Yaarum Ilaa Nerathil | யாருமில்ல நேரத்தில் | Reshma Abraham | Musi Care 2015 [Official]

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2015
  • Album-AARADHANA STHUTHI AARADHANA;
    Sung by RESHMA ABRAHAM;
    Lyric & Music-MADHULAL;
    Audio Produced by SHARON MUSICS;
    Video Rights-ROHITH RECORDINGS.
    " Jollee Abraham's MUSI-CARE "
    THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
    VISION & MISSION...
    Praising through singing & dancing
    Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
    If you would like to lend a helping hand towards this noble cause,
    CONTACT :
    +91 9840777462
    email :
    musicare.mcct@gmail.com
    You can like us at : Facebook Page
    / jolleeabrahamofficial
    Songs Available at :
    iTunes
    music.apple.com/us/album/pola...
    Spotify
    open.spotify.com/track/5WZlNF...
    Gaana
    gaana.com/song/polama-polama-2
    Wynk
    wynk.in/u/mGvahxeEL
    Google Play Music
    play.google.com/store/music/a...
    Amazon
    www.amazon.com/s?k=Jollee+Abr...
    Jio Saavn
    www.jiosaavn.com/song/polama-...
    Sound Cloud
    / ue4kd
    #JolleeAbraham
    #Musi_Care
    #IsaiSeithy
    #RohithRecordings

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @jebarani9707
    @jebarani9707 3 роки тому +81

    யாருமில்லா நேரத்தில்
    நான் தவித்த நேரத்தில்
    இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
    சோர்ந்து போன நேரத்தில்
    கலங்கி நின்ற வேளையில்
    இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)
    நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்
    என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2)
    வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே
    கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
    உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே - யாருமில்லா
    சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்
    ஆராதனை உமக்கே என் இயேசுவே (2)
    ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே
    உம் கிருபை போதுமே தூயஆவியே
    உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா

  • @jesusislord.....
    @jesusislord..... 4 роки тому +61

    அழகு, ஆடம்பரம் மாயை, ஒரு நாள் மறையும்,.. உலகம் மாயை அதை நம்பாதே. உறவும் மாயை.

  • @KANAGATHANDAPANI-ho9su
    @KANAGATHANDAPANI-ho9su Рік тому +13

    Akka unga song எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த song practice pannitu iruken உங்கள மாதிரி பாடணும்னு எனக்கும் ஆசை கர்த்தர் அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 2 роки тому +37

    நம்முடைய தேவன் உண்மையுள்ளவர்.. அவர் வாக்கு மாறாதவர். ஒரு போதும் அவர் உங்களை கைவிட மாட்டார்🙏🙏💖💙👍😇

  • @poshanmaahthovazhaiicds7951
    @poshanmaahthovazhaiicds7951 Рік тому +12

    என் சபையில்நான் காணிக்கை பாடலாக பாடி எல்லோரும் அசந்து விட்டார்கள் .கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @arulselvik9819
    @arulselvik9819 5 років тому +18

    யாரும் உதவிக்கஆக இல்லாத நேரத்தில் நம் அழு குரல் கேட்டு உதவின ஆண்டவர். 😓

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Рік тому +12

    எத்தனைதடவை கேட்டாலும் சலிக்காது நன்றி

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +13

    கர்த்தருக்கு மகிமை உன்டவதவதாக அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக

  • @karunanithi8860
    @karunanithi8860 4 роки тому +85

    உள்ளம் சோர்ந்து போகும் வேளையில் இந்த அருமையான பாடாலைக் கேட்டால் சோர்வெல்லாம் நிச்சயம் ஓடிப் போகும்!..

    • @perumalgnanam3957
      @perumalgnanam3957 3 роки тому +5

      இதயம் தவிக்கும் போது. இப் பாடலைக் கேட்டால் மனம் அமைதி அடையும். நன்றி இயேசுவை ,

    • @ushaselvamselvausha8986
      @ushaselvamselvausha8986 2 роки тому +1

      Amen

  • @gracemuthukumar6050
    @gracemuthukumar6050 2 роки тому +10

    மிகவும் அருமையாக இருந்தது எல்லாரும் கூட இருந்தாலும் நம்மை கரம் பிடித்து வழி நடத்திச் செல்லும் கர்த்தர் நமக்கு உண்டு என்று கூறி நம்மை தேற்றும் அருமையான பாடல் அருமையான குரல் சகோதரியை கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்

  • @florencesathyakala7167
    @florencesathyakala7167 18 днів тому +1

    Super song sir, I don't know this language but i am always watching your albums. and enjoying the presence of God.I like so much your song first I heard thum kirubi peridallo en jeeva neelum ade immathum kaathaduve ❤❤❤❤ all Glory to God.God bless all your music team members

  • @atchuflora4027
    @atchuflora4027 6 років тому +9

    மனுக்குலத்திற்கே, மனோரம்ய இசை மழை !! இயேசுவே உமக்கு நன்றி அப்பா !!!

  • @tamilsongnews8942
    @tamilsongnews8942 5 років тому +59

    தேவனே உங்கள் மகளான என் அம்மாவுக்கு சுகம் தாரும்🙏🙏🙏 இன்னும் சில காலம் என் தாயுடன் வாழ வேண்டும் இறைவா. கருனை காட்டுங்கள் இளைவா😢😢😢😢 மிக தாழ்மையுடம் உங்கள் பாதத்தில் மன்டியிடுகிறேன்🙏🙏🙏 தேவனே

  • @amuthab2092
    @amuthab2092 4 роки тому +3

    யாரும் இல்லாத நேரத்தில் இயேசு என்னோடு பேசினார்

  • @rajanannamalai8871
    @rajanannamalai8871 3 роки тому +153

    எங்கள் மகள் ரா.ரேஷ்மா அவர்கள் இயேசுவின் இந்த பாடலை சென்னை எபினேசர் ஆலயத்தில் பாடியுள்ளார் அச்சு அசலாக உங்களை போல் பாடினார் சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு என் கைபிடித்தரே தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 Рік тому +22

    என்ன ஒரு இனிமையான வரிகள் இசை குரல் இந்த பாடலை உருவாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷⚘🙏🙏

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 2 роки тому +5

    மிகவும் அருமையான ஆறுதலான இனிமையான பாடல் நன்றி

  • @deltasgamingbyniranjan1171
    @deltasgamingbyniranjan1171 3 роки тому +3

    யாரும் இல்லை என று நான் கலங்கிய நேரத்தில் கரம்பிடித்து வழிநடததிய என் தேவன் பெரியவர் அவர் என்னோடு இருக்கிறர் சேனையின கர்த்தர் நல்லவர் ஆமென

  • @hannahj3567
    @hannahj3567 5 років тому +25

    When I feel lonely... Jesus come near to me.... So hereafter I never feel lonely.... I love u jesus 😘😘😘😘

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Рік тому +1

    ആരും ഇല്ലാത്ത നേരത്ത് ഞാൻ വിഷമിച്ചിരിക്കുമ്പോൾ യേശു എന്റെ അരികത്ത് വന്നു നല്ല പാട്ടായിരുന്നു യേശുവേ നിന്റെ കൃപ മതി നന്നായി പാടിയിട്ടുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ .

  • @AkinC
    @AkinC 4 роки тому +7

    This song sung by sister. Reshma is a blessing for all young boys & girls. Remember my brothers & sisters, God has a plan for every individual in this world. As humans, we everyone have natural behaviors like attractions and anticipation of future partner and worldly life. God knows everything. God has a Plan for everyone of us. Be faith and hope to God. We will wait for God's plan and hold his hand. Definitely you will have a Bright future. Don't believe the beauty of world and loose hope. See God you will see life. Jesus said: "I am the way, the truth and the life". Now whatelse you want be happy.

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 Рік тому +17

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நன்றி சகோதரி அவர்களே 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹⚘🌷🎂🍰🌹⚘🌷

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 3 місяці тому +1

    இப்பாடல் ஆறுதல்.நன்றிஇயேசப்பா.

  • @ajithraj1559
    @ajithraj1559 4 роки тому +3

    En uyire Erukum varaikum.... Avar Namam uyarithi padiduven ..கலங்க மாட்டேன்... இயேசு கிறிஸ்து நம்மோடுஇருக்கிறார்

  • @Ronald-bg1pu
    @Ronald-bg1pu 4 роки тому +21

    Amazing lyrics what a encourageble ,coirageness, strengthen my heart ,thank you so much my Lord Jesus,awesome voice sister God bless you abundantly, very heart touching lyrics really yaarum illa nerathil ,naan thavitha nerathil yesu endan pakkam vandare ,sorendhupona nerathil kalinga nindravelaill yesu endan ppakkam vandare what a wonderful ,greatest lyrics no words to described ,God bless you sister ....

  • @mosesm9871
    @mosesm9871 4 роки тому +10

    யாருமில்லா நேரத்தில் இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது மனதுக்கு ரொம்ப ஆறுதலாய் இருக்கிறது இயேசப்பா நாமும் மகிமைப்படுத்தும் இன்னும் அனேக பாடல்கள் பாட இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்

  • @saravanansamy1095
    @saravanansamy1095 5 років тому +32

    Thank you Jesus....it's true..in my life i m alone.. always watching your album i like that voice very nice . viewer lesson that voice from 2.35 minute to 2. 45 minute . mind blowing . god bless you sistr

  • @anbumani860mk
    @anbumani860mk 6 років тому +15

    Thank you Jesus....it's true... when no one with me...I am alone..... this song give me a new life... very nice... Sister may God bless you....

  • @arulm.george2323
    @arulm.george2323 4 роки тому +7

    யாருமே இல்லை என்று கலங்க விடாமல் இயேசப்பா எப்பமுவே கூடவே இருப்பார்.ஆமென்💐💐

  • @martinp4216
    @martinp4216 2 роки тому +4

    I am kannada but I love this song

  • @josephpeter450
    @josephpeter450 7 років тому +29

    One of best Awesome song", Praise the lord . Awesome muisic.Thx. to the sweet girl... Amen

  • @MV-uc8or
    @MV-uc8or 6 років тому +96

    Yesu Enthan Kai pidithare love u so much yesappa

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 2 місяці тому +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉

  • @needhimani4271
    @needhimani4271 4 роки тому +2

    உங்களோட குரல் இனிமையாக இருக்கிறது. எனக்கும் இது போல் பாட ஆசையாய் இருக்கிறது. நிறைவேறுமா?

    • @madhkumar569
      @madhkumar569 2 роки тому

      Pryar panuga kadepaka Jesus halp panuvar ❤️❤️

  • @gracew7772
    @gracew7772 3 роки тому +3

    I will not worry for anything 😉😉😉😉😉......because jesus is always with me🤩🤩🤩🤩🤩........
    En koodave irum yesuve😊😊😊😊😊........

  • @devakarunyaangelx2973
    @devakarunyaangelx2973 5 років тому +13

    HeartTouching lyrics...sweet voice... wonderful music...glory to our lord Jesus Christ....

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Рік тому

    பாட்டுப் போட்டியில் இந்தபாடலைத்தான் பாடுவதற்கு கர்த்தர்கிருபைசொய்தார்.முதல்பரிசு .சர்ச்சில்.கிடைத்தது.Thanksjesus.

  • @divyag782
    @divyag782 4 роки тому +1

    Yarumila nerathil jesus enkuda irundhanga love u so much jesus

  • @rejiyohannan927
    @rejiyohannan927 7 років тому +12

    Excellent song and music 🎶 and fabulous singing,great God bless

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 2 роки тому +3

    ஆமென் அப்பா இயேசுவே நன்றி அப்பா

  • @pragasamg6435
    @pragasamg6435 4 роки тому +1

    Yarum illa neyrathil naan thavitha neyrathil Jesus Christ enpakkam vantharey, arumaiyana paadal, god bless you sister

  • @florancec4429
    @florancec4429 4 роки тому +11

    Thank you. God for this song 🙏🙏🙏

  • @raghavanarumugam5303
    @raghavanarumugam5303 5 років тому +4

    Super song. Voice and music super super.......

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Рік тому +4

    Praise the Lord with Tribute and Glory ✝️🙏🌺

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 2 роки тому

    Super akka thank you so much daddy super appa praise the lord amen super super super super happy happy happy happy happy happy ஆமென் அற்புதம் சூப்பர்

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 5 років тому

    தகப்பனே யாரும் இல்லாத நேரத்திலும், கூட இருந்து வழி நடத்தும் என் அப்பா உம் நாமம் மகிமைப்படுவதாக... ஆமென்

  • @consallovijaya259
    @consallovijaya259 2 роки тому +5

    Praise the Lord Thanku Jesus

  • @ramyalakshmik2679
    @ramyalakshmik2679 3 роки тому +5

    Glory to Jesus Christ 🙏🙏

  • @mariaselvam5520
    @mariaselvam5520 3 роки тому +1

    Excellent song........ Jesus loves you....yarum illa tha nerathilum ennakaga varum ean chella yesappa...........

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Рік тому

    ആരും ഇല്ലാ നേരത്തിൽ ഞാൻ തവി ത്ത നേരത്തിൽ യേശു എൻപക്കം വന്താരേ നല്ല പാട്ടായിരുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @user-kl4iz6ts8u
    @user-kl4iz6ts8u 7 років тому +134

    இதயத்தை இழுக்கும் பாடல் குரல் இசை அருமை அப்பாவின் நாமம் உயரட்டும்
    Heart touching song voice and music. SWEET lift his name high above bless you sister

  • @estherbabu5503
    @estherbabu5503 6 років тому +11

    Powerful lyrics with appropriate voice...

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 10 місяців тому

    அருமையான பாடல். கர்த்தரைத் துதித்தால் கவிதை பிறக்கிறது ! கவலை பறக்கிறது !! உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளித்துவிட்டேன். வாழ்த்துக்கள்.

  • @kalaivaniselva59
    @kalaivaniselva59 2 роки тому +1

    Very nice வாய்ஸ் sister

  • @rasurasu7481
    @rasurasu7481 4 роки тому +24

    Kalankina neram enkalodu iruppavar enkal appa meddum than

  • @nalinishanthakumari7993
    @nalinishanthakumari7993 6 років тому +16

    Heart soothing wordings. I hear dis song very often.. God bless reshma

  • @estherlakshmillakshmil2837
    @estherlakshmillakshmil2837 2 роки тому

    யாருமில்லா நேரத்தில் என் கூட இருந்த இரு ஏசுவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @alagurani4417
    @alagurani4417 5 років тому

    நம் வாழ்வின் மேன்மை ஏசு

  • @annalakshmi657
    @annalakshmi657 3 роки тому +4

    Praise the Lord I love Jesus super song

  • @immanueleden5581
    @immanueleden5581 5 років тому +11

    super voice sis.. God bless you

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 10 місяців тому

    Kaartharuku tostriam
    Arumaiyana paadal kural esaiyum
    Augustine violinist from Malaysia

  • @packiarajsathya4296
    @packiarajsathya4296 3 роки тому

    தேவனுக்கே மகிமை

  • @sahayamary7635
    @sahayamary7635 2 роки тому +3

    Nice voice ❤️ lyrics and music is superb totally amazing song 🙏🙏❤️❤️

  • @krkr4481
    @krkr4481 7 років тому +51

    Hallelujah praise the lord. Bless everyone who comes in the name of God.

  • @saranyarajendran682
    @saranyarajendran682 3 роки тому +1

    Amen Yesappa

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 2 роки тому +1

    அருமையான இனிமையான பாடல் வரிகள்

  • @edwinjoseph3078
    @edwinjoseph3078 6 років тому +9

    when we are alone the song gives more faith of god

  • @shanthimary7407
    @shanthimary7407 3 роки тому +4

    Reshma you are blessed child with sweet voice and all your songs are amazing and meaningful thank you ma God bless you I like all your songs

  • @anandhinoble8146
    @anandhinoble8146 Рік тому +2

    Thank you Lord Jesus

  • @santhisanthisanthi9862
    @santhisanthisanthi9862 3 роки тому +1

    Amen Amen Amen

  • @vanuvanu964
    @vanuvanu964 3 роки тому +4

    I love you Jesus

  • @babuwilson6868
    @babuwilson6868 6 років тому +21

    when ever I feel lonely I often listen this song, through this song my GOD give me peace of mind. love this song.

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Рік тому

    ആരും ഇല്ലാ നേരത്തിൽ നല്ല പാട്ടായിരുന്നു വളരെ അർത്ഥമുള്ള വരികളാണ് വളരെ ഭംഗിയായി പാടിയിട്ടുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @krishnamoorthy338
    @krishnamoorthy338 5 років тому +2

    கர்த்தர் நம்மோடு இருப்பார். ஆமென்

  • @merlinjames3222
    @merlinjames3222 3 роки тому +3

    Super song🎶🎤 very nice voice Reshma sister👭

  • @paulinea8786
    @paulinea8786 4 роки тому +10

    Semma voice and lyrics

  • @anjumoorthi6403
    @anjumoorthi6403 Рік тому

    Naanum 8years before intha song ah paadiruken. Thank you. Mam

  • @anojananojan1107
    @anojananojan1107 3 роки тому +1

    Yaarum illa neraththil naan thaviththa neraththil jesu enthan pakkam .
    superb

  • @nagarajt5270
    @nagarajt5270 6 років тому +56

    Superb song sister ,really l like it, semma voice

  • @niveniksha5428
    @niveniksha5428 7 років тому +24

    awesome..

  • @IlangoPonnuswami
    @IlangoPonnuswami 8 місяців тому +1

    God bless you 🙏

  • @ebinezer4636
    @ebinezer4636 Рік тому +2

    அருமை அருமை அருமையான பாடல்

  • @rcharles9047
    @rcharles9047 6 років тому +6

    Very very nice voice and sung very well, I can feel the presence of holly lord JESUS.

  • @sudhad4969
    @sudhad4969 6 років тому +18

    Super song very quiet and heart touching line super god bless you ☺😊

  • @rescueship1450
    @rescueship1450 5 років тому +1

    இனிமையான குரல் கர்த்தருக்கே மகிமை

  • @arulmariyan8885
    @arulmariyan8885 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤ இனிமையான பாடல்

  • @epriyapriya7029
    @epriyapriya7029 6 років тому +57

    akka God bless u super voice...I love u and I love god

  • @suthahar1184
    @suthahar1184 7 років тому +75

    Very nice song... God bless you sister...

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 Рік тому

    AttaniMurai Inththa Songs Kadgiran Andu Anagyai Theriyadu VeryPeaceful song Lovely Song's

  • @abinathao2953
    @abinathao2953 5 років тому +6

    Praise the Lord...... God bless you Akka

  • @niveniksha5428
    @niveniksha5428 7 років тому +26

    suppppppeerrr......

  • @nagaranim7155
    @nagaranim7155 3 роки тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 👌💐

  • @soniyaaaron7847
    @soniyaaaron7847 5 років тому +2

    praise the lord. very nice song sister.

  • @princeraju294
    @princeraju294 5 років тому +3

    Praise The Lord Jesus!!
    Thank you music Team!! Wonderful event 👍🙌

  • @arulcstro1446
    @arulcstro1446 7 років тому +3

    Even if everyone forsakes us lord jesus will never forsake us. In year 1992 I was on my death bed. Even doctors couldn't help me. But lord jesus came and saved me. If not for him I would have died 25 years ago.

  • @alaguvalli4956
    @alaguvalli4956 3 роки тому

    Enakku romba pidicha song

  • @anuchayakhara5068
    @anuchayakhara5068 4 роки тому +2

    I like this song ...I love this song it's really meaning full song💞💞💞💞 I learnt this song when I was in Chennai Bible College and this was our graduation song .... really I enjoyed a lot ❣️❣️❣️❣️❣️❣️

  • @deepamahesh4436
    @deepamahesh4436 5 років тому +6

    Praise be to our lord!

  • @armugamarmugam8151
    @armugamarmugam8151 5 років тому +4

    superb song praise the lord

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Рік тому

    ആരും ഇല്ലാ നേരത്തിൽ നല്ല പാട്ടായിരുന്നു. നന്നായി പാടുന്നുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ.