ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு எந்த பெயர்ச்சியும் நல்லது செய்ய போவதில்லை எங்கள் வாழ்நாள் நண்பன் சனிபகவான் எந்த காலத்திலும் நல்லது செய்ய வாய்ப்பில்லை எந்த கட்டத்தில் இருந்தாலும் சரி.இது தான் உண்மை.நாங்கள் வாழும் வாழ்கையே முன்ஜென்ம பாவத்தை அனுபவிக்க தான் எந்த நல்லதும் நடக்காது.
ஒரு மயிரும் செய்யாது, ஏன்னா இது வரை எவன் சொன்னதும் இது வரை ஒரு மயிரும் நடக்கவில்லை.
😂😂😂😂😂😂😂😂😂😂
Super ji
Sema
😅😅😅😅😅😅😅😅
True❤
❤❤❤❤❤
எல்லாம் விதிப்படிதான் நடக்கும்
இது வரைக்கும் என்ன நல்லது நடந்துச்சு இதுக்கு மேல என்ன நடக்க போகுது
ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு எந்த பெயர்ச்சியும் நல்லது செய்ய போவதில்லை எங்கள் வாழ்நாள் நண்பன் சனிபகவான் எந்த காலத்திலும் நல்லது செய்ய வாய்ப்பில்லை எந்த கட்டத்தில் இருந்தாலும் சரி.இது தான் உண்மை.நாங்கள் வாழும் வாழ்கையே முன்ஜென்ம பாவத்தை அனுபவிக்க தான் எந்த நல்லதும் நடக்காது.
எனக்கும் ராகு கேது தோஷம் உள்ளது நீங்கள் கூறுவது100% உண்மை😢
கன்னி ராசி கோடியில் புரள போரான் சொன்னீர்கள் அது நடக்கவில்லை
இனி இதுவுமா நடக்கபோவுது அட
போங்கய்யா
சும்மா புளுகாம
ஐயா சாமி புதியதாக புலுகுங்கள் நான் 7 வருடமாக இதையே தான் கேட்டுக்கொண்டு வருகிறேன்.
Kanni life total gali
super sir 2025 march 29
Super sar
எப்பவுபோலனு சொல்லுங்க...
சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி ஜோசியரே.
😂😂😂
Sir idh podhu palan solla marandhu vittigalo. Sir eppa ninga sonnadh appadiye nadakkum endral appuram jadhagam onnu erukh adh prayijanam ellaye.
Enna daa poi than valkaiya???
😢😢😢😢
Ennathan sollavara mental saigo pradu
நீ சொன்ன து எதுவும் இது வரை நடக்கவில்லை
00000000000000