0:44 Peacock 🦚 90s kids Peacock feather 🪶 1:20 Peacock name 1:21 Mayilathudurai 1:41 Peacock means Boys and Peahen means girl 2:10 Peafowl 2:41 3 types of peacocks 4:06 Peacock feather 5:40 Peacock sounds 6:18 peacock meat European countries 7:20 international convention of birds tokyo summits 7:49 Great Indian Bustards 8:28 Lord murgan Vehicle as Peacock 8:56 Christianity 9:11 Greek God 9:28 Peacock Throne 9:58 Peacock meat and peacock oil 11:43 Peacock feather eyes Healthy by Marion preti ( Ocellus) peacock feather eyes 13:17 theory related to peacocks feather 16:08 Rainy time Peacock feather dance 17:20 Female peacock conversation into male peacock old ages 18:00 மஞ்னச என்ற சொல் மயில் 18:34 Mayil means Hair The Amazing facts of Peacock 🦚 By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
அன்னே... கோடாலி தைலம் பற்றி ஒரு வீடியோ போடுங்க..... நாங்க எல்லாம் foreign ல இருந்து வரும்போது இத கண்டிப்பா வாங்கிட்டு வரனும். சின்ன வயசுல இருந்து பாக்குறேன்.... விழுந்தா உடையாத கண்ணாடி பாட்டில். எல்லா வலிக்கும் இதத்தா தடவுவாங்க... இது எங்க எப்ப எப்படி ஆரம்பித்தது ன்னு நீங்க பாத்து சொன்னா நல்லா இருக்கும்....,.. ரொம்ப நாளா கேக்குறேன்.... பாத்து பன்னுங்கனே
நாங்கள் விராலிமலை அருகில் உள்ள கிராமத்தில் இருக்கின்றோம் தினம் தோறும் சேவல் ஒலி எழுப்பி எழுவதை விட மயில்கள் ஒலியெழுப்பி தான் எங்களை எழுப்பும் 😊 அதைப்போல் நாங்கள் தினம்தோறும் உணவு வைப்போம் எங்கள் வீட்டு மாடியில் பறவைகள் அனைத்தும் வந்து சாப்பிடும் அதில் மயிலுகளும் வந்து உண்ணும் மிகவும் புத்திசாலி பறவைகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்
அப்படிலாம் அதில் மருத்துவ குணம் கிடையாது.அதுவும் கோழி மாதிரி ஒரு பறவைதான். மயிலை பிடிப்பதோ அடிப்பதோ மாபெரும் குற்றம்.கடுமையான சிறைத்தண்டனை உண்டு. பெரும் தொகை அபராதமும் உண்டு எச்சரிக்கை.
மயிலாடிக்கு மயில வச்சி அந்த பேரு வரல நண்பா. மை என்றால் பாறைங்கிற பேரு உண்டு. அந்த ஊருல பாறையை அடித்து செதுக்கி சிற்பங்கள் செய்யுறதால மையில் அடி - மயிலடி- மயிலாடினு வந்தது நண்பா
@@ananyaabhinav6260 அய்யோ அந்த அளவுக்குலாம் நா படிக்கல தோழி. நிறைய புத்தகங்கள் படிப்பேன். இப்போ வேலைப்பளுவால கொஞ்சம் நேரம் கிடைக்கிறது இல்ல. என் வீட்டுல 100கும் மேல நூல்கள் வச்சிருக்கேன். மத்தபடி நா படிச்சது +2.
@@ananyaabhinav6260 தமிழ் இலக்கியங்கள், வரலாறு பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் நேரம் இருந்தா படிப்பேன் தோழி. என்னுடைய வீட்டுல எனக்கு பிடிச்ச கொஞ்ச நூல்கள் உண்டு. அதுதான் நா படிச்சது. மத்தபடி பள்ளிபடிப்பு +2......
#how do u know about this fact# தமிழ் மொழியில் எல்லாமே காரணபெயர்தான். இது இயற்கையா தோன்றுனா மட்டும்தான் சாத்தியம். எல்லா சொற்களையும் நாம இப்படி பொறுத்தி பார்க்க முடியும்
One drop of steam does the trick. That is u know pigeons are very fond of taking bath during rainy seasons. Crows are also take bath. It is the Humydifying effect.... that help these birds to remain in top condition. To increase the fitness of their feather water vapour is very important.
கிட்டத்தட்ட உங்களின் கடந்த 3 காணொளிகள் முழுமையாக பார்க்க முடியவில்லை இந்த காணொளி கூட இன்று பார்க்க முடியுமோ முடியாதோ இந்த 4 காணொளிகளை பார்த்து விட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் sam அவர்களே
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
0:44 Peacock 🦚 90s kids Peacock feather 🪶 1:20 Peacock name 1:21 Mayilathudurai 1:41 Peacock means Boys and Peahen means girl 2:10 Peafowl 2:41 3 types of peacocks 4:06 Peacock feather 5:40 Peacock sounds 6:18 peacock meat European countries 7:20 international convention of birds tokyo summits 7:49 Great Indian Bustards 8:28 Lord murgan Vehicle as Peacock 8:56 Christianity 9:11 Greek God 9:28 Peacock Throne 9:58 Peacock meat and peacock oil 11:43 Peacock feather eyes Healthy by Marion preti ( Ocellus) peacock feather eyes 13:17 theory related to peacocks feather 16:08 Rainy time Peacock feather dance 17:20 Female peacock conversation into male peacock old ages 18:00 மஞ்னச என்ற சொல் மயில் 18:34 Mayil means Hair The Amazing facts of Peacock 🦚 By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
Nice Varun bro 🙌
அந்த மாதிரி மேட்டர் வந்தாலே எப்போது உங்கள் கவிதை கபி கபி மட்டும்தானா நான் நெனச்சா அது தான் வந்திருக்கு ஜான் வாழ்த்துக்கள் ஜான் உங்களுக்கு
சிலுவையுத்தம் பற்றிய ஒரு காணொளி போடுங்கள் நண்பா
5:30 மயில் கூவாது. மயில் அகவும். குயில்தான் கூவும்.
Mm first std la tamil teacher solli kuduthadhu
பொன்வண்டு பற்றிய பதிவு போடவும்❤
Great Indian bustard இந்தப் பறவையைப் பற்றி காணொளி பதிவேற்றுங்கள் அண்ணா ❤❤❤
மயில் வீடியோ ரொம்ப jolly ஆஹ் இருந்துச்சு...❤
அன்னே... கோடாலி தைலம் பற்றி ஒரு வீடியோ போடுங்க..... நாங்க எல்லாம் foreign ல இருந்து வரும்போது இத கண்டிப்பா வாங்கிட்டு வரனும். சின்ன வயசுல இருந்து பாக்குறேன்.... விழுந்தா உடையாத கண்ணாடி பாட்டில். எல்லா வலிக்கும் இதத்தா தடவுவாங்க... இது எங்க எப்ப எப்படி ஆரம்பித்தது ன்னு நீங்க பாத்து சொன்னா நல்லா இருக்கும்....,.. ரொம்ப நாளா கேக்குறேன்.... பாத்து பன்னுங்கனே
Romba nalla pesareenga. Interesting aagavum informative aagavum irukku. Thanks
சின்ன வயதில் மயிலிறகை புத்தகத்தில் வைத்து குட்டி போடும் என்று நம்பிய நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்😂😂😅❤
நானும்அப்படித்தான் சின்னவயசுலநெனச்சு ஏமந்துபோனேன்
Ok
Me also 😂
Eppaty irukkanga bro ❤
@@imtyimtysooosuper1562 ippatha bro ungalai ninasen . neega yeppadi bro irukinga
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
Congrats Good Presentation Also Expertised Compiring Similiar like News Media Good Keep it up
யாருக்கு யப்படியோ எனக்கு மயில் சத்தம் பிடிக்கும் 🥰
18:13 மஞ்ஞை*
Good speach keep it up👋
மனநல மருத்துவர் சாந்தினி அவர்கள் பற்றிய
பதிவு போடுங்கள் ஐயா.
வாழ்க வளமுடன்
Anna unga video ellam super. Explanation ellarukkum puriyumpadiya pesuringa. Night thoongumbothu unga videotha paarpen. Valthukkal anna💯💯👌👌👌👌👌
அண்ணா உணவு அரசியலில் பரோட்டாவின் வரலாற்றை பேசுங்கள் அண்ணா
3:03 note பண்ணுங்கடா
Ninga yennoda Kanna thorandhu maeru ku ouer kuduthutinga ❤❤❤❤❤❤❤❤ nice explanation ♥❤
எங்க ஊர் மயிலாடுதுறை
அண்ணா தயவு செய்து சொல்லுங்க கடாஃபி வரலாறு எவளோ நாட்களாக கேட்கிறேன் வரவில்லை 😢
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
😂
ua-cam.com/video/QMlr_kptYUI/v-deo.html
Paathuko pa😂😂😂
நாங்கள் விராலிமலை அருகில் உள்ள கிராமத்தில் இருக்கின்றோம் தினம் தோறும் சேவல் ஒலி எழுப்பி எழுவதை விட மயில்கள் ஒலியெழுப்பி தான் எங்களை எழுப்பும் 😊 அதைப்போல் நாங்கள் தினம்தோறும் உணவு வைப்போம் எங்கள் வீட்டு மாடியில் பறவைகள் அனைத்தும் வந்து சாப்பிடும் அதில் மயிலுகளும் வந்து உண்ணும் மிகவும் புத்திசாலி பறவைகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்
Love for Mayiladuthurai 😁🙏🙌🎉♥️
Bcuber From மயிலாடுதுறை ❤ 1:25
5:45 மயில் அகவும்
வணக்கம் மாப்பிள்ளை.. 🙏 மயிலாடுதுறையில் இருந்து...🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
Editor super, ஆல் இன் ஆல் அழகுராஜா Dialog பக்கவ match பண்ணிருக்கிரார் 😅😅😅😅😅😂😂😂
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்
Please 🙏🏼 do a video on Fritz Haber the German chemist
Athallam ok Bro , Humans ku ethavathu sirappu iruka iruntha sollunga ...,👍
வணக்கம் பாஸ்
மயில் இறைச்சியை சாப்பிட்டார்களா???
முருக கடவுள் கோபிக்க மாட்டாரா?
18:06 spell check. It should be மஞ்ஞை.
அப்படிலாம் அதில் மருத்துவ குணம் கிடையாது.அதுவும் கோழி
மாதிரி ஒரு பறவைதான்.
மயிலை பிடிப்பதோ அடிப்பதோ மாபெரும்
குற்றம்.கடுமையான சிறைத்தண்டனை உண்டு.
பெரும் தொகை அபராதமும் உண்டு எச்சரிக்கை.
16 வயதினிலே மயில் பத்தி sollave இல்ல... Ippadi yemathiteengale
சிறப்பு பிரதர்
அற்புதமான பதிவு ஐயா ❤
Kumari district, ayya vaikundar and cristava missionary pati poodunga sago🫡
எனது ஊர் பெயரும் "மயிலாடி" தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது
மயிலாடிக்கு மயில வச்சி அந்த பேரு வரல நண்பா. மை என்றால் பாறைங்கிற பேரு உண்டு. அந்த ஊருல பாறையை அடித்து செதுக்கி சிற்பங்கள் செய்யுறதால மையில் அடி - மயிலடி- மயிலாடினு வந்தது நண்பா
@@kulasai_parthibanarumaya vilakkam kuduthu irukinga...how do u know about this fact? Neenga tamil literature padichu irukingala?
@@ananyaabhinav6260 அய்யோ அந்த அளவுக்குலாம் நா படிக்கல தோழி. நிறைய புத்தகங்கள் படிப்பேன். இப்போ வேலைப்பளுவால கொஞ்சம் நேரம் கிடைக்கிறது இல்ல. என் வீட்டுல 100கும் மேல நூல்கள் வச்சிருக்கேன். மத்தபடி நா படிச்சது +2.
@@ananyaabhinav6260 தமிழ் இலக்கியங்கள், வரலாறு பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் நேரம் இருந்தா படிப்பேன் தோழி. என்னுடைய வீட்டுல எனக்கு பிடிச்ச கொஞ்ச நூல்கள் உண்டு. அதுதான் நா படிச்சது. மத்தபடி பள்ளிபடிப்பு +2......
#how do u know about this fact# தமிழ் மொழியில் எல்லாமே காரணபெயர்தான். இது இயற்கையா தோன்றுனா மட்டும்தான் சாத்தியம். எல்லா சொற்களையும் நாம இப்படி பொறுத்தி பார்க்க முடியும்
🔥தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பற்றி வீடியோ போடுங்க bro
Penguin🐧 பற்றி தகவல் சொல்லவும்
Bro apdiye andha astrology history pathiyum pesirunga 😊
Man ur the best Tamil youtuber I have ever seen
என்னோட டைரியில இன்னும் வைத்துள்ளேன் கண்டிப்பாக ஒரு நாள் குட்டி போடும்😊😊😊
0:04 ana Enaku Kaakaa than pudikum
மஞ்ஞை னு வரவேண்டிய இடத்துல மஞ்னஞ னு வருது.நல்லாருக்கு உங்க தமிழ் டைப்.
Bro put verappan story..
1:25 ❤ Bro Nambae ooru 😊
Please make a video about Thiruvalluvar!!
Swan 🦢 அன்னா பறவை பற்றிய தகவல்கள் செல்லுங்கள் அண்ணா
I love peacock voice
வணக்கம் அண்ணா,
கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா
ஈரான் மற்றும் ஈராக்கின் வடக்கில் இருக்கும் யஜீதீ மக்கள் (Yazedi) மயிலை வணங்குகிறார்கள்
மேலும் யஜீதீ மதம் இந்து மதத்தைச் ஒத்திருக்கிறது
Thalaiva theva ilatha aani video podunga pls 🙏♥️
நான் மயிலாடுதுறை தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறேன் இங்கே சிவன் மயில் உருவில் காட்சி அளித்த கோவில் உள்ளது 🙏
தமிழ் கடவுள் முருகன் @ மயில் _ தமிழன் ஒன்றோடொன்று இணைந்து
மயிலாடுதுறை எங்க ஊரு நண்பா ❤ 🦚
ராமன் பிள்ளை மூலிகை பெட்ரோல் பற்றி கூறவும்
நல்ல தகவல் தலைவரே
Excellent and butsutyful story ❤
One drop of steam does the trick. That is u know pigeons are very fond of taking bath during rainy seasons.
Crows are also take bath.
It is the Humydifying effect.... that help these
birds to remain in top condition.
To increase the fitness of their feather
water vapour is very important.
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
Bro generalavey mayil sound supera irukum.... ❤❤❤ Kadaisi vivasayi paarunga...
Beautiful content like peacock ..
Peacock sound was very beautiful 😍
5:32குயில் தான் bro கூவும் மயில் அகவும் bro. enna bro neenga mayil koovum solluringa😂😂
Paakka lam nalla azhagaa dhan irukum, aanaa kayaan kayaan nu kathi dhenamum kaalai nerathula thookatha kedukum... 😪 Unfortunately from Mayiladuthurai
Vaankozhi pathina oru video podunga bro😊
மணிப்பூர் விவகாரம்....
பற்றி வீடியோ போடு....போகா...
அண்ணா பூலான் தேவி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்அண்ணா பூலான் தேவி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Hi bro, please make a video about the Ferrero Rocher chocolate History, Thanks.
Hi can you explain about BRICS and how to determine currency value please
Good one bro
I have seen white peafowls too
கிட்டத்தட்ட உங்களின் கடந்த 3 காணொளிகள் முழுமையாக பார்க்க முடியவில்லை இந்த காணொளி கூட இன்று பார்க்க முடியுமோ முடியாதோ இந்த 4 காணொளிகளை பார்த்து விட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் sam அவர்களே
அருமையான பதிவு
“Interesting Facts about Dove” video la 10k likes wandha Sri Lanka 🇱🇰 waaradha sonninga eppa wara idea 😊
அருமை நண்பா
Bogan sir plzzz MADURAI ah pathi oru video podunga 😢
Pen mayil epdi irukumnu oru troll pottiya .....😅. Editor vera level
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
சகோ மயில் எண்ணெய் ய பத்தி சொல்ல மறந்துடிக... 🦚🦚🦚🦚🦚
80's kids too....bro
Stock market pathi sollunga
Handloom weving patriya video podavum nanba
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
வாழ்த்துக்கள் போகா பினிக்ஸ் பறவை பற்றி பேசுங்க
இல்லன்னா ரிப்ளையாவது பண்ணுங்க
நானும் ஆறு மாசமா கேட்கிறேன்
Big bang, bro please upload the titles in the English we can understand easily in from Malaysia 🙏🙏🙏
Super super bro 🙏
Bro how about Burmese peacock
Warner Bros company history pathi video poduga bro 😅😅😅
Super video bro
Mnemonic technique and related books video
OM Muruga 🕉️🕉️🕉️
Supper 🎉🎉🎉🎉B B B L I C patri podoinga 🙏🙏
மயில்ரங்கம்