அஜித்தைப் போல நடந்துகொள்ளுங்கள் ரசிகர்களே | சாட்டை | துரைமுருகன் |

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2021
  • வலிமை கற்றுத்தரும் பாடம்
    வீழ்ந்து எழுந்த அஜித்.
    Click here to also watch :
    சென்னையில் வெள்ளம் மகிழ்ச்சியில் மக்கள்
    • Video
    Demonetisation - மோடியின் கம்பி கட்டும் கதை
    • Video
    திராவிட வழியில் பாவக்காய் தொக்கு
    • திராவிட வழியில் பாவக்க...
    புனித் மரணம் அதிர்ச்சி பின்னணிமுதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி ?
    • புனித் மரணம் அதிர்ச்சி...
    கமலால் வாழ்விழந்த மகேந்திரன்
    • கமலால் வாழ்விழந்து து...
    ஆ.ராசாவின் கள்ள உறவு
    • Video
    மருத்துவக்கொள்ளையும் மாற்றுவழிகளும்
    / vtz8
    சீமானை சாடும் பிர
    / 2aou0
    நாம்தமிழர் கட்சியில் ஜனநாயகம் இல்லையா?
    / zw7dm2ulm3
    சரக்கு சண்முகத்தின் சம்பவம்
    • Video
    இலுமுனாட்டி இருப்பது உண்மையா?
    • இலுமுனாட்டி இருப்பது ...
    சீமான் போட்டியிடும் தொகுதி
    • சீமான் போட்டியிடும் இர...
    அதிமுகவை சீண்டும் விஜய்
    • திமுக அதிமுகவை சாடுகிற...
    சீமானை சீண்டுகிறாரா விஜய்சேதுபதி ?
    • சீமானை சீண்டுகிறதா துக...
    திமுக ஆட்சிக்கு வந்தால்
    • Video
    மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை
    • Video
    பைத்தியமான ரஜினி ரசிகர்கள்
    • போயஸ்தோட்டத்தில் ஒன்று...
    பேய்க்கும் பேய்க்கும் சண்டை
    • Video
    சூரப்பாவை ஆதரிக்கும் கமல்
    • கமலை ஏன் ஆதரிக்க வேண்ட...
    விவசாய போரட்டத்தில் ரஜினி
    • மோடி கொடுத்த உணவை சாப்...
    தா.கிருட்டிணனை கொன்றது யார்
    • Video
    சீமானா? ஸ்டாலினா ?
    • ஸ்டாலினோடு நேரடியாக மோ...
    குனித்த ஈபிஎஸ் குப்புற விழுந்த ஓபிஎஸ்
    • குனிந்த ஈபிஎஸ் குப்பு...
    அரசியல் சாக்கடை
    • Video
    பொய் சொல்லும் திமுக
    • திமிர் பிடித்த திமுக த...
    சுரப்பி சுருட்டப்பாவா?
    • உயிருக்கு போராடும் நடி...
    சீமானா? ஸ்டாலினா?
    • ஸ்டாலினோடு நேரடியாக மோ...
    இப்படி பண்ணிட்டீங்களே சூர்யா
    hஆண்டாலutu.be/zusMHyamlac
    முருகனை கையில் எடுத்த பாஜக
    / twl2vjqn1i
    #valimai #ajith #ak
    Fore more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaiவரலாற்றின்
  • Комедії

КОМЕНТАРІ • 753

  • @kabilakabila7024
    @kabilakabila7024 2 роки тому +442

    ஒரு உண்மையான நல்ல மனிதனுக்கு ஒரு ரசிகனாய் உங்களது பார்வை மிக சரியானது 👌👌👌👌👌👌

    • @thegreatlegend7330
      @thegreatlegend7330 2 роки тому +1

      Tamil fact Ajith nnu podu adhula video irukkum adhukku apramu idhe comment podriya nnu paakkan

    • @parvathis9879
      @parvathis9879 2 роки тому +6

      @@owaaaaaaaaau796 டேய் லூசு 😳🤬🤬🤬😡😡😡👊👊👊👊👊

    • @Venusakil
      @Venusakil 2 роки тому +9

      @@thegreatlegend7330 Tamil fact la podra videova ellam unmannu nambura ungaloda, maturity theriyidhu. Nalla kadarunga.

    • @Ajithmoorthi
      @Ajithmoorthi 2 роки тому +1

      @@Venusakil ஆமா தல பட்டிக்காட்டானுக யார் எதை சொன்னாலும் நம்புவானுக சொந்த அறிவு இல்லை போல

    • @Ajithmoorthi
      @Ajithmoorthi 2 роки тому +5

      @@owaaaaaaaaau796 அரவேக்காடு கெழம்பு

  • @sakthirajanrajendran4503
    @sakthirajanrajendran4503 2 роки тому +132

    அஜித் துதான் தன்னம்பிக்கை நாயகன் வீழ்வது தவரல்ல வீழ்ந்தே கிடப்பது தான் தவறு அஜித் ரசிகன் நான் என்பதில் எனக்கு பெறுமை💪💪💪

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 роки тому +140

    ❇️ தல தலதன்
    நல்ல விஷயத்தை பகிர்ந்த சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 2 роки тому +6

      @@owaaaaaaaaau796 நடிகர் விஜய்யும் சைக்கிளில் அதை அடையாளம் பதித்து வாக்களிக்க வந்தாரே

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 2 роки тому +4

      @@owaaaaaaaaau796 🐕 A

    • @jayganesh6902
      @jayganesh6902 2 роки тому +1

      @@owaaaaaaaaau796
      🐖🐖🐖🐖🐖🐖

    • @jayganesh6902
      @jayganesh6902 2 роки тому +1

      @@owaaaaaaaaau796
      🦴🦴🦴🦴🦴🦴

    • @jayganesh6902
      @jayganesh6902 2 роки тому +1

      @@owaaaaaaaaau796
      🦴🦴🦴🦴

  • @mohammedmr7702
    @mohammedmr7702 2 роки тому +303

    தல மாஸ் அண்ணா நீங்க பேசறது ரொம்ப சந்தோசம் 💝💝💝

    • @user-qz3cq2tb2t
      @user-qz3cq2tb2t 2 роки тому +7

      @@owaaaaaaaaau796 எச்சை தனம் இதன் பெயர்

    • @kksramu2585
      @kksramu2585 2 роки тому +2

      சந்தோசம்.... இருக்கட்டும்.யார் தப்பு பண்ணாலும்..தப்பு நல்லது பண்ணா சரி.... இப்படி பேசுறவங்கதான்... நாங்க.... ஆனா,,, திரை பிம்பத்துல விழாம... நல்லத புரிஞ்சி ஒட்டு போடுங்க... அண்ணன் சீமான் கருத்துக்களை கேட்டு 💪🏻💪🏻💪🏻

  • @tvasanth4116
    @tvasanth4116 2 роки тому +76

    டூப் இல்லாமல் உண்மையாக ஸ்டன்ட் செய்த போது கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து பைக்கை எடுத்த சீன் பயங்கரமான ஒரு பாசிட்டிவ்🔥🔥🔥🔥🔥🔥

  • @tamil6285
    @tamil6285 2 роки тому +195

    *எவ்வளவு அடி பட்டாலும், அவமான பட்டாலும் அதே இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக வேண்டும் என்று நமக்கு உணர்த்திய Ajith Sir* ❤️🙏🏻படத்திற்கு உழைத்த அனை... Read more

  • @najimutheen3896
    @najimutheen3896 2 роки тому +43

    தன்னம்பிக்கை யின் முழு உருவம் அஜித்குமார் அவர்கள்

  • @legendshistorytamil9315
    @legendshistorytamil9315 2 роки тому +74

    எனக்கு இந்த வீடியோ வேகமா முடிஞ்சிருச்சு என்று ஒரு சின்ன வருத்தம். அஜித்த பத்தி சொல்ல சொல்ல கேட்டுகிட்டே இருப்பேன். அஜித் என்ற பெயரில் எனக்கு ஒரு தன்னம்பிக்கை தரும்🙂

  • @Krishna94824
    @Krishna94824 2 роки тому +139

    நான் அஜித் ரசிகன் அப்போது அவரை நல்ல நடிகராக பார்த்தேன் இப்போது அவரை நான் நல்ல மனிதனாக பார்க்கிறேன் AK🥰❤️

  • @ramachandran.3105
    @ramachandran.3105 2 роки тому +22

    தன்னம்பிக்கை Mr. Ajithkumar 🔥😍🙏

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 2 роки тому +187

    அண்ணா முதல் முறையாக நான் உங்கள் சேனலில் ஓரு திரைப்பட விமர்சனம் பார்கிறேன் அண்ணா நாம் தமிழர் கட்சி பொள்ளாச்சி கிணத்துக்கடவு குதிரையாளாம்பாளையம் (எ) கல்லாபுரம் நான் அஜித் ரசிகன்

    • @apexgamer3173
      @apexgamer3173 2 роки тому +2

      கோர்ட் தடை பண்ணி இருக்காங்க ,பேசுனா ஜமின் கேன்சல் , அது தான் வேற வேற சப்ஜெக்ட்

    • @lingamsubbiah3554
      @lingamsubbiah3554 2 роки тому +2

      @@owaaaaaaaaau796 poda venna

    • @balana3146
      @balana3146 2 роки тому +2

      சில படங்களை குறித்து பேசியுள்ளது சாட்டை.

    • @user-qz3cq2tb2t
      @user-qz3cq2tb2t 2 роки тому +3

      @@owaaaaaaaaau796 fake idஓடிப் போ

    • @rajeshsL0ck
      @rajeshsL0ck 2 роки тому +5

      ஏன் ஜெய் பீம்,மாநாடு,போன்ற சமூக அக்கறையுள்ள படங்களை பற்றி பேசும்போது கோமாவில் இருந்தீர்களா,

  • @balangsivag3732
    @balangsivag3732 2 роки тому +23

    அற்புதமான மனிதர் அஜீத் நேர்மையான மனிதர்

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 2 роки тому +27

    மிக்க நன்றி துரைமுருகன் அண்ணா🙏🏼

  • @dhandu09
    @dhandu09 2 роки тому +15

    நீ இது வரை போட்ட விடியோ'ல இது தான் best 👌.. இனிமேல் இது போன்ற விடியோ எதிற் பார்கிறேன் 🙏..

  • @sankarngl25
    @sankarngl25 2 роки тому +28

    சில காலத்திற்கு முன்னால் அஜித் அண்ணணிடம் வெறித்தனமான ரசிகன் .என்று மன்றத்தை கலைத்து என்னை ரசிக்கும் ரசிகனுக்கும் குடும்பம் உள்ளது அவர்களின் குடும்பத்தை முதலில் நல்லபார்த்துக்கொள்ளுங்கள் என்ற உடன் இந்த மனிதனை ரசிப்பதில் பெருமைபடுகிறேன்

  • @peacock2315
    @peacock2315 2 роки тому +96

    வெறித்தனம் சாட்டை நண்பா அற்புதமாக கூறினாய் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வரும் அஜித் சார் அவர்கள், அவர்களின் ரசிகர்களும் அதேபோல் அவரை பின்பற்றி கஷ்டங்களில் இருந்து மீண்டு மீண்டும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். நன்றாக கூறினாய் வாழ்த்துக்கள்.

  • @darjun2859
    @darjun2859 2 роки тому +5

    அஜித் அவர்கள் இளைஞர்களின் ஊக்கம் ஊட்ட வந்த முயற்சி நாயகன் தன்னம்பிக்கை நாயகன் அஜித் அவரைப்பற்றி பேசியதர்க்கு மிகவும் நண்றி உங்களுக்கு

  • @arumugamv1570
    @arumugamv1570 2 роки тому +24

    நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ, உண்மைய உறக்க சொன்னதுக்கு நன்றி. என்றும் எங்க அண்ணன் AK அவர்கள். ❤❤❤❤

  • @kevinandrewson7279
    @kevinandrewson7279 2 роки тому +46

    Surely i am impressed with your speech. Ajith is a real inspiration for all youths of our country. Looking forward for him to enter Tamilnadu politics. 👍

    • @robertking5611
      @robertking5611 2 роки тому

      Enda neenga thirunthavey maateengala????? Avan sivaney endu irukaan, avanai pooi politics-ku ilukka paakureengal🤦🤦🤦

    • @karthikkarthik1374
      @karthikkarthik1374 2 роки тому +2

      @@robertking5611 thambi maariyatha kudathu pesungaa avar enna unga vittu velai karara

    • @robertking5611
      @robertking5611 2 роки тому

      @@karthikkarthik1374 podaaa dey, songi payale

    • @karthikkarthik1374
      @karthikkarthik1374 2 роки тому +2

      @@robertking5611 poda kuthi paya

    • @karthikkarthik1374
      @karthikkarthik1374 2 роки тому +2

      @@robertking5611 poda sangi mangi thayoli punda

  • @buddybuggy8418
    @buddybuggy8418 2 роки тому +114

    அருமையான பதிவு.இந்த கருத்துக்கள் அனைத்தும் இன்றைய தலைமுறைக்குமட்டுமல்ல,அனைத்து மக்களுக்குமான கருத்து.அருமை.நாம் தமிழர்.

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 роки тому +116

    யார் எப்படி கமெண்ட் போட்டாலு உங்கள் பதிவை துணிச்சலாக பதிவு செய்ததற்கு நன்றி துரை அண்ணா 🙏

  • @balajipandidurai6124
    @balajipandidurai6124 2 роки тому +8

    Valimai pongal...🔥🔥🔥

  • @mahendranpalakudi9019
    @mahendranpalakudi9019 2 роки тому +24

    தல செந்தங்கள் சார்பாக அண்ணனுக்கு நன்றி 🙏

  • @velauthams2025
    @velauthams2025 2 роки тому +6

    ஒரு உண்மையான ஏகே அஜித் ரசிகன் நான் வலிமை வாய்ந்த வலிமை ஏகே அஜித் என்றும் அவர்களுக்கு கடவுள் துணை நிர்ப்பார் அதை தாண்டி நாங்கள் ரசிகர்கள் இருக்கின்ரோம். சாட்டை துரைமுருகன் நன்ரகா சொல்கிறற் அவருக்கு என் சார்பிலும் ரசிகர்கள் சார்பாகவும் அவர்களுக்கு எங்கள் நன்றி தெரிவித்துக் கொல்கிரேன் வாழ்க வளமுடன்

  • @aravinthsanju5520
    @aravinthsanju5520 2 роки тому +13

    முதல் வேலை தன் குடும்பத்தை காப்பாற்று என்று ரசிகர் மன்றத்தை கலைத்தார் பல ஹீரோக்கள் தன் சுயநலத்துக்காக பல ரசிகர் வாழ்க்கையை வீண் அடிக்குறார்கள் ஒரு வேளை உணவு சாப்புடுகின்றவர்கள் பல பேர்கள் உள்ளனர் ரசிகர் மன்றத்தால். அஜித் அவர்களை பின்பற்றுவர்கள் ஏராளமானோர் சாதாரன மக்கள் போலிஸ் அதிகாரி கலக்டர் நமக்கு தெரியாமல் ஏராளமானோர் இந்த பதிவு அருமை மோட்டிவேஷன் ஹீரோ வாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அஜீத் அவர்கள்

  • @esakkiappanesakki5269
    @esakkiappanesakki5269 2 роки тому +13

    தமிழ் திரையுலகில் எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகர் இரண்டு பேர் ஒன்று கேப்டன் விஜயகாந்த் சார்
    மற்றொரு அஜித் குமார் சார்.. இவங்க இரண்டு மனிதநேயம் உள்ள நல்ல மனிதர்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KADHARMOIDEEN
    @KADHARMOIDEEN 2 роки тому +44

    நாம் தமிழர் AK ரசிகன் Waiting for VALIMAI💥💥💥🔥🔥🔥

  • @tamil6285
    @tamil6285 2 роки тому +61

    ஒரு ரசிகனின் வலியை காட்டியதற்கு நன்றி...😭🙏 வலிமை update...❤️ என்ற ஒரு வார்த்தை....💪 Love u Ak sir❤️

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 роки тому +20

    துரை முருகன் நீங்கள் ஒரு சிறந்த தலைவர் பேச்சாளர்

  • @bvn7781
    @bvn7781 2 роки тому +21

    தன்னம்பிக்கை நாயகன் அஜித் குமார்🥰🥰🥰🥰

  • @self-madea.k.5654
    @self-madea.k.5654 2 роки тому +9

    அஜித் குமாரை பற்றியும் , அவரின் ரசிகர்களை இப்படி ஆழமாக உணர்ந்து பேசியதற்கு மிக்க நன்றி ! இன்று முதல் நான் உங்களை மனப் பூர்வமாக பின் பற்றுவேன் ! நன்றி ! நன்றி ! நன்றி ! சாட்டை துரை முருகன் !

  • @gramesmith9898
    @gramesmith9898 2 роки тому +7

    சூப்பர்.அஜித்

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 2 роки тому +11

    தலைப்பைப் பார்த்ததும் வருந்தினேன் ஆனால் காணொளியை பார்த்த பிறகு அறிந்தேன் ஆனால் நம் பாதை சினிமா அல்ல அண்ணா

  • @user-sh4ec5bt6v
    @user-sh4ec5bt6v 2 роки тому +29

    நத்தம் தொகுதி வேட்பாளர் சிவசங்கரன் அவர்கள் தொடர்ந்து கனிமவளக் கொள்ளையை பற்றி தொடர்ந்து காணொலி மூலம் பதிவிட்டு கொண்டு இருக்கிறார் இதை பற்றி சாட்டை மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கு தெரியும்படி காணொலியை பதிவிட வேண்டும். நாம் தமிழர்.

  • @PrakashKumar-rd9fo
    @PrakashKumar-rd9fo 2 роки тому +34

    Ak meaning self confidence 💪💪💪

    • @jayganesh6902
      @jayganesh6902 2 роки тому

      @@owaaaaaaaaau796
      🐖🐖🐖🐖🐖🐖

  • @self-madea.k.5654
    @self-madea.k.5654 2 роки тому +6

    அஜித் குமார் சிறந்த மனிதர் , அவரின் ரசிகனாக இருப்பது பெருமையாக கருதுகிறேன் !

  • @johnjovi8277
    @johnjovi8277 2 роки тому +8

    Ajith sir nalla manithar 👌

  • @Dass_sri
    @Dass_sri 2 роки тому +12

    Ajith is my favourite star! He’s amazing and has so much talent! I love the fact that he’s very real and speaks his heart.

  • @kumaranj4457
    @kumaranj4457 2 роки тому +9

    Unga video va முதல் முறை முழுவதுமாக ஆதரிக்குறேன்...

    • @user-qz3cq2tb2t
      @user-qz3cq2tb2t 2 роки тому

      @@owaaaaaaaaau796 எச்சை தனம்

  • @dhivyaya4976
    @dhivyaya4976 2 роки тому +6

    Super thala

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 2 роки тому +1

    அருமையான காணொளி.

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u 2 роки тому +9

    அஜித் நல்ல மனிதன் முன்பு இருந்ததை விட இப்போது நல்ல அடக்கம் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார் அதற்கு வாழ்த்துக்கள் விஜய் ரசிகர் சார்பாக ,

    • @subashkiran1289
      @subashkiran1289 2 роки тому +1

      நன்றி அஜீத் ரசிகர் சார்பாக

    • @user-wf5ko3hc9p
      @user-wf5ko3hc9p 2 роки тому

      Unnai yellam yevan keatan

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +6

    திரு.துரை முருகன் .கீப் இட் அப் .உங்கள் சிந்தனையின் வீச்சு எங்களை பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்'.வீழ்வேனென்று நினைத்தாயோ?_'.பாரதி .இங்கே தமிழ் இளைஞன் நமக்கு எதிராக விழித்து எழுந்து விடுவானோ என்று சிலர் கவலை படுவது எங்களுக்கு தெரிகிறது. திரை துறையில் எங்களுக்கு முரண் உள்ளது இருத்தலும் அஜித் தனி பட்டவர் .

  • @souga9355
    @souga9355 2 роки тому +6

    Super speech 👍👍👍👍

  • @5sundaram405
    @5sundaram405 2 роки тому +6

    விழித்து எழுந்தவுடன் கிடைப்பது வெற்றியல்ல.
    வீழ்ந்து.
    வீழ்ந்து
    வீழ்ந்து.
    எழுந்த பிறகு கிடைத்த வெற்றிதான் மகத்தான வெற்றி.
    வலியும் வேதனையும் தெரியும் எங்கே வீழ்ந்தோம் எங்கே எழுந்தோம் எப்படி இந்த சமூகத்தில் வாழ போகிறோம் என்ற ஒரு அறிவுரையை ஒரு தெளிவு நமக்குக் கிடைக்கும் .
    நன்றி துரை அவர்களே

  • @PrasanthPrasanth-zm2ct
    @PrasanthPrasanth-zm2ct 2 роки тому +19

    வலிமையான அஜித்குமார் 💥

  • @fgjanujan4387
    @fgjanujan4387 2 роки тому +3

    SAATTAI you are great and right 👍
    NAAM TAMILAR🙏germany

  • @murugesann1806
    @murugesann1806 2 роки тому +1

    Great Speech sir

  • @SarathKumar-gm8ih
    @SarathKumar-gm8ih 2 роки тому +5

    தன்னம்பிக்கை தரும் தல👑🔥🔥🔥🔥

  • @thiyague7949
    @thiyague7949 2 роки тому +55

    அண்ணா எத்தனை வருஷம் கழித்து சிலம்பரசன் படம் நடித்தாலும் அவருக்கு ரசிகர்கள் குறைவதில்லை அதுபோல் நீங்களும் எவ்வளவு நாள் கழித்து பதிவு போட்டாலும் முதலில் நான் பார்த்துக்கொண்டு பிறகு வழி விடுவேன்.....🙌🙌🙌💯💯💯💪💪💪🙏🙏🙏🔥🔥🔥

  • @jagank5524
    @jagank5524 2 роки тому

    நன்றி அண்ணா எ.கே ரொம்ப பிடிக்கும் நாம் தழிழர்

  • @rajenthiranraj9794
    @rajenthiranraj9794 2 роки тому +20

    நாம் தமிழர் கட்சி ஒன்று தான் உண்மையான கட்சி

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 2 роки тому +8

    We r very proud to be a AK fan.........self confidence, Hard work= AK sir

  • @vikki7677
    @vikki7677 2 роки тому +6

    முயற்சி செய்து தொய்வடைந்து இருந்தேன் தங்களின் இந்த பதிவு என்னை மிகவும் ஊக்குவிக்கும் கானோலியாக இருந்தது நன்றி அண்ணா

  • @user-jj1il6bc4r
    @user-jj1il6bc4r 2 роки тому +13

    சூப்பர் அண்ணா

  • @pradeepbhaskaran6318
    @pradeepbhaskaran6318 2 роки тому +1

    Nice one Sir....lots of respect to my AK sir 🙏🙏👌👌👌

  • @SathishSathish-ub9up
    @SathishSathish-ub9up 2 роки тому +2

    சூப்பர் சகோதரா

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 2 роки тому

    பல கருத்துவேறுபாடு உங்களுடன் இருந்தாலும் இது போன்ற பல விசயங்களில் நாம் முழுமையாக ஒன்றுபடுகிறோம்..இதுவே வேற்றுமையில் ஒற்றுமை என்பது. நன்றி துரைமுருகன்.
    அஜித்குமார் உண்மையில் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி தான்.

  • @user-tf3ry3tp4g
    @user-tf3ry3tp4g 2 роки тому +13

    அரசியல்: சீமான்🔥🔥🔥
    சினிமா:அஜித்🤩🤩🤩

  • @kaliswarankali4504
    @kaliswarankali4504 2 роки тому +2

    அஜித் குமார் ஒரு மாமனிதன் தன்னம்பிக்கை நாயகன்❤🔥

  • @self-madea.k.5654
    @self-madea.k.5654 2 роки тому +3

    அருமையாக சொன்னிர்கள் சாட்டை துரை அவர்களே ! அஜித் என் தன்னம்பிக்கை !! அஜித் குமார் என்றும் உயர்ந்த மனிதர்

  • @nareshkumarp9524
    @nareshkumarp9524 2 роки тому +2

    " முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க, நேரம் இருந்தால் என்னோட படத்த பாருங்க" - அஜித் குமார்
    நல்ல மனிதருக்கு தான் நான் இவ்வளவு காலமும் ரசிகனாக இருந்திருக்கிறேன். இனியும் இருப்பேன்...

  • @Selva1045
    @Selva1045 2 роки тому +17

    Ma inspiration 💙 Ajith sir 🥺

  • @gohulesh5725
    @gohulesh5725 2 роки тому +1

    அண்ணா முழுக்க முழுக்க உண்மை
    இது ஒரு சிறந்த பதிப்பு
    நீங்கள் சிறை சென்ற போது மிகவும் வருந்தினேன்
    மிகவும் துவண்டு போயிருந்தேன் இந்த பதிவை பார்த்த உடன் மனம் நிம்மதி அடைகிறேன்
    அண்ணா நீங்கள் சமூக இன்னல்களுக்கு குரல் கொடுக்க வேண்டும்...🔥🔥🔥🔥🔥

  • @bakyaramachandran7558
    @bakyaramachandran7558 2 роки тому +6

    மனித கடவுள் தல அஜித் சார்...

  • @user-oj1zh2cc5r
    @user-oj1zh2cc5r 2 роки тому +1

    சூப்பர் நன்பா

  • @thirumuruganvelu641
    @thirumuruganvelu641 2 роки тому +8

    ❤❤AK Ajith sir human beings great men and real hero more self confidence ❤❤

  • @cbecbe9317
    @cbecbe9317 2 роки тому +1

    Mass spech, sir

  • @user-dc7dp6sx2u
    @user-dc7dp6sx2u 2 роки тому

    உண்மையான விமர்சனம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @GuruSankar17
    @GuruSankar17 2 роки тому +11

    This video is genuine opinion about Ajith sir.

  • @aravinthmohan8469
    @aravinthmohan8469 2 роки тому +12

    Thala tamilan 😎

  • @lovetoswamimalai
    @lovetoswamimalai 2 роки тому +12

    அண்ணா மிகவும் சரியான பாதை திமிரி எழுவோம் 🔥🔥🔥🔥

    • @lovetoswamimalai
      @lovetoswamimalai 2 роки тому +1

      @@owaaaaaaaaau796 இதுக்கு நீ போய் ஏதாவது வேறு தொழில். பண்ணலாம்

    • @user-qz3cq2tb2t
      @user-qz3cq2tb2t 2 роки тому

      @@lovetoswamimalai do report

    • @lovetoswamimalai
      @lovetoswamimalai 2 роки тому

      @@user-qz3cq2tb2t ok bro

    • @jayganesh6902
      @jayganesh6902 2 роки тому

      @@owaaaaaaaaau796
      🦴🦴🦴🦴

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 роки тому +13

    Ajithe sir gud mane 👌

  • @markandanvengai6332
    @markandanvengai6332 2 роки тому +27

    Never ever give up 👍 nice explanation brother 🙏

  • @MrGouthamkumar
    @MrGouthamkumar 2 роки тому +14

    Thala always masss 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sadiqbatcha9472
      @sadiqbatcha9472 2 роки тому

      தல இல்ல அஜித்குமார்😊😊😊

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 2 роки тому +1

    Sir ur reaction super & also Ajith sir hard work doing for fan's & public who r watching the movie 👈👈💯💯❤️❤️

  • @mjpkumar4060
    @mjpkumar4060 2 роки тому +6

    Super anna❤️

  • @thierrypayol2227
    @thierrypayol2227 2 роки тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻arumayana speech ANNA tirumba tirumba kekanum pola iruku ningualum ajith ANNA vum nalla inspiration 👏🏻👏🏻👏🏻💐

  • @ajithreghu20
    @ajithreghu20 2 роки тому +1

    AK 🔥🔥🔥🔥🔥

  • @anandhs3359
    @anandhs3359 2 роки тому +1

    ARUMAI AJITH KUMAR SIR VAAZHA... SUPER SPEECH SIR.

  • @SakthiVel-fm6bj
    @SakthiVel-fm6bj 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா சிறப்பு 💐💐💐💐💐

  • @ajithkarna420
    @ajithkarna420 2 роки тому +5

    அஜீத் நல்ல மனிதர் 🙏🏿❤

  • @MK-hp5ji
    @MK-hp5ji 2 роки тому +13

    Thank you sir👍
    You are correct about Ajith sir👌

  • @maheelmaheel
    @maheelmaheel 2 роки тому

    சுப்பர் உங்களுடைய விமர்சனம்
    அழகான முரையில் விமர்சனம்

  • @muthukumar3686
    @muthukumar3686 2 роки тому +2

    ஒரு திரைப்பட விமர்சனம் இல்லாமல் தன்னம்பிக்கையை தூண்டும். விதமாக இருந்தது நன்றி

  • @smahadevan2008
    @smahadevan2008 2 роки тому +12

    Normally I don’t comment on Saattai’s videos, though I enjoy some of his. But this one is the best, very inspirational and has a strong message for youngsters, who take drastic action due to high emotions, quoting from Gandhiji and Swamiji!

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if 2 роки тому +6

    Mr. AK sir 🔥🔥🔥🔥

  • @vignesh5037
    @vignesh5037 2 роки тому +6

    Great 😊👌👌

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому

    Arumai arumaiyana pathiu thanks sir 🙏

  • @sheshasheshasheshashesha6566
    @sheshasheshasheshashesha6566 2 роки тому +3

    Super sir💐

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому

    Wow walimai vetti pera vazthukal I'm tamil 🇱🇰 🇸🇦

  • @peacock2315
    @peacock2315 2 роки тому +12

    100Likes bro for this video. We support you bro.
    Well said.
    Ajit sir is setting perfect standard for how the actor should be
    He is finest gentleman among all actors.
    Love you bro for making this video.
    Keep going.
    You are brave man like our Ajit sir

  • @ukpandian6036
    @ukpandian6036 2 роки тому

    விமர்சனம் சூப்பர்

  • @ratchu1536
    @ratchu1536 2 роки тому

    Saryaga sonnergal "" ANNA VALTHUKAL ""

  • @energyman1932
    @energyman1932 2 роки тому +1

    சூப்பர் சாட்டை அண்ணா👍👍👍

  • @manikandangovindarajan4117
    @manikandangovindarajan4117 2 роки тому +1

    Tq bro 🙏

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 2 роки тому

    Thanks Brother And Always Thanks My Life Guru

  • @prabhaprabha2592
    @prabhaprabha2592 2 роки тому

    அண்ணா சூப்பர் னா 👏👍🔥🔥🔥🔥

  • @sathyanarayanan4421
    @sathyanarayanan4421 2 роки тому

    உங்கள் அரசியல் சித்தாந்தம் மற்றும் சில கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை. சமீபத்தில் கூட மாரிதாஸ் பற்றிய உங்களுடைய பார்வையை நான் ஏற்று கொள்ளவில்லை. ஆனால், அஜித்தின் நல்ல நோக்கத்தை நீங்கள் பாராட்டியத்தை நான் வியப்புடன் பார்க்கிறேன். உள்ளதை உள்ளபடி கூறினால் யாருக்கும், எங்கும் வரவேற்பு உண்டு. வாழ்த்துகள்.

  • @benjamina5579
    @benjamina5579 2 роки тому +5

    Anna semma speech... Thala always best for ever... #Thala Thala than... 😍😍😍