300 துடும்பாட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் அதிரும் இசை.. | Thudumbattam | Karamadai Ther Festival 2020

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 37

  • @balakrishnanmaruthasalam5054
    @balakrishnanmaruthasalam5054 4 роки тому +37

    நானும் ஒரு ஜமாப் கலைஞன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @RANJITHKUMAR-hv4ye
    @RANJITHKUMAR-hv4ye 4 роки тому +27

    Enga oorin perumai ah veliya katunathuku romba thanks 😍😘

  • @Qatarmahesh
    @Qatarmahesh 4 роки тому +9

    சிறு வயதில் நான் கண்ட இந்த கலையின் பெயர் எனக்கு நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்தது. மீண்டும் வெளிக் கொணர்ந்ததற்க்கு நன்றி...

  • @prakashprakash14prakashpra97
    @prakashprakash14prakashpra97 2 роки тому +4

    உண்மையா சொன்ன இந்த கொரணாவுக்கே தண்ணி காட்டுன திருவிழாவன்ன நம்ம காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருவிழா தான்..
    2010
    2011
    2012
    ஆகிய மூன்று வருடமும் சிறப்பாக நடந்த்து.
    இந்த பதிவில் சொன்ன மாதிரி சில கிராம்ம் அல்ல
    நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஓரு நாள்தங்கி இந்த தேர்திருவிழாவை சிறப்பிப்பாங்க..
    ஓம் ஸ்ரீ அரங்கனே போற்றி

  • @SATISHKUMAR-pw9ym
    @SATISHKUMAR-pw9ym 4 роки тому +5

    I'm from karamadai... Goosebumps started when I heard it in that time...

  • @MaheshKumar-cr1yz
    @MaheshKumar-cr1yz 3 роки тому +6

    ஜமாப் என் இரத்ததில் ஊரி போன ஒன்று 🙏🙏🙏😎😎❤️❤️

  • @PrincepriyaPrincepriya-i9z
    @PrincepriyaPrincepriya-i9z 10 місяців тому

    என்னடா மாப்பிளைகளா சூப்பர்டா ♥️🔥🔥🔥👍

  • @thilipkumar5792
    @thilipkumar5792 4 роки тому +6

    எங்க ஊரு டா நானும் ஒரு ஜமாப் கலைஞன்

  • @carthikrandy
    @carthikrandy 4 роки тому +11

    90skids:Sinthubath we miss you bro
    Anantha kannan sun music anchor 2004 la neenga evlo peek la irunthinga

  • @ponnusamyprakash3691
    @ponnusamyprakash3691 3 роки тому +5

    நம்ம ஊரு அது தான் கோயமுத்தூர்

  • @Vimaladithan1
    @Vimaladithan1 4 роки тому +4

    Nanba.. ananda kannan..
    Miss you very much,
    Happy to see you again 😁👍🙏👌👏

  • @umas.p.a295
    @umas.p.a295 4 роки тому +4

    Tamizhar kalaigal
    Vaaazhga Valamudan

  • @தோழாதோழா
    @தோழாதோழா 3 роки тому +1

    என்ற ஊருங்க 😘😘😘😘

  • @umapriya5201
    @umapriya5201 4 роки тому +4

    Anti thamilargalin katharal இங்கு comment ஆக இருக்கிறது.... தமிழன் இந்த உலகத்திற்கு எதை எதை எல்லாம் கொடையாக கொடுத்திருப்பான் என்றால்... கணக்கில் அடங்காதவை....💪💪💪

  • @raviconstruction6883
    @raviconstruction6883 4 роки тому +5

    MR jamab 💪🏻💪🏻💪🏻❤️❤️❤️

  • @s.suganthi1114
    @s.suganthi1114 Рік тому

    Sadhi, regions, ellamal sakoraththuvaththai valartheddukkum kongu valmakkalukku salam poduvam

  • @sundaramsundaram4073
    @sundaramsundaram4073 4 роки тому +3

    Nice

  • @ganeshvino3318
    @ganeshvino3318 4 роки тому

    Super

  • @bunksathibablu3017
    @bunksathibablu3017 4 роки тому +2

    Vera leval

  • @tnnetwork8640
    @tnnetwork8640 2 дні тому

    இதெல்லாம் குறைவு. 15வருடங்களுக்கு முன்பு காரமடையில் அதன் சுற்று வட்டார அனைத்து குழுவினரும் சேர்ந்து இசைப்பார்கள். அடாதவர்களுக்கெல்லாம் ஆட்டம் வரும் 💥

  • @dileppiremj.s2432
    @dileppiremj.s2432 3 роки тому +1

    🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @mrcreation8051
    @mrcreation8051 4 роки тому +2

    😍🤩

  • @arasuagni4057
    @arasuagni4057 Рік тому

    🎉

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 3 роки тому

    Nathaum sariella.venkalathula katti Adicha nalla erukkum. Matto tholluthan nalla erukkum... Sound🔊 like pannuvanka.makkala❓

  • @ajithaji3514
    @ajithaji3514 3 роки тому

    🔥🔥🔥

  • @dkmaths112
    @dkmaths112 4 роки тому +3

    மக்களே என்ன மக்களே இப்படி பன்றிங்க....
    கோரோனா எதாவது பன்னிட போகுது...

  • @gowthamnarayanan1892
    @gowthamnarayanan1892 4 роки тому +1

    MR.jamab the pridge of our coimbatore VELLAKENARU

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 4 роки тому +6

    வெள்ளைகாரன் கண்டுபிடித்து பேன்டு இசைகருவி பயன்படுத்தி பாரம்பரியத்தை கெடுக்காதீர்கள் 👎👎👎👎👎

  • @Kanaraj26
    @Kanaraj26 4 роки тому +6

    டேய் கூட்டம் போடாதீகடா ! இப்போ எல்லாம் நல்லாதான் இருக்கும் ! பதினைஞ்சாவது நாள்ல இரும ஆரம்பிச்சிரப்போவுதுடா ! 😂😂😂

  • @gunganesh5736
    @gunganesh5736 4 роки тому

    Covai king jamab

  • @MuthuKumar-vr6fn
    @MuthuKumar-vr6fn 3 роки тому

    🙄

  • @illamstar45
    @illamstar45 3 роки тому

    Pollachi vanthu parunga