என் அ ருமை சகோதரிக்கு எங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லுவது போல் நாம் யார் நம்ம அழைப்பு என்ன என்று புரிந்து கொண்டு நடந்தால் எந்த சூணாமி வந்தாலும் அடித்துக்கொண்டு பொகது, வழக்குப் பா றை இருந்தாலும் வழவாதபடி நிலையில் நிற்பொம்,கொரனா வந்தாலும் நம்மை கொண்று பொகது தேவகிருபையாள் நிர்கிறேம் உங்கள் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்
அம்மா நான் சவுதியில் வேலை பாக்குறேன். நான் ஒரு சிங்கிள் மதர். வாழ்க்கையில் நிறைய பிரச்சனை சந்திச்சு இருக்கேன். உங்கட பேச்சைக் கேட்டவுடன் எனக்கு பெரிய ஒரு தைரியம் வரும். உங்களுக்கு நன்றி அம்மா
வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானா ❤️ அருமையாக உள்ளது உங்கள் பேச்சு👌 சிந்திக்க வைக்கிறது அங்கீகாரம் கிடைக்க மிகவும் பாடுபடவேண்டும் உண்மை 👌💯 உதாரணங்கள் மிகவும் பிடித்திருக்கிறது 👌 God bless you and your family always
உங்களை நேரில் சந்திப்பதற்காக பல நாட்கள் காத்திருக்கிறேன். எப்பொழுது அந்த அத்தி பூ பூக்கும் என்பதை போல.உங்களால் சொல்லை நேசிக்க ஆரம்பித்தேன்.அதே சொல்லால் உங்களையும் நேசிக்க ஆரம்பித்தேன்.இக்கருத்தை தாங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
தோழி,நான் அவருடன் ரயிலில் பயணித்தேன் மிக மிக அருகில் 6 மணி நேரம் அவர் என்னை பார்த்தார் நான் என்னை மறந்து நின்றேன். அதனால் புன்னகை க்க மறந்தேன். அவரிடம் பேச வார்த்தை யை தேடினேன். வார்த்தை இல்லை. அந்த கடலை பார்த்து கொண்டேஇருந்தேன்.அலையே இல்லை ஆள் கடல்அல்லவா அது தான். நிறைய போலியை பார்த் எனக்கு இவர்தானா என்ற ஆச்சரியம். அந்த அமைதியான கடலை பார்த்து நானும் அமைதியாக இருந்தேன்.(usha)
உங்கள் பேச்சின்போது அடிக்கடி ஆன்மீகத்தை தொட்டு செல்வதைக் காண்கிறேன் என் பனிவான வேண்டுகோள் எந்த சமயத்தையும் சார்ந்தவை இல்லாமல் ஒரு நூல் உண்டு.அதை நீங்கள் படித்து விட்டீர்களா என்பதை நான் அறியேன்.தயவு செய்து ஈமானின் உண்மையை நீ அறிவாய? என்னும் நூலை நீங்கள் கண்டிப்பாக படித்து அறிய வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பேச்சின்போது எந்த மேடையில் நீங்கள் ஆன்மீகத்தை பேசும் போது கண்டிப்பாக அந்த நூல் ஆதாரங்களாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
Roja Athar not a prose it's a poem what a narration you makes to picturize automatically mesmerizing words...... Sultana Mam each word with jewels and jems awesom story'Roja Athar I didn't read but if I read it also I will never get a feel by hearing it in your words I will never forget "Mozhi Azhagi"a title I want to give you Parveen Mam 🌹
எவரும் அங்கீகாரம் கொடுத்து எவரையும் உயர்த்தி விட முடியாது தான் செய்யும் தொழிலும் தான் செய்யும் பணியும் தன் மனதிற்கு நிறைவு எப்போது ஏற்படுகிறது அப்போதே அவர் உயர்ந்து விடுகிறார்
lஇந்த அம்மாவெல்லாம் யார்ரா பேச கூப்பிட்டது பைபிளை பத்தி பொது இடத்துல பேசிகிட்டு இருக்கு மதம் பிறப்பிக்கிட்டு இருக்கு முதல்ல இந்த அம்மா வெளியே போக சொல்லுங்க
சகோதரி உங்கள் பேச்சால் கவரப்பட்டார் நான் . ஒருநாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உங்கள் அலைபேசி நம்பரும் தெரியாதே. உங்கள் பேச்சால் மிகவும் கவரப்பட்டிருக்கிறேன். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
விசுவாசத்தோடு அவரை தேடினேன்.. அவர் பாதங்களை கண்ணீரால் கழுவினேன்.. உன்னை சோதித்து பார்த்தேன் என்று சொல்லி அந்த காரியத்தை வாய்க்காமல் போக செய்து விட்டார் madam..andha ஸ்த்ரீ 12 வருடம்.. நான் 18 வருடம் காத்து கொண்டு இருக்கிரேன்.. எதுவும் நடக்கவில்லை.. சோர்ந்து போய் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.. 😭😭😭😭😭😭😭😭 prayer definition exactly correct mam...
உங்கள் வாசிப்பு பழக்கம் மெச்ச வேண்டிய விஷயம்.உங்கள் பேச்சின்போது சில சில இடங்களில் ஆன்மீகத்தை தொட்டு செல்வதை அவதானித்தேன் நீங்கள் தயவு செய்து ஈமானின் உண்மையை நீ அறிவாய? என்னும் நூலை படித்து உண்மையை கண்டறிய
பள்ளம் நிரப்பப் பள்ளம் தோண்டுதல் என்று சொல்லடை ஒன்று உள்ளதுதான், அது, உள்ளம் நிரப்ப உள்ளம் தோண்டுதல் என்று இருந்த ஒன்றின் திரிவுபட்ட வடிவமாகக் கூட இருக்கலாம்.. வக்கற்றவன் வாத்தித் தொழிலுக்குப் போனான் என்ற மாதிரித்தான் இதுவும் உள்ளது.. உண்மை அதுவல்லவே, வாக்குக் கற்றவன், நல்வாக்கு சொல்லும் தகுதி பெற்றவன் நல் ஆசிரியன் என்பதுதானே தமிழின் நேரிய வடிவம், ஆமாவா இல்லையா? .. 20.32
ஏழை எளியவன் எவனானாலும் பேதம் எதுவும் இன்றி, நாங்கள் உள்ளங்கள் தூர்வார்வோம்! உள்ளம் இருப்பது உள்ளன்பில்தான் உண்மை சத்தியம் அதுதான், பசித்தவன் முகமது பார்த்தறியாத பரம தயாளனை வேண்டோம்!! பண்பில்லாதவன் பரம தயாளன் அன்பில்லாதவன் வேண்டாம், இதயம் இருக்குது, இதயம் காண, உள்ளது போதும், விருந்து சமைப்போம் உள்ளத்தில்!!! உள்ளம் என்பது உள்ளது சொல்லும் பொய்யே புறமேகு, உதவா மனிதர் உருட்டும் புரட்டும் சிலநாள் ஜெயமேவு!!!! .. 16.09
நோக்கம் நல்லது மார்க்கம் நல்லது எனினும் அளவோடு வாழ்தல் நல்லது அறிவு நல்லதா ராய்தல் நல்லது எனினும் சூனியம் சொல்வர் இல்லையா செல்லும் இடம் தூரம் முடிவு தெரியாமல் முடிவில்லாத இடம் தேடி யார்க்கும் பொதுவான தெய்வம் அது பார்க்கும் திசை வாழும் வாழும் .. 22.33
புத்தகம் வாங்குவது என்பது தங்கம் வாங்குவது போல, நிலம் வாங்குவது போல ஆசையோடு வாங்க வேண்டும் என்ற உங்கள் உயரிய சிந்தனைக்கு நன்றி அம்மா .
Super speech mam❤
Mam epdi ipdi pesuringa na maymaranthu ungapessa kepan tnx mam
Neenga kadavuloda child mam
என் அ ருமை சகோதரிக்கு எங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லுவது போல் நாம் யார் நம்ம அழைப்பு என்ன என்று புரிந்து கொண்டு நடந்தால் எந்த சூணாமி வந்தாலும் அடித்துக்கொண்டு பொகது, வழக்குப் பா றை இருந்தாலும் வழவாதபடி நிலையில் நிற்பொம்,கொரனா வந்தாலும் நம்மை கொண்று பொகது தேவகிருபையாள் நிர்கிறேம் உங்கள் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்
உங்கள் ஒற்றைச் சொல்லில் உணர்ந்தேன், நுகர்ந்தேன் ரோஜா அத்தரின் வாசத்தை. நன்றி சகோதரி
அருமையான பதிவு நன்றி
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நன்றி அக்கா நான் எப்போது சோர்வாக இருக்கிறேன் என்று உணர்கிறேனோ அப்போது உங்கள் பேச்சைத் தான் கேட்கிறேன்
பர்வீன் சுல்தானா!!!!
உங்களுக்குள் தமிழ் குடிகொண்டுள்ளதை பார்த்து பிரமிப்பாக உள்ளது.
வாழ்க!
வளர்க!
Mam I feel proud that i am your student in the year 2001
அம்மா நான் சவுதியில் வேலை பாக்குறேன். நான் ஒரு சிங்கிள் மதர். வாழ்க்கையில் நிறைய பிரச்சனை சந்திச்சு இருக்கேன். உங்கட பேச்சைக் கேட்டவுடன் எனக்கு பெரிய ஒரு தைரியம் வரும். உங்களுக்கு நன்றி அம்மா
May God Bless You All..Amen Praise The Lord Amen..🌸🙏
உங்களின் பேச்சினை கேட்பது 100 புத்தகங்களை வசித்த திருப்தியை தறுகிறது.
வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானா ❤️ அருமையாக உள்ளது உங்கள் பேச்சு👌
சிந்திக்க வைக்கிறது அங்கீகாரம் கிடைக்க மிகவும் பாடுபடவேண்டும் உண்மை 👌💯 உதாரணங்கள் மிகவும் பிடித்திருக்கிறது 👌
God bless you and your family always
உங்கள் பேச்சு அருமையாக உள்ளது.....
My dear sister.means Appa I. Like your speech very much may God bless you and wonderfully e xellent may wish all wealthy and healthy stay safe .
Ce
This world is up and down because of find true God . Amen
Pramadhamana speech madam. Golden speech🎉🎉🎉
உங்களை நேரில் சந்திப்பதற்காக பல நாட்கள் காத்திருக்கிறேன். எப்பொழுது அந்த அத்தி பூ பூக்கும் என்பதை போல.உங்களால் சொல்லை நேசிக்க ஆரம்பித்தேன்.அதே சொல்லால் உங்களையும் நேசிக்க ஆரம்பித்தேன்.இக்கருத்தை தாங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
தோழி,நான் அவருடன் ரயிலில் பயணித்தேன் மிக மிக அருகில் 6 மணி நேரம் அவர் என்னை பார்த்தார் நான் என்னை மறந்து நின்றேன். அதனால் புன்னகை க்க மறந்தேன். அவரிடம் பேச வார்த்தை யை தேடினேன். வார்த்தை இல்லை. அந்த கடலை பார்த்து கொண்டேஇருந்தேன்.அலையே இல்லை ஆள் கடல்அல்லவா அது தான். நிறைய போலியை பார்த் எனக்கு இவர்தானா என்ற ஆச்சரியம். அந்த அமைதியான கடலை பார்த்து நானும் அமைதியாக இருந்தேன்.(usha)
@@n.d.selvakumar2796 morte
I m also waiting for this moment.
❤️🌹
.
Greatful words excellent professor
மிகவும் அருமையான
விளக்கம்... அற்புதமான பதிவு.நன்றிசகோதரி. 🙏💐💐..
Supper speech god grace
உங்கள் தெளிவான பேச்சு ஒவ்வோறு வார்த்தையும் அருமை அம்மா.
Vanakkam madam
Wonderful story
Really mesmerised to hear ur beautiful words
My pain vanishes when I hear you madam Thank you madam
Vazhga vazhamudan
அருமையான பேச்சு. வாழ்க நலமுடன் பல்லாண்டு
மெய் சிலிர்த்து போனேன் 😍
அருமையான பதிவு மேடம் 👍
இவ்வளவு கால கட்டத்திலும் நீங்கள் எப்படி அம்மா அனைத்து செய்திகளையும் சேகரித்து சொல் லி
வருகிறீர்கள்
தலை வணங்குகிறேன் தாயே
thank you ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் மிஸ்ஸஸ்
Fantastic madam
உங்கள் பேச்சின்போது அடிக்கடி ஆன்மீகத்தை தொட்டு செல்வதைக் காண்கிறேன் என் பனிவான வேண்டுகோள் எந்த சமயத்தையும் சார்ந்தவை இல்லாமல் ஒரு நூல் உண்டு.அதை நீங்கள் படித்து விட்டீர்களா என்பதை நான் அறியேன்.தயவு செய்து ஈமானின் உண்மையை நீ அறிவாய? என்னும் நூலை நீங்கள் கண்டிப்பாக படித்து அறிய வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பேச்சின்போது எந்த மேடையில் நீங்கள் ஆன்மீகத்தை பேசும் போது கண்டிப்பாக அந்த நூல் ஆதாரங்களாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
Super Speech Sister Wish you all the best
Nalla teacher.
Love frm Malaysia.l like the Baghdad
Man story.
Sister nice speech.ungala paakanum naan.
"Sweet n Nice talk". you are a gift from Merciful Allah to "Islam". May Allah bless you n your family.
Excellent sister. May Allah bless you more knowledge insha allah 👌👌
Guruji parwin sultana thank ❤🌹🙏u so much wish you happy 😊dheepavali God bless you
Wowww
Amezing woman,real celebrity
Roja Athar not a prose it's a poem what a narration you makes to picturize automatically mesmerizing words...... Sultana Mam each word with jewels and jems awesom story'Roja Athar I didn't read but if I read it also I will never get a feel by hearing it in your words I will never forget "Mozhi Azhagi"a title I want to give you Parveen Mam 🌹
Sema thankachi
எவரும் அங்கீகாரம் கொடுத்து எவரையும் உயர்த்தி விட முடியாது தான் செய்யும் தொழிலும் தான் செய்யும் பணியும் தன் மனதிற்கு நிறைவு எப்போது ஏற்படுகிறது அப்போதே அவர் உயர்ந்து விடுகிறார்
lஇந்த அம்மாவெல்லாம் யார்ரா பேச கூப்பிட்டது பைபிளை பத்தி பொது இடத்துல பேசிகிட்டு இருக்கு மதம் பிறப்பிக்கிட்டு இருக்கு முதல்ல இந்த அம்மா வெளியே போக சொல்லுங்க
@@saravanankrishnasami6347 ஆஆஆ
madam ungaloda adtha topicla kalakathalala eantha pavamum seiyama aliyuravangalukaga peasunga madam .
Crt
A pure Humanity Mother
நன்றி மா
வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்௧ வளமுடன். அ௫மையான பேச்சு
Uinglidam na padam katru konrirthala nan neeahayamaga saechirupan I love you mam uinga speech altimate...
I am shihala but i now tamil amma you are very strong i love you amma nan robba padiththi konden .ungalidam irundu
சகோதரி உங்கள் பேச்சால் கவரப்பட்டார் நான் . ஒருநாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உங்கள் அலைபேசி நம்பரும் தெரியாதே. உங்கள் பேச்சால் மிகவும் கவரப்பட்டிருக்கிறேன். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Ithu story illei ithu thaan unmy enakum intha nigalchikum oru thoduthal undu god is great thank you jesus
மதத்தை மறப்போம் மனிதம் காப்போம்
உண்மையாக நானும் வாய்ப்புக்காக காத்திருப்பவள்
Nalla pesrenga mam
💫💫💫💫
बहुत बहुत सुंदर है आपके शब्द, धन्यवाद
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விசுவாசத்தோடு அவரை தேடினேன்.. அவர் பாதங்களை கண்ணீரால் கழுவினேன்.. உன்னை சோதித்து பார்த்தேன் என்று சொல்லி அந்த காரியத்தை வாய்க்காமல் போக செய்து விட்டார் madam..andha ஸ்த்ரீ 12 வருடம்.. நான் 18 வருடம் காத்து கொண்டு இருக்கிரேன்.. எதுவும் நடக்கவில்லை.. சோர்ந்து போய் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.. 😭😭😭😭😭😭😭😭 prayer definition exactly correct mam...
Ungaladhu kural kettaley podum semma enrgy sis
Sister I ask my God heavens things , not world lust . Amen
👌
👍true.
Very good speach madam
மனசாட்சி உள்ளவன் நேர்மையானவன் பிறரை வாழ வைப்பான் சேர்த்து வைப்பான் விஷயம் சின்ன து பெரிய மனது யாருக்கு
அனல் பறக்கும் வார்த்தைகளில் அமைதி கிடைக்கிறது.....
அக்கா அக்தர் கதை சொல்ல வார்த்தைகள் இல்லை
என்னை அறியாமலே கண்கள் கலங்கியது
🙏🙏🙏🙇🙇🙇
☆☆☆☆☆☆☆❤
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Unga speech enaku pidichiruku mam unaga number venum ungalidam oru sila vishayam pesa vendam
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும்..தமிழகத்தில் பல இடங்களில் தேடி பார்த்தனர் ஒரு நாள்...
Super madam "bible Garjanai" Endru oru Book iruukku Athai vaangi Padinga mam ungalukku payanpadum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanum thangalai oru murai yavathu neril paarkavendum.
நான் திட்டம் மொட்ட புத்தகம். Think Positive thoughts, A power of subconscious mind, and men are from Mars nad women are from universe.
Nammalyei kaasu
Hi mam i want to contact to you... How I ???
🌹🌹🌹👌👌👌👌👌
Madam meet pannanum as soon as possible.
கல்லுக்குள் இருக்கும் தேரையும் பாசாகிவிடும் உங்களிடம் பாடம் படித்தால்
Hi 🌹kala supar tti kala Brrovvann. .s. Supar kala 💋💋👌🫀🌻🥭🤰🦜
Gold 👩 woman
Ungalai oru naallavathu neheril parkka vendom enpathu en aasaiy
உங்கள் வாசிப்பு பழக்கம் மெச்ச வேண்டிய விஷயம்.உங்கள் பேச்சின்போது சில சில இடங்களில் ஆன்மீகத்தை தொட்டு செல்வதை அவதானித்தேன் நீங்கள் தயவு செய்து ஈமானின் உண்மையை நீ அறிவாய? என்னும் நூலை படித்து உண்மையை கண்டறிய
Pengalai padikkavidamal thadukkum pala muslim petrorukku ungalaithan roll madalaga solgindren ungalukku innum neraiya velai irrukkdhu ma,m
✔
பள்ளம் நிரப்பப் பள்ளம் தோண்டுதல்
என்று
சொல்லடை ஒன்று
உள்ளதுதான்,
அது,
உள்ளம் நிரப்ப உள்ளம் தோண்டுதல்
என்று
இருந்த ஒன்றின்
திரிவுபட்ட வடிவமாகக் கூட இருக்கலாம்..
வக்கற்றவன் வாத்தித் தொழிலுக்குப் போனான் என்ற மாதிரித்தான்
இதுவும் உள்ளது..
உண்மை அதுவல்லவே,
வாக்குக் கற்றவன்,
நல்வாக்கு சொல்லும்
தகுதி பெற்றவன்
நல் ஆசிரியன் என்பதுதானே
தமிழின் நேரிய வடிவம்,
ஆமாவா இல்லையா?
..
20.32
செயலைக் காட்டிலும்
நோக்கம் பிரதானம்,
ஏழை எளியவன் எவனானாலும்
பேதம் எதுவும் இன்றி,
நாங்கள்
உள்ளங்கள் தூர்வார்வோம்!
உள்ளம் இருப்பது உள்ளன்பில்தான்
உண்மை
சத்தியம் அதுதான்,
பசித்தவன் முகமது
பார்த்தறியாத
பரம தயாளனை
வேண்டோம்!!
பண்பில்லாதவன்
பரம தயாளன்
அன்பில்லாதவன்
வேண்டாம்,
இதயம் இருக்குது, இதயம் காண,
உள்ளது போதும்,
விருந்து சமைப்போம்
உள்ளத்தில்!!!
உள்ளம் என்பது
உள்ளது சொல்லும்
பொய்யே
புறமேகு,
உதவா மனிதர்
உருட்டும் புரட்டும்
சிலநாள்
ஜெயமேவு!!!!
..
16.09
நோக்கம் நல்லது மார்க்கம் நல்லது
எனினும் அளவோடு
வாழ்தல் நல்லது
அறிவு நல்லதா ராய்தல் நல்லது
எனினும் சூனியம் சொல்வர் இல்லையா
செல்லும் இடம் தூரம் முடிவு தெரியாமல்
முடிவில்லாத இடம் தேடி
யார்க்கும் பொதுவான தெய்வம் அது
பார்க்கும் திசை வாழும் வாழும்
..
22.33
I not brought anything else in the world.
இந்த அம்மாவை யாரு பேச கூப்பிட்டது பொது இடத்தில் மதத்தை பரப்பிக்கிட்டு இருக்கு முதல்ல அந்த அம்மா வெளியே போக சொல்லுங்க
Loosada nee antha amma karuthu solranga pa
Nee fist velie poda
வியர்வேகாய்கல்ல. தூடேபதிடேய் ஒரு டி சூ உ வைத்து கொள்ளுங்கள்dot, cline svet for. Hand. Dir
அருமையான பதிவு. உங்கள் தமிழ் அபாரம். அழகு Mam ।
Excellent MEM your Golconda
fort example very True