மொழி கதாபாத்திரம் அருமையாக உள்ளது

  • @10algebra4
    @10algebra4 Рік тому +1

    Excellent very very super story and voice thank you so much mam 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheshinidevi9973
    @maheshinidevi9973 6 місяців тому +3

    Story really touch my heart.thank you for story and to your voice...for u❤❤❤ from bottom of my heart.

  • @umarani4715
    @umarani4715 2 місяці тому +2

    Super story.super voice. Thank you madam.

  • @venantiussheela226
    @venantiussheela226 Рік тому +6

    மிக நீண்ட அருமையான திரைப்படம் பார்த்த உணர்வு.......
    Excellent sorry and reading.......

  • @KarpagamR-ns8bx
    @KarpagamR-ns8bx 6 місяців тому +1

    சொல்ல வார்த்தைகள் மிகவும் அருமை பொம்மு அம்மாவின் படைப்பில் தேன்மொழி குரலாய் பிரியாவும் தென்றலாய் வந்து பாய்ந்து வந்தது 💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @meeraravindran1748
    @meeraravindran1748 Рік тому +26

    ஆத்விகாவின் செம டச்சிங்கான எனக்கு மிகவும் பிடித்த வசனம்; மேய்க்கிறது எருமை இதிலே என்ன பெருமை? அதுவும் பிரியாவின் குரலில் மிக மிக அருமை!

  • @sri8486
    @sri8486 Рік тому +1

    பிரியா சகோதரி உங்கள் குரல் அருமை ஆத்விகா கதை மிக அருமை மனம் கவர்ந்த கதை மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivakokila5444
    @sivakokila5444 2 місяці тому +1

    Superb story Sola varthaiye ila different luv story rmba nala irunthuchu keka keka aasya irunthuchu ipdhi oru luv yaruku kedaikum athum thendral dhan thenmozhi nu therinjapo hero Voda luv extraordinary epaumey aathivikabommu novels different dhan intha story en manasuku nerukamaum vamsi maathi husband venunu ekathaium kudukuthu