காஞ்சி சங்கர மடத்தில் என்னல்லாம் நடக்குது பாருங்க! Kanchi Shankara Mutt Visit

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • • பர்மா எல்லையில் தமிழர்...
    பர்மா எல்லையில் தமிழர்கள் கட்டியிருக்கும் அழகான கோயில்கள் - நேரடி பயணம்
    ......
    சிரிப்பானந்தா பேட்டி | முடிஞ்சா சிரிச்சினே பாருங்க!
    • சிரிப்பானந்தா பேட்டி |...
    .......
    • டெல்லியும் சில விசித்த...
    டெல்லியில் நான் பார்த்து வியந்த காட்சிகள்...
    காஞ்சிபுரம் காஞ்சி சங்கர மடம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் காஞ்சி மடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா பெரியவா மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சுவாமிகள் kanchi kanchipuram Shri Kanchi Kamakoti Peetham kanchi mutt shankaracharya Adi Shankara Jagadguru Shri Chandrasekharendra Saraswati Mahaswamigal Sage of Kanchi Mahaperiyavar ‪@ArchivesofHindustan‬

КОМЕНТАРІ • 810

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Рік тому +50

    ua-cam.com/video/6qqKBlYce_k/v-deo.html
    சங்கர மடத்தில், மகாபெரியவரின் தங்கத்தேர் உலா..

    • @seshagirisarma8810
      @seshagirisarma8810 9 місяців тому +4

      Mahaprriyava charanam

    • @sivas1732
      @sivas1732 9 місяців тому

      நேர நரகம் தாண்டா... உங்களுக்கு...

    • @radhakavi6724
      @radhakavi6724 8 місяців тому

      Got a chance. to know about kanchi madam through this post. Thanks a lot.🎉

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 7 місяців тому

      Sivas1732 ஏய் !
      கேவலம் !
      ஓம் மனு சாக்கட
      ஐயோ பாவம்
      உனக்கு அப்புறம் உள்ள தலைமுறை
      அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேம்

    • @sivas1732
      @sivas1732 7 місяців тому

      @@rukmanikrishnaaenterkrishn5794நீ ஒண்ணும் புழுத்தவே வேண்டாம்... எம் அப்பன் ஈசனின் சாபம் உன் கூட்டத்திற்கே வந்து சேரும்... முடிந்தால் உன்னை திருத்திக்கொள்... ஏமாற்றி வாழும் நீங்க விடம் சாபம் பழிக்குமோ.... போட கோமாளி... 🤣🤣🤣

  • @gowribaskaran733
    @gowribaskaran733 22 дні тому +6

    நான் சங்கர மடத்தைப் பார்த்ததே இல்லை அந்த வருத்தம் இப்போது தீர்ந்து விட்டது 😃👍🙏🙏ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌺🙏🌺🙏🙏🙏

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 Рік тому +105

    இந்த காணொளிப்பார்த்தது மனிதிற்கு மிக மிக சந்தோஷமாகவும் நிறைவாகவும் அமைதியாகவும் இருக்கிறது ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 Рік тому +88

    கண்கண்ட தெய்வம்
    நம் கண்ணேதிரே நிற்கும்‌ கருணை கடல்
    நடமாடும் தெய்வம்
    மஹா பெரியவா.
    அவர் திருவடிகளே எங்களுக்கு சரணாலயம்.
    ஜெய ஜெய ஷங்கர
    ஹர ஹர ஷங்கர

    • @sivas1732
      @sivas1732 9 місяців тому +2

      🤣🤣🤣

  • @HEMASRI_V9
    @HEMASRI_V9 Рік тому +37

    இதுபோல் அருமையான ஆன்மிகத் தகவல்களை கொடுக்கும் உங்களுக்கு பரிபூரண நன்றிகள்🎉

  • @iyengarsbhojanam2504
    @iyengarsbhojanam2504 Рік тому +36

    வரவர உங்கள் வர்ணனையும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்

    • @user-mu3mt9ym1m
      @user-mu3mt9ym1m 6 місяців тому

      Namma vedham potri oathukaakkavendum

  • @rajendranck6584
    @rajendranck6584 Рік тому +16

    I am a Mahaperiva devotee. This video disclosed certain informations which I was not aware of earlier. Thank you.

  • @ramansrinivasan8618
    @ramansrinivasan8618 Рік тому +32

    அழகான, அ௫மையான மற்றும் தெளிவாக, பொறுமையாக, இனிய குரலில் விளக்கத்துடன் கூடிய பதிவிற்கு மிக்க நன்றி. தொடரட்டும் இது போன்ற நல்ல பதிவுகள். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. வாழ்க வளமுடன்.

    • @sivas1732
      @sivas1732 9 місяців тому

      அப்படியே நீங்க வந்த மண்ணிற்க்கு திரும்பி செல்லுங்கள்... ஈரான் பக்கம்... நண்பரே...

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 14 днів тому

      @@sivas1732 இது உனக்கு தேவையில்லை அப்ப நீ. ஆப்பிரிக்காவில் செல்

  • @kuppu.rramanathan2729
    @kuppu.rramanathan2729 Рік тому +37

    சங்கர மடம் பற்றி ஒரு புரிதல் ஏற்படுத்தும் அருமையான காணொளி.

    • @yogis7856
      @yogis7856 Рік тому

      Don't call it Samanthi call it as brindavanam

    • @sivas1732
      @sivas1732 9 місяців тому

      ஓ................ 🤣🤣🤣

  • @velusamyg7936
    @velusamyg7936 7 місяців тому +5

    கடவுளும் மனித கடவுள்களும் இருக்கிறார்கள் என்பதற்கு மகாபெரியவர் அவர்கள் அவதாரமே ஒரு அத்தாட்சி.காஞ்சி மடத்தையும் ஆராதனைகளையும் பார்க்க கண் கோடி வேண்டும்.இறைவன் வாழும் இடங்களில் ஒன்று காஞ்சி மடம்.வீடியோ பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏

  • @jayanthi6383
    @jayanthi6383 Рік тому +12

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. மகா பெரியவா திருவடிகள் சரணம் .🙏 நான் நீண்ட நாட்களாக நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்ததை உங்கள் ஆன்மீகப் பயணம் மூலமாக பார்த்து மகிழ்ந்தேன். மிகவும் நன்றி.

  • @crafts4fans421
    @crafts4fans421 Рік тому +10

    ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் திருவடியே போற்றி🙏போற்றி🙏போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 Рік тому +19

    ஒவ்வொருவரும் காண வேண்டிய காணொளி மஹா பெரியவா ஆதிசங்கரர் முதல் இன்று வரை இருக்கக்கூடிய அத்தனை மஹா பெரியவாளுக்கும் எனது நமஸ்காரங்கள் 🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ✨ . அற்புதமான காணொளியை பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே மஹா பெரியவாளை தரிசனம் செய்ய வைத்ததற்கும் மடத்தை முழுமையாக பார்க்க செய்தமைக்கு அன்பு சகோதரருக்கு நன்றி SRC 🙏

  • @subramani106
    @subramani106 Рік тому +43

    ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீமஹா பெரியவா சரணம்

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 Рік тому +5

    மஹா பெரியவா தங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.
    நான்.மனைவி,பிள்ளைகளோடு தங்களை தரிசிக்க வாய்ப்பு தந்து உதவிட பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
    ‌‌‌அன்னதானம் உண்டு அன்னதானதிற்கு என்னால் முடிந்த ஒரு மூட்டை அரசி ,காய் கனிகள் வாங்கி தர விரும்புகிறேன்.
    அருள்வாய் மஹா லிங்கேஸ்வரா
    ஜெய ஜெய ஷங்கர
    ஹர ஹர ஷங்கர
    மஹா பெரியவா திருவடிகளே சரணாலயம்

  • @viji4650
    @viji4650 Рік тому +15

    ஓம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா போற்றி போற்றி🙏🙏🙏 ஓம் ஓம்🌾🌾🌾🌾🌾🌾ஓம்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Рік тому +20

    எங்கள் பெரியவா தெய்வம் போன்றவர் அல்ல... சாட்சாத் தெய்வமே தான்.இவரின் வாழ்நாளில் நிகழ்த்திய அற்புதங்களை தேடித்தேடி படித்தீர்களனால் மிகவும் ஆச்சர்யமான அற்புதங்களாக இருக்கும்.ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர 🙏🙏🙏

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Рік тому +3

    ஶ்ரீ மஹா பெரியவா சுவாமி திரு வடிகள் போற்றி ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா இந்த காணொளி ப்திவிட்ட மைக்கு நன்றி

  • @dinakarajm5471
    @dinakarajm5471 Рік тому +19

    Your efforts has been highly appreciated 👍 🙏

  • @vankidwarakan
    @vankidwarakan 2 місяці тому +1

    wayback in 1969 visited the place very next day after marriage. Had darshan of both Jayendra Saraswathi swamy & Maha Periyava. we were served fantastic lunch which we never forget. very much blessed.

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 2 місяці тому +1

    மிக்க நன்றி.ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 Рік тому +6

    உங்களின் தரமான உச்சரிப்பு மற்றும் வர்ணனை அருமை. இறுதியில் உங்கள் முகமும் பெயரும் தெரிவித்தால் நல்லது. வணக்கம் 🙏

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 Рік тому +13

    இதை வெள்ளிக்கிழமை காலை வேலையில் பார்ப்பதற்கு மகா பெரியவரின் அனுக்கிரகம் இருந்தால் தான் பார்க்க முடியும் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காமகோடி சங்கர மஹா பெரிவா திருவடிகள் சரணம் சரணம்

  • @k.vijayarangan5066
    @k.vijayarangan5066 Рік тому +12

    🙏ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர 🙇‍♂️
    ஸ்ரீமகா பெரியவர் திருவடி சரணம்,
    திருவடி போற்றி போற்றி போற்றி 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏💐

  • @sriramajeyam779
    @sriramajeyam779 11 місяців тому +2

    🎉🎉🎉 excellent work 👍 மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Рік тому +3

    Romba arumai ths

  • @sukumars2384
    @sukumars2384 Рік тому +7

    இந்த உன்னதமான பதிவைப் பாரத்த நான் தன்யநானேன்.
    ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.
    அருள்மிகு ஶ்ரீ மகா பெரியவா திருவடி சரணம்.

  • @somusundaram3047
    @somusundaram3047 Рік тому +7

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @ganeshv3549
    @ganeshv3549 5 місяців тому +3

    Beautiful description, coverage, god bless🙏🌸

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR Рік тому +7

    ஓம் மகாபெரியவர் மலர் பாதம் போற்றி 🙏 போற்றி போற்றி 🙏🙏 போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 Рік тому +19

    I frequently visit Sri Shankara madam Maha Periava atishitanam for past 9years and have darshan of Maha Periava atishitanam is very good vibrations for me

  • @suryanarayanan7056
    @suryanarayanan7056 Рік тому +11

    மஹா பெரியவா சொல்லுவா...என்ன தரிசனம் பண்ணிட்டு போனா மட்டும் போதாது... நமது பாரம்பரிய கலாச்சாரம் கர்மனுஷ்டானங்களை தினந்தோறும் உலக நன்மைக்காக பலனை எதிர்பார்க்காமல் செய்தால் தான் நான் திருப்தி அடைவேன்...நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 9 місяців тому +2

    நல்ல மனநிறைவைத்தந்த அருமையான காணொளி. நன்றி. வணக்கம்.
    💐💐💐💐💐💐💐

  • @NATARAJANGANGADHARAN
    @NATARAJANGANGADHARAN Рік тому +2

    Ayya romba nanri intha pathivukku na poganumnu kanavu kante parthiten

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Рік тому +28

    மீண்டும்.வரவேண்டும்.மடத்தையும்.வேதத்தையும்.காத்தருள.வேண்டும்.ஈஸ்வரா..சந்திரசெகரா.சரணம்.சரணம்.திருவடியேசரணம்..தரமம்தழைக்க.வரவேண்டும்
    .சங்கரா.சங்கரா.ஹர.ஹர.சங்கரா.ஜெய.ஜெய.சங்கரா.🎉🎉🎉🎉

  • @shruthiviji5092
    @shruthiviji5092 Рік тому +3

    நீங்கள் இந்த இடம் பற்றிய விவரங்கள் விவரிப்பது மிகவும் அருமை அருமை பார்த்தது போல இருந்தது நன்றி நன்றி ❤❤ எந்த இடம் விமர்சனம் அருமை அருமை பற்றி

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 Рік тому +25

    ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர . காஞ்சி காமாட்சி தவப்புதல்வன் மஹா பெரியவா திருவடிகள் சரணம் .ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @indsaran
    @indsaran Рік тому +12

    அருமை நேரில் சென்ற உணர்வு ❤

  • @kannank9427
    @kannank9427 Рік тому +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @user-wm9nr9nn7o
    @user-wm9nr9nn7o 11 місяців тому +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகள் போற்றி

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 28 днів тому +1

    நடமாடும் தெய்வம் நம் பெரியவா 🙏எல்லோருக்கும் அருள்புரியும் நம்பெரியவா🙏அவர்உபதேசித்தபடி நடந்து கொள்வோம் மஹாபெரியவா சரணம் 🙏🙏

  • @ShankarMaava
    @ShankarMaava Рік тому +69

    ஓம் மகா பெரியவா பாதம் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Рік тому +1

      😊😊😅😅😮

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Рік тому

      மாதிரிதான் 😂😂😂🤣🤣🤣புண்ட மோன

    • @sivas1732
      @sivas1732 9 місяців тому

      அப்படியே உங்க சொந்த மண் ஈரான் பக்கம் போய்டுங்க ஓய்.... 🤣🤣🤣

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 3 місяці тому

      எனன்புலயூடுப்னிருபரவர்களுகுதிருச்சந்திரசகெருனைவங்கமும்வழ்துடநெருகைகோபிவனகமண்டதசிலைபர்தினலான்றுமெனலெளைசூதைபட்டிஎனவண்டம்மலும்வருவோருகுதிர்ஸ்டிகசியூமதுநோடைஆண்புற்குறையலோருமர்டுகொல்வூம்வனகம்னங்ரும்மல்வழ்தும்த்ன்கியூ

  • @xyz1401
    @xyz1401 Рік тому +14

    சமாதி என்று சொல்ல கூடாது அதிஷ்டானம் என்று சொல்ல வேண்டும்

    • @sivas1732
      @sivas1732 9 місяців тому

      சமாதி தான் ஓய்... ஜீவசமாதி இல்லை புரியுதா நோக்கு... நரகம் போகும் போது புரியும் போல உன் கூட்டத்திற்கு... 🤣🤣🤣

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 14 днів тому

      ​@@sivas1732அவரே. சித்தர் தான். ஓய்

  • @venkatraman190
    @venkatraman190 Рік тому +8

    Thanx for uploading this video. God bless you

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Рік тому

      உன்ர பெண்டில விடு யூத புண்ட நாயின் சுண்ணிய பெரிசு

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Рік тому +13

    ஓம் ஸ்ரீ மஹாபெரியவா திருவடி சரணம்🙏🙏

    • @sivas1732
      @sivas1732 9 місяців тому

      😂😂😂

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +12

    Om Om Om. Mahaperiyava potri potri 🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🇩🇪🇩🇪

  • @VijayalakshmiSailapa
    @VijayalakshmiSailapa Рік тому +5

    6:40 கருப்புப்பண லேவாதாவி நிறுவனத்திற்கு ஒரு ஆன்மீக முகப்பு...

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 2 місяці тому

    Our Hindhu relegiin is anciant years ago old . our Kanchi madam service is awesome blessing God.. This document is very nice🎉 Thanks and my blessing I am egarly visit very soo

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Рік тому +6

    சரிதான் மகாப்பெரியவர் மற்றும் சங்கர மடத்தின் பெருமையை அவருக்கு பின் வந்தவர்கள் உணரவில்லையே. புனிதத்தை அவர்களே கெடுத்துவிட்டார்களே

    • @veeramanihariharan9389
      @veeramanihariharan9389 Рік тому +1

      Who has spoiled. They are spreading our culture into the another level. They have adopted thousands of schools in all districts and running. If you don't know please refrain from such comments

    • @Gayu611
      @Gayu611 Рік тому +1

      @@veeramanihariharan9389Really they are taking care of schools?I studied in Sankara school,but nowadays that school in worst situation.Tell to them

    • @sarmamoorthy
      @sarmamoorthy 2 дні тому

      @@verrajayaraman7748 adudan kaliyugam

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 Рік тому +2

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 Рік тому +1

    Very delightful one. JAYA.JAYA SANKARA HARA HARA SANKSRA

  • @viliyanurvancheeshwar7724
    @viliyanurvancheeshwar7724 9 місяців тому +1

    Very informative. Jay jay shankara. hara hara shankara

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Рік тому +6

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @subrann3191
    @subrann3191 Рік тому +1

    Very good luck boy wonderful greatest happy best regards

  • @sasikala3756
    @sasikala3756 Рік тому +30

    நன்றி ! சொல்வதற்கு வார்த்தை யில்லை! ஜெயஜெய சங்கர ஹர ஹர சங்கர! மஹா பெரியவா திருவடி சரணம் சரணம் சரணம் !

  • @asleela4867
    @asleela4867 Рік тому +1

    Anna indha padhi super ra irukku anna tq anna

  • @vaithyanathankrishnamurthy7097

    இவ்வளவு பெருமை வாய்ந்த மடத்திற்கு இன்னும் 71 வது மடாதிபதி தேர்ந்தெடுக்க பட வில்லையே என்பது சற்று வேதனையாக உள்ளது!

    • @umasankarsankar4254
      @umasankarsankar4254 3 місяці тому +1

      Because they are Criminals

    • @behappy3496
      @behappy3496 Місяць тому

      ​@@umasankarsankar4254they select only Teluguists... Tamilians r criminal bcoz of dmk

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому +6

    ஆழுமை நிறைந்த ஆதரவற்ற பார்பனர்களுக்கான புகலிடம் எல்லாம் இலவசம் யாருக்கு புரியவில்லை இது அவாழுக்கான வாழ்வியல் உறைவிடமும் எல்லாம் திட்டமிட்டு அமைத்து கொண்டது வாழ்க வளர்க இதை மற்றவர்களும் புரிந்து கொண்டு அவரவர்கள் தங்களுக்கான வாழ்வியலை அமைத்துவாழ பழகிகொள்ள வேண்டும் அதை விட்டு விட்டு அவர்கள் வாழ்வை தரம் தாழ்ந்து பேச என்ன இருக்கிறது நம்முடைய தேவை என்ன அதை எப்படி 18:21 அடையலாம் என்பதை சிந்திப்போம் தெருவில் சண்டை இடாமல் கல்வியை முறையாக கற்று வாழ்க்கைக்கு தேவையான அறிவியலை தேடி படித்து தொழில் நுட்பத்தையும்முழுமையாக பயின்று வாழ நமக்கு தெரிந்தும் அதை விட்டு விட்டு சினிமா தேவையற்ற விளையாட்டு அரசியல் கட்சிக்கு போஸ்டர் ஒட்டுவது கூட்டத்துக்கு சென்று காலத்தைவிணாக்குவது போன்றவற்றை தவித்துதால் வாழ்வில் முன்னேறலாம் நாம் அடுத்தவர்களை குற்றம் சொல்வதை விட்டு முன்னேற முயலுவோம் நம் வாழ்க்கை நம் கையில் வாழ்க வளர்க நன்றி

    • @brahmos6712
      @brahmos6712 Рік тому

      குருசாமி அண்ணே,
      உன் பெயருக்குள் உள்ள தத்துவம் நீ உணரவில்லை.
      குருநாதனின் தாள் பணிந்தேன் , குருவே சரணம் என்பதன்
      சுருக்கம் வினைபெயரை மாற்றி, இயற்பெயராக, உன் தாய் தந்தையர் வைத்துள்ளனர். மாமனிதனாக வரவேண்டிய குருசாமி, பரிதாபம் , தீய எண்ணம், பொறாமை, நயவஞ்சகம், பொய், பொல்லாங்கு, குருவினை பழித்தல், அடங்காதன்மை என்ற எல்லா அவ
      காரியங்களுக்கும் தூண்டுதலாகி விட்டாய் !
      அண்ணே குருசாமி, இத்தனை நயவஞ்சகம் பாராட்டு கிறாயே, எந்த பிராமணனாவது உன் சோற்றில் மண்ணை
      போட்டு, உன் மனைவியை அபகரித்தானா ? அண்ணே,
      யூடியுப் பார்த்து காமன்ட்ஸ் எழுத கூடிய அளவுக்கு, உனக்கு படிப்பறிவும், திறமையும் உள்ளது. என்னவோ
      பிராமணன் உன்னை வளரவிடாமல், ரோட்டில் தர்மம்
      யாசிக்க வைத்து விட்டமாதிரியும், இப்போது தான் பிடியை
      உடைத்து, தினமும் முந்திரி பருப்பும், பாதாம், பிஸ்தா என
      சாப்பிடுவதாகவும் கபட நாடகம் ஆடுகிறாயே, அண்ணே,
      கொஞ்சம் ஜாதி வெறியை விட்டு விட்டு, பொறாமை தீயை
      அணைத்து விட்டு, உன் பெயருக்கு ஏற்றாற்போல நல்லது
      செய் !

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 14 днів тому

      சிறப்பு

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Рік тому +4

    Amazing information about Sri Adhi sankara madam ❤ super coverage❤My best wishes❤

  • @Priya-gw5ip
    @Priya-gw5ip Рік тому +2

    Hara hara shankaraaa jaya jaya shankaraaa kaaanchi shankaraaa kaaamaaakshi shankaraaa mahaaa periyavaaa thiruvadigalae saranam kaaamaaakshi ammaaa potri potri potri mahaaa periyavaaa potri potri potri🙏🏻🙇🏻‍♀️😇

  • @rathinavelus8825
    @rathinavelus8825 7 місяців тому +1

    மஹா பெரியவா ஜீவாத்மாவுக்கும் காஞ்சிபுரம் மஹான் திருவடிகளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள். நமது மஹா பெரியவா செய்யும் பூஜைகளை அடியேன் 87 to 89 காலங்களில் மாலை வேளையில் நேரில் வந்து தரிசனம் செய்திருக்கிறேன். ஆஹா ! அற்புதம்.அது எனக்கு கிடைத்த பாக்கியம்.பெரிய புண்ணியம்.தொடர்ந்து என் மகன் மகளுக்கு நல்ல வரன் அமைய ஓம் ஸ்ரீ காமாட்சி அம்பாளும் மஹாபெரியவாளும் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரங்கள் . ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @balasmgin7568
    @balasmgin7568 Рік тому +2

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏ஐயா இந்த ஆன்மீக காணொலி நன்றாகவே உள்ளது. ஆனால் ஏன் இதுமாதிரி தலைப்பு வைத்தீர்கள் என்று தான் தெரியவில்லை.
    *ஓம் ஶ்ரீ காஞ்சி சங்கர மடத்தின் விசேஷ நல்நிகழ்வுகள்* என்று பெயரிட கோருகிறேன்.
    தவறாக எண்ண வேண்டாம்🙏மற்றபடி தாங்கள் மிக்க பிரயத்தணையோடு வழங்கிய காணொலி மிகவும் விசேடமானது.
    அனைத்தும் ஓம்ஶ்ரீ மஹா பெரியவாவின் கருணை அருளே🙏நன்றி ஐயா🙏

  • @tr.srinivasan4870
    @tr.srinivasan4870 7 місяців тому +1

    நான் இரண்டுமுறை சங்கரமடதரிசனம்பண்ணியிருக்கேன்.இப்ப போகணும்கற ஆசைவருது. வயசாயிடுத்து.நினைச்சது நடக்க மகா பெரியவா அனுக்ரகம் பண்ணனும் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @sasikalak1093
    @sasikalak1093 Рік тому +2

    Very Very thanks sir
    Past one month I am eagerly thinking about this details about sri kanchi kamakoti peetam
    As I am thinking if l have any some punya I definitely go to kanchi

  • @yezdibeatle
    @yezdibeatle Рік тому +2

    Jaya Jaya Shankara Hara Hara Shankara... 🙏🙏🙏Thanks a lot... !!

  • @annapuranivenkataramani1537

    மிக சிறந்த காணொளி வாழ்த்துக்கள். நன்றி

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Рік тому +8

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் காஞ்சி மடத்தில் சேர்ந்து கற்று கொள்ள வேண்டும்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +7

    அருமை

  • @leelarani496
    @leelarani496 Рік тому +1

    🙏
    Thank you for this information

  • @venkatramanan2519
    @venkatramanan2519 5 місяців тому +1

    புதிதாக பதவிக்கு வருபவர், உண்மையாகவே "காமகோடி" ஆக இருந்தால் மட்டுமே மடத்தின் சிறப்புகளை, காப்பாற்ற முடியும்.

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 Рік тому +45

    ஜாதி, மத, இன பேதமின்றி வேதம் கற்பிக்கப்பட வேண்டும். திறமையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். முக்கியமாக தமிழிலும் கற்பிக்க வேண்டும். வாழ்க வளமுடன் 🙏மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி 🙏💙

    • @brahmos6712
      @brahmos6712 Рік тому

      தமிழரசி அம்மா,
      ஜாதி, மத, இன பேதமின்றி வேதம் கற்பிக்கபட வேண்டும், தமிழில் அதுவும் வேண்டும் என்று சொல்கிறீர்கள்.
      தமிழரசி எனும் பெயர் வைத்துள்ள நீங்கள், இந்த பெயர்
      மூலம் இந்த கலாசார, பண்பாடுகளை ஒதுக்கி விட்டது புரிந்ததா ? தமிழில் சப்தத்திற்கேற்ற சொற்கள் உருவாக்காதது குறையே.
      ஜாதி, மத, இன பேதமின்றி...... ஜாதி என்பது gene ஜீன். இன்ன பாரம்பரியம் என்பதே. தமிழரசி என்ற பெயரால்
      உங்களின் பாரம்பரியம் மறைக்கப்பட்டதற்கு, உங்கள் தாய்,தந்தையே காரணம். ஜாதி என்பதே ஆங்கிலேய கண்டுபிடிப்பு. இந்திய பண்பாட்டில் இது இல்லை. வர்ணம்
      எனும் தொழில் சார்ந்த பிரிவு உண்டு. இந்த தொழில்
      பிரிவில் உயர்ந்த, தாழ்ந்த, போட்டி, பொறாமைகளுக்கு
      இடம் இல்லை. 14 அல்லது 8 வருடங்கள் வேதம் படித்து
      சமுதாய தொழிலுக்கு வருபவனுடன் எதற்காக போட்டி ?
      அவனுக்கு வாழ்வாதாரம் என்ன ? க்ஷத்ரிய, வைசிய,
      விவசாய, அந்தண தொழில்கள் அடங்கியதே வர்ணம் .
      கூர்ந்து நோக்கினால், க்ஷத்ரிய, வைசிய, அந்ணர்களிடையே
      போட்டி இல்லை. ஆனால் விவசாய தொழில் வர்க்கத்தினர்
      தங்கள் தொழிலை மேம்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை
      செய்யாமல், வேறு தொழில்களில் நுழைவதே பிரச்னை.
      தமிழரசி போன்றவர்கள் இதை தீர ஆராய்ந்து, மக்களுக்கு
      சொல்ல வேண்டும்.
      வேதம் படிப்பதென்பது அதன்படி நடக்கவே. அதில் சொல்லப்பட்ட நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டியவை.
      அவை நீர்த்து போகாதிருக்கவே, பிராமணர்கள் தங்கள் உயிரை கொடுத்து காக்கின்றனர். நாம் இவர்களை கண்ணியத்துடன் பாதுகாக்க வேண்டும்.
      தமிழரசி அம்மா வேத மந்திரங்களையும், கோவில்களில்
      செய்யப்படும் அர்ச்சனை மந்திரஙகளையும் ஒன்றாக
      இணைத்து, குழம்புவதாக என் எண்ணம். பதினான்கு வருட
      படிப்பில், அர்ச்சனை மந்திரம் சிறு துளியே !
      தமிழரசி என்பது பெண்ணாக இருப்பதாலும், உண்மை யிலேயே அதீத ஆர்வம் இருந்தால், வீட்டில் ஆண்துணை யோடு , அருகிலுள்ள வேத பாடசாலைக்கு சென்று, முடிந்த
      அளவு அரிசி, மளிகை, மருந்து, மாணவர்களுக்கு வேஷ்டி,
      துண்டு, நாட்டு காய்கனிகள், மற்றும் முடிந்தால் , உடலுழைப்பு
      பணிகளையும் , நீங்கள் சொல்லியபடி, ஜாதி, மத, இன பேதமின்றி செய்யலாம். உங்கள் செயல்களில் நேர்மை
      எதிர்பார்ப்பார்கள் !

    • @vidhyaraghavan2614
      @vidhyaraghavan2614 Рік тому +13

      This is not a secular institution. It is a religious institution and function as per the religious norms.

    • @brahmos6712
      @brahmos6712 Рік тому +1

      @@vidhyaraghavan2614 yes, your observation is correct.
      But give more inputs to consolidate your point, for the benefit of
      the readers.

    • @balajiramamurthy8608
      @balajiramamurthy8608 Рік тому

      சுத்த சைவமாக இருக்க வேண்டும், பிரம்மோபதேசம் ஆகி, மூன்று வேளையும் காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். மேலும் சிகரட், தண்ணி அடிக்ககூடாது. இப்படி தினசரி வாழ்கையில் கடைபிடித்தால் அவர்களுக்கு வேதம் கற்று கொடுப்பார்கள்

    • @shriramkmurthy
      @shriramkmurthy Рік тому +2

      Ji , Swami Chinmayananda , Swami Dayanand Saraswati ji all have helped setup facilities for all to learn Vedas , Shlokas . All of us with focus on learning and Bhakti can learn if we reach out to nearby Chinmaya centers

  • @SriSaiRamAdharavuIllam
    @SriSaiRamAdharavuIllam Рік тому +1

    Very nice I got blessings

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 Рік тому +3

    ஓம் மகா பெரியவா பாதம் போற்றி

  • @xyz1401
    @xyz1401 Рік тому +2

    ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் சத்குரு ஸ்ரீ சிவன் சார் சரணம்

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 Рік тому +1

    Hara Hara shankara jaya jaya shankara, om peryava padha charanam potry potry 🙏🙏🙏

  • @santhip8502
    @santhip8502 11 місяців тому +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @gopalakrishnan7329
    @gopalakrishnan7329 Рік тому +5

    Sri Maha periyava saranam 🙏 Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Рік тому +2

    மிக நல்ல பதிவு மிக்க நன்றி🙏

  • @Gayu611
    @Gayu611 Рік тому +10

    Even I went to this place more times,Can feel the vibe of mahaperiyavar,but nowadays there is having lot of internal politics,They are giving first preference for rich people's only.

    • @meet5945
      @meet5945 Рік тому +4

      No ma'am.. apdi illai.. thooya bakthi yodu sendral, nichayam arutpaarvai padum..

    • @meerar8441
      @meerar8441 Рік тому +2

      @@meet5945 well said mam 👍🙏🏻

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 Рік тому +1

      You try to be a rich person THROUGH REAL BAITHI. THANK YOU

    • @ganesanr736
      @ganesanr736 11 місяців тому +1

      Not nowadays - In 1990 itself I noticed and experienced. காசுபணம் இருந்தாதான் அங்கீகாரம்.

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 10 місяців тому +1

      NOT ONLY HERE IN ALL PLACES INCLUDING TEMPLES, TREATMENT TO RICH AND POOR ARE DIFFRENT. I AM 73 YEARS OLD AND HAD EXPERIENCE DIFFRENTING IN ALL PLACES WE SHOULD NOT TELL LIES ATLEAST AT THIS AGE

  • @garamathuvasamvasam2894
    @garamathuvasamvasam2894 Рік тому +4

    வாழ்க அந்தணர் வளர்க சனாதன தர்மம்

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Рік тому +9

    After seeing ur valuable info...I am very eager to offer my prayers b4 the Maha Periyava Brindhavan !
    The video coverage has come out very well ! Thank u for ur efforts!❤

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 5 місяців тому +3

    68 வது மடாதிபதிக்கு ( மகா பெரியவர்) பின் வந்தவர்கள் சொல்லும்படி இல்லையே ஐயா.

  • @arulselvamr5511
    @arulselvamr5511 Рік тому +29

    ஓம் நமசிவாய ஆதிசங்கரர் போற்றி
    ஸ்ரீ மஹா பெரியவா போற்றி போற்றி 😊❤🎉

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Рік тому

      மாபெரியவிடம் உன்ர பெண்டில விடு பெரிய சுண்ணிய

  • @parvathymohan
    @parvathymohan Рік тому +2

    அருமையான காணொளி

  • @dharmalingam9896
    @dharmalingam9896 Рік тому +42

    மாகாபெரியவா பேசும் தெய்வம் அவருடைய அனுபவம் அனுபவுச்சாத்தான் தெரியும் அவருடைய சக்தி என்ன அப்படினு பெரியவா சரணம்

    • @ramanathana
      @ramanathana Рік тому

      Jy😮😢😅😅😮😊😢🎉😂

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de Рік тому

      True Mahaperiyava prathiushamana kankanda deivam saran adaithavar thuyar pokkum annai avarae

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 Рік тому +3

    Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏

  • @Barath2012
    @Barath2012 2 місяці тому

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 Рік тому +1

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ❤🙏

  • @Rajueswaran
    @Rajueswaran 29 днів тому +1

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @indhumathi9940
    @indhumathi9940 Рік тому +2

    🌼🙏🙏🙏 🌼காஞ்சி மகா பெரியவா போற்றி🌼🙏🙏🙏🌼

  • @CdmSudha
    @CdmSudha 2 дні тому +1

    Varyvarysupear

  • @nagarajann6707
    @nagarajann6707 Рік тому +6

    சங்கர் மடத்தின் சேவை, நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவ வேண்டும். அன்பு , அறம் ,
    நல்லொழுக்கம், உதவும் மனம், போன்றவை வளர வேண்டும். மனிதன் மா மனிதனாக மாற வேண்டும்.
    ஆண்டவன் அருள் செய்வாராக.

  • @ravichandrank4296
    @ravichandrank4296 10 місяців тому

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 நன்றி ஐயா 🙏🏻🙏🏻

  • @sukeeacademy3905
    @sukeeacademy3905 Рік тому +1

    ஹர ஹர சங்கர🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர🙏🙏🙏 மகா பெரியவா திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏 குருவே சரணம்🙏🙏🙏

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 Рік тому

    Feel blessed to see this post! Thanks. ..

  • @Gnanasekaran-n5u
    @Gnanasekaran-n5u Рік тому +4

    Thanak (Om Maha periyava Saran am ❤❤❤

  • @shanmugamaa5378
    @shanmugamaa5378 11 місяців тому +1

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்!

  • @srideviv4145
    @srideviv4145 Рік тому +1

    குருவே சரணம் , நான் குருவின் பாக்கியம் பெற்றவள் என்றே நினைக்கிறேன் , பிரதி மாதம் அனுஷத்திற்கு மடத்திற்கு செல்லும் பாக்கியத்தை அவர் எனக்கு அருள் புரிகிறார், சரணம் குருவே

  • @gvnandakumar8292
    @gvnandakumar8292 9 місяців тому +1

    Kadavulai nambha dhavanai manidha kadaull endru potrapadum sankarachari avargalin yedhir purathil koondukul adaithu vaithu vittaar gal avaradhu kunjugal. varudathirku oru murai avaradhu kunjugal vandhu koondai thirandhu maali potu kunjugal parandhu viduvaargal. nandri vanakkam valga Tamilagam valarga vaiyagam and Bharadham 🇮🇳 Jai Hind.

  • @hanngwetun3017
    @hanngwetun3017 5 місяців тому

    I'm Mahaperiyava devotee, Hariharan Mudaliar,
    Myanmar country.Hara hara Shankara Jaya Jaya Shankara.