Viduthalai-2 Movie Review🔥 படம் எப்படி இருக்கு? Vetrimaran | Vijay Sethupathi
Вставка
- Опубліковано 27 січ 2025
- உலக சினிமா பேசும் தளம் - Subscribe for more videos
#viduthalai #viduthalaipart2 #viduthalai2 #vijaysethupathi #soori #vetrimaaran #ilayaraja #trailer #pulavarkaliyaperumal #kaliyaperumal #கலியபெருமாள் #thalapathyvijay #tvkvijay #seeman #naamtamilarkatchi #naamtamilar #seemanspeech #manjuwarrier
❤ தங்களின் விமர்சனத்தை வரவேற்கிறேன். தமிழ் சொல்லாடல் அருமையாக உள்ளது. சினிமாவின் கதையை இலவசமாக அளிக்காமல் திரைப்படத்துறையையும் அதன் பொருளதாரத்தையும் , படைப்பாளையம் பாதிக்காமல் விமர்சனம் சொல்லும் யுக்தி அருமை.
தங்களின் விமர்சனம் மேலும் தொடர்க ! வளர்க ! வாழ்க வளமுடன் !
அருமையான விமர்சனம்....
பின்வாசல் முறை என பெயர் சொல்லாவிட்டாலும் வசனங்கள் மூலம் தெளிவாக காட்டி இருக்கிறார்கள்
மாஸ்டர் நல்ல தரமான விமர்சனம் மாஸ்டர்
வாழ்த்துகள் அண்ணா!!
உங்கள் பேச்சு நடை அருமை🎉🎉🎉
Nice review Master 👌👌
தெளிவான விமர்சனம் ....
Excellent review master 🎉
❤