மெரினாவில் உள்ள உயிர் அற்ற உத்தமர்களின் சமாதியை மக்கள் நலத்திட்டத்திற்காக எடுங்கள் பார்ப்போம். உயிருள்ள விவசாயிகள் விவசாய நிலம் என்றால் அரசாங்கத்திற்கு ஏளனமா?
விமானம் அமைத்தால் யாருக்கு பயன் இருக்கின்ற சென்னை விமானநிலையத்தில் கூட தேவையான வசதிகளை செய்யலாமே எதுக்கு தேவையில்லாம பரந்தூரில் விமானநிலையம் கட்டுரிங்க அதர்க்கு பதிலாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யலாமே
The existing airport reached its capacity and can't handle big flights and also its nearby military zone so we want another airport. Most of the cities have multiple airports.
@@Real_Xaviernaaga year max 2 time airport use pannuran athuku ethuku new airport first goverment school count ya increase panni development panna solluga panna mattan yenna private school ku profit varathu
விமான எரி பொருளான ATF (பெட்ரோல் அல்ல) ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் = AVIATION TURBINE FUEL எனும் நூறு சதவீத நான்கு முறை சுத்தகரிக்கப்பட்ட கெரோஸின் [ விலை லிட்டருக்கு நானூறு ரூபாய் ] விலை ஏறிக்கொண்டே போகிறது !! மத்திய கிழக்கு நாடுகள் போர் காரணமாக மேலும் விலை உயரக்கூடும் !! சில சமயம் சப்ளையும் நிறுத்தப்படலாம் !! இதன் காரணமாக சென்னை-பெங்களூர் விமானக்கட்டணம் முப்பதாயிரம்--ஐம்பதாயிரம் ரூபாயாக கூட ஆகலாம் !! எந்த விதமான க்ளைமேட் டிலும் பயணத்திற்கு உதவுவது சாலை மற்றும் ரயில் போக்கு வரத்துதான் !! விமானத்தை நம்ப முடியாது ! உயிருக்கு உத்தரவாதம் இல்லை !! கட்டணமும் ஏசி கோச் ரயிலை விட ஐந்து மடங்கு அதிகம் !! மக்கள் விமானத்தை தவிர்ப்பது நல்லது !! அப்படி ஒன்றும் தலைபோகிற அவசரம் வருவதில்லை !! விமானத்தில் போய்த்தான் தீர வேண்டும் என்றாலும் 450 கி.மீ தூரத்தை விமானத்தில் கடக்க குறைந்தது ஆறு மணி நேரம் ஆகும் !! [ டேக் ஆஃப் டு லேண்டிங் ஒரு மணி நேரம் என்றாலும் வீட்டிலிருந்து கிளம்புதல், போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு, கிளியரன்ஸ்+ விமான போர்டிங்+ ஒரு மணி நேர பயணம்+ லேண்டிங்+ கிளியரன்ஸ்+ டாக்சி வெயிட்டிங்+ போக்குவரத்து நெரிசல் + வீடு சேர ஒரு மணி நேரம் என அதிக நேரமாகும் !!] புத்திசாலிகள் விமானத்தை பயன்படுத்து வதில்லை !!
விமான நிலையம் வந்தால் இந்த ஊர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறீர்களே... அப்படி எல்லாம் எடுத்த உடனே வேலை வாய்ப்பு தர மாட்டார்கள். விமான நிலையத்தில் நல்ல வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு படித்து பரீட்சை எழுதி பின்னர் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவார்கள். சரி அந்த இளைஞர்களுக்கு என்ன வேலை கொடுத்தால் சரியாக இருக்கும்.. விமான நிலையம் ஏற்படுத்தியதற்காக ஏதாவது ஒரு வேலை தருவதா... அப்படியே இருந்தாலும் எத்தனை இளைஞருக்கு வேலை தருவாங்க.. மிஞ்சி மிஞ்சி போனா அந்த கிராமத்துல இருக்கிற படிக்காத மக்களுக்கு கூட்டுறவு பெருக்கிற வேலையை தான் தருவாங்க.. தயவுசெய்து வேலைவாய்ப்பு கொடுப்பாங்கன்னு எல்லாம் நினைக்காதீங்க... விமான வருவது நாட்டுடைய வளர்ச்சிக்கு தேவை. அதேசமயம் விவசாயம் அதற்கு மேல் முக்கியத்துவம் வாய்ந்தது. விமான நிலையம் வேண்டாம் என்று நினைத்தால் கடைசிவரை போராடுங்கள்...
Anga vara porathu international airport veli natuku poravanga yarum local train la varamatanga en metro kuda use panamatanga car la dhan varuvanga athey kilambakkam bus stand ku vanthu bus eri poravanga kandipa local train metro thevapadum ethu enga odaney Venum nu government ku theriyanunm Arasu athigaringa samantha pata minister cm ku eduthu solanum
மதுரை சரியான இடம் விமான நிலையத்துக்கு பாத்து பண்ணுங்க நான் மதுரை கிடையாது சென்னை தான் விவசாயம் தான் முக்கியம் விமான நிலையம் இல்ல ஊர் மக்கள் நல்ல முடிவா எடுங்க எந்த முடிவுனாலும் ok❤️❤️
மெரினாவில் உள்ள உயிர் அற்ற உத்தமர்களின் சமாதியை மக்கள் நலத்திட்டத்திற்காக எடுங்கள் பார்ப்போம்.
உயிருள்ள விவசாயிகள் விவசாய நிலம் என்றால் அரசாங்கத்திற்கு ஏளனமா?
ஒரே நன்மை திமுக குடும்பத்திற்கு மட்டுமே
Arive illayada ungalukella? Airport dhanda oru state oda economy ya theermanikidhu
சேலம் மாவட்டம் எடப்பாடியில் 20000 ஏக்கர் கூட தருகிறோம் இங்க வாங்க
விமானம் அமைத்தால் யாருக்கு பயன்
இருக்கின்ற சென்னை விமானநிலையத்தில் கூட தேவையான வசதிகளை செய்யலாமே
எதுக்கு தேவையில்லாம பரந்தூரில் விமானநிலையம் கட்டுரிங்க
அதர்க்கு பதிலாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யலாமே
The existing airport reached its capacity and can't handle big flights and also its nearby military zone so we want another airport.
Most of the cities have multiple airports.
@@Real_Xaviernaaga year max 2 time airport use pannuran athuku ethuku new airport first goverment school count ya increase panni development panna solluga panna mattan yenna private school ku profit varathu
விமான எரி பொருளான ATF (பெட்ரோல் அல்ல) ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் = AVIATION TURBINE FUEL எனும் நூறு சதவீத நான்கு முறை சுத்தகரிக்கப்பட்ட கெரோஸின் [ விலை லிட்டருக்கு நானூறு ரூபாய் ] விலை ஏறிக்கொண்டே போகிறது !! மத்திய கிழக்கு நாடுகள் போர் காரணமாக மேலும் விலை உயரக்கூடும் !! சில சமயம் சப்ளையும் நிறுத்தப்படலாம் !! இதன் காரணமாக சென்னை-பெங்களூர் விமானக்கட்டணம் முப்பதாயிரம்--ஐம்பதாயிரம் ரூபாயாக கூட ஆகலாம் !! எந்த விதமான க்ளைமேட் டிலும் பயணத்திற்கு உதவுவது சாலை மற்றும் ரயில் போக்கு வரத்துதான் !! விமானத்தை நம்ப முடியாது ! உயிருக்கு உத்தரவாதம் இல்லை !! கட்டணமும் ஏசி கோச் ரயிலை விட ஐந்து மடங்கு அதிகம் !! மக்கள் விமானத்தை தவிர்ப்பது நல்லது !! அப்படி ஒன்றும் தலைபோகிற அவசரம் வருவதில்லை !! விமானத்தில் போய்த்தான் தீர வேண்டும் என்றாலும் 450 கி.மீ தூரத்தை விமானத்தில் கடக்க குறைந்தது ஆறு மணி நேரம் ஆகும் !! [ டேக் ஆஃப் டு லேண்டிங் ஒரு மணி நேரம் என்றாலும் வீட்டிலிருந்து கிளம்புதல், போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு, கிளியரன்ஸ்+ விமான போர்டிங்+ ஒரு மணி நேர பயணம்+ லேண்டிங்+ கிளியரன்ஸ்+ டாக்சி வெயிட்டிங்+ போக்குவரத்து நெரிசல் + வீடு சேர ஒரு மணி நேரம் என அதிக நேரமாகும் !!] புத்திசாலிகள் விமானத்தை பயன்படுத்து வதில்லை !!
@@sajindevaraj9136 unga Ariva paathu viyappa irukku 😭 edho ungaluku dha airport irukura maari 😂
Madurai international airport is must❤❤❤❤
We dont need airport itself..we need strong metro connectivity..first intiate the pending vandalur - Kelambakkam metro
Airport um Venum metro vum venum
விமான நிலையம் வந்தால் இந்த ஊர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறீர்களே... அப்படி எல்லாம் எடுத்த உடனே வேலை வாய்ப்பு தர மாட்டார்கள். விமான நிலையத்தில் நல்ல வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு படித்து பரீட்சை எழுதி பின்னர் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவார்கள். சரி அந்த இளைஞர்களுக்கு என்ன வேலை கொடுத்தால் சரியாக இருக்கும்.. விமான நிலையம் ஏற்படுத்தியதற்காக ஏதாவது ஒரு வேலை தருவதா... அப்படியே இருந்தாலும் எத்தனை இளைஞருக்கு வேலை தருவாங்க.. மிஞ்சி மிஞ்சி போனா அந்த கிராமத்துல இருக்கிற படிக்காத மக்களுக்கு கூட்டுறவு பெருக்கிற வேலையை தான் தருவாங்க.. தயவுசெய்து வேலைவாய்ப்பு கொடுப்பாங்கன்னு எல்லாம் நினைக்காதீங்க... விமான வருவது நாட்டுடைய வளர்ச்சிக்கு தேவை. அதேசமயம் விவசாயம் அதற்கு மேல் முக்கியத்துவம் வாய்ந்தது. விமான நிலையம் வேண்டாம் என்று நினைத்தால் கடைசிவரை போராடுங்கள்...
Super
Congratulations To All of you
சென்னையில் உள்ள சோழவரம் விமான நிலையத்தை இன்னாரு விமான நிலையமாக பயன்படுத்தலாம்
Parandur airport udane varavendum🙏🛩️
நம்ம மக்கள் தான் திருந்தனும்
Ellam north indian jobku povan . Tamilan wine shop ku povan
ஒன்று கூழுக்கு ஆசைபடு இல்லை மீசைக்கு ஆசைப்படு
Dravidian parties people investment in real estate is the reason for this project
Madurai airport should be function as full fledge international airport
👏👏👏👏👏👏👏👏
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Put metro rail to kancheepuram
Who all is required at the Airport they should give one lakh per cent.
உபி சேனல்
Sottu ku Singhu adika poringa future 1rice bag 10000 😂😂😂
Apo yen boss poraduranga
Anga vara porathu international airport veli natuku poravanga yarum local train la varamatanga en metro kuda use panamatanga car la dhan varuvanga athey kilambakkam bus stand ku vanthu bus eri poravanga kandipa local train metro thevapadum ethu enga odaney Venum nu government ku theriyanunm Arasu athigaringa samantha pata minister cm ku eduthu solanum
Valga valga
Paranthur ல போய் கேளுடா
அரசாங்கத்திடம் ஏற்கனவே 1500 ஏக்கர் இருக்கிறது. மேற்கொண்டு ஒரு2000 ஏக்கர் தான் தேவைப்படும்.
வட தமிழகத்தின் வளர்ச்சி அடையாத திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் இதனால் பயன்பெறும்....
Water ku kasu spent pannurathu development ya
மதுரை சரியான இடம் விமான நிலையத்துக்கு பாத்து பண்ணுங்க நான் மதுரை கிடையாது சென்னை தான் விவசாயம் தான் முக்கியம் விமான நிலையம் இல்ல ஊர் மக்கள் நல்ல முடிவா எடுங்க எந்த முடிவுனாலும் ok❤️❤️
பைத்தியக்காரன் மாதிரி பேசாத ஓடிடு
எதிர்காலத்தில் உங்க பசங்க இருக்காத ஐயா விவசாயம் இல்லாம சாப்பாடு கிடைக்காமல் உன் எதிர்கால சந்ததிகள் செத்துப் போயிடுவாங்க ஐயா
மார்க்கெட் விலையை விட நாலு மடங்கு அதிகமாக பணம் கொடுக்க அரசு தயாராக இருக்கிறது. ஒரு நகரம் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுக்கப்படும்.
Flat ready panni kuduppan avonda happiness poidum
Yenna velai vaipu kidikum
Day jaalra ...first initiate they should initiate AIRPORT - KCBT METRO .....which is high priority
Don't worry electric train will be open soon
வாய்ப்பில்லை ராஜா
Unveetta koduda 4:11
Yaruku job opportunity north indians ka first ella industry ,factory check pannuga ettana north Indians job la irukkan therium
Ten what is the prblm the media & vijay un political party
Romba theva da Airport Enga
200 ups
No need airport parandur
Dai yar da nee
G SQARE REAL ESTATE ரெடி
Po ta pu
இது பழைய வீடியோ
Management waste for Tamil Nadu
Dei menttal mudu
Post delete pannu
Dai ne pesaratha niruthu da
poda -
Not needed now❤❤❤❤
உன் வீட்டு நிலம் போச்சுன்னா உனக்கு உனக்கு😂😂
Athu yae makkal vaazhura idathula nenga poi airport kattuvingala