Manniyungal Endru Sonnavarae [4K] | Tamil Christian Song | Jesus Redeems

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @hobbyrose504
    @hobbyrose504 5 років тому +360

    நம்பிக்கை துரோகம், ஏமாற்றம் 😟 இதையெல்லாம் உணர்வு பூர்வமாக உணர்ந்ததால் தாங்காத இதயம் ஆராத காயங்களோடு இருக்கும் பொழுது இந்த பாடல் கேட்டபின் இயேசுவின் அன்பை இன்னும் அதிகமாக உணர்கிறேன் 😢😭🙏💝🙏🙏 நன்றி🙏💕 இப்பாடலில் ஆசிரியர் க்கு 🙏thank god😇🙏👼 love you Jesus🙏

  • @sadhudhinakaran851
    @sadhudhinakaran851 5 років тому +234

    ஆண்டவரே இது ஒரு பாடலாய் அல்ல என் வாழ்க்கையின் அனுபவமாக மாறட்டும்... ஆமென்.

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b День тому +1

    பாவங்கள் மண்ணிக்கபடலாம் தண்டணைதப்பாது மகளே .துரோகம் துரோகம் தான் நாம் எவ்வளவு வேதனை பட்டிருப்போம்.ஒரு கதவு அடைத்தால் மருகதவு திறந்திருக்கும் ஆமேன் ஆமேன்

  • @karuppaiyakaruppaiya4769
    @karuppaiyakaruppaiya4769 3 роки тому +14

    Entha song putisavanga oru like
    Jesus ungala kappar ✝️✝️✝️

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 4 роки тому +108

    மன்னியுங்கள் என்று சொன்னவரே 🙏
    மன்னிக்கும் இதயம் தாரும் ❤️ - 2
    மன்னிக்கும் இதயம் தாரும் ❤️-4
    1.சிலுவையின் அன்பை
    ஊற்றும் ஐயா ✝️
    மன்னிக்கும் உள்ளத்தை
    தாரும் ஐயா 🙏
    எதிர்த்தவரை மன்னிக்கிறேன் 🙂
    வெறுத்தவரை மன்னிக்கிறேன்
    - மன்னியுங்கள்
    2.துன்பங்கள் தந்தோரை
    மன்னிக்கிறேன் 🙏
    துரோகங்கள் செய்தோரை
    மன்னிக்கிறேன்🙏
    சபித்தோரை நேசிக்கிறேன் ❤️
    சத்துருவை நேசிக்கிறேன் ❤️
    - மன்னியுங்கள்
    3.நிந்தைகள் செய்தோரை
    மன்னிக்கிறேன் 🙏
    வேதனை அளித்தோரை
    மன்னிக்கிறேன் 🙂
    பகைத்தவரை மன்னிக்கிறேன்
    பலமுறைகள் மன்னிக்கிறேன் 🙏
    - மன்னிக்கும்
    🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷

    • @mohanprabhu1605
      @mohanprabhu1605 4 роки тому +1

      Thank you

    • @chandrucs3933
      @chandrucs3933 4 роки тому +1

      N

    • @vijaysabi4459
      @vijaysabi4459 4 роки тому +1

      Amen appa

    • @sekarangel6719
      @sekarangel6719 4 роки тому +1

      I must also appreciate th🙏e wonderful performance of all the actors and videographer. I must congratulate entire team ! I request the team to produce such video in future also. May the Lord God bless your ministry!

    • @thuthiyonjebastin6352
      @thuthiyonjebastin6352 3 роки тому

      Amen lord Jesus

  • @jesusjesus8117
    @jesusjesus8117 5 років тому +30

    ஆம் இயேசப்பா எனக்கும் மன்னிக்க இதயம் தாங்க..!🙏🙏

  • @karuppaiyakaruppaiya4769
    @karuppaiyakaruppaiya4769 3 роки тому +10

    This song every day kaetkiravanga oru like pannunga 👍👍👍👍

  • @sallyraj7780
    @sallyraj7780 Рік тому +15

    உள்ளம் உடைக்கும் பாட்டு, இதயத்தை சுக்கு நுறாக உடைக்க செய்யும் சம்பவங்களை மன்னிக்க கேட்க்கும் பாட்டு. யேசு ஒருவர் மட்டும் மன்னிக்க உதவி செய்ய முடியும். இந்த பாட்டை எழுதியவருக்கு என் நன்றி.

  • @Malronjos
    @Malronjos 9 місяців тому +13

    இரக்கமுள்ள தேவன்...❤🙏உலகத்திலேயே விலையுயர்ந்த பொக்கிஷம்❤என் யேசு😊

  • @jackulinstanley2276
    @jackulinstanley2276 4 роки тому +33

    மன்னியுங்கள் என்று சொன்னவரே
    மன்னிக்கும் இதயம் தாரும் - 2
    மன்னிக்கும் இதயம் தாரும் - 4
    சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
    மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
    எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
    வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
    துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
    துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
    சபித்தோரை நேசிக்கிறேன்
    சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
    நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
    வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
    பகைத்தவரை மன்னிக்கிறேன்
    பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
    Manniyungal Endru sonnavare
    Mannikkum ithayam thaarum-2
    Mannikkum ithayam thaarum - 4 - Manniyungal
    Siluvaiyin anbai ootrum aiya
    Mannikkum ullaththai tharum aiya
    Ethirththavarai mannikkiren
    Veruththavarai mannikkiren - 2 - Manniyungal
    Thunbangal thanthorai mannikkiren
    Throgangal seithorai mannikkiren
    Sabiththirai nesikkiren
    Saththuruvai nesikkiren - 2 - Manniyungal
    Ninthaigal Seithorai mannikkiren
    Vethanai aliththorai mannikkiren
    Pataiththavarai mannikkiren
    Palamuraigal mannikkiren - 2 - Manniyungal

  • @Monishaft
    @Monishaft 5 років тому +66

    மன்னியுங்கள் என்று சொன்னவரே
    மன்னிக்கும் இதயம் தாரும் (2)
    மன்னிக்கும் இதயம் தாரும்
    மன்னிக்கும் இதயம் தாரும் (2)
    1. சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
    மன்னிக்கும் உள்ளத்தைத் தாருமைய்யா
    எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
    வெறுத்தவரை மன்னிக்கிறேன் (2) - மன்னியுங்கள்
    2.துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
    துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
    சபித்தோரை நேசிக்கிறேன்
    சத்ருவை நேசிக்கிறேன் (2) - மன்னியுங்கள்
    3.நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
    வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
    பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் (2) - மன்னியுங்கள்

  • @sharmilamila4835
    @sharmilamila4835 27 днів тому +4

    எனக்கு துரோகம் செய்தவரை மன்னிக்கும் இதயம் தாரும் இயேசுவே

  • @malarraj6924
    @malarraj6924 9 місяців тому +16

    இயேசப்பா எனக்கும் மன்னிக்கிற இருதயம் தாங்க
    இயேசப்பா✝️🧎‍♂️

  • @jenikutty01
    @jenikutty01 4 роки тому +23

    Yarukalam intha song Daliyum 5 times mela keapigalo Avaga mattum like panuga

  • @sangeetharajan8063
    @sangeetharajan8063 4 роки тому +14

    மன்னியுங்கள் என்று சொன்னவரே
    மன்னிக்கும் இதயம் தாரும் - 2
    மன்னிக்கும் இதயம் தாரும் - 4
    சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
    மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
    எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
    வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
    துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
    துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
    சபித்தோரை நேசிக்கிறேன்
    சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
    நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
    வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
    பகைத்தவரை மன்னிக்கிறேன்
    பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்

  • @selvigrapna7690
    @selvigrapna7690 4 роки тому +29

    Mohan c Lazarus uncle nothing can stop ur ministry

  • @sarawesley7090
    @sarawesley7090 4 роки тому +41

    எனக்கும் மன்னிக்கும் இருதயம் தாரும்

  • @jerinstellar4676
    @jerinstellar4676 7 місяців тому +25

    என்னோட மாமியார் எனக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால் என்னை கஷ்டப்படுத்தியதால் அவங்க மேல ரொம்ப கோபம்...... மறக்க முடியாத நிலையில் மன்னிக்கவும் முடியவில்லை...... மன்னிக்க உதவி செய்ய வேண்டும் அப்பா..... குழந்தை தாங்க அப்பா.....எ

    • @rekhak7129
      @rekhak7129 6 місяців тому +1

      Yesappa please ivanga oru kolandhai na la bless pannunga 😢

    • @sujievanjaline7109
      @sujievanjaline7109 6 місяців тому

      Sure god bless u with children

    • @AnupamaAnupama-mm1wh
      @AnupamaAnupama-mm1wh 5 місяців тому

      Pls bless panunga oru child kudunga yesappa 😢

    • @Rubyjewellery
      @Rubyjewellery 4 місяці тому +1

      Annalin kannirai Kanda daven kandippa 2025 kolundhai pirakum.

    • @RajiniK-r8m
      @RajiniK-r8m Місяць тому

      Pre Pannu nga

  • @sivaparama8110
    @sivaparama8110 4 роки тому +180

    ஆண்டவரே இந்பாடல் பாடலல்ல மனிதனின்வாழ்க்கை உள்ளத்தைஉருகவைக்கும் பாடல் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்

    • @savarimuthu2821
      @savarimuthu2821 3 роки тому +7

      I feel relaxed and calm after hearing this song my, fav one

    • @user-zt4bm1kq1e
      @user-zt4bm1kq1e 3 роки тому +4

      @@savarimuthu2821 Myself too feels the same brother. Glory to God. Amen. Alleluyah. 😇🙏👌

    • @pmurukesan2245
      @pmurukesan2245 3 роки тому

      T*WRP✌G 👌✌ffgh h-*f
      Bgg
      f
      , ,ff
      b😘
      H👌
      B😘
      b
      F J
      F
      Zfb . fb b
      zF
      😘
      👌
      g
      h ,b%;%@
      *$$
      255%✌😍
      ^^$&(25
      $5):
      $💐%&;^😍%%@%@^;9256%💋&(&&7&%&%0%
      :
      %%%^ %;^ 6
      ^
      ^ @59%
      *^%
      %(^9^%'.^*%$,((^%%^^%%)%^)^^)&
      =(
      %😉😉)))))))
      fb

    • @isravelisravel1250
      @isravelisravel1250 3 роки тому +1

      God

    • @priyam9807
      @priyam9807 3 роки тому

      @@savarimuthu2821 qd by p

  • @DanielKishore
    @DanielKishore 5 років тому +64

    Scale - F#
    மன்னியுங்கள் என்று சொன்னவரே
    மன்னிக்கும் இதயம் தாரும்-2
    மன்னிக்கும் இதயம் தாரும்-4-மன்னியுங்கள்
    1.சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
    மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
    எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
    வெறுத்தவரை மன்னிக்கிறேன்-2-மன்னியுங்கள்
    2.துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
    துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
    சபித்தோரை நேசிக்கிறேன்
    சத்துருவை நேசிக்கிறேன்-2-மன்னியுங்கள்
    3.நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
    வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
    பகைத்தவரை மன்னிக்கிறேன்
    பலமுறைகள் மன்னிக்கிறேன்-2-மன்னியுங்கள்
    Manniyungal Endru sonnavare
    Mannikkum ithayam thaarum-2
    Mannikkum ithayam thaarum-4-Manniyungal
    1.Siluvaiyin anbai ootrum aiya
    Mannikkum ullaththai tharum aiya
    Ethirththavarai mannikkiren
    Veruththavarai mannikkiren-2-Manniyungal
    2.Thunbangal thanthorai mannikkiren
    Throgangal seithorai mannikkiren
    Sabiththirai nesikkiren
    Saththuruvai nesikkiren-2-Manniyungal
    3.Ninthaigal Seithorai mannikkiren
    Vethanai aliththorai mannikkiren
    Pataiththavarai mannikkiren
    Palamuraigal mannikkiren-2-Manniyungal

    • @ronaldissac
      @ronaldissac 5 років тому +4

      Ur so fast ! I can see ur comments in recent Tamil Christian songs good job bro !

    • @DanielKishore
      @DanielKishore 5 років тому +2

      @@ronaldissac Thanks bro.. God bless

    • @healthforall7984
      @healthforall7984 5 років тому +2

      @Daniel Kishore
      God Bless your good work... Its so useful bro

    • @DanielKishore
      @DanielKishore 5 років тому +2

      @@healthforall7984 Praise the Lord.. thanks a lot bro.. God bless too..

    • @simonyamahaindianstyles
      @simonyamahaindianstyles 5 років тому +2

      Rare scale

  • @mohanm4998
    @mohanm4998 3 роки тому +12

    பிதா உங்களை மன்னிக்கிரது போலவே நிங்கலும் ஒருவருக்கு ஒருவர் மன்னியுங்கள் ஆமென் ❤💓💗

  • @arokiyamraja6718
    @arokiyamraja6718 9 місяців тому +4

    இயேசு அப்பா என் மனைவிக்கு மன்னிப்புக் கும் இதயம் தரும்.ஆமென்.....

  • @selvinselvin9488
    @selvinselvin9488 9 місяців тому +4

    மன்னிக்க இதயம் தாரும் இயேசுவே

  • @andrewjimreeves8229
    @andrewjimreeves8229 4 роки тому +11

    இயேசுவே ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம்

  • @gracejothi1516
    @gracejothi1516 5 років тому +8

    நன்றி இயேசப்பா எனக்காக இந்தபாட்டை உருவாக்கி இருக்கிங்கநன்றி

    • @kalas7712
      @kalas7712 5 років тому

      Weerrt

    • @gracejothi1516
      @gracejothi1516 5 років тому

      இந்த பாடலில் துக்கம் தொடங்கி முடிவுவரையும் வருகிர காட்சியும் கருத்தும் என் வாழ்வில் நந்த சம்பவம் அதான் அப்படி சொன்னேன்😒

  • @dj4254
    @dj4254 4 роки тому +22

    Manniyungal Endru sonnavare
    Mannikkum ithayam thaarum-2
    Mannikkum ithayam thaarum - 4 - Manniyungal
    Siluvaiyin anbai ootrum aiya
    Mannikkum ullaththai tharum aiya
    Ethirththavarai mannikkiren
    Veruththavarai mannikkiren - 2 - Manniyungal
    Thunbangal thanthorai mannikkiren
    Throgangal seithorai mannikkiren
    Sabiththirai nesikkiren
    Saththuruvai nesikkiren - 2 - Manniyungal
    Ninthaigal Seithorai mannikkiren
    Vethanai aliththorai mannikkiren
    Pataiththavarai mannikkiren
    Palamuraigal mannikkiren - 2 - Manniyungal

  • @jenifermarysham5300
    @jenifermarysham5300 3 роки тому +19

    இந்த பாடலின் கருத்து படி வாழ்வது மிகவும் கடினம்.ஆனால் இயேசுவே உம் பெயரால் உம் பலத்தால் மன்னிக்கும் வரம் தாரும் ஐயா. ஆமென்

  • @paulchandrasekar5814
    @paulchandrasekar5814 3 роки тому +11

    ஆமென் நீர் என்னை மன்னித்ததுபோல நானும் மற்றவர்களை மன்னித்திடவேண்டும் எனக்கு தாழ்மையுடன் இருக்க உதவி செய்யும் தகப்பனே

  • @girijajancydavid1526
    @girijajancydavid1526 4 роки тому +18

    மிகவும் அருமையான பாடல் மனம்மாற ஒரு சிறந்த பாடல் எத்தனை முறையும் கேட்கலாம் நன்றி இறைவா நன்றி தகப்பனே உம்மைப்போல் நாங்களும் மன்னிக்கும் இதயம் பெற வேண்டும் இந்த பாடலின் வரிகளைப் போல. Thank God 🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @killermafiaff920
    @killermafiaff920 4 роки тому +33

    Praise The Lord:❤
    Yaar Ellam Innaki(Ippo) Sathiyam TV la Intha Song Paathu Tu Vanthinga...!!!❤(Mohan C Lazarus) Iyya Message Uh...!!!💥😍

  • @danielraj724
    @danielraj724 4 роки тому +7

    இயேசப்பா உம்மை நிந்தித்தவரை நீங்க மண்னித்தது போல நாங்களும் மன்னிக்க கிருபை தாரும் தேவனே ஆமேன் ஆமேன்

  • @jeevaanandhan7537
    @jeevaanandhan7537 3 роки тому +8

    நிஜமாகவே எனக்கு மனமுவந்து மன்னிக்கும் இதயத்தை ஆண்டவரே தந்திருக்கிறார்,தந்தி கொண்டே இருப்பார்..நாம் மட்டும் அவரிடம் தொடரச்சியாக கேட்டுகொண்டே இருப்போம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் . இந்த பாடல் அவரின் சீஷர்கலகிய நமக்கு உற்சாகத்தை தருகிறது!

  • @kingmaker3804
    @kingmaker3804 3 роки тому +15

    எங்களுக்கும் மன்னிக்கும் இதயத்தை தாரும் ஆண்டவரே...

    • @enochenoch1285
      @enochenoch1285 2 роки тому +1

      மிகவும் அருமையான பாடல்.

  • @ammu8800
    @ammu8800 4 роки тому +16

    Siluvaiyin anbu நம் உள்ளத்தில் உற்ற பட்டால் தான் நாம், நம்மை விரோதிக்கிறவர்களையும் மன்னிக்க முடியும்..... its not an human nature, its an godly nature which holy spirit only gives us......

  • @martin.praisethelordbrothe8721
    @martin.praisethelordbrothe8721 4 роки тому +8

    மன்னிப்புக்கு அர்ப்பணிக்கும் பாடல். அண்ணனை அநேக ஆத்துமாக்களுக்கு கர்த்தா் பயன்படுத்துகிறார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @johnwesley4901
    @johnwesley4901 4 роки тому +28

    20years pirinthu kidantha sis & bro intha song kettu mingle aaittanga. Thank you Jesus

  • @praburevathi3464
    @praburevathi3464 3 роки тому +11

    Ennoda life la ennoda purusha enna virupam illama kalyano pannikitaru aana ovvaru nalum na aluvumbothella yesappa unaku na irukenu solli yellathuku jebam pannunu sonnavaru yennoda life maronu enaku nambika iruku idhuku karanam jesus

  • @rajeswarirajes1736
    @rajeswarirajes1736 Рік тому +14

    நானும் பகைத்தவரையும் வெறுத்தவரையும் மன்னிக்க வேண்டும். கர்த்தர் கிருபை தரும்படி ஜெபிக்கவும்.

  • @davidraj1259
    @davidraj1259 4 роки тому +12

    indha song kekathavaga elm today mohan c lazarus live program aprma tha kekringa 💯crt?
    very nice song mohan c lazarus sir🙏✞

  • @samdavid4801
    @samdavid4801 4 роки тому +21

    There is no love in world comparing to the love of Jesus Christ

  • @carolinkarthika6298
    @carolinkarthika6298 4 роки тому +29

    Today 7/6/20 prayer kku aprm Indha song kekkuren ....Tq Jesus

  • @raghavirubir6966
    @raghavirubir6966 4 роки тому +9

    ஆமென் அப்பா
    மன்னிக்கிற இருதயத்தை தாரும் ஐயா ..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    இயேசுவின் நாமத்தினாலே உம்மை போல் நாங்கள் மாறனும் இயேசப்பா..

  • @angelmusic9183
    @angelmusic9183 4 роки тому +12

    Yesterday very emotional day to me becoz of this song & uncle msg..... glory to god😍Amen

  • @sebastinbabu4242
    @sebastinbabu4242 4 роки тому +13

    இந்த song கேட்டுட்டே இருக்கேன் சூப்பரா இருக்கு

  • @sathyabamachinnaraj3616
    @sathyabamachinnaraj3616 4 роки тому +48

    என் பாடுகள்😭😢 அனைத்திலும் என்னை தாங்கி பெலன் தந்து என்னை வழிநடத்திய கர்த்தரை துதிக்கிறேன்✝️✝️🙏🙏💕💕கர்த்தர் நல்லவர் 🙌🙌 என்றென்றும் எப்பொழுதும்🙏🙏

    • @divyajeyaraj8593
      @divyajeyaraj8593 3 роки тому +1

      இயேசு அப்பா போன்று மன்னிக்க னும்

  • @dreamwings3916
    @dreamwings3916 3 роки тому +12

    Who's like this song and who's like jesus like பண்ணுகா

  • @jesupassison7474
    @jesupassison7474 2 роки тому +17

    இந்த பாடல் என்னை மனப்பூர்வமாக மன்னிக்க என் இருதயத்தை அசைத்து.
    நாம் மன்னிக்கவில்லயென்றால் நம்மை இயேசுயப்பா மன்னிக்க மாட்டார்கள்.
    மன்னிக்கிற பண்பு எல்லா பண்பிலும் மேன்மையானது. அதுதான் இயேசுவின் சிலுவை அன்பு. ஆமென்

  • @viniarun4845
    @viniarun4845 4 роки тому +8

    நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன் 8 வருஷமா என் மனசில் இருந்த பாரம் நீங்கி இலகுவானது உணர்கிறேன்

  • @joshirohithbezaleel4068
    @joshirohithbezaleel4068 4 роки тому +29

    Jesus give me the heart of forgiveness

  • @venijeevan8560
    @venijeevan8560 5 років тому +6

    மன்னிக்கும் இதயம் தாங்க இயேசப்பா

  • @santhiarunmozhi9241
    @santhiarunmozhi9241 3 роки тому +8

    அருமையான பாடலைக் கொடுத்த இயேசப்பாவுக்குக் கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Рік тому +9

    இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் மையம் இந்தப் பாடல். பாடல் வரிகள். காட்சி அமைப்பே கலை நயத்தோடு நெய்யப் பட்டுள்ளது. பாடும் தங்கையின் பாவம் உள்ளத்தை ஊடறுவுகிறது. சகோதரர் நடிப்பு அருமை. குழந்தை நட்சத்திரம். இப் பாடலை பல முறைகள் கேட்கிறேன். பகைத்தவரை மன்னிக்கிறேன். மகிழ்ச்சி. நன்றி.

  • @JC_Magi
    @JC_Magi 4 роки тому +16

    The picturization of this video is simply awesome for all married women. Some of the problems faced by women(and working women) in Christian families is wonderfully portrayed in this video. A husband who doesn't speak but just shows hatred listening to moms accusations alone, a mother in law who accuses as if a slave.She has to forgive her husband first, then her mother in law, both. Husband has to be forgiven for his 1.beating wife, 2.ignoring food prepared by her, 3.leaving house without informing wife, 4.insulting wife by not taking her along with him in car , on the way to office, 5. listening only from moms side 6.Talking happily with colleagues(others) but not even normal face with wife. Forgiving such a husband is possible only with Gods love in our hearts. otherwise humanly cant forgive as thoughts of what happened will be reminded constantly. Thank you Jesus Christ for showing us an example of how to forgive. Thanks to Mohan Uncle and the Team for doing a great job for Christ and his Church!

    • @msangeetha6518
      @msangeetha6518 4 роки тому

      😭😭😭😪

    • @JC_Magi
      @JC_Magi 4 роки тому

      @@msangeetha6518 I will pray for you. Please have patience and bear. God will fight for you in his time. But only if we are totally pleasing to God, that is, undergoing injustice and forgiving and serving , like a servant, God fights for us. It's very hard but God can change anyone. Please trust God, only He can help

  • @johnclementdanielborra915
    @johnclementdanielborra915 4 роки тому +9

    A very beautiful song. I have been married for 5 years. Both my wife and I whenever things go wrong, we immediately ask forgiveness from each other which has made our love grow stronger in the Lord by his sheer Grace and Mercy. Really heart touching song.

  • @christopherjohn0209
    @christopherjohn0209 5 років тому +70

    Ippadi oru meaning ful song kettu evalo naal aachu

    • @shinchanshinchan69
      @shinchanshinchan69 5 років тому +1

      @@jesusjesus8117 ninga romba stickta🙄🙄🙄🙄😃😃😃😃😃

    • @shinchanshinchan69
      @shinchanshinchan69 5 років тому

      @@jesusjesus8117 ooh appadiya 🤔🤔🤔 sari Yesu christhu kadavuludiya Magan 🙄🙄 righta

    • @jesusjesus8117
      @jesusjesus8117 5 років тому +1

      @@shinchanshinchan69
      Yes

    • @shinchanshinchan69
      @shinchanshinchan69 5 років тому +1

      @@jesusjesus8117 na Thiruvannnamalai 😁😁😃😃😄😄😄😄😄I am believe God and Jesus Christ

    • @shinchanshinchan69
      @shinchanshinchan69 5 років тому

      @@jesusjesus8117 I am small boy 😁😁😁👶🏻👶🏻👶🏻

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +8

    மிகவும் அருமையான பாடல் அப்பா பிதாவே பிறரை மன்னிக்க மனதை தாரும் ஆமென்

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Рік тому +13

    🙏PRAISE THE LORD 🙏தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் , புரிந்து கொள்ளுதல் இல்லாமல், கருத்து வேறுபாடுகள் ஏற்ப்படுத்தி ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளாமல் குடும்பங்களில் சபைகளில் , இது போன்ற மனவருத்தம் ஏற்ப்படுத்தி இருதயத்தில் காயங்களுடன் உள்ள யாவருக்கும் இந்த பாடல் வரிகள் நிச்சயமாக கண்ணீரைத் துடைத்து ஆறுதல் தந்து குடும்பங்களில் திருச்சபைகளில் சமாதானத்தைத் தேவன் தந்து ஆசிர்வதிப்பாராக. கண்ணீரோடு. மிகவும் ஆறுதல் நிறைந்த பாடல். ஆமென்.🙏

  • @joycemerlinf2263
    @joycemerlinf2263 4 роки тому +7

    Super song solldravga matum like pannu ga

  • @solomonarputharaj6009
    @solomonarputharaj6009 4 роки тому +12

    நன்றி ஐயா... இதுபோன்ற பாடல் வரிகள் என் கண்களை குளமாக்குகின்றன. இக்கால சூழலில் கேட்க, கடைபிடிக்க வேண்டிய பாடல். வரிகள் தந்த எம்பெருமான் இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும், புகழும் உண்டாவதாக. இன்னும் இதுபோன்ற உளம் உருகும் வரிகள் தேவை. ஜெபிக்கிறேன்.
    நன்றியுள்ள இதயத்துடனும், கண்ணீருடனும்..... நீங்கள் எந்நாளும் கிறிஸ்துவுக்காக ஓட, சேவை செய்ய வேண்டிய எல்லா பெலனும் அருள என் குலதெய்வமாம் இயேசு கிறிஸ்துவை வேண்டுகிறேன்.

  • @jesusloveforeverjesuslovef161
    @jesusloveforeverjesuslovef161 3 роки тому +6

    இயேசுவின் ரத்தம் ஜெயம் jesus redeems மூலமாக நிறைய அற்புதங்கள் இயேசுவின் நாமத்தினால் நடைபெறகின்றது அதற்காக ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம் இதை வழி நடத்தும் ஐயா மோகன் c லாசரஸ் அவர்கள் மற்றும் அவரின் ஊழியத்தில் அனைத்து மக்களுக்காககும் ஜெபிக்கும் உங்களுடைய மேலான ஊழியம் வளரவும் உங்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தினால் நல்ல உடல் சுகத்துடன் இருக்க வேண்டி கொள்கின்றோம் ஆமென்

  • @Radhasurya9524
    @Radhasurya9524 Рік тому +5

    இந்தப் பாடலை இருக்கும் ஒவ்வொரு வரியும் என் வாழ்வில் நடந்து எல்லாத்தையுமே என் தேவன் என் தேவன் மாற்றினார் ஆமென் ஸ்தோத்திரம் 🛐🛐🛐🙏🏻

  • @sumaraj4815
    @sumaraj4815 3 роки тому +14

    இந்த பாடல வர மாறி situation என் வாழ்கையிலும் வந்தது ..நானும் தேவன் சொன்னதை போல மன்னித்து இப்போ சமாதனமாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறோம்...thank u lord Amen

  • @joshvachennai2978
    @joshvachennai2978 4 роки тому +15

    This song is written by Mohan c Lazarus uncle.... god's bless always with him☺☺☺

  • @ncdhasdhas4572
    @ncdhasdhas4572 4 роки тому +9

    After hearing this song I am really happy because now I trying to forgive other people😍😍

  • @lakshmidevi169
    @lakshmidevi169 5 місяців тому +5

    இது பாடல் அல்ல என் மகளினின் குடும்ப வாழ்க்கை தேவரீர் இதிலிருந்து ஒரு மாற்றத்தை தாருமைய்யா ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @vasanthikaruppusamy9369
    @vasanthikaruppusamy9369 8 місяців тому +10

    இந்தப் பாடலின் வரிகள் வாழ்க்கையின் அனுபவமாக இருக்கின்றது அதற்கு நன்றி❤❤❤❤❤

  • @agunasister2166
    @agunasister2166 4 роки тому +10

    ஆமா அப்பா மன்னிக்கும் இதயம் தாங்கப்பா இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rositamalar3745
    @rositamalar3745 5 років тому +7

    Brother mohan c lazarus aiyaa..your ministries drawing us closer and closer to God..thank you for this soul touching song ..i have got no words to describe how much it moves my soul...

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 4 роки тому +9

    OUR JESUS 🙏 CHRIST 🙏 IS THE ONLY TRUE GOD 🙏🙏🙏🙏 IN THIS WORLD 🙏

  • @subramanian2796
    @subramanian2796 3 роки тому +7

    ஏசப்பா எனக்கு மன்னிக்கிற இதயத்தை தாங்க ஆமென்

  • @victordaniel9023
    @victordaniel9023 4 роки тому +14

    This song lyrics written by brother Mohan C Lazarus. He is a practical person with forgiving nature. Glory to God.

    • @sarojasarah1453
      @sarojasarah1453 4 роки тому

      Yes true

    • @gemselvi4076
      @gemselvi4076 4 роки тому

      @@sarojasarah1453 llklkkkooaooqoqoqoqoaooa9qo kkkkkkkkkkkkkkkk mmmmm mkkkknjmmkk#../ோவ்ச்்ஞ்ஞ்சொழொவொொொர ோ

    • @sarojasarah1453
      @sarojasarah1453 4 роки тому

      @@gemselvi4076 I can't understand

    • @reginaandrews8561
      @reginaandrews8561 3 роки тому

      Song arumai🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @tejaswinivemula2444
    @tejaswinivemula2444 3 роки тому +7

    I don't understand tamil. But after listening I felt pleasant. I read the comments and found out it's about forgiveness. Only jesus can help to forgive.

  • @jayalinnimra6806
    @jayalinnimra6806 4 роки тому +7

    Forgiveness is the best one which our almighty father has done till hanging in the cross✝️✝️✝️✝️

  • @radhikamrj6051
    @radhikamrj6051 4 роки тому +15

    Yesterday I heard this song while u were preaching.this song made me forgive everything.thank god.god gave us to wonderful preacher

  • @sibistany573
    @sibistany573 4 роки тому +6

    மன்னிங்க என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும்...😓😓

  • @ranibala3886
    @ranibala3886 3 роки тому +8

    இயேசப்பா இந்த பாடல் காட்சிகள் என்வாழ்க்கை தான்.ஆனால் இந்த தலைவர் மனமாறினார்.என்வாழ்வில் இல்லையே .,........??????

    • @roselint2142
      @roselint2142 3 роки тому

      Sister ellor valkaiyum apdi than...ivvulaga valkai nirantharam illa....athuvey namakku happy than

    • @jhansijebakumari6778
      @jhansijebakumari6778 3 роки тому +1

      கண்டிப்பாக மாற்றுவார் மகளே.உன் கண்ணீரும் ஜெபமும்

    • @jhansijebakumari6778
      @jhansijebakumari6778 3 роки тому +1

      கண்டிப்பாக மாற்றுவார் மகளே. உன் கண்ணீரும் ஜெபமும் ஒரு நாளும் வீண்போகாது.

    • @jeba6891
      @jeba6891 3 роки тому +2

      Kandippa maruvanga, Give the burdens to God.🙇‍♀️

  • @prakash1327
    @prakash1327 3 роки тому +5

    உம்மைப் போல் பிறரை மன்னிக்க உதவி செய்யும் ஆமேன்

  • @Corm.lkshorts
    @Corm.lkshorts 4 роки тому +12

    If we don't forgive others we are not
    Christians very beautiful song

  • @kandhasamy9333
    @kandhasamy9333 3 роки тому +6

    ஆண்டவரே மன்னிக்கும் இதயம் எனக்கு தாரும் நேசிக்கும் இதயம் தாரும்

  • @ariseshineministries24
    @ariseshineministries24 4 роки тому +8

    கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்

  • @koil973
    @koil973 3 роки тому +6

    மிக மிக அருமையான பாடல்...
    பாடலுக்கேற்ற அருமையான காட்சியமைப்பு...
    பொருள் உணர்ந்து கேட்கக்கூடிய அருமையான பாடல்.....இதை எழுதிய மோகன் சி லாசரஸ் அண்ணனுக்கு மிக்க நன்றி....🙏🙏🙏

  • @alfredgraciyan1319
    @alfredgraciyan1319 3 роки тому +9

    எங்கள் தேவனுக்கு மகிமை உண்டாக்கும் அருமையான பாடல் இது, God bless you and your ministry.

  • @jennipresci
    @jennipresci 5 років тому +9

    u dont know how much happy i am . years of searching this song .. this song has made my heart pleasant by convincing me to forgive all the hurts and bitterness.. even it has helped me forgive myself .. was hearing in my voice all these days .. now hearing it in its original voice s such a happioness.. thanku so much

  • @devigopi8676
    @devigopi8676 4 роки тому +8

    This song touched my heart .I am always singing this song whenever I'm doing my work or any other things

  • @Anbu_Gopinath_1997
    @Anbu_Gopinath_1997 4 роки тому +6

    மன்னியும் அப்பா , காப்பாற்றும் அப்பா , AMEN ✝️

  • @jeevananthamratha2664
    @jeevananthamratha2664 Рік тому +14

    ச்செ.... இந்த உலகம் இயேசுவின் அன்பை ரொம்ப மிஸ் பண்ராங்க
    love you pa. வேற லேவல் அன்பு

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Рік тому +9

    இருதயம் இருகி அழுகிறேன்😭 நீர் என்ன மண்ணிச்சிடுங்க✝️ Yesappa 🛐 🙏🙏🙏

  • @RashaRasha-qs2dp
    @RashaRasha-qs2dp Місяць тому +3

    ஆண்டவரே. மண்ணிற்கும். இருதயம் தாரும்😊😊😊😊

  • @nallarasan6565
    @nallarasan6565 4 роки тому +7

    மன்னிக்கும் இதயம் தன்து ஒவ்வொருவரையும் மன்னிக்க கிருபை தந்திங்க இன்னும் இயேசுவே உம்மை போல மாற்றுங்க

  • @rajammalselva3200
    @rajammalselva3200 3 роки тому +7

    மன்னிக்கும் இதயத்தை தருபவரே நன்றி அப்பா

  • @johnramesh.c9806
    @johnramesh.c9806 4 роки тому +6

    Wonderful song இன்று ஊழியம் என்பது தொழில் போட்டி ஆகிவிட்டது எத்தனை கரங்கள் என்னை தடுத்தாலும் மீண்டும் கர்த்தருக்காக நிற்க மன்னிக்கும் இதயம் எனக்கு தந்ததால் எழுந்து நிற்க இந்தபாடல் எனக்கு ஆறுதல்

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 3 роки тому +8

    இந்த பாடலை பலமுறை கேட்கிறோம்...
    நிஜவாழ்க்கையில் இதை சாத்தியப்படும் செயல்களில் தான் உண்மை கிறிஸ்தவம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். 🙏💗❤️

  • @rositamalar3745
    @rositamalar3745 5 років тому +9

    Its not easy to forgive without God's help...surely this song is a blessing to many...thank you

  • @konseeliamary5680
    @konseeliamary5680 2 роки тому +10

    ஆண்டவரே மன்னிக்கும் இதயம் தாரும்.. ஆமென்..

  • @premadurairaj8525
    @premadurairaj8525 4 роки тому +6

    Thx 4 this song mohan Uncle very. very beautiful song in the universe ! Amen glory to God 🤲💒💒💒💒💒⛪⛪⛪⛪⛪⛪☃️☃️☃️☃️

  • @hetzialselvaraj6891
    @hetzialselvaraj6891 4 роки тому +7

    💯💯💖😍It's really very nice song...intha song kekuravanga yaarairunthalum
    ....yaarukittayavathu pesamairuntha kandippa ...help full la irukkum ... very super💯💯💖😍

  • @subashinibeula4879
    @subashinibeula4879 4 роки тому +11

    I have waiting to see 1M viewers. Today it reached. Glory to God

    • @padman4898
      @padman4898 4 роки тому +1

      Subashini Beula nice

  • @tamilselvim5196
    @tamilselvim5196 4 роки тому +7

    இந்த பாடல் என் இருதயத்தை உடைத்துவிட்டது

  • @யாழ்மொழி-ப6ப
    @யாழ்மொழி-ப6ப 4 роки тому +5

    ஆண்டவரே மன்னிக்கும் இதயம் தாரும்.... நம்பியவர் எல்லாரும் என்னை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். இனி நீர் ஒருவரே என் நம்பிக்கை.... நீர் மட்டும் போதும்.... தேவனுக்கே மகிமை ஆமென்......

  • @UmavathiA-b1x
    @UmavathiA-b1x 8 місяців тому +8

    ஆண்டவரே இந்த பாட்டில் வரும் கதையை போலத்தான் என் வாழ்விலும் நடந்து கொண்டு இருக்கிறது