லொள்ளுசபா மனோகரின் உண்மை முகம் : Lollu Sabha Manohar Emotional Interview | Santhanam | Yogi Babu

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 332

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 роки тому +153

    லொள்ளு சபா இவர்னால தான் பார்த்தேன் நல்ல நடிகர்💯💯💯💯💯💯

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 2 роки тому +157

    வடிவேலு விவேக் போன்ற ஜாம்பவான்கள் போன்றே திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோகர் சார்.... எளிமையானவர்.

  • @karurnr6841
    @karurnr6841 2 роки тому +257

    எதர்த்தமான மனிதர் இவர் எல்லாம் வளமும் வாழ்க்கையில் பெற இறைவனை பிறர்த்திக்கிறேன் i love manohar anna

  • @radhaammuartkrishnan2460
    @radhaammuartkrishnan2460 2 роки тому +529

    சந்தானம் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் மனோகர் அண்ணா அவர்கள்.... சந்தானம் தன் படத்திற்கு மனோகர் அண்ணா அவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுதிருகைவெண்டும்

    • @evanooruvan5379
      @evanooruvan5379 2 роки тому +22

      Dei porambokku... Santhanam evlo padathula vaaipu koduthurukkaru....nee ethana paerukku help pannirukka..

    • @AshokKumar-yi8mp
      @AshokKumar-yi8mp 2 роки тому +31

      லொல்லு சபாவே இவருக்கு வேண்டிதா பாத்தே....இவரே வெச்சு முன்னோருனவந்த சந்தானம்

    • @tiktokvandumurugan4002
      @tiktokvandumurugan4002 2 роки тому +3

      சந்தானம் நிறைய உதவி செய்திருக்கிறார்

    • @thinkingvaithi1199
      @thinkingvaithi1199 2 роки тому +4

      Neenga solarathu correct than but santhanam cast panraru but enaku pudikkala ena santhanam entha edathula vachunruthen theriyuma😭 ivare cast use panraru enaku pudikkala

    • @SanjayKumar-bm1rj
      @SanjayKumar-bm1rj 2 роки тому +3

      Opportunity kudukalam nanba...u cannot expect someone to build house for you from your colleagues. Colleagues can step in only on emergency need but not expect them to run your family, that is not right.

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 роки тому +260

    யாரையும் எந்த ஒரு குறையும் சொல்லாமல் எவ்வளவு அழகாக பேசுகிறார், கண்டிப்பாக இவர் மீண்டும் திரைக்கு வருவதற்கு வாய்ப்பு தாருங்கள்

    • @ThePazhani
      @ThePazhani 11 місяців тому

      He’s innocent ❤

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 роки тому +82

    மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்களுடைய நடிப்பை தொடர்ந்து திரையில் பார்து சிரித்து மகிழ்வதற்கு ஆவலுடன் காத்திருகின்றோம் வாழ்க நலமுடன் வாழ்த்துகள்

  • @jayangeorge4638
    @jayangeorge4638 2 роки тому +41

    யாரையும் குறை சொல்லாத மனசு, நிகழ்வை சந்தோசமாக ஏற்கும் மன பாங்கு. வாழ்த்துக்கள்

    • @vinodkumar-bi5fp
      @vinodkumar-bi5fp 2 роки тому +2

      He is better than today's comdians like surie, Yogi babu

  • @jsnewton2774
    @jsnewton2774 2 роки тому +49

    காமெடியன் என்பதை விட ஒரு நல்ல மனிதன் என்று இன்றைக்கு தான் தெரியும் அருமை

  • @Dhinesh_Murugavel
    @Dhinesh_Murugavel 2 роки тому +45

    நீங்௧ நல்லாயிருப்பீங்க மனோகர் அண்ணா...❤️🥰❤️

  • @prabinrajababu7
    @prabinrajababu7 2 роки тому +117

    பெரிய நடிகர்களே,இயக்குனர்களே இந்த மாதிரி நல்ல மனிதர்களுக்கு, உதவி செய்யவேண்டாம். ஆனால் நீங்கள் நினைத்தால் இவரைபோன்றோருக்கு வாய்ப்புக்கொடுக்கலாம்?

  • @kumardevi1397
    @kumardevi1397 2 роки тому +42

    என்ன சோகத்துல இருந்தாலும் இவர் காமெடி பாத்தா எல்லாம் பறந்து போயிரும் அருமையான நடிப்புக்கு உரியவர்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 роки тому +129

    மக்களை மகிழ்விக்கும் கலைஞர் மனோகர் அண்ணன்

  • @mani-yh7lw
    @mani-yh7lw 2 роки тому +172

    ரொம்ப கவலையா இருக்கு இந்த மனிதர் இப்படி பார்ப்பதற்கு 😔😔

  • @prakashk3476
    @prakashk3476 2 роки тому +95

    நல்ல மனிதர் லொல்லுசபா வெற்றிக் மிக முக்கியமான நபர் சந்தானம் இருக்கிற மாதிரி இவரும் வரவேண்டியது

  • @vaitheeshable
    @vaitheeshable 2 роки тому +36

    உங்களின் ஒவ்வொரு நகைச்சுவையும்... நொம்ப ரசித்து... வயிறு குலுங்க சிரித்து மகிந் து இருக்கிறேன் 💯😘😘😘😘

  • @communistchina2271
    @communistchina2271 2 роки тому +54

    ஒட்டுமொத்த தமிழ் நாடு மட்டும் இல்லை... ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களும் தான் அண்ணன் லொள்ளு சபா மனோகரின் நகைச்சுவைக்கு ரசிகர்கள்.....

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 роки тому +34

    இன்றைக்கும் சந்தானம் இவருக்கு படஉதவிகள் மற்றும் நட்புரீதியாக பலஉதவிகளை இன்றும் செய்துவருகிறார்

  • @muthukumaranjayaraman3341
    @muthukumaranjayaraman3341 2 роки тому +18

    சினிமா உலகில் நல்ல எண்ணம் உள்ள இயக்குனர் தயாரிப்பாளர்கள் இருப்பின் இவருக்கு வாய்ப்பு கொடுத்தாகவேண்டும்
    மக்களாகிய நாங்களும் இவரது நகைச்சுவையை பார்த்து ரசிக்க காத்துகொன்டிறிக்கிறோம்

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 роки тому +42

    இப்படிபட்ட நல்ல திறமையானவர்களை சினிமாத்துறை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @ameeraliakbarsha6946
    @ameeraliakbarsha6946 2 роки тому +8

    வணக்கம் நண்பரே எனக்கு மிகவும் பிடித்த காமெடி அவர்களின் மனோ மனோகர் சார் அவர்களே எனக்கு மிகவும் பிடிக்கும் நான் இன்றும் தூங்கப் போவதற்கு முன்னால் என்னுடைய ரிலீசுக்காக லொள்ளுசபா பார்த்து விட்டுத் தான் தூங்குவேன் அருமையான காமெடியர் அவரைப் பார்த்தாலே ஒரு புன்னகை வரும் எந்த நேரமும் புன்னகையோடு பேசக்கூடிய ஒரு நல்ல மனிதன் அவரை வாழ்த்த எனக்கு வயதில்லை அதனால் வணங்கி விடைபெறுகிறேன் நன்றி சார்

  • @secretseckai
    @secretseckai 2 роки тому +59

    எங்களை சிரிக்க வைத்த தெய்வம் அய்யா நீ....

  • @aravindswamy2742
    @aravindswamy2742 2 роки тому +39

    U always have special place in our heart ❤️ such an underrated comedian ☹️😍

  • @narenkartik2078
    @narenkartik2078 2 роки тому +43

    மிகவும் எளிமையான நல்ல மனிதர்

  • @shivashankarrajaraman8747
    @shivashankarrajaraman8747 2 роки тому +25

    Feeling very nostoligic on seeing u sir... Gone back to my college days.. Such beautiful days.. Missing u... Soon u will be in big screen..

  • @agneljf
    @agneljf 2 роки тому +15

    Very nice Interview Sir.. You are a good hearted man.... Best Wishes...

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis 2 роки тому +30

    ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோகர் சார்.... எளிமையானவர்.

  • @parkaviharis8476
    @parkaviharis8476 2 роки тому +15

    Very gorgeous person greatest comedian please come back sir I am waiting for your comdies

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 2 роки тому +14

    உண்மையிலயே நான் சிரித்த நாளில், பாதி பங்கு உங்களுடையது,

  • @karthickmohan3715
    @karthickmohan3715 2 роки тому +7

    மிகவும் எளிமையான அன்பான மனிதர். பழகுவதற்க்கு 💗💗

  • @marco9246
    @marco9246 2 роки тому +29

    S definitely lollu sabha was such a good show.. definitely missing it and my childhood...sad to see those talented artists struggling in life...

  • @balasathya1755
    @balasathya1755 2 роки тому +24

    பெரிய மனசு படைத்த,,, சிறிய மனிதன்🙏

  • @chinnavassi6537
    @chinnavassi6537 2 роки тому +18

    All time my favourite...there are days every Wednesday... waiting for lollu sabha..sandanam...and ofcourse manohar😁

  • @gyuva1
    @gyuva1 2 роки тому +26

    Mokka youtuber ellam puthusa veedu katti home tour poduran ... Neenga original talent sir ... Seekiram nalla maatram varum

  • @CoimbatoreDMK
    @CoimbatoreDMK 2 роки тому +29

    நல்ல எதார்த்தமான மனிதர்

  • @Jerryrayan
    @Jerryrayan 2 роки тому +19

    Interview was superb... We still need more like this... Great 👍 job on this...

  • @humarilu1
    @humarilu1 2 роки тому +8

    My Favourite Comedian. We all love you Manohar Sir ! Stay Blessed !

  • @kv4994
    @kv4994 Рік тому +3

    நல்லவர்களை கடவுள் கைவிட. மாட்டார் மனோகர் அண்ணா நீங்க நல்லாயிருப்பீங்க கவலை படாதிங்க

  • @manikantansrinivasan1366
    @manikantansrinivasan1366 2 роки тому +13

    Lollu sabha needs to comeback as a 2nd edition....Manohar we like you in that show

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 роки тому +19

    இவருக்கு படங்களில் வாய்ப்புகொடுங்கள் அதுவே நீங்கள் இவருக்கு கொடுக்கும் ஆறுதல்

  • @bookshorts1559
    @bookshorts1559 2 роки тому +3

    My favorite comedian by the past 20 years, first time I come to know about u much , happy to see u sir, how mature thoughts u have, thanks to news

  • @geegee7349
    @geegee7349 2 роки тому +3

    Mr.Manohar's speach is highly appreciable. Because he never hurted in words.May God gives him all the strength and wealth.

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 2 роки тому +2

    Mr.manokar anna .....unkaloda big fan anna ....neenka nalla varuveenka anna .... vaalthukal anna .....🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @jenitheshwark2752
    @jenitheshwark2752 2 роки тому +15

    One of the Finest comedy artist of Tamil cinema

  • @yogasampath9939
    @yogasampath9939 2 роки тому +8

    Recalled by childhood memories with Lollu sabha. Long live Manohar sir. .

  • @nimmagaddasandeep5056
    @nimmagaddasandeep5056 2 роки тому +40

    கடும் வெள்ளம் மற்றும் மழையில் இருந்து வீடு தப்பியதில் மிக்க மகிழ்ச்சி

  • @gilliarun9394
    @gilliarun9394 2 роки тому +2

    Anchor bro neenga unmayana manusan.. kasta padravangla veliya katringla tq bro

  • @thanusiva6702
    @thanusiva6702 2 роки тому +11

    THANK YOU FOR THIS WONDERFUL INTERVIEW

  • @karthikcj8257
    @karthikcj8257 2 роки тому +4

    Anna neenga vera level Anna ungala kasta paduthunuvingala vidu nga... unga heart open ah Ella sollirukingala inimel makkal ungala pathupanga anna true heart person neenga athunala kandipa ungala makkal rmb virumbuvanga Anna ..

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 2 роки тому +8

    விஜய் டிவி ல ஒவ்வொரு சீரியல் ல யும் ஒரு காமெடி நடிகர் இருக்காங்க... இவரையும் ஒரு சீரியல் ல பயன்படுத்துனா ரொம்ப நல்லா இருக்கும் 😀

  • @mohammedirfan475
    @mohammedirfan475 2 роки тому +20

    Manohar sir.. I'm a 90's kid...ena sirika vecha modha alu neenga dha..lollu sabha veh ungala la dha..neenga ilama lollu sabha veh ila...iniku ethana comedian valandhu vandhalum...enga 90's kid's Ku neenga matum dha comedian..

  • @balajiv72
    @balajiv72 Рік тому +1

    மனோகர் அண்ணாவிற்கு உள்ளே அழுதாலும் வெளியே சிரிக்கிரீர்கள் என்னைப் போல் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @devamegasuperstar
    @devamegasuperstar 2 роки тому +8

    Vj kku nalla manasu.......all the best monohar anna...

  • @jbs100
    @jbs100 2 роки тому +4

    சார் வேற levela think pannuraru great sir.......

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 2 роки тому +11

    Anna - You made ppl laugh. You did something good to society. Don't feel about Kushboo laa.
    Ava oru etchakala.. avaluku poi feeling ah.# 1 item ava...

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 роки тому +6

    It is diffcult to find orto get a comedy actor nowdays. And this guy is really a good comedy actor.
    So to all producers and directors or heros - please give this guy more movies so that he can have a good life. Do not ignore and let him die off like that. This guy is 1001 times better then Satish, Yogi Babu, Sooei and Santhanam.
    Please give this person a good life.

  • @rameshbabu2850
    @rameshbabu2850 2 роки тому +14

    Manohar is memory & legend in my teenage.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 роки тому +12

    நல்ல காமெடி மனிதர்

  • @varaganerivambukarapasaga7261
    @varaganerivambukarapasaga7261 2 роки тому +12

    கல்லம் கபடமற்ற மனிதர் தமிழ் சினிமா இவரை போல பல நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்காதது வருத்தமளிக்கிறது 😒😒

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 роки тому +29

    எவ்வளவு தெளிவாக பேசுகிறார் இவரை படத்தில் பார்த்து பார்த்து இவர் சிந்திக்க தெரியாதவர் போல காட்சி அமைத்து அதை நம்ப வைத்து விட்டார்கள் நல்ல திறமையான நடிகர் ஸ்ராலினை விட நல்ல புத்திசாலி

  • @Manas.2001
    @Manas.2001 2 роки тому +13

    Royapuram uduppi hotel tea kudika vantharu, oru selfie eduthukalamanu keten, nanlam avlo periya alu illapanu sonnaru nalla manushan, lungiyoda iruntharu avar mugathula pala sogangal irunthuchu ipothan purithu

  • @gandhan
    @gandhan 2 роки тому +4

    சிரிப்பு என்பது சமீபமாக வெகு சிலரின் நடிப்பில் தான் வருகிறது . அதில் முக்கியமானவர் மனோகர் , மற்றவர் மனம் புண்படாமல் பேசுகிறார் . நல்ல நேரம் இவருக்கும் சினிமாவில் கண்டிப்பாக வரும் .

  • @gandalf3252
    @gandalf3252 2 роки тому +12

    Man with zero haters!

  • @spbkumar4154
    @spbkumar4154 2 роки тому +2

    Very good actor sir nalla manithar nalla nermaiyanavar athanallathan ennum development agalla nalla kallam varanum

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 роки тому +8

    மனோகர்
    சுவாமி நாதன்
    சிவகார்த்திகேயன்
    சந்தானம்
    யோகி பாபு
    ஜிவா
    இவர்கள்
    அனைவரும்
    விஜய்‌ TV யில்
    வேலை செய்தவர்கள்

  • @sulthankom7332
    @sulthankom7332 2 роки тому +13

    நல்ல மனிதர்

  • @kanimozhikumar2133
    @kanimozhikumar2133 2 роки тому +2

    Manohar sir always my favorite comedian 🥰🤩

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +2

    Sir. U r great God bless your family 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @arunkumardevan2240
    @arunkumardevan2240 2 роки тому +21

    This guy is a genius

  • @PD-tv3vp
    @PD-tv3vp 2 роки тому +5

    Awesome actor sir neenga

  • @Samuel-ll9uu
    @Samuel-ll9uu 2 роки тому +5

    Im a Very Big Fan for LOLLU SABHA...

  • @esakkimuthu1562
    @esakkimuthu1562 2 роки тому +8

    My favourite comedyen

  • @srrajanthasrrajantha8424
    @srrajanthasrrajantha8424 2 роки тому +4

    மனோகரன் நல்ல மனிதன் மனோகர் அண்ணன் 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥👍👍👍👍

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +6

    நூறு கோடி சம்பளம் வாங்குற நம்ம நடிகர்கள் இவர் போன்ற இனை நடிகர்களுக்கு உதவி செய்ய மனிதாபிமான முறையில் உதவலாமே

  • @jayaramdurairaj431
    @jayaramdurairaj431 2 роки тому +8

    மற்றவர்கள் பற்றி கவலை படாமல் தன் வீட்டில் பிடித்த வாழ்க்கை வாழ்கிறார்.

  • @dineshkumar-gn6mm
    @dineshkumar-gn6mm 2 роки тому +16

    Super manohar Anna

  • @solokingbala2963
    @solokingbala2963 2 роки тому +5

    நல்ல நகைச்சுவை நடிகர் ❤️💯🔥

  • @Muthamizhnaatrisaiyum
    @Muthamizhnaatrisaiyum 2 роки тому +4

    Super...congratulations Manohar sir

  • @vpkharish5852
    @vpkharish5852 2 роки тому +8

    Oru padam kuda olunga release aavala athukulla rajini sir madhiri interview tharavanga mathiyila (ashwin sleeping star ) ivaru rmba thanadakam maa pesuraru nalla manithar

  • @nandhininandhini6762
    @nandhininandhini6762 2 роки тому +10

    Santhanam. And matra co artists ellarum ivaruku help pannamnum pavam ivar romba veguli pls help the person

  • @karthikkathir5550
    @karthikkathir5550 2 роки тому +5

    Lollu manohar mass

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 2 роки тому +4

    Monohar sir, you are the motivator

  • @bala56
    @bala56 2 роки тому +1

    Different comedy manarism actor mr. Manohar. I like manohar ji comedies 💐.

  • @mariadosslourdu169
    @mariadosslourdu169 2 роки тому +2

    எதார்த்தமான உண்மையான பேச்சு

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 роки тому +1

    Manoher mass forever Chennai forever eppovumae mass

  • @velrajm924
    @velrajm924 2 роки тому +4

    Annanai rompa rompa enagu pudikum

  • @pharikrishnan1
    @pharikrishnan1 2 роки тому +7

    உண்மையான பேச்சு... யதார்த்தமான பேச்சு

  • @prabur2616
    @prabur2616 2 роки тому +1

    மீண்டும் வாங்க அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 2 роки тому +3

    At video time 17:21 SUNDAR c khushboo segment 👆

  • @mathank5528
    @mathank5528 2 роки тому +10

    இவர் முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்... நேரில் பார்க்க ஆசை...

    • @manavalanmano4855
      @manavalanmano4855 2 роки тому +1

      Rayapuram

    • @manavalanmano4855
      @manavalanmano4855 2 роки тому

      Signal valiya port pora vali ketace soluvagga agga tha ukkathu iruparu

    • @SureshKumar-eg6vq
      @SureshKumar-eg6vq 2 роки тому +3

      ராயபுரம் no 12/24 B C press road
      ராயபுரம் சென்று யாரை கேட்டாலும் சொல்வார்கள் அந்த விலாசத்தில் அவர் வீடு இருக்கிறது சென்று பாருங்கள் நண்பரே

  • @fhktfb
    @fhktfb 2 роки тому +5

    he is a legend

  • @mjegan8784
    @mjegan8784 2 роки тому +14

    Great man

  • @nithyaprakash7151
    @nithyaprakash7151 2 роки тому

    You are awesome bro I do they way you do even now I do to al my friends and no one talks to me coz I will make them cry in laughing all coz of you sir

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 2 роки тому

    ARUMAI. Mikka Nandri Respected Mano Sir 🌷🙏

  • @SekarSekar-kf5cq
    @SekarSekar-kf5cq 2 роки тому +1

    super.sir.super.king.actor.jesus.god.support.you.dont.worry.sir

  • @ramaiahsubbiah5239
    @ramaiahsubbiah5239 2 роки тому +5

    I always like his acting

  • @rallymurali
    @rallymurali 2 роки тому

    மனது கடினமாக இருக்கும்போது நான் பாா்க்கும் பொழுதுபோக்கு லொள்ளுசபா மட்டுமே. உடனே மகிழ்ச்சி வந்துவிடும். லொள்ளுசபாவின் அனைத்து நடிகா்களுமே சிறப்பான நடிகா்கள். அதில் மனோகா் அவா்கள் தனிமுத்திரை பதித்தவா்.

  • @Srri_Ram
    @Srri_Ram 2 роки тому +1

    Neenga ivalo matured ana aala......Superb...

  • @Sharan2527
    @Sharan2527 2 роки тому +5

    Kaila 30 iruku ...romba yedharthamana pechu ...good man

  • @killerhero_offc9659
    @killerhero_offc9659 2 роки тому

    இது போன்ற சிறந்த கலைஞர்களை இவ்வுலகம் வந்துவிடுகிறது எல்லா செல்வமும் உடல் பூரணமும் இருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்

  • @suriyagamingofficial
    @suriyagamingofficial 2 роки тому +5

    Thaliva iam big fan for loolu sabha thaliva