Це відео не доступне.
Перепрошуємо.

5 ரூபாய் விறகு போதும் || Wood Stove || No Gas || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2022
  • For Green Wood Stove enquire call : 88386 26962 / 63835 38284 / 91235 88993
    Chennai.
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    #woodstove

КОМЕНТАРІ • 524

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 роки тому +238

    நான் ஏற்கனவே வாங்கிவிட்டேன், விறகு எங்களுடைய நிலத்தில் நிறைய உள்ளது. நான் தற்சார்புக்கு மாறிவிட்டேன், என்னிடம் 10 HP solar water pump உள்ளது, எலக்ட்ரிக் வாகனம் உள்ளது, air blower wooden stove உள்ளது,

    • @KarthikEyan-hx6xo
      @KarthikEyan-hx6xo 2 роки тому +6

      How much wood need to cook rice bro, pls explain will help others

    • @nandhakumark8893
      @nandhakumark8893 2 роки тому +7

      வாழ்த்துக்கள் இயற்கையை நேசிப்போம்

    • @lakshmananmaree4878
      @lakshmananmaree4878 2 роки тому

      Hi bro

    • @lakshmananmaree4878
      @lakshmananmaree4878 2 роки тому +3

      Onga contact number kodunga bro

    • @vadivelank8342
      @vadivelank8342 2 роки тому

      Enga vanginga nan chennai chennaiku aruga irkum adress phone number podaum

  • @ArumugamArumugam-lp9dz
    @ArumugamArumugam-lp9dz 2 роки тому +50

    சூப்பரா இருக்கு தலைவரே இதுபோல அடுப்பு நாம்பே தயார் செய்யலாம் வாழ்த்துக்கள் தலைவரே உங்க வீடியோ பார்த்து எனக்கு ஒரு ஐடியா தோன்றியது👌👌👌👍

    • @ingarsalr1140
      @ingarsalr1140 2 роки тому

      Superb

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 роки тому +3

      தயாரிப்பாளர் மைண்ட் வாய்ஸ்:
      ஆஹா! நம்ப தலையில துண்ட போடவச்சிருவாங்க போல.

    • @adhikesavana5322
      @adhikesavana5322 2 роки тому

      ha ha ha , avar business vilangidum 😂😂😂

    • @abdulsubuhan7296
      @abdulsubuhan7296 2 роки тому

      எந்த ஊர் தல

  • @raguRagu-lv6nn
    @raguRagu-lv6nn 2 роки тому +19

    நல்லா இருக்கு அண்ணா ஆன சாம்பல் நெறய பரவுது.வீடு முழுதும் சாம்பல் படியுது.

  • @nandhakumark8893
    @nandhakumark8893 2 роки тому +23

    அருமை சுந்தர் அண்ணா உங்கள் சேவை இந்த நாட்டுக்கு அதிகம் தேவை

    • @vanakkamkovai5260
      @vanakkamkovai5260 2 роки тому +1

      குறைந்த விலை பொருள்களை
      காட்டூங்க

  • @chembits9115
    @chembits9115 2 роки тому +11

    I'm from srilanka, its very useful uncle thanks alot 🙏

  • @kanagaratnammanickam5930
    @kanagaratnammanickam5930 2 роки тому +7

    🙏🏿
    பல பயனுள்ள தயாரிப்பு உற்பத்திகளை.
    எமக்கு அறியதரும் .
    இணைப்பாளர் போ.மணி அவர்களுக்கு .
    எமது பாராட்டுக்கள்!
    🇱🇰

  • @iyappanmari1527
    @iyappanmari1527 2 роки тому +14

    புகை இல்லா சமையலா? அந்த பாத்திரத்தில் எவ்வளவு கரி (புகை)பிடிச்சு இருக்குன்னு பாருங்க

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 2 роки тому +4

    ரொம்ப அழகா இருக்கு,கண்டுபிடிப்பு அருமையாக இருந்தது,விளையும் சூப்பரான இருக்கு.நன்றி சார்.

  • @anandapadmanaban718
    @anandapadmanaban718 2 роки тому +4

    15000 ரூபாயாம் உற்பத்தி விலை 2000 கூட. ஆகாது . நாமே இதை மிக சரியாக செய்யலாம் . அருகாமையில் உள்ள பட்டறைக்கு சென்றால் பல ஆயிரங்கள் மிச்சம் ஆகும்

  • @jeeva6
    @jeeva6 2 роки тому +15

    தலைவரே, ஸ்கூட்டர் பேட்டரி வெடித்தது போல், இந்த Blower Battery சூடாகி வெடிக்க வாய்ப்பு உள்ளதா? இதன் பாதுகாப்பு நம்பகத்தன்மை எந்த அளவுக்கு பரிசோதிக்கப்பட்டது?Blower 2pin plug நேரடியாக மின்சாரத்தில் இணைக்கப்படுவதால், ஒரு வேலை ஹை வோல்டேஜில் இதில் ஏதேனும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதா?

    • @samundeeswariparthiban7526
      @samundeeswariparthiban7526 2 роки тому

      வெடிக்க வாய்ப்பில்லை

    • @City-views7
      @City-views7 2 роки тому +1

      Athu normal 12v battery 95% entha problem varathu bro. Then antha Blower fan um normal pc and blower la use panra fan athan. So 90% varathu Namba careless ah cooking panna kuda thu athan

    • @antojp7799
      @antojp7799 2 роки тому

      Directly 12 v AC adaptor blower ku connect senja battery micham la

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 роки тому +64

    Air blower மட்டும் போதுமானது, சாதாரன மண் அடுப்பே போதுமானது, நான் பயன்படுத்துகிறேன், 700 ரூ போதுமானது

    • @marimuthumk5
      @marimuthumk5 2 роки тому +3

      உங்கள் தொடர்பு எண் அண்ணா

    • @Sadhasivamadiyargal
      @Sadhasivamadiyargal 2 роки тому +1

      Nanum atha ninaicha blower mattum vanguna pothum ac and dc any one namaku theva kaathu avlo than nammala oru kalathula vaila punal oothi thana samayal seithom

    • @jayakrishnaasv3535
      @jayakrishnaasv3535 2 роки тому

      Ur cell no

    • @vigneshvicky3942
      @vigneshvicky3942 2 роки тому +1

      Anna ...full set ready pannita ..2 months akuthu

    • @vigneshvicky3942
      @vigneshvicky3942 2 роки тому

      1 help .. மன் இரும்பு என சொல்ல கூடிய ஓட்டை போட்டு உள்ள பொருள் மட்டும் நன் செய்தது தோல்வி அடைந்தது...

  • @rajaravivarman4411
    @rajaravivarman4411 2 роки тому +17

    Normal mann adupulayae antha blower'a mattum steel pipe'a vachu connect pannitoma athuvae intha aalavuku supera eriyum... 6500rps theva ila just 1000rps pothum

    • @ingarsalr1140
      @ingarsalr1140 2 роки тому

      Price high 6000

    • @rajaravivarman4411
      @rajaravivarman4411 2 роки тому

      @@ingarsalr1140 antha blower 600rps thanam... Antha steel pipe oru 300rps varum, mann adupu oru 300 to 500rps aagum so 1200 to 1500rps pothum intha leveluku eriyum... But orae oru problem iruku aadupuku bottomku konja mela oru mesh vaikanum Ash mattum thaniya collect aaga

    • @balabala-ye9qk
      @balabala-ye9qk 2 роки тому +1

      வணக்கம் சகோ விலை மிக அதிகம், இது நம்மா ரம்பதுல் அடுப்பில் ஏர் கம்ப்ரசர் வச்சு செய்து விடலாம் சகோ...

  • @nizarsource3608
    @nizarsource3608 2 роки тому +41

    there should be level controller... otherwise too much fire output than what it requires to do cooking ...

    • @electricandelectronicknowl3704
      @electricandelectronicknowl3704 2 роки тому +3

      Yannudaya content kojam paruga pudicha help pannuga 😔.. G&

    • @uday20101
      @uday20101 2 роки тому +3

      Tht could be achieved by controlling the fan speed, can't expect tht much of accuracy like Gas Cylinder

    • @rangarajan117
      @rangarajan117 2 роки тому +1

      fan speed regulator is given... see small white box

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 2 роки тому

      thats a thoughtfull suggesstion

    • @bbbbhj9177
      @bbbbhj9177 2 роки тому

      Nalla parunga bro.. Speed controllerla than adjust panranga

  • @peppersaltshan
    @peppersaltshan 2 роки тому +15

    Same idea la naan project pannittu irukken but itheaiye oruthar sucessful aah panni irukaaru, konjam confidence VanThu irukku 🔥

    • @D3monicGoD
      @D3monicGoD 2 роки тому

      All the best !

    • @nisarahamedahamed3084
      @nisarahamedahamed3084 2 роки тому

      This technology already here ..
      You can see this at any village in tamilnadu..
      Kollupatrai 🔥🔥

  • @salimhaq3182
    @salimhaq3182 2 роки тому +1

    கால சூழ்நிலைக்கு ஏற்ப மிக மிக அத்தியாவசியமான ஒன்று இந்த அடுப்பு மிக்க நன்றி

  • @sofiyagladwin2410
    @sofiyagladwin2410 2 роки тому +2

    Rompa rompa,super AA iruku, kandipa intha stove famous agum, kandipa india fulla sale agum

  • @vincenttrichy
    @vincenttrichy 2 роки тому +13

    4 people family ku approximate ah one month viraku selvu yennakum nu solli irundhal makkal gas kooda compare panni parthu decide panna saiya irukum. 1/2kg viragu poduranga adhu yevvalavu neram yeriyum nu sollalaiye. Product is very good, Sundar sir effort ku salute but indha details irundha 100% satisfied agum.

    • @surya5783
      @surya5783 Рік тому

      bro nalla paru adhu nalla kaanja viragu.. just water ah adhumela apply pandranunga avlothan adhuve water la nalla 2 to 3 days ooravatcha viraga poda solli video poda sollu.. idhulaye neenga 100% satisfied nu soldringa..

  • @Tamilsaro
    @Tamilsaro 2 роки тому +2

    அண்ணா நான் இதுபோல மாடலில் நீண்டகாலமாகவே
    பயன்படுத்தி வருகிறேன் அதாவது வெறும் ஹேர் டிரையர்,ஊதுகுழல், சாதாரண மண்அடுப்பு அவ்வளவு தான் சாதாரண மண் அடுப்பு என்பதால் விறகு சற்று சேர்ந்து பிடிக்கிறது எங்கள் பகுதி கிராமம் என்பதால் அது பெரியதாய் தெரிவதில்லை சாதாரணமாக விரகு அடுப்பு பயன்படுத்துவதைவிட இந்த முறையில் பயன்படுத்துவது எனக்கு சிறப்பாக இருக்கிறது...
    நன்றி அண்ணா 🙏

  • @ayashmohammed2141
    @ayashmohammed2141 2 роки тому +1

    Sir im from sri Lankan indha video romba useful sir thank you very much

  • @study..1234
    @study..1234 2 роки тому

    Nenga edukura vlogs nalla eruku. Ungaloda special vandhu indirect ah nenga naraya hints and clues kudukuringa .Porula vangalanakuda nangale pannikaralavuku idea kudukuringa , nenga clearah idea kudukuringa .Nangale own ah manufacture pannaralavuku nenga detail ovaru video lume sollaringa .Ellathiyume detailah demo la sollaringa . Ungaloda service ku thanks. 🙏

  • @abdurrahman907
    @abdurrahman907 2 роки тому +8

    I am from Sri Lanka sir😂 . Really useful video sir👌 . Thank you so much sir 👍.

    • @lnyouth2009
      @lnyouth2009 2 роки тому +1

      Get lot of this product and easy promote it

    • @ingarsalr1140
      @ingarsalr1140 2 роки тому +1

      Use this stove

  • @user-iu1rj2oj9o
    @user-iu1rj2oj9o 2 роки тому

    அருமை தெளிவான விளக்கம் அண்ணா

  • @Sadhasivamadiyargal
    @Sadhasivamadiyargal 2 роки тому

    ithu avanga business ku promote illa technical person ku oru idea semma bro

  • @kanagaratnammanickam5930
    @kanagaratnammanickam5930 2 роки тому

    🙏🏿
    உலோக பட்டறை ஆலை அதிபர் பார்த்தீபன் அவர்களுக்கு உங்களின் உற்பத்திகள்.
    இன்னும் புதிய நுணுக்கங்களை ஆராய்ந்து.
    மேலும் இலகுவான முறையில்.
    பாவனையாளர்கள் பயன்படுத்தும் விதமாக தயாரிப்பு.
    வளம். பலம், நலம் பெற.
    நல்வாழ்த்துக்கள்!
    🇱🇰

  • @Xtr33mVblog
    @Xtr33mVblog 2 роки тому +2

    sir are u planning to come Renewable Energy Expo 2022 in chennai this month end ?

  • @hameedview9211
    @hameedview9211 2 роки тому

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் 👏👏👏

  • @anonymouswanted3686
    @anonymouswanted3686 2 роки тому

    Anchor pesuradhu paartha iritate aagudhunu solravanga like podunga , ana nalla kelvi kekuraru good

  • @madhankumar2441
    @madhankumar2441 2 роки тому

    Super sir
    Vaalthukal

  • @Sathyan_Lenin
    @Sathyan_Lenin 2 роки тому +3

    Paatharam full ah Kari aduchurum... Kari aducha paravala na this is good.... But price over... Naa vera oru edathula vaaguna... It's only 2k

    • @happylife2466
      @happylife2466 2 роки тому

      எங்க வாங்குநிங்க நானும் வாங்கணும் bro

    • @narayanvasu1433
      @narayanvasu1433 2 роки тому

      please provide the details

  • @devaklsk1914
    @devaklsk1914 2 роки тому

    வாழ்க வளமுடன் ...............................................................................................................

  • @vargisvarki9463
    @vargisvarki9463 2 роки тому +2

    Ore oru induction stove solar la run aakuramathiri idea sollunga bro makkaluku useful irukum 🙏

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 2 роки тому +5

    It's copy of urja stove,15 years before it came

  • @asjeyakumarkamaraj3386
    @asjeyakumarkamaraj3386 2 роки тому

    சிறப்பு. சகோ.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 роки тому

    👌👍👏👏👏, Super, arumai, All the best. All the products are arumai.

  • @DaveAthil
    @DaveAthil 2 роки тому

    17:56 true words... get prepared for everything...

  • @selvanathanselvanathan3872
    @selvanathanselvanathan3872 2 роки тому

    Wonderful product thank You 🙏
    From Sri Lanka

  • @p.c.saransaravanan3332
    @p.c.saransaravanan3332 2 роки тому +5

    இந்த அடுப்பு வாங்கினா கரெண்ட் பில் யார் கற்றது? விறகு மட்டும் விலை குறைவா இருக்கா?

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 роки тому

      சமையல் வாயுவுக்கு செலவிடுவதில் பாதி அல்லது கால்வாசி செலவாகும் (கரண்ட்+விறகு)என எண்ணுகிறேன்.

  • @premanandans2991
    @premanandans2991 2 роки тому +1

    Patharam Kari romba pudikuthea

  • @iswarya4516
    @iswarya4516 2 роки тому +3

    Gas subsidy 200 kuduthangala?Last ah entha year kuduthanga ungaluku?

  • @crgopinathr
    @crgopinathr Рік тому

    When camping, trekking, that battery can be connected to solar also.....

  • @SinghAssociates-bi3vx
    @SinghAssociates-bi3vx 2 роки тому +4

    You should promote solar & wind energy. Already forest area is getting reduced every year, now promoting these type of cooking products will finish the existing forests at a more faster pace....

    • @thegroove2000
      @thegroove2000 2 роки тому

      Make them more efficient at least.

  • @VKRIDERTN24
    @VKRIDERTN24 2 роки тому +1

    Unga வீடு Home Automation video podunga

  • @mjshaheed
    @mjshaheed 2 роки тому +4

    அண்ணா, இது போல் முன்பு ஒரு வீடியோ போட்ருந்தீங்க. இதில் வேகத்தை நினைத்த நேரத்தில் கூட்டி குறைக்க முடியுமா?

    • @electricandelectronicknowl3704
      @electricandelectronicknowl3704 2 роки тому +1

      Yannudaya content kojam paruga pudicha help pannuga 😔....

    • @rubanruban5117
      @rubanruban5117 2 роки тому

      @@electricandelectronicknowl3704 i

    • @electricandelectronicknowl3704
      @electricandelectronicknowl3704 2 роки тому

      @@rubanruban5117 thank you for replay bro 🙏

    • @kuttapattirajasekaran2691
      @kuttapattirajasekaran2691 2 роки тому +3

      முடியும் .நான் சொந்தமாக தயாரித்து பயன்படுத்தி வருகின்றேன்.அருமையாக உள்ளது

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      @@kuttapattirajasekaran2691 Thank you, Brother

  • @arivuarivu2755
    @arivuarivu2755 2 роки тому

    இப்போது உள்ள காலகட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை சொல்ல முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிரடியாக அதிகரித்து கொண்டே போகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க சாதகமாக உள்ளது நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்களுக்கு கேஸ் சிலிண்டர் வாங்கி சமையல் செய்வது என்பது எட்டாக் கனியாக உள்ளது. இது ஒரு சிறந்த கண்டு பிடிப்பு. கண்டிப்பாக, கட்டாயமாக எல்லா இடங்களிலும் பரவலாக எல்லா இடங்களிலும் அறிமுகம் செய்து சாமானிய மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில் சற்று விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும்.

  • @jideogundele680
    @jideogundele680 2 роки тому +2

    I would like to know if the blower itself is not powered by electricity ? Thanks.

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому

    பழைய தாளி அடுப்பு சூப்பர் நன்றி

  • @shakkeelkk4735
    @shakkeelkk4735 2 роки тому

    Super aayirukku

  • @apluscomputers8748
    @apluscomputers8748 2 роки тому +5

    5 ரூபாய்க்கு விறகு எங்க கிடைக்குது?

  • @kmfarmer7567
    @kmfarmer7567 2 роки тому

    தல....சூப்பர்.....

  • @ravilingam4563
    @ravilingam4563 2 роки тому +1

    ஐந்தாவது நிமிடத்தில் கரி பிடித்த பாத்திரம் எப்படி ஆறாவது நிமிடத்தில் வெள்ளையாக மாறியது???

  • @k.prajandren4987
    @k.prajandren4987 2 роки тому +1

    what is the metal used inside the stove

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 2 роки тому +2

    Srilank mathiri poga koodathu vaaya kaluvunga sir

  • @rajeshmani2288
    @rajeshmani2288 2 роки тому +5

    Need current for this stove..srilanka dont have current...

    • @CometFire2010
      @CometFire2010 2 роки тому

      Use solar panels for power source.

    • @rangarajan117
      @rangarajan117 2 роки тому

      battery இருந்தா போதும்
      மின்சாரம் வரும்போது சார்ஜ் பண்ணிக்கோங்க

    • @mototribe5124
      @mototribe5124 2 роки тому

      Get hand blower, it works in same principle.

    • @Akareem-v7o
      @Akareem-v7o 2 роки тому

      ua-cam.com/video/uyI8wmS29rM/v-deo.html

  • @thegroove2000
    @thegroove2000 2 роки тому +1

    Can the fan be run off UBS charging devices?.

  • @shanmugaraja605
    @shanmugaraja605 2 роки тому +1

    யோவ் இலங்கை கூட நம்ம நாட்ட இணைச்சு பேசுற

  • @PJMKumar
    @PJMKumar Рік тому

    பழைய காலத்தில் உள்ள கொல்லன் பட்டறை மாதிரி. புதியது ஒன்றும் இல்லை

  • @jalaljalal3181
    @jalaljalal3181 2 роки тому +1

    தலைவர old கண்டு பிடிப்பு தான் new கண்டு பிடிப்பு இல்லை. இய்யிம் பத்தவைப்பு என் அப்பா motor set வச்சு use pannirugaaaa

  • @maranmaran3521
    @maranmaran3521 2 роки тому

    Super news thanks wazagawallamudan

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 2 роки тому

    நானும் இலங்கை தான் ஏற்கனவே இந்த தயாரிப்பு வீட்டிலே உள்ளது பயன்படுத்துவது இல்லை
    போராட்ட காலங்களில் இருந்து தொழிற்சாலைகளிலும் இந்த தொழில் நுட்பம் அடுப்பு பயன்படுத்தப்பட்டது தற்போது இலங்கையில் அரிது எல்லாரும் கேஸ் இற்கு மாறிவிட்டனர் மாற்றுவது கடினம்
    உமி அடுப்பும் உள்ளது
    மரத்தூசிகளை பயன்படுத்தும் அடுப்பும் உள்ளது… ஏற்கனவே பலவகை அடுப்புக்பள் தமிழர்கள் பயன்படுத்தி கைவிட்டுள்ளனர்

  • @manjulanithiyakumar1950
    @manjulanithiyakumar1950 2 роки тому

    Super. Pa

  • @THARANSTUDIOS
    @THARANSTUDIOS 2 роки тому +3

    Boss ah current bill yaru katurathu, gas adupu velai Kami , kata adupu rate adigam, kata vanganum, current bill?🤔🤔🤔

    • @pravinsaravanan8941
      @pravinsaravanan8941 2 роки тому +1

      idukku avara current kammi 12v X 1amp= 12 watts, 24hrs mani neram odana kooda 2.50 rupee avaadhu 1kilowatt = 5 rupee.
      main'a kaasu stove velai, katta velai, oora irundha katta velai kooda kedaiyathu

    • @selvaprakash201
      @selvaprakash201 2 роки тому +1

      unga mobile charge podura amouny than current bill varum

    • @THARANSTUDIOS
      @THARANSTUDIOS 2 роки тому

      @@pravinsaravanan8941 normal gas stove commercial 2500 only he saying 5500 that's why boss, no intension to demotivate any invention

    • @pravinsaravanan8941
      @pravinsaravanan8941 2 роки тому +1

      @@THARANSTUDIOS yes aana stove vela 2500 cylinder vela 2500, sertha same price thaana. hindi karanga stove same concept aana SS panirukku ulla irukkura casting thick podarathukku padilla mellisa pottu 1 masathulla karaiji poiduchu

  • @subsind1481
    @subsind1481 2 роки тому +1

    இதை விட கேரளா அலுவா அடுப்பி ரொம்ப சிறப்பு...அதுக்கு கரண்ட், blower எதுவும் தேவை இல்லை...புகையும் வராது அவ்ளோ....பாகவும் காஸ் அடுப்பு மாதிரியே இருக்கும்....அது நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்னு போடுங்க சகோ .....

  • @chandrashekharchaudhari9457
    @chandrashekharchaudhari9457 2 роки тому +1

    I am confused Sir. When say that 80% gas saving. Then have not seen gas connection.

  • @jose12575
    @jose12575 2 роки тому +1

    It's lack of engineering basics. If this purpose is for cooking definitely heat energy spent is surplus. These type heat output is only required for furnace. What is you have to think is controlled combustion not forced combustion. Concept of vortex flame generation gives complete combustion with less fuel. Kindly do the math calculation on terms kilojoule (KJ). Then u can understand in terms of energy spent and energy wasted

  • @ganesansr8059
    @ganesansr8059 Рік тому +1

    Ethu pathiram karipoodikkuma

  • @rasiganyogi5386
    @rasiganyogi5386 2 роки тому

    Hi bro i am from Sri lanka
    Vera Level bro idhu Semma Semma I like this but Eggaluku idhu Vaangkurathukana வாய்ப்புகள் இல்ல bro Adhu Mattum illa ippo igga Gas illa Sri lankan peoples Rompa Kasta Paduranga Gas illama Sri lanka..la ippadiyelam அடுப்பு இல்ல bro but Irunthal Super bro

  • @kaviselvamselladuraichefselva
    @kaviselvamselladuraichefselva 2 роки тому +1

    Intha model nan chinna vayasula use pannen company name urja only 1800rs but here so much rate but romba complicate as irukkum

  • @jideogundele680
    @jideogundele680 2 роки тому +1

    How much ...to get it delivered to Lagos, Nigeria by air?

  • @selvarajanvellaichamy5948
    @selvarajanvellaichamy5948 2 роки тому +2

    இந்த cast iron pot ஐ ---S G I .400 / 12 என்ற CASTING ல் பேடவும்

    • @thirumalm3559
      @thirumalm3559 Рік тому +1

      எங்கு கிடைக்கும்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому

    Good vlog and good information on stove... Greetings from bangalore India...

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 роки тому

    Super boss today situation semma useful information video thank you 😍🥰

  • @SURESH-em8dh
    @SURESH-em8dh 2 роки тому

    Super brother good

  • @nathanaelpi
    @nathanaelpi 2 роки тому

    Ok ok ok ok ok ....super super super....basuuuu

  • @blackheart6956
    @blackheart6956 2 роки тому

    Very old ....but re-release.....good model...

  • @ravichandran4062
    @ravichandran4062 2 роки тому +9

    5 ரூபாய் செலவுல ஒரு டீ தான் போடலாம் - நான் இன்று தான் வாங்கினேன்.

    • @eliyasadamfarm4806
      @eliyasadamfarm4806 2 роки тому +1

      Bro.. vaangalama

    • @SaravananSaravanan-ib5og
      @SaravananSaravanan-ib5og 2 роки тому +1

      கிராமத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது

    • @ravichandran4062
      @ravichandran4062 2 роки тому +1

      புகையில்லை, தீயும் சிறப்பாக உள்ளது. நான் வாங்கியது வேறு பிராண்ட். விறகு கொஞ்சம் கூடுதலாகத்தான் தேவை. இருப்பினும் சிறப்பு.

    • @ravichandran4062
      @ravichandran4062 2 роки тому

      @@eliyasadamfarm4806 வாங்கலாம்-நான் வாங்கியது 2500/=

    • @Raju-rk3pd
      @Raju-rk3pd 2 роки тому

      @@ravichandran4062 model like please

  • @rajaauz4499
    @rajaauz4499 2 роки тому

    Super பாசு

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 роки тому

    அண்ணே, எரியும் அடுப்பில் நனைந்த கட்டையை போட்டால் நன்றாக எரியத்தான் செய்யும், அதில் உள்ள வெப்பத்தால் நனைந்த கட்டையை எரியச்செய்ய முடியும்.

  • @siva-yz1qx
    @siva-yz1qx Рік тому +2

    விரகு ரூ5 கரன்டு பில்லு எவ்வளவு வரும்😡😡😡😡

  • @sbabu2871
    @sbabu2871 2 роки тому

    Arumai anna

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому +1

    AMAZING TAMILIANS ENTREPRENEURS

  • @lksinternational3358
    @lksinternational3358 2 роки тому

    Thank you for information sir

  • @vetriengineer9385
    @vetriengineer9385 2 роки тому

    Bro nama alungaluku viragu vangrathuthn.prblmmm.....athu city side kidaikThu

  • @arunsprakash2006
    @arunsprakash2006 2 роки тому +2

    The product is advertised and over price. Similar products are sold at much lesser price than this product. For e.g. Invicti product which sell the same stove for Rs. 4000/- and the quality is really good. What makes him sell the similar at 6K. People who have plan to buy should think twice and act.

    • @ACU288
      @ACU288 2 роки тому

      Then how could these guys make huge profit from this business and become millionaire in a very short span??? This is how they use to steal/loot money from the innocent public..... Bloody bastards😠

  • @SharkFishSF
    @SharkFishSF 2 роки тому +2

    சிலை செய்யும் பத்தர் இப்படி தான் சிலைகளை உருக்குவர்.

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 2 роки тому

    Old idea with modern technic, it works in day use.

  • @noviews2477
    @noviews2477 2 роки тому +2

    anna enaku oru doubt ippa nenga wood use panringa today price 5 rs for anal innaki intha stove 1 or 2 person use panranga but in future eg 100 person use panranga but ithukana fuel ( wood) antha time price 5»25 ya kuda erukulam ( current scenarios ) annaki erpadalam ithoda mosama erukulam

    • @JB-lk5ds
      @JB-lk5ds 2 роки тому +1

      Ippo kadhaya parunga bro,indha ulagathula edum permanent illa😎

    • @Onemanchallenger3369
      @Onemanchallenger3369 2 роки тому +1

      விறகு விலை ஏறுனா, கேஸ் விலை குறைஞ்சிடும்.அப்போ கேஸுக்கு மாறி,மாறி Use pannalam

  • @tamizprofessional3912
    @tamizprofessional3912 2 роки тому

    Epdi epdi maraththa vetti viraga erichiduvinga athuku peru green gas nu vechiduvinga

  • @WaynePereira36
    @WaynePereira36 Рік тому

    What is price of domestic unit without wheels. What is location of company

  • @susu-casual
    @susu-casual 2 роки тому

    Air controller இருக்குதுங்களா ?........
    ...... UPS ல் ரன் பண்ண முடியுமா ?

  • @sankarramasamy848
    @sankarramasamy848 2 роки тому

    268 videos wow I like your video speech very thanks!

  • @iswarya4516
    @iswarya4516 2 роки тому +3

    6500 ah? Athum 6 months warranty ah? Price too much

  • @krubhakaranbalakrishnan3982
    @krubhakaranbalakrishnan3982 2 роки тому

    biolite campstove

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 роки тому

    Hotels க்கு தான் perfect

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 2 роки тому

    Very good 👍💯

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 роки тому

    சூப்பர் 👌👌

  • @mishuhaffysharif3967
    @mishuhaffysharif3967 2 роки тому

    Washing machine la thuvaikalama sir

  • @srinathr3160
    @srinathr3160 2 роки тому

    Price is high
    Naanaum unga channel la pathu ithe pola oru stove vaangunan
    Athu online la than order panna mudiyum then payment COD illa online payment nu ₹4500 aachu (stove price + GST)
    ORDER place panna 3 months ku company address eh theriyala then ungaluku call panni kettathuku antha company mela neraiya fraud case varuthu nu neengale sonninga but naa vidala epadiyo antha company contact details kandu pudichi phone panni case kudupan nu meratti order panna stove ah vaangitu vanthan..
    Till now stove nalla use aaguthu

  • @nathansworld360
    @nathansworld360 2 роки тому

    electricity use Panna eppadi sir tharsarpuku marathu

  • @indirapromoters30
    @indirapromoters30 2 роки тому

    பாசு சூப்பர் பாசு கேமராமேன் பாசு பக்கத்துல காட்டுங்க பாசு

  • @SamanRex
    @SamanRex 2 роки тому +1

    Gas stove la blower vaicha epdi irukum

    • @SharkFishSF
      @SharkFishSF 2 роки тому +1

      Flame off ayidum or unequala irukum