ஐயா உங்களின் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். நீங்கள் தஞ்சை பகுதியில் திரவிட கழகங்கள் என்ன செய்தது ஏன் இந்த படத்துடன் இணைத்தார் என்று கேட்டிற்கள் கீழவெண்மணி கொலையில் முக்கிய குற்றவாளியான பண்ணையார் நாயுடு அவர்களை விடுவித்தது நீதிமன்றம் ஆனால் திருநெல்வேலியை சேர்ந்த தேவேந்திர குல மறபை சேர்ந்த திராவிட கழக உறுப்பினர் பெயர் தெரியவில்லை மன்னிக்கவும். அவர் இரண்டு ஆண்டுகள் அதே பகுதியில் கூலி வேலை ஆட்கள் போல் கண்காணித்து பண்னையார் நாயுடுவை கொலை செய்தார் ஆண்டு 1978 - 1979 தயவு செய்து மீள்பார்வை செய்யுவும் ஏனேனில் நீங்கள் கூறியது போல அந்த காலகட்டத்தின் அரசியல் அறிவு மிக முக்கியம்... நன்றி
மிக நியாயமான விமர்சனம். கருப்பு கொடி செய்தது வஞ்சகம் துரோகம் மட்டுமே. வெற்றி மாறன் அதனை அறியவில்லையா? கீழ் வெண்மணி கொலை சம்பவம் நடந்த போது ஈவெரா சாதி பாசத்தில் தெலுங்கர் ஆகத்தான் நடந்து கொண்டார். திமுகவின் ஆட்சியில் நீதிமன்றமும் குற்றவாளியான கோபால கிருஷ்ண நாயக்கரை விடுதலை செய்தது. அமல்ராஜ் தேவேந்திரர் இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளியை பழி வாங்கினார்.
நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நிலம், உழைப்பு, சாதியம், ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தாங்கலாம்.
ஒடுக்கப்பட்ட சமுகம் யார் என்று தயவு செய்து கூறிவிடுங்கள் ஏன் என்றால் இன்று நிறைய பேர் ஆன்டபரம்பரை . நாங்கள் மேல் சாதி என்று சொல்லிக்கொண்டு திரிகிறான் அவனுவ எல்லோருக்கும் உண்மை தெரிய வேண்டும் அல்லவா
போஸ் வெங்கட் நடிப்பு அருமை... அவர் இந்த படத்தில் பண்ணையாராக வருவார்... அவர் ஒரு இடத்தில் ஒரு வசனம் பேசுவார். .. இன்று இந்த வீரம் நமது வாரிசுகளிடம் இல்லை என்று பேசுவார்.... வந்த வசனம் அருமையாக உள்ளது
தேவரையும் கவுண்டரையும் மட்டுமே காட்டிக்கொண்டு இருந்த தமிழ்சினிமா இன்று நம்இனத்தையும் நம்வலியையும் பேசுகிறது இனிஇது நமக்கான காலம் வாழ்கவெற்றிமாறன்
அப்போ தேவரும் கவுண்டரும் தமிழன் இல்லையா??
உங்க வலியை விட படம் பார்க்கிற எங்களுக்கு தலை வலி தான்டா மிச்சம்!!😮😮😮
Enima sathi....oliyum....pola yamuna ...vetchimaran.....non parayan.......thevar .....( vali na..enna ......nu padam edukkar......ennum...pesuvom....) the great manithan vetcimaran
உண்மை
மக்களுக்கு உண்மையான விடுதலை வரிக்குமேல் வரி போடும் சனாதன ஆட்சி என்றைக்கு ஒழியுதோ அன்றைக்குதான்
ஆண்ட பயங்கரவாதம்...
அரச பயங்கரவாதம்...
இரண்டுமே சனாதனம் என்பேன் !
Hahaha great tasmac arivu
ஜமீன் ஆட்சி முறையின் வெளிப்பாடு இது!
உங்கம்மா ஒரு தேவடியா என்பேன் 😂😂😂
@@VijayanJayson un komma and pondatti saman seller என்பேன் 😂😂😂
@@VijayanJayson உங்க அம்மா வுக்கு வாழ்த்துக்கள் தம்பி
ஐயா உங்களின் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். நீங்கள் தஞ்சை பகுதியில் திரவிட கழகங்கள் என்ன செய்தது ஏன் இந்த படத்துடன் இணைத்தார் என்று கேட்டிற்கள் கீழவெண்மணி கொலையில் முக்கிய குற்றவாளியான பண்ணையார் நாயுடு அவர்களை விடுவித்தது நீதிமன்றம் ஆனால் திருநெல்வேலியை சேர்ந்த தேவேந்திர குல மறபை சேர்ந்த திராவிட கழக உறுப்பினர் பெயர் தெரியவில்லை மன்னிக்கவும். அவர் இரண்டு ஆண்டுகள் அதே பகுதியில் கூலி வேலை ஆட்கள் போல் கண்காணித்து பண்னையார் நாயுடுவை கொலை செய்தார் ஆண்டு 1978 - 1979 தயவு செய்து மீள்பார்வை செய்யுவும் ஏனேனில் நீங்கள் கூறியது போல அந்த காலகட்டத்தின் அரசியல் அறிவு மிக முக்கியம்... நன்றி
கோபாலகிருஷ்ண நாயுடுவை கொன்றவர் அமல்ராஜ் பாண்டியன். ஆனால் அவர் கம்யூனிஸ்ட் என்று கூறப்படுகிறது.
மிக நியாயமான விமர்சனம்.
கருப்பு கொடி செய்தது வஞ்சகம் துரோகம் மட்டுமே. வெற்றி மாறன் அதனை அறியவில்லையா?
கீழ் வெண்மணி கொலை சம்பவம் நடந்த போது ஈவெரா சாதி பாசத்தில் தெலுங்கர் ஆகத்தான் நடந்து கொண்டார். திமுகவின் ஆட்சியில் நீதிமன்றமும் குற்றவாளியான கோபால கிருஷ்ண நாயக்கரை விடுதலை செய்தது.
அமல்ராஜ் தேவேந்திரர் இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளியை பழி வாங்கினார்.
அதில் ஒருவர் பிராமனர்
இது போன்ற படைப்புகளுக்கு முன்னுரிமை தந்து
விமர்சனம் பதிவு இடுவது
பாராட்டுக்கள்
Hahaha old tasmac arivu 😂😂😂😂
கவனிக்கவும் தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் எனும் நூலினை வாசித்தால் விடுதலை 2 பட புரிதல் நன்றாக இருக்கும் 😅
நான் படித்திருக்கிறேன்
வெற்றி மாறன் சாரை மிகப்பெரிய இயக்குனராக பார்க்கிறேன்.
வெற்றி மாறன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.சென்ற ஆண்டு நம் தமிழகத்தில் நடந்த வேங்கை வயல் சம்பவத்தைப் படமெடுத்து சரித்திர சாதனை படைக்க வேண்டும்!
பொறுமை.
ஓடாது --
ஐயா விடுதலை படத்தின் விமர்சனம் மிக மிக அருமை
❤ தோழர்க்கு நல் வாழ்த்துக்கள் ❤
தாழ்த்தப்பட்ட மக்களை தன்மானம் பெற உழைத்தவர் ஐயா பெரியார் .. இது வரலாறு
தமிழ் ஜாதி ஒற்றுமை வேண்டும்
நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
நிலம், உழைப்பு, சாதியம், ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது.
வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார்.
இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தாங்கலாம்.
அருமை உங்கள் விமர்சனம்
இளையராஜா 🙏
வின்சென்ட் செல்வா🎉 ஏற்கனவே வாட்டாகுடி இரணியன் எடுத்துள்ளார்
இந்தப் படத்தின் கதை கருவினை மிக அழகாக எடுத்து உரைத்தீர்கள். மிக்க நன்றி
Great ilaiyaaraaja bgms song's
ஜெயலலிதா பண்ண அக்கறமும். அந்த மக்களின் பாவம் சும்மா விடாது அனாதை பொணம். That is கர்மா
Rascal
100℅ உண்மை
அருமையான விமர்சனம்.
Illayaraja
தமிழர் மக்கள் படை
ஒன்று உருவான
நல்ல இருக்கும்
Isai gani music superb
அணைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்
விமர்சனம் சிறப்பு
Yes. Comrade you are correct
B.S.R. was a real hero in east Thanjavur. He came from Karnataka state and worked for r the oppressed people.
அருமையான
விளக்கம் சூப்பர்
Red salute to vetrimaran
இளையராஜாவின் இசையை பற்றி நீங்கள் பேசவில்லை தோழர் 😢
தோழர் இசைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை?????
சார்... இசை யைப் பற்றி சொல்லலே .....? .
Super 🎉🎉🎉
இன்றும்வேங்கை வயல் நடந்துதான் இருக்கிறது
என்ன சார் விமர்சனத்யில் இசைஞாநியை மறந்துவிட்டீரே..?!
Super Sir 👌👌👌
ஒடுக்கப்பட்ட சமுகம் யார் என்று தயவு செய்து கூறிவிடுங்கள் ஏன் என்றால் இன்று நிறைய பேர் ஆன்டபரம்பரை . நாங்கள் மேல் சாதி என்று சொல்லிக்கொண்டு திரிகிறான் அவனுவ எல்லோருக்கும் உண்மை தெரிய வேண்டும் அல்லவா
💐🙋
இசை பற்றிய குறியீடூகள் தாங்கள் சொல்ல வில்லை தோழர்
தமிழ்.ஜாதி.இல்லை.எங்கள்உயிர்
Intha padathukku musickae kidaiyaathu....tamil makkaloda thathuvam illaatha raajaa mael irukkum vanmam thaan...music .. .
👏👏👏👏👏👏👏👏
அது என்ன ஓடுன்னுச்சி???!!!🙄🙄🙄😄😄😄
இசைஞானி பற்றி கூற எதுவுமே இல்லையா????
நடந்ததை எடூக்கிறேன என்ற போர்வையில் சாதியவன்மைத்தையும் வன்முறையையும் ஏன் இந்த இயக்குநர்கள் விதைக்கிறார்கள்
கருத்து சொல்ல்லுறேன் endru odi😂varuvangha
Why are you worried. These happened because of invasion from people like you. Vengai vayal
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤😂
நீ சா...
சமூக விரோத சில்றப்பய சொரியான்
களவானிப்பய கட்டுமரம் ஒழிக 😂😂😂
Arunayana miga nerthiyana nermayana vimarsanam thaan vimarsanam seyyum visayam kuritha thelivana arivu ullavar thaan nalla vimarsagar ungalai oarattukirom thamilarkalin sarbaga vazhthukkal 🎉🎉
போஸ் வெங்கட் நடிப்பு அருமை... அவர் இந்த படத்தில் பண்ணையாராக வருவார்... அவர் ஒரு இடத்தில் ஒரு வசனம் பேசுவார்.
.. இன்று இந்த வீரம் நமது வாரிசுகளிடம் இல்லை என்று பேசுவார்.... வந்த வசனம் அருமையாக உள்ளது
நீங்க இப்போ எவன நக்குறிங்கிக்க
Tholvi Maaaran
👏👏👏💐
Cinema endraal speeda poganumaa enna???!!! Stupid concept!
Naam Tamilar ❤
Pushpa the great 😅😅😅😅
வன்முறையை வீரம் என்று எண்ணும் கோழைத்தனம் கொண்டவர்களை போராளிகள் என்று கொண்டாடும் இன்னொரு படம். 10+1. வன்முறை பிரியர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஹோமத்தில நெய் ஊற்றுவதுதான் வீரமா
Maams anda chief secretary character ey neenga danda 😂😂😂
ச்ச
தந்திர குணத்தை இராச தந்திரம் என்று போற்றுவது போலவா.....
ஐயா தங்களது புரிதல் தவறானது
இந்த படம் மொக்கை
உங்கள் புரிதல்?
படம்
நல்லா இல்லைனாலும்...
நல்லா
தூக்கி பேசினால்
உன் விமர்சனம்
ஓகே!
விடுதலை 2 தோல்விக்கு யார் காரணம்..?
block buster da kommaala
சாய் சிவாவும் ஒரு காரணம்!
வெற்றிப்படம்.
2k கிட்சுக்கு படம் சுத்தமாக பிடிக்காதது ஒரு காரணம்..😎
நீ தான் 😄