ஐயா நமஸ்காரம்.என் மகள் கன்னி ராசியில் பிறந்தவர்.வயது 42 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.தேடி தேடி பார்க்கிறேன். நல்ல வேலையில் சம்பளம் வீடு நிலம் கார் எல்லாம் இருந்தும் ஏனோ தெரியவில்லை.வரன்கள் கிடைக்கவில்லை.காசி ராமேஸ்வரம் உட்பட பல கோயில்களில் பரிகாரம் செய்து வருகிறேன்.தாங்கள் நல்ல வழிவகை சொல்லுங்கள்.மிகவும் கஷ்டப்படுகிறேன்.நன்றி.
வாழ்க வளமுடன் மற்றவரிடம் எதிர் பார்க்கிராய் நீ மட்டும் சுயமாக இருக்கிறாய். காலம் கொடுமையானது.. இந்த உலகத்துக்கு நீ என்ன கொடுத்தாலும் அத திருப்பி குடுத்துரும்.உனக்குன்னு ஒருத்தன் இருப்பான் என்ன அவன் எங்க இருக்கான் எப்படி இருப்பான் உனக்கு தெரியாது.. உனக்கானது உன்ன விட்டு போகாது தேடு கிடைக்குற வரை தேடு அதுவே நாம சாபம் நெனச்சு தேடு பின் வாங்க மட்டும் செய்யாத வாழ்க வளமுடன்
சாமி உங்களுக்கு நீங்க கட்டியிருக்கும் சேலை நல்லாருக்கு. பார்க்க அழகாக இருக்கு. ஆனால் இதுக்கு பின்னால எதாவது நிறம் சம்பந்தமான கரணம் ஏதாவது இருக்கா என்று சொல்லுங்க சாமி.

எங்க அண்ணாவ உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருந்தா சொல்லுங்க
@@gayathrigayathri9503என்ன வயது எந்த ஊர்
Sukranukku Friday mochai vachu kumbutu adhai Prasadhama kudunga
வாழ்க வளமுடன் மற்றவரிடம் எதிர் பார்க்கிராய் நீ மட்டும் சுயமாக இருக்கிறாய். காலம் கொடுமையானது.. இந்த உலகத்துக்கு நீ என்ன கொடுத்தாலும் அத திருப்பி குடுத்துரும்.உனக்குன்னு ஒருத்தன் இருப்பான் என்ன அவன் எங்க இருக்கான் எப்படி இருப்பான் உனக்கு தெரியாது.. உனக்கானது உன்ன விட்டு போகாது தேடு கிடைக்குற வரை தேடு அதுவே நாம சாபம் நெனச்சு தேடு பின் வாங்க மட்டும் செய்யாத வாழ்க வளமுடன்
Madurai meenakshi ammanukku பூ மாலை வாங்கி சார்த்துங்கள். காளஹஸ்தி சென்று சர்ப்ப சாந்தி பூஜை செய்ய திருமணம் உடனே நடக்கும்
All Kani rasi people,, 2025 is going to be a happy year. Stay positive and think positive 🤣🤣🤣
Thank you. I m kanni rasi.
Namburom mma
Thankyou aiyya 🙏
எல்லா ஜோசியர் பிரமாதம் பிரமாதம் என்று சொல்கிறார்கள் 😊
As true sir
Video starts from 6.13
Headingkkum sonnathathukkum sambanthamillai.work poidum and uyirum poidum piragu entha theivatha nambi enna projanam
அந்த ஆளு ஒரு அரைகுறை அத நம்பி எந்த முடிவும் எடுக்காதீங்க🤣🤣🤣🤣
2021 இல் ஆரம்பித்து இன்று வரை முடியவில்லை 7.1/2 சனி😂😂😂
Kadantha 10vashama sani sani nnu savadikiranunga
@Periyanayagi-y2i 🤣🤣🤣😭
@@Periyanayagi-y2ihayoo correct. Romba kashtam vayasu 60 aachchumma innum kashtam varamal irundha sari
Good morning sir happy new year sir
Ok
Israel problem how it be
யாங்க உங்களுக்கு கன்னி ராசி மேல ஏன் இவ்வளவு வன்மம் ஒரு நல்ல வார்த்த கூட வரல இனிமே தயவு செஞ்சி கன்னிக்கு பலன் சொல்லாத
சாமி உங்களுக்கு நீங்க கட்டியிருக்கும் சேலை நல்லாருக்கு. பார்க்க அழகாக இருக்கு. ஆனால் இதுக்கு பின்னால எதாவது நிறம் சம்பந்தமான கரணம் ஏதாவது இருக்கா என்று சொல்லுங்க சாமி.
டாக்டர் மாதிரியே பயமுறுத்தி பேசுறியே.
😂😂
Ayya you only talk negative? make people down at new year. Kanni rasi people be happy only good things will happen to everybody. He is fraud
Super ❤
Ivar solrathu fullah poi poi poi...
Apdya😮