குற்றவாளி எனப்படுபவரும் அவர் மனைவிகள் என கருதப்படுகிறவர்களும் சந்தையில் நல்ல நல்ல பொருட்களை தேர்ந்தெடுத்து உற்றார் உறவினர்களுக்கு விருந்தாக்கும் பரந்த உள்ளம் படைத்தவர்களாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
For some benefit ma Subramanya might have gone to Janasekaran house But he should not have gone and have food This acts of mminnister is giving his close intimate friend ship This may lead problems to minister
எனி நமது தமிழ்நாட்டில் எந்த பெண்மணிக்கும் ஆபத்து வரக்கூடாது அனைத்து மக்களும் ஒன்று கூட வேண்டும் நமது வீட்டில் நடந்தால் தான் பெண்ணுக்கு துரோகம் அல்ல வெளியில் நடந்தாலும் துரோகம் தான் நம் வீட்டுப் பெண்ணை எப்படி பாதுகாக்கிறது வெளியில் இருக்கும் பெண்களையும் பாதுகாக்க வேண்டும்
Self safety is first important for a common man. A girl studying in 2nd year knows very well. Then why (1) she has selected 8pm to meet her boyfriend even at a isolated bush with dark area ? Leaving public movement with lighting area . (2)Why the boy friend left the area without calling some body for help. (3). The truthnes of the statements , of the girl, of the accused, and the boyfriend. These are the questions to be answered before blaming the political parties.
@saraswathikaruppasamy3716 yes Additionally charges are added against him to project him as a hard-core criminal so that his elimination otherwise doesn't create any sympathy among the public.His fate seems to have been fixed so that others involved are saved.
பண்ண தம்பி நமக்கு ரொம்ப வேண்டிய நபர் வேண்டாம் என்று 20 கேஸ்களை விட்டு வைத்த மாதிரி இதையும் விட்டு விட வேண்டிய தானே தமிழகம் கலவர பூமியாக மாற்றி இருப்பீர்கள்
Amma nirmala devi nu oru ammavauku 10 years jail thandanai kuduthanka.avanka enna thavaru seithanka? Yarukkaka seithanka? Enn avankaluku mattum thandanai? Yen appo poradale? Ankeyum Oru yar, antha nabarkal nu enn ketkavillai? Konjam sollunkalen
குற்றவாளி எனப்படுபவரும் அவர் மனைவிகள் என கருதப்படுகிறவர்களும் சந்தையில் நல்ல நல்ல பொருட்களை தேர்ந்தெடுத்து உற்றார் உறவினர்களுக்கு விருந்தாக்கும் பரந்த உள்ளம் படைத்தவர்களாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
மாணவிய கூப்பிட்டு விசாரணை செய்து கொண்டு இருக்கும் இந்த அமைப்பு கொடூரமான ஞானசேகரனை விசாரணை செய்ய வேண்டும் அதன் மூலம் பல்வேறு ரகசியம் அம்பலம் ஆகும்
அந்த விக்டோரியா தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்ற தியாகி😮😮😮
அந்த பெண் விக்டோரியா தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்ற தியாகி 😮😮😮
அண்ணா பல்கலைக்கழக காமெராக்களில் எங்காவது அந்த 'ஆடி 'காரின் பிம்பம் வந்திருக்காதா ?
இதுபற்றியும் துப்பறிய வேண்டும்.
ஞான சேகரின் மனைவி எப்போதிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்துவருகிறார்? தகுதி அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டவரா?
Super akka
Verygood madam
அருமையான பதிவு
For some benefit ma Subramanya might have gone to Janasekaran house But he should not have gone and have food
This acts of mminnister is giving his close intimate friend ship This may lead problems to minister
ஆக்கிரமிப்பு நிலத்தில் பெரிய வீடு என்றால் பல அரசியல்வாதிகளுக்கு /துறை மா@@மா களுக்கு வி@ளக்கு 🏮🏮😢😢
பழைய கவர்னர் எப்படி? கொஞ்சம் சொல்லுங்களேன் பாப்போம்.உங்கள் மனம் போல பேசுகிறீர்கள். பாவம் மக்கள்.
Arumayana pathivu
எனி நமது தமிழ்நாட்டில் எந்த பெண்மணிக்கும் ஆபத்து வரக்கூடாது அனைத்து மக்களும் ஒன்று கூட வேண்டும் நமது வீட்டில் நடந்தால் தான் பெண்ணுக்கு துரோகம் அல்ல வெளியில் நடந்தாலும் துரோகம் தான் நம் வீட்டுப் பெண்ணை எப்படி பாதுகாக்கிறது வெளியில் இருக்கும் பெண்களையும் பாதுகாக்க வேண்டும்
அருமையான பேச்சு
யார் அந்த சார் கேள்வி பொள்ளாச்சி பாலியல் குற்றத்திலும் எழுப்ப பட வில்லை, மேலும் மாணவி பாத்திமா லத்திப் குற்றத்திலும் எழுப்ப படவே இல்லையே. ஏன்?
முக்கியமா டப்பு தான்
Super mom
Why Judiciary is not ordering CBI probe. Shame
அரசியல்வாதிகளுக்கு பப்ஸ் supply செய்த ஞானம்😢😢😢.
Self safety is first important for a common man. A girl studying in 2nd year knows very well. Then why (1) she has selected 8pm to meet her boyfriend even at a isolated bush with dark area ? Leaving public movement with lighting area . (2)Why the boy friend left the area without calling some body for help. (3). The truthnes of the statements , of the girl, of the accused, and the boyfriend. These are the questions to be answered before blaming the political parties.
அந்த பெண்ணை அங்கு அழைத்து சென்ற அந்த நண்பன் யார்.. அவன் தான் முதலில் விசாரிக்க கூடிய நபர்.
அவனது பின்னணி பற்றி தகவல் அறிந்து பதிவு செய்யவும் 😂
Please give security for the girl & Accused. He could be Encountered or mordered. We need justice.
@saraswathikaruppasamy3716 yes Additionally charges are added against him to project him as a hard-core criminal so that his elimination otherwise doesn't create any sympathy among the public.His fate seems to have been fixed so that others involved are saved.
NO COMMENTS. I AM SCARED.
CBI VARANUM. APPATHAN VIDIVU KIDAIKKUM😊
சிபிஜ வந்தாலும் மக்கள் அறியாமையை பயன்படுத்தி அமித்ஷா போன்றவர்கள் இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள்.பாரத் மாதா கீ ஜே.
SORRY STATE OF AFFAIRS
நடிகர்கள் ஐஸ் கூச்சி
சப்ராங்க
பண்ண தம்பி நமக்கு ரொம்ப வேண்டிய நபர் வேண்டாம் என்று 20 கேஸ்களை விட்டு வைத்த மாதிரி இதையும் விட்டு விட வேண்டிய தானே தமிழகம் கலவர பூமியாக மாற்றி இருப்பீர்கள்
Amma nirmala devi nu oru ammavauku 10 years jail thandanai kuduthanka.avanka enna thavaru seithanka? Yarukkaka seithanka? Enn avankaluku mattum thandanai? Yen appo poradale? Ankeyum Oru yar, antha nabarkal nu enn ketkavillai? Konjam sollunkalen
😢😂😅😢😂
Avani paathy solvadhu othukkolgrm avan dmk katchel anna poruppel erukkra kattu sollavum please
முடி கருப்பா இருக்குது என்ன பண்ணுவாங்க? வெட்டிவிடுவார்களா?
அதை நீங்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று உத்தரவிட்ட பாதிரிகள் கிட்ட தான் சார் கேட்கும். அவர்கள் போட்ட பிச்சை தானே விடியல் அரசு
இல்லாத சாரை தேடினால் எப்படி கிடைப்பர்?
விடியல் அரசுமுறைப்படி விசாரித்தாள் கிடைப்பார் அந்த சார்