பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இசைக் கலைஞர் அந்தோணி தாஸ் அவர்கள் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுகிறேன் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி நாட்டம் பாளையம் அட்வைஸ் சங
சத்குரு ஐயா அவர்கள் அந்தோனி தாசனுக்கு அந்த ஈடு இணையற்ற ஈசனின் முன்னால் அவரையும் அவருடைய குழுவினரையும் இசைக் கச்சேரி நடத்தி 🌈பெருமை சேர்த்த ஐயா சத்குரு அவர்களை வணங்குகிறேன்.
தமிழில் பாடி பல நாட்டு மக்கள் அனைவரும் சந்தோசமாக நடனமாட செய்த ஈசா மற்றும் அந்தோணிதாஸ் குழுவினர் அனைவரும் என்னாட்டவருக்கும் இறைவன் சிவனை பற்றி பாடி இறுக்கமான என் இதயம் கனிந்தது
அருமை மற்றும் அமைதியான முறையில் அனைத்து நாடுகளிலும் இருந்து வந்த மக்கள் நடனம் என்ன ஒரு அற்புதமான நடனம் இதைத்தான் எல்லாம் சிவமயம் என்பார்கள் நமசிவாய வாழ்க
பக்குவம் வாய்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 🙏🙏🙏🙏🙏 அனைவரையும் ஆட வைத்த நாட்டுப்புறப் பாடல் நல்ல பாடல்,என்றும் சிறக்க அந்தோனியார் இசைக்குழுவினருக்கு என் ❤️ இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
துள்ளல்,துயரம்,எள்ளல்,நையாண்டி,காதல்,தொழில்பாடல்,ஒப்பாரி என இதயத்தில் ஏறிஉட்காரும் உயர்ந்த உயிர்ப்பாடல் நாட்டுப்புறப்பாடல்கள்.அண்ணன் அந்தோணி அவர்களின் உணர்வைத்துளைக்கும் குரலும் சொற்பொருளும், இசைப்போரும் சேர்ந்து இழுத்து இசையால் கட்டிப்போட்டுவிட்டார்கள்.🤝🙏🏻
அருமையான நிகழ்ச்சி எல்லாமக்களும் இனமத பாகுபாடின்றி தங்களை மறந்து ஆடும் ஆட்டம் சிவபெருமானையே மகிழ்வித்திருக்குமென நம்புகின்றேன். ஏனென்றால் இறைவனே சிவதாண்டவமாடும் தில்லைக்கூத்தனல்லவா?! அருமை! அருமை!
தமிழனின் நாட்டுப்புறப் பாடல் மற்றும் இசை இவற்றிற்கு என்றும் தனி மவுசு தான். இதை நிருபித்துள்ளார் நாட்டுப்புற கலைஞர் அண்ணன் அந்தோனியார் அவர்கள். அண்ணன் அந்தோனியார் அவர்களுக்கு என் ❤️ கனிந்த வாழ்த்துக்கள்.
இங்கு மதரீதியாகவும், கடவுள் மறுப்பு உடையோர்களாலும் தரங்கெட்டும், பொறாமையினாலும் தங்களின் வெறுப்புகளை பதிவிடுகிறார்கள்!நமது ஆன்மீக விழாக்கள் ஒவ்வொன்றிலும் இந்த மாதிரி பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்து வருகிறது. இவர்களுக்கு வெறுப்பின் உச்சகட்டம் சிவராத்திரி அன்று இந்த மாதிரி கூத்தடிக்கிறார்கள் என்று பதிவிடுகிறார்கள்.ஆனால் இந்த சிவராத்திரி விழாவில் நாட்டின் எல்லா வகையான கலைகளுக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. அன்று இரவு முழுவதும் நமது முதுகெலும்பு நேராக இருத்தல் அவசியம். அதற்கு சிவன் பற்றிய மந்திரங்களோ அல்லது பாடல்களோ பாடப்பெற்றால்தான் சிவராத்திரி முழுமையடையுமா!எங்களைக்காட்டிலும் உங்களுக்கு எவ்வளவு அக்கறை!இந்நிகழ்ச்சியில் பல மதம் மற்றும் பல மாநிலங்களிலிருந்தும் வந்துபங்கேற்கிறார்கள்.அவர்களுக்கும் தகுந்தமாதிரி தான் நிகழ்ச்சிகள் வழங்கப்பட வேண்டும். நீங்கள் நினைக்கும் ஆட்டம் வேறு. இங்கு ஆடும் ஆட்டம் வயதை மறந்து, கவலையை மறந்து ஆனந்தத்தில் ஆடும் ஆட்டம். உடலுக்கும் மனதுக்கும் நிறைவை தரக்கூடிய ஆட்டம்.அது உங்களுக்கு புரியாது. சினிமா பாடல்கள் இங்கு பாடுவதில்லை. உடனே அடுத்த கேள்வி, சினிமா நடிகைகள் பங்கேற்கிறார்களே என்று வரும். ஏன்? அவர்கள் பங்கேற்க கூடாதா? அவர்களும் மனிதர்கள் தானே! இங்கு யாரையும் கட்டாயப்படுத்த வில்லை. இப்படியே இந்துக்களுக்கு எதிர்மறையாக கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டே இருங்கள். உங்களால அவர்கள் விழிப்படையட்டும்! வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி!
உண்மையை நன்றாக உரைத்தீர்கள் யாரார்க்கு என்ன தெரியுமோ அதை அவர்கள் செய்கிறார்கள் வேதம் படித்தவர்கள் வேதம் ஓதுகிறார்கள் நடனம் தெரிந்தவர்கள் நடனம் ஆடுகிறார்கள் பாட்டு தெரிந்தவர்கள் பாடுகிறார்கள் நிறை படித்தவர்கள் சொற்பொழிவு ஆற்றுகிறாகள் அவரவர் விருப்பம் இதை கலையரசி நடராஜன் அவர்களுக்கு தெரியப்படுத்தவும் அவர் ஈஷயோகத்தைப் பற்றி தவறாக கூறுகின்றார்
இசையின் பிறப்பிடமே நாட்டுப்புற இசைதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.நாட்டுப்புற இசைக்கு மேலும் மெருகு கட்டியுள்ளார் அண்ணன் அந்தோனியார் அவர்கள். அண்ணன் அந்தோனியார் அவர்களுக்கு என் இனிய பாராட்டுக்கள். தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா போல. .
மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்த தஞ்சை மாவட்டம் ஒரு நெற்களஞ்சியம் மட்டுமல்ல, கலைஞர் கருணாநிதி போன்ற அரசியல் களஞ்சியமும், அண்ணன் அந்தோனியார் அவர்களின் நாட்டுப்புற பாடல் களஞ்சியமும் தஞ்சை மாவட்டம் தான் என்று நினைக்கும் போது தமிழகம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
தமிழனின் வரலாறு,கலை, பண்பாடு, நாகரிகம் பாரம்பரியம் எல்லாவற்றையும் இந்த இசைக்குழு மூலம் எடுத்துக் காட்டியுள்ளார் அண்ணன் அந்தோனியார் அவர்கள். அண்ணன் அந்தோனியார் அவர்களுக்கு என் இனிய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
The songs lyrics or very normal words in tamil but it's give so much of information with in 25 minutes by singing & its the way of life too. No words to our own musicians. I am proud to be Indian {tamilan}.
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இசைக் கலைஞர் அந்தோணி தாஸ் அவர்கள் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுகிறேன் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி நாட்டம் பாளையம் அட்வைஸ் சங
சத்குரு ஐயா அவர்கள் அந்தோனி தாசனுக்கு அந்த ஈடு இணையற்ற ஈசனின் முன்னால் அவரையும் அவருடைய குழுவினரையும் இசைக் கச்சேரி நடத்தி 🌈பெருமை சேர்த்த ஐயா சத்குரு அவர்களை வணங்குகிறேன்.
அடிக்கிற அடியில் தன்னை மறந்து ஆட வைப்பது தான் தமிழர்கள் இசை. அருமை
தமிழில் பாடி பல நாட்டு மக்கள் அனைவரும் சந்தோசமாக நடனமாட செய்த ஈசா மற்றும் அந்தோணிதாஸ் குழுவினர் அனைவரும் என்னாட்டவருக்கும் இறைவன் சிவனை பற்றி பாடி இறுக்கமான என் இதயம் கனிந்தது
Super super
அருமையான துள்ளல் இசை, நமது தமிழ் இசை... நன்றி அந்தோணிதாசன். நாதஸ்வர வித்துவான் மற்றும் தவில் வித்துவான் வாசிப்பு அருமை...
Super
08
76ć
@@karuppaiahsona7260 a
.
,,,
அங்க ஆடுபவர்கள் எல்லோரும் வெளிநாட்டுக்காரர்களும்,வெளிமாநிலத்தைசேர்ந்தவர்கள்தான்.இதுதான் தமிழனுக்கும், தமிழ்இசைக்கும் கிடைத்தபெருமை.சூப்பர் வாழ்த்துக்கள்.
அருமை மற்றும் அமைதியான முறையில் அனைத்து நாடுகளிலும் இருந்து வந்த மக்கள் நடனம் என்ன ஒரு அற்புதமான நடனம் இதைத்தான் எல்லாம் சிவமயம் என்பார்கள் நமசிவாய வாழ்க
Amam avare kanja adichu adaramathiri irukku ithila engerunthu sivamayam varum
@@ravinaveen6999 saippaa.. periya arivaalithaan nee. nirubichchutta.
Super. SIVA SONG
தமிழ் இசைக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்று நிருபித்த அண்ணன் அந்தோனி தாசன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் கோடி
Super ... நாதஸ்வரம் வாசிப்பர் தெரிவிட்டுக்கிறர் வாழ்த்துக்கள்....
ஆமா மக்கா
@@90sravi in
L
😊😊😊pl❤l nib m k ii😮k@@90sravi
அந்தோணி தாசன். & குழு அருமை! வாழத்துக்கள்!
பக்குவம் வாய்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 🙏🙏🙏🙏🙏 அனைவரையும் ஆட வைத்த நாட்டுப்புறப் பாடல் நல்ல பாடல்,என்றும் சிறக்க அந்தோனியார் இசைக்குழுவினருக்கு என் ❤️ இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் உங்கள் இசைக்குழுவிற்கு எங்கள் ❤️🙏
ஆதி சிவனே போற்றி இசைஞானி சொன்னதுபோல் இது சிவனின் இசை இதை அழியாது அழிக்கவும் முடியாது.. எங்கள் அன்பு தங்கம் அந்தோனி தாஸ் உங்களுக்கு வாழ்த்துக்கள்
பெண்கள் மனதில் என்றும் அளவுகடந்த ஆடல் பாடல் விருப்பம் உள்ளது என்பதை நிருபித்துள்ளார்
அண்ணன் அந்தோனி தாசன். வாழ்த்துகள். ❤️👍🙏🙏🙏🙏🙏
அருமையான பாட்டு ஒவ்வொரு இசை கலைஞர்களும் தங்கள் திறமையை திறம்பட வெளிப்படுத்தி உள்ளார்கள் அருமை அருமை அண்ணா
அண்ணன் அந்தோணி நிகழ்ச்சிக்காக வாவது நிச்சயம் இதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்...
அந்தோணி சகோதரர் அந்த கடவுள் கொடுத்த வரம், நீங்கள் நீடுடி வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன் 🙏🏼
அந்தோணிதாசன் குழுவினருக்கு வாழ்த்துக்கள் கோடி . வாழ்க வளமுடன்.
77 6
8
9:30 to 15:20 தமிழனின் இசை ஆடாத காலையெல்லாம் ஆட வைக்கும்
Congratulations to all, கிராமத்து இனிய பாடல்கள் பாடிய உண்மை கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
J
I7ú*up
00000npn0000nnn0pppppP
00000npn0000nnn0pppppP
00000npn0000nnn0pppppP
தமிழனின் பெருமையை மேடையேற்றி அழகு பார்த்த சத்குருவின் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱
இசையும் அவனே அசையும் பொரு லும் அவனே
மிகவும் திறமையாக நாதஸ்வரம் வாசித்தார் வாழ்த்துக்கள் அண்ணா அறுமை
துள்ளல்,துயரம்,எள்ளல்,நையாண்டி,காதல்,தொழில்பாடல்,ஒப்பாரி என இதயத்தில் ஏறிஉட்காரும் உயர்ந்த உயிர்ப்பாடல் நாட்டுப்புறப்பாடல்கள்.அண்ணன் அந்தோணி அவர்களின் உணர்வைத்துளைக்கும் குரலும் சொற்பொருளும், இசைப்போரும் சேர்ந்து இழுத்து இசையால் கட்டிப்போட்டுவிட்டார்கள்.🤝🙏🏻
மியூசிக் டிம் அபாரம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவன் படைத்த ஆதி இசை
அந்தோனி அன்ணா சூப்பர் அன்ணா தமிழ்ல பாட்டு பாடி நிகழ்ச்சியை அசத்தல் பன்னிட்டிங்க
அன்ணா வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடலுக்கு ஏற்ற இசை வாசிப்பு மிகச்சிறப்பாக அமைந்தது
Good morning ☕☕☕
நல்ல இசைதனை ரசிப்பவன் கண்டிப்பாக நல்ல மனிதனாக இருப்பான்
அருமையான நிகழ்ச்சி எல்லாமக்களும் இனமத பாகுபாடின்றி தங்களை மறந்து ஆடும் ஆட்டம் சிவபெருமானையே மகிழ்வித்திருக்குமென நம்புகின்றேன். ஏனென்றால் இறைவனே சிவதாண்டவமாடும் தில்லைக்கூத்தனல்லவா?! அருமை! அருமை!
அடடடா கொராணா வந்நதவங்க எப்படி ஆடுறாங்க..... அதனை போக்கியவர் நம்ம நாட்டுப்புற கலை நாயகன் ஆண்டனி தாஸ் அண்ணன்.....
அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் குறிப்பாக நாதஸ்வர வித்துவான்...... love u so much
❤❤❤❤❤
To my Tamil brothers in india Lovely song. ....from your Tamil btothers in South Africa
thks
மாஸ் .அந்தோணி தாசன் பாடல்
என் இனிய தமிழர் அந்தோணி அவர்களுக்கும் அண்ணன் குழுவினர்களுக்கும் *தமிழில்* வாழ்த்துகள்
தமிழனின் நாட்டுப்புறப் பாடல் மற்றும் இசை இவற்றிற்கு என்றும் தனி மவுசு தான்.
இதை நிருபித்துள்ளார் நாட்டுப்புற கலைஞர் அண்ணன் அந்தோனியார் அவர்கள்.
அண்ணன் அந்தோனியார் அவர்களுக்கு என் ❤️ கனிந்த வாழ்த்துக்கள்.
சிவபெருமான் உருவில் தோன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து அனைவரையும் ஆட வைத்த அந்தோனியார் நாட்டுப்புறப் பாடலும் இசையும் என்றும் திளைக்கட்டும்.
நாதஸ்வரம் அருமையோ அருமை சிறப்பான வாசிப்பு 👌👌👌
இங்கு மதரீதியாகவும், கடவுள் மறுப்பு உடையோர்களாலும் தரங்கெட்டும், பொறாமையினாலும் தங்களின் வெறுப்புகளை பதிவிடுகிறார்கள்!நமது ஆன்மீக விழாக்கள் ஒவ்வொன்றிலும் இந்த மாதிரி பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்து வருகிறது. இவர்களுக்கு வெறுப்பின் உச்சகட்டம் சிவராத்திரி அன்று இந்த மாதிரி கூத்தடிக்கிறார்கள் என்று பதிவிடுகிறார்கள்.ஆனால் இந்த சிவராத்திரி விழாவில் நாட்டின் எல்லா வகையான கலைகளுக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. அன்று இரவு முழுவதும் நமது முதுகெலும்பு நேராக இருத்தல் அவசியம். அதற்கு சிவன் பற்றிய மந்திரங்களோ அல்லது பாடல்களோ பாடப்பெற்றால்தான் சிவராத்திரி முழுமையடையுமா!எங்களைக்காட்டிலும் உங்களுக்கு எவ்வளவு அக்கறை!இந்நிகழ்ச்சியில் பல மதம் மற்றும் பல மாநிலங்களிலிருந்தும் வந்துபங்கேற்கிறார்கள்.அவர்களுக்கும் தகுந்தமாதிரி தான் நிகழ்ச்சிகள் வழங்கப்பட வேண்டும். நீங்கள் நினைக்கும் ஆட்டம் வேறு. இங்கு ஆடும் ஆட்டம் வயதை மறந்து, கவலையை மறந்து ஆனந்தத்தில் ஆடும் ஆட்டம். உடலுக்கும் மனதுக்கும் நிறைவை தரக்கூடிய ஆட்டம்.அது உங்களுக்கு புரியாது. சினிமா பாடல்கள் இங்கு பாடுவதில்லை. உடனே அடுத்த கேள்வி, சினிமா நடிகைகள் பங்கேற்கிறார்களே என்று வரும். ஏன்? அவர்கள் பங்கேற்க கூடாதா? அவர்களும் மனிதர்கள் தானே! இங்கு யாரையும் கட்டாயப்படுத்த வில்லை.
இப்படியே இந்துக்களுக்கு எதிர்மறையாக கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டே இருங்கள். உங்களால அவர்கள் விழிப்படையட்டும்! வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி!
நல்ல பதிவு.
good message to stupid people
உண்மையை நன்றாக உரைத்தீர்கள் யாரார்க்கு என்ன தெரியுமோ அதை அவர்கள் செய்கிறார்கள் வேதம் படித்தவர்கள் வேதம் ஓதுகிறார்கள் நடனம் தெரிந்தவர்கள் நடனம் ஆடுகிறார்கள் பாட்டு தெரிந்தவர்கள் பாடுகிறார்கள் நிறை படித்தவர்கள் சொற்பொழிவு ஆற்றுகிறாகள் அவரவர் விருப்பம் இதை கலையரசி நடராஜன் அவர்களுக்கு தெரியப்படுத்தவும் அவர் ஈஷயோகத்தைப் பற்றி தவறாக கூறுகின்றார்
Nam nattil pengal hindhu madhatha pathi pesa arambithale podhum nandri akka
🤗👍👏👏👏👏👏👏👏👏👏👌
இசையின் பிறப்பிடமே நாட்டுப்புற இசைதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.நாட்டுப்புற இசைக்கு மேலும் மெருகு கட்டியுள்ளார் அண்ணன் அந்தோனியார் அவர்கள்.
அண்ணன் அந்தோனியார் அவர்களுக்கு என் இனிய
பாராட்டுக்கள்.
தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா போல.
.
மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்த தஞ்சை மாவட்டம் ஒரு நெற்களஞ்சியம் மட்டுமல்ல, கலைஞர் கருணாநிதி போன்ற அரசியல் களஞ்சியமும், அண்ணன் அந்தோனியார் அவர்களின் நாட்டுப்புற பாடல் களஞ்சியமும் தஞ்சை மாவட்டம் தான் என்று நினைக்கும் போது தமிழகம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
இயற்கை சார்ந்த வாழ்வியல் முறையில் பண்பாட்டை பேணிகாக்கும் பெண் தெய்வங்கள் ஆற்றுப் படுக்கையில்.....
நாதஸ்வரம் வாசிக்கார அண்ணா semmaaaa..... சும்மா தெறிக்க விட்டாரு....
Om namashiva
Yes bro
Avaru ramanathapuram district nambuthalai super musicians bro
00
ஆங்கிலேயனே தமிழனே பாட்ட கேட்டு தண்ணால ஆடுரான்
@DHAN PUBG ०
தமிழனின் வரலாறு,கலை, பண்பாடு, நாகரிகம் பாரம்பரியம் எல்லாவற்றையும் இந்த இசைக்குழு மூலம் எடுத்துக் காட்டியுள்ளார் அண்ணன் அந்தோனியார் அவர்கள்.
அண்ணன் அந்தோனியார் அவர்களுக்கு என் இனிய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
அண்ணன் அந்தோனி .... எங்கள் மண்ணின் மைந்தன்... எங்கள் ஊர் மருமகன் நீ வாழ்க.......
Endha ooru
@@tamilvendhan3200 நீநக்கனபாளையம்
அண்ணா அந்தோணி குரல் வலிமை அருமை👌👌👌👌
பாட்டு அருமையா இருக்கு
இசையின் பெருமை மேளம் மற்றும் பறை பல்லுயிர் தன்மைக்கு.....
சொக்க வச்ச பச்சை கிளி பாடல் மெட்டின் சிவன் பாடல் சொக்க வைத்த அந்தோனி அண்ணா வாழ்த்துக்கள்
அருமையான பதிவு எல்லாம் சிவமயம்...
பாரத விருது இசையை பரப்பிய உலக எங்கும் ஒலிக்கும் தமிழர்களின் பாரம்பரிய இசை.....
இசையின் பழமையை ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர்களின் நாடுகளுக்கே பாரம்பரிய இசை......
இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைக்கு சுயம்பு இயற்கைக்கு வாழ்வியல் முறை.....
கொண்டாடி கும்மி கொட்டி ஆடு., செம்மொழி (தமிழ்) கண்ட எங்க நாடு... ❤️
கேட்டும் வரிகள் அனைத்திலும் தமிழ்...
நன்றி அண்ணா 💐
அண்ணே தமிழ்க்கு வணக்கம்.நம்ம நாட்டுபுற பாடலுக்கு அடிமை🙏🏻🙏🏻👍
தமிழ்.......
..நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ....😎✊️
அருமையான கலை நிகழ்ச்சி.பிரதமரும் வந்து ஆடனும்.நம்ம பண்பாட்டை எடுத்துரைக்கனும்
அருமை ஆஹா ஆஹா நம் பாரம்பரிய கலை மற்றும் தமிழர் என்ற பெருமை ஆஹா ஆஹா இனிமை
நாதஸ்வரம் வாசிக்கிறதுயாருயா வெற லெவல்
தமிழ் இசைக்காக வந்தவர்கள் யார்
ஆழம் விழுதுகள் இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைக்கு தேசிய மரம்.....
என் தமிழ் இசை... ஆட்டம் போடாமல் இருப்பது கடினம்.
Semma.... உண்மை
Annan group Ku very thanks na isai enimaiya erunthuchuna
ஐக்கிய நாட்டு சபையே ஆடும் சபை.....
இப்படியும் ஒரு சிவராத்திரியா எல்லாம் அவன் லீலை
பனை மரத்தின் திருச்செந்தூர் முருகன் கடல் அவைக்கு......
Love from Bangladesh Hindu🙌🙏🙏🙏
அப்பனே சிவனே போற்றி, ஓம் நமசிவாய 🙇🙏🙇
🥺🥺 படைத்து பெற்ற தந்தையே போற்றி, ஓம் நமசிவாய 🙇🙇🙏🙏
தமிழகம், உலகம் பெற்ற அப்பனே சிவயே( ஓம் )....🙏🙇🙏
தேன் குளம் எங்கும் சிவனேயே போற்றி...🙏_____[🙆♂️🌙🔱🧔🔱🌙🙆♂️]...
〽️🛐〽️
அனைத்தும் அருமையான பாடல்
தஞ்சைக்கு பெருமை சேர்த்த அண்ணா
நம் உணர்வு நம் வாழ்வு. அந்தோணி தாசன் அண்ணனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்று அதில் ஏற்படும் அவமானங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் வெற்றியின் எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்த வெற்றி மனிதன்
🎉
அந்தோணி எங்க ஊர் வடக்கு கீரனூர் 🔥🔥🔥, ( சிவகங்கை மாவட்டம் )
தமிழும் தமிழ் இசையும் என்றும் மனதை விட்டு நீங்காது வாழ்க தமிழ்
Wonderful performance by Antony 🙏🏽😍 team.. to listen to nativity of tamil.. it’s always topmost to listen to folk song .
சூப்பரா இருக்கு அன்ணா
ஒரு சாமிபாட்டு படுங்க
மேளம் மற்றும் பறை இயற்கை சார்ந்த வாழ்வியல் முறை இசை.....
The songs lyrics or very normal words in tamil but it's give so much of information with in 25 minutes by singing & its the way of life too.
No words to our own musicians.
I am proud to be Indian {tamilan}.
அருமை அண்ணா👍👌💐
அருமையான குறள் அழகான பாடல்
அனைவரின் பங்களிப்பும் சேர்ந்து அருமையான பாடல்கள் கொடுத்துள்ளார்கள்❤️
தவில் நாதஸ்வரம் வேற லெவல் செம்ம சூப்பர்
Best enjoyment Isha 2020 only your songs at yearly morning that moment unforgettable memories
Very.good.thanks.thamilnadu
அருமையான பதிவு
Semmoli sirappu Antony Annan avargalukku
இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைக்கு இயல் இசை நாடகம் பல்லுயிர் தன்மைக்கு வாழ்வியல்.....
ஓம்காரம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.....
தாய் நாட்டில் தேசிய மரம் ஆலமரம் விழுதுதல்கள்.....
Naathaswaram vera level ...
வெள்ளை காரன் நம் நாட்டுப்புற பாட்கள் கேட்டு குத்தாட்டம் போடுறாங்க
...
சூப்பர் அந்தோனி தாசன் அண்ணா.....
Cinemavirkul
Pokavendiya
Padalkal andonidasan
Really super
வாழ்த்துகள்
Arumai Arumai 👌👌👌👌 I love the second song.... Semmiiiii
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
Orumurai udainthal udainthathu thaneeeeeeeeeeeeee
Uyir oru murai pirinthal pirinthathu thaneeeeee🙏🙏🙏🙏🙏🚶
அந்தோனி தாசன் பாடல் மிக சிறப்பு
இன்பம் தரும் வகையில் தமிழ் பாடல்
பலர் வறுமையின் உச்சகட்டம், சிலர் வளமையின் உச்சகட்டம் இதில் யாருக்கு முடிவு என்பதை காலம் தீர்மானிக்கம்.
Unmai!
தமிழ் என் உயிர்