🇧🇴உலகின் எட்டாம் அதிசயம் | 4K BOLIVIA EP 11 | World Tour S4

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, worlds largest salt flat / largest mirror - travel begins to epic salar de uyuni in Bolivia
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #worldtour #bolivia #backpackerkumar
    World Budget Tour Season 4
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
    EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
    EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
    EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
    EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
    EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
    EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 6 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

КОМЕНТАРІ • 390

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +149

    நம்ம தமிழில் முதல் முறையாக எட்டாம் உலக அதிசயம் SALAR DE UYUNI. உங்களுக்கு பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க..SKIP பண்ணாம பாருங்க ..முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!

    • @praveenk3482
      @praveenk3482 Рік тому +3

      வாத்தியாரே குமார் உண்மையான விளக்கம் அழகான பதிவு

    • @mr.malumi5793
      @mr.malumi5793 Рік тому +2

      Well done bro🎉🎉

    • @SivaKumar-fj4jk
      @SivaKumar-fj4jk Рік тому +1

      Superb

    • @laxmibalaj3962
      @laxmibalaj3962 Рік тому +1

      Awesome place & also good information 🙋

    • @laxmibalaj3962
      @laxmibalaj3962 Рік тому +1

      Unga channel pakka start pannathum vera channel pakka thonala ... Thala ... Trekker & way2 itha rendum than main ah papen but ipo atha follow panna thonala ..... Unga old videos la pathuttu iruken .... Awesome place and good content tq

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Рік тому +169

    கோடிகணக்கில் சொத்து இருப்பவன் கூட . இப்படி life அ Enjoy பண்ணமாட்டான் .நம்ம பட்ஜெட் குமாரின் 'சுற்றுலா மிகவும் சிறப்பே . Enjoy குமார் . By புகழேந்தி ஒசுர்

    • @sarathsarath7600
      @sarathsarath7600 Рік тому

      ஓசூர் ல எங்க ப்ரோ

    • @mrs6948
      @mrs6948 Рік тому +1

      Avnukalu guide pana alu irtha pokuvga .illa knowolge venum bro antha alvuku pokua Thairam yaruku varthu

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 6 місяців тому

      மிக உண்மை

  • @manikandaneswaran8933
    @manikandaneswaran8933 Рік тому +28

    ஒருத்தன் desert ku போனா லட்ச கணக்குல செலவு பண்ணுவான் ஆனா எங்க அண்ணன் குமார் ஒன்னுமே செலவு பண்ணாம மாஸ் காட்டுவான் ❤❤❤

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 24 дні тому +2

    ஆயிரம் யூடியூப் சேனல் இருந்தாலும் எங்கள் ஊர் குமார் தான் பெஸ்ட் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார்😊😊😊❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 днів тому

      மிக்க நன்றி அக்கா

  • @gunasekaran5852
    @gunasekaran5852 Рік тому +13

    ஈரோடு மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் குமார்..... 🎉🎉🎉

  • @Neela71
    @Neela71 Рік тому +13

    இது வரை யாரும் இந்த மாதிரி landscape பார்த்திருக்கவே முடியாது....very different.. super kumar bro 🎉🎉🎉🎉🎉❤

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Рік тому +32

    உலகை படைத்தான் இறைவன் !..அதன் சிறப்பை
    உலக மக்கள் அறியும் வண்ணம் எளிதாக பாதை அமைத்தார் ....குமார் சகோதரர்.!
    வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Рік тому +7

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலநிற வானம் வெள்ளை நிற சால்ட் லேன்ட் அருமையான காட்சி கூடவே வரலாற்றுத் தகவல்கள் சிறப்பான வீடியோ சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +9

    அருமையான வீடியோ சகோ. இவ்வளவு அதிசயமான இடத்தையும் அதன் வரலாறு லித்தியம் எடுப்பதையும் சினிமா எடுத்ததையும் நீங்கள் கூறியது அருமை சகோதரரே வாழ்த்துக்கள் 💐🥰. உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வாறு சொல்ல முடியாது. இந்த அருமையான பதிவு பொக்கிஷம் 🎉😊இளாமா கடைசியாக நீங்கள் பார்த்து விட்டு எங்களுக்கும் காட்டியதற்கு மிகப்பெரிய நன்றி. இரயில் வரலாறு அருமை. 😊

  • @anicemohanambal7416
    @anicemohanambal7416 Рік тому +11

    நினைத்து பார்க்க முடியாத இடங்களில் குமார் தம்பி.... கடினமான இனிமையான பயணுள்ள பயணம்

  • @xyz7261-
    @xyz7261- Рік тому +8

    சிறப்பான தரவுகளை கொண்டு வரலாற்று சம்பவ இடத்திலேயே இருந்து விளக்கம் சொல்வது உங்களின் ஆழமான அறிவினை காட்டுகிறது வாழ்த்துக்கள் தோழர்

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Рік тому +3

    தஞ்சை மாவட்ட மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் சிங்கம்

  • @VSSTVR
    @VSSTVR Рік тому +6

    குமார் அவர்களுக்கு, அற்புதமான சால்ட்பிளாட் விபரங்களை சேகரித்து எங்களுக்கு ஏற்ற வகையில் விவரங்களை கொடுத்தமைக்கு நன்றி

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 6 місяців тому +1

    அருமையான இடங்களைக்காட்டி பிரமிக்கவைத்த,சகோதரனுக்கு வாழ்த்துகள்.நலமுடன் இருந்து,இன்னும் அதிக பிரமாண்ட,பிரயாண, காணொளிகளை தரவேண்டும். 👍🙏

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Рік тому +2

    அருமையான இடங்களை காட்டியதிற்கு நன்றி ஏன்னா நடுத்தர மக்கள் போய் பார்க்க இயலாத இடங்கள்

  • @Imran_A09
    @Imran_A09 Рік тому +9

    No tamil youtubers showed like this kumar bro🤗Wish you this channel more way to go...❤❤❤

  • @MadheshDharshini
    @MadheshDharshini Місяць тому +3

    இந்தியன் 2 shooting part 💥

  • @mylsamy4624
    @mylsamy4624 7 місяців тому +1

    குமார் சொன்ன ஒவ்வொரு தகவலும் சும்மா அல்லு உடுது. Thank you kumar

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Рік тому +16

    18:05 very unexpected episode for me... Already tv shows, UA-cam shorts la in tha place ah paathurukken...
    Ivlo extended, detailed video ippo thaa paakurean.. Thank you kumar anna😍

  • @liveeveryday8239
    @liveeveryday8239 Рік тому +9

    That enthusiasm of explaining 👏🏻👏🏻👏🏻👏🏻virtually experienced.thank you

  • @jayakumar-R
    @jayakumar-R Рік тому +3

    எங்களால் பல நாட்டிற்க்கு செல்ல முடியாது,. நீங்கள் பல நாட்டிற்கு செல்வது, தமிழனாக. பார்து ரசித் து சொல்வதை Like. போடுகிறோம்😊

  • @natureloverkarthik
    @natureloverkarthik Рік тому +6

    hi anna im from namakkal im watching your videos since your kargil war memorial visit i saw your improvement from that video to this video its extraordinary keep going my wishes for your growth

  • @sahayajohnson
    @sahayajohnson 11 місяців тому +1

    நல்ல பதிவு யாரும் முயற்சி செய்து பார்த்திராத ஒன்று வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 Рік тому +5

    One of your best and most interesting vlog so far. The scenic century old Train cemetery with an interesting history. The unforgettable scenic Salar de Uyuni salt flats were very very scenic.. Great expanse of salt with valuable minerals like lithium underneath.
    Your great background information on each place makes us more interested to watch out for each vlog..I am sure it must have involved a great amount of reading. Thanks for stopping the van for the purpose of showing us the Llamas and Alpacas.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +2

    முதல்ல Front page ல இருக்கற போட்டோ செம்ம வாத்தியாரே... 😂
    பொதுவாகவே எனக்கு Train என்றாலே கொள்ளைப் பிரியம். நீங்க இந்த மாதிரி வித்தியாசமான இடத்தில பழங்கால Train ஐ காண்பிக்கும் போது அவ்வளவு இனிமையா இருக்கு.
    Salar de uyini உம் வித்தியாசமாகவும், வினோதமாகவும் இருக்கு.
    அந்த இடத்தில வரும் பாடல் சர்வம் படத்தில "சிறகுகள் வந்தது"என்ற பாடலாகும்.
    அனைத்தும் அருமை வாத்தியாரே...

  • @obedwashington5708
    @obedwashington5708 9 місяців тому +3

    An incredible salt flat and the world’s one of the wonders was shown in a impeccable way. This vedeo has made us physically walking with you, we really enjoyed watching Ilama in the desert and the train cemetery. Thanks KUMAR for your brilliant initiative to make us travel there. We will travel to Bolivia.

  • @gowthamvibeo5338
    @gowthamvibeo5338 Рік тому +6

    Wow! Can’t imagine what you’re doing Mr. Kumar. You’re an inspiration. Keep the good work. God bless ❤

  • @kgsm143
    @kgsm143 Рік тому +7

    முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanan4038
    @saravanan4038 Рік тому +5

    Salute kumaru.. unbelievable information from bolivia .specially flat salty grounds. Nandi ❤

  • @thirupathi4786
    @thirupathi4786 Рік тому +3

    You make me feel as if I am travelling with you.keep going.

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Рік тому

    Hi Kumar.
    "Make it Simple" Super Regarding your Luggage.
    Its Nice to see your Video.
    Useful information.
    First Comment.

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Рік тому +2

    Super And Amazing Bolivia beautiful salt river

  • @kgsm143
    @kgsm143 Рік тому +4

    சாப்ட் பிளாட் அருமையாக இருந்தன வாழ்த்துங்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthyg6082
    @parthyg6082 Рік тому +2

    Awesome tour anna keep rocking waiting for hot springs ♨️♨️

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Рік тому +1

    👌. Beautiful salt flat and elamma video given by தமிழா👍💐🤝💪💚

  • @allwinalley
    @allwinalley Рік тому

    Fantastic Kumar bro treat to eyes loved the beauty of nature one of the best episode from you great job keep it up 👍👍👍👍

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 Рік тому

    bro unga video really super unga video parthuttuthan thoonguren super ah pesurina, NAMAKKU therinja visayatha ellarum theriyanum nenaikkiringa paaru bro athan anbu...continue bro your work welldone...salute bro

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +5

    Travelling in salty path is like travelling in icy Antarctic 😊

  • @cvsathishkumar5583
    @cvsathishkumar5583 Рік тому

    உங்கள் தகவல் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் 🎉 மிக்க நன்றி இந்த காணொளிக்கு.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому

    சுற்றுலா ஒளிப்பதிவு அருமை ! , மேலும் அழகிய
    காவியம் போல் இருக்கிறது .

  • @vaishnaviramanathan1844
    @vaishnaviramanathan1844 Рік тому

    Salt Lake Super Bro..Leyama Pakka Azhaga Iruku..And Trains Place Pakka Ayan movie La Vara Song Place Mathiri Irunthuchu..Lithiyem Pathuna Information👍👍

  • @gnanasekaran5065
    @gnanasekaran5065 Рік тому +3

    Only the traval vlog channel which is having soul 👏🏼👏🏼👏🏼

  • @SivanithraNagamani
    @SivanithraNagamani Рік тому

    Please don't stop giving history and information about places. very useful to us Know these facts. keep going & Rocks forever

  • @roger7579
    @roger7579 Рік тому

    Good to know many unknown facts and amazing wonders exists... Susbscribed your channel after this video bro.. way to go👍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Рік тому

    Excellent video Including
    Nanrha oru paadam sollit thandatu pozh erundathu Kumar bro , congratulations ❤❤

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr Рік тому +1

    Unwrap the Hidden wonders can be so easy but to Frankly exhibit it on a Global Stage is a Very difficult Task but Mr Kumar is doing Revolutions now.

  • @tamiltechnologist2357
    @tamiltechnologist2357 Рік тому +2

    Good !Senthil Kumar... It's tough but you are going strong , You are a true wanderer , Very Nice !

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 Рік тому

    அருமை நாங்கள் எதிர் பார்த்த வீடியோ 👍👍👍👍👍👍👍

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому

    Hola kumaar good vlog good places you have shown, today, gracias.... Viva Bolivia😊😊😊adios.

  • @prettyshaindia
    @prettyshaindia Рік тому

    Explanation was very good...keep rocking ...well done 🤞👍

  • @dkraja5419
    @dkraja5419 Рік тому +7

    One of the series' BEST episodes. I admire this Salt Lake after the beaches of the Philippines. that's amazing.
    In depth incredible explanation and current information, from geopolitics to chemical engineering. Just waw....You still teach me things lot, Prof. Kumaru. Thanks for enlighting me.🙏🙏🙏

  • @mmsivam1990
    @mmsivam1990 Рік тому +1

    First comment Nan Than Bro 😍.... waiting for ur videos 👏👏👏👍

  • @yuvimani3496
    @yuvimani3496 Рік тому +4

    You are a fantastic travel vloger anna... Sure one day ungala pola travel pannuven...inspired... 😊

  • @DurairajK
    @DurairajK Рік тому +1

    Dear Kumar, Congratulations 🎈🎊🎉 extraordinary you all trips to the top of your

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Рік тому

    Pphha wera level super 🤩🤩
    In sha Allah I will go this place one day
    Enjoy brother 😍
    So beautiful

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Рік тому

    ❤ SUPER... SUPER..."" O"" .. SUPER !!!. அற்புதமான தகவல்கள்.. அருமையான பதிவு... நன்றி

  • @mnaicker6619
    @mnaicker6619 Рік тому

    You are a blessing for those Tamilians who cannot afford to travel and see !! When you are done traveling, it is time to dub all into telugu, malayalam, hindi and other Indian languages!!.

  • @selvamani141
    @selvamani141 11 місяців тому

    Ur the best vloger anna❤ellame true uh iruku

  • @navithahamed1954
    @navithahamed1954 Рік тому +1

    Wonderful place on the earth.... Thank you for your effort

  • @mansurelahi3346
    @mansurelahi3346 Рік тому

    அருமையான வீடியோ குமார்.தங்க தமிழனுக்கு வாழ்த்துக்கள்

  • @nbknkarthikeyan3232
    @nbknkarthikeyan3232 Рік тому

    Excellent Kumar,keep up good scenary

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Рік тому

    அருமையான தொடர் வாழ்த்துக்கள். 🎉🎉🎉❤❤❤

  • @sivaclassic8797
    @sivaclassic8797 Рік тому

    அற்புதமான உப்பு லேக். கொலம்பியா Salt mine.... மிக அருமை

  • @nelvelimemes2750
    @nelvelimemes2750 10 місяців тому +1

    250k followers வாழ்த்துக்கள் நட்பே...

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Рік тому

    Good presentation வாத்தியாரே❤❤❤....

  • @aadhithskitchen3375
    @aadhithskitchen3375 Рік тому

    Nanga nerla poi pakaratha Vida sirapana video kumaru super. God bless you.

  • @elight4816
    @elight4816 Рік тому

    You are incredible Bro. Great effort. Semmaaaaa

  • @nkr1935
    @nkr1935 Рік тому

    You energy and knowledge about those places are amazing. Thalivare super :)

  • @rockyrajan1
    @rockyrajan1 Рік тому

    அருமையான விளக்கம் 👌🏻நன்றி 💐🙏🏻

  • @bhagimedia
    @bhagimedia Рік тому

    Sagoooo arpudham 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍 thanks for the wonderful info you are amazing person 💐❤️💥💥💥💥💥

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Рік тому

    Very nice vlog with information.

  • @saroinn
    @saroinn Рік тому

    Wonderful and very Knowledgeable Video....

  • @sanmugavel
    @sanmugavel Рік тому

    சூப்பர் அண்ணா உங்க வீடியோ சொன்ன விதமும் சூப்பரா இருந்துச்சு

  • @sumithrababu1312
    @sumithrababu1312 Рік тому

    Very informative superb bro👍🏼

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Рік тому

    Good information Thanks brother 👍 hope one day i visit

  • @VJYREELS
    @VJYREELS Рік тому

    ஆஹா ஓஹோ அற்புதம் இரயில் வண்டி

  • @vigneis1691
    @vigneis1691 Рік тому

    you're great brother good explain...nice

  • @01suya
    @01suya Рік тому

    thanks, love your videos...

  • @a.senthilkumara.senthilkum9964

    It's very super Kumar have a great and wonderful tour

  • @newtamilboy
    @newtamilboy Рік тому

    குமாரு நம்ம தமிழ் சினிமாக்காரங்க பார்த்தால் கண்டிப்பாக இதைவிடமாட்டாங்க . மிகவும் அழகான இடங்கள் நன்றி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому

    Excellent vedio congratulations 👏 Happy Kumar Bro great 👍

  • @josephfdo6391
    @josephfdo6391 Рік тому

    lapas ,yuni ,logamative train salt fact super kumar.graciass ,gracias

  • @kpshaji2223
    @kpshaji2223 Рік тому

    Thankyou for very good information for us❤❤

  • @sundarraj5803
    @sundarraj5803 22 дні тому

    Wonderful 🎉useful information thanks lot 🎉take care kumar

  • @Latjag
    @Latjag 10 місяців тому

    Super..semaya information kudukaringa..teachernu prove panite irukinga

  • @ivikram2000
    @ivikram2000 Рік тому

    very interesting landscape, bro.

  • @vigneshkumar6406
    @vigneshkumar6406 Рік тому +1

    Keep the good work😊

  • @MG-kz9ig
    @MG-kz9ig Рік тому +2

    Super Episode ❤

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Рік тому

    சூப்பர் விளக்கம் குமார் மிக அருமை

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Рік тому +1

    நன்றி நண்பா 🤝

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Рік тому

    Marvellous! 👍🚶‍♂️💐

  • @mas.kiruththihanyt4024
    @mas.kiruththihanyt4024 Рік тому

    Nice,very informative 👌

  • @Janas_art369
    @Janas_art369 Рік тому

    Arumaiyo arumai,,,,
    largest mirror nona kanaadiya kamikka poringa nu nenachen 😄

  • @aravindjeeva9080
    @aravindjeeva9080 Рік тому

    மிக்க நன்றி..! நன்றி சகோ.. மிக அருமை..!

  • @saifislam4808
    @saifislam4808 Рік тому +1

    Best youtuber❤❤inspirational 🎉🎉

  • @mageshh3887
    @mageshh3887 Рік тому

    even though your video is long .. you keep engaging .. congrats for your work ...

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому

    Very beautiful. Thank you

  • @babunatarajan503
    @babunatarajan503 Рік тому

    Thanks kumar for the information. Most of us will not know these things until some genuis shows us

  • @hemnath_yt
    @hemnath_yt Рік тому

    Very Very Informative video 🔥🔥🔥

  • @jotheepalaniappachettiyar8886

    Excellent wonderful Kumar 👍👏👏