ருத்ரனின் வாத்தியமான. பழந்தமிழர் களின் தோல் இசைகருவியான. உடுக்கை மிகபுனிதமானதெய்வீகமான இசைக்கருவி தமிழ் மற்றும் கலாச்சார பெருமை வளர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் வாழ்க அறமுடன்
நான் தமிழ்நாட்டில் வசிக்கின்றேன்! எனக்கும் ஒரு அவா உள்ளது! ஒரு வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்று கனவு தான் அது! நான் இலங்கை மண்ணில் வானொலி அறிவிப்பாளராக வாய்ப்பு உள்ளதா?
ருத்ரனின் வாத்தியமான. பழந்தமிழர் களின் தோல் இசைகருவியான.
உடுக்கை மிகபுனிதமானதெய்வீகமான இசைக்கருவி
தமிழ் மற்றும் கலாச்சார
பெருமை வளர்க்கும்
நல்ல உள்ளங்களுக்கு
வாழ்த்துகளும் நன்றிகளும் வாழ்க
அறமுடன்
வாழ்த்துக்கள் பிரகலாதன் ❤❤❤❤
மிகச் சிறப்பு அண்ணா
தமிழகரம் இணைய வானொலி குழுமத்திற்க்கு வாழ்த்துக்கள்
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் தம்பி
தங்கள் குரல் வளம் மிக சிறப்பு.. வாழ்த்துகள் தமிழ்நாட்டில் இருந்து
Kali bless you and your family's
👌👌👌👌👌தம்பிகளா
ஓம் ! ஜெய் தமிழ் இந்து !
Valththukkal
மிகச்சிறந்த பணி.
வாழ்த்துக்கள்
அதுதான் தமிழனின் இசை,,உடலை துள்ளச்செய்யும்,
தங்கள் வலை மூலம்ஈழத்தின் கிழக்கின் வாழ்வியலை வெளி உலகீற்கு கொண்டு செல்ல வேண்டும் ஐயா,,,
மேலும் உங்களுடைய வளர்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி🤝
சிறப்பான பதிவு நன்றி
மிக அழகான நிகழ்ச்சி
மிகவும் சிறப்பாக இருக்கு ஐயா,தங்கள் பணி தொடர எம் வாழ்த்துக்கள்..
தமிழகரம் இணைய வானொலி குழுமம் மேன்மேலும் வளர வாழ்த்துகள்
❤nanri
Bro udukku porul kooruvathil sattu thavaru ulla
நான்றி சகோதரர்கள் வாழ்த்துக்கள்
ஜிவோத்மன் வாழ்த்துக்கள்
அருமை அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை தம்பிங்களா👌👌
அருமை
வாழ்த்துக்கள்
அருமை 👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்...
Super anna
👏🙏🙏🙏🙏
Woow sema❤️♥️🌹💪🔥
💯🙏🙏🙏🙏🙏
👍👍👍👍👍👍👍
Udukai thol sigapu neeathil yen ullathu nanba
Skin colour in red why bro
Mahiladiththeevu thevasukirtharaaj kurukkal
வணக்கம் ஐயா
நான் தமிழ்நாட்டில் வசிக்கின்றேன்! எனக்கும் ஒரு அவா உள்ளது! ஒரு வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்று கனவு தான் அது! நான் இலங்கை மண்ணில் வானொலி அறிவிப்பாளராக வாய்ப்பு உள்ளதா?
@tamilar kalam நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு. இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பைத் தொடங்க இருக்கிறேன் தோழரே!
முதல் உன் நாட்டில் . வாய்ப்பு தேடு
உங்கள் பேச்சை குறைத்தால் இன்னும் இனிமையாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தம்பி.
வாழ்த்துக்கள்