Praise the lord 🙏 இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் (2) குயவனே நீர் என்னைத்தொடணுமே உம் கரம் தினம் என்னில் படணுமே (2) ( இன்னும்) எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே (2) (1) நீர் என்னை வனையும் போது பல முறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன்(2) மண்ணென்று தூக்கி எறியாமல் பொன்னென்று கரத்தில் வைத்தீரே (2) ( இன்னும்) (2) உலகத்தின் பார்வையில் எல்லாம் அழுக்காக இருந்தேனைய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேனைய்யா (2) அழுக்கென்று தூக்கி எறியாமல் அழகென்று அணைத்துக்கொண்டீரே (2) ( இன்னும்)
Praise the lord 🙏
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே
ஆசைப்படுகிறேன் (2)
குயவனே நீர் என்னைத்தொடணுமே
உம் கரம் தினம் என்னில் படணுமே (2)
( இன்னும்)
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே (2)
(1)
நீர் என்னை வனையும் போது
பல முறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன்(2)
மண்ணென்று தூக்கி எறியாமல் பொன்னென்று கரத்தில் வைத்தீரே (2)
( இன்னும்)
(2)
உலகத்தின் பார்வையில் எல்லாம் அழுக்காக இருந்தேனைய்யா
உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேனைய்யா (2)
அழுக்கென்று தூக்கி எறியாமல் அழகென்று அணைத்துக்கொண்டீரே (2)
( இன்னும்)
Ty
Super song 🎉🎉🎉🎉❤❤❤
Very nice song
Very nice song Pastor unga song ellame migavum aaruthala irukku
Very nice song god bless u
My best song❤❤❤😊😊😊😂😂❤😂
Amen Amen Amen 🙏🙏🙏
Song super paster ❤️🔥❤️🔥
God bless you brother.Glory to God.
My favourite song
Nice song super anna i am so so happy
💯💯💯💯💯ஆமேன்
Like u song❤
Praise the Lord Jesus 💫💫💫
really heart' touching words❤ really superb
Praise the lord
Amen ❤
Semma song
My lovely song❤❤❤❤❤😂
Super Anna 😊😊😊
Thank you brother ❤❤❤😊😊😊😊😊😊
❤ thank you so much Hart touch this song God bless
yes true...👍👍
Pad player song entha suthi paduraru niga epdi vasikeringa
Amen lord super song
super 👌 👌👌👌👌
Amen yasappa 😭🙏
Lyrics super anna
Super
Amen
Beat western la pottirundhall nalla irukkum
ஆமென் ஐயா
5 kattaila paduraru niga 4 vasikiringha
அண்ணா பாட்டு எழுதுன தாள் அனுப்புங்களா
அண்ணா எனக்கு பாட்டு புக் அனுப்புறீங்க நான் ராஜா 🎉❤😅
Lyrics
um karathil irukkanume...
Keys was too harsh spoiling the beauty of song
Music dominate your voice
அண்ணா எனக்கு பண உதவி வேணும் உங்களால முடிஞ்சா எனக்கு பணம் உதவி பண்றீங்களா
Little noisy
Keyboard musician irritating
Lyrics super anna
Amen