ChandraKantha | Veteran Actress | Biography | Vaazhkai Payanam | @News mix tv |

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #ChandraKantha #veteranActress #Biography
    #NewsMixTv
    நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழ் திரையுலக பன்முக நாயகியும்,
    "சரவண பொய்கையில் நீராடி" - என்ற ஹிட் பாடலின் நாயகியும், T.S.பாலையாவின் மைத்துனியும் - "அக்கா " புகழ் கரகாட்டகாரன் திரைப்பட கலைஞர் சண்முகசுந்தரத்தின் தங்கையுமான மறைந்த சந்திரகாந்தா அவர்களின் அரியத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
    Tamil Cinema Heroine and Character Veteran Actress late ChandraKantha Biography Full Video Watch this Page! Thanks
    #SaravanaPoigayilNeeraadiSong #TSBalaiah #ShanmugaSundharam #ManoChitra #IthuSathiyamMovie #PandhaPaasamMovie
    #NithamNithamSong #PeraringarAnna #ClassicalDancer #Singer #TamilBiography #VaazhkaiPayanam #TamilCinema
    Please subscribe like, comment and share yours - News mix tv
    K.R.Vijaya Biography:
    • K.R.Vijaya | punnagai ...
    B.SarojaDevi Biography:
    • B.Saroja devi | abinay...
    S.Varalakshmi Biography:
    • S.Varalakshmi | charac...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 114

  • @premanathanv8568
    @premanathanv8568 10 місяців тому +8

    கேள்விப்படாத தகவல்கள் 🤝👏👌👌👍👍❤️👌 நடிகை சந்திகாந்தா பற்றிய குறிப்புகள் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு ❤

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому +1

      தங்களின் அன்பிற்கும் - ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalaivania3455
    @kalaivania3455 11 місяців тому +11

    சார்ர்ர்ர் நல்ல அருமையான பதிவு சார்.இவரின் நடிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.இவரின் சொந்தங்கள் பற்றிய தகவல்கள் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.இன்னும் கொஞ்சம் தமிழ் திரையுலகம் இவரை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று எனக்கு தோணுது சார்.நன்றி சார் ❤

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @velmaster2010
    @velmaster2010 11 місяців тому +9

    She is very talented and legendary actress.

    • @amudha657
      @amudha657 10 місяців тому

      நன்றி

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 11 місяців тому +6

    அம்மா சந்திரகாந்தா அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @shanthibharathiselvan9771
      @shanthibharathiselvan9771 11 місяців тому

      ​@@Newsmixtvthank you sir

  • @revathishankar946
    @revathishankar946 11 місяців тому +6

    Feeling sad that she is no more Her brother Shanmugasundaram also an excellent actor Really she is from a very good family Very nice information about actress Chandrakantha Feeling sad that she died at the age of 49

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 4 місяці тому

    சரவண பொய்கையில்
    நீராடி பாடல் நாயகி
    அம்மா சந்திரகாந்தா
    வாழ்க்கை வரலாறு
    கேட்பதற்கு சிறப்பாக
    இருந்தது.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 11 місяців тому +2

    Another good talented but sincere actress with not much of rattling 👌.I only knew about her brother late Shanmuga sundaram.But only today i knew about her entire family back ground🥱🥱Thanks for thos video Ayya.🙏🙏
    Vazhga valamudan..

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому +2

      வணக்கம்! நன்றாக உள்ளீர்களா?
      சமீப நாட்களாக கமென்ட் பிரிவில் காண முடிவதில்லையே? நலமறிய ஆவல்!
      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @chandrakumar7761
    @chandrakumar7761 11 місяців тому +9

    நத்தையில் முத்து படத்தில் புரட்சிகரமான கருத்துக்களை பேசுபவராக நடித்திருப்பார்.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 11 місяців тому +2

    Kalai kovil padathil nandraga nadithirupar. Shanmuga sundharam sister

  • @revathishankar946
    @revathishankar946 11 місяців тому +1

    "Idu sathiyam" film song saravanabpoihayil is the best song for Chandrakantha and P Susila madam , Kalaikoil film song Nan unnao sernda Selvam also very beautiful song Thanks to News mix TV

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      Thanks for your kind wishes!...

  • @pandiank14
    @pandiank14 10 місяців тому

    Arumai Arumai Chandra Kantha Amma pugal vaazhka thank you for sharing congratulations 🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @joyceamara6104
    @joyceamara6104 10 місяців тому +1

    Thanks you for your efforts for this write up of actress Chandrakantha. A talented actress whose songs were very famous in the movies. An early death though. Thanks again.

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      Thanks for your support and kind wishes!

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 11 місяців тому +3

    ❤ அருமையா க யிருந்தது சார்! வாத்துக்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 11 місяців тому +2

    நன்றி அய்யா 🙏நலமா அய்யா 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому +1

      நலம்! தாங்கள் நலமா? தங்களின் விசாரிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @venivelu4547
    @venivelu4547 10 місяців тому +1

    Sir, gem🙏🙏🌼🌼

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 11 місяців тому +5

    .சந்திரகாந்தா நடிப்ப விட அருமையானபாடல்களால் நன்கு அரியபட்டா ரென.நினைக்கிறேன்!!தம்பிசண்முகத்தை மிமிக்கிரி கலைஞர்கள்அதிகம் பிரபலப்படுத்தினர்🙏

    • @amudha657
      @amudha657 10 місяців тому

      அவர் அருமையான நடிகை.நடித்த படங்களை பார்த்து அறியலாம்.சிவாஜி நாடகங்களில் அவருக்கு இணையாக நடித்து அவரால் பாராட்டப்பட்டவர் சந்திரகாந்தா அவர்கள்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 місяців тому

      @@amudha657அவர்வயதான மாதிரி தோன்ட்ரி நடித்தது அதிகம் பார்த்ததுண்டு,!! திரமைசாலி என சொல்ல கேட்டிருக்கிறேன்🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      உண்மை! முகபாவனைகள் மற்றும் வசனமொழிகளால் நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்தி ரசிகர்கள் மனம் நிறைந்த பன்முக சிறப்புக் கலைஞர் ஆவார் அம்மா சந்திரகாந்தா அவர்கள்!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 місяців тому

      சாவித்திரி காலத்தவர்.எனக்கு இவர்படங்கள்பெயர்கல்கூட தெரியல!! அவர் பாடிய பாடல்கள் என்தாயாருக்குப் பாடிக்கான்பித்துகுஷிபடுத்தி யிருக்கிறேன் என்தாயாருடய நினைவு நாளில் பகிர வாய்ப்பு தந்தத்துக்கு நன்றி🙏

  • @santhinilistayyavu862
    @santhinilistayyavu862 10 місяців тому +1

    பொக்கிஷமான பதிவு

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rajeswaris2920
    @rajeswaris2920 11 місяців тому +3

    வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகள் மிகவும் அருமை அருமை காலம் கடந்த கலைஞர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது உங்களால் மட்டுமே நன்றி நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @minklynn1925
    @minklynn1925 8 місяців тому +3

    49 வயதிலேயே காலமான நடிகையைப் பற்றிய தகவல்கள் ஸ்வாரசியமான இருந்தது

  • @mookkammalamirthavelaytham3803
    @mookkammalamirthavelaytham3803 10 місяців тому +1

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துகள்

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @ramachandransundaresan38
    @ramachandransundaresan38 10 місяців тому +6

    1975 ல் வெளியான உணர்ச்சிகள் திரைப்படத்தில் கடைசியாக நடித்தார்.

  • @Ganesan9964
    @Ganesan9964 2 місяці тому

    சந்திர காந்தா அவர்கள் பற்றி சொல்லும் செய்தியாளர்குரல் சந்திர காந்தன்ஆவார் ஆம் அவர் இதமாகவும் குளுமையாகவும் மனதை வருடும் காந்தமா கவும் மீண்டும் மீண்டும் கேட்க துண்டுகிறது வாழ்க நலமுடன்🎉🎉🎉🎉🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  2 місяці тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

  • @amudha657
    @amudha657 10 місяців тому +15

    இந்த காணொளியில் வந்த சந்திரகாந்தா அவர்கள் என் சித்தியாவார்.அவரது அக்கா வத்சலா, SSP லிங்கம் ஆகியோரின் மகள் நான்.எங்கள் குடும்பத்தின் பெருமையை காணொளியில் கண்டு மகிழ்ந்தேன்.நன்றி🙏🙏🙏

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 10 місяців тому +1

      மகிழ்ச்சி

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому +1

      வருக! வருக! தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @manmathan1194
      @manmathan1194 10 місяців тому +1

      சந்திர காந்தா மிகச்சிறந்த கலைஞர்

    • @amudha657
      @amudha657 10 місяців тому

      @@gnanakumaridavid1801 வணக்கம்.நன்றி!

    • @parameswariravi9243
      @parameswariravi9243 10 місяців тому

      Actress Sangita unga relative a

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 17 днів тому

    சரவணப்பொய்கையில் பாடல் மூலம் மிகவும் கவர்ந்த நடிகை.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 10 місяців тому +2

    திருப்பனந்தாள் ஊர் கும்பகோணத்திலிருந்து சென்னை ரூட்டில் 15 km தூரத்தில் அமைந்துள்ளது.

  • @balasubramaniyamp8345
    @balasubramaniyamp8345 10 місяців тому

    Voice Super.cristal clear. Thank you for Video producer.

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      Thanks for your support and kind wishes!...

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 11 місяців тому +1

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      நன்றி! நன்றி!...

  • @user-og6ff1sx8q
    @user-og6ff1sx8q 11 місяців тому +4

    Paatti
    Paatti super paatti
    Paatti paatti nalla psatti
    Paatti paati aylavyu paatti ❤️🙏

    • @user-og6ff1sx8q
      @user-og6ff1sx8q 11 місяців тому +3

      ..

    • @achyutasubraya8339
      @achyutasubraya8339 10 місяців тому +1

      @@user-og6ff1sx8q
      Gurugale ee video hakironu nimmanna nodi nim coment nodi urkota iddane.
      Kelavu coment reply delet madtavne
      & nim coment ge like sahaa madilla
      Avnu
      Ti. Kobbu jaasti ide avnige 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
      Ellra ciment gu like madi nimge made illa
      Yaroo madodu beda bidi alva gurugae
      ❤️🙏happy sunday

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 11 місяців тому +1

    Good information

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому +1

      Thanks for your kind wishes!...

  • @v.rajendran7297
    @v.rajendran7297 11 місяців тому +7

    நத்தையில் முத்து‌படத்தில்‌இவரின்‌நடிப்பு‌நன்றாக‌இருக்கும்‌‌துளசிமாடம்‌‌‌படத்தில் நடித்தவரும்‌இவங்க தானே என்று சொல்லவும்‌இவர்களின்‌வாழ்க்கை பயணம் பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா ❤ 15:46

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому +2

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @v.rajendran7297
      @v.rajendran7297 11 місяців тому +1

      @@Newsmixtv thanks sir

    • @amudha8519
      @amudha8519 10 місяців тому

      ​@@Newsmixtv😢

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 10 місяців тому +1

    Famous Hindi Actress Hemamalini wax introduced as a Group Dancer in the film 'Idhu Sathiam'. only

  • @jansiranichinniah8186
    @jansiranichinniah8186 10 місяців тому

    Arumai.. Nandri sar

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 11 місяців тому

    Amma. C. K. Vazthukal payanam mattum ammavi kumbam pattiya enimaiyana vilakamum pathium arumai thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 11 місяців тому

      🙏

  • @davidh7413
    @davidh7413 10 місяців тому

    Good speach keep it up👋

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @kanthadevi5916
    @kanthadevi5916 11 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 10 місяців тому +3

    திமுக மாநாடுகளில் தொடர்ந்து நாடகங்கள் நடத்தினார். சிவகாமியின் சபதம் இவரது master piece. திமுக சார்புடன் இருந்தார். திமுக நடிகர்களின் படங்களில் அதிகம் நடித்தார். இவர் தம்பி சண்முகசுந்தரம் எம்ஜிஆரின் இத்தக் கனியில் முக்கிய வில்லன்

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому

    நல்லந்நடிகை எனக்குப்பிடிக்கும் 👸❤❤❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 місяців тому +1

    Aiyo ivar innum irukkirar endru ninathen..yeppavo iranthu daree..nitham nitham ennum paadal migavum pidikkum..

  • @geethasriram1478
    @geethasriram1478 11 місяців тому +1

    🎉 Life well lived Actress 👌

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 10 місяців тому +2

    Ithu satyam was my favourite .

  • @basheerahamad6282
    @basheerahamad6282 11 місяців тому +3

    திருச்சி சவுந்தரராஜன் போடவும்

    • @manmathan1194
      @manmathan1194 10 місяців тому

      குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டர். தமிழக மந்திரியாக இருந்தவர்.

  • @user-gq1tg8cm8e
    @user-gq1tg8cm8e 11 місяців тому +1

    Her one and only Malayalam movie BALLATHA PAHAYAN.

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 11 місяців тому +1

    ennaku roombam nadikei amma sandraganda roombam siriya vayathi irandu vittargal varuthamaga irukiradu

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 11 місяців тому +5

    எப்படிஇறந்தார் என்றும் சொல்லியிருக்கலாம்.

    • @Gracefulllight1970
      @Gracefulllight1970 11 місяців тому +5

      என் சித்தி மாரடைப்பால் காலமானார். 48 வயதில்.😢

    • @kalidhasm9606
      @kalidhasm9606 11 місяців тому

      ​@@Gracefulllight1970really na ivanga innum irupanganu nenachan 😢

    • @user-og6ff1sx8q
      @user-og6ff1sx8q 11 місяців тому +1

      @@kalidhasm9606
      Patti poychi 41 varsham aychi paatti

    • @user-gq1tg8cm8e
      @user-gq1tg8cm8e 11 місяців тому

      ​@@Gracefulllight1970 Do you know her malayalam movie
      Ballatha pahayan. You are Mano chithra aren't you. I know allyour malayalam movies too.

    • @kanthadevi5916
      @kanthadevi5916 11 місяців тому

      ​@@Gracefulllight1970நீங்களும் சினிமா சீரியல்களில் நடித்து இருக்கிறீர்களா பார்த்த முகமாக இருக்கிறது

  • @srinivasanmk2134
    @srinivasanmk2134 10 місяців тому

    I doubt this Chandrakantha's programme a repeated one with MORE INFORMATION?Please clarify

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      புது பொலிவுடன் அரிய தகவல்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது! நன்றி!

    • @srinivasanmk2134
      @srinivasanmk2134 10 місяців тому

      Thank you for your immediate reply

  • @lokeshwaranyadav763
    @lokeshwaranyadav763 10 місяців тому +2

    Nathaiyil muthula moviela semaya act panni iruppanga

  • @GopiNathan-ud1gh
    @GopiNathan-ud1gh Місяць тому

    E. R. Sagathavanavarkalaippatribodungal

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      விரைவில்!...

  • @subajinisritharan3986
    @subajinisritharan3986 10 місяців тому

    திருமதி சந்திரகாந்தா 1976 ஆம் ஆண்டு கமலஹாசன் ஸ்ரீவித்யா நடித்த உணர்ச்சிகள் திரைப்படத்தில் எஸ்பி ராமதாஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து இருப்பார் இதுதான் அவருடைய கடைசி திரைப்படமாகும்

  • @user-og6ff1sx8q
    @user-og6ff1sx8q 11 місяців тому +4

    Ayyo
    Paatti nalla paatti
    49 vsyasige poyteyaa
    Ayyo chandra patti ayyo
    😔🥹🌹🙏

  • @achyutasubraya8339
    @achyutasubraya8339 10 місяців тому +1

    Patti patti super patti
    Patti patti nalla patti
    Anta nam gurugalu coment madidre yako urkoltiya
    A
    News
    Mix tv thu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prabakar.k4375
    @prabakar.k4375 11 місяців тому +2

    அகால மரணமா ஹார்ட் அட்டாக்கா

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      Heart arrest!..

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 11 місяців тому +1

    14:28

  • @mohamedmoomin-je4ff
    @mohamedmoomin-je4ff 10 місяців тому +1

    MGR avarhaludan
    Arasa kattalaiyyil

  • @shakthichannal132
    @shakthichannal132 11 місяців тому +5

    தீ விபத்து என்று எங்கஅப்பா சொன்னதா ஞாபகம்😢

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому +1

      மாரடைப்பு காரணமாக காலமானார்!