ஏன் குரு திசையில் அசைவம் சாப்பிடக்கூடாது | Guru Dasa Palangal in Tamil | Guru Thisai Palangal

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #astrologytamil #astrology #tamilastrology #tamil #tamilastrologytoday #rasipalan #rasi #rasipalan2024 #josiyam #jothidam #jothidamtamil
    Here I have explained about guru dasa palangal in tamil.
    ஏன் குரு திசையில் அசைவம் சாப்பிடக்கூடாது

КОМЕНТАРІ • 41

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 3 місяці тому +3

    சரியாக சொன்னீர்கள். நான் இதைத்தான் என் நண்பருக்கு. அவர் நம்பவில்லை. அவருக்கு உங்கள் வீடியோ அனுப்பியுள்ளேன்- மிக்க நன்றி

  • @sambasivam4021
    @sambasivam4021 3 місяці тому +2

    அய்யா வணக்கம் என்னுடைய அனுபவம் ராகு தசை ராகு புத்தி நடக்கும் போது மது மற்றும் அசைவம் அதிகமா சாப்பிட்டேன்(சூழ்நிலை கைதி போல) இரண்டு வருடமாக ராகு தசை குரு புத்தி நடக்கிறது சுத்தமாக மது இல்லை.அசைவம் இரண்டு மாதம் ஒரு முறை நன்றி

  • @sasicala8376
    @sasicala8376 3 місяці тому +2

    என் பசங்க இரண்டு பேரும் இரண்டு திசையிலும் நான்வெஜ்தான் சனிதிசையே வந்தாச்சு😅

  • @dong9406
    @dong9406 3 місяці тому +2

    தனுசு லக்னம் தற்போது குரு திசை நடப்பில் உள்ளது...குரு 11ல் துலாமில் ராகு+சுக்ரன் இணைவில் உள்ளது...நான் Non veg சாப்பிடலாமா...🙏🙏🙏

  • @SureshKumar-mr1hl
    @SureshKumar-mr1hl 2 місяці тому

    குரு திசை ரிஷப ராசி மீன லக்னம் கார்த்திகை நட்சத்திரம் நான் அசைவம் சாப்பிடலாமா சார்

  • @pavir9027
    @pavir9027 2 місяці тому +1

    Kulathai pakiyam kidikum kalam pathi video poduga sir

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 місяці тому

    பிராமணர்களே ஒரு காலத்தில் மாமிசம் உண்டவர்கள்தானே....

  • @akaashsa2511
    @akaashsa2511 3 місяці тому +1

    Bro Pls unga vidio is Adit so pls kadaga laknam Guru Thisai ello di eru gum pls Replay

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 3 місяці тому

    அப்படி நடக்க கிரகங்கள் வழி விட வேண்டும் அன்பரே. கிரகத்தை மீறி எதுவும் செய்ய இயலாது

  • @selvamk7764
    @selvamk7764 3 місяці тому

    சார்
    ஜாதகம் watsapp அனுப்பினால் பார்த்து சொல்ல முடியுமா

  • @govindgk7042
    @govindgk7042 3 місяці тому

    Namasthe gurujii 🙏🙏🙏🙏👍
    Kalame namma life la nerya mattratha kudukud..... Recently enoda friend vayiru vali nn doctor kitte ponan avanuk rahu dasa mudinjadu ipo guru dasa nadakudu..... ... Iduvarekul nonveg drinks elame irundruk doctor sollitanga inime non veg drinks yeduthkadinga nn bt avan kekala nonveg saptan Marupadiyu hospital a irukkan

  • @jaipragathish656
    @jaipragathish656 3 місяці тому +2

    Thelivana villakkam nanri sir

  • @AnandTrajan
    @AnandTrajan 3 місяці тому

    எனக்கு தெரிந்து 10 கு 7 பேர் நல்ல குடிகரங்க, நல்ல பீப் சபிடரங்க, நல்ல பொய் சொல்லுவாங்க, எனக்கு குரு தசியில தன் மூகு மூட்ட குடிச்சி ரோடுல படுதிருக்ரன், ராகு கூட என்னய கபைத்திடரு

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 3 місяці тому

    Nandri ana 🙏🙏🙏 kumbam 35age sathayam sani thasai sukraputhi ana enaku epdi irukum please replay one word ana

  • @saikamala9328
    @saikamala9328 3 місяці тому

    Good evening sir,
    Can you please share video on who can and who shouldn't do stock market, mutual fund, trading..
    Please sir

  • @BoomaMutharayar
    @BoomaMutharayar 3 місяці тому

    Sir please a make video about father in law& mother in law character

  • @Savitry-d4w
    @Savitry-d4w 3 місяці тому

    My date of birth 7 10 75 time 7 30 am ippa ennakku time eppadi irukku sir

  • @Iliyas1991
    @Iliyas1991 3 місяці тому

    Monthly prediction podunga sir.. Please

  • @priyapavithra58
    @priyapavithra58 3 місяці тому

    Sani peyarchi patri podunga pls

  • @lavanmahi7392
    @lavanmahi7392 3 місяці тому

    2024 Sani vakram palan podunga ji

  • @tamizhamma5972
    @tamizhamma5972 3 місяці тому

    👌💐💐💐💐🙏🙏🙏🙏❤

  • @Supreme_commander159
    @Supreme_commander159 3 місяці тому

    Andha dasavin gragha thaakam iriku mithuna lagnam guru dasa pitha pai kal problem ulladhu sukran dasa diabetic level increase aagudhu my personal experience

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 3 місяці тому

    super bro ❤ thank you

  • @kabaddi347
    @kabaddi347 3 місяці тому

    V̊ån̊k̊k̊åm̊ S̊i̊r̊

  • @kbharathi
    @kbharathi 3 місяці тому

    அருமையன விளக்கம்.

  • @neelavathiraju5492
    @neelavathiraju5492 3 місяці тому

    Advice.supar.sir

  • @gayathriganesan183
    @gayathriganesan183 3 місяці тому

    ❤❤❤🎉

  • @be_happy_341
    @be_happy_341 3 місяці тому

    ❤❤❤❤❤ மகிழ்ச்சி

  • @GurumoorthiM-qi3lx
    @GurumoorthiM-qi3lx 3 місяці тому

    Super good sir 👍❤

  • @venivelu4547
    @venivelu4547 3 місяці тому

    Sir, 👌👌🙏🙏

  • @nirmalacm1776
    @nirmalacm1776 3 місяці тому

    In ketu dasa, wat we eat sir

  • @thirunavukarasun3659
    @thirunavukarasun3659 3 місяці тому

    1 st comment.

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 3 місяці тому

    🙏🙏🙏🙏

  • @BalasubramaniamBala-v6k
    @BalasubramaniamBala-v6k 3 місяці тому +1

    மீன லக்னத்திற்கு இப்ப என்னா தசா புத்தி நடக்கிறது தம்பி ❤❤❤

    • @be_happy_341
      @be_happy_341 3 місяці тому

      உங்கள் ஜாதகத்தை எடுத்து பக்கத்து ஜோதிடரிடம் கேளுங்கள்...

    • @Iswarya0707
      @Iswarya0707 3 місяці тому

      Ayya adhu unga suya jathagam poruthu dhan solla mudiyum.

    • @BalasubramaniamBala-v6k
      @BalasubramaniamBala-v6k Місяць тому

      07--11--1997 மாலை 4:12 ,லக்னம் மகரம், அவிட்டம் நட்சத்திரம். இப்ப என்னா தசா புத்தி நடைபெறுகின்றது?பிளீஸ் பதில் சொல்லுங்க தம்பி ❤❤❤நன்றி

  • @neel5289
    @neel5289 3 місяці тому

    சனி திசையில் என்ன மாதிரி உணவு உண்பார்கள்

    • @Dakshnamooryhi
      @Dakshnamooryhi 3 місяці тому +3

      பழைய சாப்பாடு சாப்பிட்டுவாங்க.