எத்தனை முறை கேட்டிருக்கிறேன்.ஆனால் யோகஸ்ரீ பாடியதைக் கேட்ட பிறகு தான் பாடல் வரிகளின் ஆழமான அர்த்தம் புரிந்து ரசிக்கிறேன். கண்கலங்கினேன்! பிறவிக் கலைஞியம்மா நீ! உறுதுணையாக இருக்கும் அத்தனை பேருக்கும் பாராட்டுகள்!பாடகர் சினீவாஸ் ஐயா சிறப்பு!
யோகஸ்ரீ! என்ன இது! இதுதான் இசை வரமா! பள்ளி வாழ்க்கையில், இந்தக் குழந்தை, தனக்கு அமைந்துள்ள குடும்பச் சூழலில், வகுப்பாசிரியரின் வழிகாட்டுதலில் மட்டுமே, இப்படியொரு இசை ஞானம் வெளியுலகிற்கு வந்திருப்பது வியக்க வைக்கிறது. தெய்வீக குரல்! நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்! இந்த குரலை, இப்போது தமிழக அரசு கேட்க வேண்டும். இசை கேட்ட அனைவரும் ஆர்ப்பரித்த பொழுதும், பெருமை, பாராட்டில் துவழாது, இந்த குழந்தையின் உள்ளம், ஏதோ ஒரு உணர்வில் இயல்பாக கண்ணீர் விடும் பொழுது, அந்த காட்சியை நினைக்கும் பொழுதெல்லாம், மெய்சிலிர்க்க, நமக்கும் கண்ணீர் வருகிறது. நடுவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகிய இசை ஞானம் மிக்க அனைவரும், ஒருவித உணர்வலையில் மிதப்பதைக் காண முடிந்தது. அது அவர்களின் பாராட்டுக் கருத்திலும் வெளிவந்தது. இந்த மாதிரியான குழந்தைகளை இசை, கல்வி என எல்லா விதத்திலும் பாதுகாப்புடன் உயர்வடையச் செய்வது சமூகத்தின் கடமை! அரசு இந்த குழந்தைக்கு உரிய வகையில், கௌரவ பதவி கூட கொடுக்கலாம். அது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மிக மிக உந்துதலாக இருக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளாய் மகளே! உலகம் வியந்து பார்க்கப்படும் நீ, மேலும் பேரும் புகழும் பெற உளம் நிறைந்த வாழ்த்துக்கள்! (பி.கு: நிகழ்ச்சியில் குழந்தையின் பாடலுக்கு, அவரைத் தயார்செய்த இசைக் கலைஞரைப் பாராட்ட வேண்டும்!)
மாணவி யோகஸ்ரீ ...எத்தனை முறை கேட்டாலும் உன் பாட்டு சலிக்கவில்லை.கண்களில் கண்ணீர் தானாக வருகிறது.அடுத்து நீ எப்போது பாடுவாய் என மனம் ஏங்குகிறது.எல்லாம் வல்ல இறைவன் இந்த மாணவிக்கு இசை உலகில் உயர்ந்த இடத்தை கொடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.
நானும் அரசுப் பள்ளி ஆசிரியர் தான் . இசை விரும்பி. நீ எனக்கு Student ஆ கிடைக்காததது என் துரதிஷ்டம் . வாழ்வில் இசையில் மேன்மேலும் வாழ்க வளர்க அன்புடனே அழைக்கிறேன் " மகளே" ❤
நானும் அரசு பள்ளி ஆசிரியர் என்ற முறை யில் மிகவும் பெருமைப் படுகிறேன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன். படிப்பிலும் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் கள் பெற வாழ்த்துகள் தங்கம்.
மேகமழைபோல யோகஸ்ரீ வந்த விருந்தினர்கள் முதலாக நடுவர்கள் எல்லாருடைய விழிகளிலும் நீர்ப்பெருகச் செய்த யோகஸ்ரீ யை திருக்ஷ்டி சுத்திப்போடுங்கம்மா நன்றி மகிழ்ச்சி ❤
யோஹஸ்ரீ முதல் பாட்டில் என் மனதை திருடினாய் இந்த மன்னவனே பாடலில் என்னை முழுமையாக திருடவிட்டாய் முதல் பாட்டில் இருந்தே உன் தீவிர ரசின் ஆகிவிட்டேன் உன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் ஆசைப்படுகிறேன் உங்கள் வூர் எங்குள்ளது
She has good future in cinema field to become a playback singer.she is God's child .she has multiple voice.As a teacher,I request the audience to support her and motivate,My heartful thanks to her maheshwari teacher Apparsundaram s pg physics
கரூர் தங்கம் வாழ்த்துகள் வாழ்க வளர்க எனக்கே இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதே... உன் அப்பா, அடடா ஈன்ற புழுதிப் .....என்ற வரிகளே நினைவுக்கு வருகிறது. GOD BLESS YOU........
வாரா வாரம் யோகஸ்ரீக்கு திருஷ்டி சுற்றி போடுங்கள் பெற்றோர்களே❤
Ama pa❤❤❤
Super ❤❤❤❤❤
Unmai❤
Innum Moda numbikeileye valurage inda ulaham
Correct
என்னுடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்துவிடு...இன்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழவிடு...
என்னவொரு வரிகள்.
Great.
மகளே உனது குரல் மிக அருமை.
God gift of Tamil Nadu
என்னுயிரை
எத்தனை முறை கேட்டிருக்கிறேன்.ஆனால் யோகஸ்ரீ பாடியதைக் கேட்ட பிறகு தான் பாடல் வரிகளின் ஆழமான அர்த்தம் புரிந்து ரசிக்கிறேன். கண்கலங்கினேன்! பிறவிக் கலைஞியம்மா நீ! உறுதுணையாக இருக்கும் அத்தனை பேருக்கும் பாராட்டுகள்!பாடகர் சினீவாஸ் ஐயா சிறப்பு!
S
S
யோக ஸ்ரீ நீ பாடிய பாடல்களை தினமும் ஒரு டைம்மாவது கேட்டுருவேன் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ரொம்ப உருக்கமாக இருந்துச்சு ❤️❤️👍👍✨✨👑👑🤗ரொம்ப சூப்பர் ம்மா
All the best God please to you 🙏
நெஞ்சம் மறப்பதில்லை சுற்றில்
கரூர் யோகஸ்ரீ பாடிய மன்னவனே அழலாமா பாடல்
மெய்சிலிர்க்க வைத்தது
அற்புதம் டா செல்லம் ...👏👏👏 இந்த மகா பாடகிக்கு அரசாங்கம் மற்றும் இசை உலகை சேர்ந்தவர்கள் உதவ வேண்டும் ...
Supero superma..
நீ பாடி கொண்டே இரம்மா. அத்தனையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு 👏👏🙌🙌👍👍❤️.
யோகஸ்ரீ! என்ன இது!
இதுதான் இசை வரமா!
பள்ளி வாழ்க்கையில், இந்தக் குழந்தை, தனக்கு அமைந்துள்ள குடும்பச் சூழலில், வகுப்பாசிரியரின் வழிகாட்டுதலில் மட்டுமே, இப்படியொரு இசை ஞானம் வெளியுலகிற்கு வந்திருப்பது வியக்க வைக்கிறது.
தெய்வீக குரல்!
நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்!
இந்த குரலை, இப்போது தமிழக அரசு கேட்க வேண்டும். இசை கேட்ட அனைவரும் ஆர்ப்பரித்த பொழுதும், பெருமை, பாராட்டில் துவழாது, இந்த குழந்தையின் உள்ளம், ஏதோ ஒரு உணர்வில் இயல்பாக கண்ணீர் விடும் பொழுது, அந்த காட்சியை நினைக்கும் பொழுதெல்லாம், மெய்சிலிர்க்க, நமக்கும் கண்ணீர் வருகிறது. நடுவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகிய இசை ஞானம் மிக்க அனைவரும், ஒருவித உணர்வலையில் மிதப்பதைக் காண முடிந்தது. அது அவர்களின் பாராட்டுக் கருத்திலும் வெளிவந்தது.
இந்த மாதிரியான குழந்தைகளை இசை, கல்வி என எல்லா விதத்திலும் பாதுகாப்புடன் உயர்வடையச் செய்வது சமூகத்தின் கடமை!
அரசு இந்த குழந்தைக்கு உரிய வகையில், கௌரவ பதவி கூட கொடுக்கலாம்.
அது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மிக மிக உந்துதலாக இருக்க வாய்ப்பு உண்டு.
மாணவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளாய் மகளே!
உலகம் வியந்து பார்க்கப்படும் நீ,
மேலும் பேரும் புகழும் பெற உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!
(பி.கு: நிகழ்ச்சியில் குழந்தையின் பாடலுக்கு, அவரைத் தயார்செய்த இசைக் கலைஞரைப் பாராட்ட வேண்டும்!)
நல்ல பின்னூட்டம். உண்மை. அருமையான கலைத்திறமை இந்த தெய்வீகப் பெண்ணுக்கு!
@@mmanivel9349
இனிய வணக்கம் நன்றி
@@mmanivel9349
நன்றி வணக்கம்
exley
L
@@sarasaraKngu2704
மாணவி யோகஸ்ரீ ...எத்தனை முறை கேட்டாலும் உன் பாட்டு சலிக்கவில்லை.கண்களில் கண்ணீர் தானாக வருகிறது.அடுத்து நீ எப்போது பாடுவாய் என மனம் ஏங்குகிறது.எல்லாம் வல்ல இறைவன் இந்த மாணவிக்கு இசை உலகில் உயர்ந்த இடத்தை கொடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.
சுசிலா அம்மாவை விட மிகவும் அற்புதமாக பாடியுள்ளார்
மீண்டும் மீண்டும் அந்த குரலைக் கேட்க வேண்டும் என்றே தோன்றுகிறது
Super song .பாடும் குரலும் சூப்பர் ❤
யோகஸ்ரீ வாழ்த்துக்கள் கண்ணே பாட்டு super God bless you
மிக அருமை. வாழ்த்துகள் தங்கை, புகழின் உச்சத்தை தெட இறைவன் அருள்புரிவார் என்று நம்புகிறேன்.👍👍👌👌
அருமையான பாடல்.இனிமையான குரல்.பழைய இசை மாறாமல் கொடுத்த இசைக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் செல்லம் பல முறை கேட்டாலும் இனிமை குறையாமல் இருக்கும்.வாழ்த்துகள்.🎉🎉❤❤
நானும் அரசுப் பள்ளி ஆசிரியர் தான் . இசை விரும்பி. நீ எனக்கு Student ஆ கிடைக்காததது என் துரதிஷ்டம் . வாழ்வில்
இசையில் மேன்மேலும் வாழ்க
வளர்க
அன்புடனே அழைக்கிறேன்
" மகளே" ❤
உங்கள் பள்ளியிலும் இதுபோல ஒரு குழந்தை இருக்கலாம், கண்டுபிடித்து உலகிற்கு காட்டுங்கள்
Its a meaningful song ....depth thr nehe did justice to it❤
Vera leval da pappa
நீ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤
God bless you ma super di thangam
Super da Thangam❤🎉
👌👌👌திருச்செந்தூர் முருகன் அருள் 🙌🙌Good Luck மகளே!🎼🎤JB 💐💐💐
திவினேஷ் யோகஸ்ரீ சூப்பர்
👌🏼👌🏼👌🏼👌🏼💐வாழ்த்துக்கள் சூப்பர் 👌🏼👌🏼🍫🍫💞💞
❤❤ super thangam ❤❤❤ God bless you maa
சூப்பர் தங்கம்❤❤❤
Entha voice la etho erukku fell in.. 😍
சூப்பர் அருமையான குரல் மிண்டும் கேட்க தூண்டும்
👌super singer 👍
நானும் ஒரு அரசு பள்ளி ஆசிரியை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கமே 🎉🎉🎉
No words to praise this child ! Amazing ! You will go heights !
நானும் அரசு பள்ளி ஆசிரியர் என்ற முறை யில் மிகவும் பெருமைப் படுகிறேன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன். படிப்பிலும் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் கள் பெற வாழ்த்துகள் தங்கம்.
மேகமழைபோல யோகஸ்ரீ வந்த விருந்தினர்கள் முதலாக நடுவர்கள் எல்லாருடைய விழிகளிலும் நீர்ப்பெருகச் செய்த
யோகஸ்ரீ யை திருக்ஷ்டி சுத்திப்போடுங்கம்மா நன்றி மகிழ்ச்சி ❤
Vazhthukal thangame🎉🎉❤❤
Excellent singer from our state and God bless you
இனிமையான.. குரல்... யோகஸ்ரீ ❤❤❤❤❤❤❤❤❤❤
யோஹஸ்ரீ முதல் பாட்டில்
என் மனதை திருடினாய்
இந்த மன்னவனே பாடலில் என்னை முழுமையாக திருடவிட்டாய் முதல் பாட்டில் இருந்தே உன் தீவிர ரசின் ஆகிவிட்டேன் உன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் ஆசைப்படுகிறேன் உங்கள் வூர் எங்குள்ளது
சூப்பர் 👌👍
Beautiful song dear, because of you we started watching this program. God bless you, dear witha bright future.
சூப்பர் அருமை சூப்பர் yogasree அதிரடி song 🎵 🎶 ♥️ ஆள் தீ பெஸ்ட்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super ma exlent voice👌👌👌👌👌
Amazing , Fabulous
அழகோ அழகுடா செல்லம்....🎉🎉🎉
Very very nice
God bless
இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் பாப்பா பாடிக்கொண்டே இருக்க பழைய ஞாபகம் வருகிறது❤❤❤
Thank you for posting yogasri video
Very bright future தங்கம் வாழ்த்துகள்🎉🎉🎉
Super ma yoga chellam 🎉🎉🎉🎉🎉
Semma cuteeee voice ❤❤🎉😊😊
யோகஸ்ரீ அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉🎉 எல்லா வாரமும் கலக்குப்பா.வாழ்த்துக்கள்பா
When hear this song automatically blow the tears. Vazga yogasree.❤
excellent thangam 🎉🎉🎉
அருமை அருமை அருமை
Yokasree karthar ungalai aasirvathippar. Romba Azha ka paaduramma... Praise the lord.
Padu super no words to praise. 🎉❤🎉😮
Yogasri Song Super excellent voice Very nice God bless you
அழகு.... நன்றி.
She has good future in cinema field to become a playback singer.she is God's child .she has multiple voice.As a teacher,I request the audience to support her and motivate,My heartful thanks to her maheshwari teacher Apparsundaram s pg physics
yogasri super super neenga win panna aasaiodu eadhirparthu kaththiruken God flash you magale
அருமை🎉🎉🎉🎉🎉🎉
👍👏👏👏👏very very nice.............
Super thangam god bless you ❤❤❤
Supper thangam❤🙏❤
Super. Singer. ❤❤❤
சுசீலா அம்மா வே நேர்ல பாடற மாதிரி இருக்கு.
❤
🙏♥️🙏சுசிலா பாடிய பாடல்தான் ஆனால் சுசிலாவையே முந்தி விட்டார் இந்த குழந்தைக்கு இறைவனின் கருணை உண்டு வாழ்த்துக்கள் 🙏♥️🙏
Super ❤beautiful song i like very much god bless u sister
No words to praise 🎉❤
Yogasree good future waiting❤❤❤❤🎉🎉
அருமை ❤❤❤❤
Nice voice ❤❤❤
Excellent ❤❤
Super da thangam❤❤❤❤
Super voice
Excellent ❤❤❤❤❤❤
super very nice song, voice very good
Excellent ma. God bless you
யோகஸ்ரீக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.மேலும் மேலும் வளரனும்.முதல் பரிசை தட்டி செல்லனும்
Super cute❤❤❤ all the best
வாழ்கவளமுடன். செல்லமே.
Super song. God bless you.❤
Very nice voice &singing performance
supper👌👌👌
Very nice ❤
Video innum better a upload panni irukkalam... Romba ஆவலுடன் wait panna video... Great Yogasree God Bless you தங்கம்🎉
Nice ❤❤❤❤
யோகமா மன்னவனே Song நீ பாடும் போது my village la power cut But Yellarum unna rompa Miss pannitom Net la Ne Padu natha Partha Piraguthan we r Satisfied
Zee 5 app la pakalam nga
arumai arumai...👏👏👏👏
அருமை.... ட மகளே.....
கரூர் தங்கம் வாழ்த்துகள்
வாழ்க வளர்க
எனக்கே இவ்வளவு மகிழ்ச்சியாக
உள்ளதே...
உன் அப்பா, அடடா
ஈன்ற புழுதிப் .....என்ற வரிகளே நினைவுக்கு வருகிறது. GOD BLESS YOU........
Thangam super da
Super ma yoga thangam 🎉
இன்னொரு பிறவி உண்மையென்றால் நீ எனக்கு மகளாக பிறக்க வேண்டும் தாயே
Vazthukkal Vazhga valamudan ♥️♥️♥️♥️♥️♥️
அருமையோ அருமை இறைவனே உன் குரலின் நாயகன் என்றும் வாழ வாழ்த்துக்கள் தங்கமே 🌹❤🌹
ennna voivce veralevel
Super ma god bless you ❤️
திருமகள் யோகஸ்ரீ உருவில் தரிஷானம்
தந்துள்ளார்.
அருமையோ அருமை 🎉🎉🎉🎉🎉
Super ma. Bright future to you.
Super 👍🎉🎉🎉🎉🎉🎉