ஐயா, நீங்கள் இந்த மண்ணை விட்டு, சென்றபின்னே உங்கள் அருமை இப்பொழுது புரிகிறது.... உங்கள் பேச்சையாவது நாங்கள் பாதுகாத்து வழிவழியே தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும்....
இட ஒதுக்கீட்டில் பயன்பெற்ற நபர்கள் (இந்த உரையைக் கேட்ட, பார்த்த பிறகாவது) , தங்களது சமூகத்தினரை, இனிமேலும் நாம் இட ஒதுக்கீட்டை எதிர்பார்ப்பது, தங்களது சமூகம் மேன்மையடையாது என்பதனை உணர்த்த வேண்டும், என்பது புரிந்து கொள்ள வேண்டியதாம்.
ஐயா, நீங்கள் இந்த மண்ணை விட்டு, சென்றபின்னே உங்கள் அருமை இப்பொழுது புரிகிறது....
உங்கள் பேச்சையாவது நாங்கள் பாதுகாத்து வழிவழியே தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும்....
Full video release pannunga plz....
அருமை சித்ரா ஐயா, நல்ல முன்னெடுப்பு...
12:35 அருமை❤
Arumai...Ariya video...thanks sir
Super sir
இட ஒதுக்கீட்டில் பயன்பெற்ற
நபர்கள் (இந்த உரையைக் கேட்ட, பார்த்த பிறகாவது) , தங்களது
சமூகத்தினரை, இனிமேலும் நாம்
இட ஒதுக்கீட்டை எதிர்பார்ப்பது,
தங்களது சமூகம் மேன்மையடையாது என்பதனை
உணர்த்த வேண்டும், என்பது புரிந்து கொள்ள வேண்டியதாம்.
Part 2 video please
நெத்தியடி சார்
Who introduced Rajnikanth
வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல இருக்கு - காமராஜர் கருப்பு இன்னும் பல பிரபலங்களை சொல்லலாம்
Good speech
Only after Rajini entry black color gets respect
நான் கத்துறுக்கென்....
😢😂
இந்த மாதிரி பேசி மக்களை முட்டால் ஆக்கியவர்களில் இந்த ஆளும் ஒருத்தே இது தமிழ் நாடு !