செபி கொடுத்த ஷாக் ரிப்போர்ட் | BREAKOUT & BOUNCING STOCK | 24-Sept Nifty & Banknifty Levels |

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 212

  • @cricinfo9092
    @cricinfo9092 Місяць тому +28

    Stock market is new to us ..only after COVID tamil people know there is such instruments..we need time to learn and see after 5yrs..most profitable traders are from Tamilnadu...mark my words sir✌️

  • @Dharam322
    @Dharam322 Місяць тому +6

    I was in the market from 2008. Till date not even a single F&O , intraday done Good thing is really I don’t know how to trade & not interested to learn also

  • @Magizh_Trading_System
    @Magizh_Trading_System Місяць тому +11

    DAILY Trade edukanum nu ninachu order pottutey iruntha Loss tha aagum...
    Wait for your perfect entry .
    Perfect entry theriyanum na neenga practice pannanum....
    Practice and patience very important
    one trade eduthalum ( 100 times antha strategy la practice pannirkanum)
    Next financial year la good report kudukalam( With RISK REWARD MANAGEMENT)

  • @Ravan786
    @Ravan786 Місяць тому +3

    Arjun sir, thank you. No one shares such information. I will pay more attention from now.

  • @venugopal9471
    @venugopal9471 Місяць тому

    Thanks Bro We will correct our self we beat others eithin a 2 yrs like neet exam

  • @loganathannandagopal4697
    @loganathannandagopal4697 Місяць тому

    வாழ்க வளமுடன் தலைவா ❤

  • @vijaynaicker4329
    @vijaynaicker4329 Місяць тому +4

    ஆமாம். நானும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளேன். கருத்து உண்மை.

    • @Sathya-qk4nu
      @Sathya-qk4nu Місяць тому

      F&O வில், தென்மாநிலங்களில் செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்க கிட்ட பெய்டு டிப்ஸ் வாங்கி டிரேட் பண்ணுன ஏமாளிகளுக்குத்தான்அதிகம் லாஸ் ஆகியிருக்கு.. அரசுக்கு கட்டும் வரியாவது ஏதாவது ஒருவகையில் திரும்ப மக்களுக்கே வந்து சேருது.. தப்பில்லை.. ஆனால் காசு கொடுத்து நாம் பெறும் டிப்ஸ்களால் பெரும் பொருளிழப்பைச் சந்தித்தாலும்,செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்களுக்கு கொடுக்கும் தண்டகாசு திரும்ப வரவாய்பே இல்லை..நரி தின்ற கோழி கதைதான்.. இவர்கள் கொடுக்கும் டிப்ஸால் நஷ்டம் ஏற்பட்டால் இவர்கள் பொறுப்பேற்கும் படி செபி உத்தரஸிட வேண்டும்..🤔

  • @nandhakumarb4092
    @nandhakumarb4092 Місяць тому +8

    This is best example ..we always nakkal and kindal for vadakkan people.. See above data there are all brilliant only..

    • @svrr123
      @svrr123 Місяць тому

      YES. our tamil people will not change....

    • @Anchalifishing
      @Anchalifishing Місяць тому

      @@nandhakumarb4092 we all are nakkal specialist

  • @rajamaninatarajan8283
    @rajamaninatarajan8283 Місяць тому +1

    Thank you sir. Useful informations

  • @gurusamyshanmuganandam3738
    @gurusamyshanmuganandam3738 Місяць тому +1

    மிகவும் பயன் உள்ள தகவல்கள் சகோ....
    இது போன்ற தகவல்கள் நம்முடன் பயணிப்பவர்களுக்கு உதவும் நன்றி!🙏🙏🙏

  • @iplmani2011
    @iplmani2011 Місяць тому +1

    North indians also lost heavily until Harsath metha period and many big boys from north looted public money from banks . South indians are mostly honest and they are in stock market only after covid period. It is now the learning period. Wait and see the same data after 2030.

  • @gujjarsrinivas3510
    @gujjarsrinivas3510 Місяць тому

    P R Sundar is one among 1%

  • @பாரிவேலன்
    @பாரிவேலன் Місяць тому

    Patience pays Reward

  • @bharanidharandharan
    @bharanidharandharan Місяць тому +2

    நான் இப்போது mostly 52 week low up 5 to 10% increase & dept free & fiis diis holding stocks இந்த மாதி stock வாங்கி நின்ட நாட்கள் முதலீடு செய்கிறேன் இது சரியான முறையான வழியா

  • @minionlife4658
    @minionlife4658 Місяць тому

    Sir pona diwaliku pota mathiri intha diwaliku stock podunga romba useful ah irukum

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 Місяць тому +3

    தகவல்களுக்கு மிக்க நன்றி 🎉🎉 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @HappyMovement-zt7cs
    @HappyMovement-zt7cs Місяць тому +17

    வடக்கே யூடிப்பில் free ah call கொடுக்கிறார்கள்.தெற்கே உள்ள ,sebi registered people பணம் பண்ணுவதிலே குறியாக இருக்கிறார்கள்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Місяць тому +2

      Apo Anga settle agidujga

    • @sachinroger2011
      @sachinroger2011 Місяць тому +2

      No free calls.. They charged 12500/ month and premium service 200000/ year..
      But strike rate is above 85%, only suitable more than 01 lakh for intraday.. 5000-10000 daily target.. 80 % time target done within 30 minutes.. May be they manipulate the stock price( stocks volume less than 05 laks/ day)

    • @HappyMovement-zt7cs
      @HappyMovement-zt7cs Місяць тому

      @@karthiknetworking2415 இதுவும் நீட் தேர்வு போலத்தான். புரிந்தவனுக்கு தெரியும்

    • @imransheik3605
      @imransheik3605 Місяць тому

      Inum konjam puriyum padi solunga sago​@@sachinroger2011

    • @sivajirao690
      @sivajirao690 Місяць тому

      Ellamey oc la kudupan iru

  • @Ys2010-d9e
    @Ys2010-d9e Місяць тому +1

    வாழ்த்துக்கள் ❤❤

  • @ranganathrao
    @ranganathrao Місяць тому

    Excellent analysis data. Thanks a lot.

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Місяць тому +1

    FIIs made more than 60% of profit. Near about RS 100000 crore 😢

  • @VenkateshRamammorthy
    @VenkateshRamammorthy Місяць тому

    Apdina last year antha 1% group la nanum oru ala!!
    Thanks to REC n PFC!!

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 Місяць тому +5

    வாரன் பபெட் கூட லாஸ் செய்திருக்கிறார்!! ஒரு வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்!! ஆனால் பணத்தை இழந்தவர்கள் அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு .. டிரேடிங் பண்ண கூடாது!!

    • @Sathya-qk4nu
      @Sathya-qk4nu Місяць тому

      F&O வில், தென்மாநிலங்களில் செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்க கிட்ட பெய்டு டிப்ஸ் வாங்கி டிரேட் பண்ணுன ஏமாளிகளுக்குத்தான்அதிகம் லாஸ் ஆகியிருக்கு.. அரசுக்கு கட்டும் வரியாவது ஏதாவது ஒருவகையில் திரும்ப மக்களுக்கே வந்து சேருது.. தப்பில்லை.. ஆனால் காசு கொடுத்து நாம் பெறும் டிப்ஸ்களால் பெரும் பொருளிழப்பைச் சந்தித்தாலும்,செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்களுக்கு கொடுக்கும் தண்டகாசு திரும்ப வரவாய்பே இல்லை..நரி தின்ற கோழி கதைதான்.. இவர்கள் கொடுக்கும் டிப்ஸால் நஷ்டம் ஏற்பட்டால் இவர்கள் பொறுப்பேற்கும் படி செபி உத்தரஸிட வேண்டும்..🤔

  • @sprakashaiht
    @sprakashaiht Місяць тому +4

    Maharastra and gujarat - more people are there to provide advice like you - here only less people are there to provide advice like you

  • @rparameswaran3767
    @rparameswaran3767 Місяць тому +4

    Sir, நீங்கள் சொன்ன bear market வரலை sir, அதை நம்பி நான் சில stocks விற்று விட்டேன். பின்னர் அது விலை ஏறி விட்டது. உங்களால் கூட market
    Predict பண்ண முடியவில்லை

    • @Anchalifishing
      @Anchalifishing Місяць тому +1

      GATECH vaangi podunga Rs 1.11 now very soon going rocket high.....

    • @ManiVaas
      @ManiVaas Місяць тому

      😂 மார்கெட் யாரலையும் பிரடிக்ட் பண்ண முடியாது, இது வரை யாரும் பண்ணியது இல்லை😂😂😂

    • @Anchalifishing
      @Anchalifishing Місяць тому

      @@ManiVaas athu ennamo unmai thaan

    • @appachi078
      @appachi078 Місяць тому

      Sir, intha stock ah pathi sollunga...long term ku ithu use aaguma​@@Anchalifishing

    • @Sathya-qk4nu
      @Sathya-qk4nu Місяць тому

      F&O வில், தென்மாநிலங்களில் செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்க கிட்ட பெய்டு டிப்ஸ் வாங்கி டிரேட் பண்ணுன ஏமாளிகளுக்குத்தான்அதிகம் லாஸ் ஆகியிருக்கு.. அரசுக்கு கட்டும் வரியாவது ஏதாவது ஒருவகையில் திரும்ப மக்களுக்கே வந்து சேருது.. தப்பில்லை.. ஆனால் காசு கொடுத்து நாம் பெறும் டிப்ஸ்களால் பெரும் பொருளிழப்பைச் சந்தித்தாலும்,செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்களுக்கு கொடுக்கும் தண்டகாசு திரும்ப வரவாய்பே இல்லை..நரி தின்ற கோழி கதைதான்.. இவர்கள் கொடுக்கும் டிப்ஸால் நஷ்டம் ஏற்பட்டால் இவர்கள் பொறுப்பேற்கும் படி செபி உத்தரஸிட வேண்டும்..🤔

  • @KothandaramanJayaraman-km1fn
    @KothandaramanJayaraman-km1fn Місяць тому

    Trade in Hindi is very useful for those people.
    Only a few mentors are available like you to advise the traders (.Tamil mentors)

  • @Victory636
    @Victory636 Місяць тому +2

    Someone lose is someone’s profit. Isn’t? Profit making person may be very few and loser may in great Numbers.I’m l correct.

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China Місяць тому +6

    FnO loss data போன்ற கோலோகேஷன் ஸ்கேம் பற்றிய விரிவான பகுப்பாய்வு அறிக்கையை செபி கொடுத்திருக்க வேண்டும்.

    • @Sathya-qk4nu
      @Sathya-qk4nu Місяць тому

      F&O வில், தென்மாநிலங்களில் செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்க கிட்ட பெய்டு டிப்ஸ் வாங்கி டிரேட் பண்ணுன ஏமாளிகளுக்குத்தான்அதிகம் லாஸ் ஆகியிருக்கு.. அரசுக்கு கட்டும் வரியாவது ஏதாவது ஒருவகையில் திரும்ப மக்களுக்கே வந்து சேருது.. தப்பில்லை.. ஆனால் காசு கொடுத்து நாம் பெறும் டிப்ஸ்களால் பெரும் பொருளிழப்பைச் சந்தித்தாலும்,செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்களுக்கு கொடுக்கும் தண்டகாசு திரும்ப வரவாய்பே இல்லை..நரி தின்ற கோழி கதைதான்.. இவர்கள் கொடுக்கும் டிப்ஸால் நஷ்டம் ஏற்பட்டால் இவர்கள் பொறுப்பேற்கும் படி செபி உத்தரஸிட வேண்டும்..🤔

  • @thilagar1744
    @thilagar1744 Місяць тому +1

    Loss agura people ku sebi aruthal gift kodukkalame

  • @rajkumarr6770
    @rajkumarr6770 Місяць тому

    Stock price manipulation scam is very very danger for Longterm Investment also sir.,

  • @jisreevibishnan9813
    @jisreevibishnan9813 Місяць тому

    Take rest after your Hospital we never saw you took rest
    Rest a Week

  • @dhayasankarsubramaniyan477
    @dhayasankarsubramaniyan477 Місяць тому +8

    எந்த ஒரு வேலை யாக இருந்தாலும் நன்றாக கற்று கொண்டு செய்யும் போது இழப்பும் குறையும்..

    • @Sathya-qk4nu
      @Sathya-qk4nu Місяць тому

      F&O வில், தென்மாநிலங்களில் செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்க கிட்ட பெய்டு டிப்ஸ் வாங்கி டிரேட் பண்ணுன ஏமாளிகளுக்குத்தான்அதிகம் லாஸ் ஆகியிருக்கு.. அரசுக்கு கட்டும் வரியாவது ஏதாவது ஒருவகையில் திரும்ப மக்களுக்கே வந்து சேருது.. தப்பில்லை.. ஆனால் காசு கொடுத்து நாம் பெறும் டிப்ஸ்களால் பெரும் பொருளிழப்பைச் சந்தித்தாலும்,செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்களுக்கு கொடுக்கும் தண்டகாசு திரும்ப வரவாய்பே இல்லை..நரி தின்ற கோழி கதைதான்.. இவர்கள் கொடுக்கும் டிப்ஸால் நஷ்டம் ஏற்பட்டால் இவர்கள் பொறுப்பேற்கும் படி செபி உத்தரஸிட வேண்டும்..🤔

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn Місяць тому +1

    தீபாவளி ஸ்டாக் லிஸ்ட் கொடுங்க... ஹோல்டிங் செய்வது

  • @muthukumaran2886
    @muthukumaran2886 Місяць тому +2

    உங்களின் monthely paid pakage ன் மூலம்.நானும் இழந்துள்ளேன்... தயவுசெய்து option buying call கொடுக்க வேண்டாம்.

  • @vishalbaskar997
    @vishalbaskar997 Місяць тому +2

    How r u Sir. I watch u r videos daily and really learn alot from u r videos. Sir, Just a kind request can spend some time of u r videos like talking about stocks for short time like u did for BSE stock. And sectors like whether its good time and vaulation to buy especially like defense, railways, psu,etc. So, tht it will also drive people to do short term and investments rather than doing trade and FO and lose money. Give more equity stocks update like u gave bse. It makes a good motto in people's mind. Thank You Sir

  • @pkraj542
    @pkraj542 Місяць тому

    Very useful, Thank you sir.

  • @kalaiyarasand3890
    @kalaiyarasand3890 Місяць тому

    Vanakam boss tirupattur kalai ❤😊

  • @cgbalaji5
    @cgbalaji5 Місяць тому

    General insurance corporation shares good for long term investments 🎉

  • @sriramkrishnan2473
    @sriramkrishnan2473 Місяць тому

    Very useful for beginners

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 Місяць тому

    Thank you sir 🙏

  • @sasigold1893
    @sasigold1893 Місяць тому

    Thank you 🙏👍

  • @gandhikumara4201
    @gandhikumara4201 Місяць тому +1

    Vanakkam Sir 🎉

  • @ArokiyaStepan
    @ArokiyaStepan Місяць тому

    Sir unga video kakathan wait pannen please Sir oru stock vathu intraday ku sollunga Sir please

    • @ArjunPanguMarket
      @ArjunPanguMarket  Місяць тому

      Follow my free telegram channel : t.me/FlyingcallsArjun

  • @gurusamyshanmuganandam3738
    @gurusamyshanmuganandam3738 Місяць тому +4

    வணக்கம் சகோ.....
    Gift Nifty 26036-யை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது...

  • @sajann578
    @sajann578 Місяць тому

    Athula naanum

  • @thanagopalp
    @thanagopalp Місяць тому +2

    நார்த் இந்தியர்களுக்கு பங்கு சந்தை ஏற்றம் இறக்கம் முதலிலேயே தெரிவதற்கு வாய்ப்பு இருக்குமோ ? அதனால் லாபம் பார்ப்பவர்களும் அதிகமாக இருக்க காரணமாக இருக்கலாமோ.

    • @Sathya-qk4nu
      @Sathya-qk4nu Місяць тому

      F&O வில், தென்மாநிலங்களில் செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்க கிட்ட பெய்டு டிப்ஸ் வாங்கி டிரேட் பண்ணுன ஏமாளிகளுக்குத்தான்அதிகம் லாஸ் ஆகியிருக்கு.. அரசுக்கு கட்டும் வரியாவது ஏதாவது ஒருவகையில் திரும்ப மக்களுக்கே வந்து சேருது.. தப்பில்லை.. ஆனால் காசு கொடுத்து நாம் பெறும் டிப்ஸ்களால் பெரும் பொருளிழப்பைச் சந்தித்தாலும்,செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்களுக்கு கொடுக்கும் தண்டகாசு திரும்ப வரவாய்பே இல்லை..நரி தின்ற கோழி கதைதான்.. இவர்கள் கொடுக்கும் டிப்ஸால் நஷ்டம் ஏற்பட்டால் இவர்கள் பொறுப்பேற்கும் படி செபி உத்தரஸிட வேண்டும்..🤔

  • @prabubala005
    @prabubala005 Місяць тому

    FII allow பண்ணாம இருந்தாலே profit தான்.

  • @nagarajang3950
    @nagarajang3950 Місяць тому +1

    Sir, in Maharashtra, 90% traders are Gujaratis only.

  • @pragyaaraj7800
    @pragyaaraj7800 Місяць тому +1

    After watching ur video I am tempted to trade..

  • @varuntharsan
    @varuntharsan Місяць тому +1

    Sir Stoplase Maintan seithal F&O good profit nagative News pattri wory seiyaderikal

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm Місяць тому

    Sir daily oru 2k earn pana mudiyuma options trading la... possibility eruka

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 Місяць тому

    1% profit செஞ்சு இருக்காங்க யாரு னு லிஸ்ட் இருக்கா sebi ரிப்போர்ட் ல

  • @nagarajank8083
    @nagarajank8083 Місяць тому

    இந்த Loss ஆன 1,81,383 கோடி இப்ப யார்கிட்ட இருக்கு... Please யாராவது சொல்லுங்க...

    • @srivino1867
      @srivino1867 Місяць тому

      Institute traders and professional traders kita eruku

  • @thirumalaiayyappan2955
    @thirumalaiayyappan2955 Місяць тому +2

    Vanakkam

  • @loganathanr327
    @loganathanr327 Місяць тому

    South Indians stock market இல் நுழைந்து விட்டார்கள் என்பதையே காட்டுகிறது. லாபம் பார்க்க இன்னும் ரெண்டு மூணு வருடங்கள் பிடிக்கும்

    • @Sathya-qk4nu
      @Sathya-qk4nu Місяць тому

      F&O வில், தென்மாநிலங்களில் செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்க கிட்ட பெய்டு டிப்ஸ் வாங்கி டிரேட் பண்ணுன ஏமாளிகளுக்குத்தான்அதிகம் லாஸ் ஆகியிருக்கு.. அரசுக்கு கட்டும் வரியாவது ஏதாவது ஒருவகையில் திரும்ப மக்களுக்கே வந்து சேருது.. தப்பில்லை.. ஆனால் காசு கொடுத்து நாம் பெறும் டிப்ஸ்களால் பெரும் பொருளிழப்பைச் சந்தித்தாலும்,செபி அங்கீகாரம் பெற்ற அட்வைசர்களுக்கு கொடுக்கும் தண்டகாசு திரும்ப வரவாய்பே இல்லை..நரி தின்ற கோழி கதைதான்.. இவர்கள் கொடுக்கும் டிப்ஸால் நஷ்டம் ஏற்பட்டால் இவர்கள் பொறுப்பேற்கும் படி செபி உத்தரஸிட வேண்டும்..🤔

    • @PMS1997
      @PMS1997 Місяць тому

      ​@@Sathya-qk4nuஎப்படி சார் இலாபம் வந்தால் மட்டும் எல்லாம் உங்களுக்கு.
      நஷ்டம் வந்தால் அடுத்தவன் பொறுப்பு ஏற்க வேண்டும் 😂😂😂😂

  • @arunachalamnatarajan3340
    @arunachalamnatarajan3340 Місяць тому

    சார் செபி கொடுத்த ரிப்போர்ட் இருக்கட்டும் உங்க பெய்டு Clinds எத்தனை சதவீதம் profit பண்ணி இருக்காங்க அதை கொஞ்சம் சொல்லுங்களேன்

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 Місяць тому

      Ithu puthusa iruke. Atha eppadi share panna mudiyum...private nu solllitu poidakam

  • @iplmani2011
    @iplmani2011 Місяць тому

    பங்கு சந்தையில் லாபம் எடுத்தாலும், வருட கடைசியில் Income Taxல் கால்வாசி போய் விடுகிறது. அது பற்றி Sebi ஏதும் சொல்லி உள்ளதா?

  • @bhasmp
    @bhasmp Місяць тому

    Indha maasam nifty ethana percent profit koduthu iruku sir. Compare to last month

  • @vrsuresh1481
    @vrsuresh1481 Місяць тому

    Tamil nadu pannam onnu salary ya northku podhu, trading la kooda podu 🤷🏻‍♂️

  • @sciencetamilvithai
    @sciencetamilvithai Місяць тому

    Sir, motherson sumi is false breakout

  • @Parthi_PS
    @Parthi_PS Місяць тому

    Appona charges and tax ah kammi panna mostly profitable ah erukkalame😂and loss um kammi aagum

  • @PradeepKumar-hz9hl
    @PradeepKumar-hz9hl Місяць тому +1

    Stop loss poduvathu decipline trade endral. Athuve neriya loss kudukuthu. Ena vazhi sir itharku..?

    • @Anchalifishing
      @Anchalifishing Місяць тому

      @@PradeepKumar-hz9hl appo analysis wrong

  • @gmani03chem
    @gmani03chem Місяць тому +1

    That one person is PR SUNDER 😂😂😂

  • @cgbalaji5
    @cgbalaji5 Місяць тому

    ACC cements how is it upside yet to start for this stock 🎉

  • @arjunansapre2005
    @arjunansapre2005 Місяць тому

    Kerala list laye illaya ji?

  • @amirthavallys6060
    @amirthavallys6060 Місяць тому +3

    SEBI should ban the training of F&O techniques. To save the innocent people and their losses.

  • @imraveen1207
    @imraveen1207 Місяць тому +6

    137000 per la nanum ouruthen thu 😪

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Місяць тому +1

    🎉

  • @krpremkumar6785
    @krpremkumar6785 Місяць тому

    sir , number of traders are double from 2022. greed or awareness dont know

  • @nallasivam4951
    @nallasivam4951 Місяць тому

    Myself in the list

  • @DAA.sundar
    @DAA.sundar Місяць тому

    Good sir🎉

  • @sakthisugu9816
    @sakthisugu9816 Місяць тому

    வனக்கம் Sir

    • @MindsetA-Z
      @MindsetA-Z Місяць тому

      வணக்கம்

  • @skrtemplejewelry9341
    @skrtemplejewelry9341 Місяць тому

    Super sir

  • @baskarmohan8013
    @baskarmohan8013 Місяць тому

    So 93% living to indian share market and government

  • @arabdul3453
    @arabdul3453 Місяць тому

    Last 3 year 5 lakh class

  • @அய்யாநிச்சயித்தபடி

    சார் fno ல டெக்னிக்கல் மட்டும் பார்த்தா போதுமா பண்டமென்டெல் லும் பார்க்கம்மா

  • @scalper_NT
    @scalper_NT Місяць тому +1

    South india ah mudichivitangala

  • @hemanbabu3979
    @hemanbabu3979 Місяць тому

    Appo yaru tha profit panraga sir

  • @Navinkumar_22
    @Navinkumar_22 Місяць тому

    Meanwhile vadakkans like
    Romba perumaya irukku

  • @Razanredmi
    @Razanredmi Місяць тому

    Pesama oru idatha pudiche knjm peoples ahh vachi government form panni run panna nalla sambarikulam polaiyae 😂😂

  • @santhoshkumara4987
    @santhoshkumara4987 Місяць тому

    Hi sir Good Good evening

  • @palanisamyprabu1492
    @palanisamyprabu1492 Місяць тому

    Sir please explain russian market

  • @sureshraja3867
    @sureshraja3867 Місяць тому

    Athula oru Kodi enthu

  • @micmohan82
    @micmohan82 Місяць тому +1

    உண்மை சார் .. நான் மாசத்துக்கு மொத்தம் 4 இல்ல 5 ஆப்ஷன் தான் அவ்ளோதான் …மத்தபடி equity thaan ..

  • @kthirumal9622
    @kthirumal9622 Місяць тому

    What about rvnl it's down more than 120rs when recover

    • @sciencetamilvithai
      @sciencetamilvithai Місяць тому

      Not possible now.... Will go further down.. Hold for 3 yrs

  • @dhanusriideas1524
    @dhanusriideas1524 Місяць тому

    F&o ஏன் ban பன்ன கூடாது.

    • @VenkateshRamammorthy
      @VenkateshRamammorthy Місяць тому

      Yen govalu!!
      Ippo than konjam profit side vanthirukken athu porukkalaya!!
      Ban pandrathukkku pathila stop pannikonga!!!

  • @thusleemaabdul9249
    @thusleemaabdul9249 Місяць тому

    Inna sir they have calls and United and apporate

  • @prapthisathiyamoorthy7202
    @prapthisathiyamoorthy7202 Місяць тому

    666 லைக்ஸ் சார்

  • @azhaguraju572
    @azhaguraju572 Місяць тому

    hlo sir neenga what about ismtltd stock delisted in nse your recommeted this few month back i have buy in stock my portfolio so plz tell how to sell this stocks

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 Місяць тому +4

    நான் 1 %நபரில் ஒருவன் ஆவேன்.

  • @ganesans1521
    @ganesans1521 Місяць тому +1

    Iam first like

  • @thilagar1744
    @thilagar1744 Місяць тому

    Put side oi athigama irundha market enna agum sir

    • @lavannaval7317
      @lavannaval7317 Місяць тому +1

      Put side athigama iruntha market kila poga Vida maattom entru oi athigamakum. Same concept call side athigama iruntha Mela poga kudathunu increase akum

    • @thilagar1744
      @thilagar1744 Місяць тому

      @@lavannaval7317 apdina tomorrow market uptrend pogum correct ha sir

  • @senthilvelan6111
    @senthilvelan6111 Місяць тому

    112th like within 6 minutes

  • @jisreevibishnan9813
    @jisreevibishnan9813 Місяць тому

    Buy RBA now in Breakout

  • @sassanapriyaillam9001
    @sassanapriyaillam9001 Місяць тому +28

    CE vanghavum bayama iruku PE vanghavum bayama iruku

    • @vigneshpalanivel4973
      @vigneshpalanivel4973 Місяць тому +5

      F&O la irukaradhe bayam dhan, come out of this

    • @unnikrishnan5071
      @unnikrishnan5071 Місяць тому +2

      Before buying pe check nifty future price, if future has more buyers than sellers, don't go for put

    • @vasanthkumar523
      @vasanthkumar523 Місяць тому

      How to check buyers and sellers data sir​@@unnikrishnan5071

    • @gameloverr1033
      @gameloverr1033 Місяць тому +1

      Buy long term CE

    • @hari225
      @hari225 Місяць тому +3

      That is one type of addict and Gambling

  • @selvaraj3291
    @selvaraj3291 Місяць тому

    Sir ..r u gainer list or looser list .....can u open u r trading .....please stop vedios about past datas.....tell me the reasion for u r prediction level ...do not say lam lam lam ......

  • @gurumoorthysubramani1044
    @gurumoorthysubramani1044 Місяць тому +3

    93% ல என்னோட நஷ்டம் மட்டும் 10 லட்சம் 😢😂😢

    • @palanisamyprabu1492
      @palanisamyprabu1492 Місяць тому

      Sir my loss 3 lakhs

    • @jagaesan4086
      @jagaesan4086 Місяць тому +1

      Mee to😢😢

    • @srinivasankrishnamoorthy6220
      @srinivasankrishnamoorthy6220 Місяць тому

      Better avoid f and o trade, and invest in mutual funds or stocks

    • @Stallard1970
      @Stallard1970 Місяць тому

      இந்தப் பணத்திற்கு share வாங்கி ஈக்விட்டி முதலீடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @அன்புதமிழன்-வ8ந

    என் 200000 kanndu pidichiten

  • @ArokiyaStepan
    @ArokiyaStepan Місяць тому

    Thank you sir ippadi daily 2 stock sollirunga Sir Nan vivasayi Sir help fulla erukkum please sir

  • @VSivakumar-qi7gs
    @VSivakumar-qi7gs Місяць тому

    137000 இல நான் இல்ல 😀

  • @மட்டைபந்துஆட்டம்

    My loss around 15L