90. கல்வெட்டுகள் சொல்லும் கதைகள் - பழந்தமிழரின் இசைக்கருவிகளும், விருந்தோம்பல் முறையும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 5

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 7 днів тому +1

    மிக அருமை, ஐயாவின் விளக்கமும், அதற்கு உரித்தான நிழற்பட காட்சிகளும் அற்புதம்

  • @parthasarathy1861
    @parthasarathy1861 8 днів тому +1

    அருமையான சித்திரக் காட்சி களின் விளக்கங்கள். இம்மாதிரி யான தமிழர் பண்பாடு செய்திகளைக் கேட்டு பல வருடங்களாகின. இப்போது அரசியல் அநாகரிக அவலச் செய்திகளே மிகுதி. என் இளவயதில் நடுவயதில் கேட்டு வியந்தவை கல்கி விகடன் இவர்களின் சிறப்பு இதழ்களில் வரும். மனதைக் கவரும். அந்த நினைவு வருகிறது. சனாதனம் என்ற சொல்லே இன்று ஒவ்வாமையாக கருதப்படுகிறது. தமிழன் என பெருமைபடுவதாக நினைத்து தமிழை சிறுமை படுத்துகிறார்கள். அக்காலத்தில் வடமொழிகலவாத தமிழ் காப்பியக்கள் இல்லை. அதனால்தான் என்னவோ செந்தமிழைக்கூட ஒதுக்கி விட்டனர். எல்லாமொழியினரும் கூடி கலந்துதான் தமிழை வளர்த்தனர். சீரிய கலாசாரம் வளர்வது பன்மொழியினர் கூடி வாழ்ந்ததால்தான். உங்கள் தொண்டு தொடரட்டும். வாழ்த்துகள். நன்றி. வணக்கம். 🙏💐🌹

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 7 днів тому

    பாடவியம் மற்றும் பரிகலக்கால் என்ற பழந் தமிழர்கள் பயன்படுத்திய , புதிய சொற்களை தெரிந்து கொண்டோம். படங்களுடன் தொகுத்து கூறியுள்ளது மிகவும் சிறப்பு.

  • @suarawtps903
    @suarawtps903 8 днів тому

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 7 днів тому

    பாடவியம் மற்றும் பரிகலக்கால் என்ற பழந் தமிழர்கள் பயன்படுத்திய , புதிய சொற்களை தெரிந்து கொண்டோம். படங்களுடன் தொகுத்து கூறியுள்ளது மிகவும் சிறப்பு.