இது காரா ? இல்ல வீடா ? Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 352

  • @sambathkumar9691
    @sambathkumar9691 2 роки тому +23

    கொங்கு தமிழில் அழகிய
    விமர்சனம் தொடரட்டும்
    உங்கள் பணி 🙏🙏🙏
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 роки тому +22

    சமீபகாலமாக உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் அருமையாக உள்ளது 👍👍🤝🤝

  • @CAR24X
    @CAR24X 2 роки тому +9

    1.Anti-Lock Braking System (ABS)
    2.Electronic Brake-force Distribution (EBD)
    3.Brake Assist (BA)
    4.Electronic Stability Program (ESP)
    5.Four-Wheel-Drive
    6.Hill Hold Control
    7.Traction Control System (TC/TCS)
    8.Hill Descent Control
    9.Harman JBL Music system
    10.Mood light
    11.Four driving Mod

  • @karthikj458
    @karthikj458 2 роки тому +9

    சிறப்பான சம்பவம்கோ... என்ன வண்டி அட அட அட.... அருமைங்க... அதும் நீங்க ரீவ்யு பண்ணுற அழகே தனி... அருமை அருமை வாழ்த்துக்ள்💐💐🙏🙏🙏🙏

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому +2

    வணக்கம் சார். 2018 TATA HEXA top model. auto gear 4 wheel drive. & BS-4. என்னுடைய நண்பர் வாகனம். இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. With company service. Powerful vehicle. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் சார். நன்றி வணக்கம்.

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    வணக்கம் , பெரிய கார் வாங்கும் அளவிற்கு பணம் இல்லை எனினும், தங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துவிடுகிறோம். எளிமையாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படி சொல்கிறீர்கள். தங்கள் உழைப்பை ஆதரிக்கும் வகையில், அனைத்தும் விளம்பரங்களையும் skip செய்யாமல் பார்க்கிறோம். like, comment செய்துவிடுகிறோம். நன்றி அய்யா

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому +2

    டாடா ஹெக்ஸாவில் அருமையான வீடியோ. டிஎம் குடும்பப் பார்வையில் பிரீமியம் எம்பிவி. இருக்கைகள், ஆண்ட்ராய்டு செட், ரூட்ஸ் ஹார்ன், ஓட்டுநர் இருக்கையில் இருந்து சாலையின் காட்சி ஆகியவை பிடித்தன. மோகன் சார், MPV அம்சங்களை விளக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாதாரண மனிதன் எந்த காரை ஓட்டியிருந்தாலும் புரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் முடியும். வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @krishnamurthyksuper6668
    @krishnamurthyksuper6668 2 роки тому +2

    உங்கள் வாய்மொழியில் கேட்க அருமையாக உள்ளது.அருமை ஐயா

  • @sabariraja7377
    @sabariraja7377 2 роки тому +16

    Really superb car hexa... TATA have to bring again in bs6 🔥

  • @gokulvasanth6353
    @gokulvasanth6353 Рік тому +7

    14:32 that car space explanations moment 😂vera level

  • @sundaravadivel.kvadivel7547
    @sundaravadivel.kvadivel7547 2 роки тому +1

    தங்கள் தகவல் மிகவும் அருமை பதிவு செய்தமைக்கு நன்றி. வார்த்தை சத்தம் சில நேரங்களில் மிகவும் குறைவாக உள்ளது சரி செய்யலாமமே

  • @venkatramesh3333
    @venkatramesh3333 29 днів тому +1

    ❤இவர் கிட்ட. எனக்கு பிடிச்சதென்ன எனில் ஒன்னுமே தெரியாதது போலவே எல்லா விஷயமும் விவரம் சொல்லும் Spl. Lagend.❤❤❤❤

  • @murugesanc3569
    @murugesanc3569 7 місяців тому +1

    சூப்பர் சூப்பர் கார் தொடர்ந்து தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @niyasahmed5594
    @niyasahmed5594 2 роки тому +1

    நா ரொம்ப நாள் கேட்டு இருந்த வீடியோ,ரொம்ப thanks அண்ணா

  • @rangarajs8176
    @rangarajs8176 2 роки тому +12

    Built quality semma strong anna....

  • @shibud.a5492
    @shibud.a5492 10 місяців тому +2

    Happy to see you again . i like your videos & presentation . I like TATA HEXA varicor 400 Automatic & expecting an automatic review also ......Lots of love & Respect from UAE.

  • @saravanarajan5217
    @saravanarajan5217 Рік тому +1

    Anna, super na unga special lay namma kongu tamil thaan arumai nanum Tiruppur karannu sollikirathile perumai paduren hats of mohan anna 😊😊👌

  • @venkatramesh3333
    @venkatramesh3333 2 роки тому +1

    விலையே சொல்லவில்லையே கடைசி வரையில் ,ஆனால் நன்றாக விளம்பரம் செய்கிறீர்கள் Super....jaihind ...

  • @bethuraj
    @bethuraj 2 роки тому +2

    ஐயா உங்களது வீடியோக்களை பார்க்கும் பொழுது, கார் வாங்க இயலாத என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபர்களும் கார் வாங்கி ஓட்டிய அனுபவத்தை கொடுக்கிறது ஐயா. நன்றி

  • @venkyvp6433
    @venkyvp6433 2 роки тому +28

    TATA HEXA, ARIA is a perfect MPV.
    1. Spacious Cabin
    2. Excellent Build Quality
    3. Superb Road Presence
    4. Excellent Performance
    5. More Reliable compared to other brands

    • @jahaberfazil
      @jahaberfazil 2 роки тому +9

      Ennadhu more reliable ahh 😅 bro safety nu vena sollunga but not reliable warranty kooda mudiyala ennoda friend vandi avalo selavu vachi dichi

    • @venkyvp6433
      @venkyvp6433 2 роки тому +10

      @@jahaberfazil periodical maintenance follow pannirundha, vandi selavu vachirukadhunga. But unfortunately its too sad.
      TATA னா, Reliable thaan bro.
      Indian Automobile field la மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில் டாடாவின் பங்கு பல மடங்கு அதிகம். Due to Reliable.

    • @ilangokkkk
      @ilangokkkk 2 роки тому +4

      Safety brakes etc ok. But no quality parts and service is worst. Manza and Tata storme both new a vangi ivanunga kitta Matti azhinji ponathu than micham. Manza kooda mannichidalam 😂. Storme engine issue at 19k kms. The gearbox issue , steering issue exhaust Crack . Chasis rotted. All periodic service mattum illa. Shedule kms munnavae serviced properly. 14 lakhs ku storme vangi total waste aanathu than micham. Chassis rusted from inside. Manufacturing defect. Each time warranty claim is headache. Sanda pottu than wty accepted. Tata is good for 2nd owner where 1st owner most a issues a solve panni vechirupan. 🙏 In short super good to drive. Sema comfort. But worst service and new car parts qc check.

    • @Pwrntrq
      @Pwrntrq 2 роки тому +1

      ​ @JAHABER FAZIL 100% agree, most reviewers aren't aware of a vehicle/OE/manufacturer reliability, service etc., They talk only about vehicle's specs, features, design etc., based on the trend.. but when it comes to buying a car, it is more than that.. Like reliability of vehicle, availability of spares/ability to source parts during service (which in turn affects service time), service technician skills in their ASC and lot more..
      When it comes to TATA they have developed far more in terms of design (mechanics, features) but still not good in terms of QC, spares quality.. I am pretty sure, every TATA owner would have experienced atleast a dot rust in their cabin / chase with in 3-4 yrs of vehicle age which is unacceptable

  • @Barathnarayanan
    @Barathnarayanan 2 роки тому +3

    அண்ணாச்சி, டிரைவர் side doorக்கு மேலே ஒரு சின்ன பெட்டி போல் இருக்கு பாருங்கள். அதில் உள்ள பட்டன்னை அழுத்தினால் திறக்கும். அது தான் கூலிங் கிளாஸ் வைக்கும் இடம்.

  • @ganeshrajaganeshraja3348
    @ganeshrajaganeshraja3348 2 роки тому +7

    I love 😍 this TATA 😍😍😍😍

  • @CAR24X
    @CAR24X 2 роки тому +3

    Anna cool glow box kammikala neenga and hexa la passenger airbag on & off Pannalam
    10 jbl speaker irruku aathigama point miss pannitinga

  • @crazyincars
    @crazyincars 2 роки тому +6

    Mohan anna, varicor engine la variable geometry turbo charger iruku. atanala lower rpm layum turbo run aagum. athan neenga accelator la irunthu eduthalum, turbo still running la irukum.

    • @aravindhanpremkumar3112
      @aravindhanpremkumar3112 2 роки тому

      @@abdulkaderjeelani Hi how to Contact you? Can you please give your number. Just want to discuss automatic varient

  • @mikejackson2514
    @mikejackson2514 2 роки тому +1

    Sir that tata hexa stiched like box near driver seat is cooling glove box

  • @SASTHA_VARAVAI_KELAI
    @SASTHA_VARAVAI_KELAI 2 роки тому +5

    Don kelam Don enga thirupur Don.....🔥😜🔥

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 2 роки тому +14

    Really true review of the Tata vehicle it was really nice to hear all the pros and cons of the vehicle specially the Tata brand. Keep this true value review always without any fear. 👍👍👍

  • @aravindar2356
    @aravindar2356 Рік тому +1

    Mohan anna velaiya pathi ena solla super na❤❤❤

  • @karthickraghuraman0410
    @karthickraghuraman0410 2 роки тому +4

    Sir Nandri I was waiting for this car review from you
    And Sun glass holder is right side top on driver side

  • @crazyincars
    @crazyincars 2 роки тому +3

    Anna, anta mode change pandrapo, engine, ESP tan change aagum. suspension/comfort la difference irukathu. pickup tan change aagum.

  • @kevinkevi4
    @kevinkevi4 2 роки тому +3

    Nega super ra review panriga anna super 🔥🔥🔥

  • @DrKKumar-bx5xj
    @DrKKumar-bx5xj 2 роки тому +2

    Super review, casual speech, work performance best.congrats

  • @jabes8138
    @jabes8138 2 роки тому +3

    Annae super review, you gave the correct and perfect review of Tata Hexa. Even i own a Tata Hexa annae

  • @parthivajaymalaiarasan8980
    @parthivajaymalaiarasan8980 7 місяців тому +1

    sun glasses holder eruku driver thala mela right side 10:37

  • @devag7704
    @devag7704 2 роки тому +6

    Tmf💛vera level review don

  • @pannirukaiperumal5170
    @pannirukaiperumal5170 2 роки тому +1

    Arumayana review... nandri anna

  • @MuneesMugil-oq3wf
    @MuneesMugil-oq3wf 4 місяці тому +5

    அண்ணே 1,50000 கிலோமீட்டர் ஓடுன டி போர்டூ வண்டி 8 லட்சம் சொல்றாங்க வாங்கலாமா நான் ராமேஸ்வரம் யோகா சீ புட் தனுஷ்கோடி

  • @prasanthkumar2288
    @prasanthkumar2288 2 роки тому +3

    Lots of love from TMF♥️🥰😘

  • @Sunilvs383
    @Sunilvs383 3 місяці тому +3

    டாடா ஆர்யா கார் வீடியோ போடுங்க..அண்ணா❤

    • @Indian_1421
      @Indian_1421 2 місяці тому

      Aariya thaan vennum aa, Vijay, Ajith la?

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 2 роки тому +1

    Arummaiya irrukungaa anna.. unga tamil pesugavea nan unga video parkuren na .. Bandhala Raja from Neyveli

  • @nareshbabu.j.b
    @nareshbabu.j.b 2 роки тому +1

    ஏதேனும் hexa car நல்ல நிலையில் உள்ள வாகனம் விற்பனைக்கு இருப்பின் என்னை தொடர்பு கொள்ளவும்
    Dealers vehicle வேண்டாம் ஹெகா உரிமையாளர்கள் நேரடியாக தெரிவிக்கலாம் நன்றி

  • @gunasekaran-hv8wj
    @gunasekaran-hv8wj 2 роки тому +2

    Hello TMF I required cost quotation for full repainting..

  • @venkatramesh3333
    @venkatramesh3333 27 днів тому +1

    தங்கள் ரிவியூவ் பொறுமையா அழகா திறமையா புரியற ரசிக்க கள மாதிரி சொல்ல. திருப்பூர் மோகன் தா வேணும் இவரின் சம்பளம் இரட்டிப்பாய் காணலாம் நல்ல. பப்ளிசிட்டி விளம்பரம் செய்து தருகிறார் கலை உலகில் எப்படி ஹமீத்பாயோ அப்படி கார் உலகில் இவருக்கு ஓர் மகுடம் சூட்டி விழா எடுங்கள் நானும் வருகிறேன் நன்றி ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @sivastr9307
    @sivastr9307 2 роки тому

    Super oh super nko unka review unkla follow panniruvomnka 😄

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 3 дні тому +1

    Hexa owners drivers yellaam sollirukaanga vandi innova vida nalla comfortable and 17 pakkam mileage varudhunu...

  • @rangasamyr6532
    @rangasamyr6532 2 роки тому

    சர்வீஸ் நன்றாக உள்ளது நன்றி

  • @vasupriyasamy9585
    @vasupriyasamy9585 2 роки тому

    Vista car repair பண்ணனும் front pumper மாதனும் aprm side மர்கடு நாலு door ku Killa dent maathanum model 2010 Vista indica

  • @sumankasi525
    @sumankasi525 Рік тому +1

    Thank you Anna for your review off hexa

  • @murugesanc3569
    @murugesanc3569 8 місяців тому +2

    Thank you very much my fever st car

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 2 роки тому +3

    Good Evening All

  • @CAR24X
    @CAR24X 2 роки тому +2

    Specification Of TATA HEXA
    2179 cc, 4 Cylinders Inline, 4 Valves/Cylinder, DOHC
    Engine Type ----- 2.2L VARICOR 400
    Fuel Type ---- Diesel
    Max Power (bhp@rpm) ------- 154 bhp @ 4000 rpm
    Max Torque (Nm@rpm) --------400 Nm @ 1750 rpm
    Mileage (ARAI) --------14.4 kmpl
    4X4 option available, Cool Glove Box , Hill Hold Control , Hill Descent Control , Automatic Headlamp , Automatic Wiper , Automatic climate control
    1.Anti-Lock Braking System (ABS)
    2.Electronic Brake-force Distribution (EBD)
    3.Brake Assist (BA)
    4.Electronic Stability Program (ESP)
    5.Four-Wheel-Drive
    6.Hill Hold Control
    7.Traction Control System (TC/TCS)
    8.Hill Descent Control
    9.Harman JBL Music system
    10.Mood light
    11.Four driving Mod

  • @durairajan5520
    @durairajan5520 2 роки тому

    Valliyathoru video kandoo.pinna vaalha valamudan

  • @imsenthil_20
    @imsenthil_20 2 роки тому +9

    TMF 💕

  • @gunabanu4879
    @gunabanu4879 2 роки тому

    Semant குழாயில் குடியிருக்கும் பாமரனுக்கு இது போன்ற அருமையான பங்களா கிடைக்குமா?

  • @jeyananth4706
    @jeyananth4706 Рік тому +1

    Hexa ku 9inch Android auto player enga mattalam anna

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 2 роки тому +1

    Great Anna TMF 👍 👏 👌

  • @rajaraja9384
    @rajaraja9384 2 роки тому +1

    Xylo marrazo. La. Matum tha 3 row.la.space irku. Matha ela 7 seater um. Periyavanga ukkarave mudiyathu cmfrt ha

  • @ktarungkarthi2768
    @ktarungkarthi2768 2 роки тому +7

    Innova Crysta review podunga bro ♥️

  • @vijayasarathi5502
    @vijayasarathi5502 2 роки тому +1

    சரீங்க. ஏன் discontinued model இது? Spare சரியாக. கிடைப்பதிலை என்று கேள்விப்பட்டேன்.

    • @jashvilz8761
      @jashvilz8761 2 роки тому

      Athullam kitaiyathu Indian army kku kututanga.... Stop pannala thayarippa... Na use panren Intha Car ah

  • @chanranr
    @chanranr 2 роки тому +4

    Thanks bro

  • @sudhakaran7792
    @sudhakaran7792 2 роки тому

    Unga peachukay video pakalam nga naa super ah iruku nan udumalai thanunga thiruppur varran nga ungala paka

  • @karshithlambo851
    @karshithlambo851 2 роки тому +2

    Waiting sir✨️

  • @athigopal8210
    @athigopal8210 2 роки тому +1

    Entha car stop pannitala anna

  • @selvaraj-yo4ze
    @selvaraj-yo4ze 2 роки тому

    Sir starting 1mins to 2mins sound romba low va iruku konjam kathi pesunga but content nalla iruku

    • @ilangochettiar6799
      @ilangochettiar6799 2 роки тому

      மோகன் Sir... HEXA car குறித்து அருமையான விளக்கம்... Wish you all the Best .... Thanks...ILANGOVAN.. T. Madambakkam, Chennai....

  • @mikejackson2514
    @mikejackson2514 2 роки тому +1

    Sir you didn't said about hill decent and hill accent control

  • @subharajesh798
    @subharajesh798 2 роки тому +2

    Sir Tata Nexon diesel top end model review podunga already low end model review pannirukeenga but higher end model review podunga diesel

  • @Ashwanth-q3d
    @Ashwanth-q3d 11 місяців тому +1

    Anna Chevy beat car pathi review podunga dawn anna

  • @teamunion147
    @teamunion147 2 роки тому

    hi sir,yours video all is good
    but voice not loundly, please check that issue

  • @francisanthony100
    @francisanthony100 2 роки тому

    அருமையான பதிவு

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 2 роки тому

    Good morning sir Congrats Vazga Valamudan Pallandu Nalamudan Congratulations

  • @aravindkumar3266
    @aravindkumar3266 2 роки тому +3

    Innova crysta 2021 facelift full review pannunga anna

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 роки тому +2

    Amazing brother

  • @sam3973
    @sam3973 2 роки тому +1

    Superab Anna 👏👏👏

  • @nandakumar3220
    @nandakumar3220 2 роки тому +1

    Tata hexa discontinue aaiducha bro?

  • @balachandranr83
    @balachandranr83 2 роки тому

    ஐயா சில நேரம் சவுண்ட் சரியாக கேக்க வில்லை..
    அதை சரி செய்தல் நன்றாக இருக்கும்..

  • @Rajhkumar2266
    @Rajhkumar2266 2 роки тому +2

    Tata Hexa Pattern converted to Indian Army🇮🇳 💞Tata

  • @Barathnarayanan
    @Barathnarayanan 2 роки тому

    இந்த வண்டியை லைட்டாக modify செய்து Safari edition என்று டாடா நிறுவனம் ஜெர்மனியில் நடந்த ஆட்டோ ஷோவில் வெளியிட்டது. ரொம்ப ஆசையாக காத்து இருந்தேன் வாங்க வேண்டும் என்று. கடைசியில் பார்த்தால் இதை நிறுத்திவிட்டு, harrier seven seaterக்கு Safari என்று பெயரிட்டு வெளியிட்டு ஏமாற்றம் அளித்தது விட்டார்கள். இப்போது புது Scorpioவிர்க்கு தான் காத்திருப்பு.

  • @SureshTm-ot3ll
    @SureshTm-ot3ll 7 місяців тому +1

    Hello anna very very good job present🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda 2 роки тому

    Watch from Nagapattinam. Excellent review sir

  • @rajarajanm3113
    @rajarajanm3113 2 роки тому +1

    ❤️ Annachi ur doing great

  • @kandhasamy4687
    @kandhasamy4687 2 роки тому

    Super mapla👍

  • @kishorekishore8089
    @kishorekishore8089 2 роки тому +4

    Anna review super

  • @arune3144
    @arune3144 2 роки тому +1

    I like hexa anna very much really nice

  • @sardharsha
    @sardharsha 2 роки тому

    Super bro 💪💪💪💪 thank you bro

  • @PK_ADVOCATE
    @PK_ADVOCATE 2 роки тому +1

    VERA LEVEL😄

  • @parthasarathi7727
    @parthasarathi7727 2 роки тому

    Anna neenga review panra vandi la 4 wheel drive athayuim sollunga

  • @rangagr
    @rangagr 2 роки тому

    Arumaiyana pathivu

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Рік тому +1

    அருமை

  • @premanandking
    @premanandking 2 роки тому

    Hi ji, hexa model is stopped or is it still coming ?

  • @Rahim_Creationz
    @Rahim_Creationz 2 роки тому

    Honda Civic Model mari Wipers kudithurukaga

  • @selvag2333
    @selvag2333 2 роки тому +1

    Anna..ounga service center address sollunga na

  • @harisanthos1708
    @harisanthos1708 2 роки тому

    அருமையான வீடியோ

  • @cheechucheechu5389
    @cheechucheechu5389 2 роки тому

    Cooling glass box right door kku mela irukku sir

  • @gkfuntime7
    @gkfuntime7 2 роки тому

    😎😎😎 super super Super TMF ❤️❤️❤️

  • @salamonunice7236
    @salamonunice7236 Рік тому +1

    Anna tata sumo gold and grande pathi video podunga

  • @RajKumar-jf6wv
    @RajKumar-jf6wv 2 роки тому

    Anna intha hexa car second pa evloku vangalam

  • @palaniraj9721
    @palaniraj9721 2 роки тому +1

    Super review TMF

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 2 роки тому +1

    Vanakam TMF MOHAN.....eppo BMW X4 video poduringa😘

  • @mohammedyousufp9022
    @mohammedyousufp9022 2 роки тому +1

    Mahindra XUV 7oo review Pannuga

  • @vijaynutube
    @vijaynutube 2 роки тому

    Pl use Mike and speed up little change your presentation little interesting