cms soil conditioner -ஸ்பிக் கீர்த்தி எந்தெந்த பயிருக்கான உரம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 3 місяці тому +1

    அதுதான் நீங்க சொல்றதுல சந்தேகமா இருக்கு! அதாவது நாங்க வாழைக்கு ஆண்டுக்கு மூன்று முறை கெமிக்கல் உரங்கள் வைக்கிறோம்! அந்த மூன்று முறையும் ஒரு மூட்டை cms வைத்துக் கொண்டிருக்கிறோம்! மூன்றாம் மாதம் ஐந்தாம் மாதம் ஏழாம் மாதம் என! நீங்க சொல்றதப் பாத்தா கடைசியா ஏழாம் மாதம் மட்டும் ஏக்கருக்கு ஒரு மூட்டையோ இரண்டு மூட்டையோ வச்சா போது ங்குற மாதிரி ல்ல இருக்கு! யாரோ சொன்னாங்க ன்னு நாங்க அப்டி வச்சிக்கிட்ருக்கோம்!

  • @rnssatheeshkumar7345
    @rnssatheeshkumar7345 10 місяців тому +4

    vaalaiku entha month use pannalam 3,5,7 month

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan 10 місяців тому +4

    CMS,,,,,,Rs 750/bag. I am giving it to my field & get good result....

    • @cck509
      @cck509 9 місяців тому

      CMS Alone or mixed with another one?

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 7 місяців тому +1

    அருமையான விளக்கம்

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 10 місяців тому +1

    Paruthi sappai kottuthal
    Last year neenga sonna anaithu marunthaium adithen but control aagave illa.
    Enn endru ketta claimate than reason nu ore varila sollitenga.
    Naan marunthu adikaama irrunthapovum kottuchu marunthu adichum kottuchu . Neenga soldra maruntha ellam use pannovom but athu kekalanu unga kitta sonna ungala maathiri irruka annaithu shop ownerum soldra ore pathil "claimate................

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 4 місяці тому

    Please guide us as to how much CMS has to be applied for Coconut & Teak.

  • @rameshchakravarthy7337
    @rameshchakravarthy7337 8 місяців тому +1

    Can we mix spic keerthy with urea

  • @kannane109
    @kannane109 6 місяців тому

    Annual, biennial தவிர 90 நாள் பயிர்களுக்கு like கடலை, எள் etc., போடக்கூடாதா?

  • @Charles-fx3qf
    @Charles-fx3qf 3 місяці тому

    Natural method cms production seivathu eppadi no use cost of fertilizer

  • @dinesh3375
    @dinesh3375 3 місяці тому

    When cma to apply for sugarcane

  • @aasais9304
    @aasais9304 5 місяців тому

    All.19 npk adi urathil use 😊

  • @yokeshkuppusamy5883
    @yokeshkuppusamy5883 10 місяців тому

    CMS +16 16 16 mix panni podulam ya orey timela

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 10 місяців тому +1

    Gossyplure 4/RTU pinkBollworn Review please🙏

  • @gopalakrishnan1277
    @gopalakrishnan1277 3 місяці тому

    நீ ரில் கரையுமா ,சொட்டு நீ ர் பாசனத்திற்காக பயன்படுத்த முடியுமா

  • @bhuvaneshmech6806
    @bhuvaneshmech6806 10 місяців тому

    Imt products r
    iveiw panuga bro

  • @vijayababu2796
    @vijayababu2796 8 місяців тому

    In ariyalur Agriya plus cms Rs. 900/bag vaangitanga bro.. Yemathitangala

  • @akshayvb2273
    @akshayvb2273 10 місяців тому +1

    Npk + cms mixa use panna mudiyuma

  • @shanmugamsundaram4232
    @shanmugamsundaram4232 9 місяців тому

    Spray pannalama small onian

    • @rajaanna5796
      @rajaanna5796 5 місяців тому

      பண்ணலாம்

  • @kavimaheshs5452
    @kavimaheshs5452 10 місяців тому +3

    Echo audio🔊🔊🔊

  • @PerumalS-ow1pj
    @PerumalS-ow1pj 4 місяці тому

    😊

  • @mohandas4070
    @mohandas4070 3 місяці тому

    சின்ன வீடியோ போடுங்க

  • @kannane109
    @kannane109 6 місяців тому +1

    எதுக்கு இந்த echo?

  • @vensanagri6619
    @vensanagri6619 10 місяців тому

    👍

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 10 місяців тому +1

    சரி..தரத்திற்கு ஏற்ற விலையா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

  • @nsubramanian7176
    @nsubramanian7176 10 місяців тому +1

    Echo regord clear

  • @premkumars7199
    @premkumars7199 10 місяців тому

    Hi

  • @kandhasami5441
    @kandhasami5441 7 місяців тому

    ₹900

  • @sakthivel-yr2tk
    @sakthivel-yr2tk 10 місяців тому +3

    Keerthy waste fertilizer not working

  • @PrAdEePAappu
    @PrAdEePAappu 10 місяців тому +4

    Worst audio

  • @KalaiyarasanR-ho5kz
    @KalaiyarasanR-ho5kz 2 місяці тому

    சிஎம்எஸ் உடன் பொட்டாஷ் கலந்து படலாம்.

  • @rajusathiya724
    @rajusathiya724 3 місяці тому +1

    ஐயா விவசாயிகிட்ட
    சும்மா தமிழிலேயே பேசுங்க😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @MURTHYK-xy6nj
      @MURTHYK-xy6nj Місяць тому

      மிளகாய் செடிக்கு cms எப்படி பயன்படுத்துவது MK M