Coimbatore DMK Mupperum Vizha - Thol Thirumavalavan Mass Speech infront of cm stalin |Annamalai |BJP

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 715

  • @VigneshVignesh-tm9nj
    @VigneshVignesh-tm9nj 4 місяці тому +159

    ✒️ தமிழ்நாட்டில் இப்படி ஒரு தலைவரா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு இருக்கிறார் டாக்டர் திருமாவளவன் அவர்கள் 💙❤

  • @santhakumarstevesteve5673
    @santhakumarstevesteve5673 4 місяці тому +71

    A neutral leader....straight forward....good speech

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 4 місяці тому +7

      😂அரசியல் சுயநலவாதி கொள்கை அற்ற அரசியல் வாதி.....வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு கொலை மற்றும் கொள்ளை கூட்டத்திடம் கூடி அரசியல் செய்யும் ஒரு நபர்......😂😂😂

    • @rajanto2114
      @rajanto2114 4 місяці тому

      ​@@tamilpechuchannel2015neethada athu yellam seira atha solra...jathi veri pudicha manitha neyame illatha mirugam ni...☝️☝️☝️😠😠😠😠 Thol Thirumba oru kurupitta jathi thalaivar illada...avar India arasiyalil miga periya Alumai da avaru... manitha neyamum ulla nalla manithar...avara pathi thappa pesatha...☝️😠😠

  • @santhakumarstevesteve5673
    @santhakumarstevesteve5673 4 місяці тому +85

    No caste...No religion....democracy will be strengthened

    • @madhanmaddy3365
      @madhanmaddy3365 4 місяці тому

      Dr.Thol Thiruma Stalin ikku nalla sompu Thukkurar Valthukkal.Nangal ummel vaitha nambikkai poi yaki vittathu.

  • @murugaperumalparamasivan468
    @murugaperumalparamasivan468 4 місяці тому +84

    தலைவர் திருமாவளவன் அவர்கள் மிகவும் சிறப்பான ஆளுமை. நீங்கள் தமிழ் சமூகத்தின் காலத்தின் தேவை.

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 4 місяці тому +1

      பாஜக விற்கு பசுமாடு பாகிஸ்தான் பக்கத்து நாடு ஜெய் சிரி ராம் பாரத மாதா ஜே அரசியல் அண்ணன் திருமாவுக்கு பார்ப்னியம் எதிர்ப்போம் சனாதனம்எதிர்ப்போம் இதுதான் அரசியல்ப் மொத்தத்தில் ஆரிய மும் திராவிடமும் ஒன்று தான் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 4 місяці тому +1

      இவனா இந்த நாயா😂😂😂😂😂😂

  • @rajarammaduraimuthu9364
    @rajarammaduraimuthu9364 4 місяці тому +45

    தமிழ் நாட்டின் ஒப்பற்ற தலைவர் திருமா அவர்கள் இன்று தமிழ் நாட்டில் தலித் மக்கள் நிம்மதியாக உறங்குவதற்கு காரணமானவர் வாழ்க வளமுடன்.

    • @கோ.காசிவிசுவநாதன்
      @கோ.காசிவிசுவநாதன் 4 місяці тому

      மற்ற சாதிகளை வன்மத்துடன்
      நடத்த தன் சாதிக்கு சொல்லிக்கொடுக்கும்
      வெறியர்.

    • @KuppusamyKuppusamy0786
      @KuppusamyKuppusamy0786 4 місяці тому

      அட ஒத்த தேவிடியா புள்ள நீ எல்லாம் ஒரு மனுஷனா

  • @sikkandar6685
    @sikkandar6685 4 місяці тому +62

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறுத்தைகள் போல சீறி பாய்கிறது கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போல் வார்த்தைகளால் ஆர்ப்பரிக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 місяці тому +60

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @lappachiabdulmahamood691
    @lappachiabdulmahamood691 4 місяці тому +79

    மரியாதைக்குரிய தொல் திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 4 місяці тому +14

    மாபெரும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே... வாழ்த்துக்கள்🎉 💐💙♥️🥰👍🔥🔥🔥

    • @reppeettu3151
      @reppeettu3151 4 місяці тому

      திருமா ஒரு திமுக அடிமை.
      தலித் மக்களை திமுகவின் அடிமையாக ஆக்கியவன்.

  • @t.sankarsankarthalaivar5785
    @t.sankarsankarthalaivar5785 4 місяці тому +109

    சற்று கூட யோசிக்காமல் மிகவும் திறமையாக... சிறப்பாக சின்ன தவறுகள் கூட இல்லாமல் பேசுகிறார் அண்ணன் திருமாவளவன்... இவரின் பேச்சுத் திறமைக்கு இந்தியாவில் ஈடு இணை எவரும் கிடையாது

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 4 місяці тому +6

      ஏன் அண்ணன் சீமான் உங்களுக்கு தெரியாதா நண்பா

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 4 місяці тому

      Innu evlo naal unga seeman ah nambi irupeenganu therila​@@SivaKumar-vw1yc

    • @MuralimohanPalanivel
      @MuralimohanPalanivel 4 місяці тому +5

      பேச்சு சிறப்பு! ஆனால், புழுது புழுகு மூட்டை!

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 4 місяці тому

      ​@@SivaKumar-vw1ycஎந்த சீமான்? பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா வுக்கு ஓட்டு கேட்டு திரிஞ்ச சைமன் சீமானா?

    • @pushparajrams5076
      @pushparajrams5076 4 місяці тому +2

      ​@@SivaKumar-vw1ycமலைக்கும் மதுவுக்குப் உள்ள வித்தியாசம்.போனை வைடா ஒங்........இதுதான்.

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 4 місяці тому +31

    வாழ்க வாழ்க பல்லாண்டு எழுச்சி தமிழர் டாக்டர்.தொல்.திருமா.
    அவர்கள்.வாழ்க வாழ்க
    நம் தமிழ் நாட்டுமுதல்வர்.ஜெய்பீம்.

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 4 місяці тому +61

    தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல இந்திய நாட்டிற்க்கு அண்ணன் திருமா போன்ற தலைவர்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியம் தேவை.

  • @santhakumarstevesteve5673
    @santhakumarstevesteve5673 4 місяці тому +39

    Super speech....no compromise

  • @DuraiSamy-q9v
    @DuraiSamy-q9v 4 місяці тому +31

    Excellent speech 🎉❤🎉❤🎉❤🎉

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 4 місяці тому +29

    இஸ்லாமிய மக்களின் நன்மதிப்பை பெற்ற அன்பு அண்ணன் திருமாவளவன்

  • @sampaths2526
    @sampaths2526 4 місяці тому +19

    திருமாவளவன் மக்கள் மன்றத்தில் மக்களுக்காக உழைத்து, போராடி, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தலைவர்களில் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார். அவரின் பேச்சு எப்போதும் சிந்திக்கக்கூடியது, திராவிடத்தின் முதிர்ச்சி.

  • @subramanianv3793
    @subramanianv3793 4 місяці тому +38

    Like this speech is great speaking my brother.

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 4 місяці тому +3

    அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன் அவர்கள் என்றும் அவர் வழியில் பயனிப்போம் கற்பி 💯ஒன்றுசேர்🫂 புரட்சிசெய் 💙❤️🙏

  • @vickymech6414
    @vickymech6414 4 місяці тому +13

    திராவிடம் என்று ஒன்றினைத்து, நாம் ஒன்றினையாமல் ஒட்டுக்காக பிரிக்கும் தளபதி அவர்கள்

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 4 місяці тому

      நக்கிமக்கு

  • @lappachiabdulmahamood691
    @lappachiabdulmahamood691 4 місяці тому +121

    தொல் திருமாவளவன் அவர்கள் சோனியா காந்தியின் ராகுல் காந்தி அழைத்து மிகப்பெரிய விழா ஒன்றை நடத்த வேண்டும் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது

    • @கோ.காசிவிசுவநாதன்
      @கோ.காசிவிசுவநாதன் 4 місяці тому

      எதுக்கு மீதம் இருக்கும் தமிழர்களை கொல்வதற்கா.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 4 місяці тому +5

      😂😂😂 த்து கருமம்

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 4 місяці тому +4

      எதற்காக மிகப்பெரிய விழா நடத்த வேண்டும்.? இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்ததற்காகவா

    • @aarthysangeeth9424
      @aarthysangeeth9424 4 місяці тому +1

      Thozhile athaane

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 4 місяці тому

      @@Rajesh-mo5wv அருமை நண்பரே உங்கள் தரமான கேள்விகள் வாழ்த்துக்கள்

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 4 місяці тому +9

    வீறு கொண்டு அமைந்த சிறந்த உரை.
    இந்த கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் நலனுக்கேம் என்றென்றைக்கும் தொடர் வேண்டும்.

    • @siruvanimurugan8732
      @siruvanimurugan8732 4 місяці тому

      Wait

    • @reppeettu3151
      @reppeettu3151 4 місяці тому

      என்ன வீறு 😂
      போயி திமுகவின் காலை நக்கியது😂

  • @rexlawrence9454
    @rexlawrence9454 4 місяці тому +15

    Sorry to record this here and now. I'm not from Scheduled Caste, but i have a great regard for My MP Mr Thirumavalavan. He never compromised in his principles. We need leaders like him. Congratulations 🎉

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 4 місяці тому +22

    Great Leader sir tq🎉😂😢😮😊😊😅❤

  • @purushothamansaismove2690
    @purushothamansaismove2690 4 місяці тому +2

    40வாங்கி உபயோகம் இல்லையே

  • @LourdAsir
    @LourdAsir 4 місяці тому +2

    இன்னும் கொஞ்சநாளில் கூடாரம் காலியாகிவிடும் ,

  • @aaiyadurais1945
    @aaiyadurais1945 4 місяці тому +12

    வேங்கை வயல் பிரச்சினையை பற்றி பேச துப்பில்லை

  • @senthilsurya54
    @senthilsurya54 4 місяці тому +4

    மட்டை உரிக்காத தேங்காய் உங்களிடம் இருக்கிறது....

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 місяці тому +9

    தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் பொக்கிஷம் முனைவர் திருமா

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 4 місяці тому +45

    அண்ணன் திருமா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ❤

    • @reppeettu3151
      @reppeettu3151 4 місяці тому

      உங்களை வாழவிடமாட்டான்

  • @kaleeshwaripagalavan6732
    @kaleeshwaripagalavan6732 4 місяці тому +2

    DMK -க்கு நல்லா ஜிஞ்சக் ஜிஞ்சக்.....

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 4 місяці тому +3

    Brother Thirumavalavan's speech is always excellent and fantastic. Super sir. Congrats. Thank you.

  • @moorthygovind2091
    @moorthygovind2091 4 місяці тому +3

    வாங்கிய பணத்துக்கு மேல் கூறுகிறான்.

  • @senthilsurya54
    @senthilsurya54 4 місяці тому +2

    தேங்காய் தேங்காய் தான்

  • @ArasanPeer
    @ArasanPeer 4 місяці тому +3

    அருமை தலைவரே 💙❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 місяці тому +14

    எங்கள் போராளி தலைவன் திருமா அவர்களை போல் பேச இந்தியாவின் எந்த அரசியல் தலைவர்கள் இருக்காங்க அப்படி உண்டு என்றால் அதுவும் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் தான் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪💪

  • @jesudosss8730
    @jesudosss8730 4 місяці тому +1

    அண்ணன் திருமா அவர்கள் சுயநலமற்ற சிறப்புக்குறிய தலைவர்...

  • @vagishsrikanth972
    @vagishsrikanth972 4 місяці тому +1

    இலங்கை தமிழ் மக்கள் எதிரி கு(தி)ருமா

  • @MR-zv6fg
    @MR-zv6fg 4 місяці тому +4

    பொது தொகுதியில் நின்று தலைவர் ஜெயிப்பார்.

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 4 місяці тому +11

    எவ்வளவு கிடைத்தது விஷவாசம் தெரிகிறது திருமா

  • @gurumurthy5319
    @gurumurthy5319 4 місяці тому +2

    சிறுத்தை சீறினாலும் கூண்டுக்குள்ளே இருக்கு

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 4 місяці тому +2

    காசு கொடுத்து கூட்டிக் கொண்டுவந்த கூட்டம்

  • @SIEXAM
    @SIEXAM 4 місяці тому +4

    ஒரு சமுதாயம் மட்டும் நல்ல இருக்க வேண்டுமா..... வேறு சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டாமா.....

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 4 місяці тому +3

    அச்சரா பிரமாதமான உருட்டு நீ உருட்டு ராஜா

    • @vasudevanb9248
      @vasudevanb9248 4 місяці тому

      அய்யோ ஏறியுதுடி மாலா 😂😂😂😂😂

  • @maaliism
    @maaliism 4 місяці тому +2

    நக்கி பிழைக்கும் பிழைப்பும் ஒரு பிழைப்பு
    இதை பெருமையாக வேற
    த்தூ

  • @dillibabu2930
    @dillibabu2930 4 місяці тому +2

    கொய்யால வாங்கிய காசுக்கு மேல கூவுரான்

  • @vigneshvignesh4451
    @vigneshvignesh4451 4 місяці тому +2

    ஓட்டுக்கு பணம் பொருள் கொடுக்கமால் உங்களால் ஜெயிக்க முடியுமா

  • @MES-dx9um
    @MES-dx9um 4 місяці тому +2

    ஊழல்பங்கு பேசறான். அண்ணாமலை சிங்கம்டா, தனியாத்தான் வரும். உங்களெமாதிரி நரிக்கூட்டம் கிடையாது!

  • @SrinivasanNaidu-o5g
    @SrinivasanNaidu-o5g 4 місяці тому +1

    500rs , biryani,quater

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 4 місяці тому +3

    கொத்தடிமை😅😅😅

  • @sridharsridhar9366
    @sridharsridhar9366 4 місяці тому +5

    தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அரிசி பருப்பு விலை உயர்வு பெட்ரோல் உயர்வு இதை கண்டிக்காத திருமாவளவன் அவர்களே மக்களுடைய கஷ்டம் உனக்கு எங்க தெரிய போகிறது

  • @mkrishnanmkrishnan910
    @mkrishnanmkrishnan910 4 місяці тому +1

    Super speech Anna.

  • @rajeshramu6881
    @rajeshramu6881 4 місяці тому +10

    💙❤

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627 4 місяці тому +24

    40/40 DMK INDIA ALLIANCE

    • @gokul7463
      @gokul7463 4 місяці тому +3

      No use, totally waste

    • @rajeswaran4166
      @rajeswaran4166 4 місяці тому +2

      No use

    • @rajmlr3
      @rajmlr3 4 місяці тому

      40 DMK slave and dat gang ass washers.

  • @ishra4all910
    @ishra4all910 4 місяці тому

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்👌👌👌

  • @sivaguru8071
    @sivaguru8071 4 місяці тому

    தமிழகத்தின் தலைவலி ஸ்டாலின் வாழ்க😂😂😂😂😂😂😂😂

  • @ThavasiThamizhan
    @ThavasiThamizhan 4 місяці тому

    அரசியல் என்பதை அண்ணன் திருமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @abduljamris6433
    @abduljamris6433 4 місяці тому +14

    One of our own leader Mr. Thiruma… 🔥🔥🔥🔥😍😍

  • @miltonvictor5461
    @miltonvictor5461 4 місяці тому

    Jai, congress ki 🎉

  • @sekark4017
    @sekark4017 4 місяці тому

    ஜெய் பீம் நாம் முதல்வர் ஆகுவோம் தமிழ்நாட்டில் உள்ள தலித் மக்களை சுயமரியாதையுடனும் தன்மானம் உடன் வாழ வைப்பதற்கு இந்த மாதிரி தலைவர்கள் எல்லாம் செய்ய மாட்டார்கள்

  • @ganesani5323
    @ganesani5323 4 місяці тому +2

    ஐஸ் ஐஸ் பால் ஐஸ் குச்சி ஐஸ்😂😂

  • @techniechan1121
    @techniechan1121 4 місяці тому +21

    கோவையில் பெற்ற வெற்றி பிராடு பன்னி பெற்றது

    • @manjuking-ib2bn
      @manjuking-ib2bn 4 місяці тому

    • @vasudevanb9248
      @vasudevanb9248 4 місяці тому +5

      சார் தான் ஓட்டு மிசின் ஓனர் ஆ இருக்கணும் 😂😂😂😂😂

    • @nsrajkamal
      @nsrajkamal 4 місяці тому

      வேற என்ன சொல்ல முடியும்?

    • @rajumosses5615
      @rajumosses5615 4 місяці тому

      வாய்கொழப்பு தொண்டன் தானே நீ அப்படித்தான் இருப்ப பொறம்போக்கு

    • @murugank4955
      @murugank4955 4 місяці тому

      இவர் தான் விளக்கு பிடித்தார் ஓட்டு என்னும் போது

  • @DhanabalanPonnusamy
    @DhanabalanPonnusamy 4 місяці тому +1

    Annamalai 🎉🎉🎉

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 4 місяці тому

    தெளிவான நீரோடையில் பயணித்து பயனடையும் அய்யா

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy7929 4 місяці тому

    பிளாஸ்டிக் சேர் குருமா-ஸ்டாலின்

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 4 місяці тому

    Hahaha Super Arumai Tharamaana Speach 👌👍👍😁😁😁❤️❤️❤️❤️

  • @Appaponnuvarni688
    @Appaponnuvarni688 4 місяці тому +5

    ஆக கீழ விழுந்து விட்டோம் ஆனால் மீசையில் மண் ஒட்ட வில்லை....ஆக

  • @sudharshineechellam9645
    @sudharshineechellam9645 4 місяці тому +1

    நீங்க என்னதான் உண்மையா நேர்மையா நீங்க உங்கள் செயல்பாடுகள் இருந்தாலும் வளர்ச்சியை விரும்பாத சில தலைவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் இவர்களின் நோக்கம் அதிகாரத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது அதுவும் அறிவு உள்ளவனுக்கு கொடுக்கக் கூடாது இன்றைய திமுகவினுடைய உச்சபட்ச உயர் மட்டத்தினுடைய செயல்பாடு ஒரு உண்மையான ஒரு ஜனநாயக ஆட்சி முறை ஒரு சமதர்வ முறையை பின்பற்றுவது என்றால் அறிவுள்ளவருக்கும் தானாக முன்வந்து பகிர்ந்து கொடுப்பார்கள் இவர்களுக்கு அத்தகைய அறிவு உற்றியும் கிடையாதுஅறிவுள்ளவருக்கும் தானாக முன்வந்து பகிர்ந்து கொடுப்பார்கள் இவர்களுக்கு அத்தகைய அறிவு புத்தியும் கிடையாது சமதர்ம நோக்கமும் கிடையாது போலியான தலைமைமை பண்பு

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 4 місяці тому +3

    நீங்க எல்லாம் ஒரு மனுசனா சார் உங்களுக்கெல்லாம் மனசாட்சியின் ஒன்னு இருக்கா சார் அன்னைக்கு இலங்கை தமிழர் கொத்துக்கொத்தா செத்தாங்க அன்னைக்கு என்னமெல்லாம் இவங்கள பத்தி பேசிட்டு மனசாட்சி இல்லாம இன்னைக்கு அவங்க கூட போய் சேந்துக்கிட்டு எப்படி எல்லாம் பேசுறீங்க நான் நீங்க மனுஷ பிறவி தானா பழைய திருமாவளவன் வீரம் எல்லாம் எங்க போச்சு தமிழ்நாட்டில் கஞ்சாவுக்கு மது மதுவுக்கு அடிமையாகி இளைஞர் நாசமா போய்கிட்டு இருக்கான் அதைப் பத்தி பேசாம ஒரே பிஜேபி பிஜேபி இதைத்தவிர உங்களுக்கு என்ன தெரியும்னா நீங்க எத்தனை பினாமி சொத்து வச்சிருக்கீங்க தெரியுமா எத்தனை உங்க சமூகம் இளைஞர்களின் கஞ்சாவுக்கு மதுவுக்கு அடிமையாகி நாசமா போயிட்டு இருக்காங்க என்னைக்காவது நல்ல படிச்சு முன்னுக்கு வரணும் தப்பான வழியில் போக கூடாதுன்னு இளைஞர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்களா உங்களுக்கு உண்மையான நீங்க மனசாட்சி இருந்தனா நீங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க நான் போற வழி நல்ல வழி தானே வாய் இருந்தா என்ன வேணா பேசலாம் நினைக்காதீங்க எத்தனை நாளைக்கு பேசிட போறீங்க உங்க மேல மக்களுக்கு வெறுப்பு தான் வரும் போல வேற பாசம் வராது நீங்க என்ன கத்தினாலும் என்ன செஞ்சாலும் ஒரு 70 வயசு வரைக்கும் வாழ்வினில்

  • @monishahamed5376
    @monishahamed5376 4 місяці тому +3

    சோம்பு அடிங்க பரவா இல்லை ஆனால் andaavai அடிக்கதிங்க முட்டு பயங்கரமாக இருக்கு pola நீங்க என்ன தான் சோம்பு அடிச்சாலும் just plastic chair மட்டும் தான் உங்களுக்கு இவர்கள் துரோகம் கூடிய விரைவில் உங்களுக்கு தெரியும்😂

  • @balun872
    @balun872 4 місяці тому +8

    கண்ணாடி விரியன் கட்டுவிரியன் 2016ல்

  • @onemaster8133
    @onemaster8133 4 місяці тому +8

    சுடலைக்கு இந்தமுறை அடி செமத்தியாக இருக்கும்...முதுகை தயாராக வைத்திருக்கவும்

  • @AnbuDevendra
    @AnbuDevendra 4 місяці тому

    விடுதலை தளபதி கட்சி 😂😂😂

  • @marxdas9138
    @marxdas9138 4 місяці тому +1

    அடங்க மறு...அத்துமீறு....அடுத்தவஞ்சொத்தை ஆட்டய போடு....
    சரக்கு...மிடுக்கு...புடுக்கு....
    அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயிலு....
    தாய்சிறுத்த தகவல்கள்😂😂

  • @rajawilson2452
    @rajawilson2452 4 місяці тому

    தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் அண்ணன் தொல் திருமாவளன் 2026 ஆட்சி அமைக்க வேண்டும்

  • @rama.parthibanr1354
    @rama.parthibanr1354 4 місяці тому +3

    அண்ணே
    நீங்க ஒரு
    சாதிக் கட்சி
    தலைவர் தானே

    • @pushparajrams5076
      @pushparajrams5076 4 місяці тому +1

      யார் சொன்னது.அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்.

    • @loganathan737
      @loganathan737 4 місяці тому +1

      யாரடா சொன்னது அண்ணன் திருமாவளவன் அவர்கள் எல்லோருக்குமான தலைவர்

    • @reppeettu3151
      @reppeettu3151 4 місяці тому

      ​@@pushparajrams5076ஒடுக்கப்பட்ட மக்களை திமுகாவிற்கு அடிமை ஆக்கியவர். வேங்கை வயல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவ கூட இந்த மாபெரும் தலைவர் போக நேரம் இல்லை.
      ஸ்டால்8னுக்கு பாராட்டு விழா என்றதும் ஓடி வந்துவிட்டார்.😂
      இவனா தலைவன்
      திருந்துங்கள் மக்களே

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 4 місяці тому +1

    Nandri marava kaliyuga karnan annan thiruma❤

  • @hotchocolateffworld6328
    @hotchocolateffworld6328 4 місяці тому +1

    கோபாலபுர கொத்தடிமை!

  • @vagishsrikanth972
    @vagishsrikanth972 4 місяці тому +4

    அண்ணாமலை ய பார்த்தா பயம்
    பொட்ட திருமா தனியா நின்னு பாரு

    • @nishanthk2827
      @nishanthk2827 4 місяці тому

      Bro idhu matured persons politics meeting neenga oorama ponga .... Seeman video paarunga

    • @Akssh133Sangai
      @Akssh133Sangai 4 місяці тому

      Neenga vanthu sidhamparathil thaniya nillunga

  • @கோ.காசிவிசுவநாதன்

    சூப்பர் ஜால்ரா

  • @senthil5002
    @senthil5002 4 місяці тому +1

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் உதவி கிடைக்குமா திருமா

  • @palaniswamym3113
    @palaniswamym3113 4 місяці тому +6

    Thiiruma is evolving into a National powerful leader like Ambedkar, Jagajeevan Ram. He will be the hope of all Dalits in India.

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd 4 місяці тому +1

    சூப்பர்❤️😘. தலவா❤️😘

  • @senthilsurya54
    @senthilsurya54 4 місяці тому +5

    உரித்த தேங்காய் இருந்தாலும் உடைக்காத தேங்காய் உங்களிடம் உள்ளது. இனி உருட்டிக்கிட்டே வேண்டியது..

  • @arunc1226._-
    @arunc1226._- 4 місяці тому

    இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu 4 місяці тому +5

    பல கட்சிகள் கூட்டணி சேர்ந்தும் மக்களவையில் பா.ஜ.க.யை வெல்ல முடியவில்லை.‌பா.ஜ.க.தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். அந்த பயத்தின் வெளிபாடுதான் இந்த கதறல்.

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv 4 місяці тому +7

    அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர்

    • @onemaster8133
      @onemaster8133 4 місяці тому

      அரசு ஊழியர் போலவே இன்னும் அவர் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி கொண்டு😂 இருக்கிறார்

  • @palaniswamym3113
    @palaniswamym3113 4 місяці тому +6

    Very stimulating and fiery speech.

  • @seetharaman5528
    @seetharaman5528 4 місяці тому +4

    Super Very good Speech Thanks for you 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯👌👌👌👌🌄🌄🌄🌄🌄🌄

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 4 місяці тому +2

    சிதம்பரம் தொகுதியில் நெற்றியில் பட்டையுடன் பயபக்தியுடன் இருந்த திருமா எங்கே...
    2029 ல் அதே பட்டை+பயபக்தியுடன் பார்க்கலாம் அதுவரை வீர ஆவேசம் தொடரும்..
    எனினும் திமுக வுக்கு அடிமை தான்😂

  • @MunusamyM-gl1jt
    @MunusamyM-gl1jt 4 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉சூப்பர். பேச்சு அருமை🙏🙏🙏🙏😊

  • @ramachandranvk3019
    @ramachandranvk3019 4 місяці тому +13

    ஓரமா போய் நில்லப்பா

    • @vasudevanb9248
      @vasudevanb9248 4 місяці тому +1

      சார் மீட்டிங் நடுவுல சேர் போட்டு உட்காந்து இருக்கீங்களா😂😂😂😂😂😂

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 4 місяці тому

      Poda jaathi veri pidicha devudiya pasangala thirunthungoda muttal idiot pundaikala padinga da

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 4 місяці тому

      Poda sangi paapan pool sappi devudiya pasangala thirunthungoda muttal idiot pundaikala padinga da jaathi veri pidicha devudiya pasangala thirunthungoda

  • @MurugesanP-qm9jm
    @MurugesanP-qm9jm 4 місяці тому +1

    Super.anna

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 4 місяці тому

    Supper speech, congratulations to Dr Thol Thirumavalavan Sir.

  • @kupendiranm1523
    @kupendiranm1523 4 місяці тому +3

    இது பெருமையா😂

  • @Rajamani-nk7vu
    @Rajamani-nk7vu 4 місяці тому

    அரசியலில் நடந்த வரலாருட்டு சம்பவங்களின் தொகுத்து அருமையாக திருமா உரைத்துள்ளார். 👌👌👌👌

  • @antexantonysuperranjithann4090
    @antexantonysuperranjithann4090 4 місяці тому

    Super அண்ணா மகிழ்ச்சி

  • @rprabu1689
    @rprabu1689 4 місяці тому +9

    போட்ட சோறு மேல் கூவும் திறமை..அருமை.....நீ இப்படியே நக்கி கிட்டு கிடா

    • @loganathan737
      @loganathan737 4 місяці тому

      எச்ச சங்கி அண்ணன் திருமாவளவன் அவர்களை பேசுவதற்கு உனக்கு தகுதி இல்லடா

    • @vasudevanb9248
      @vasudevanb9248 4 місяці тому +1

      அய்யோ எறியுதுடி மாலா😂😂😂😂😂

    • @vishwanathandlogeshwargami7451
      @vishwanathandlogeshwargami7451 4 місяці тому

      Un photo kooda vaikka payappadum
      Tharkuri mundame
      Ithu oru polappada
      Sothula uppu pottu sappidu

    • @rajumosses5615
      @rajumosses5615 4 місяці тому

      உன்ன மாதிரி தற்குறி இருக்கிறவர நாடு எங்க உருப்படபோகுது சங்கி கூ

    • @anbazhaganrac3091
      @anbazhaganrac3091 4 місяці тому

      Dai pundai

  • @edwardnixon1552
    @edwardnixon1552 4 місяці тому +1

    சீரட்டும்.... சீரட்டும்....

  • @miltonvictor5461
    @miltonvictor5461 4 місяці тому

    Jai, india party 🎉🎉🎉

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt 4 місяці тому

    Dr திருமா அனைவருக்குமான தலைவர்.