#Baakiyalakshmi

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision # #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

КОМЕНТАРІ • 14

  • @user-ju5jm5iv3x
    @user-ju5jm5iv3x 17 днів тому +22

    இப்படி தாத்தாவ சாக அடிச்சுட்டீங்களே டா 😢😢😢😢😢😢😢😢😢

  • @pnandini1301
    @pnandini1301 17 днів тому +10

    Putting an end to Ramamoorthy character is not correct.

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 17 днів тому +21

    இந்த சீரியலை தாத்தாவோட சேர்த்து முடிச்சிடுங்க

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 17 днів тому +41

    தாத்தாவும் இல்லை இனி பாக்கியா சீரியல் வேஸ்ட் குப்பை

  • @LaxmiLaxmi-b9v
    @LaxmiLaxmi-b9v 17 днів тому +8

    இந்த சீரியலை தாத்தா இருந்தால் மட்டும் நாங்கள் பார்போம்

  • @RajRaj-kn8eu
    @RajRaj-kn8eu 17 днів тому +3

    Thayavu senji idhu kanava irukkanum 😢😢😢😭🙏🙏🙏🙏🙏manasu oru maathiriya irukku

  • @niraimathib1903
    @niraimathib1903 17 днів тому +4

    ஹலோ டைரக்டர் சார்,
    வணக்கம்.
    தாத்தா இல்லாத சீரியல் பார்க்க நாங்கள் யாரும் விரும்பவில்லை
    காதலர் தினம் படத்தின் முடிவை மாற்றியது போலவே பாக்கியலக்ஷ்மி சீரியல் முடிவையும் மாற்றினால் மட்டுமே இனி உங்களது சீரியலை பார்ப்போம்
    Sorry to say that இந்த சீரியலை இன்று பார்த்த பிறகு நீங்கள் எத்தனை பேரை உயிருடன் விளையாடி இருக்கிறீர்கள் என்று தெரியும்.
    இது serial அல்ல நிஜம்
    தாத்தாவின் அன்பை பெற்றவர்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்
    இன்று முதல் என் வீட்டில் யாரும் இந்த சீரியல் ஐ பார்க்க போவதில்லை.
    தாத்தா இல்லாத இடம் வெற்றிடம் 😂

  • @manighilli2356
    @manighilli2356 17 днів тому +2

    Ithu ithuponah mudivu , thaathava sagadikirathu i think thaatha death ku apuram silah varudangaluku piragunu potu season 2 aarambichuruvaangalo

  • @divyaseelan7011
    @divyaseelan7011 17 днів тому +3

    Amen appa

  • @SudharsanSudhan-fm3nz
    @SudharsanSudhan-fm3nz 17 днів тому +3

    தாத்தாவை அடுத்து big boss ல பார்க்கலாம்

  • @priyadharshini8625
    @priyadharshini8625 17 днів тому +4

    Neenga ootra kadaiku ivara yean Bali aakitinga pesama unga serialku mothama paal oothi soliya mudichidunga

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 17 днів тому

    தாத்தா செத்துட்டாரு நாடகம் முடிஞ்சிரும் 🥳🥳🎉🎉🤣🤣🤣🤣🤣

  • @MrudhulaManii
    @MrudhulaManii 16 днів тому

    Worst promoo in vj tv😢😢😢