ஆம் அண்ணன் குரல் எங்கே யோ கேட்டக்குரல் மாதிரி இருக்கு ன்னு நெனச்சேன் கரக்ட்டா சரியா சொன்னீங்க அண்ணன் குரல் தென்கச்சி ஸ்வாமிநாதன் அவர்கள் குரல் மாதிரியே இருக்கிறது.
Anna na master control use pana maten athuku pathila usb stereo input and prologic input redum mattum dual volume control la solder paniduven but athu correct ah Anna solunga
எல்லோருமே நமக்குத் தோழர்களாக இருந்து விட்டால் வாழ்க்கை சலித்து விடும் இரண்டு மூன்று எதிரிகள் ஆவது வேண்டும் அப்பொழுதுதான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்....
உங்களது இந்த வீடியோ பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கும் bro
அருமை அருமை அருமைங்க அண்ணா. நீங்கள தென்கச்சி கோ. ஸ்வாமிநாதன் ஐயா மாதிரி பேசுறீங்க. நல்ல தகவல் அண்ணா........
அப்படி யா நண்பரே.நன்றி bro
@@ManoAudios ஆமாங்க அண்ணா 🙂🙂🙂🙂
ஆம் அண்ணன் குரல் எங்கே யோ கேட்டக்குரல் மாதிரி இருக்கு ன்னு நெனச்சேன் கரக்ட்டா சரியா சொன்னீங்க அண்ணன் குரல் தென்கச்சி ஸ்வாமிநாதன் அவர்கள் குரல் மாதிரியே இருக்கிறது.
*ஆசானுக்கு இரவு வணக்கம்*
இன்று controlலை பற்றி அருமையான விளக்கம் குருவே....நன்றி🙏💐💐💐
Thanks bro
Anna illa neenga ANNAAA , super video very useful information ,Thank you so much Sir..... Waiting for your next Video sir.....
Ungaloda all videos super anna very useful..
Anna..stk4191 24v 5a transformer ku dainty 10 sub woofer 8ohms use pannalama????
use pannalam bro
@@ManoAudios effect eppadi irukkum
அருமை அருமையான விளக்கம் அய்யா
வாழ்த்துக்கள் ஐயா, master volume பற்றி தெளிவான விளக்கம், இதே போல் மற்ற parts பற்றி தெளிவான விளக்கம் தரவும்
Thanks bro
மிகவும் அருமையான விளக்கம் ஐயா...
Mofet 12 ic ku enna transformer use pannalam bro
Super bro very nice
தோழரே இன்று கதை மிகவும் அருமையாக இருந்தது 😍❤️
நன்றாக இருந்ததா நண்பரே
@@ManoAudios கதை எனக்கு மட்டுமல்ல என்னுடைய நண்பனுக்கும் பிடித்து விட்டது...
Anna nan jbl 1300 bass tube use panren athuku shan 10 fet amp use panalama athunala sub ku etachum aguma
2 jbl 12 inch podunga bro
2 basstube ku than 2 shan ahh vangitu vantainga bro athan ena panrathu athuku 55-0-55 12 amps transformer use panirukanga
Bro ceramic resistor ethuku use panuranga bro example 6.8ohm 5w
Wow 30 minutes time u r great sir
நல்ல விளக்கம் நன்றி
I like your all true review...💯Continue your all next videos... 👍👍👌👌👏👏🤩🤩😍😍
Master Volume controla sound koraiya maatudhu anna enna reason
அருமை அருமை
Price evolo bro...
Anna na master control use pana maten athuku pathila usb stereo input and prologic input redum mattum dual volume control la solder paniduven but athu correct ah Anna solunga
Call me bro
Hi Anna super speech 😄😁 very good explain....
Very thanks bro
Epti vangurathu sollunga na
Hi bro ennode name Sankarji work kathukanum unge workshop le please help
Master adhigam vacha sound udkaarudhu enna problem irukum annaa. Plz sollunga
Call me bro
@@ManoAudios unga number illa anna. New subscriber
Anna board check panra tha paththi oru video poduinkka bro
உங்கள் விளக்கம் அருமை அண்ணா
இவங்களும் உதவி செய்ய மாட்டாங்க உதவி செய்கிறீர்கள் விடமாட்டாங்க..... அங்க அப்படியே இருக்கட்டும் நீங்கள் உதவி செய்ய எங்களுக்கு....... நன்றி அண்ணா
உங்களுக்கு உதவி செய்ய தானே நண்பரே இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோவை ரெடி செய்து போடுகின்றேன்.என் பணி என் உயிர் உள்ளவரை தொடரும் நண்பா
நன்றி அண்ணா
Sir please tell us what is the difference log control (A47k) and Linier (B47k). Because I connected Log(A47K) in master Volum is feeling better
A47 k is logarithmic potentiometer .u r using correct method.plese follow up it.
அருமை அருமைங்க அண்ணா
Sir 4 misfit monoவுக்கு 24.0.24.5amp supply கெடுத்தால் sub punch எப்படி இருக்கும்
சுமாரா இருக்கும் நண்பா
Sir very very super
T.V. விடியோ மிகவும் அருமைஅண்ண சங்கா்
Thanks bro
Brother naan unga fan.
Enjoyed my vidios
5.1 ரிமோட் கிட்ல sub pre board எப்படி கனெக்சன் பன்றது சார்
ரிமோட் கிட்ல ஒரு அவுட் தான் வருது pre amb board LA left right இரண்டு input இருக்கு
Na new ah oru 5.1 amplifier assemble pannan anna ana sound kammiya varudhu anna left right channel ah
Nalla bass treble podunka
@@ManoAudios sakthi bt use pannirukan anna
Anna mastech multi meter use pannalama
சூப்பரா இருக்கும் நண்பா.அதுதான் நான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்
Thanks brother
Anna electronic spare parts wholesale pandravanga details kudungana only tamil nadu ,na new service shop open panna poren....Help me
Call me bro
@@ManoAudios na ippo Kuwait la irukken bro vandhu ungala contact pandren bro
O.k nanba
Pre boardla irukkura preset control la eadha pin input, output, ground
Video padukiren bro
Good explanation
very basic and nice explanation ..can you explain the difference between linear and log control
Good your feedback bro.thanks bro
Supper story best presention
நன்றிநன்றிநன்றிகுருஜி
நீங்க ஒரு ஆசான்
நீங்க ஒரு தெய்வம்
Very thanks bro
Type 3 type 16 transformer appadina enna anna?
Video padukiren bro
5.1 kumar 12fet board ku amps & voltage evvaluv kodukkanum bro
30/0/30v 10 amp
4ohm&8ohm best Specker yethu sir
4 ohms
@@ManoAudios thanks🙏🙇 sir
Super tips Anna. ,👍
Thanks bro
Super congratulations anna...
ஐயா வுங்கா கருத்து சூப்பர்
Thanks bro
Sub ku mattum Enna control use pannalam
Bro, amp humming varudhu eppadi sari panradhu.?
Call me bro
Bro number
Transformer AMPS epdi check pandrathu nu oru video podunga anna
Next video athu thaan bro varum parunga nanba
@@ManoAudios inoru comment poten athu konjam doubt clear panuga anna
நன்றி அண்ணா
Anna Vera leval
எல்லோருமே நமக்குத் தோழர்களாக இருந்து விட்டால் வாழ்க்கை சலித்து விடும் இரண்டு மூன்று எதிரிகள் ஆவது வேண்டும் அப்பொழுதுதான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்....
Bro prest remove panni eppady volume control add pannum
PCB podavendum
@@ManoAudios bro sub filteril preset remove panni volume control eppady add pannum(gain cantrol)
Super bro😎
Super 👌 sir...
Gurunatha master volume control wiring pathi video poadunga
O.k
Nice pro
Amplifier la vara problems pathi sollunga annaa
O.k bro
Super bro en 5.1 ampla sub la leita kekuthu bro
Enna kakuthu bro sollavillai
@@ManoAudios sorry bro voice leita kekuthu bro
அண்ணா ...வால்யூம் கண்ட்ரேல் பழுதாகி விட்டது அதன் மதிப்பு தெரியவில்லை. வேற எந்த வால்யூம் கண்ட்ரோல் போடலாம்... இது OLD Model Radio KEN Wood Company
10k volume control bro
@@ManoAudios tq bro
Super Anna 👌
Super Good News 👍
Super Anna message
Thanks nanba
ஐயா உங்களால் எல்லாரும் பயனடைகின்றனர் என்றும் நன்றி
நாம் எல்லோரும் நலமுடன் வாழ்வதே என் நோக்கம் நண்பரே
Master நீங்க தெய்வம் master
Thenks anna
👌
இன்னும் நிறைய பயனுள்ள தகவலை தர வேண்டுகிறேன்
குறைந்த விலையில் நல்ல 12inch subwoofer சொல்லுங்க
O.k bro
Thanks brother
47 k enga vangurathu kitaykkava matakkithu na
Semma
Thanks bro
நான் உங்களிடம் வேலை கற்றுக்கொள்ள முடியும் எனக்கு இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.....
Super anna
Thanks bro
Anna super
Sir different between active sub and passive sub please put video sir
Old video parunga pottathu bro
Tanks sir
Bro ellame 47 K podalama bro
47k use panni parunga bro
@@ManoAudios thanks bro
Hi anna 47k best anna,5.1kku nalla irukku
நல்லா இருக்கும் bro
Super explain sir
Super Bor
Supper supper
Supper sir
Thanks bro
Thanks anna
Next live eppo sir
Work busy night late ahividukirathu bro solkiren bro
Mr. Bose
I require 1 no Master Volume Control for Stereo Amplifier, ELCON MAKE 4k+18k
முழுமையான விளக்கம் அண்ணா
நன்றி bro
Supper bro
😭😭இந்த குழப்பம் எனக்கும் வந்துச்சு பிரதர், புதிய கன்றோ ல் ஆனா சரியில்ல???
47 k master controller
எனக்கும் 2 வேண்டும்
எங்கே கிடைக்கும்
👍🏻👍🏻👍🏻
Thanking you anna
Anna 👍👌🙏
👌👌👌👏👏👏
Thanks bro
Anna சீக்கிரம் panel pottu ready pannuga 😎😎💪💪
5.1 full assembly video podunga bro
Requirements
அண்ணா 47kக்கும் 100k க்கும் என்ன வித்தியாசம் 100k னா என்ன 47k னா என்ன
Class D Amplifier Pathi solunga bro
Wait bro