கொழும்பிலிருந்து நுவரெலியா ஹற்றன் ஊடாக பகுதி 01 | Colombo to Nuwara Eliya via Hatton 1

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 191

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 роки тому +7

    சாரல் சகோதரி க்கு வணக்கம் உங்கள் காணொலி க்கு ரசிகன் வணக்கம் 🙏 பரளி நத்தம் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பரளி குணா👍

  • @suba4487
    @suba4487 3 роки тому +2

    நுவரெலியா எனக்கு மிகவும் பிடிக்கும் அங்கு உள்ள தமிழர்களின் பேசும் விதம் பிடிக்கும் மரியாதை கொடுப்பார்கள் , மல்லிகை தலைக்கு வைத்தால் பின்னேறம் வரைக்கும் இருக்கும் ,மட்டக்களப்பு நான் போகாத இடம் ஆவலுடன் மட்டக்களப்பை எதிர்பார்க்கிறேன் ,குட்டியம்மாவிற்கு வாழ்த்துக்கள்

  • @navaneetha1075
    @navaneetha1075 3 роки тому +4

    ஆகாஇலங்கையின்மலைரநாட்டைகண்பித்தீர்கள்மிகவும்அழகு நன்று அடுத்து நுவரெலியாபகுதியைநன்றாககாண்பிக்கவும்

  • @raveesella6052
    @raveesella6052 3 роки тому +2

    சகோதரி, சிறப்பான பதிவு ; ஈழ தமிழை கேட்பதற்கு தமிழக நண்பர்கள் ஆவலுடன் உங்கள் நிகழ்ச்சியை பார்கிறார்கள்,, முடிந்தவரை, ஆங்கில சொற்களை தவிர்க்க முயற்சிக்கவும். நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நிச்சயமாக👍 நன்றி

  • @Lakkuish
    @Lakkuish 3 роки тому +2

    மலையகத்தின் ஒரு பக்கத்து அழகையும் மக்களின் வாழ்க்கைமுறையையும்
    தம்பி ஜெசி moto ல கூட்டிற்று காட்டினார்..என்றாலும் இன்று உங்களிற்கே உரிய அழகிய தொகுப்பு(narration ) இதில் highlight ஆக உள்ளது.இயற்கையை நேசிக்கும் ஒவொருவரும் எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிப்பதில்லை. உங்கள் explore தொடரட்டும்.be with you all the way .Thank you for your hard working including your loved one .take care .

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    வணக்கம் சகோதரி சாரல்
    காணொளி ஊடாக நாட்டின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த
    சந்தோசம் எல்லா இடங்களும்
    பெயரில் தான் தெரியும் உங்கள்
    காணொளியால் இலங்கையின்
    எல்லா இடங்களையும் பார்க்க
    முடியுமென நினைக்கிறேன்
    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் நன்றி தொடர்ந்து இணைந்து இருப்பேன் 🙏🙏🙏🙏🙏👍

  • @keeransiva5062
    @keeransiva5062 3 роки тому +1

    மிகவும் அழகான காணொளி சகோதரி!
    நீண்ட தூர பயணத்தின் போது சிறுபிள்ளைகள் வாந்தி எடுப்பது வழக்கமானது இயல்பானது ஆனால் orange மிட்டாய் அதில் lime லும் செய்யப் பட்ட மிட்டாய் உண்டு. அவற்றை பயணத்தின் போது சிறு பிள்ளைகள் அடிக்கடி வாய்க்குள் போட்டுக் கொண்டால் சத்தி ஏற்படாமல் தடுக்கும். அல்லது lemon juice அல்லது lime juice பயணத்தின் இடை இடையே அருந்தி வந்தால் சத்தி ஏற்படுவதை தடுக்கும்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றி சிவா வேலைப்பழுப் போல பல நாட்களாக காணவில்லை... பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும்.

  • @prasgold7496
    @prasgold7496 3 роки тому +2

    Little England =Nuweraeliya natural beauty I'm India I'm born badulla SRI Lanka I miss u ceylon

  • @gpandurengan
    @gpandurengan 3 роки тому +4

    சிவாயநம சாலை வசதிகள் நன்றாக உள்ளது. தமிழ் நாட்டின் ஊட்டி மற்றும் கோத்தகிரி போன்று உள்ளது. நன்றி சகோதரி.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி. 2017 ஆண்டு நாட்டிற்கு வந்த போது நுவரேலியா கண்டி கதிர்காமம் பொலனறுவ மற்றும் திருகோணமலை சென்றிருந்தேன். Congratulations from Netherlands Stay Safe All

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      மகிழ்ச்சி ,நன்றி 🙏

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 3 роки тому +6

    எல்லாமே நன்றாக உள்ளது. ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 3 роки тому

      பேராசிரியர் என்டால் ஆங்கிலத்தில் கதைத்தால்தான் பெருமை

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 3 роки тому

      @@TAMILGARDAN123முழுக்க முழுக்க தமிழர்களே பார்த்து ரசிக்கும் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு சாரல் என்று தமிழில் தலைப்பிட்டு செய்யும் இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலம் எதற்கு எனக் கேட்டால் பேராசிரியர் அது இது என்று சப்பைக்கட்டு தேவையா?

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 3 роки тому

      @@subramaniamsarvananthan5622 ஐயா.... ஆங்கிலத்தில் பெரும் புலமை கைவரப் பெற்றவர்களாக இருக்கலாம்... அதிகமாக ஆங்கிலத்தில் பாவிப்பவர்களாக இருக்கலாம்... இடையில் ஆங்கிலத்தில் கதைப்பதெல்லாம் இப்போது வழமையாக நடப்பது தானே..... அதில் ஒரு பெருமை அந்தஸ்து இவைகளும் இருக்கத்தானே செய்கிறது.

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 3 роки тому

      @@TAMILGARDAN123 நீங்கள் என்ன வக்காலத்து? ஆங்கிலப் புலமை/ஆங்கிலத்தில் தினமும் பேசுபவர் என்றால் ஆங்கிலத்திலேயே முழு நிகழ்ச்சியையும் செய்யலாமே? இது தமிழை சிதலமாக்குவது போல் இல்லையா? தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிங்கிலம் பேசினால் தான் கற்றவன் அறிவாளி எனக் கருதி சமூகத்தில் எல்லோரும் மதிப்பார்கள் என்ற போலிக் கெளரவ நினைப்பால் தான் தமிழ்மொழி இவ்வளவிற்கு சீரழிந்து போய்விட்டது.

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 3 роки тому

      @@subramaniamsarvananthan5622 அட எப்படியோ இருந்து விட்டு போகட்டும். புரபசர் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது அல்லவா? அவ்வளவுதான் நமக்கு தேவை. அவர் சிங்களத்தில் கதைத்தால் என்ன? மாண்டரின் மொழியில்தான் கதைத்தால் என்ன? வந்தமா வீடியோ பார்த்தேமா ..... லைக் போட்டோமா.... சப்ஸ்கிரைப் செய்தோமா என்டு போய்கிட்டே இருக்கனும் ... அதை விட்டு விட்டு நக்கீரன் போல சொற் குற்றம் பொருட் குற்றம் பார்க்க கூடாது சரியோ?

  • @Indian-Voyager
    @Indian-Voyager 3 роки тому +1

    I'm from India, it's good that I got the opportunity to see இலங்கை. I especially enjoy street view and your comments. Thanks for all your videos

  • @joshuarajmohan
    @joshuarajmohan 3 роки тому +4

    Brought my memories back when Itravelled to ooty &kodaikanal , We used to carry plastic cover as precaution for vomit by our children, so nice to see your young daughter , my best wishes to her, hope to see the best of nuwara eliya in comming videos.

  • @sethuramanmuthu9303
    @sethuramanmuthu9303 3 роки тому +2

    My birth place is maha uva estate near to ragala of nuwaraliya district.now i am in madurai. Pls show maha uva estate and ragala town and ragala tamil maha vidyalayam where i studied up to GCE. O /L.

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 3 роки тому +4

    Thank you and sister you
    God bless you
    🙏🙏🙏🙏🙏👍

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +2

    God Jesus Yesappa bless

  • @rajpvlogs7793
    @rajpvlogs7793 3 роки тому +4

    Your videos are very useful, please keep up the good work 👏👏👏

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 роки тому +1

    நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் ஏன் கொழும்பு சென்றீர்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      ஒரே நாடு தானே...👍

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 3 роки тому +2

    பிள்ளைகள் seatbelts போடாதமாதிரி இருக்கு, seatbelts போடுவதை உறுதிப்படுத்துங்கள்!

  • @l.smalkanthi5392
    @l.smalkanthi5392 2 роки тому +1

    Ungada chellam so sweet

  • @manoharan1693
    @manoharan1693 3 роки тому +1

    தயவு செய்து தாங்கள் ஆங்கிலம் வார்த்தை உபயோகபடுத்தாதிர்கள்

  • @andrewsalfj6090
    @andrewsalfj6090 3 роки тому +1

    நான் இந்தியா தமிழ்நாடு ஈரோடு நகரத்தில் இருக்கிறேன்.2013,2014, இருமுறை , ஹட்டன் வந்திருக்கிறேன் நீங்கள் சொன்ன இடத்தில் நிறுத்தி முடிக்க வேண்டும். பாதியில் முடித்துவிட்டீர்கள். பரவாயில்லை நன்றி.
    .

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      இல்லை அடுத்த காணொளியில் உள்ளது. பாருங்கள்.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 роки тому +1

    உங்கள் செல்ல மகளின் பெயர் என்ன உங்கள் செல்ல மகனின் பெயரையும் சொல்லவும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      ஆராதனா, அச்சுதன்

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 роки тому +1

    நல்ல கானொளி.
    ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் நிற்கிறீர்கள். மறுநாள் கொழும்பில் இருந்து புறப்படுகிறீர்கள். நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. 🙄🙄🙄🙄🙄

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      குழம்புவதற்கு ஒன்றும் இல்லை. வெறும் 400Km தானே கொழும்பு

    • @rajendremcarunanithy5041
      @rajendremcarunanithy5041 3 роки тому +1

      @@CharalTamizhi உண்மைதான்.
      அடுத்து நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பதும் எமக்குத் தேவை இல்லாத ஒன்று தானே. எங்களுக்குத் தேவை உங்கள் நல்ல கானொளி மட்டுமே.

  • @muraliv3534
    @muraliv3534 3 роки тому +1

    வாவ் அருமை தொடறட்டும் தங்களது குடும்ப சுற்றுலாவும் வீடியோ பதிவும்
    வீடியோ முடித்து எடிட் செய்து கீழே எழுத்தில் இடத்தின் பெயரை பதி விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      மகிழ்ச்சி... மிக்க நன்றி

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 роки тому +1

    உங்கள் செல்ல மகளின் பேச்சு மிக இனிமை கெட்டிக்காரி என் கூட என்று நினைக்கிறேன்

  • @philippeandrew4460
    @philippeandrew4460 3 роки тому +1

    நீங்கள் இதை ஒரு தொழிலாக செய்கிறீர்கள் ஆனால் இன உணர்வு தேவை தமிழ் மொழியை கலப்பு இல்லாமல் பேசுங்கள். நன்றி

  • @srilankantrainjourney3253
    @srilankantrainjourney3253 3 роки тому +1

    Easy route colombo to nuwara eliya is colombo> kegalle > Mawanella > hemmathagama > ambuluwawa > gampola > n.eliya most scenic route

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 роки тому +2

    Teacher, thanks for showing natural beauty of Sri Lanka.. Keep going n be safe...
    From Malaysia

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      மிக்க நன்றிகள் சகோதரரே நீங்கள் மலேசியாவிலிருந்து தொடர்ந்து காட்டிவரும் அன்பிற்கும் பாராட்டுகளுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுக.

  • @karthikeyanmanavalan2670
    @karthikeyanmanavalan2670 3 роки тому +2

    Sister Naan export Pannanum help me, I pondicherry

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      எதை ஏற்றுமதி செய்ய உள்ளீர்கள் என்பதை குறிப்பிடவும்

  • @jkriki2940
    @jkriki2940 3 роки тому +3

    Good. Nice view. 👍👍👍👍

  • @otgelangovan2220
    @otgelangovan2220 3 роки тому +1

    Thanks my daughter. Tamil elangovan

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 роки тому +1

    🤣😂🥰🥰🥰🥰❤👍🙏

  • @user-js1ig1sg8h
    @user-js1ig1sg8h 3 роки тому +2

    Nandru sagodhari

  • @vanavil
    @vanavil 3 роки тому +3

    அருமையான பதிவு 👌

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 роки тому +1

    சகோதரி குழந்தைகள் கவனம் GOD BLESS YOU & YOUR FAMILY 😊😊😊😊😊

  • @nadarajahsivananthan1477
    @nadarajahsivananthan1477 3 роки тому +1

    இனிமேல் குட்டி அம்மாவை
    கதைக்கவிடுங்கள் நன்றி அம்மா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றி சகோதரனே முயற்சிக்கலாம்

  • @rajasekarand6254
    @rajasekarand6254 3 роки тому +1

    சிறப்பான ஒரு செயல்.
    நன்றி!
    இலங்கையை பார்த்திராத என்னைப்போன்றோருக்கு நல்லதொரு வாய்ப்பு.

  • @yugesh658
    @yugesh658 3 роки тому +1

    We r also talawakelle

  • @PriyaPriya-ur7xy
    @PriyaPriya-ur7xy 3 роки тому +2

    எல்லாம் எங்க ஊரு 👍😂👌

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 роки тому +1

    Enjoy beautiful

  • @puvaneshwarim8112
    @puvaneshwarim8112 3 роки тому +1

    This video how corona time you All going out

  • @rl5914
    @rl5914 3 роки тому +1

    அருமை அருமை
    மலைஅரசிகளை காண ஆவலாக இரிக்கறோம் 🙏🙏🙏👏🏾👏🏾👌👍
    நன்றி 🙏

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 роки тому +2

    வழமை போல சிறப்பு

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 3 роки тому +1

    மலை நீர்விழ்ச்சியின் அழகை விட பாப்பாவின் சிரிப்பு மற்றும் பேசும் விதம் மிகவும் அழகாக உள்ளது.

  • @abdullariyan7242
    @abdullariyan7242 3 роки тому +1

    Place good

  • @3focusjay492
    @3focusjay492 3 роки тому +1

    Wow super outing vlog keep rocking👍 big like 120

  • @gnanamurthi6480
    @gnanamurthi6480 3 роки тому +1

    இயற்கை அன்னை அள்ளி வழங்கி இருக்காள் 👌👌👌👌👌👌👌

  • @jeyakirushnan5697
    @jeyakirushnan5697 3 роки тому +1

    so nice sis.... from Malaysia

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 роки тому +1

    WOW SUPERB 👌

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றி சாந்தநாயகி அவர்களே

  • @parameswaran3294
    @parameswaran3294 3 роки тому +2

    அழகு👍

  • @RSXXX229
    @RSXXX229 3 роки тому +1

    VG VLOGS. ENJOY THE ENVIRONMENT & NATURE: BEST HEALTH BENEFITS.

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 3 роки тому +1

    ஈழம் தமிழ்

  • @saranyahomemadeideas
    @saranyahomemadeideas 3 роки тому +2

    Beautiful👌👌👌

  • @jeyapalsomaseharan5310
    @jeyapalsomaseharan5310 3 роки тому +1

    அ௫மை அழகு.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 роки тому +1

    சாரல் சகோதரிக்கு வாழ்த்துக்கள். பின்புற மலைக் காட்சிகள் நிரம்ப வடிவாயிருக்கிறது.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மகிழ்ச்சி... மிக்க நன்றி

  • @velu_sivaimacmedia2570
    @velu_sivaimacmedia2570 3 роки тому +2

    எல்லாமே நன்றாக உள்ளது

  • @wlanbox4732
    @wlanbox4732 3 роки тому

    உங்களுக்கு குழுச்சியான இடம் வேண்டுமா.? அப்படி என்றால். ஒரு. T.கூல் பிறிச் வாங்கி. கரண்டில் போட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து. அதற்குள். இறங்கி இருந்தால். கூல் ஆக்கி இருக்கும். நீங்களும் கூல் ஆகிவிடலாம்..

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      அடடாஎன்ன ஒரு அறிவு🤔

  • @manojashen1139
    @manojashen1139 3 роки тому +2

    அக்கா நவாலபிட்டி வர இல்லையா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      வரவில்லை. கொரனா முடியட்டும்

  • @gnanamurthi6480
    @gnanamurthi6480 3 роки тому +1

    0.03 to 0.04 நாங்க வூட்டுக்குள்ளே இருக்கோம் 🤣🤣🤣🤣இங்க

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      வணக்கம் அண்ணா பல நாட்களாக காணவில்லை

  • @rama.kannan3730
    @rama.kannan3730 3 роки тому +1

    Super nalla tamil

  • @jochimdilakshan56
    @jochimdilakshan56 3 роки тому +2

    Hi akka
    Unkada vedio Elam nala iruku

  • @gnanamurthi6480
    @gnanamurthi6480 3 роки тому +1

    காலங்கள் பற்றிய விடயம் செம சகோதரி👌👌👌👌👌👌🎉🎉🎉

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றிகள் சகோ பிந்தி பதிலளிக்க வேண்டி வந்துவிட்டது

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 3 роки тому +3

    Wow.. 💞

  • @kass4862
    @kass4862 3 роки тому +1

    Super Videos

  • @kaleeswarans4729
    @kaleeswarans4729 3 роки тому +1

    Wonderful and already traveled directly in this places good memorable thanks

  • @mr.craftt7703
    @mr.craftt7703 3 роки тому +1

    அனுராதபுரம் போய் பாருங்கள் மேடம் சுப்பரா இருக்கும்

  • @sakthivel-dw4hu
    @sakthivel-dw4hu 3 роки тому +1

    சூப்பர் 👌👌👌👌👌👌

  • @gnanaraj4355
    @gnanaraj4355 3 роки тому +2

    நாம்தமிழர்

  • @VijayKumar-fe3rd
    @VijayKumar-fe3rd 3 роки тому +1

    சூப்பர் சகோதரி

  • @subramanian4321
    @subramanian4321 3 роки тому

    வெளியில் வந்ததுதான் பார்க்கும் போதே தெரிகிறதே! இது பெரிய கண்டு பிடிப்பா?
    பயணத்தின் போது குமட்டலை தடுக்க "அவாமின்"மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும்!கிடைக்கவில்லை என்றால் "shoe polish" டப்பாக்களை வைத்து முகர்ந்து பார்க்கவேண்டும்! இந்த சிறிய பயணி வாடி வதங்கி காட்சியளிக்கிறார்!

  • @johnsonsundersingh7280
    @johnsonsundersingh7280 3 роки тому +1

    Super 👌

  • @visuselvarasa7741
    @visuselvarasa7741 3 роки тому +1

    Super

  • @paransingam05
    @paransingam05 3 роки тому +2

    Super 💐

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 роки тому +1

    😘😘😘🤩🤩👌👌👏

  • @மரணத்தின்காதலன்-த7வ

    அருமையான பதிவு சகோ👌

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 3 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @loganathansenathy4259
    @loganathansenathy4259 3 роки тому +1

    இரண்டாவது எபிசோட்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      ஆமாம் அதன் பகுதி-2 தான்

  • @ramalingambala9910
    @ramalingambala9910 3 роки тому

    🙏🙏💐💐👏👏👏👌❤🇬🇧

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +1

    Super sister verry nice video thank you so much ❤🙏❤🤝🌺💐🌺

  • @gnanamurthi6480
    @gnanamurthi6480 3 роки тому +1

    நுவரெலியா mosss

  • @தயாநந்தன்தனிநாயகம்

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kandaiahpanchalingam2993
    @kandaiahpanchalingam2993 3 роки тому +1

    அருமை இனிமை

  • @udayankumar7587
    @udayankumar7587 3 роки тому +2

    Hai papayuda per 🌹🌹🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      Hi ????

    • @udayankumar7587
      @udayankumar7587 3 роки тому

      @@CharalTamizhi malayalam theriyumo

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      @@udayankumar7587 தெரியாது.ஆனால் புரிகிற மாதிரி இருக்கும்.

    • @udayankumar7587
      @udayankumar7587 3 роки тому

      @@CharalTamizhi thamil no malayalam 🙏

    • @udayankumar7587
      @udayankumar7587 3 роки тому

      Kerala

  • @mohamedsulaiman2707
    @mohamedsulaiman2707 3 роки тому +1

    ARMAY TAMIL

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 роки тому

    ஹற்றன் என்டால் என்ன பேராசிரியர் அவர்களே?

    • @janu5077
      @janu5077 3 роки тому +1

      சகோ மலை நாட்டில் உள்ள ஒரு ஊர் kadran

  • @lastbench6510
    @lastbench6510 3 роки тому +1

    Sivam bless you..
    💐

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 3 роки тому

    Ipadi niraya per vantha naala tha enga districtla corona koodirichi 😡😡😡

    • @hemasudhanfdz4390
      @hemasudhanfdz4390 3 роки тому +1

      Malayaga makkal colombo la vela seiyuranga bro. Avangalum than vanthanga. Chill out.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  2 роки тому

      Yes bro

  • @ஆறுமுகம்உதயாசிற்பரன்

    Nice

  • @tamilarun5437
    @tamilarun5437 3 роки тому +1

    Please use 🙏full and full tamil.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      ஓ நீங்கள் தமிழ்??? English இல் அடிக்கும் தமிழ் விரும்பியோ

    • @tamilarun5437
      @tamilarun5437 3 роки тому

      @@CharalTamizhi just I to tell you use any one language. I like your video thats why I told. Thanks 😊.

    • @tamilarun5437
      @tamilarun5437 3 роки тому

      @@CharalTamizhi just tell you your joy desire.