ராமர் பிறந்த இடம் தமிழ்நாடே | E-20 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
Вставка
- Опубліковано 9 вер 2024
- தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
ராமர் பிறந்த இடம் தமிழ்நாடே
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 20
Videos will be uploaded every Friday @ 6pm
Please Like, Share & Subscribe...🙏
#tamilarkalaikoodam
#tamil
#tamilar
#tamilnadu
#historyoftamils
மிக அருமை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு தசரதன் குழந்தை பாக்கியம் வேண்டி பிள்ளைகள் பெற்றார் என தல வரலாறு உள்ளது.ஐயா சொல்வது வியப்பாக உள்ளது.அருமை
Super
ஒரு மனுஷன் எத்தனை இடத்தில் பிறக்க முடியும்.
சார் இராவணர பத்திப் பேசுங்க. ராமரை பத்தி பேசத்தான் இங்க எக்கச்சக்க பேர் இருக்காங்களே.
நம்ம பகுதியில பொறந்து வளந்து சாதனை செஞ்சவங்களப் பத்திப் பேசுங்க சார்
Raavanan tamilan illai bro 😢
He born in madya Pradesh
உருட்டுங்க சார்......
ஒங்க நல்ல மனசுக்கு நீங்க நெனைக்கிரது கிடைக்கும்...200.....%
உண்மை
எக்கோ சவுண்டு டிவிஎஸ் கோவில் புரியவில்லை
Don't integrate tamil and Sanskrit,you are planning for something
🙏🏽❤️🙏🏽
மீண்டும் குழப்பமா? போதும்டா சாமி
Kazar vanthaeri yutha Raman parasuraman saguni yevanungala patthi varalaru Tamil makkalukku teriyum tamilargalai patthi pesungal
படவேடு
Thamil nadu awwalavu pawa boomiya.😢visuwa mithuran visuwasikka koodathawan. Kawasigah muniwarai kontru aalmaratta koothu adichawan.
Fake fellow......uruttu speach
வட கொரியா என்று சில பெயர் சொல்லுகின்றனர்
உருட்டு 20
Waste of time
இங்கயும் ஒரு மசூதிய இடிக்க பிளான் பண்ணிடப்போறானுக?
Masuthi idikkanum. Athu Arabiya thaane irukkanum.
Arabiya ethanai kovil irukku?
Something fishy 😂
மறுபடியும் புதுச உருட்டு ஆரம்பிச்சா
ennalam kambi katra kathai ellam solran intha allu...
Andha kambi kayyum kadhaya ooruku mun veluka theriyatha ni Ella pesakudadu