Ummai Pola Maaranumae | உம்மை போல மாறனுமே | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Ummai Poala Maaranumae [HD] | Tamil Christian Song (உம்மை போல மாறனுமே)
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth !
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- JesusRedeemsMinistries
    ►UA-cam -- / jesusredeemsministries
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- Bro.Mohan.C.Lazarus
    ►UA-cam -- / mohanclazarus
    ►TWITTER -- mohanclazarus
    ►INSTAGRAM -- mohanclazarus
    Visit us @ www.jesusredeems.com

КОМЕНТАРІ • 1 тис.

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  6 років тому +622

    Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே - Lyrics
    ►►Tamil Lyrics
    உம்மை போல மாறனுமே இயேசையா
    நான் உம்மை போல மாறனுமே -2
    உம்மை போல மாற்றிடுமே இயேசையா
    என்னை உம்மை போல மாற்றிடுமே -2
    1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே
    உம்மை போல பரிசுத்தம் தாருமே
    பரிசுத்த ஆவியால் நிரப்பியே
    பரிசுத்த பாதையில் நடத்துமே
    அன்புள்ள மனதுருக்கம் தாருமே
    உம்மை போல அன்பாக மாற்றுமே
    அன்புள்ள ஆவியால் நிரப்பியே
    அழகான பாதையில் நடத்துமே
    2. சாந்தமும் தாழ்மையும் தாருமே
    உம்மை போல மன்னிக்க உதவுமே
    ஞானத்தின் ஆவியால் நிரப்பியே
    பரலோக பாதையில் நடத்துமே
    ஜெபத்தின் ஆவியை தாருமே
    உம்மை போல ஆத்ம பாரம் தாருமே
    மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே
    உந்தனின் பாதையில் நடத்துமே
    ►►English Lyrics
    Ummai poala maaranumae yaesaiyyaa
    Ummai poala maaranumae - 2
    Ummai poala maatridumae yaesaiyyaa
    Ummai poala maatridumae - 2
    1.Parisuththam parisuththam parisuththam thaarumae
    Ummai poala parisuththam thaarumae
    Parisuththa aaviyaal nirappiyae
    Parisuththa paadhaiyil nadathumae
    Anbulla manadhurukkam thaarumae
    Ummai poala anbaaga maatrumae
    Anbulla aaviyaal nirappiyae
    Azhagaana paadhaiyil nadathumae
    2.Saanthamum thaazhmaiyum thaarumae
    Ummai poal mannikka udhavumae
    Gnaanathin aaviyaal nirappiyae
    Paraloaga paadhaiyil nadaththumae
    Jebathin aaviyai thaarumae
    Ummai poala aathma baaram thaarumae
    Mandraattin aaviyaal nirappiyae
    Undhanin paadhaiyil nadaththumae

  • @godsson701
    @godsson701 3 роки тому +549

    சினிமா பாடல்களெல்லாம் இந்த பாடலுக்கு கிழ்தான். அவ்வளவு அருமை.👌👌👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @karuppaiyakaruppaiya4769
    @karuppaiyakaruppaiya4769 3 роки тому +21

    This song putisavanga oru like pannunga......... Amen

  • @anandraj5346
    @anandraj5346 2 роки тому +9

    உம்மை போல மாறணுமே ஏசையா

  • @selvinstonpeeris4455
    @selvinstonpeeris4455 2 роки тому +98

    எப்பொழுது கேட்டாலும் உள்ளம் தொடும்.... நன்றி! இறைவனுக்கு நன்றி!.

  • @bhuvanab4444
    @bhuvanab4444 2 роки тому +152

    Ummai Pola Maaranume
    உம்மை போல மாறணுமே இயேசையா

    நான் உம்மை போல மாறணுமே -2

    உம்மை போல மாற்றிடுமே இயேசையா
எனை
    உம்மை போல மாற்றிடுமே -2
    1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே
    
உம்மை போல பரிசுத்தம் தாருமே

    பரிசுத்த ஆவியால் நிரப்பியே
    
பரிசுத்த பாதையில் நடத்துமே

    அன்புள்ள மனதுருக்கம் தாருமே
    
உம்மை போல அன்பாக மாற்றுமே

    அன்புள்ள ஆவியால் நிப்பியே

    அழகான பாதையில் நடத்துமே
    2. சாந்தமும் தாழ்மையும் தாருமே
    
உம்மை போல மன்னிக்க உதவுமே

    ஞானத்தின் ஆவியால் நிரப்பியே
    
பரலோக பாதையில் நடத்துமே

    ஜெபத்தின் ஆவியை தாருமே

    உம்மை போல ஆத்ம பாரம் தாருமே

    மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே

    உந்தனின் பாதையில் நடத்துமே

  • @JOEL-oo7dc
    @JOEL-oo7dc 3 роки тому +147

    இந்த பாடலை கேட்கும்போது மனதிற்குள் ஒரு சமாதானம் உண்டாகிறது.

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 2 місяці тому +8

    நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் கிருபையின் மிகவும் சமாதானம் ஆமென்

  • @paulbharathi4519
    @paulbharathi4519 3 роки тому +140

    என் மனம் கவர்ந்த உன்னத பாடல் நன்றி இயேசப்பா

    • @ganistonfernando3512
      @ganistonfernando3512 2 роки тому

      ஐயோ என் கண்களில் இருந்து ஏன் இவ்வளவு கண்ணீர் பொங்கி வழிகின்றது.

  • @sakthivel-uw8sm
    @sakthivel-uw8sm 4 роки тому +97

    ஆல் மனதில் இயேசப்பாவை நினைக்க வைத்த பாடல் ஆமேன்

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 Рік тому +23

    இந்த பாடலை கேட்கும் போது மனம் நிறைந்த நிம்மதி வருகின்றது. உம்மை போல மாறனும் இயேசய்யா. ஆமென் அல்லேலூயா.

  • @RANJAN-lv9nq
    @RANJAN-lv9nq Рік тому +17

    அற்புதம் செய்கின்ற ஆண்டவர் எப்போதும் எங்களுடன் இருக்கினறார்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthik.s5891
    @karthik.s5891 6 років тому +118

    தேவனே உம்மைப்போல பரிசுத்தம் வேண்டும்

  • @vinojvino7052
    @vinojvino7052 4 роки тому +85

    அப்பா உம்மை போல மாறனும் என் சுய பெலத்தால் முடியாது நீங்க உதவி பண்ணுங்க அப்பா
    என்னை பரிசுத்த படுத்துங்க என்னை நீர் வனைந்து கொள்ளும் அப்பா உமக்காக நிரம்பி வழிய ❤❤❤🥰

  • @jothilakshmi1389
    @jothilakshmi1389 Рік тому +41

    மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது இந்த பாடலுக்காக ஆண்டவருக்கு நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துகிறேன்

  • @saravananjeeva9589
    @saravananjeeva9589 3 роки тому +49

    மிகவும் அருமை
    சொல்ல வார்த்தைகளே இல்லை
    அப்பா வாரும் எங்கள் உள்ளத்தில்
    உம்மை போல் மாற்றும் எங்களை

  • @theresjothi6253
    @theresjothi6253 Рік тому +13

    அலகான பாடல் இதை சோல்ல வாற்தை இல்லை💓💓👌 என்னைக்கு பிரச்சனை இருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கும் 🥰👍ஆமேன் 😊😊😊👌🙏🤲✍️

    • @theresjothi6253
      @theresjothi6253 Рік тому +1

      ஆமென் இயேசப்பா 🙏💕

  • @Praison578
    @Praison578 Рік тому +1

    Nan thenamum itha song katpan super song❤❤

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 роки тому +18

    என் தேவனாகிய கர்த்தாவே, என்னை உம்மைப் போல மாற்றிடுமே.

  • @siranjivisiranjivi8652
    @siranjivisiranjivi8652 2 роки тому +28

    என்னை அறியாமல் கண் கலங்கிய வைத்த பாடல் நன்றி

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக பாடல் இந்த பாடல் இதயத்தை நெகிழ செய்யும் பாடல் இதன் மூலம் கர்த்தர் தம்முடைய நாமத்தில் மகிமை பாடுவார் கர்த்தர் உங்களை ஆசீர்வாதம் செய்வார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️💝💝💝💝💐💐💐💐💐🌈🌈💯💯✨✨

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx Рік тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yes amen praise the lord amen praise the favorite song dedicated song I love my dad 🎉🎉🎉🎉🎉

  • @childcare5684
    @childcare5684 3 роки тому +33

    என்னிடம் பேசிய பாடல்.... ❤ I ❤THIS SONG உம்மை போல மன்னிக்க இதயம் தாரும் வார்த்தை என் உள்ளத்தை இன்று என்னை தொட்டது.... உம்மை போல மாற்றும் யேசப்பா ப்ளீஸ் 🙏🏼😔😥😭

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 роки тому +21

    என்னை உம்மைப் போல மாற்றுங்கப்பா ஆமென்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 2 місяці тому +1

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @johnsonson2628
    @johnsonson2628 2 роки тому +10

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் இதயம் உடைகிறது.
    நான் உம்மை போல் இல்லையே.
    தயவாய் என்னை மன்னியும் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏

  • @kiranrj8621
    @kiranrj8621 Рік тому +2

    Amen Yeasapa

  • @kaleeswari.s483
    @kaleeswari.s483 2 роки тому +22

    அப்பா,வாரும் தூய ஆவியானவரே.....இயேசுவே....உம்மை போல மாற்றிடமே......🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 10 місяців тому +1

    இயேசபாபா என்னையும் உம்மைப்போல மாற்றுமப்பா,

  • @poongodielango4355
    @poongodielango4355 4 дні тому

    ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandbabuanandbabu1161
    @anandbabuanandbabu1161 6 років тому +45

    Ummai pola varanu aandavare I liked to lyrics..I lv Jesus I lv u so much

  • @jothiesh738
    @jothiesh738 Рік тому +2

    Amen

  • @angelinanirutha5281
    @angelinanirutha5281 5 років тому +58

    Awesome lyrics written by bro.mohan c lazarus

  • @samdharshan1475
    @samdharshan1475 3 роки тому +1

    இயேசப்பா உம்மை விசுவாசிக்கிறவன் உம்மை போலவே இருப்பான் என்று சொன்னீங்களே. நான் உம்மை 100-100 விசுவாசிக்கிறேன். என்னை உம்மை போல மாற்றும். டேடி. என்னை காண்போர் இயேசு உம்மைக் கான உம் சாயல் என்னில் வேண்டும்.

  • @mahamaha6262
    @mahamaha6262 5 років тому +48

    Ennai thitriya song I love jesus

  • @Arunachlam-k2s
    @Arunachlam-k2s Рік тому +1

    Akka sapar akka ❤

  • @delcysujarajan3977
    @delcysujarajan3977 5 років тому +29

    Yes yesappa yennai ummai pola mattidukga Yesappa

  • @jrrstar4791
    @jrrstar4791 2 роки тому +7

    ஆமென் இயேசப்பா.உம்மை போல் என்னை மாற்றும் இயேசப்பா.

  • @RANJAN-lv9nq
    @RANJAN-lv9nq Рік тому +1

    Antha sinna thangava bikela eathamavanthathu romba kastama iruku manasuku intha song paakiravangal please yarum ipadi help keatal help pannunga yarudamum help keatu kidaikela enra manasu kastapadum

  • @michelrobinson9425
    @michelrobinson9425 6 років тому +45

    நான் இயேசுவை போல் மாறனும்

  • @KP-yo3rz
    @KP-yo3rz 11 місяців тому +1

    சின்ன வயசுல உங்க வீட்டுக்கு வந்து உங்களை பார்த்தேன்

  • @thepowells6282
    @thepowells6282 3 роки тому +13

    276 comments in 2 years .
    This message is about new life if you keep your eyes on Jesus. HALLELUJAH

  • @sujathasujatha1089
    @sujathasujatha1089 Рік тому +1

    Ummai pola maranume yesaiya .....Jesus love you

  • @malathimalathi756
    @malathimalathi756 3 місяці тому +3

    Amen thank you jesus. Elorum retchikapada vendum 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pharishkumar9286
    @pharishkumar9286 Рік тому +6

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா பாடல் மிக அருமை நன்றி இயேசுவே ✝️✝️✝️

  • @jayajesus4603
    @jayajesus4603 4 роки тому +2

    Appa Jesus ennai ummai pola madrum appa plz en peladhal mudiyadhu appa plz appa ennai ummai pola madtum appa ennai yesuvin jeevanulla namathil oppukodukuren appa

  • @seenusutha1440
    @seenusutha1440 5 років тому +5

    உம்மைபோலமாரனுமேஇயேசய்யா

  • @paulchandrasekar5814
    @paulchandrasekar5814 3 роки тому +2

    முன்பு உங்க அன்பை எனக்கு தந்திர் ஐயா. பின்பு என்னிடம் என்னை கேட்டிர்............. நான் பாவி என்னை கழிவி சுத்தமாக்கிநீர்

  • @samuelsamuel581
    @samuelsamuel581 6 років тому +43

    JESUS LOVES ALL super song and music

  • @thiyagarajant309
    @thiyagarajant309 Рік тому +1

    I Love You Jesus ❤❤❤

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 4 роки тому +13

    O my Lord,please change me like U.Amen,Amen.

  • @kanthimathivelu1051
    @kanthimathivelu1051 6 місяців тому +1

    தேவனுக்கே👑 மகிமை..! 🙏

  • @immanuelramesh1729
    @immanuelramesh1729 5 років тому +45

    Super song (praise the Lord)

  • @SarithaS-of7lq
    @SarithaS-of7lq Рік тому +1

    இந்த பாடலை கேட்கும்போது மிகவும் இனிமையாக உள்ளது நன்றி இயேசப்பா நானும் உம்மை போல மாற ஆசையா இருக்கு இயேசப்பா 🙏

  • @sureshnath2670
    @sureshnath2670 4 роки тому +27

    very spiritually filled song and excellent lyrics excellent music

  • @Shivavishwa
    @Shivavishwa 4 роки тому +23

    Thank you dear Mohan uncle for Sharing God's love.
    I can feel the presence of the GOD, THE HOLYSPIRIT whenever I listen to this peaceful song.
    God bless you and be with you.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Рік тому +1

    Ethanai murai Kettalum Salikathu Thank you Jesus very very very useful blessed to me.🙏

  • @helenjessica6706
    @helenjessica6706 3 роки тому +16

    I love Jesus my favourite song

  • @paulchristopherpaul7996
    @paulchristopherpaul7996 2 роки тому +1

    எனக்கு பிடித்த பாடல்

  • @tamilstatusvideo.s2760
    @tamilstatusvideo.s2760 6 років тому +48

    😍😍Nice song 👏👏👏

  • @QueenOfBlack-gj4sl
    @QueenOfBlack-gj4sl Рік тому +2

    Heart touching song ❤🥺

  • @alagarpandi2799
    @alagarpandi2799 5 років тому +15

    ஆமேன் ...ஆமேன்...ஆமேன்...

  • @saraswthukala1279
    @saraswthukala1279 2 роки тому +1

    Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰

  • @jehovahjireh1571
    @jehovahjireh1571 5 років тому +14

    Yesappaa love you paa...

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 2 роки тому +1

    இயேசு✝👑🕊 கிறிஸ்துவே, உம்மை போல என்னை மாற்றிடும் இயேசைய்யா.

  • @crazydmil10
    @crazydmil10 3 роки тому +22

    Heart touching song 😊😊😊 👌👌👌 I love you Jesus Christ 🙏🙏🙏

  • @Ram_804
    @Ram_804 3 роки тому +1

    Evvalo paavam senchi pin vaangi ponein....ennai marupadiyum rachitre yesappa 😔🙏

  • @achuarchana8083
    @achuarchana8083 3 роки тому +18

    Migavum azhagaana paadal. Ennai uruvaakugira paadal. Thank you jesus..... thank you mohan appa ✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 Рік тому +1

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக 🌹🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🙏👃👃

  • @akilandeswaribalu3079
    @akilandeswaribalu3079 6 років тому +44

    Really amazing ... Nice song

  • @jamesa7639
    @jamesa7639 Рік тому +2

    Amen Amen ✝️🛐🙏🙏🙏🫂👨‍👩‍👦

  • @samuelsunneon1472
    @samuelsunneon1472 4 роки тому +14

    உம்மை போல் மற்றுமே தகபணே

  • @immanuvels7042
    @immanuvels7042 Рік тому +2

    இந்த பாடல் வரிகள் கர்த்தருக்கும் நமக்கும் உள்ள அன்பு ❤❤❤

  • @jesusjesus5595
    @jesusjesus5595 6 років тому +20

    Super song Jesus love you God bless you

  • @suganyailovejesusdevendran5832
    @suganyailovejesusdevendran5832 6 років тому +20

    Umai pola maranum yesaiya

  • @dhanush3535
    @dhanush3535 3 роки тому +1

    Superb song ,nice song intha song pidichiruntha like pannunga friends🤗🤗🤗

  • @justinjayakumar9719
    @justinjayakumar9719 3 роки тому +10

    my life Nazareth of Jesus 💕💕💕⚘⚘⚘

  • @starrymonistar7048
    @starrymonistar7048 Рік тому +1

    Sweet to hear the song weare extrohappy to hear it

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Рік тому +6

    அருமையான பாடல், Action அருமை, அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள், தேவ நாமம் மகிமை ப்பட இன்னும் அதிகம் பாடல் பாட வேண்டும் 🙏🏻🙌❤️

  • @dhividhivikutty4878
    @dhividhivikutty4878 4 роки тому +1

    Yesappa indiayavai parisuthamaga matrunga

  • @sethuanusethuanu7928
    @sethuanusethuanu7928 3 роки тому +19

    Super song 🥰 (praise the lord)

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 Рік тому +2

    இது பாடல் அல்ல என்னுடைய ஜெபம்

  • @gabrielkannadasan0076
    @gabrielkannadasan0076 6 років тому +17

    Thank you JESUS

  • @paniranjala4991
    @paniranjala4991 Рік тому +1

    ஜெபத்தை பாடலாக பாடி. இருப்பது மிகவும் அருமையாக உள்ளது

  • @priyanka9596
    @priyanka9596 3 роки тому +17

    மிகவும் பிடித்த பாடல்🎶🎶🎶🎶

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 3 місяці тому

    Ummil nalai nirkanum ummakaga valanum ummai Pola irukanum parisutha chinthai tharum

  • @mansangm2976
    @mansangm2976 2 роки тому +8

    I repeat this song again
    Really i love this song
    Thanks

  • @babur5580
    @babur5580 Рік тому +1

    BABU R GOD IS GOOD ALL THE TIME JESUS ONLY 🙏 ❤❤❤❤❤❤❤❤

  • @jamesvino5536
    @jamesvino5536 Рік тому

    அவரை போல மாறவிட்டால் பரலோக ராஜ்ஜியம் இல்லை. எங்களை மாற்றுங்கள் அப்பா.

  • @cinthac137
    @cinthac137 5 років тому +27

    Wonderful song.. May the Lord bless you with all his riches.

  • @malarvizhi2904
    @malarvizhi2904 9 днів тому

    Praise the lord brother 🎉
    Jesikka 10th pass aaga
    House rent ku nala family vara
    Prayer panikanga brother please 🎉🎉

  • @bysonebysone5712
    @bysonebysone5712 6 років тому +16

    amen praise God

    • @MobiKsa-sp2dm
      @MobiKsa-sp2dm 5 років тому +1

      Amen.......

    • @manigandanrm5176
      @manigandanrm5176 4 роки тому

      அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
      சங்கீதம் 146:1
      GOD BLESS YOU
      ua-cam.com/video/IXRcTMbmWIU/v-deo.html
      MY CHANNEL SUBSCRIBE

  • @gopupriya6412
    @gopupriya6412 9 місяців тому

    Oru oru vaarthailum uyir ulladhu yesapa indha paadala pola enga life haa maathunga appa...... ❤💯✝😩😭

  • @p.pothaiah8841
    @p.pothaiah8841 4 роки тому +3

    இயேசு போல் மாறனும்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Місяць тому

    3 - சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    4 - அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    யோவான் 1:3-4

  • @prabhuanand9958
    @prabhuanand9958 6 років тому +36

    Love you JESUS

  • @kannans922
    @kannans922 2 місяці тому

    நலல ஆவீக்குரிய பாடலை சினிமா பாடலுடன் ஒப்பிடுவது வருத்தத்தை தருகிறது

  • @agalyab4411
    @agalyab4411 3 роки тому +9

    My favourite Song and Prayer also.

  • @shinystephen5612
    @shinystephen5612 3 роки тому

    Ennai mattunga Jesus

  • @jasantoantojas6276
    @jasantoantojas6276 3 роки тому +9

    My favourite song I feel this song I love my Jesus😭😭🙂

  • @suryas6187
    @suryas6187 3 роки тому

    Ennaiyum ummai poola maartrnga yesuappa. Plsss